இதைவிட ஆடம்பரமா நெறைய வீடுகள் இருக்கும். ஆனா இப்படி உள்ளே வீடியோ எடுக்க விடமாட்டாங்க. கண்ணு பட்டுடும்னு ஆனா நீங்க அத்தனையும் அழகா காட்டி விளக்கமாக சொன்னீங்க. நல்ல மனசு உங்களுக்கு. வாழ்க நூறாண்டு.
இப்பவெல்லாம் சாதாராண பெண்கள் நடிகைககள் போல் பந்தாவாக குடும்பத்தில் நடந்து கொள்கிறார்கள் நடிகைககள் சாதாரண குடும்ப பபெண்கள் போல எளிமையாக நடந்து கொள்கிறார்கள்.நீங்கள் 100 வயது வரை சந்தோஷமாக வாழ வேண்டும்
If an actress do normal household chores people have 100 words to appreciate. This is the same thing your mothers, sisters, wives and daughters are doing for ages. There nobody will take an effort to give a word of appreciation. Here they will come and tell a lot of philosophies... charity begins from home. And these people will nvr lift a finger to help the women of their family and came to appreciate her...🤦♀️
உங்க படங்கள் மிக ரசித்துப் பார்த்திருக்கேன். இப்ப பார்க்கும் போது நடிகை என்றே நம்பமுடியவில்லை. அருமையான குடும்பத் தலைவி. நீங்க ,கணவர், உங்கள் வாரிசுகளும் வாழ்க வளர்க என்றென்றும் வளமுடன் நலமுடன்.
தோழி நீங்கள் முற்றிலும் மாறுபட்டு இருக்கிறீர்கள். ஏனெனில் நடிகை என்றால் எதுவும் தெரியாது என்ற நிலையில் தான் இருப்பார்கள் ஆனால் நீங்கள் முற்றிலும் home maker ஆக இருக்கிறீர்கள் மிகவும் மகிழ்ச்சி உங்களின் பேட்டி சிம்ளி சூப்பர்
ஒரு செகண்ட்ஸ் கூட ஸ்கிப் பண்ணாமல் உங்க எல்லாம் இன்டர்வியூ பார்த்தேன்... பொறுமை அம்மா நீங்கள்.... உங்களிடம் கற்றுக்கொள்ள நிறைய விஷயங்கள் இருக்கு.. நன்றி மா 😍
மகிழ்ச்சி யாக உண்மை மில் உயர்ந்த உள்ளம்கொண்டநடிகை எனக்கு ஆனந்தராகம்படத்தில் நடித்த கதாபாத்திம் எனக்கு பிடித்திருந்தது முதல் மரியாதை எல்லாம் சூப்பர் வாழ்க வளர்க பல்லாண்டு
Amazing women ,mother ,wife .. so surprised to see a actoress so much dedicated into family and household ..may god bless her healthy n beautiful life 🤩
No one will explain this much. My mom will never allow me to show my house fully like this if i was like Aruna- because of 'kannu patturum dee.'🤣 God bless you with great happiness and health madam🙏
@6:11 we do plan and do the same . Anchor Why you feel surprised!? I go to sleep by 9:00. Dinner for family ends at 6:00. Finish cleaning the whole kitchen by 6:30. Mini walk. Family talk and sleep Same with birthdays, anniversaries etc. Ours is very big family including 4Gs. Anchor is so surprised by the fridge, water connection etc . I’m surprised whether this was taken in 21st century 😄 Nowadays such cabinets are available in IKEA. We have that. Our color is black.
It was very interesting interview.. from first I watched all parts… Aruna Mam you explained everything with cute smile… so nice to see that gesture… house, garden and kitchen everything was awesome… and anchor did nice job 👍 have asked all good questions….
அருணா மேடம் ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு வீடு உங்களை மாதிரியே எத்தனை வசதிகள் இருந்தும் எவ்வளவு எளிமையாக இருக்கீங்க அருணா மேடம் நீங்க சூப்பர்🙏🙏🙏🙏🙏👌👌👌
எவ்வளவு வசதிகள் இருந்தாலும் முற்றிலும் தற்பெருமை இல்லாத நல்ல மனிதர் உங்கள் எண்ணம் போல் வாழ்க்கை
பேச்சுல அவ்ளோ எளிமை மேடம். நீங்க...... ரொம்ப friendly....
உண்மையாகவே உங்களை பார்க்கும் போது ரொம்ப பெருமையாக இருக்கிறது u r A grat மேடம் இல்லத்து அரசி நீங்கதா Super மேடம் No words
உங்க தோட்டம், உங்க கிச்சன் எல்லாவற்றையும் விட நீங்கதான் ரெம்ப அழகு. உங்க சிரிப்பு அதைவிட இனிமை. என்றும் என் கனவு கன்னி நீங்கதான்.
நடிகை மாதிரியே தெரியல... ரொம்ப ஆச்சர்யமா இருக்கு.
Makeup illaa.
இதைவிட ஆடம்பரமா நெறைய வீடுகள் இருக்கும். ஆனா இப்படி உள்ளே வீடியோ எடுக்க விடமாட்டாங்க. கண்ணு பட்டுடும்னு ஆனா நீங்க அத்தனையும் அழகா காட்டி விளக்கமாக சொன்னீங்க. நல்ல மனசு உங்களுக்கு. வாழ்க நூறாண்டு.
True, broad minded women.hats off.
உண்மையாக அருணா மேடம் நீங்க சூப்பர்
Ĺ⁰
அழகுடனும்....எளிமையாகவும்.... கள்ளம் கபடமற்ற குழந்தை தன பேச்சும் ...சிரிப்பும்.... சூப்பர்..... நீடூழி வாழ என் அன்பின் வாழ்த்துக்கள்
அழகு என்பது மனசு தான். ஆடம்பரம் ஆபரணம் இல்லாத தோற்றம். பொறாமையாக இருக்கு.
சூப்பர் மேடம்.
இப்பவெல்லாம் சாதாராண பெண்கள் நடிகைககள் போல் பந்தாவாக குடும்பத்தில் நடந்து கொள்கிறார்கள் நடிகைககள் சாதாரண குடும்ப பபெண்கள் போல எளிமையாக நடந்து கொள்கிறார்கள்.நீங்கள் 100 வயது வரை சந்தோஷமாக வாழ வேண்டும்
Factu nga. En naathanar koda adhe dan panra
In 😭
ரொம்ப சரியா சொன்னீங்க அதுவும் யூடியூப்ல இருக்க பெண்கள் நிறையபேர் ரொம்ப பந்தா பன்றாங்க சகோதரி
Such a great word's
If an actress do normal household chores people have 100 words to appreciate. This is the same thing your mothers, sisters, wives and daughters are doing for ages. There nobody will take an effort to give a word of appreciation. Here they will come and tell a lot of philosophies... charity begins from home. And these people will nvr lift a finger to help the women of their family and came to appreciate her...🤦♀️
அருணா நீங்கள் சந்தோஷமாக வாழ்வது மகிழ்ச்சியாக இருக்கிறது
உங்க படங்கள் மிக ரசித்துப் பார்த்திருக்கேன். இப்ப பார்க்கும் போது நடிகை என்றே நம்பமுடியவில்லை. அருமையான குடும்பத் தலைவி. நீங்க ,கணவர், உங்கள் வாரிசுகளும் வாழ்க வளர்க என்றென்றும் வளமுடன் நலமுடன்.
Millionaire but so humble
நீங்க பேசுகிற தமிழ் அழகாயிருக்குமேடம் உங்களுடைய எளிமை இன்னும் அழகு வாழ்க வளமுடன்
Recently addicted to her videos❤️✨
என் பிறந்த மண் நீலாங்கரையை தூரத்தில் இருக்கும் என க்கு நாபகபடுதியதற்கு நன்றி அருணா அக்கா.வாழ்க நலமுடன்
தோழி நீங்கள் முற்றிலும் மாறுபட்டு இருக்கிறீர்கள். ஏனெனில் நடிகை என்றால் எதுவும் தெரியாது என்ற நிலையில் தான் இருப்பார்கள் ஆனால் நீங்கள் முற்றிலும் home maker ஆக இருக்கிறீர்கள் மிகவும் மகிழ்ச்சி உங்களின் பேட்டி சிம்ளி சூப்பர்
Super aruna
Super clean kitchen.
மேக்கப் இல்லாத எளிமையான தோற்றம். கணவனே கண்கண்ட தெய்வம்.
Yes
மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம். Vice versa.
Oru pon kulandhai irundhale payan illanu pesuranga ana neenga 4 ponnungala padikka vachi periya ala aakkitinga neenga great mom
Actress Aruna really Romba samathu. Through all her interviews it's clearly seen how she's taking care of her family beautifully.
Entha oru panthavum illama romba simple ah irukeenga mam..so sweet mam...super mam
அருணா மேம் உங்களை ரொம்ப பிடிக்கும் இப்போ அதையும் தாண்டி இப்ப மிகவும் பிடிக்கும் சூப்பர்
இல்லத்து அரசிக்கு இலக்கணம் அருணா மேடம் எனக்கு மிகவும் பிடித்த நடிகையும் கூட
I think, among so many actresses you are the only one is leading a beautiful and systematic, wonderful life
..Let God bless you always
Even an ordinary person when interviewed will wear little make up but being a famous actors she is very simple and down to earth hats off aruna mam
ஒரு செகண்ட்ஸ் கூட ஸ்கிப் பண்ணாமல் உங்க எல்லாம் இன்டர்வியூ பார்த்தேன்... பொறுமை அம்மா நீங்கள்.... உங்களிடம் கற்றுக்கொள்ள நிறைய விஷயங்கள் இருக்கு.. நன்றி மா 😍
மகிழ்ச்சி யாக உண்மை
மில் உயர்ந்த உள்ளம்கொண்டநடிகை எனக்கு ஆனந்தராகம்படத்தில் நடித்த கதாபாத்திம் எனக்கு பிடித்திருந்தது முதல் மரியாதை எல்லாம் சூப்பர் வாழ்க வளர்க பல்லாண்டு
யதார்த்தமாக எளிமையாக பேசுகிறார்!
உங்கள் காணொளியை கண்டதில் மிக்க மகிழ்ச்சி
Ahhbbbaaaa semma mam nenga ur the real home minister great. All credits goes to ur God husband n u toooo great hats offf. Real singapenn nenga thaan
Very well planned and neatly maintened..👏👏👏👏
Ur daughters r very lucky t av u has a mother..such a pure soul.. m happy fr u mam..love from Karnataka 😊👍
Very practical and well maintained kitchen ❤️
Amazing women ,mother ,wife .. so surprised to see a actoress so much dedicated into family and household ..may god bless her healthy n beautiful life 🤩
ரொம்ப ரொம்ப இயல்பா இருக்கு
Mrs.Aruna your so humble hats of to you 💐 God bless you and your family 💐
Vanakkam Sister...Unga Manasu Pola Veedum Azhaga iruku Sister...Azhagana Sirippu Sister Neeingalum Unga Kudumbamum Nalla Irukanum Sister ❤️❤️❤️❤️🙏
Amazing ARUNA mam. Simple & dedicated house wife
I love her english❤️😍
Very down to earth actor.works hard at home too .I hope this skill is picked up by her daughter's too .normally it is opposite.
Amazing... Inum detailed kitchen tour mathiri podrutha.. Inum useful ah iruthurukum.. Nice
No one will explain this much. My mom will never allow me to show my house fully like this if i was like Aruna- because of 'kannu patturum dee.'🤣 God bless you with great happiness and health madam🙏
Exactly God bless her and family.. Without any evil eye s... No drishti ma'am take care
Director sankar picture mathiri irukku. Good thinking Good Life Aruna mam
Sister super kitchen. Thanks for sharing❤
Azhaga sirichitte explain seyranga,super.
Mam unga interview ellame super ah iruku naa onnu vidama pakkra u home so beautiful very nice 😍😍
This kind of women only still protecting our culture. Long live mam.
No words
Super sister
She is all smiles ❤️
God bless u madam..Amazing character ❤️
Very sweet and humble mam
House is as beautiful as 5 star resort. Very sweet of her to show around her house .
Aruna Mam a wonderful lady....dutiful wife...lovely mother and excellent house keeper...nice to see you so mam.🌷
Wow very nice home 😍😍
Super madam Nnenga
நான்கு தேவதைகள் பெத்த தெய்வத்தாய் நீங்கள் 🙏🙏👌
Wow what a humble and simple lady.😍
Arumaiyana penmani 🥰🥰🥰👌👍
Pls voice kekala sound increase panni upload pannunga
சவுண்ட் கேக்கல
அக்கா,,,excellent 👌 👏 👍
Main TH-cam chanel vaciruka pengal over sene ivanga oru actress so simple l like simple👍👍
Well organized, Aruna ☺☺☺👍👍
This is so amazing interview 😁
Aruna madam romba azhaga sirikireenga romba simple a irukireenga parkum pozhudhu sandhoooshamaga aaacharyamaga irukku. Vazhthukkal aruna madam.
Very beautiful house well maintained ..very neatly she explained .she is very innocent
Aruna mam so nice ur interview and ur speech very nice neenga pesuratha paathu kitte irukanum pola irukku recently addicted ur interviews
Anyone felt bb5 pavni voice and slang in mam voice
Rendu peroda mother tongue Telugu...
Perfect kitchen Queen neenga.dan aruna mam..semmaaa cute kitchen 👍👍👍🎉🎉🎉
Mam ungala romba pudikum💞nenga pesurathu ipa than kekuren. Very nice mam.
Really superb kitchen. Well planned.
Such a very good n interesting home maker u're Aruna ji 🥰
Very very practical in putting videos. Super Aruna
VJ S very polite n gud
Wonderful woman, God bless you mam, you live long life 👍
ur smile ma no words to explain it... 😊
Aruna amma super..jinna super speech.keep it up my dear chellam..
Amazing house...very humble character....super
வீடு செம அழகா இருக்கு.
@6:11 we do plan and do the same . Anchor Why you feel surprised!?
I go to sleep by 9:00. Dinner for family ends at 6:00. Finish cleaning the whole kitchen by 6:30. Mini walk. Family talk and sleep
Same with birthdays, anniversaries etc. Ours is very big family including 4Gs.
Anchor is so surprised by the fridge, water connection etc . I’m surprised whether this was taken in 21st century 😄
Nowadays such cabinets are available in IKEA. We have that. Our color is black.
Amazing kitchen, I have never seen such beautiful kitchen
Telugu lo kuda cheyandi Aruna mam
Medam nice interview 👌 God blessed always your life...💐💐👍 & ( Jinna hosts I very like ♥👌👍)
நன்றிகள்❤️❤️
What a smile mam love you so much mam
Want to listen in Telugu slang lots of love mam 😘
It was very interesting interview.. from first I watched all parts… Aruna Mam you explained everything with cute smile… so nice to see that gesture… house, garden and kitchen everything was awesome… and anchor did nice job 👍 have asked all good questions….
Thanks nga 😍😍
Englishuu
Unga veetai veda unga smile romba nalla erukku
U r such a wonderful human being mam🙏🙏🙏🙏🙏🙏. Host Jinna Sir as well so nicely interviewed👌👌👌👌👌👌
interesting interview. Super.👌😊
No words to say it is unique and marvelous
I like that Anchor so much ...unga smile cute ah iruku anna ❤️
Home maker aruna is a great human beging..lovely homemaker...May God Bless you..
Ivunga enna movie nadichuruganga
Aruna eyes super
Eyes pesum nu solluvanga aru athi Aruna amma oda eyes thaan.....azhakaana sirippu ammakku
Beautiful kitchen. The camera man should cover full area
எனக்கு பிடித்த நடிகை
எவ்வளவு பணம் இருந்தாலும் பண்பு மாறாத உள்ளம் நிம்மதியை தரும்.
My name is Jeya.Iam really happy to watch your interview. Heartly speech, Nice smile and your kitchen wow very nice, clean ,big, neat. Super vazthkkal
Vazhthukkal.
Every speach ,finish with lovely smile is so sweet mam
Isaikku oru kovil,enakku migavum pudikkum."Kodi vanakkam aiyya",SreeGananatham(Ranjitha nadaka randha koshanam)romba nandraga irukkum.
Watching only for this mam... So simplicity... Awesome ma...