Correct thambi en petror vanthu va ena alitharkal ennal padyera mudiyavillaye endren marunal en kanavar iranthuvittar strokeall udal nalam illamal mun thinam iruvarume kasttappatom
எனக்கு ஒரு பிரச்சினை இருக்கு அண்ணா அதை யாரிடமும் சொல்ல முடியாது நான் சின்ன வயதில் இருந்தே இப்படி தான் அதாவது சொந்தத்தில் யாராவது இறந்தால் .... சொந்தம் மட்டும் இல்ல நான் அங்கே போனால் எனக்கு ஒரு மாதிரி ஆகும் அதாவது அவர்கள் என்னிடம் பேச வருவது போல என் உடம்பில் ஏதோ ஒரு மாற்றம் வரும் என்னை அறியாமல் அழனும் இல்ல அவர்கள் மாதிரி பேசனும் போல தோன்றும் என் உடலில் ஏற்படும் மாற்றங்கள் சூடான உடம்பு நடுக்கம் இறந்தவர் என்னிடம் நெருங்கி வருவார்கள் .... சில நேரங்களில் சாமி கும்பிட போனாலும் இந்த மாதிரி நடக்கும். சாமி வருவது மாதிரி நான் வீட்டுக்கு தூரமாக இருந்தாலும் இந்த மாதிரி நடக்கும் எதனால் இந்த மாதிரி வருது சொல்லுங்க அண்ணா
@@Spiritualartsecrets என்னை ஏன் நெருங்கி வரனும் இதை என் கணவரிடம் சொன்னேன் அவர் திட்டுறார். யாரிடமும் சொல்ல முடியல கோயில் போனாலும் இதே நிலை தான் நான் என்ன செய்ய
En. Appa inru. Kanavi. Vandar nanri. Intha video. Thanthamaikku. ❤❤❤❤❤
Super sir enga amma kanavula nethu dead ana enga periyamma vanthu smile panitu poitanga...intha video than ethirpathean thnx sir...❤❤❤
Correct thambi en petror vanthu va ena alitharkal ennal padyera mudiyavillaye endren marunal en kanavar iranthuvittar strokeall udal nalam illamal mun thinam iruvarume kasttappatom
Indha padhiva edhir paarthirundhen sir......mikka nandrigal 🙏🙏🙏🙏🙏🙏🙏
Rompa நன்றி அண்ணா
Thank you sir
Thanks Guruji ❤
என்னோட கனவில் என்னோட செந்தில் மாமா பாட்டி பெரிய மாமா வரும்போதெல்லாம் நல்லது நடக்குது அண்ணா 🙏
Enoda senthil mama en kanavil varuvanga sapadu kudu mma padikudu 🙏❤️
Anna yaro oruththa muthukula amulkura mathiri irukku aptiye odampellam nadunkuthu ethanal
Prabanjathirku nandri
🙏🙏
என் அத்தை உன் அம்மா கனவில் அடிக்கடி வரங்க ஏ ன்னு தெரியல
Anna nan oray Pannu ippo marriage Pani kasta padoran but nan manasu sari illamal aluthal ant nyt enka appa amma kanavil vandu phovanka .unmai anna.
எனக்கு ஒரு பிரச்சினை இருக்கு அண்ணா அதை யாரிடமும் சொல்ல முடியாது நான் சின்ன வயதில் இருந்தே இப்படி தான் அதாவது சொந்தத்தில் யாராவது இறந்தால் .... சொந்தம் மட்டும் இல்ல நான் அங்கே போனால் எனக்கு ஒரு மாதிரி ஆகும் அதாவது அவர்கள் என்னிடம் பேச வருவது போல என் உடம்பில் ஏதோ ஒரு மாற்றம் வரும் என்னை அறியாமல் அழனும் இல்ல அவர்கள் மாதிரி பேசனும் போல தோன்றும் என் உடலில் ஏற்படும் மாற்றங்கள் சூடான உடம்பு நடுக்கம் இறந்தவர் என்னிடம் நெருங்கி வருவார்கள் .... சில நேரங்களில் சாமி கும்பிட போனாலும் இந்த மாதிரி நடக்கும். சாமி வருவது மாதிரி நான் வீட்டுக்கு தூரமாக இருந்தாலும் இந்த மாதிரி நடக்கும் எதனால் இந்த மாதிரி வருது சொல்லுங்க அண்ணா
அவர்களின் ஆத்மா உங்களை நெருங்கி வரும் போது நடக்கிறது.
@@Spiritualartsecrets என்னை ஏன் நெருங்கி வரனும் இதை என் கணவரிடம் சொன்னேன் அவர் திட்டுறார். யாரிடமும் சொல்ல முடியல கோயில் போனாலும் இதே நிலை தான் நான் என்ன செய்ய
உயிருடன் இருக்கும் எனது தாயார் கனவில் வீட்டு வாசலில்வந்து எனக்கு என்னவோஉடம்புக்கு செய்யுது நான்செத்து போயிருவேன்போல ன்னு சொல்றாங்க. பயமாக உள்ளது
Please full check up pannunga avangalukku...ecg,echo etc..
மிக்க நன்றி...
ஓஓஓ
பெண்கள் விநாயகர் கோயிலில் சிதறுகாய் போடலாமா
Sleeping tablet pottu than en relation oruvar thunkukirar.. Sleeping tablet edukkavillai ental mayakkam varukirathu. Sleeping tablet stop panna oru vazhi sollunga bro
Consult psychiatrist they will gradually reduce the dosage
En husband kanavil vandhu sappadu podu engirar
அவருக்கு செய்ய வேண்டிய திதி முறைகளை தவறாமல் செய்யுங்கள். மாதம் தோறும் வரும் அமாவாசை அன்று படையல் செய்து காகங்களுக்கு உணவளிக் கவும்..
Evalo nal akkuthu
எனக்கு ஏன் எதுவும் பதில் வரல ஏதாவது. சொல்லுங்க
என்ன வேண்டும்
@@Spiritualartsecrets எனக்கு எதனால் அந்த மாதிரி நடக்குது என்னால. இறந்தவர் வீட்டிற்கு போக முடியல ....போனால் என் உடலில் ஏதோவொரு மாற்றம் வருது
It's a bore please stop ya