கருணைக் கொலை கான்ட்ராக்ட் - மேலும் ஒரு கான்ட்ராக்ட் கருணை கொலையாளி | Karunai Kolai

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 เม.ย. 2023
  • Watch NewsTamil 24x7 Live for the latest news updates: • 🔴LIVE : NewsTamil 24x7...
    ********** கருணைக் கொலை கான்ட்ராக்ட் - மேலும் ஒரு கான்ட்ராக்ட் கருணை கொலையாளி
    #KarunaiKolai #Namakkal #NewsTamil24X7
    About the channel:
    News Tamil 24x7 is a 24-hour Tamil news channel. News Tamil 24x7 brings you the latest news on politics, economy, sports, panel discussions with eminent personalities, and noteworthy commentaries.
    Follow us for more updates:
    Facebook: / newstamiltv24x7
    Twitter: / newstamiltv24x7
    Instagram: / newstamiltv24x7
    Telegram Channel: newstamiltv24x7
    Website: newstamil.tv

ความคิดเห็น • 189

  • @nellaithenral8894
    @nellaithenral8894 ปีที่แล้ว +86

    நீங்க தான் சரியான நீயூஸ் சேனல் ❤😊

  • @thangaraj19629
    @thangaraj19629 ปีที่แล้ว +59

    கருணைக் கொலை என்பது பற்றி பெரிய விவாதம் நடத்தி அதற்கு அனுமதி தர சட்டம் கொண்டு வரலாம்...காரணம் தீராத வியாதிகளோடு பல வருடங்கள் வாழ்வதை விட சாவது அந்த நபருக்கு விடுதலை அளிக்கும் இந்த கருணைக் கொலை...

    • @ksrnagarwelfareassociation9749
      @ksrnagarwelfareassociation9749 ปีที่แล้ว

      கருணை கொலை என்பது முதுமையில் துன்பப்படுபவர்களுக்கும் செயல்பட முடியாமல் தவிப்பவர்களுக்கும் நல்ல வரப்பிரசாதம் தானே! நானும் முதுமை அடைந்த பிறகு அடுத்த தலைமுறைக்கு பாரமாக இருக்காமல் கருணைக் கொலையை இன்பமுடன் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் இதன் எதிர்மறை விளைவு என்னவென்றால் முதியோர் இல்லங்களிலும், மருத்துவத்துறையிலும் வேலை வாய்ப்பு குறைய வாய்ப்புள்ளது.

    • @musiclover1092
      @musiclover1092 ปีที่แล้ว +2

      S

    • @Palanisankari2010
      @Palanisankari2010 ปีที่แล้ว +2

      உண்மை

    • @perumalk9014
      @perumalk9014 ปีที่แล้ว +1

      கண்டிப்பாக... நிஜம் நிஜம்

    • @karthia1679
      @karthia1679 6 หลายเดือนก่อน

      Appadi oru rules irukka Anna. Number send pannunga

  • @sharikarenitta8491
    @sharikarenitta8491 ปีที่แล้ว +17

    இதேபோன்று நடுரோட்டில் தவறு செய்து எம்எல்ஏ எம்பிக்களை கேள்வி கேட்க முடியுமா

  • @thendralprithu6932
    @thendralprithu6932 ปีที่แล้ว +89

    இந்த மாறி பொண்ணுங்கள நாசம் பண்ற நபரை புடிச்ச கூட பலன் இருக்கு. இவர புடிச்சி என்ன பண்றது

    • @Akash96304
      @Akash96304 ปีที่แล้ว +1

      💯💯💯 Rᴜʟᴇs Cʜᴀɴɢᴇ Pᴀɴɴɪᴛᴛᴜ Rᴏᴍʙᴀ Hᴏʀsᴇ Aʜʜ Iʀᴜᴋᴋᴀɴᴜᴍ 😞😐

    • @jayanhlipc4349
      @jayanhlipc4349 ปีที่แล้ว +1

      என்னய சொல்லுற இது கொலை

    • @Jeevaji14
      @Jeevaji14 ปีที่แล้ว

      Muttal Ivan Nala irukavanuku injection potu konu irukula la😂😂😂😂

    • @Palanisankari2010
      @Palanisankari2010 ปีที่แล้ว

      உண்மை

    • @thirukkuraliofficial
      @thirukkuraliofficial ปีที่แล้ว

      ஆண்களை ஏமாற்றும் பெண்களை

  • @Crazy_Dude20
    @Crazy_Dude20 ปีที่แล้ว +30

    கருணை கொலை என்பது சட்டமாக்கபட வெண்டும். இல்லையேல் இதுபோன்ற அத்து மீறலகள் நடப்பது நிற்காது.
    மது விற்பையில் காட்டும் interest ah கொஞ்சம் மக்கள் நலனிலும் அரசு காட்ட வேண்டும்

  • @ramanponnukasu4975
    @ramanponnukasu4975 ปีที่แล้ว +23

    *நீங்கள் தான் தமிழ் நாட்டின் மிகச்சிறந்த தொலைக்காட்சி

  • @abisha8499
    @abisha8499 ปีที่แล้ว +26

    Thatha paka pavam ah iruku 🥺

    • @meenaloshani5353
      @meenaloshani5353 ปีที่แล้ว

      Aamapa...😢..

    • @Anbu-Anbu
      @Anbu-Anbu ปีที่แล้ว

      @@meenaloshani5353 😢😢😢😢😢

  • @lathavincent3282
    @lathavincent3282 ปีที่แล้ว +24

    உங்க சேனல் நியூஸ் உண்மையானதா இருக்கிறதால எனக்கு ரொம்ப பிடிக்கும்

  • @mrnkking9178
    @mrnkking9178 ปีที่แล้ว +22

    மற்ற செய்தி சேனல்கள் என்னதான் செய்கிறது😢

  • @sajeeshkumarv74
    @sajeeshkumarv74 ปีที่แล้ว +6

    செய்தியாளருக்கு பாராட்டு அப்படியே தமிழக டாஸ்மாக் ஊழலையும் விசாரித்து ஒளிபரப்புங்கள்

    • @Kattumaram339
      @Kattumaram339 ปีที่แล้ว

      துப்பு கெட்டவன் தான் செய்தியாளர் அப்படியிருக்க

  • @sagayaraj7581
    @sagayaraj7581 ปีที่แล้ว +14

    ஊடக அறிவாளி சார் நீ அடிக்கிற ஆணி எல்லாம் தேவை இல்லாத ஆணி முதலில் ஊசி போட சொன்னவனுக்கு ஆணி அடி புதுசா கண்டுபிடித்தது மாதிரி பீத்தாதே

  • @mrnkking9178
    @mrnkking9178 ปีที่แล้ว +24

    தைரியமான செய்தி தொடர்பாளர்

    • @sunwukong2959
      @sunwukong2959 หลายเดือนก่อน

      ithey dairiyam corporate hospitala nadakkum asambaavidhathai ketpaanungalaa?
      yehppa saappaiyaa eliya makkalaa irunthaa yehri mithipaanunga.... potta paiyalugaluku vakkaalaththu vera ... thooo

  • @manjunathanmmanju
    @manjunathanmmanju ปีที่แล้ว +11

    Avara patha pavama eruku thappu tha avar pannathu but ipadi kasta padutha koodathu ipadi visaranai panna koodathu.......

  • @rkavitha6564
    @rkavitha6564 ปีที่แล้ว +7

    அவர் செய்வது தவறு என்றால் அவரை ஊசி போட அழைப்பவர்களை என்ன செய்வது

  • @anikuttan16
    @anikuttan16 ปีที่แล้ว +5

    இந்த வீரத்தை சென்னை அப்போல்லோவில் காட்டுங்க பார்த்துவிடுவோம்.ஜெயலலிதா எப்படி இறந்தார்னும் உங்க வீரத்தை வைத்து கண்டு பிடிங்கோ.

  • @Sjvijay8
    @Sjvijay8 ปีที่แล้ว +29

    பெரியவர் செய்வது சட்டத்திற்கு புறம்பானது சில உயிர்கள் வதைபடுவதை பார்த்துக்கொண்டு இருக்க கஷ்டம் தான் அரசு முடிந்த வரைக்கும் வைத்தியம் பார்த்து உயிர்களை காப்பாற்ற வேண்டும் மனிதர்களை எலிகள் போல் சோதனை செய்ய கூடாது , மருத்துவ கல்லூரி மருத்துவ மனைகளில் எவ்வளோ உயிர்கள் உரிய நேரத்தில் மருத்துவம் அளிக்காமல் alatchiyathaal irukkirargal

    • @ksrnagarwelfareassociation9749
      @ksrnagarwelfareassociation9749 ปีที่แล้ว

      கருணை கொலை என்பது முதுமையில் துன்பப்படுபவர்களுக்கும் செயல்பட முடியாமல் தவிப்பவர்களுக்கும் நல்ல வரப்பிரசாதம் தானே! நானும் முதுமை அடைந்த பிறகு அடுத்த தலைமுறைக்கு பாரமாக இருக்காமல் கருணைக் கொலையை இன்பமுடன் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் இதன் எதிர்மறை விளைவு என்னவென்றால் முதியோர் இல்லங்களிலும், மருத்துவத்துறையிலும் வேலை வாய்ப்பு குறைய வாய்ப்புள்ளது.

  • @madhuvanthishanthoskumar5460
    @madhuvanthishanthoskumar5460 ปีที่แล้ว +9

    Intha maari vayasaanavara piduchchu enna achieve panna poringa news channel, if u want to do big go and ask medical company who selling it… medical shop owner who selling it

  • @kk-2343
    @kk-2343 ปีที่แล้ว +9

    Hats off news Tamil team 🙏

  • @rainbowsenthil9602
    @rainbowsenthil9602 ปีที่แล้ว +6

    இதுபோல் இரவு நேரத்தில் சாராயம் விற்கும் அரசியல்வாதிகளை படம் பிடித்து போட ஊடக நண்பர்கள் முன் வருவார்களா ?

  • @mosesgabriel1604
    @mosesgabriel1604 ปีที่แล้ว +2

    பாவம் அவரு

  • @PRASAD_POLITICS
    @PRASAD_POLITICS ปีที่แล้ว +7

    ஐயா சாமி எனக்கு விமோஷனம் கொடுங்கை யா
    💀💀💀💀💀💀 எனக்கு சாவனும்.

  • @user-iv3yo9du1y
    @user-iv3yo9du1y ปีที่แล้ว +10

    நியூஸ் தமிழ் ஜெபர்சன் அவங்களுக்கு வாழ்த்துக்கள்.... உங்கள் பணி தொடரட்டும்

  • @youtubekaran6084
    @youtubekaran6084 ปีที่แล้ว +4

    Election time la irundhu vera level katuranga indha news channel 👌👌👌✨

  • @mrnkking9178
    @mrnkking9178 ปีที่แล้ว +8

    தைரியமா விசாரிங்க எல்லோரையும்

  • @venkatesankasivel387
    @venkatesankasivel387 2 หลายเดือนก่อน +2

    பொண்டாட்டி பேச்சை கேட்டு பெற்ற தாய், தந்தைஐய் அனாதை இல்லத்தில் விடுவதற்கு இந்த ஊசி எவ்வளவோ பரவாயில்ல..

  • @pandianr4875
    @pandianr4875 ปีที่แล้ว +6

    இவர்களுக்கு கருணைகாட்டி அதே ஊசி மூலம் தீர்ப்பு வழங்க வேண்டும், சித்திரவதை செய்யாமல்.

  • @parthiban4464
    @parthiban4464 ปีที่แล้ว +1

    really ur doing fantastic job man

  • @loveispain6658
    @loveispain6658 ปีที่แล้ว +7

    உங்க மீடியா வீரம் எல்லாம் இந்த மாதிரி வயிற்றுக்கு போராடுபவர்கள் மீது தான்.... எங்க ஏதேனும் ஒரு ஹாஸ்பிடலில் சென்று வீரத்தை காட்டுங்க..

  • @psrdistributors1154
    @psrdistributors1154 ปีที่แล้ว +2

    Super.

  • @sahayagilda1545
    @sahayagilda1545 ปีที่แล้ว +4

    News reporter mass like it😍

  • @shameemkhan9472
    @shameemkhan9472 ปีที่แล้ว +4

    அவர பாக்க ரொம்ப பாவமா இருக்கு
    எதுக்கு இப்படி பன்றீங்க தாத்தா

    • @Kattumaram339
      @Kattumaram339 ปีที่แล้ว

      ிக் புல் பாய்க்கே மனிதாபிமானம் இருக்கு. நீ பாய விட மோசமாாஇருக்கியே

  • @HairResearchTamil
    @HairResearchTamil ปีที่แล้ว +4

    கருணை கொலையா இவங்களுக்கு எல்லாம் கருணையே காட்ட கூடாது 🥺

  • @arundellpan
    @arundellpan ปีที่แล้ว +1

    Great Job, keep up the great work.

  • @g.sureshkumarganesan6452
    @g.sureshkumarganesan6452 ปีที่แล้ว +3

    ஆணவ கொலை செய்த வர்களிடம்...ஆம்பளையா இருந்தா...இவ்வாறு கேளு...நீ உண்மையான....செய்யாளர் என்று ஏற்றுக் கொள்கிறேன்

  • @eswarisrinivasan1104
    @eswarisrinivasan1104 ปีที่แล้ว +3

    அதே முறையில் அவனையும் கொன்று விடுங்கள் கருணையில்லா கொலை என.

  • @sathisheshwaran8925
    @sathisheshwaran8925 ปีที่แล้ว +1

    Unnayai urakka sollum news Tamil chanalukku enathu manamarntha nandri

  • @Oyee_Oggy-
    @Oyee_Oggy- ปีที่แล้ว +15

    My respect for news 24x7 day by day📈📈❤

    • @senthilkumar-px9ug
      @senthilkumar-px9ug ปีที่แล้ว

      My hair is equal to your explanation poda pu

    • @Oyee_Oggy-
      @Oyee_Oggy- ปีที่แล้ว

      @@senthilkumar-px9ug evla ku vela pona vera news channel kitta?

  • @RKrule67
    @RKrule67 ปีที่แล้ว +4

    News Tamil 👌

  • @user-yd7nd5yr4j
    @user-yd7nd5yr4j ปีที่แล้ว +9

    இதை மையப்படுத்தி சமீபத்தில் ஒரு சினிமா படம் கூட வந்ததே

  • @V1670RY
    @V1670RY ปีที่แล้ว +2

    I appreciate this guy. Todays kids just throwing their parents in road when they get older. They will be get paid later but for the elders this gentleman is true god.

  • @KarthikKarthik-hk3xv
    @KarthikKarthik-hk3xv ปีที่แล้ว +8

    வீர வணக்கம் நியூஸ் சேனல்

  • @raja.sraja.s9948
    @raja.sraja.s9948 ปีที่แล้ว +14

    கொலை காரங்கள் என்று சொல்லுங்கள் கருணை என்பதற்க்கு அர்த்தம் இல்லை

  • @bharathipattu1465
    @bharathipattu1465 ปีที่แล้ว +3

    இந்த ஆளைஅழைத்துகொலைக்கு தூண்டியவர் அனைவரையும் கைது செய்ய வேண்டும். அவர்கள் வீட்டை நோக்கி கேமரா போகுமா.

  • @antonyraj382
    @antonyraj382 ปีที่แล้ว +1

    உண்மையான நீயூஸ் சேனல்

  • @manikandannathan6409
    @manikandannathan6409 ปีที่แล้ว +2

    இன்னைக்கு oh oh nu இருக்கும் news channel
    Oru நாள்
    Ivargalin உண்மை முகம் வெளியே வரும்....
    Media always ll support big people

  • @neel5289
    @neel5289 ปีที่แล้ว +1

    பாவம் அவங்கள விடுங்க பா

  • @vijayalakshmiramakrishna3441
    @vijayalakshmiramakrishna3441 ปีที่แล้ว

    Well done this channel.

  • @barathkumar4103
    @barathkumar4103 ปีที่แล้ว +3

    டேய் ரொம்ப சீன் போடாதீங்க டா டேய்..😏😏😏😏

  • @Agni-.
    @Agni-. ปีที่แล้ว

    வாழ்த்துக்கள்

  • @Sangimalai90
    @Sangimalai90 ปีที่แล้ว +8

    காவல்துறை என்னதான் செய்து கொண்டிருக்கிறது?...
    ஒரு செய்தி நிறுவனத்தின் நிருபர்களே இத்தனை சமூக குற்ற செயல்களை கண்டுபிடிக்கும் போது, அதிகாரத்தில் இருக்கும் காவல்துறை, IB இவையெல்லாம் செயல்பாட்டில் உள்ளதா என்ற சந்தேகம் எழுகிறது?...

  • @psrdistributors1154
    @psrdistributors1154 ปีที่แล้ว

    Super Best chnnal

  • @sekrabeks2316
    @sekrabeks2316 ปีที่แล้ว

    Great chanal

  • @Ajith69276
    @Ajith69276 ปีที่แล้ว

    Super sir

  • @RajKumar-vr5wm
    @RajKumar-vr5wm ปีที่แล้ว +1

    சட்டங்கள் கடுமையாக இருந்தால் இந்த மாதிரி தப்பு செய்ய பயப்படுவார்கள் அரசாங்கமே சாராயம் விக்குது

  • @qtheelsheik8001
    @qtheelsheik8001 ปีที่แล้ว +1

    எல்லா அரசு மருத்துவ மனைஇலும் டாக்டர்களுடன் தொடர்புகள் இருக்கும் இவர்களை சும்மா விட கூடாது இவர்களுக்கு அதிகமான தண்டனை குடுக்க வேண்டும் ரொம்பவும் முடியாத மக்களுக்கு இந்த மருந்தை செலுத்துகிறார்கள் என்று இந்த காணொளி மூலம் தைரிகிறது

  • @southnorthbhojan4197
    @southnorthbhojan4197 ปีที่แล้ว +1

    Intha mathiri irukiravai kaati kuduthamaiko nandri

    • @alagarsk
      @alagarsk ปีที่แล้ว

      Inum evlovi iruku , pathi velila varala

  • @kulandairaj47
    @kulandairaj47 ปีที่แล้ว

    Very good news

  • @user-pt2ek9vd9t
    @user-pt2ek9vd9t ปีที่แล้ว +3

    டேய்... கொல்ல சொண்ணவன புடிங்க டா...

  • @King-fq4me
    @King-fq4me ปีที่แล้ว +1

    எல்லா கிளீனிக் யிலும் டாக்டர் என்ன படித்துள்ளார் என்று சோதனை செய்ய வேண்டும்.

  • @MANSRI-xw6ft
    @MANSRI-xw6ft ปีที่แล้ว

    Tamil police department ku Romba nandriiii sir

  • @TevediyaMuindaRachetha
    @TevediyaMuindaRachetha ปีที่แล้ว +1

    வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯Thanks for understanding... வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯

  • @mdnazar9026
    @mdnazar9026 ปีที่แล้ว +4

    Good

  • @senthilkumarvenkatachalam2974
    @senthilkumarvenkatachalam2974 4 หลายเดือนก่อน

    he is like naan kadavul Aarya. Its vardhaan, he is giving to the people who lives in pain.

  • @shahanasafrin22
    @shahanasafrin22 ปีที่แล้ว +2

    Karunnai kolai panna solli kekuravaghalaiyum dhaney arrest pannanum ??

  • @Palani-Murugan-Thunai-
    @Palani-Murugan-Thunai- ปีที่แล้ว +1

    மக்கள் உதவி இல்லாமலா இந்த விஷயம் நடக்கும்

  • @zeganaacir787
    @zeganaacir787 ปีที่แล้ว +2

    ஜெபர்சன் underrated reporter at present he's doing best

  • @yuvarajmanoharan4802
    @yuvarajmanoharan4802 ปีที่แล้ว +5

    நீங்க ஏன் கேள்வி கேக்குறீங்க

  • @plaminrajas7743
    @plaminrajas7743 ปีที่แล้ว

    Nee nalla iruppa pro supper news

  • @guruchanther9290
    @guruchanther9290 ปีที่แล้ว

    மனிதர்களை கண்டால் பயமாக இருக்கிறது

  • @rameshs9928
    @rameshs9928 ปีที่แล้ว +2

    World record news Tamil New

  • @softcopiesonline9232
    @softcopiesonline9232 หลายเดือนก่อน

    அது எப்படி சாத்தியம்? நீங்கள் சிறு குழந்தையாக இருந்தபோது அவர்கள் உங்களை எப்படி வளர்த்தார்கள் என்பதை நீங்கள் உணர மாட்டீர்கள்??🤔🤔🤔🥲🥲🥲

  • @rameshmil2219
    @rameshmil2219 ปีที่แล้ว

    I already responded I'll get it

  • @rameshmil2219
    @rameshmil2219 ปีที่แล้ว

    Our list for me

  • @fundamentalslearner7460
    @fundamentalslearner7460 ปีที่แล้ว +2

    News journalist have rights to frisk anyone in public. Don't go overboard

  • @jeyaletchumy4402
    @jeyaletchumy4402 ปีที่แล้ว

    அதே மருந்தை செலுத்தி இவர்களையும் கொன்று விடுங்கள் சார் 🙏🙏

  • @IndianCitizen-zb1eh
    @IndianCitizen-zb1eh 2 หลายเดือนก่อน +1

    This was happened in huge families who killed the disabled elders for death.

  • @gerlyn123
    @gerlyn123 ปีที่แล้ว +2

    Pavam old man

  • @Appu-Haven
    @Appu-Haven ปีที่แล้ว

    Avar payan erandhadhu pavama dhan eruku... Seidha pavathuku dhandanainu ninaichi avar edhai thodarndhu seiyama erundhirukalam

  • @ganesanm6665
    @ganesanm6665 ปีที่แล้ว +1

    Inthe Intervivw, the interviewer has to ask about hiz. First feelings by killing the first victim. Great city, great state.

  • @bisonr5318
    @bisonr5318 ปีที่แล้ว +1

    அடுத்து பாவா மெடிக்கல் விசிட் எப்போ 😂😂

    • @Kattumaram339
      @Kattumaram339 ปีที่แล้ว

      அங்க போனா வாய்ல பன்னி வெடி வெச்சிருவாங்க. இவன்கள் அங்கெல்லாம் போக மாட்டானுங்க. இந்த மாதிரி பழைய கெழவனுங்கள தான் கேள்வி வீரமா கேப்பானுங்க ரெட்லைட் மீடியா

  • @arundave
    @arundave ปีที่แล้ว

    Plz take action against them

  • @dheivanaihari3999
    @dheivanaihari3999 ปีที่แล้ว

    Vayadhanavargal ,paathukolla aal illadhavargal , noiyil ,avadhi paduvargaluku sattamaga kondu varalam

  • @rameshmil2219
    @rameshmil2219 ปีที่แล้ว

    At least put it on alarm for at least 5 minutes from now on I have to run or go to him

  • @asiqbasha3698
    @asiqbasha3698 ปีที่แล้ว +5

    Salem BAVA madical.....pochuuu

  • @packirisamypackirisamy259
    @packirisamypackirisamy259 ปีที่แล้ว

    😮 அபாயம் மிகவும் கொடுமையானது

  • @karthickkarthick7751
    @karthickkarthick7751 ปีที่แล้ว +1

    News reporter is not judge. how can he ask questions like that . Its not his work . Police and judges are there . So much of publicity by reporter .

  • @muruganm6082
    @muruganm6082 ปีที่แล้ว +2

    Why karunai kola
    Organ 🫀🫁 transplant buisness nadakudha

  • @kknaksh3896
    @kknaksh3896 ปีที่แล้ว +2

    Sue the medicine company

  • @TevediyaMuindaRachetha
    @TevediyaMuindaRachetha ปีที่แล้ว +1

    DMK☀️Sun pictures kalanithi maran
    Red🔴 giant udhayanidhi stalin
    கறுப்புப் பணத்தை வெள்ளைப் பணமாக மாற்ற அரசியல்வாதிகள் திரைப்படம், திரையரங்குகள், சீரியல்கள் தயாரிக்கிறார்களவீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯

  • @sathyab9905
    @sathyab9905 ปีที่แล้ว

    Anna pavam avrudiya peeli erinthu vitur pelika vali elamal saithu erpar Karni koli saia sonathnalathana avaru sangaru

  • @SureshKumar-iw6dm
    @SureshKumar-iw6dm หลายเดือนก่อน

    😢😮

  • @narayananraja8274
    @narayananraja8274 ปีที่แล้ว +1

    நீங்கள் கஷ்டப்பட்டு வீடியோ எடுத்து போட்டாலும் ஒன்னும் நடக்க போறது கிடையாது இது மக்களின் தல விதி

  • @lathasekarlathasekar327
    @lathasekarlathasekar327 ปีที่แล้ว

    A, pavam pa,vayathanavar karunai kolainu solrenga nengala thana avara koli seiya thoondurenga

  • @manivadaseri9588
    @manivadaseri9588 ปีที่แล้ว +5

    இந்தியால ஏன்டா இப்படி போங்கடா

  • @theman6096
    @theman6096 ปีที่แล้ว

    மொத்தத்தில் வாழமுடியாம சாவரங்கத்தான் அதிகம் போலவே...............
    தமிழ்நாடு தான் நம்பர் 1 னு 😂😂😂😂😂😂

  • @padmaraj8210
    @padmaraj8210 ปีที่แล้ว +12

    இங்கே சன் டிவின்னு ஒருத்தன் இருக்கான், கூட்டிகுடுக்கும் மாமா பய

  • @sridevi-iq8vr
    @sridevi-iq8vr ปีที่แล้ว

    Government should not leave these persons without humanity he d
    Had killed so many people many of them they are so affectionate towards their parents if every one lose like these what is this really Officials should take action against this and thoroughly introspect who are all involved in this natural death every one will accept but this is a crime .

  • @arthanariganeshganesh9023
    @arthanariganeshganesh9023 ปีที่แล้ว +1

    Salem Bhava medicals as a muslim in Ramzan month can you people do like this. What this is what Allah said?. You people having 2 branches in 4 Roads Salem.That too in Little flower complex

  • @dheivanaihari3999
    @dheivanaihari3999 ปีที่แล้ว +1

    Idhai sattamaga kondu varalaam

  • @Kattumaram339
    @Kattumaram339 ปีที่แล้ว +2

    வயதான வலியில் துடித்து சாகபோராடுபவர்களை வலியின்றி சித்ரவதை அனுபவிக்காமல் மரணத்தை கொடுத்து துன்பத்தை நீக்கினால் கருணையோடு செய்ய படும் கொலை ஏன் குற்றமாகிறது. ஒரு உயிருக்கு வேதனை இல்லாமல் மரணிக்க உரிமை இல்லையா