Mam... u r awesome... I am watching recently only... u r soooooo simple and cute a interact panreenga... amma and daughter conversation is too good... may God bless u and ur family....
Super mam... as usual loved your very natural conversations between Mom and daughter ....you people are great to be so natural without any drama... God bless and stay safe.
Wow Sumathi super ma valgavalamudan பார்க்க பார்க்க பிரமிப்பா இருந்நது மா சுமதி நன்றி நன்றி வருக்ஷா டியர் உன்ன எப்பவுமே எனக்கு பிடிக்கும் வருக்ஷா உங்க video சூப்பர் enjoy panniyacchu super 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍😘☺🙏
Roimba azhaga pesureinga akka the innocence and truthfulness in your talking is the one quality I like in you a lot. Special mention your both daughters very supportive and cute. Dhristi suthi potukoinga unga familyku 🙏Akka naan unga FAN agitein 😊💐
Mam,super planning and construction of your room wardrope and dressing room....Conversation between mom and daughter is awesome,we got more ideas of building our own house,Thank you soo much.
Super video dear first I thought thirty minutes room toura eppady ? But really interested. Vauasukku thakka erukkumumula it’s a perfect Indian woman’s thought I also same . Varsa I don’t know insdra…. Something little fear . And my grand daughter’s also same Tom and jerry fight fight only fight. Sumathi dear you are great 👍 god bless you ♥️♥️♥️♥️ I miss Sahana samme 🥰🥰🥰
Hi Sumathi ma, முதல்ல அம்மாவுக்கும் பொண்ணுக்கும் திருஷ்டி சுத்தி போட்டுடரேன் . Same wavelength ரெண்டு பேருக்கும். இயல்பான பேச்சு, இயற்கையான அழகு மா. அழகான கையெழுத்து .கண்டபடி கிறுக்கல்கள் இல்லை . கமென்ட் பெருசா போகக் கூடாது. மொத்தத்தில் நேர்த்தியாக இருக்கு உங்க home tour. 🏡 வாழ்த்துக்கள். Keep Rocking 💃💃
உங்க ரூம் டூர் ரொம்ப சூப்பர் சுமதி சிஸ்டர் ரொம்ப அழகாக பேசுரிங்க தாய்மைக்கே உள்ள இயல்பான குணம் யதார்த்தமான பேச்சு வர்ஷா நீயும் அழாக பேசுறமா உங்கள் தையல் அருமையான கலைநயம் சூப்பர் 👌💕💕❤
Super super keep rocking akka always ur videos r very inspiring me u r very talented person really super ah vachirukenga waiting for more videos from u 🌹🌸🌺💖💞💕❤️🎉💗🌷
அலட்டல் இல்லாத அழகான பேச்சு அக்கா நீங்க பேசுவதை கேட்டு கொண்டே இருக்க வேண்டும் போல் உள்ளது
ஒரு நாள் வாழ்ந்தாலும் உங்களைப் போல் வாழ வேண்டும்
உங்கள் வீடும் அழகு
உங்கள் குடும்பமும் அழகே அழகு வாழ்த்துக்கள் சுமதி சிஸ்டர் ❤❤❤
ரொம்ப நன்றிங்க🙏🙏
உங்கள் வீடு மிகவும் அருமையாக உள்ளது. அது மட்டும் இல்லாமல் நீங்கள் இயற்கையோடு வாழ்வது மிக மிக அருமை சொல்லவே வார்தைகள் இல்லை
மிகவும் நல்ல பதிவு சகோதரி...அழகான குடும்பம் பல்கலைக்கழகம் போண்றது
உங்களை எனக்கு ரெம்ப ரெம்ப பிடிக்கும் ஆடம்பரமில்லாத அமைதி வாழ்த்துக்கள் சகோதரி உமாராணி
ரொம்ப நன்றிங்க🙏🙏
@@sumathirajasekar2767 mam unka hus ena work panranka
Which place
வாழ்த்துக்கள் சகோதரி உங்க எதார்த்தம் ரொம்ப பிடித்தது உங்கவீடு அழகு
Mam... u r awesome... I am watching recently only... u r soooooo simple and cute a interact panreenga... amma and daughter conversation is too good... may God bless u and ur family....
She is very pretty naturally. She is a good hearted person and truly it is adding a lot of beauty
thank you so much
Lovely mother& daughter.🥰
Such a disciplined & organised person ❤️
வாழ்த்துக்கள் 👏🙏
Super mam... as usual loved your very natural conversations between Mom and daughter ....you people are great to be so natural without any drama... God bless and stay safe.
Yes..... Video kaga endha menakedalum ilama edharthama pesuvanga... Enakum pudikum
thank you 🙏
Wow Sumathi super ma valgavalamudan பார்க்க பார்க்க பிரமிப்பா இருந்நது மா சுமதி நன்றி நன்றி வருக்ஷா டியர் உன்ன எப்பவுமே எனக்கு பிடிக்கும் வருக்ஷா உங்க video சூப்பர் enjoy panniyacchu super 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍😘☺🙏
நல்லா இருந்தது வீடியோ வர்ஷா எது வாங்கி னாலும் இரண்டு பேருக்கும் சொன்னது பிடித்திருந்து. அம்மாவின் பேச்ச எதார்த்த மாக இருக்கு
thank you 🙏
Amma ungaloda veguli thanam tha ma romba pudichiruku🙏
🙏🙏🙏
Aama correct. Enakum pedikkum. Munbellam kuzhnthaikal seruvarkalaga erukkum podu handbag thevaithan. Eppo purse podum
Your sari blouse design was very pretty.
Clean & tidy bedroom 👏
thank you 🙏 🙏
உங்கள் வீடு மிகவும் அருமையாக உள்ளது சகோதரி உங்கள் பெற்றோர் மிகவும் அருமை சகோதரி சூப்பர்
½
sumati sister home tour
beautiful nature fantastic
r u lucky with family
Migavum yeatharrham yealimai ah erukinga ungala romba pidikum alaga peaysaringa alaga etukinga vaalga valamudan mam...
Multi talented personality great
Nan kuda powder lipstick make up ondrum use panna matten simple shingar santhu mattum than
Arpudam Arpudam Arpudam Taye 🙏💐💐
Kalai elundadum namma pillaigalai parpadu miga sirapu 🙏🙏🙏🙏💞🪷🪷🪷🪷
Super Amma u r natural beauty, u r great Amma,nice 👌 followers , u r really inspiring mother for u age women's ,
Ungal patha positive webs varuthu thank you mom
Roimba azhaga pesureinga akka the innocence and truthfulness in your talking is the one quality I like in you a lot. Special mention your both daughters very supportive and cute. Dhristi suthi potukoinga unga familyku 🙏Akka naan unga FAN agitein 😊💐
Very beautiful Sumathi and Varsha. Thank you.
நீங்க பேசுவது எல்லாமே ரொம்ப
நல்லா இருக்கு.room super
ரொம்ப நன்றிங்க
Hi sister the way u r talking is very natural and humble feel like a cousin.. 👍
Superrr amma.... Unga mathiri amma ellarukkum venum. I love u maaa💕
Super sister. A/c vendamgira idea super. Nangalum veeta sutri maram, sedi vachirukom. A/c endha roomilum podale. Anaalum coola irukkum. Same mind setle epadhan oru familya parthen. Happy.
நல்ல விஷயங்கள் நீங்க சொன்னதை கேட்டு எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு
Mam,super planning and construction of your room wardrope and dressing room....Conversation between mom and daughter is awesome,we got more ideas of building our own house,Thank you soo much.
thank you 🙏
Wow I like ur innocent speech and special varsha's casual communication with u is too gud.
God bless you and your family
Romba azhaga irunthuchu. Varsha Chellam so sweet da .amma pathi nalla soninga.
🙏🙏🙏😄😄😄
Beach Theam Super😍😍. Next library tour podunga mam💜💜
😄😄😄
Super video dear first I thought thirty minutes room toura eppady ? But really interested. Vauasukku thakka erukkumumula it’s a perfect Indian woman’s thought I also same . Varsa I don’t know insdra…. Something little fear . And my grand daughter’s also same Tom and jerry fight fight only fight. Sumathi dear you are great 👍 god bless you ♥️♥️♥️♥️ I miss Sahana samme 🥰🥰🥰
Hi Sumathi ma,
முதல்ல அம்மாவுக்கும் பொண்ணுக்கும் திருஷ்டி சுத்தி போட்டுடரேன் . Same wavelength ரெண்டு பேருக்கும். இயல்பான பேச்சு, இயற்கையான அழகு மா. அழகான கையெழுத்து .கண்டபடி கிறுக்கல்கள் இல்லை . கமென்ட் பெருசா போகக் கூடாது. மொத்தத்தில் நேர்த்தியாக இருக்கு உங்க home tour. 🏡
வாழ்த்துக்கள். Keep Rocking 💃💃
ரொம்ப நன்றிங்க🙏🙏
Thanks to giving us a practical (originality) video. Simply superb mam
Thank you
Mam who stich your blouse model super explain this model. This beach art very attractive
Sumathi amma super 👌
Alagana kakaikootam. Endurm Anbudan valga.
உங்களுடைய dressingroomsuperசகோதரி வாழ்க வளர்க
Thank you
அக்கா👌எங்க வீட்ல சுவிட்ச் கிட்ட அழுக்கு பிடிச்சுரும் உங்க பொண்ணோட ட்ராயிங் பிடிச்சிருக்கு உங்களையும் பிடிச்சிருக்கு நீங்க நார்மலா பேசறதே அழகுங்க்கா
ரொம்ப நன்றிங்க
Room tour is very nice u r dressing room idea also very nice concept. U can mention the room size measurement so that it will be useful for others.
8க்கு 11 டிரெஸ்ஸிங் ரூம் அளவுகள்
@@sumathirajasekar2767 thank u.
அக்கா நீங்கள் வந்து எதார்த்தமா இருக்கீங்க நானும் அப்படித்தான் மேக்கப்பை பிடிக்காது கேசுல இருக்கத்தான் பிடிக்கும் உங்கள ரொம்ப பிடிக்கும் உங்க வாய்ஸ் ரொம்ப அழகா இருக்கு அக்கா
Blouse design super blouse cutting podunga
Nice beautiful decorated room neatly arranged Nice sister 👍
thank you 🙏
Super video 👌👌👌👌👌 romba creative ,liked very much
ரொம்ப நன்றிங்க
Loved your room tour very nice mam thank you so much
Unga yatharthamana speech super
❤❤❤❤❤❤❤
🎒 Bag very Nice
Unga saree collection oru video podunga mam
Hi mam your are very lucky and childrens
Sooooooooooper. unga solar sistem pathi vedio podunga
Nice shareing 👍 ma
VERY RICH BUT VERY SIMPLE GOOD FAMILY GOD BLESSING YOU UR FAMILY'S 👍🏻👌🤲🏻🌴🌻🌹⭐🌙
Thank you
which stitching machine you are using Varsha
Super plan. Length and breath of the room please Sis.
Super family
So sweet sister 🥰🥰🥰
Eyarkai katru Thanga nallathu 👌
Manam sorvu tharum narathula oru booster sumathima
Akka super
Very beautiful and well planned house and loving mom
Blouse arrangements pathi vedio podunga pls
Amma soo sweet ma I love ❤ u
Very useful Vloge ....because we are bulding a New House....Tq...Saree and Embroidery Superb.....👌👌🙏🌹🌹
Thank you
Home tour podunga mam please bcoz puthu veedu Katya porom engalaku oru idea varum please
Your videos are all always super ma..
Super ahh irukku.
U r the same house wife I feel v happy to see u maa
Super pa ,,sumathi
Machine ena price akka❤
Hi sumathi akka I like u so much.enaku oru doubt unga dressing roomlaye bathroom attache panirukingala
கொங்கு நாட்டு தமிழ் மிக அருமை.... நீங்கள் எந்த ஊர் சகோதரி?
Need your cupboard details which material is used reply in detailed manner
Madam ur all video very nice I like ur kitchen part but home full view podathinga theft ku nengale way panra Mari aeidum be careful safe safe
உங்கள் குழந்தை கள் உங்கள் கணவர் சந்தோஷ் மாகய்வாழ்த்துக்கழ்
Sellvi
Were u buy bed room wall paper
உங்க ரூம் டூர் ரொம்ப சூப்பர் சுமதி சிஸ்டர் ரொம்ப அழகாக பேசுரிங்க தாய்மைக்கே உள்ள இயல்பான குணம் யதார்த்தமான பேச்சு வர்ஷா நீயும் அழாக பேசுறமா உங்கள் தையல் அருமையான கலைநயம் சூப்பர் 👌💕💕❤
ரொம்ப நன்றிங்க
Hi! I tried to buy the zouk bag with your coupon code. It says invalid. Can you please check?
Super sumati amma
You look so innocent like my mom
Nice
Super Amma....
Super super keep rocking akka always ur videos r very inspiring me u r very talented person really super ah vachirukenga waiting for more videos from u 🌹🌸🌺💖💞💕❤️🎉💗🌷
Thank you
Tailaring machine rate soluga jeans thickanna dress stitches panna mudiyumannu sollunga akka
Nice organized.. What is the bedroom size, dressing room size and bath room size. Please can you share .. and also pooja room, and kitchen room size.
Neenga epdi vazhkaila munnerninga ena thozhil senjinga vivasayama ila vera edhachuma enathu adhapathi share panunga
Soooper siss nice idea thank You
அம்மா உங்க வீடு எத்தனை சென்ட் உங்க வீடு அழகா இருக்கு நீங்க சொல்ற விஷயம்மும் நல்லா இருக்கு
Super ma.. Enaku oru idea vandhuruku room arrangements ku... Thank you so much❤😊
thank you 🙏
Room remba super ah irukku ma
Super akka, this video is very useful to me. Room size soneegana Nalla இருக்கும்
Very nice👍👍 🌺🌺🌺🌷🌷sister
Nallirk akka,I lv u.naa vanth kerala
I liked ur idea for cupboard
சூப்பர் சகோதரி🥰
Neenga enna tholil panreenga
உங்கள் ப்ளவுஸ் டிசைன் சூப்பர்
Please transfer fish to a bigger bowl