WOW😮😍OOTY-ல இப்படி ஒரு Bakery-ஆ | வாழ்க்கையே முடிஞ்சதுனு நினைச்சேன்; இப்போ ரூ.6 கோடி சம்பாதிக்கிறேன்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 มิ.ย. 2024
  • #ooty #bread #money #business #ootyfresh
    ஊட்டியின் அடையாளங்களில் ஒன்று, வர்க்கி. அங்கு, பிரெட்டை முன்னிலைப்படுத்தி வளர்ந்திருக்கிறது, 'ஊட்டி ஃபிரெஷ்' நிறுவனம். ஊட்டியில் செயல்படும் இந்நிறுவனத்தை நடத்திவருகின்றனர், அசோக் குமார் - சரண்யா தம்பதி. தினமும் 3,000 பாக்கெட் பிரெட்டும், 400 கிலோ வர்க்கியும் உற்பத்தியாகும் இந்நிறுவனம், இருபதாயிரம் ரூபாய் முதலீட்டில்தான் தொடங்கப்பட்டுள்ளது. மலைபோல குவிக்கப்பட்டிருக்கும் பிரெட்டுகளுக்கு மத்தியில், கடலளவு நம்பிக்கையுடன் வளர்த்தெடுத்த தங்கள் பிசினஸ் வளர்ச்சி குறித்து விவரித்தனர், இந்தத் தம்பதி.
    Video Credits:
    ###
    Host: S.Karthikeyan
    Camera : A.Muthukumar & Bharathwaj
    Editor : Sushanthika
    Video Producer: Ananadraj
    Thumbnail Artist: C.Santhosh
    Channel Manager: S.Karthikeyan
    ###
    Subscription Video link:
    vikatanmobile.page.link/nanay...
    Nanayam Vikatan Social Media Pages:
    Facebook - / naanayamvikatan
    Insta - / nanayamvika. .
    Twitter - / naanayamvikatan
    VIKATAN TV: / vikatanwebtv
    NEWS SENSE: / sudasuda
    ANANDA VIKATAN: / anandavikatantv
    CINEMA VIKATAN: / cinemavikatan
    SAYSWAG: / sayswag
    AVAL VIKATAN: / avalvikatanchannel
    PASUMAI VIKATAN: / pasumaivikatanchannel
    SAKTHI VIKATAN: / sakthivikatan
    NANAYAM VIKATAN: / nanayamvikatanyt
    MOTOR VIKATAN: / motorvikatanmagazine
    TIMEPASS ONLINE: / @timepassonline
    DOCTOR VIKATAN: / doctorvikatan

ความคิดเห็น • 13

  • @srihari3011
    @srihari3011 9 วันที่ผ่านมา +1

    Wonderful. God Bless Entire family .

  • @user-tq7mv8qk4d
    @user-tq7mv8qk4d 8 วันที่ผ่านมา +1

    அருமை ❤❤

  • @maduraitamizachichannel8839
    @maduraitamizachichannel8839 9 วันที่ผ่านมา +2

    💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚
    உழைப்பே உயர்வு !❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @d.kishorekumar6559
    @d.kishorekumar6559 7 วันที่ผ่านมา

    Brand packing colour choice is very good ...

  • @alakarraj355
    @alakarraj355 8 วันที่ผ่านมา

    Great success and Motivational..

  • @prabhushankar8520
    @prabhushankar8520 8 วันที่ผ่านมา

    Good 👍😊

  • @d.kishorekumar6559
    @d.kishorekumar6559 7 วันที่ผ่านมา

    Please hair nut used... Madam...

    • @charanyaragunath1556
      @charanyaragunath1556 6 วันที่ผ่านมา

      Hi sir... yes...all our employees do use. 😊

  • @varadaraj1604
    @varadaraj1604 8 วันที่ผ่านมา +1

    Shop address plese

    • @charanyaragunath1556
      @charanyaragunath1556 6 วันที่ผ่านมา

      Laak De Cafe
      155/A1, Chammundi hall,
      Ettines road
      Ooty

  • @PrathapKumar-lp7ib
    @PrathapKumar-lp7ib 9 วันที่ผ่านมา

    ❤❤❤❤