பாரிஜாதம் பூ வளர்ப்பு மற்றும் அதன் மருத்துவ பயன்கள்||How to grow PARIJATHAM flower plant?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 พ.ย. 2024

ความคิดเห็น • 457

  • @Sakthimanoj115
    @Sakthimanoj115 4 หลายเดือนก่อน

    எங்கள் வீட்டு பாரிஜாதம் வெள்ளிக்கிழமை முதல் பூ பூத்தது தங்களின் வீடியோ மூலம் கட்டிங் செய்து வளர்க்கமுடியும் என்று தெரிந்து கொண்டேன் நன்றி🎉

  • @sskwinkkuyil427
    @sskwinkkuyil427 2 ปีที่แล้ว +1

    Super bro. Just now i bought the plant.first bud இப்பதான் வந்திருக்கு.You r 100% correct. Alivera is very good rooting agent.we get 100% success. Arumaiya sonneenga.😀👏👌

  • @flowerdrops4356
    @flowerdrops4356 4 ปีที่แล้ว +3

    மிக தெளிவான பதிவு ரொம்ப நன்றி மேலும் பல தகவல்கள் வழங்கவும்

  • @sammys1010
    @sammys1010 3 ปีที่แล้ว +11

    Today I brought this flower plant sir... Wish me success in growing this plant... Your video is so useful for me to know how to maintain this plant

  • @SuperStar-wu9gk
    @SuperStar-wu9gk 3 ปีที่แล้ว +3

    இன்று தான் எங்க வீட்டில் பாரிஜாதம் பூ பூத்தது

  • @meherbanuf3670
    @meherbanuf3670 4 ปีที่แล้ว +1

    சூப்பர் சார். மிகவும் தேவையான தகவலை கொடுத்தீங்க .நன்றி !

  • @k.n.paranjothi588
    @k.n.paranjothi588 4 ปีที่แล้ว +3

    பாரிஜாதம் வளர்ப்பு நல்ல தகவல்கள்.

  • @kavithamichel2184
    @kavithamichel2184 3 ปีที่แล้ว

    enga vitla parijatham poo chedi irukku ana cuttings la valakklamnu enkku theriyathu enakku intha poo rompa pudikkum naa cuttings mulama innum neraya valakkura thanks bro 🙏

  • @gopikak2460
    @gopikak2460 2 ปีที่แล้ว

    கற்றாழை பயன்படுத்தும் முறைபைஆக இருந்தது பயனுள்ளதாக இருந்ததுநன்றி

  • @sskwinkkuyil427
    @sskwinkkuyil427 2 ปีที่แล้ว

    Hi bro ennoda paarijatham plant first poo poothuruchi.unga vedio arumai.pookkal miga alagu.

  • @ushalakshminarasimhan1641
    @ushalakshminarasimhan1641 2 ปีที่แล้ว

    Ingey U.S la Gardenia nu name idhukku..queen of fragrances 🤩.Summer la thaan pookkum ingey..June to September. Smells Heavenly 🤩🥳

  • @bhavaninagarajan3905
    @bhavaninagarajan3905 4 ปีที่แล้ว +14

    I am having two plants. Good flowering as you said during summer only three to flowers but during other time plenty of flowers good fragrance. Bees will come and sit in the flower.

    • @mullaimalar6091
      @mullaimalar6091 4 ปีที่แล้ว +3

      I have this plant . But no flowers. What I do. Please reply

    • @Gurudinesh04
      @Gurudinesh04 4 ปีที่แล้ว +1

      @@mullaimalar6091 அரிசி தண்ணிர் கொடுப்பதே மிக பாேதுமானது

    • @malijayalakshmi1059
      @malijayalakshmi1059 3 ปีที่แล้ว +1

      Pot la irukka ground la irukka en chedi pot la vachen our poo varalai

  • @gayathrisasikumar7805
    @gayathrisasikumar7805 4 ปีที่แล้ว

    Recently I bought this plant....... So your information is very useful for me Thanku.....

  • @lydiabhaskaran1278
    @lydiabhaskaran1278 4 ปีที่แล้ว +10

    I am having this plant in my house and it's flowering a lot

    • @myasithika9469
      @myasithika9469 3 ปีที่แล้ว

      I too
      Just now i bought👍👍👍👍👍👍

  • @babitham4408
    @babitham4408 4 ปีที่แล้ว +1

    I have this plant by cutting method i dont no so this information is very useful to me thank you friend

  • @s.sundarmadurai1105
    @s.sundarmadurai1105 3 ปีที่แล้ว

    நன்றி. பயனுள்ளதாக இருந்தது.

  • @lovegarden5684
    @lovegarden5684 4 ปีที่แล้ว +6

    I love this plant, this plant smell is fantastic I took for 150 rs

    • @ateachersdream580
      @ateachersdream580 4 ปีที่แล้ว +2

      I bought it for 15rs only

    • @palanivelpoomalai6968
      @palanivelpoomalai6968 4 ปีที่แล้ว

      @@ateachersdream580 where it is available sir

    • @rajeshrajendran529
      @rajeshrajendran529 3 ปีที่แล้ว

      @@ateachersdream580 where did you buy

    • @rajeshrajendran529
      @rajeshrajendran529 3 ปีที่แล้ว

      @@mahakanimehandiandrangolis5154 where did you buy

    • @vijayamohan8173
      @vijayamohan8173 2 ปีที่แล้ว +1

      நான் ஒரு கல்யாணத்திற்கு போன போது பரிசாக வழங்கினார்கள்

  • @anuradhakesavan612
    @anuradhakesavan612 ปีที่แล้ว

    Very nice and a useful information about growing of parijatham
    Thank you very much

  • @எல்லாம்அவன்செயல்-ப4ம

    நன்றி அருமையான விளக்கம்...

  • @sumathiswaminathan7859
    @sumathiswaminathan7859 4 ปีที่แล้ว +2

    Thank u sir na innaikku try panren

  • @rangamanic.r.7392
    @rangamanic.r.7392 3 ปีที่แล้ว +2

    நல்ல தகவல். மொட்டு கருகாமல் நன்கு பூக்க என்ன செய்ய வேண்டும்

  • @Sakthimanoj115
    @Sakthimanoj115 4 หลายเดือนก่อน

    அருமையான பதிவு வாழ்த்துகள்

  • @d.shanthi8993
    @d.shanthi8993 ปีที่แล้ว

    மிக அழகாக இருக்கு சொந்தவீட்டில் வைப்பது சாத்தியம்.வாடகை வீட்டில்.?

  • @sundaram.s4027
    @sundaram.s4027 2 ปีที่แล้ว

    அருமையாகஇருந்தது.

  • @pranganathan8534
    @pranganathan8534 4 ปีที่แล้ว +3

    Thank you very much...I have parijatham in my home..very informative

  • @ecmediae7265
    @ecmediae7265 3 ปีที่แล้ว

    Today I bought one flowerd plant from Kerala one nursery. 100 Rs..... 🌹😀💌

  • @dr.p.sushavenugopalan4139
    @dr.p.sushavenugopalan4139 2 ปีที่แล้ว

    Good information. Iam also having Parijatham chedi. It was a new information regarding the planting of a cutting dipped in Aloevera and using Epsom salt. I will try. Thanku.

  • @anushkaanushkaanushsweethe4949
    @anushkaanushkaanushsweethe4949 4 ปีที่แล้ว +1

    Enaku pudycha chedy Anna,,, I love parjadham flower,,,epdy cutting pandrathu oru video podunga anna

  • @tejovatimyfav5371
    @tejovatimyfav5371 3 ปีที่แล้ว +1

    Nice to know about this plant and it's medicinal value.Thank you.

  • @parthibanstar4501
    @parthibanstar4501 5 ปีที่แล้ว +2

    My favorite flower 😇😇

  • @SuseelaR-oe5rj
    @SuseelaR-oe5rj 6 หลายเดือนก่อน

    Flower super ah iruku sir

  • @venkatesanbakthavatchalam3234
    @venkatesanbakthavatchalam3234 2 ปีที่แล้ว

    Thanks for your usefull information

  • @shanmugamaa5378
    @shanmugamaa5378 3 ปีที่แล้ว

    நல்ல தகவல்கள்!

  • @saigoodmessagerama2954
    @saigoodmessagerama2954 4 ปีที่แล้ว +4

    Good tips Sir, Paarijadam Flower. Thanks sir

  • @anithakammalan7873
    @anithakammalan7873 3 ปีที่แล้ว

    Nice brother my favourite flower

  • @kumaravelk2531
    @kumaravelk2531 4 ปีที่แล้ว

    Paathingana Paathingana Paathingana Paathingana Paathingana Paathingana

  • @muralitharan5972
    @muralitharan5972 4 ปีที่แล้ว

    I will try as you said

  • @u.angayarkanniulaganathan6662
    @u.angayarkanniulaganathan6662 4 ปีที่แล้ว

    Super .i can try this plant inour home.

  • @amuthavalli9175
    @amuthavalli9175 2 ปีที่แล้ว

    Thank you so much for your information sir

  • @devasenareddideenadayalan8392
    @devasenareddideenadayalan8392 ปีที่แล้ว

    Fine, pl.explain pruning weather all leave and branches to be cut down for new growth

  • @saisakthirangoli
    @saisakthirangoli 3 ปีที่แล้ว

    Nice sharing

  • @KittuSamayal
    @KittuSamayal ปีที่แล้ว

    🎉 adukku Nandiyavattai pavilamalli is also called as parijata ???

  • @nirmalaraghu5765
    @nirmalaraghu5765 4 ปีที่แล้ว +2

    Super sir tq

  • @srija3175
    @srija3175 3 ปีที่แล้ว

    Naan pudhu Parijadha chedi netru vanginen. Unga video use fulla itundhathu but evlo Epsom salt,manpuzhu uram podanum adhoda mixture matrum evlo water kalandhu podaanum sollunga pls

  • @sridharm8535
    @sridharm8535 4 ปีที่แล้ว

    Super sir We to have this plant as you said it's very nice

  • @revathikarthik3163
    @revathikarthik3163 ปีที่แล้ว

    Thakyou very useful

  • @RasuMadurai
    @RasuMadurai 4 ปีที่แล้ว

    மிகவும் அருமை

  • @venkatesanmannar3609
    @venkatesanmannar3609 ปีที่แล้ว

    Good information thanks

  • @sangeethamangeshkar
    @sangeethamangeshkar ปีที่แล้ว

    Idhu vera Color irukuma here i saw red color flower parijadham poo...

  • @sheeladevendran3779
    @sheeladevendran3779 2 ปีที่แล้ว

    For eyes, it's nandhiyavattai

  • @lakshmikadirvelu6286
    @lakshmikadirvelu6286 4 ปีที่แล้ว +2

    Superb sir

  • @vijayakumariv7033
    @vijayakumariv7033 4 ปีที่แล้ว

    Thankyou for detail process. Please if you can tell me about senbaga flower plant growing

  • @meenasvijayan577
    @meenasvijayan577 4 ปีที่แล้ว +3

    Good information

  • @gardeningmypassion.4962
    @gardeningmypassion.4962 5 ปีที่แล้ว +1

    Very useful tips.Thankyou.

  • @reenakannan5351
    @reenakannan5351 5 ปีที่แล้ว +2

    Really this is a stress relever. I learnt much from this video thx.

  • @rajisri4236
    @rajisri4236 4 ปีที่แล้ว +1

    Thank you so much bro. 😊

  • @ruthran481
    @ruthran481 ปีที่แล้ว

    Super anna na vachu irukken

  • @umamageshwari7407
    @umamageshwari7407 5 ปีที่แล้ว +2

    ஐயா இந்த செடி எங்கள் வீட்டில் பூத்துயிருக்கிறது இதன் பெயர் தெரியாது உங்க மூலம் தெரிய படுதினதுக்கு
    நன்றி வாழ்க வளமுடன்

    • @lakshmivenkatrangan129
      @lakshmivenkatrangan129 5 ปีที่แล้ว +1

      இது பாரிஜாதம் இல்லை...கார்டினியா,கந்தராஜ் னு பேர்...பவழமல்லிக்குதான் பாரிஜாதம்னு பேர்

    • @geethakanakaraj1594
      @geethakanakaraj1594 5 ปีที่แล้ว +2

      This is aduku nanthiavattai . Enga veetla iruku. Good for eyes

    • @AnuAnu-fe9dm
      @AnuAnu-fe9dm 4 ปีที่แล้ว +1

      @@lakshmivenkatrangan129illai ethu paarijatham chedi dhaan..

    • @AnuAnu-fe9dm
      @AnuAnu-fe9dm 4 ปีที่แล้ว +1

      @@geethakanakaraj1594 nanthiyavattai poo la vaasanai varathu ethu paarijatham chedi..

    • @lakshmivenkatrangan129
      @lakshmivenkatrangan129 4 ปีที่แล้ว

      தவறான தகவல்...nyctanthus என்னும் பவளமல்லிதான் பாரிஜாதம்-காம்பு சிவப்பாக இருக்கும்...இந்தியில்shefaliஎன்று பேர்,நம் நாட்டு செடி.....கண்ணுக்கு வைத்தியம் செய்வது அடுக்கு நந்தியாவட்டை,வாசனை பெரிசா இருக்காது,தாவர பெயர் daeburna...இந்த படத்தில் உள்ளதுgardenia,நம் நாட்டு பூ இல்லை,தமிழில் பெயர் தெரியவில்லை,இந்தியில் கந்த்ராஜ்-அதாவது வாசனைக்கு அரசன்-என்று பேர்...இது மிதமான வெயில் படும்படி வைக்கலாம்...சென்னையில் வரும்...கட்டிங்க்ஸ் போட்டு நிழலில் தொட்டிகளில் விருத்தி செய்யலாம்...பூமியில் செடியை நட்டால் சிறு மரமாக வர கூடியது...கண் வைத்தியத்துக்கு எடுக்க வேண்டாம்

  • @jesicaevangeline8829
    @jesicaevangeline8829 4 ปีที่แล้ว

    Tq for useful tips

  • @elangth
    @elangth 2 ปีที่แล้ว

    Thank you sir👌👌👌👌👌👌

  • @manivellakshmin6148
    @manivellakshmin6148 ปีที่แล้ว

    ❤ Thank you ❤

  • @nagarajnagaraj5866
    @nagarajnagaraj5866 3 ปีที่แล้ว

    Super tips

  • @edrissithik814
    @edrissithik814 4 ปีที่แล้ว +4

    நான் மஸ்கட்ல இருக்கேன் நான் இருக்கும் இடத்தில் இந்த மழர் இருக்கு எனக்கு ரொம்ப புடிக்கும் ஏன்னா ரெம்ப சூப்பரான வாசனை இருக்கும் இப்பதா எனக்கு தெரியும் இது பாரிஐாத மழர்னு ....

    • @neelamegamlawyer7788
      @neelamegamlawyer7788 4 ปีที่แล้ว

      இதுவா பாரி ஜாதம்? பவளமல்லி யைத்தான் பாரி ஜாதம் என்று சொல்ல கேட்டிருக்கிறேன். ஏதேனும் ஆதாரங்கள் உள்ளன வா என்று தெரிவித்தால் அணைவருக்கும் பயன் தரும்.

    • @divyajanaibharathi4318
      @divyajanaibharathi4318 3 ปีที่แล้ว

      Dear friend
      மலர், " ழ" அல்ல "ல"

  • @gocome2004
    @gocome2004 4 ปีที่แล้ว +2

    Nice explanation... Also give the tips for this plant how to avoid the light green leaves during this summer

  • @josephinevijaya5171
    @josephinevijaya5171 5 ปีที่แล้ว +2

    Super thanks sir

  • @kavithasundaravelu6484
    @kavithasundaravelu6484 4 ปีที่แล้ว +1

    வணக்கம் ப்பா எங்கள் வீட்டில் பாரிஜாதம் பூ செடி இருக்கிறது நன்றி

    • @MuthuMuthu-wt8qm
      @MuthuMuthu-wt8qm 4 ปีที่แล้ว +1

      kavitha Sundaravelu இந்த செடிக்கு பாம்பு வருமா சொல்லுங்க சார்

    • @Bharath-j6v
      @Bharath-j6v 4 ปีที่แล้ว

      Answer

  • @aruna4609
    @aruna4609 4 ปีที่แล้ว

    👌 anna ....kakkattan poo chedi cuttings la irunthu yeppidi urvakkurathu video podunga anna pls..

  • @elangovanm.7340
    @elangovanm.7340 4 ปีที่แล้ว

    அருமை. 👍👍👍👍👍

  • @desikdesik4372
    @desikdesik4372 4 ปีที่แล้ว

    Thank you for your encouragement

  • @santhiabai324
    @santhiabai324 4 ปีที่แล้ว

    Thank you for your advice sir

  • @sudharaj4484
    @sudharaj4484 3 ปีที่แล้ว

    Nice, thanks

  • @ThePraveenkumar81
    @ThePraveenkumar81 4 ปีที่แล้ว

    Lot of good info. Thanks.

  • @nithishkrishnan2102
    @nithishkrishnan2102 3 ปีที่แล้ว

    Super sir please what is the correct season and correct month to give flowers my request 👍

  • @kavikavitha9390
    @kavikavitha9390 5 ปีที่แล้ว +1

    Very useful video thanks

  • @kalpanam5975
    @kalpanam5975 5 ปีที่แล้ว +4

    Hi sir good to see ur healthy plant but the buds are falling down and leaves are drying in my plant

    • @CHENNAICITYGARDEN
      @CHENNAICITYGARDEN  5 ปีที่แล้ว +1

      It just needs more fertilizer...add neem cake powder if u have..
      Few easy steps to follow
      1.Use garden fork to loosen the top soil
      2. Add vermicompost to the top soil
      3. Water it when it is needed,don't pour too much...
      These steps are

    • @kalpanam5975
      @kalpanam5975 5 ปีที่แล้ว

      Great can u please tell me quantity of fertilizer for one pot bcoz l am not sure

    • @CHENNAICITYGARDEN
      @CHENNAICITYGARDEN  5 ปีที่แล้ว

      @@kalpanam5975 just add two handful of vermicompost every month...or u can even add normal compost in the same quantity...that is enough

  • @antoniammalmanickam6475
    @antoniammalmanickam6475 5 ปีที่แล้ว +3

    Sir ur information s r very useful thank u so much pl tell the soil mix for this plant and whether it should bein sun or shàde

    • @CHENNAICITYGARDEN
      @CHENNAICITYGARDEN  5 ปีที่แล้ว

      Soil mix
      Cocopeat 50%
      Vermicompost 30%
      Dried cowdung 20%
      U can keep it in full sunlight

    • @antoniammalmanickam6475
      @antoniammalmanickam6475 5 ปีที่แล้ว +1

      @@CHENNAICITYGARDEN thank u for ur immediate response i could not get cocopeat I'm using soil and sand

    • @CHENNAICITYGARDEN
      @CHENNAICITYGARDEN  5 ปีที่แล้ว

      Welcome...good if u use soil and sand

    • @antoniammalmanickam6475
      @antoniammalmanickam6475 5 ปีที่แล้ว

      @@CHENNAICITYGARDEN thank u

  • @kalaiarasi1212
    @kalaiarasi1212 4 ปีที่แล้ว

    Super explanation anna

  • @selvakumarigunamalai2820
    @selvakumarigunamalai2820 4 ปีที่แล้ว +1

    Very nice sir.... really useful ..... please upload videos for பவளமல்லி too..

  • @prothamizhan8124
    @prothamizhan8124 4 ปีที่แล้ว +1

    Thanks

  • @ShivaKumar-kk4wj
    @ShivaKumar-kk4wj 4 ปีที่แล้ว +1

    Good Nice Thanks

  • @Omm_muruga
    @Omm_muruga 4 ปีที่แล้ว

    En kitta indha parijadham chedi iruku...aana ivlo leaves ila... nursery la irundhu vangitu varum podhu irundha ella leaves um yellow colour a maridudhu...eafs valara ena seiyanum sir?

  • @annamalaiv.ar.683
    @annamalaiv.ar.683 4 ปีที่แล้ว

    Good message to parijatham plant

  • @samynathan1770
    @samynathan1770 3 ปีที่แล้ว

    Pookkal motagi pookamal uthirnthu vilukirathu enna chaiyalam Swamy Nathan questions

  • @HarikumarGanesaneed
    @HarikumarGanesaneed 4 ปีที่แล้ว +1

    Thank you. Rare video

  • @umaananthan5153
    @umaananthan5153 4 ปีที่แล้ว

    i like it.

  • @navaradnamnavaradnamnavam1104
    @navaradnamnavaradnamnavam1104 2 ปีที่แล้ว

    Super bro 👌👌👌👍👍👍🙏🙏🙏🙏

  • @annapurnak7751
    @annapurnak7751 4 ปีที่แล้ว +1

    இந்த பாரிஜாதம் பூச்செடி எங்கு கிடைக்கும். இந்த செடி பதியம் போடுவது, வளர்ப்பது குறித்து தங்களின் விளக்கம் அருமையோ அருமை எனக்கு அந்தசெடியை வளர்க்க மிக்க ஆவலாக உள்ளதுங்க தம்பி.
    நன்றி வணக்கம்!

    • @CHENNAICITYGARDEN
      @CHENNAICITYGARDEN  4 ปีที่แล้ว +1

      இது உங்க வீட்டுக்கு அருகில் உள்ள நர்சரி ல கேட்டு பாருங்க...

  • @bountylife
    @bountylife 4 หลายเดือนก่อน

    Hello sir
    Will the smell of the flower attract snakes as in my area there is snake problem .

  • @drishya3518
    @drishya3518 2 ปีที่แล้ว

    Anna intha chedi kidaikumma plz

  • @kalpanaratnakumar8263
    @kalpanaratnakumar8263 4 ปีที่แล้ว +1

    Super

  • @karthikeyanl8067
    @karthikeyanl8067 4 ปีที่แล้ว +5

    Sir,
    Enga paarijadham poo chedi la naraya mottu varudhu aana pookama keela vizhudhu, En nu reason sola mudiyuma

    • @charlsfire
      @charlsfire 4 ปีที่แล้ว

      Same problem..have u found the solution

  • @AshaAsha-ke4wr
    @AshaAsha-ke4wr 4 ปีที่แล้ว +3

    parijatham chedi height ah valarnthuru but pookal innum pookkala

  • @NirmalaDevi-h1d
    @NirmalaDevi-h1d 8 หลายเดือนก่อน

    பாரிஜாத செடியை நிழலில் வைத்து வளர்க்க வேண்டுமா?

  • @divyariya2490
    @divyariya2490 3 ปีที่แล้ว

    Sir na nursery la irunthu indha plant vagi vechu three weeks aguthu, idhu varaikum one leaf tha vanthu iruku sir, Enna pandrathu sir

  • @pudunagarphc3541
    @pudunagarphc3541 ปีที่แล้ว

    Sir mottu nerai ya varuthu but ethuvum pokkamal kelea kottuveduthu enne saiyalam

  • @shobanapandi5111
    @shobanapandi5111 5 ปีที่แล้ว +2

    Thanks bro

  • @bharathib7478
    @bharathib7478 3 ปีที่แล้ว +2

    Hi sir, I bought from nursery one month back and all the buds fall down and leaves are growing good. Shall I need to wait for buds after summer.

    • @dr.p.sushavenugopalan4139
      @dr.p.sushavenugopalan4139 2 ปีที่แล้ว

      This happened for me also. My Gardener told me to buy DAP packet(it will be like small beads.) from the roadside nursery opposite to saibaba koil, Mylapore and put it on top of the soil. Your buds will bloom. Also check whether any fungus (white patches) is there at the back of the leaves.

  • @gayathrivaradharajan8895
    @gayathrivaradharajan8895 2 ปีที่แล้ว

    Is it adukku nandiyaavattai?

  • @yadunandhans5619
    @yadunandhans5619 3 ปีที่แล้ว

    Bro ithu parijatham ah illa nanthiyavattai ah? Cuz nanthiyavattai poo tha eye problems ku use panuvanga. Please clarify. Naa parijatham nu ketu vangitu vanthu vechuruka chedi paathu neraya peru ithu parijatham illa nanthiyavattai nu solranga.
    Epdi nu keta... Parijatham leaves konjam rough ah irukum nanthiyavattai leaves shining ah vazha vazha nu irukum nu solranga. Naa vangi vechu just oru 10 days tha ahguthu so konjam solunga bro

  • @shameenariyas624
    @shameenariyas624 3 ปีที่แล้ว

    Niraiya mottu varuthu. But pookkamale mottu dry agi keezha vizhunthu viduthu. Ella mottum pookka enna panrathu sir.