ஆதித்ய குருஜி | aditya guruji latest videos | aditya guruji live
ฝัง
- เผยแพร่เมื่อ 5 ต.ค. 2024
- ஆதித்ய குருஜி - aditya guruji latest videos
#adityaguruji #adityagurujilive
adithya guruji speech, adithya guruji videos, adithya guruji, ஆதித்ய குருஜி
ஆதித்ய குருஜி ஜோதிடம்.
JOIN Now to our Jothida Ragasiyangal Community to get More Benefits
/ @jothidaragasiyangal
Below is telegram link for our channel group
t.me/ragasiyangal
Below is our facebook page to connect with us
/ parigarangal
நிறைய ஜோதிட விதிகளை வெளிப்படுத்தியுள்ளார் ஆதித்யா குருஜி அவர்கள்... முகம் அறியாமல், குணம், வேலை, எதிர்காலம் கூற இயலும் என உரக்க சொல்பவர்.. நானும் பார்க்கிறேன் உண்மை மேலே சொன்னது... நன்றி
வணக்கம் குருஜி நான் ஜோதிட குடும்பத்தில் பிறந்தவன் எனது தாத்தா ஜோதிடர் அவர் பத்து பொருத்தம் பார்த்ததில்லை. பத்து பொருத்தம் தவறு என்பதை என் தங்கை வாழ்க்கை யில் புரிந்து கொண்டேன். என் தங்கை கணவர் இறந்து விட்டார்.
அண்ணா வணக்கம்
என்றென்றும் ஆதித்யா குருஜி ❤❤❤
நான் 10. பொருத்தம் பார்ப்பது இல்லை 🎉🎉🎉 நன்றி குருஜி.
மிகவும் அருமை,🌷👍
Useful subject
வணக்கம் !ஐயா
ஐயா . நான் 10 பொருத்தம் புறக்கணிப்பில் ஈடுபடுவேன். என் வாழ்வில் தவறு நடந்து விட்டது. வன்முறையில் பத்து பொருந்தும் வெறுப்பேன்.
🙏
😮
ஐயா வணக்கம் தாங்கள் பேசியது ஆணவத்தின் உச்சக்கட்டம்.
உண்மையான ஆணவம் இருக்கலாம் அந்த ஆணவம்தான் நமக்கு இதைசொல்லித்தருகின்றது
தைரியத்திற்கும் ஆணவத்திற்கும் நிறைய வித்தியாசம் உள்ளது உண்மை இருந்தால் தான் தைரியமாக பேச முடியும்
சீக்கிரம் அடங்கிடும் கெளம்புனா மீண்டும் படுத்துக்க தானே செயும் 😊
@@jrajju பல கோடிபேரை ஏமாற்றி கொள்ளையடித்துவாழும் அரசியல்வாதிகளின் ஆணவம்போல் இந்த ஆணவமில்லை
உண்மை அப்படி தான் இருக்கும் ஐயா.வலியது வாழும்.
இது பேசுவதையே பேசுது contreversiya பேசுது சரக்கு தீர்ந்து போச்சு😮 அண்ணாச்சி
😅😅😅
உண்மை பேசுவதையே பேசுவது போல தான் இருக்கும் அண்ணாச்சி
உண்மையை உண்மையாகத்தான் பேசியாகவேண்டும் அண்ணாச்சி.
காது வலி வந்தால் பொத்திக்கோ
@@Vishalgaming1807 neengalaam jalra koshtiya 🤣😂 kathu vali varala
இவர் எந்த காலத்தில் இருக்கிறார்...! பத்து பொருத்தம் மட்டுமே பார்க்கிற ஜோதிடர்கள் குறைந்து வெகு காலம் ஆகிவிட்டது...! தன்னை தானே மிகைபடுத்திக் கொள்வதற்கு இவர் எடுத்த விளம்பர யுக்தி தான் இந்த பத்து பொருத்தம் பார்ப்பது அபத்தம் என்கிற ஆயுதம்...!