உங்களுக்கு இந்த வீடியோ பிடிச்சிருந்தா நீங்க இதையும் பாக்கலாம். 1. ஒரே வருஷத்தில் 4,500 கோவில்களைக் கட்டினார்கள் - th-cam.com/video/rpZXdFuBvoM/w-d-xo.html 2. ஹம்பியில் பழங்காலத்து லேத் இயந்திரம்! - th-cam.com/video/bVCFPywqW38/w-d-xo.html 3. என்ன மாதிரி தொழில்நுட்பம் இது ? - th-cam.com/video/OfmwUTSxetk/w-d-xo.html
தோழரே பேட்டரிக்கு ஏன் அப்படி பெயர் எங்கிருந்து வந்தது என்று புரிந்து கொண்டேன். POTRY ( மண்பானை )pot இதுவே மருவி நாளடைவில் பேச்சு வழக்கில் பேட்டரி என்று ஆனது என்று நினைக்கிறேன்.
ஆம் உண்மையாக அகத்தியர் உருவாகிய மின் குடுவை ( batery)களை பல ஆண்டுகளுக்கு முன் FB page களில் பார்த்துள்ளேன் சித்தர்கள் தான் உலகின் முதல் விஞனிகளே என்ற பெயரில் இந்த வகை மின் குடுவை சிறிய பம்பர வடுவில் சுருட்டு பற்ற வைக்கவும் சித்தர்கள் கண்டுபிடித்துள்ளார்கள் என்பது gyabagam
இயற்கைக்கு பாதகமில்லாத விஞ்ஞானம் நம் முன்னோர்கள் கண்டுபிடித்தது.இயற்கையை பாழாக்குவது நமது தலைமுறை விஞ்ஞானம்.நம்மைவிட அனைத்து விஞ்ஞானம் கற்றுத்தேர்ந்தவர்களாக நம் முன்னோர்கள் இருந்ததுதான் உண்மை.
Apram ethuku sir ipo irukira scientist kandupidicha phone use pandreenga TH-cam use pandreenga athula comment vera podreenga....itha ethayu pannama irukalame
@@srini5894 நம் முன்னோர்கள் அதீத அறிவாற்றலுடன் இருந்ததை ஒத்துக்கொள்ளலாம்தானே...நம் பாட்டனும் பூட்டனும் ஏதும் தெரியாதவர்கள், அவர்களுக்கு நாகரீகம் தெரியாது மூடநம்பிக்கையில் ஊறிப்போன வர்கள்,நம் காலத்தில் தான் அறிவியல் நாகரீகம் உச்சமடைந்துள்ளது, என அதிக மக்கள் சொல்வதும் மறுக்க முடியாத உண்மைதானே.....பழமைக்கு மரியாதை கொடுப்போம், புதுமையை கொண்டாடுவோம் அவ்வாறு நடந்து கொள்ளும் எந்த தலைமுறையும் சிறப்புவாய்ந்ததே.
தமிழர்களே அனைத்திலும் முன்னோடிகள் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை என்பதற்கு இந்த காணொளி ஒன்று போதும்,, இதை எங்களுக்கு புரிய வைக்கு நீங்கள் எடுத்துக் கொள்ளும் முயற்சிகளே தங்களுக்கு வெற்றியை தந்து கொண்டே இருக்கிறது 👍 வாழ்த்துக்கள் ஜி 🙏
பிரவீன் மோகன் சார் நீங்க சொல்லகூடீயபேட்டரிஆட்டோமேடிக்காக மின்சாரத்தை உற்பத்தி செய்யகூடியாதாக இருக்கிறதே ஆனால் இந்த காலத்து பேட்டரி ஒரு சேமிப்புஅறைமட்டுந்தானே
வாழ்க வளமுடன்.. அருமை.. அருமை.. இறையருள் என்றும் உங்களுக்கு துணை நிற்பார். புத்தம் புதிய பார்வை.. அழகான காட்சிகள்.. எளியமக்களுக்கும் நீங்கள் விளக்கும்விதம் மிகவும் அற்புதம்.. மென்மேலும் வாழ்க வளர்க...
இன்று உலகத்தில் இயங்கி உறங்கிக் கொண்டும் அதிநவீன தொழில்நுட்பங்கள் அனைத்துமே இந்தியாவை ஆண்ட தமிழ் மொழியின் படைப்பே தமிழ் மொழியே சிந்து சமவெளி எகிப்து மெசபடோமியா மாயன் செவ்விந்தியர் சீனா அனைத்து உடன் தொடர்பு கொண்டு வாழ்ந்த மொழி அவர்களுடன் பல தொழில்நுட்பங்களை பெற்று பல தொழில்நுட்பங்களை வழங்கியுள்ளது தமிழ் நவீன அறிவியலின் தாய் தமிழ் வாழ்த்துக்கள் பிரவீன் அண்ணா உங்கள் பணி மேலும் தொடர வாழ்த்துக்கள்
பிரவீனின் ஒவ்வொரு அறாய்வுகளும் நல்ல திரமையானவை. இந்த விசயங்களை நம் பாடத்திட்டங்களில் கொண்டு வந்தால் ஆங்கிலேய அறிஞர்களின் பெயர்களை நாம் மறந்துவிட்டு நம் முன்னோர்களின் பெயர்களையும் திறமைகளையும் இந்த உலகுக்கு எடுத்துக் கூறலாம். நன்றி.
வெறும் பாராட்டுக்களுடன் நிற்காமல், தங்களின் இது போன்ற அருமையான முயற்சிகளுக்காக, தங்களுக்கு தடையில்லா உற்சாகத்தினையும், ஆதரவு மற்றும் பாதுகாப்பினையும் உரியவர்கள் உடன் செய்து தர வேண்டும்.
நன்பாஇன்றுஎவ்வளவு கண்டுபிடிப்புக்கள் கண்டுபிடித்ததாலும் அன்றேநம்முண்னோர் கண்டுபிடித்தவைகள் தான் என்பதில் நாம்பெறுமைகொள்வோம் நன்றி பிரவீன் மோகன்சார் . நல்ல நல்ல தகவல்தகவல்தந்தமைக்கு நன்றி.
நம் முன்னோர்கள் எழுதியது எல்லாம் கதை, காவியம் என்னும் தவறான கண்ணோட்டத்தின் படியே நமக்கு படிப்பினை செய்யப்பட்டிருக்கிறது. மேலை நாட்டவர்கள் அறிவியலில் ஆராய்ந்தவற்றை நாம் நமது முன்னோர்களின் கதை, காவியத்தில் தேடுவது சிறப்பு. மேற்கத்திய கல்விமுறையை விடுத்து நமது வரலாற்றில் ஆராய்ந்தால் இன்னும் சிறப்பான அறிவியல் கோட்பாடுகள் வெளிவரும் என எண்ணுகிறேன்.
ஐயா... மிக அற்புதம்... தங்களின் சிந்தனை ஆற்றலுக்கு எல்லையே இல்லை... தங்களின் சேவை தமிழ் பாரம்பரியத்துக்கு தேவை மேலும் பல காணொளிகலை பதிவிட வேண்டுகிறேன்... """தமிழ்பாரம்பரிய அறிவியல் ஆற்றலின் தந்தை−பிரவின்மோகன்""" என்று பட்டமே தங்களுக்கு வழங்கலாம்...
அருமை அருமை.. பார்க்க பார்க்க பிரம்மிப்பாகவும்.. பல கேள்விகள் மனதுக்குள் உதிக்கிறது.. நாம் மிக முக்கியமான பல விஷயங்களை மறைக்கப்பட்டு வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பது மட்டும் தெளிவாக தெரிகிறது.. நன்றிகள் பல உங்களுக்கு...
மிக அருமையான விளக்கம். தொடர்புபடுத்தும் விதம் அதன் விவரங்கள் அபாரம். உங்களால் வரலாறு மாற உள்ளது. இதுவரை பாடபுத்தகத்தில் படித்தவை நிறைய உண்மையல்ல என உணர்த்துகிறீர். நம் முன்னோர்களின் பெருமையை வேண்டுமென்றே மறைத்துள்ளனர். இவ்வளவு சாட்சியங்கள் இருந்தும் வரலாற்றை மாற்ற முடியவில்லையே திரு.பிரவீன் சார். இவ்வளவு தகவல்களை ஆராய்ந்து எங்களுக்களிக்கும் .உங்களின் அறிவாற்றலைக் கண்டு வியப்படைகிறேன். உங்களுக்கு அரசு பக்கபலமாக இருந்தால் பல அறிய பெரிய பொங்கிஷங்களை இன்னும் அதிகமாக கண்டறிவீர்கள்👍😊 ( கீழடி போன்ற அற்புதமான விஷயங்கள் வந்தவாசி அருகே உள்ளது. ஆனால் அங்கு வசிப்பவர்களுக்கு இடையூறாய் இருக்கும் என வெளிப்படுத்த மறுக்கின்றனர்)
இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் உண்டாகட்டுமாக அருமையான பதிவு மிக்க நன்றி சகோதரரே அருமை.துத்தநாகம் கரி கட்டை நைட்ரிக் அமிலம் உப்பு. தண்ணீர் கொண்டு கோல்ட் கவரிங் கிற்கு பேட்டரி செய்வார்கள்.ஆனால் அதை தினமும் சுத்தம் செய்து ஆசிட்டையும் உப்பையும் புதியதாக மாற்ற வேண்டும் நீங்கள் காட்டி பேட்டரி இன்னமும் எளிதாக உள்ளது மிக்க நன்றி மிக்க மகிழ்ச்சி.மேலும் சித்த குறிப்பில் பல்பு பற்றிய தெளிவான விளக்கம் கிடைத்தால் பதிவிடும் படி மிக மிக ஆர்வமாகவும் அக்கறையுடனும் கேட்டுக்கொள்கிறேன்.இன்ஷா அல்லாஹ் உங்களுக்கு கூடிய விரைவில் கிடைக்கும்
Praveen Mohan as an Archeologist, a Scientist, a Traveller, an Anthropologist, who can reveal the truth behind all these, above all who can bring back the hidden truth of our own ancestors knowledge towards science and technological knowledge. Great efforts.
சிவயநம ஓம் 🙏 குரு திருமூலர் பாதம் போற்றி 🙏 குரு அகத்தியர் பாதம் போற்றி 🙏 சகோதர வணக்கம் ❤️! மிக அற்புதம், எனது கருத்துப்படி நீங்கள் இந்த காலத்து சித்தர் இதை யார் ஏற்றுக் கொள்கிறார்களோ இல்லையோ! நான் ஏற்றுக் கொள்கிறேன். வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம் 🙌
Waaaaaaah PRAVEEN BHAI............VERY NICE Apna Kaam Aap continue Aage Badhaate raho...aapko 100 crores*100 crores thanks actualy every latest science technology from INDIA. Bahoot pahle Hamara ye GYAAN // Knowledge Ka bhandaar ENGLISH,Dutch,france,germany foreigners Loot k le gye fir unhone khud Sanskrit//Tamil seekha or dheere-dheere ek-ek kar ke VED-Puraan//indians Books me se NEW Technology ka research Duniya me laaye or Europeans ne khud ko Sabse bada Tismaarkha sabit kar dia....
பங்களா சிறந்த கண்டும்பிடிப்பு அதைவிட நீங்கள் கண்டுபிடிப்பது மிகவும் பெரியது நீங்கள் மேலும் கண்டுபிடிக்க வேண்டும் என இறைவனை பிறர்திக்கிறேன் அன்பு மு முனியசாமி மதுரை
உங்களுடைய அனைத்து வீடியோவும் மிக அருமையாக உள்ளது, ஒவ்வொரு வீடியோவும் மிக அற்புதமான விஷயத்தை கூறுகிறீர்கள் ஒரு விஷயமும் மெய்சிலிர்க்க வைக்கிறது . இந்திய அரசாங்கம் உங்களுடைய கண்டுபிடிப்புக்கு உதவினால் மிக அருமையாக இருக்கும்🙏🙏🙏
Super super solla vaarthaigale illa... Romba naalaa enakiruntha santhegam... Eye opening videos for all Tamil people... Plz post more related videos and siddhars... Vaalthukkalum nandrigalum...
தமிழர்களும் கிரேக்கர்களும் அறிவியலுக்கு வித்திட்டவர்கள்.அனைத்து நவீன தொழில்நுட்பங்களும் பழைய காலத்தில் இருந்துள்ளன.இறந்தவர்களை உயிர்ப்பிக்கும் நுட்பமும் இருந்துள்ளது.இலங்கையில் தமிழ் நூலகம் எரிக்கப்பட்டது ஏன் என்று இப்போது புரிகிறதா? தமிழரின் அறிவை வெளிக்கொணர அனைவரும் முயற்சிப்போம்.
We are expecting more from you.Great dear bro. நான் 6 -ம் வகுப்பு தமிழ் புத்தகத்தில்(1997-98)ஒரு பழங்கால அரசன்(நளன் என்று நினைக்கிறேன்) ஒரு "பறக்கும் வாகனத்தில் "சென்றதாக படித்தது இன்றும் என் நினைவில் உள்ளது. பழைய தமிழ் நூல்களை அறிவியல் ரீதியாக ஆராய்ந்தால் உன்மை தெரியும்.
Mr. Parveen hats off to you. Simply awesome. I hope you will bring out more and more matters similarly to what you are doing in this video. Long Live Mr. Parveen. 🙏🙏🙏
அற்புதமான கண்டுபிடிப்புகள் செய்யப்பட்டு இருந்தாலும் ஒருபோதும் இயற்கைக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது செய்து இருக்கிறார்கள் அது தான் அவர்களை ஆரோக்கியமாக வாழ வழி செய்து இருக்கிறது.இயற்கையை நாம் அழிக்காமல் வாழ்ந்தால் தான் அது தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும். அப்படி தான் அவர்கள் வாழ்ந்தார்கள். ஆனால் நாம் இன்று அப்படி இல்லாத வரை அது ஒரு போதும் தன்னை வெளிப்படுத்திக் காட்டாது. நம்மாலும் அதை முழுமையாக அறிய முடியாது. இப்படி செய்து இருக்கிறார்கள் அது அப்படி என்று கூறி கொண்டே இருக்க வேண்டியதுதான். முழுமையான விடை என்று தானோ சக்தியின் கையில் தான்.
வணக்கம் ஐயா மகாராஷ்டிராவில் உள்ள எல்லோரா கோவிலைப் போலவே கழுகுமலை ஊரிலும் எல்லோரா கோவிலைப் போல அச்சு அசலாக கோவில் உள்ளது ஐயா கழுகு மலைக்கு சென்றுசுற்றுவட்ட மக்களிடம் வெட்டுவான் கோவில் எங்கு உள்ளது என்று கேட்டால் அவர்களே உங்களுக்கு வழிகாட்டுவார்கள் ஐயா
Your contribution to tamil community is very badly needed at this time... Where we have lost our identities and don't have respect for our past saints and sages. Your videos are highly enlightening which will bring back the glory of our tamil past. And help in nuturing next generation kids with our greater truths...
உங்களுக்கு இந்த வீடியோ பிடிச்சிருந்தா நீங்க இதையும் பாக்கலாம்.
1. ஒரே வருஷத்தில் 4,500 கோவில்களைக் கட்டினார்கள் - th-cam.com/video/rpZXdFuBvoM/w-d-xo.html
2. ஹம்பியில் பழங்காலத்து லேத் இயந்திரம்! - th-cam.com/video/bVCFPywqW38/w-d-xo.html
3. என்ன மாதிரி தொழில்நுட்பம் இது ? - th-cam.com/video/OfmwUTSxetk/w-d-xo.html
Your face🤢🤮
Dei idiot mothaa la tamilaragaluku solda ulagathuku soli ena use
Bro agathiyar balb saiyum murai solgha 🤠
0q
0
போகர் பற்றி பேசுங்க பிரவீன்
தோழரே பேட்டரிக்கு ஏன் அப்படி பெயர் எங்கிருந்து வந்தது என்று புரிந்து கொண்டேன்.
POTRY ( மண்பானை )pot
இதுவே மருவி நாளடைவில் பேச்சு வழக்கில் பேட்டரி என்று ஆனது என்று நினைக்கிறேன்.
May be true...
உண்மை தான்
பாட்டரி பேட்டரி ஆனது
adangappa....
எப்படியோ தமிழ் thirsty
நம் முன்னோர்கள் இது போன்ற பல அறிவியல் உண்மைகளை அந்த காலகட்டத்திலையே கண்டுபிடித்துள்ளனர்
அதிசயமாக உள்ளது. யாழ்பாண நூலகம் மட்டும் இருந்திருந்தால் நமது வரலாற்றின் பல துல்லியமாக இருக்கும்
வணக்கம் bro. அகத்தியர் கூறிய விளக்கத்தால் எங்கள் மனதில் ஆச்சர்ய வெளிச்சத்தை உருவாக்கி விட்டீர்கள் bro🌟🌟🌟👏👏👏👍👍👍💐💐🌹🌹
ஆம் உண்மையாக அகத்தியர் உருவாகிய மின் குடுவை ( batery)களை பல ஆண்டுகளுக்கு முன் FB page களில் பார்த்துள்ளேன்
சித்தர்கள் தான் உலகின் முதல் விஞனிகளே என்ற பெயரில் இந்த வகை மின் குடுவை சிறிய பம்பர வடுவில் சுருட்டு பற்ற வைக்கவும் சித்தர்கள் கண்டுபிடித்துள்ளார்கள் என்பது gyabagam
@@nivas5656 naanum athan sollavanthen bro itha paathaa sntha FB post than niyabagam varuthu
வாழ்த்துக்கள்... மிகவும் தரமான காணொளி...பிண்ணி பெடல் எடுத்தட்டிங்க...l love this channel
🙄
இயற்கைக்கு பாதகமில்லாத விஞ்ஞானம் நம் முன்னோர்கள் கண்டுபிடித்தது.இயற்கையை பாழாக்குவது நமது தலைமுறை விஞ்ஞானம்.நம்மைவிட அனைத்து விஞ்ஞானம் கற்றுத்தேர்ந்தவர்களாக நம் முன்னோர்கள் இருந்ததுதான் உண்மை.
Atha othuka namba alunga marupanga ena ellarukum avanga tha intha boomi la valthavanga layilae nambatha periya puthisaliana alungala irukanumnu muttala poitrukanga
Apram ethuku sir ipo irukira scientist kandupidicha phone use pandreenga TH-cam use pandreenga athula comment vera podreenga....itha ethayu pannama irukalame
@@srini5894 athu eppadinga.... arivana paramparaila irunthuthane vanthiruppom appuram eppadi 💯 muttala irukka mudiyum.namma theasame gnanigalum arignargalum nirainthathuthanea......ingu illatha arivu veru engu athigamaha irukkum.ippothum veli nadukazil kooda nammavargalea sathikkirargal.
@@srini5894 நம் முன்னோர்கள் அதீத அறிவாற்றலுடன் இருந்ததை ஒத்துக்கொள்ளலாம்தானே...நம் பாட்டனும் பூட்டனும் ஏதும் தெரியாதவர்கள், அவர்களுக்கு நாகரீகம் தெரியாது மூடநம்பிக்கையில் ஊறிப்போன வர்கள்,நம் காலத்தில் தான் அறிவியல் நாகரீகம் உச்சமடைந்துள்ளது, என அதிக மக்கள் சொல்வதும் மறுக்க முடியாத உண்மைதானே.....பழமைக்கு மரியாதை கொடுப்போம், புதுமையை கொண்டாடுவோம் அவ்வாறு நடந்து கொள்ளும் எந்த தலைமுறையும் சிறப்புவாய்ந்ததே.
@@chandrasakthi108 atha neengale solliteengale velinaadugalil nammavargal sathikiraargal nu,apo avanoda technology vechi thana pandra
தமிழர்களே அனைத்திலும் முன்னோடிகள் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை என்பதற்கு இந்த காணொளி ஒன்று போதும்,, இதை எங்களுக்கு புரிய வைக்கு நீங்கள் எடுத்துக் கொள்ளும் முயற்சிகளே தங்களுக்கு வெற்றியை தந்து கொண்டே இருக்கிறது 👍 வாழ்த்துக்கள் ஜி 🙏
ரொம்ப அற்புதமான விளக்கம், கலக்கறீங்க, Excellent!
மிக்க நன்றி
பிரவீன் மோகன் சார் நீங்க சொல்லகூடீயபேட்டரிஆட்டோமேடிக்காக மின்சாரத்தை உற்பத்தி செய்யகூடியாதாக இருக்கிறதே ஆனால் இந்த காலத்து பேட்டரி ஒரு சேமிப்புஅறைமட்டுந்தானே
வாழ்க வளமுடன்.. அருமை.. அருமை.. இறையருள் என்றும் உங்களுக்கு துணை நிற்பார். புத்தம் புதிய பார்வை.. அழகான காட்சிகள்.. எளியமக்களுக்கும் நீங்கள் விளக்கும்விதம் மிகவும் அற்புதம்.. மென்மேலும் வாழ்க வளர்க...
அருமை இத்தனை நாள் ஆங்கிலத்தில் பார்த்து இப்போது தாய் மொழியில் கேட்க( பார்க்க) மிகவும் சந்தோஷமாக உள்ளது
இன்று உலகத்தில் இயங்கி உறங்கிக் கொண்டும் அதிநவீன தொழில்நுட்பங்கள் அனைத்துமே இந்தியாவை ஆண்ட தமிழ் மொழியின் படைப்பே தமிழ் மொழியே சிந்து சமவெளி எகிப்து மெசபடோமியா மாயன் செவ்விந்தியர் சீனா அனைத்து உடன் தொடர்பு கொண்டு வாழ்ந்த மொழி அவர்களுடன் பல தொழில்நுட்பங்களை பெற்று பல தொழில்நுட்பங்களை வழங்கியுள்ளது தமிழ் நவீன அறிவியலின் தாய் தமிழ் வாழ்த்துக்கள் பிரவீன் அண்ணா உங்கள் பணி மேலும் தொடர வாழ்த்துக்கள்
அகஸ்திய சமிதா தமிழில் எழுதப்பட்டதா.
பிரவீனின் ஒவ்வொரு அறாய்வுகளும் நல்ல திரமையானவை. இந்த விசயங்களை நம் பாடத்திட்டங்களில் கொண்டு வந்தால் ஆங்கிலேய அறிஞர்களின் பெயர்களை நாம் மறந்துவிட்டு நம் முன்னோர்களின் பெயர்களையும் திறமைகளையும் இந்த உலகுக்கு எடுத்துக் கூறலாம். நன்றி.
Mothala kaavi dress Thiruvalluvar pic ah mathu
அற்புதம், 💐💐👏👏
இதை எல்லாம் open ஆ
எழுதி வைத்துவிட்டு சென்று இருந்தால் நாம் தான் உலகின் முன்னோடியாக இருந்திருப்போம்
வெறும் பாராட்டுக்களுடன் நிற்காமல், தங்களின் இது போன்ற அருமையான முயற்சிகளுக்காக, தங்களுக்கு தடையில்லா உற்சாகத்தினையும், ஆதரவு மற்றும் பாதுகாப்பினையும் உரியவர்கள் உடன் செய்து தர வேண்டும்.
நன்பாஇன்றுஎவ்வளவு கண்டுபிடிப்புக்கள் கண்டுபிடித்ததாலும்
அன்றேநம்முண்னோர்
கண்டுபிடித்தவைகள்
தான் என்பதில் நாம்பெறுமைகொள்வோம்
நன்றி பிரவீன் மோகன்சார் .
நல்ல நல்ல
தகவல்தகவல்தந்தமைக்கு நன்றி.
நம் முன்னோர்கள் எழுதியது எல்லாம் கதை, காவியம் என்னும் தவறான கண்ணோட்டத்தின் படியே நமக்கு படிப்பினை செய்யப்பட்டிருக்கிறது. மேலை நாட்டவர்கள் அறிவியலில் ஆராய்ந்தவற்றை நாம் நமது முன்னோர்களின் கதை, காவியத்தில் தேடுவது சிறப்பு. மேற்கத்திய கல்விமுறையை விடுத்து நமது வரலாற்றில் ஆராய்ந்தால் இன்னும் சிறப்பான அறிவியல் கோட்பாடுகள் வெளிவரும் என எண்ணுகிறேன்.
True
50 வருடங்களாக பெரியார் பாடத்தை புகுத்தினார் அது போல முன்பு ஏதவது நடந்து நமது முன்னோர்கள் தொடரமுடியமால் போயிருக்கும்
ஐயா... மிக அற்புதம்...
தங்களின் சிந்தனை ஆற்றலுக்கு எல்லையே இல்லை...
தங்களின் சேவை தமிழ் பாரம்பரியத்துக்கு தேவை மேலும் பல காணொளிகலை பதிவிட வேண்டுகிறேன்...
"""தமிழ்பாரம்பரிய அறிவியல் ஆற்றலின் தந்தை−பிரவின்மோகன்""" என்று பட்டமே தங்களுக்கு வழங்கலாம்...
உங்கள் மனமார்ந்த வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி
Your great brother..you should be celebrated by Tamil people 🥳🇮🇳
thankyou brother..!!
Super praveen. You have a passion to drilled down past evidence. Nothing is innovated. We are discovering the existence of the facts🙂👍
பிரவீன் மோகன்,,நீ பிறவி மோகன்!!!!
அருமை அருமை.. பார்க்க பார்க்க பிரம்மிப்பாகவும்.. பல கேள்விகள் மனதுக்குள் உதிக்கிறது.. நாம் மிக முக்கியமான பல விஷயங்களை மறைக்கப்பட்டு வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பது மட்டும் தெளிவாக தெரிகிறது.. நன்றிகள் பல உங்களுக்கு...
மிக அருமையான விளக்கம். தொடர்புபடுத்தும் விதம் அதன் விவரங்கள் அபாரம். உங்களால் வரலாறு மாற உள்ளது. இதுவரை பாடபுத்தகத்தில் படித்தவை நிறைய உண்மையல்ல என உணர்த்துகிறீர். நம் முன்னோர்களின் பெருமையை வேண்டுமென்றே மறைத்துள்ளனர். இவ்வளவு சாட்சியங்கள் இருந்தும் வரலாற்றை மாற்ற முடியவில்லையே திரு.பிரவீன் சார். இவ்வளவு தகவல்களை ஆராய்ந்து எங்களுக்களிக்கும் .உங்களின் அறிவாற்றலைக் கண்டு வியப்படைகிறேன். உங்களுக்கு அரசு பக்கபலமாக இருந்தால் பல அறிய பெரிய பொங்கிஷங்களை இன்னும் அதிகமாக கண்டறிவீர்கள்👍😊 ( கீழடி போன்ற அற்புதமான விஷயங்கள் வந்தவாசி அருகே உள்ளது. ஆனால் அங்கு வசிப்பவர்களுக்கு இடையூறாய் இருக்கும் என வெளிப்படுத்த மறுக்கின்றனர்)
உலகத்திற்கு உரக்க சொல்லுங்க நமது முன்னோர்கள் அறிவியலில் சிறந்து விளங்கினார்கள் என்று.
Varavarkeran unmai
நீங்கள் என்னவாக இருக்க முடியும்
பெருமை கூறுவதில் தமிழர்களை அடித்துக்கொள்ள ஆளே இல்லை
@@arun.r.p9307 Unmaiyai ✅Sollama vitta ithakkum ⚓Anniyan coppy right Vangiduvan.... 🤔✨
Eppo nam wolled kanped pu dayllee vesa nam uekam no
"சித்த வைத்தியம்" என்று பள்ளிக்கூடத்தில் இருந்த பாடத்தையே மாற்றி விட்டார்கள். மெக்கல்லே கல்வித்திட்டத்தால்.
இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் உண்டாகட்டுமாக அருமையான பதிவு மிக்க நன்றி சகோதரரே அருமை.துத்தநாகம் கரி கட்டை நைட்ரிக் அமிலம் உப்பு. தண்ணீர் கொண்டு கோல்ட் கவரிங் கிற்கு பேட்டரி செய்வார்கள்.ஆனால் அதை தினமும் சுத்தம் செய்து ஆசிட்டையும் உப்பையும் புதியதாக மாற்ற வேண்டும் நீங்கள் காட்டி பேட்டரி இன்னமும் எளிதாக உள்ளது மிக்க நன்றி மிக்க மகிழ்ச்சி.மேலும் சித்த குறிப்பில் பல்பு பற்றிய தெளிவான விளக்கம் கிடைத்தால் பதிவிடும் படி மிக மிக ஆர்வமாகவும் அக்கறையுடனும் கேட்டுக்கொள்கிறேன்.இன்ஷா அல்லாஹ் உங்களுக்கு கூடிய விரைவில் கிடைக்கும்
கமெண்ட் பண்றதுக்கு வார்த்தையே இல்ல,மூடி இருக்கிற பொக்கிஷத்தை அழகா சொல்லிட்டீங்க
Praveen Mohan as an Archeologist, a Scientist, a Traveller, an Anthropologist, who can reveal the truth behind all these, above all who can bring back the hidden truth of our own ancestors knowledge towards science and technological knowledge. Great efforts.
thank you so much
இது பற்றி கேள்வி பட்டுள்ளேன்.
இது மின்கலம் தான் உண்மையான விபரம்.
எப்படி 4000 வருடத்திற்கு முன் யோசித்தார்களோ ??
Super நண்பா குழந்தைகளுக்கும் நாம் இந்த முறையை சொல்லி கொடுக்கலாமே
சிவயநம ஓம் 🙏 குரு திருமூலர் பாதம் போற்றி 🙏 குரு அகத்தியர் பாதம் போற்றி 🙏 சகோதர வணக்கம் ❤️! மிக அற்புதம், எனது கருத்துப்படி நீங்கள் இந்த காலத்து சித்தர் இதை யார் ஏற்றுக் கொள்கிறார்களோ இல்லையோ! நான் ஏற்றுக் கொள்கிறேன். வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம் 🙌
Waaaaaaah PRAVEEN BHAI............VERY NICE
Apna Kaam Aap continue Aage Badhaate raho...aapko 100 crores*100 crores thanks
actualy every latest science technology from INDIA.
Bahoot pahle Hamara ye GYAAN // Knowledge Ka bhandaar ENGLISH,Dutch,france,germany foreigners Loot k le gye fir unhone khud Sanskrit//Tamil seekha or dheere-dheere ek-ek kar ke VED-Puraan//indians Books me se NEW Technology ka research Duniya me laaye or Europeans ne khud ko Sabse bada Tismaarkha sabit kar dia....
அருமையான பதிவிது..நன்று
வாழ்க வளத்துடன் ...
நன்றி 🙏
அருமை ஆச்சர்யமாகவும் பெருமையாகவும் இருக்கு, இந்தியன், தமிழன் என்று சொல்ல👏👏👏👌👌👍🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
இது போன்ற அற்புதமான விஷயங்களை எங்களுடன் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி
பிரவீன் pleasé உங்க முதல்வீடியோ எது?
முன்னோர்களின் அறிவுசால் பரிசோதனைகளை காட்டினீர்கள் அதேபோல்
இவற்றை சிறப்பாக பயன்படுத்தி இருப்பார்கள் தங்கள் முயற்சிக்கு தலை வணங்குகிறேன்
Arumaiyan pathivu
பங்களா சிறந்த கண்டும்பிடிப்பு அதைவிட நீங்கள் கண்டுபிடிப்பது மிகவும் பெரியது நீங்கள் மேலும் கண்டுபிடிக்க வேண்டும் என இறைவனை பிறர்திக்கிறேன் அன்பு மு முனியசாமி மதுரை
Superஇயற்கை உங்கள் மூலம் எங்களுக்கு எடுத்து வந்து சேர்க்கிறது
உங்கள் சேவைக்கு நன்றி
இது மிகவும் பெருமைக்குரிய கண்டுபிடிப்பு இதனை நம்மிடம் இருந்து மறைக்க முயலுகிறார்கள் இதை வெளிப் படுத்தியதற்கு நன்றி. 🙏
சகோ சூப்பர் சகோ அருமையான பதிவு மற்றும் உங்களது விளக்கமும் மிகத் தெளிவாக இருந்தது. நன்றிகள் பல 🙏💝
உங்களுடைய அனைத்து வீடியோவும் மிக அருமையாக உள்ளது, ஒவ்வொரு வீடியோவும் மிக அற்புதமான விஷயத்தை கூறுகிறீர்கள்
ஒரு விஷயமும் மெய்சிலிர்க்க வைக்கிறது . இந்திய அரசாங்கம் உங்களுடைய கண்டுபிடிப்புக்கு உதவினால் மிக அருமையாக இருக்கும்🙏🙏🙏
Bro Zinc and copper கம்பி மண்ணில் புதைத்தலே மின்சார ம் கிடைக்கும் . உப்பு அதிகமாக மண்ணில் கலந்தால் அதிகப்படியாக கிடைக்கும்
எனக்கு ஒரு சந்தேகம் நீங்கள் காட்டிய எகிப்து ஓவியத்தில் பிலமன்ட் போல் இருப்பதை பார்தால் அது பாம்பு போல காட்சி அளித்தது
அற்ப்புதம் இது மட்டும் அல்லாமல் நிலை கண்ணாடிய வைத்தும் இருளை போக்கினர்
Enum evlo vishyam nanga theringka poran neikan pothu so happy bro... I'm waiting for your videos🎥
அந்நிய படையெடுப்பு இங்கிருந்து எடுத்துச்சென்ற பல செல்வங்களில் பெரியது,நம் முன்னோர்களின் அறிவு
மிக அருமை ஜீ current நண்பாதான் கண்டுபிடிச்சி ஆதாரம் நன்றி
Interesting video... Beautiful explanation...👍👍👏👏Unga thiramaiya paarata vaarthaiye illa sir
Thank you Vaishnu
Vera level our Agathiyar.
பெருமதிப்புக்குரிய பிரவீன் மோகன் தம்பிக்கு வணக்கமும் வாழ்த்தும் 🙏
so i guess rishis were carrying copper sulphates in their containers. hats off praveen. need more people like you.
Thank you so much
Super super solla vaarthaigale illa... Romba naalaa enakiruntha santhegam... Eye opening videos for all Tamil people... Plz post more related videos and siddhars... Vaalthukkalum nandrigalum...
தமிழர்களும் கிரேக்கர்களும் அறிவியலுக்கு வித்திட்டவர்கள்.அனைத்து நவீன தொழில்நுட்பங்களும் பழைய காலத்தில் இருந்துள்ளன.இறந்தவர்களை உயிர்ப்பிக்கும் நுட்பமும் இருந்துள்ளது.இலங்கையில் தமிழ் நூலகம் எரிக்கப்பட்டது ஏன் என்று இப்போது புரிகிறதா? தமிழரின் அறிவை வெளிக்கொணர அனைவரும் முயற்சிப்போம்.
இன்று முதன் முதலாக உங்கள் வீடியோவ பார்த்தேன் அருமை நண்பா
நீங்கள் சொல்வது உண்மையல்ல விஞ்ஞானத்தில் மருத்துவத்தில் கட்டட கலையில் சிறந்தவரகள்தான் தமிழர்கள் செல்போன் போன்ற ஒன்று இருந்திருக்க வேண்டும்
We are expecting more from you.Great dear bro. நான் 6 -ம் வகுப்பு தமிழ் புத்தகத்தில்(1997-98)ஒரு பழங்கால அரசன்(நளன் என்று நினைக்கிறேன்) ஒரு "பறக்கும் வாகனத்தில் "சென்றதாக படித்தது இன்றும் என் நினைவில் உள்ளது. பழைய தமிழ் நூல்களை அறிவியல் ரீதியாக ஆராய்ந்தால் உன்மை தெரியும்.
நீங்கள் விளக்கும் விதம் அருமை அருமை
Tamil Vazhga..✨🙏 Perumai paduthiya Neer vazhga🤝
அப்போ free எனர்ஜி என்பது உண்மைதானா... அட்டகாசம் அருமை....
💐Vazhga valamutan 💐 Vazhga nalamutan 💐 Vazhga pallandukalam 💐🙏
உங்களின் ஆராய்சி எனது காலத்தில் நடக்கிறது என்று எனக்கு பெருமையாக உள்ளது எனக்கு ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது
பொள்ளாச்சி ஆனைமலை அருகில் உள்ள பெருமாள் கோவில் மலையில் சுரங்கப்பாதை உள்ளதாக கூறப்படுகிறது. Please research pannunga bro🙏🙏🙏
இங்கிலீஷ்காரன் நம்ம கண்டுபிடிப்புகளை நமக்கு தெரியாமல் சுட்டுட்டான்,இது மட்டும் இல்லை நிறைய.😭
💯%உண்மை
நண்பா ஆழ்ந்த கருத்துக்கள் ஙட்பம் ஆன பேச்சு அருமை பிரம்மிப்பாக உள்ளது நீங்கள் அறிவு கலஞ்சியம் நன்றி நண்பா அடுத்த பதிவிற்க்கு காத்துருக்கிறேன்.
அட்டகாசமான விளக்கம்,,,, மிக்க நன்றி 🙏🙏🙏🙏🙏🙏
அகத்தியர் சொன்ன அந்த பாடல்களையும் சொல்லிருந்தா இன்னும் நல்லா இருந்திருக்கும்.👍👍👍
At 0:24 sollirukaru parunga
@@sjdnfjnj ம்ம் ok
You are doing great work for humanity sir
Ennum yevvalavu nam munnorgal arivu thiramaigal maraithu vaikka pattirukiratho avatrai yellam kandu pidithu vulagathuku sollunga Sir.Vetri namathey
Mr. Parveen hats off to you. Simply awesome. I hope you will bring out more and more matters similarly to what you are doing in this video. Long Live Mr. Parveen. 🙏🙏🙏
இதுபோல வரலாறு புத்தங்கள் எங்கே கிடைக்கிறது அதைபற்றி கூறுங்கள் மிகவும் ஆர்வமாக உள்ளது
உங்களுக்கு ஆர்வம் உள்ளதா அப்படி இருந்தால் போகர் 7000 சப்தகாண்டம் என்று நூல் இனையத்தில் உள்ளது... நீங்கள் அதை பதிவிறக்கி கொள்ளலாம்....
அருமை அருமை காணொளி
நன்றி நண்பா🙏
பயனுள்ள தகவல்.வாழ்த்துக்கள்
அற்புதமான கண்டுபிடிப்புகள் செய்யப்பட்டு இருந்தாலும் ஒருபோதும் இயற்கைக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது செய்து இருக்கிறார்கள் அது தான் அவர்களை ஆரோக்கியமாக வாழ வழி செய்து இருக்கிறது.இயற்கையை நாம் அழிக்காமல் வாழ்ந்தால் தான் அது தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும். அப்படி தான் அவர்கள் வாழ்ந்தார்கள்.
ஆனால் நாம் இன்று அப்படி இல்லாத வரை அது ஒரு போதும் தன்னை வெளிப்படுத்திக் காட்டாது. நம்மாலும் அதை முழுமையாக அறிய முடியாது. இப்படி செய்து இருக்கிறார்கள் அது அப்படி என்று கூறி கொண்டே இருக்க வேண்டியதுதான். முழுமையான விடை என்று தானோ சக்தியின் கையில் தான்.
Super.I last time see in HISTORY TV18
வணக்கம் ஐயா
மகாராஷ்டிராவில் உள்ள எல்லோரா கோவிலைப் போலவே
கழுகுமலை ஊரிலும் எல்லோரா கோவிலைப் போல அச்சு அசலாக கோவில் உள்ளது ஐயா
கழுகு மலைக்கு சென்றுசுற்றுவட்ட மக்களிடம் வெட்டுவான் கோவில் எங்கு உள்ளது என்று கேட்டால் அவர்களே உங்களுக்கு வழிகாட்டுவார்கள் ஐயா
தெளிவான பேச்சு சிறப்பு...
மெய் சிலித்து விட்டது
வளர்க தங்கள் முயற்சி 👍👍👍👍👍
நன்றி
S sir எங்க school ground ல இருந்து கூட இந்த மாதிரி பெரிய பானைகள் எடுத்தார்கள்
நல்ல பதிவு 👌 அருமையான விளக்கம் 👏 நன்றி நண்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நல்ல தகவல் ,விளக்கம் உங்களது ஆராய்ச்சி தொடரட்டும்
வணக்கம் sir. You are great. Thank you.
நான் எதிர்பார்த்திருந்த வீடியோ இதுதான் 👏👏👏👏
பிரமித்து போனேன் அபாரமான செய்தி பாராட்டுக்கள் ஐயா.
நல்ல கருத்து உங்கள் சொந்த முயற்சியில் உண்மை கருத்துக்கள்
அற்புதம் நண்பர்களே
4000 years munnadi agathiyar andha battery innovate panni enna electronic equipment ku use panniruparu bro?
Itha keta namala paithiyakaranu soluvanga 🤣
Avaruku answer theriyama Eggipthu poitaru...✈️
அருமையான பதிவு
ஆக இப்பொழுது உள்ள உலகம் நவீன உலகம் அல்ல. அதனை தாண்டி மிக நவீன உலகம் இருந்து அழிக்கப்பட்டுருக்கிறது.
ரொம்ப ரொம்ப அற்புதம் ப்ரோ
Your contribution to tamil community is very badly needed at this time... Where we have lost our identities and don't have respect for our past saints and sages. Your videos are highly enlightening which will bring back the glory of our tamil past. And help in nuturing next generation kids with our greater truths...
பிரமிப்பு.அற்புதம்.
love from saudi Arabia in tamilan
அருமை நண்பா...
Really great mohan amazing 👏
Thanks a lot for watching..!
I have no words to appreciate you. You please prepare these all are a book. Because most of the people read it very easily.
அருமை அய்யா புரியும் படி தெளிவாக உள்ளது நன்றி