Ungala maathiri appa kedaikka unga pullainga kuduthu vachavangala illa indha maathiri pullainga kedaikka neenga kuduthu vachavara nu therila. Yendha oru vishayam learn pannanumnaalum athukku Guru thevai. Inga Appaave guru vaa irundhu avangala train panni ivlo dhooram kondu vandhathu paaraatta pada vendiya visayam. May the Almighty blessed 🙏 with you full of health and wealth #IsaiRasigan
இசைஞானியின் படைப்பில் உதித்த இப்பாடலை ஒரு தவம் போல் நின்று மீள் உருவாக்கம் செய்து கேட்பவர்கள் மனங்களில் தேனையும் பாலையும் வார்த்ததற்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.
என்ன ஆச்சரியம் பெரிய பட்டாளமே ஏறக்குறைய முந்நூறு பேர் வாசித்து பாடிய இந்த பாட்டை வெறும் மூன்று பேர் மட்டும் சர்வசாதரணமாக இசையமைத்து அதேபோல பாடிவிட்டார்கள். உண்மையிலேயே அதிசயமான உலகப்புகழ்பெற்ற இசைக்குடும்பம். All the credits goes to father.
அண்ணா, வார்த்தைகாலால் விவரிக்க முடியாதா அளவிற்கு உள்ளது, உங்களின் இசை மீதான வேட்கை. இசைஞானி க்கு பிறகு உங்களின் இசையை அதிகமாக ரசிக்க வைக்கிறது, நம் குடும்பம் நம் பிள்ளைகள் போன்ற உணர்வுதான் வருகிரது கண்களின் ஓரத்தில் சிறுதுளி ஆனந்த் கண்ணீருடன், இந்த பிள்ளைகள் தாங்களின் இசையால் இந்த உலகில் மிக உயர்ந்த நிலையை அடைய போகிறார்கள்,,, மிகவும் பெருமையாக உள்ளது.❤️❤️❤️
சகலகலா வல்லவர்கள். அப்படியே ஒரிஜினல் பாட்டைச் சிறிதும் பிசகாமல் பாடி அசத்திவிட்டார்கள். இந்தச் சிறுவர்களுக்குத்தான் என்ன அசாத்தியத் திறமை! இப்படியே தொடர்ந்தால், இவர்களுக்கு வியக்கத்தக்க எதிர்காலம் காத்துக்கொண்டிருக்கிறது!
இசை அமைப்பாளர் இளையராஜாவை. மீண்டும் கொண்டுவந்த இசை சூப்பர். இருவர் குரல் இனிமை மீண்டும் ஒரு இளமை காலத்தில் இருந்த நிலையில் இருந்தது அருமையான இசை. இனிமை நன்றி👌💐💐💐💐
லிடியன் கோடி ஆண்டுகளுக்கு ஒருமுறை பிறக்கும் அபூர்வ ஜீவன். இறைவனின் பரிபூர்ண அனுக்கிரகம் இல்லாமல் இது சாத்தியமே இல்லை. எதிர்காலத்தில் பாரதத்தின் மிகப்பெரிய இசை படைப்பாளி ஆவான் என் செல்லம்.
தம்பி வணக்கம், எனது பெயர் அன்பு புகைப்படக் கலைஞனாக இருக்கிறேன் உங்களுக்கு நினைவிருக்கும் என்று கருதுகிறேன். உங்களின் இசைப் பயணமும் உங்கள் குழந்தைகளின் இசை பயணமும் துரித வளர்ச்சி அடைந்ததைக் கண்டு பெருமை கொள்கிறேன்... ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக் கேட்ட தாய் என வள்ளுவனின் வாக்குக்கு ஏற்ப நீங்கள் மறைந்த உங்கள் தாயாருக்கும் உங்கள் குழந்தைகள் அவர்களின் தாயிற்கு பெருமை சேர்த்துள்ளீர்கள்... வாழ்த்துக்கள் தம்பி...
திரு இளையராஜா அய்யா அவர்கள் இருக்கும் வரைதான் உலகில் உயிர்கள் இருக்கும் என்று நம்பினேன்,ஆனால் உங்களைப் போன்றோர்கள் இருக்கும் வரை நிச்சயமாக இந்த உலகமே இருக்கும்.உங்கள் குடும்பத்தார்கள் அனைவருக்கும் எனது கோடான கோடி வாழ்த்துக்களை சபர்பனம் செய்வதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் ,நன்றி வணக்கம.
How… how how could one kid be this genius playing every single instrument. A heavenly blessing for you sir. All!in your family are so musically talented.
இசையால் அனைவரும் மயக்கி விட்டீர்கள் உங்கள் திறமையும் பிள்ளைகளை ஊக்குவிக்கும் நுட்பமும் மிகவும் சிறப்பாக உள்ளது. தொடரட்டும் உங்கள் சங்கீத ராகம் வாழ்த்துக்கள் சேர்
I felt emotional on seeing this family. I know varshan's passion in music when he was young. His kids are blessed to have such passionate dad. Have happy and long life to give more songs for us to be happy
There was a time we used to single out Lydian alone but by looking at this video this family is absolute infinity where we can't see the actual depth cuz like an abyss it is just sinking in into unbelievable depth 😯😯😯 What a beautiful presentation.😍😍😍
இறையருளும், இசையருளும் பெற்ற குழந்தைகள். பெற்றோர் இப்பிறவியின் பாக்கியவான்கள். சகோதரா - வாழ்த்துக்கள் மென்மேலும் வளர இறைவனை வேண்டுகிறேன். பா.சரவணக்குமார், முதல் தலைமை காவலர், மத்திய சிறை -1, புழல், சென்னை- 66.
மிகவும் அற்புதமாக இருந்தது. உங்கள் குடும்பத்தின் அயராத உழைப்பின் வெற்றி இது. வாழ்த்துக்கள்...உங்கள் குடும்பம் நீடூழி வாழ வேண்டும். இசைப்பணி மேலும் மேலும் தொடரட்டும்.
நமஸ்காரம் வாழ்த்துக்கள் இசை கற்று தேர்ந்து தெளிந்து உங்கள் மக்களையும் இடைவிடாது இந்த இசை பணியில் பயிற்சி கொடுத்து அவர்களை சாதனையாளராக மாற்றியமைத்தமமைக்கு நான் பெரிதும் பெருமை கொள்கிறேன் உங்கள் நிகழ்வுகளை நான் தொடர்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறேன் உங்கள் மகனின் அசாத்தியமான திறமை அவனை அடுத்த கட்ட நிகழ்வுக்கு முன்னேறி அவன் மிகப் பெரிய ஆளாக வருவான் என்று நான் வணங்கும் ஈசனை வணங்கி அவரை வாழ்த்துகிறேன் என்னுடைய ஆசீர்வாதம் முழுமையாக உண்டு
காலையிலேயே என்ன ஒரு அருமையான பாடலைக் கேட்கும் வாய்ப்பை வழங்கி இருக்கிறீர்கள் எங்களுக்கு..!! இசை விருந்து என்றால் இது தான் அது..😍 பண்ணைப்புரத்து இசைஞானி,வடுகபட்டி கவிப்பேரரசு வைரமுத்து ஐயா, அல்லிநகரம் இயக்குநர் இமயம் பாரதிராஜா ஐயா மூவருமே கிராமத்திலிருந்து வந்தவர்கள்...எங்ஙனம் இந்த சாதனைகள் எல்லாம் சாத்தியம்..?!!முயற்சியும் பயிற்சியும் இறையருளும் இருந்தால் எல்லாமே சாத்தியம் தான்...இதோ இந்த குடும்பம் சாதித்துக் கொண்டிருக்கிறார்கள் இதைப் போல...ஆஹா..!! லிடியன் அசாத்திய திறமை கண்ணா.!! .இசைஞானி அத்தனை இசைக்கருவிகளின் மொத்த வித்தையையும் இதில் இறக்கி இருப்பார்..நம் நாடி நரம்பெல்லாம் சுண்டி இழுத்திருப்பார்..லிடியன் இந்த சிறிய வயதில்.!!.ப்ப்ப்ப்பா.!!.இதில் எதையுமே குறை வைக்கவில்லை..முதல் ஒரு நிமிடம்...😍😍 மிருதங்கம், தபேலா,வீணை...அடடா..!!.என்ன திறமை..!!அபாரம் செல்லம்..!!இத்தோடு தாளத்தில் இணைந்த கைக் கொட்டலும் சேர்ந்து, அமிர்த வர்ஷினியின் ஹம்மிங்கும் இணைய..இந்த கண் கொள்ளா காட்சியைக் கண்டு , செவி குளிர கேட்க என்ன தவம் செய்தோம் என்று தான் கேட்க வேண்டும்.🙏🙏SPB SIR, S.ஜானகி அம்மா டூயட் என்றால் கேட்கவும் வேண்டுமோ?...அண்ணா தங்கள் குரல் என்ன குரல் அது.!!.கேட்க அருமையோ அருமை.!!.வர்ஷினி அடடா.!!.கொத்து மலரே!! நீ அமுதம் கொட்டும் மலர் தான் சந்தேகமே இல்லை..👍 அடுத்து மீண்டும் இடையிசையில் லிடியனின் வயலின் ...உயிரை அப்படியே உருக்கி எடுக்கிறது..சொர்க்கத்திற்கே அழைத்துச் செல்கிறது..❤.அத்தனை தாள வாத்தியக் கருவிகளும், அத்தனை நரம்புக் கருவிகளும் , காற்றுத் துளைக் கருவிகளும் கீ போர்டோடு சேர்ந்து ஒரே பாடலில் காணக் கண் கோடி வேண்டும்..அத்தனையையும் EDITING இல் நாம் காணும் வண்ணம் ரசிக்க வைத்திருக்கிறீர்கள்..👍🙏 இது இசைஞானி RECREATION இசைக் கலைஞர்களுக்கு வைத்துள்ள மிகப் பெரிய சவால் என்றே நான் நினைக்கிறேன்..என்ன அண்ணா சரிதானே..!! .மிக அழகாக,அருமையாக, அசாத்தியமாக, அமர்க்களமாக அதை செய்து முடித்திருக்கிறீர்கள்..இது உங்களுக்கும் மிகுந்த மன நிறைவைத் தந்திருக்குமில்லையா? கட்டாயம் எல்லோருக்கும் சுற்றிப் போடுங்கள் அம்மா..🙏🙏🙏😍😍😍❤❤❤
Ammadi......aahaaa.....evvalavu aazhamana Rasanai thiran ungalukku, illa-vittal ivlo azhamaga paadalai varnikka mudiyuma !!! Enakku ungal alavirkku theriyadhu..ungal comments-sai padikkum bodhu therindhu kolgiren.. the way you frame each sentence is amazing Pramila Amma... Mega periya Rasanai mikka-var neengal....thank you for your comment Pramila Amma... Chella kuttigal Lydian and Amirtha asath-thi vittargal.. After hearing the song , I feel what else we need in this life.. feeling so happy and contented...❤️❤️❤️❤️👍🙏🙏🙏😊❤️ take care Pramila Amma❤️❤️
Neengal sonnadhellam seri amma... what a beautiful vision you have amma...absolutely spellbound again with your lovely comment...so fortunate I am to have such wonderful souls like you honestly... see you soon god willing 🙏🏻 ♥️ 🎼 😇
No words , I have no words that can appreciate this masterpiece enough ! Only bad thing about this video is that it ends , that also is fixable by putting it on loop.
Beautiful Varshan Sir . Awesome . Lydian did a lovely job in playing the Mridangam , Veena , Accoustic Guitar , Bass Guitar , Tabla , Violin and Keyboard . Amirthavarshini did a lovely job in singing and playing the Flute . You did a lovely job as well Varshan Sir in playing the Nadaswaram and singing . All three of you did a wonderful job . Hats off to both of them as always and hats off to you as well as always for all the support which you're giving them . God bless you three . Sriram
Now a days I am not watching your videos continuously, I am sorry for that. But this video gives me an immense pleasure and I could understand how Raja sir worked. You people are The Music Treasure. I salute you three.....🙏🙏🙏🙏🙏🙏🙏
ஹாய் , குடும்ப தலைவர் வர்ஷன் தோழர் அவர்களுக்கும், அவர்களின் இரண்டு உலக இசை கடல் கண்மணிகளுக்கு என் கோடான கோடி வாழ்த்துக்கள், பாராட்டுகள்.. வர்ஷன் தோழர் அவர்களின் விலாசம் அல்லது அலைப்பேசி நண்பர் தேவை.
Musically very talented people under one roof. I always wonder how did the boy and his sister received their musical knowledge. Is it from their father or from some external sources. Whatever it is the three of them have excellent skills in various musical instruments. I enjoyed the father and daughter singing this wonderful song, very nicely done.
Super, your contribution to the society during the Covid pandemic by recreating such great composition by Isaignani is praiseworthy and a huge stress buster to many like me; this again a superb video and God bless your family! 🙏
Varshan sir, What took you so long to reproduce this song ?? This is my most fav song and I was in tears listening to it from you three gifted souls !! OMG, !! You made my not day, not month but year !!! Thanks a lot for this gift.!! Love you all.!!
Ohhhhh sir.himbled and honoured dear sir..what more we need than your love and kind words honestly...you too made my day, month and years honestly.❤🙏🏻🎼😇
Here is our recreation of Maestro Isaignani Ilaiyaraaja sir's Wonderful Composition "Aayiram Thamarai" from the movie Alaigal Oyivathillai 1981.
Instagram : instagram.com/lydiannadhaswaramofficial/
Twitter : twitter.com/lydian_official
Facebook : facebook.com/lydiannadhaswaramofficial
Spotify : open.spotify.com/artist/730O8ypsgRAy0fDcOf5HiI
❤🙏🏻🎼😇
Arumai
Ungala maathiri appa kedaikka unga pullainga kuduthu vachavangala illa indha maathiri pullainga kedaikka neenga kuduthu vachavara nu therila. Yendha oru vishayam learn pannanumnaalum athukku Guru thevai. Inga Appaave guru vaa irundhu avangala train panni ivlo dhooram kondu vandhathu paaraatta pada vendiya visayam. May the Almighty blessed 🙏 with you full of health and wealth
#IsaiRasigan
Awesome composition sir & ur voice, its amazing
Female voice is fantastic & Lydian as usual rocking
3@¹
வருங்காலங்களில் திரு.வர்ஷன் சாரோட மகள், மகன் இருவரும் இசை உலகை திரு.எம்.எஸ்.வி, இளையராஜா, ரகுமான் சார் ஆகியோரை போல் இசை உலகை ஆளப் போகிறார்கள்.
Blessings in the name of almighty 🙏
💯💯💯💯💯👌👏👏👏👏👏👏
Yes yennaku lidiyan pakkanum evlo asya eruku chellakutty superr
Yes it is 100% true
This is God's gift given to them
இசைஞானியின் படைப்பில் உதித்த இப்பாடலை ஒரு தவம் போல் நின்று மீள் உருவாக்கம் செய்து கேட்பவர்கள் மனங்களில் தேனையும் பாலையும் வார்த்ததற்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.
Amam sir
நாதஸ்வரம் வாசித்தது மிகவும் அருமையாக இருந்தது உங்களின் உழைப்பிற்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்
Arumai arumai
@@sudhasrinivasan3015 arumai
Not in words took me beyond earth
இந்த உலகின் எட்டாவது (இரண்டு அர்த்தங்களிலும்) அதிசயம் உங்கள் குடும்பம்... What a performance... Also appreciate Pramila Jay ... Great Writeup...
I remember bony m song "some where in this world" the lyrics suit to this family,also to the listers of your music
Really marvelous ....
Excellent👏👏👏👏👏👏👏👏👏👏
உங்களுடைய இரண்டு பிள்ளைகளும் திறமையானவர்கள் ஐயா.மெம்மேலும் உயர என்னுடைய வாழ்த்துக்கள். 👍💐
கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்ட குடும்பம். கடவுள் அனுக்கிரகத்தால் வாழ்வில் அனைத்து நிலைகளிலும் உயர கடவுளை வேண்டுகிறேன்.
மற்றுமொரு இசைக்குடும்பம்.. 👌
அற்புதமான முயற்சி👏👏
இசைஞானியின் இசையை
மீண்டும் Fresh ஆக கேட்க வைத்தமைக்கு நன்றிகள்..❤️
சொல்ல வார்த்தைகள் இல்லை.
அருமை
சிறப்பு
👍👍👍👍👍❤️❤️❤️❤️🙏🙏🙏🙏
என்ன ஆச்சரியம் பெரிய பட்டாளமே ஏறக்குறைய முந்நூறு பேர் வாசித்து பாடிய இந்த பாட்டை வெறும் மூன்று பேர் மட்டும் சர்வசாதரணமாக இசையமைத்து அதேபோல பாடிவிட்டார்கள்.
உண்மையிலேயே அதிசயமான உலகப்புகழ்பெற்ற இசைக்குடும்பம்.
All the credits goes to father.
அண்ணா, வார்த்தைகாலால் விவரிக்க முடியாதா அளவிற்கு உள்ளது, உங்களின் இசை மீதான வேட்கை. இசைஞானி க்கு பிறகு உங்களின் இசையை அதிகமாக ரசிக்க வைக்கிறது, நம் குடும்பம் நம் பிள்ளைகள் போன்ற உணர்வுதான் வருகிரது கண்களின் ஓரத்தில் சிறுதுளி ஆனந்த் கண்ணீருடன்,
இந்த பிள்ளைகள் தாங்களின் இசையால் இந்த உலகில் மிக உயர்ந்த நிலையை அடைய போகிறார்கள்,,,
மிகவும் பெருமையாக உள்ளது.❤️❤️❤️
இந்த இசைக்குடும்பத்தை....
எல்லாம் வல்ல இறைவன்..
மென்மேலும் ஆசீர்வதிப்பாராக...வாழ்க வளமுடன்...🙏
சகலகலா வல்லவர்கள். அப்படியே ஒரிஜினல் பாட்டைச் சிறிதும் பிசகாமல் பாடி அசத்திவிட்டார்கள். இந்தச் சிறுவர்களுக்குத்தான் என்ன அசாத்தியத் திறமை! இப்படியே தொடர்ந்தால், இவர்களுக்கு வியக்கத்தக்க எதிர்காலம் காத்துக்கொண்டிருக்கிறது!
கொஞ்ச Talent ஆச்சும் பாக்கி வைங்க உலகத்துக்கு 😇
எல்லாருக்கும் திருஷ்டி சுத்தி போடுவ்க🙏
இசை அமைப்பாளர் இளையராஜாவை.
மீண்டும் கொண்டுவந்த இசை சூப்பர். இருவர் குரல் இனிமை
மீண்டும் ஒரு இளமை காலத்தில்
இருந்த நிலையில் இருந்தது அருமையான இசை.
இனிமை நன்றி👌💐💐💐💐
லிடியன் கோடி ஆண்டுகளுக்கு ஒருமுறை பிறக்கும் அபூர்வ ஜீவன். இறைவனின் பரிபூர்ண அனுக்கிரகம் இல்லாமல் இது சாத்தியமே இல்லை. எதிர்காலத்தில் பாரதத்தின் மிகப்பெரிய இசை படைப்பாளி ஆவான் என் செல்லம்.
இளையராசாவின் பாடலை இப்படி திறமையாக ஆல்பமாக தந்த இந்த குடும்பத்திற்கு வாழ்த்துக்கள்! நன்றி.
உங்களின் கடின உழைப்பிற்கு என் சிறம்தாழ்ந்த வாழ்த்துக்கள்.
உங்களின் குரல் வளம் இசைக்கோர்வை மிக மிக அற்புதம்.
Juuuou
ஆஹா கடவுளின் ஆசிர்வாதம் என்றும் உண்டு இந்த இசை குடும்பத்துக்கு...அருமை
தங்கள் பிள்ளைகள் மென்மேலும் வளர எங்கள் வாழ்த்துக்கள் அய்யா...
தம்பி வணக்கம், எனது பெயர் அன்பு புகைப்படக் கலைஞனாக இருக்கிறேன் உங்களுக்கு நினைவிருக்கும் என்று கருதுகிறேன். உங்களின் இசைப் பயணமும் உங்கள் குழந்தைகளின் இசை பயணமும் துரித வளர்ச்சி அடைந்ததைக் கண்டு பெருமை கொள்கிறேன்... ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக் கேட்ட தாய் என வள்ளுவனின் வாக்குக்கு ஏற்ப நீங்கள் மறைந்த உங்கள் தாயாருக்கும் உங்கள் குழந்தைகள் அவர்களின் தாயிற்கு பெருமை சேர்த்துள்ளீர்கள்... வாழ்த்துக்கள் தம்பி...
இசைத்தென்றல் இதமாக தாலாட்டியது போல் உணர்ந்தேன்
ஆயிரம் தாமரை மொட்டுக்கள் are still fresh in the trio's performance. Great to hear this lovely song, good going... 👏👏👏
Very nice and good luck to you sir
திரு இளையராஜா அய்யா அவர்கள் இருக்கும் வரைதான் உலகில் உயிர்கள் இருக்கும் என்று நம்பினேன்,ஆனால் உங்களைப் போன்றோர்கள் இருக்கும் வரை நிச்சயமாக இந்த உலகமே இருக்கும்.உங்கள் குடும்பத்தார்கள் அனைவருக்கும் எனது கோடான கோடி வாழ்த்துக்களை சபர்பனம் செய்வதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் ,நன்றி வணக்கம.
இசை குடும்பத்தை கர்த்தர் ஆசீர்வதிப்பாராக ஆமென்
How… how how could one kid be this genius playing every single instrument. A heavenly blessing for you sir. All!in your family are so musically talented.
இசையால் அனைவரும் மயக்கி விட்டீர்கள் உங்கள் திறமையும் பிள்ளைகளை ஊக்குவிக்கும் நுட்பமும் மிகவும் சிறப்பாக உள்ளது. தொடரட்டும் உங்கள் சங்கீத ராகம் வாழ்த்துக்கள் சேர்
எல்லாம் வல்ல உங்களுடைய இந்த இசை பயணம் தொடர வாழ்த்துக்கள்.... இறைவனுடைய ஆசீர்வாதம் என்றென்றும் உங்களோடும் உங்கள் குடும்த்தோடும் இருப்பதாக...
I felt emotional on seeing this family. I know varshan's passion in music when he was young. His kids are blessed to have such passionate dad. Have happy and long life to give more songs for us to be happy
இப்படி ஒருவருக்கே பல திறமைகளை வெளிபடுத்தும் இசை கானத்தை பார்த்ததே இல்லை அளவில்லா மகிழ்ச்சியும் வாழ்த்துக்களும் அனைவருக்கும்.
Vazhga valamudan MrVarshan and family (great Lydian). You are treasure to our country
நாதஸ்வரம் வாசித்ததிற்க்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்
Your family is a asset in the music world.. That too when I hear Raja sir songs in the recreation series, oh 🤩
தேன் வந்து பாய்ந்தது காதினிலே உங்களால். 🌸🌸🌸🌸🌺🌺🌺🌺
Arumai
ஒட்டுமொத்த இசையே உங்கள் குடும்பம் தான் சொல்ல வார்த்தைகள் இல்லை வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
There was a time we used to single out Lydian alone but by looking at this video this family is absolute infinity where we can't see the actual depth cuz like an abyss it is just sinking in into unbelievable depth 😯😯😯 What a beautiful presentation.😍😍😍
இறையருளும், இசையருளும் பெற்ற குழந்தைகள். பெற்றோர் இப்பிறவியின் பாக்கியவான்கள். சகோதரா - வாழ்த்துக்கள் மென்மேலும் வளர இறைவனை வேண்டுகிறேன். பா.சரவணக்குமார், முதல் தலைமை காவலர், மத்திய சிறை -1, புழல், சென்னை- 66.
மிகவும் அற்புதமாக இருந்தது. உங்கள் குடும்பத்தின் அயராத
உழைப்பின் வெற்றி இது.
வாழ்த்துக்கள்...உங்கள்
குடும்பம் நீடூழி வாழ வேண்டும்.
இசைப்பணி மேலும் மேலும்
தொடரட்டும்.
Three Stooges of Tamil Music Industry !!!! Awesome as always
நமஸ்காரம் வாழ்த்துக்கள் இசை கற்று தேர்ந்து தெளிந்து உங்கள் மக்களையும் இடைவிடாது இந்த இசை பணியில் பயிற்சி கொடுத்து அவர்களை சாதனையாளராக மாற்றியமைத்தமமைக்கு நான் பெரிதும் பெருமை கொள்கிறேன் உங்கள் நிகழ்வுகளை நான் தொடர்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறேன் உங்கள் மகனின் அசாத்தியமான திறமை அவனை அடுத்த கட்ட நிகழ்வுக்கு முன்னேறி அவன் மிகப் பெரிய ஆளாக வருவான் என்று நான் வணங்கும் ஈசனை வணங்கி அவரை வாழ்த்துகிறேன் என்னுடைய ஆசீர்வாதம் முழுமையாக உண்டு
காலையிலேயே என்ன ஒரு அருமையான பாடலைக் கேட்கும் வாய்ப்பை வழங்கி இருக்கிறீர்கள் எங்களுக்கு..!! இசை விருந்து என்றால் இது தான் அது..😍 பண்ணைப்புரத்து இசைஞானி,வடுகபட்டி கவிப்பேரரசு வைரமுத்து ஐயா, அல்லிநகரம் இயக்குநர் இமயம் பாரதிராஜா ஐயா மூவருமே கிராமத்திலிருந்து வந்தவர்கள்...எங்ஙனம் இந்த சாதனைகள் எல்லாம் சாத்தியம்..?!!முயற்சியும் பயிற்சியும் இறையருளும் இருந்தால் எல்லாமே சாத்தியம் தான்...இதோ இந்த குடும்பம் சாதித்துக் கொண்டிருக்கிறார்கள் இதைப் போல...ஆஹா..!! லிடியன் அசாத்திய திறமை கண்ணா.!! .இசைஞானி அத்தனை இசைக்கருவிகளின் மொத்த வித்தையையும் இதில் இறக்கி இருப்பார்..நம் நாடி நரம்பெல்லாம் சுண்டி இழுத்திருப்பார்..லிடியன் இந்த சிறிய வயதில்.!!.ப்ப்ப்ப்பா.!!.இதில் எதையுமே குறை வைக்கவில்லை..முதல் ஒரு நிமிடம்...😍😍 மிருதங்கம், தபேலா,வீணை...அடடா..!!.என்ன திறமை..!!அபாரம் செல்லம்..!!இத்தோடு தாளத்தில் இணைந்த கைக் கொட்டலும் சேர்ந்து, அமிர்த வர்ஷினியின் ஹம்மிங்கும் இணைய..இந்த கண் கொள்ளா காட்சியைக் கண்டு , செவி குளிர கேட்க என்ன தவம் செய்தோம் என்று தான் கேட்க வேண்டும்.🙏🙏SPB SIR, S.ஜானகி அம்மா டூயட் என்றால் கேட்கவும் வேண்டுமோ?...அண்ணா தங்கள் குரல் என்ன குரல் அது.!!.கேட்க அருமையோ அருமை.!!.வர்ஷினி அடடா.!!.கொத்து மலரே!! நீ அமுதம் கொட்டும் மலர் தான் சந்தேகமே இல்லை..👍 அடுத்து மீண்டும் இடையிசையில் லிடியனின் வயலின் ...உயிரை அப்படியே உருக்கி எடுக்கிறது..சொர்க்கத்திற்கே அழைத்துச் செல்கிறது..❤.அத்தனை தாள வாத்தியக் கருவிகளும், அத்தனை நரம்புக் கருவிகளும் , காற்றுத் துளைக் கருவிகளும் கீ போர்டோடு சேர்ந்து ஒரே பாடலில் காணக் கண் கோடி வேண்டும்..அத்தனையையும் EDITING இல் நாம் காணும் வண்ணம் ரசிக்க வைத்திருக்கிறீர்கள்..👍🙏 இது இசைஞானி RECREATION இசைக் கலைஞர்களுக்கு வைத்துள்ள மிகப் பெரிய சவால் என்றே நான் நினைக்கிறேன்..என்ன அண்ணா சரிதானே..!! .மிக அழகாக,அருமையாக, அசாத்தியமாக, அமர்க்களமாக அதை செய்து முடித்திருக்கிறீர்கள்..இது உங்களுக்கும் மிகுந்த மன நிறைவைத் தந்திருக்குமில்லையா? கட்டாயம் எல்லோருக்கும் சுற்றிப் போடுங்கள் அம்மா..🙏🙏🙏😍😍😍❤❤❤
Aaaha...ivlo periya comment....
Konjam velaiya irukken...paduchutu message panren Pramila Amma...azhagana comment-tai padika aavalodu irukkiren...❤️❤️
@@newhopes7705 Thank u ma..aarudhala paarunga..😍😍😘
Ammadi......aahaaa.....evvalavu aazhamana Rasanai thiran ungalukku, illa-vittal ivlo azhamaga paadalai varnikka mudiyuma !!! Enakku ungal alavirkku theriyadhu..ungal comments-sai padikkum bodhu therindhu kolgiren.. the way you frame each sentence is amazing Pramila Amma... Mega periya Rasanai mikka-var neengal....thank you for your comment Pramila Amma...
Chella kuttigal Lydian and Amirtha asath-thi vittargal.. After hearing the song , I feel what else we need in this life.. feeling so happy and contented...❤️❤️❤️❤️👍🙏🙏🙏😊❤️ take care Pramila Amma❤️❤️
@@pramilajay7021 Pramila Amma..now go to
pothukittu song commnts in Ria's chat...see whether you can see the gmail address
Neengal sonnadhellam seri amma... what a beautiful vision you have amma...absolutely spellbound again with your lovely comment...so fortunate I am to have such wonderful souls like you honestly... see you soon god willing 🙏🏻 ♥️ 🎼 😇
வாழ்க இளையராஜா
உங்களின் இசை பயணம் தொடர இலங்கையிலிருந்து வாழ்த்தும் ஹசன் அசனார்.
உங்கள் திறமையை நிரூபித்துக் காட்டுகின்றன உங்களின் பாடல் தொகுப்பு அருமையாக உள்ளது வாழ்த்துக்கள்
நல்லதோர் இசை.கூட்டுமுயற்சி பாராட்டுக்குரியது.குரலும்சரி, இசைக் கருவி பயன்பாடும் சிறப்பாக உள்ளது.வாழ்க..வளர்க...
நம் நாட்டிற்கு மீண்டும் ஆஸ்கார்கள் நிச்சயம். அதிசயமான குழந்தைகள்!! வாழ்த்துக்கள்!!
அனைவருக்கும் வாழ்த்துக்கள் நீங்கள் ஒரு இசை கலைஞர்கள் கண்டிப்பாக வருங்காலத்தில் மிகப்பெரிய அளவில் இசையில் சாதனை செய்வீர்கள்
சூப்பர் வர்ஷன் சார் உங்களது குடும்ப உறுப்பின் அனைவரும் இசைமேதைகள் வாழ்த்தும் உங்கள் ரசிகன்
Telanted family 👪. The 3 of you are the world's best. God bless n happiness always 🙏 ❤🥰.... Love from Singapore.
அறிவார்ந்த புத்தகங்கள் மறு பதிப்பு செய்யப்படுவதுண்டு.
அறிவார்ந்த இசை 42 ஆண்டுகள் கழித்து மீண்டும் அதே பொலிவு. அருமை அருமை
40 years
1980 release
Raja sir ❤️
ஆகா இசை சூப்பர். பெண் குரல் கொடுத்து. உயிர் கொடுத்த அற்புதம். கோரஸ் சூப்பர்
இனிமை அருமை. சிறப்பு
மிக அருமை இசையை உயிராய் நேசிக்கும் உயிர்கள் வாழ்க இன்னும் உயரே செல்வதற்கு.
What a talented family. this is one family orchestra. Wish all of you long and healthy life. Love you all.
Prof Ramaiah
Amirthavarshini fans like her ❤️
👇
Paaduvadil ( amirtham) decorating ( versatile) aaalabanai iil( shinning) ssooooooo sooo ----------(amirthavarsini என்பது----------------
Amirthavarshini என்பது correctly taaan
தற்செயலாய் பார்க்க நேர்ந்தது இந்த வீடியோவை. அருமை அருமை அருமை.
உலக அளவில் பல்வேறு விருதுகளை பெற்று புகழ் பெற இதயம் கனிந்த இனிதான வாழ்த்துக்கள்
அருமை அருமை பாடலை கேட்க கேட்க மனம் மகிழ்கிறது
Amazing talented family. Wishing you'll Best of luck for new reaches.
சூப்பர், ஒரிஜினல் Song போன்று உள்ளது. வாழ்த்துக்கள், ஓங்கட்டும் உமது புகழ். விளரட்டும் உமது திறமை,
அற்புதம் என்னே அபார திறமைகள் வாழ்க வளமுடன்
I'm really enjoying this song
All the best wishes for both
Singers n music production 👍
Amritha sister is having amazing singing talent! May God bless her with a lots of opportunities 🙏🏻🙏🏻
VANAKKAM SIR,THERAMAI ULLA ANAIVARUKKUM MARIYATHAI KEDAIKUM,ESAI EYARKAI, ERAIVAN KODUTTHA VARAM, VAALGA VALARGA
உலகை வெல்லும்...உள்ளதை கொல்லும்... மங்கள வாத்தியம்...
No words , I have no words that can appreciate this masterpiece enough !
Only bad thing about this video is that it ends , that also is fixable by putting it on loop.
ஆரம்பத்திலே மெய்சிலிர்த்து விட்டேன் மிக்க அருமை
Beautiful Varshan Sir . Awesome . Lydian did a lovely job in playing the Mridangam , Veena , Accoustic Guitar , Bass Guitar , Tabla , Violin and Keyboard . Amirthavarshini did a lovely job in singing and playing the Flute . You did a lovely job as well Varshan Sir in playing the Nadaswaram and singing . All three of you did a wonderful job . Hats off to both of them as always and hats off to you as well as always for all the support which you're giving them . God bless you three .
Sriram
மெய்சிலிர்க்க வைத்துவிட்டீர்கள். வாழ்த்துகள்.
Super anna 👍👍இசை விருந்து
கடவுளின் அருள் பெற்று வருகிறது.வாழ்க
Thangalathu kudumba isaiyil Aayiram Thaamarai mottugal malarnthu vittathu... Nandrigal. Arumai. 🙏
உங்களின் இசை பயணம் தொடர வாழ்துக்கள்
அற்புதம் காதுகளில் தேன் கலந்து இசையும் பாடலும்
Arumaiyana kai vannam.... vaalaga valamudan🎺🎺🎻🪕🪘🎹🪗🎷🎶🎼🎼🎼🎼🎼🎵
No words to say ❤️ enna voice vera level❤️❤️
சொல்ல வார்த்தைகள் கோடி சார் செம மகிழ்ச்சி
Now a days I am not watching your videos continuously, I am sorry for that. But this video gives me an immense pleasure and I could understand how Raja sir worked.
You people are The Music Treasure.
I salute you three.....🙏🙏🙏🙏🙏🙏🙏
Really great performance congratulations to all singers and archestra thanks for sharing very nice song👌👌👌
உண்மையான இசைக்குடும்பம்👌👌
சுகமாக இருந்தது..
உங்கள திறமைக்கான அங்கிகாரம் கிடைக்க வாழ்த்துக்கள்....🏆🏆🏆
A wonderful family with an amazing musical ability that originated in the Indian Ocean region.good luck ❤
Really fantastic singing and co👍👍👍👍💯💯🎧🎧👍🎙️🎙️👍
Excellent! Wonder how I missed all these days.
I Congrats your all family your all very great God bless you.Thanks.
நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம். வாழ்க வளமுடன் நலமுடன்
God's Gifted persons...God bless yours family...
இசையும் பாடகர்களின் குரலும் அருமை!
God bless u son ...it's inborn talent dear ..thank God this talent is known to outside world ...God is ur parents ...
ஹாய் , குடும்ப தலைவர் வர்ஷன் தோழர் அவர்களுக்கும், அவர்களின் இரண்டு உலக இசை கடல் கண்மணிகளுக்கு என் கோடான கோடி வாழ்த்துக்கள், பாராட்டுகள்.. வர்ஷன் தோழர் அவர்களின் விலாசம் அல்லது அலைப்பேசி நண்பர் தேவை.
இரசித்தேன் இரசித்தேன் இரசித்தேன் இரசித்தேன் இரசித்தேன் இரசித்தேன்
அருமையான இசை தொகுப்பு, ரசித்தேன்.
Musically very talented people under one roof. I always wonder how did the boy and his sister received their musical knowledge. Is it from their father or from some external sources. Whatever it is the three of them have excellent skills in various musical instruments. I enjoyed the father and daughter singing this wonderful song, very nicely done.
God has blessed them every one to be showing their talent
What a great effort! Listening in Digital with new fresh feelings of yesteryears!
Super, your contribution to the society during the Covid pandemic by recreating such great composition by Isaignani is praiseworthy and a huge stress buster to many like me; this again a superb video and God bless your family! 🙏
Varshan sir,
What took you so long to reproduce this song ??
This is my most fav song and I was in tears listening to it from you three gifted souls !!
OMG, !! You made my not day, not month but year !!! Thanks a lot for this gift.!!
Love you all.!!
Ohhhhh sir.himbled and honoured dear sir..what more we need than your love and kind words honestly...you too made my day, month and years honestly.❤🙏🏻🎼😇
Very very nice கூற வார்த்தைகள் இல்லை god bless you 👍👍👏👏💯💯💯💯🥰🥰🥰🥰
சூப்பர்... வேற லெவல் சார்.... இசைஅமைப்பு அபா...ரம்.