KARI IDLI | Meat Inside Idli Recipe Cooking In village | Stuffed Idli Recipe | Mutton keema Recipe

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ธ.ค. 2024

ความคิดเห็น • 9K

  • @YTRVisva08
    @YTRVisva08 3 ปีที่แล้ว +3670

    இவர்களுடைய சமயலை ஒரு முறையாவது சாப்பிட ஆசையாக உள்ளவர்கள் யாராவது உள்ளீர்களா ? 🤔

  • @bairavaasankar3749
    @bairavaasankar3749 3 ปีที่แล้ว +951

    சாதாரண சாமானிய தமிழர்களின் குறள் பல நாடுகள் பல கண்டங்கள் தாண்டி உலகம் முழுவதும் ஒலிக்கிறது 🔥 வாழ்த்துக்கள் தமிழ் சொந்தங்களே 😎💞

    • @nagercoilkaran
      @nagercoilkaran 3 ปีที่แล้ว +51

      குறள் ×
      குரல் √

    • @akileshj4210
      @akileshj4210 3 ปีที่แล้ว +5

      Thamilargal sadharanamanavanga kedayathu bro neenga 1st line la sonna maari

    • @karthikashortedits9317
      @karthikashortedits9317 3 ปีที่แล้ว +1

      👏👏👏

    • @gargiegaming956
      @gargiegaming956 3 ปีที่แล้ว

      Thank For You 😍😍😍
      300 Ho Gye Hai Ab 400 Krva Do😘
      Love U All❤❤Apke Parents Ki Lambi Age Ho 💖💞"'ll"

    • @paulbarber240
      @paulbarber240 3 ปีที่แล้ว

      Dey bhairava type in english!

  • @maniraman9162
    @maniraman9162 3 ปีที่แล้ว +314

    நீங்கள் செய்கின்ற‌ சேவைக்கு அடுத்த குடியரசு தின விழாவிற்கு குடியரசு தலைவரிடமே விருது வாங்கினாலும் ஆச்சர்படுவதற்கு ஒன்றும் இல்லை. வாழ்த்துக்கள் சொந்தங்களே

  • @muhammadirfani6497
    @muhammadirfani6497 3 ปีที่แล้ว +6

    Vere level neenga..innakk tha pakkure frst tym..semmmaaa 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰 idhellam yaaru dislike podura😡

  • @moremilagai9370
    @moremilagai9370 3 ปีที่แล้ว +439

    ஒருமுறையாவது உங்கள் சமையலை ருசிக்க வேண்டும் என்பதே எங்கள் நீண்ட நாள் ஆசை 😍😍😍 நாவூறும் சமையல் 🤤🤤🤤 நெஞ்சார்ந்த வாழ்த்துகள் 🙏🙏🙏👍👍👍

  • @Ram_Dinesh
    @Ram_Dinesh 3 ปีที่แล้ว +1152

    VCC: இன்னக்கி ஒரு புடி😋
    MOM: உப்புமா ரெடி😣

  • @jayakumar548
    @jayakumar548 3 ปีที่แล้ว +721

    இவிங்க போடுற ஒரு ஒரு வீடியோவுக்காக, தமிழ்நாடே பெருமைபடுகிறதுங்க😘😘😘😍😍😍😍😍😍😍😍

    • @mirrorlife9121
      @mirrorlife9121 3 ปีที่แล้ว +17

      ஏண்டா உருட்டா இருந்தாலும் ஒரு நியாயம் வேணாமா டா

    • @ramananrj2534
      @ramananrj2534 3 ปีที่แล้ว +10

      உருட்டுக்கு ஒரு உருவம் இருந்தால் அது உன்னாட்டம் தான் இருக்கும்டா உருட்டப்பா

    • @munikumarv844
      @munikumarv844 3 ปีที่แล้ว +5

      Vera level uruttu

    • @munikumarv844
      @munikumarv844 3 ปีที่แล้ว +3

      @@mirrorlife9121 🤣🤣🤣

    • @ZayN_EdiT007
      @ZayN_EdiT007 3 ปีที่แล้ว +8

      😂😂🤣🤣🤣🤣 sekkule aadine sutthemaane uruddu

  • @queen8909
    @queen8909 3 ปีที่แล้ว +64

    The best thing u all r doing by Feeding old age home peoples...Hats off to u all... Best thing ever...😇🙏

  • @Xavier-lb1we
    @Xavier-lb1we 3 ปีที่แล้ว +244

    i am from himachal don't know about your language but watching since 2 years regularly . ❤ your work dedication says it all... 💯

  • @kugan1438
    @kugan1438 3 ปีที่แล้ว +270

    Me:இன்னக்கி ஒரு‌ புடி🤗
    Mom:சாம்பர் ரேடி🤣

    • @soukarthi1524
      @soukarthi1524 3 ปีที่แล้ว +4

      😂😂😂😂😂

    • @s.9231
      @s.9231 3 ปีที่แล้ว +2

      😂💯💯

    • @geethadavid1795
      @geethadavid1795 3 ปีที่แล้ว +2

      😝😝

    • @muthukumaran2096
      @muthukumaran2096 3 ปีที่แล้ว +2

      🤣🤣🤣🤣🤣🤣

    • @JeeaspirantKritik7
      @JeeaspirantKritik7 3 ปีที่แล้ว +2

      🤣🤣🤣🤣😂😂😂😂🤣😆😆😆😆😆😆😁😄😀😃😄😄😃😃😀😀😃😄😀😀😃😄😄🤭🤭🤭🤭🤭🤭🤭

  • @prithivirajvaniyambadi1986
    @prithivirajvaniyambadi1986 3 ปีที่แล้ว +36

    இயற்கை எழில் கொஞ்சும் அழகான சூழலில் உங்களுடன் ஒருநாள் சுவையான உணவை ருசிக்க ஆவலாக உள்ளேன்.!!😍

  • @elamparithisubramaniam7280
    @elamparithisubramaniam7280 11 หลายเดือนก่อน +11

    மழை உங்கள் சமையல் பார்த்து ஆனந்த கண்ணீர் வடிக்கும் சில மணி நேரத்தில் நின்று அந்த புளு சட்டை நண்பர் சுவையுடன் ரசித்து சாப்பிடுவது நாவில் எச்சில் ஊறும். அதுவும் கறி குழம்பு நேரில் பார்க்கும் படியாக கேமர மேன் சிறப்பான முறையில் ஒளி ஒலி பதிவு செய்து உள்ளார்.

  • @kumaru6406
    @kumaru6406 3 ปีที่แล้ว +431

    அம்மிகல்லும் அய்யனாரும்
    ஜோடி பொருத்தம் சூப்பர் ❤

    • @feelfree4835
      @feelfree4835 3 ปีที่แล้ว +4

      காதல் ஜோடிகள்😍

    • @Anto-jp5nw
      @Anto-jp5nw 3 ปีที่แล้ว

      Yappa pathinga bro.....

    • @Anto-jp5nw
      @Anto-jp5nw 3 ปีที่แล้ว +1

      Na innum pakkalayaee....

    • @feelfree4835
      @feelfree4835 3 ปีที่แล้ว +1

      @@Anto-jp5nwபுரியல ப்ரோ

    • @blik4964
      @blik4964 3 ปีที่แล้ว +1

      @@Anto-jp5nw etha pathinghala nu kekuringha bro?

  • @PRANAY_AAFAN
    @PRANAY_AAFAN 3 ปีที่แล้ว +671

    Your channel is growing faster than petrol price 😂🔥❤️

    • @sujith9915
      @sujith9915 3 ปีที่แล้ว +8

      😂😂😂😂🤣🤣🤣🤣🤣

    • @user-disk490
      @user-disk490 3 ปีที่แล้ว +5

      True 🤣🤣

    • @Calmpeace587
      @Calmpeace587 3 ปีที่แล้ว +9

      Yes 1 million subscriber 1 week la varthu 😀

    • @mallufoody3188
      @mallufoody3188 3 ปีที่แล้ว +1

      Frnds plz support 🙏

    • @malappuramyt
      @malappuramyt 3 ปีที่แล้ว +1

      😅😅😅

  • @jayanthiaddakula0192
    @jayanthiaddakula0192 3 ปีที่แล้ว +154

    I literally skipped the last part of video ... because I can't hold my tears ... when I'm seeing those innocent faces while receiving food ...it's touching me....thank u guys for making them happy faces 😢☺️🙏

    • @tiscachip
      @tiscachip 3 ปีที่แล้ว +8

      Wat about the innocent animals and their cubs slaughtered mercilessly so that humans cud feed themselves and give a damn about other creatures

    • @joemoses9139
      @joemoses9139 3 ปีที่แล้ว +4

      @@tiscachip did you know that they were born as foods of human (not every animals)

    • @ashokkumar61118
      @ashokkumar61118 3 ปีที่แล้ว +7

      @@tiscachip thats how food chain works 🤷

    • @calebmanuel17
      @calebmanuel17 3 ปีที่แล้ว +1

      @@tiscachip lol

    • @ابنالموصل-ف7س
      @ابنالموصل-ف7س 3 ปีที่แล้ว

      هاهاها

  • @krishnamithran7460
    @krishnamithran7460 ปีที่แล้ว +9

    Evlo peruku aammila araikireenga.... Wow... Super anna. And thatha

  • @mustakali4324
    @mustakali4324 3 ปีที่แล้ว +41

    சுடச் சுட பொடிஇட்லி + கறி குழம்பு + மழை = Vera Maari 🔥👌👍😀

  • @syedturab1644
    @syedturab1644 3 ปีที่แล้ว +73

    Idly kooda ivlo sooper ah ungalala Mattum dhan mudiyum brothers. Vera level☺️👍☺️

  • @Vijayyyyyyyys
    @Vijayyyyyyyys 3 ปีที่แล้ว +36

    Mangalakarama manjal la aaramikirom 😍 how many peoples like this 👍

  • @Box_Tool_Leo
    @Box_Tool_Leo 11 หลายเดือนก่อน +10

    I wonder how these people became professional chefs and making us mouthwatering that too without anyone's help great! really I appreciate this team 💯👍

  • @Anjumafoodandgarden
    @Anjumafoodandgarden 3 ปีที่แล้ว +90

    நாங்க சமைக்கும் போது மியூசிக் போட்டாலும் இந்த நேச்சுரலான சத்திற்கு ஈடு இணை இல்லை 🙏🙏

  • @ilovejesusstatussongchanne978
    @ilovejesusstatussongchanne978 3 ปีที่แล้ว +262

    இப்படிப்பட்ட ஒரு சமையலை எந்த TH-cam channel❤❤❤❤❤ சமைத்து பார்த்ததே இல்லை. தோழர்களே அருமையான சமையல்.👌👌👌👌👍👍👍👍👍👍. வாழ்த்துக்கள்🌹🌹🌹

    • @venkatesanvenki2411
      @venkatesanvenki2411 3 ปีที่แล้ว

      5 five brothers

    • @venkatesanvenki2411
      @venkatesanvenki2411 3 ปีที่แล้ว

      5 grandpa cooking channel

    • @ajaygupta-yq2vj
      @ajaygupta-yq2vj 3 ปีที่แล้ว +1

      🙏🏻🙏🏻🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🙏🏻🙏🏻

    • @ajaygupta-yq2vj
      @ajaygupta-yq2vj 3 ปีที่แล้ว

      ✝️✝️✝️✝️✝️✝️✝️✝️

    • @ajaygupta-yq2vj
      @ajaygupta-yq2vj 3 ปีที่แล้ว +1

      ✝️✝️✝️✝️✝️✝️✝️✝️

  • @thamiliniyan7977
    @thamiliniyan7977 3 ปีที่แล้ว +293

    சாப்பாடு பரிமாறும் போது எந்த ஒரு background music இல்லை.. அதுக்காகவே உங்கள பாராட்டலாம் 🤗

  • @Dass_sri
    @Dass_sri 3 ปีที่แล้ว +92

    This is what Seeman was talking about! This is what curry idly is!! It’s delicious! First time Seeman said that he ate curry idly a lot of people made fun of him. But shame on them!!! I hope everyone enjoys curry idly some day!! It’s so good!! Fish ones are good too, same with mutton.

  • @naturephilic8775
    @naturephilic8775 3 ปีที่แล้ว +212

    நம் அடுத்த தலைமுறையும் இந்த இயற்கை முறையைப் பின்பற்றினால் நல்லது...💪🙂👍நம் தமிழரின் பாரம்பரியம் என்றும் நிலைத்திருக்கட்டும்❤️

    • @mohameduvais9205
      @mohameduvais9205 3 ปีที่แล้ว +3

      உடம்பிற்கும் நல்லது கூட

    • @sridevi9424
      @sridevi9424 3 ปีที่แล้ว +2

      👌yes

  • @HappyVaazhum
    @HappyVaazhum 3 ปีที่แล้ว +132

    Diet la irukum podhu unga channel eh parka koodadhunga🥴Naakula echil oorudhu 😋🤤🤤 Kalakal idly with mutton gravy 🤤🤤🤤

    • @kifayas5960
      @kifayas5960 3 ปีที่แล้ว +1

      ha ha

    • @amuthakarunakaran5382
      @amuthakarunakaran5382 3 ปีที่แล้ว

      Hi Kavi
      Nan ugga subscriber .
      Ugga ella video's sum parppen rombha pidikkum
      Neegga solradhu rombha sari

  • @VarikkaPlavuVlogs
    @VarikkaPlavuVlogs 3 ปีที่แล้ว +36

    I am eagerly waiting for your videos video... Amazing guyzz
    ഒരു രക്ഷയുമില്ല , നിങ്ങളുടെ videos മലയാളികൾക്ക് ഇഷ്ടമാണ് .......
    അടിച്ചു പൊളിച്ചു
    Happy onam to all my dear TH-cam family

    • @zhaxo_yt_shorts
      @zhaxo_yt_shorts 3 ปีที่แล้ว

      @Media 4 U Malayalam Aapki maa ki umar kitni honi chahiye?❤
      IGNORE= INSTANT DEATH 🤬😈
      SUBSCRIBE= 120YEARS ...🙏

    • @vrindalekshmi8926
      @vrindalekshmi8926 3 ปีที่แล้ว +2

      Sahayikumooo☺️.Checkout Vibes Of Heritage..

  • @palanin1246
    @palanin1246 3 ปีที่แล้ว +2

    இந்த மாதிரி உபகரணங்கள் உங்கள் பல தலைமுறைகளுக்கு ஆண்டவர் அருள் கிடைக்கும்

  • @dhinakarand7640
    @dhinakarand7640 3 ปีที่แล้ว +73

    👌👌👌👌தரமான, சுகாதாரமான , புதுமையான, மிக உயர்தர பொருள்களை பயன்படுத்தி சமையல் செய்யும் குழு .,,வாழ்க! இன்னும் உச்சம் தொடுவீர்கள்!!👍👍👍👍

  • @sangeethapsd3245
    @sangeethapsd3245 3 ปีที่แล้ว +157

    எந்த ஊரு பா நீங்க எல்லாம்..... எப்போவும் மழை பேஞ்சிக்குடே இருக்கு 😍😍😍

    • @skpradeep23
      @skpradeep23 3 ปีที่แล้ว +8

      Aranthangi

    • @sachinsanoc2932
      @sachinsanoc2932 3 ปีที่แล้ว +9

      Pudukkottai mavattam aranthangi

    • @paulbarber240
      @paulbarber240 3 ปีที่แล้ว +3

      Type in english so that everyone understands. Why do u have to type it here in tamil?

    • @LilusByanjan
      @LilusByanjan 3 ปีที่แล้ว +1

      Hi

    • @sangeethapsd3245
      @sangeethapsd3245 3 ปีที่แล้ว +14

      @@paulbarber240 Hello we r not foreigners...let the one who is not understand tamil... Learn tamil and then read..

  • @sivamusicals1ly739
    @sivamusicals1ly739 3 ปีที่แล้ว +6

    உங்க வீடியோக்காக தான் ஆவலோட எதிர்பார்த்துகிட்டு இருந்தேன் 😍😍😍😍

  • @veerapandiveerapandi3161
    @veerapandiveerapandi3161 3 ปีที่แล้ว +1

    Pasi varalanaalum unga video paththathum pasi verithanama edukkuthu 🔥🔥love you for the team😍😍😍😍

  • @deivasigamanik6383
    @deivasigamanik6383 3 ปีที่แล้ว +41

    அடை மழை 🌧️🌦️ யிலும் விடாது செய்த கறி இட்லி இன்னைக்கு ஒரு பிடி 🤤🤤

  • @nagercoilkaran
    @nagercoilkaran 3 ปีที่แล้ว +247

    இதையெல்லாம் பார்த்திட்டு ஊறுகா வச்சி சோறு சாப்புடுற என் மனசு எப்படி இருக்கும்னு யாருக்குதான் தெரியும் ???😄😄😄

    • @Suncat770
      @Suncat770 3 ปีที่แล้ว +5

      Naanum dhaan pa

    • @thishon21
      @thishon21 3 ปีที่แล้ว +10

      நீ என் இனமடா.கூட மோரும் உண்டு

    • @sivashankarisivashankari7070
      @sivashankarisivashankari7070 3 ปีที่แล้ว +1

      😂😂😁

    • @pandyshahanapandy100
      @pandyshahanapandy100 3 ปีที่แล้ว +1

      உங்கள விட வெளிநாட்டுல வாழுகிறவன் பாத்தா எப்படி இருக்குமுன்னு பாருங்க சகோ.....பசி பிச்சி எடுக்குது....

  • @vijianil1600
    @vijianil1600 3 ปีที่แล้ว +24

    നിങ്ങളുടെ പ്രോഗ്രാം സൂപ്പർ ആണ്... എല്ലാ പ്രോഗ്രായും ഞാൻ കാണാറുണ്ട്... ഞാൻ കേരളത്തിൽ നിന്ന് ആണ്

  • @Petra..
    @Petra.. 3 ปีที่แล้ว +148

    Although I don't understand a single word, I'm enjoying all of your videos with all the delicious looking food! Thank you very much for sharing them😃👍🏼

    • @lord_shiva747
      @lord_shiva747 2 ปีที่แล้ว +1

      Besides always welcome u😁😁

    • @nandinipriya9313
      @nandinipriya9313 2 ปีที่แล้ว +2

      Turn on English subtitles

    • @nancylim9993
      @nancylim9993 ปีที่แล้ว +1

      Me too. Love everything they cook.

  • @gunshot2007
    @gunshot2007 3 ปีที่แล้ว +781

    cameraman shows his talent in each video by his excellent shots …really impressed ......💖

  • @rockdanceranjali
    @rockdanceranjali 3 ปีที่แล้ว +252

    Disclaimer- this channel is highly addictive ❤

    • @stormbtc9138
      @stormbtc9138 3 ปีที่แล้ว +2

      @@user-nf9ty4vb7n🤣🤣😂

    • @Hap738
      @Hap738 3 ปีที่แล้ว +1

      @@user-nf9ty4vb7n 😂😂😂😂

    • @Namphuogg
      @Namphuogg 3 ปีที่แล้ว +1

      Hello xin chào các bạn

    • @samuvelsamu5534
      @samuvelsamu5534 3 ปีที่แล้ว +1

      Ooruku oru samayal

  • @rodneycalvin3642
    @rodneycalvin3642 3 ปีที่แล้ว +203

    I don’t understand the language but I like how they cook in harmony

  • @_Masked_Wolf
    @_Masked_Wolf 3 ปีที่แล้ว +4

    உங்களை போல ஆட்கள் இருக்குறதால தான் அங்க மழையே பெய்யுது ❤️

  • @magicmalu6122
    @magicmalu6122 3 ปีที่แล้ว +33

    മലയാളീസ് ആൾവെയ്സ് വെൽകം സ് യൂ 😁❤❤❤❤❤

  • @bsar8934
    @bsar8934 3 ปีที่แล้ว +36

    நான் உங்கள் காணொளிக்கு அடிமை இந்த நல்ல உள்ளத்திற்கு நீண்ட ஆயுளுடன் நன்றாக வாழவேண்டும் . வாழ்த்துக்கள் அண்ணா😍

  • @vasanthakumars1336
    @vasanthakumars1336 3 ปีที่แล้ว +148

    The camera work showed by cameraman was so impressive 📷

  • @muthulekshmi3681
    @muthulekshmi3681 3 ปีที่แล้ว +1

    தாத்தா உங்க குரலுக்காகவவே நான் இந்த சமையல் வீடியோ வை பாக்கிறேன் உங்களோட வீடியோ எல்லாம் ரொம்ப அருமையா அழகா சுவையா இருக்குது 👌👌👌👌👌👌👍👍👍👍👍👍

  • @manoramasuba6511
    @manoramasuba6511 3 ปีที่แล้ว +146

    The way they use to scream together "ellarewange always welcomes you" 😍,, you people are so down to earth. Love from North-east.

    • @manikparihar007
      @manikparihar007 3 ปีที่แล้ว +3

      Love from north

    • @harisankar1932
      @harisankar1932 3 ปีที่แล้ว +5

      Love from Tamilnadu 💜

    • @HemanthKumar-rd1gg
      @HemanthKumar-rd1gg 3 ปีที่แล้ว +4

      Ellarum vaanga - come everyone

    • @gargiegaming956
      @gargiegaming956 3 ปีที่แล้ว

      Thank For You 😍😍😍
      300 Ho Gye Hai Ab 400 Krva Do😘
      Love U All❤❤Apke Parents Ki Lambi Age Ho 💖💞"'ll"

    • @stalinx82
      @stalinx82 3 ปีที่แล้ว

      Your name looks like south indian

  • @செந்தில்முருகன்-ட7ண

    தமிழர்களின் பெருமையை உலகுக்கு எடுத்துச் சொல்லும் உங்களுக்கு நன்றிகள் பல......
    கண்டிப்பாக ஒரு நாள் உங்கள் அனைவரையும் காண வருவேன்
    திண்டுக்கல்லில் இருந்து
    செந்தில் முருகன்

  • @sivagamim8799
    @sivagamim8799 3 ปีที่แล้ว +16

    எல்லா‌‌ பதிவிலும்... கடைசில அய்யானார் 😋 அண்ணா சாப்பிடும்போது நாக்கில் எச்சில் ஊறிகிறது 🤤🤤🤤🤤🤤🤤🤤

  • @mrsahilroman1458
    @mrsahilroman1458 2 ปีที่แล้ว +2

    Kya video banate ho maja a jata hai aap aise hi log video banate rahe aur tarkki Karen 👍👍👍👍👍👍

  • @jogumayask
    @jogumayask 3 ปีที่แล้ว +49

    Andha last sceanala than.. Mazhai joraaaaaa peiuthu.. 👌😍
    Nenga Panra help nala than.. Malai kuda vandhu ungala chill chill cool cool aakkuthu..

  • @rajasekaran3915
    @rajasekaran3915 3 ปีที่แล้ว +146

    "செக்குல ஆட்டுன சுத்தமான நல்லெண்ணெய்". இந்த டயலாக் தான் இப்ப டிரெண்ட்டிங்கே. 😂😂😂

    • @ramamansenthilkumarmysskin4094
      @ramamansenthilkumarmysskin4094 3 ปีที่แล้ว +1

      ஒரு சின்ன திருத்தம்... நல்லெண்ணெய்க்கு பதிலா உருட்டு 😂😂

  • @rockdanceranjali
    @rockdanceranjali 3 ปีที่แล้ว +225

    """ Never give up. Today is hard tomorrow will be worse But the day after tomorrow will be sunshine. """.. ❤❤❤

    • @-HolySpiritDove-
      @-HolySpiritDove- 3 ปีที่แล้ว +3

      Never give up, have hope 🙏😇💫

    • @gargiegaming956
      @gargiegaming956 3 ปีที่แล้ว

      Thank For You 😍😍😍
      300 Ho Gye Hai Ab 400 Krva Do😘
      Love U All❤❤Apke Parents Ki Lambi Age Ho 💖💞"'ll"

    • @azhagar.a2841
      @azhagar.a2841 3 ปีที่แล้ว

      But most of the people's die tomorrow evening........jake ma

    • @verifiedtruths569
      @verifiedtruths569 3 ปีที่แล้ว +1

      Jack ma

    • @navedqureshi1860
      @navedqureshi1860 3 ปีที่แล้ว

      @@gargiegaming956 } yc

  • @vijayalakshmipraveen1688
    @vijayalakshmipraveen1688 2 ปีที่แล้ว +1

    Camera man ku salute vedio evvlo clear ah irukku and adha vida nature 🌿🍃zoom pannumbodhu appadiye kaathila midhakkura maadhiri irukku kannukku kulirchiyavum irukku super camera man sir 👌👌👌👌💐💐💐

  • @super_deluxe2644
    @super_deluxe2644 3 ปีที่แล้ว +64

    உங்கள் சமயல் பார்த்து..😍
    மழைக்கும் பொறாமை வந்துவிட்டதோ...😜😜
    அந்த நிமிடம் மழை சாரல் போல மனசும் லேசா மாறிடுச்சு......😍😍😍😍
    வாழ்த்துகள் VCC...🙏🙏🙏

  • @nivinnambiar
    @nivinnambiar 3 ปีที่แล้ว +15

    സെമ്മയാ സമക്കിറോ! ഭയങ്കരമാ രുസിക്ക റോ! ഇന്നേക്ക് ഒരു പുടി! യെല്ലാരും വാങ്കേ!!😍👌👌

  • @ruhank.b5055
    @ruhank.b5055 3 ปีที่แล้ว +60

    It's enough to see your video for satisfying our hunger 💯
    Always welcomes you 💯😘

  • @mamunisahoo5416
    @mamunisahoo5416 ปีที่แล้ว +2

    I love grand paa ❤❤❤❤love from odisha grand paa ❤❤❤❤❤❤❤❤

  • @DacerTV13
    @DacerTV13 3 ปีที่แล้ว +26

    I've always watching your video,😊😊📺📺
    watching here in the philippines, 🇵🇭

  • @umarabdul4530
    @umarabdul4530 3 ปีที่แล้ว +79

    நீங்கள் அனைவரும் எப்போதுமே ஒற்றுமையாகவும் இன்னும் நல்லவழியில் பயணிக்கவும் நான் பிராத்தனை செய்கிறேன்

  • @jr_dev_2166
    @jr_dev_2166 3 ปีที่แล้ว +14

    Kerala fans❤️❤️❤️❤️❤️💥💥💥💥

  • @muhammedanwar8018
    @muhammedanwar8018 3 ปีที่แล้ว +41

    I'm from Kerala, rain in this place is just awesome 😍😍

    • @amodvanarase3474
      @amodvanarase3474 2 ปีที่แล้ว +1

      Dude just curious do u guys eat non-vegetarian more than veg there? Cause this channel has more non veg recipes than veg

    • @greatwisdom2867
      @greatwisdom2867 2 ปีที่แล้ว +5

      @@amodvanarase3474 This is TN. Not Kerala. No, veg is more preferred because of culture, practice, sustainability and affordability. Non veg is preferred for videos. Usually in TN non veg is eaten on Sundays and Special days.

    • @amodvanarase3474
      @amodvanarase3474 2 ปีที่แล้ว +1

      @@greatwisdom2867 oh thanks I didn't know that

  • @pratapraghunathsing3243
    @pratapraghunathsing3243 3 ปีที่แล้ว +160

    The cameraman is absolutely genius

    • @sujatasawant2805
      @sujatasawant2805 3 ปีที่แล้ว +1

      also the owner

    • @mashodamuquri9156
      @mashodamuquri9156 3 ปีที่แล้ว

      بسیار از خود تعریف می کنید.

    • @mashodamuquri9156
      @mashodamuquri9156 3 ปีที่แล้ว

      کلیپهای بارش های اسمر شما را هم که از بنگله دیش تهیه می کنید می‌بینیم.

    • @mashodamuquri9156
      @mashodamuquri9156 3 ปีที่แล้ว

      تنها کامره مین می‌فهمد که شما چی گل می‌فرماید.

    • @LilusByanjan
      @LilusByanjan 3 ปีที่แล้ว

      👍👍👍

  • @New_day_dairy08
    @New_day_dairy08 3 ปีที่แล้ว +88

    வழக்கம் போல இந்த உணவும் ரொம்ப ரொம்ப அருமை வாழ்த்துக்கள் 👍👍🤗🥳🥳👏👏👏🥰

  • @Anbu-s6z
    @Anbu-s6z 3 ปีที่แล้ว +20

    அண்ணா வாங்க வணக்கம் உங்களுக்காக தான் வெயிட் பண்ணேன் வந்துட்டீங்க ரொம்ப சந்தோசம் 😍😍❤️❤️

  • @amarnathhai9510
    @amarnathhai9510 3 ปีที่แล้ว +1

    அண்ணா வணக்கம் உங்களுடைய வீடியோ பார்க்கும் பொழுதெல்லாம் அருமையாக இருக்கிறது சமையல் இதைப் பார்த்த பொழுது மிகவும் பசி எடுக்கிறது சூப்பர் அண்ணா, 😋😋😋

  • @sankarshanmugan6542
    @sankarshanmugan6542 3 ปีที่แล้ว +23

    Seeman annan sonna Kari idily namma sagothargal anaivarukkum yen vazhuthugal💐😍😘
    Kavitha from dubai 🇵🇸🇵🇸🇵🇸

    • @vigneshrv3793
      @vigneshrv3793 3 ปีที่แล้ว +5

      ஆம், சீமான் சொன்னபோது கேளி, கிண்டல் செய்தார்கள்; தெரிந்தே அவதூறு பரப்பினார்கள்: சத்தியத்தின் மகன் சீமான்

    • @blackpearl5834
      @blackpearl5834 3 ปีที่แล้ว +3

      @@vigneshrv3793 🔥

    • @sankarshanmugan6542
      @sankarshanmugan6542 3 ปีที่แล้ว +3

      @@vigneshrv3793 yes

  • @YuvanCMR_NTK
    @YuvanCMR_NTK 3 ปีที่แล้ว +14

    அண்ணன் சீமான் பேச்சு கறி இட்லி நாம் தமிழர் 💪💪💪💪

  • @nazmirahamedaj6419
    @nazmirahamedaj6419 3 ปีที่แล้ว +39

    Mouth watering 🤤
    Love from SriLanka ❤️

  • @AshutoshRoy925
    @AshutoshRoy925 3 ปีที่แล้ว +120

    I'm north Indian. But I watch this with every new video. Love the expression and each cooking. I tried cooking some myself. Well you're awesome 🥰 thanks for sharing these valuable traditions of India

  • @shanmugarajshenbagam3519
    @shanmugarajshenbagam3519 3 ปีที่แล้ว +12

    நான் சைவம் ஆனால் நீங்கள் சமைப்பதை பார்க்கும்போது எனக்கே நாவில் எச்சில் ஊறுகிறது.
    அருமை

  • @mlbbtamilan6359
    @mlbbtamilan6359 3 ปีที่แล้ว +74

    அய்யனார் அண்ணன் சாப்பிடுவதை பார்த்து எச்சில் மட்டும்தான் விழுங்க முடிகிறது 🤤🤤

  • @senthilkumar-vl4cy
    @senthilkumar-vl4cy 3 ปีที่แล้ว +56

    அம்மிக்கல் ஐய்யனாருக்கு
    ஏகப்பட்ட வேலை 🥰
    வேற லெவல் வாழ்த்துக்கள்💯

  • @UltimateStreetFood786
    @UltimateStreetFood786 ปีที่แล้ว

    Amazing....so tasty 😋😋😋😋😋 love from ultimate street food Pakistan 🌹🌹🌹🌹🌹💐

  • @AASI-IU
    @AASI-IU 3 ปีที่แล้ว +87

    Idali + meat + fry = 😋
    It's not just mouth watering, there is flood in my mouth. I wish I could join you there in cooking, then eating the dish, finally serving it to the needy as you always do 🙏. I can have this idali in breakfast, lunch, dinner, any time of day or night. Thank you guys 👍

  • @alwintjosh3225
    @alwintjosh3225 3 ปีที่แล้ว +9

    എപ്പോളും ഇവർ കൊതിപ്പിച്ചു കടന്നു കളയും 😋❤️❤️❤️❤️❤️
    Love from Erumeli...

  • @VotrasiVlogs
    @VotrasiVlogs 3 ปีที่แล้ว +316

    The best part of their success is “the success is not in their mind” 🤝🤝
    Need to learn this character from these people 👏🏼👏🏼🙏
    Big respect ! 🙏

  • @Bikram3783
    @Bikram3783 ปีที่แล้ว +3

    Voice not understand but watch every video,wow.😊

  • @babyvarshinibabyvarshini4666
    @babyvarshinibabyvarshini4666 3 ปีที่แล้ว +45

    This is the only channel without any advertisements who agrees
    hats off...❤

  • @manishrahul9546
    @manishrahul9546 3 ปีที่แล้ว +35

    அண்ணா நீங்கள் அனைவரும் மேன்மேலும் வளர என்னுடைய வாழ்த்துக்கள்.

  • @tv-xf2ov
    @tv-xf2ov 3 ปีที่แล้ว +138

    짝작짝짝 박수를 보냅니다~대박 !!!!
    레시피도 훌륭하고 손발이 척 척 맞네요~
    마을 어르신들 함께 하는 자리도 아름다워요~^^♥♥

    • @balang5291
      @balang5291 3 ปีที่แล้ว +20

      🔥🔥🔥தமிழன் டா 🔥🔥🔥

    • @asethetic1688
      @asethetic1688 3 ปีที่แล้ว +5

      이만큼 박수

    • @jhssn.a.aadhavan8-c274
      @jhssn.a.aadhavan8-c274 3 ปีที่แล้ว +11

      Nanum tamilan da

    • @KARTHIK-ko2bz
      @KARTHIK-ko2bz 3 ปีที่แล้ว +33

      @@balang5291 Avarukku puriyathu da😂

    • @tv-xf2ov
      @tv-xf2ov 3 ปีที่แล้ว +5

      @@mdahmedalifouzanajk1702 No, no, no, I speak Korean~^^

  • @srinithi90
    @srinithi90 3 ปีที่แล้ว +42

    Just few common words used in all videos...
    Mangalagarama manjalil arambikirom - Starting with auspicious Turmeric ( Turmeric is considered as auspicious in our culture)
    Kal uppu - Crystal Salt
    Thanni - water
    Milagai santhu - Chilli paste
    Masala - Spices
    Seeraga santhu - cumin paste
    Chekku la aatina nal yennai - Cold pressed sesame oil
    Chekku la aatina Thengai yennai - cold pressed coconut oil
    Pasu nei - Homemade Ghee(Clarified Butter)
    Vengayam - Onion
    Thakkali - Tomato
    Nattu koli - Free Range Chicken or native chicken
    Aatu Kari - Goat Meat
    Muttai - Egg
    Pudina - Mink leaves
    Kothamalli - Coriander leaves
    Karivepillai - Curry leaves
    Poondu - Garlic
    Inji - Ginger
    Idli - made with fermented rice and lentil batter

    • @etceterastories1530
      @etceterastories1530 3 ปีที่แล้ว +5

      Love from Kerala ♥️ most of the phrases are familiar tho.

    • @Ni_EETHA
      @Ni_EETHA 3 ปีที่แล้ว

      🔥🔥

    • @ritaconceicao4762
      @ritaconceicao4762 ปีที่แล้ว

      Perfeito. 👍👌👌❤❤

  • @Ahmed.20638
    @Ahmed.20638 3 ปีที่แล้ว +129

    I can't understand the language they speak but their way of cooking is great

  • @arunachalams1418
    @arunachalams1418 3 ปีที่แล้ว +18

    எனக்கு ஸ்ட்ரெஸ் ah இருக்கும் போது உங்க வீடியோ தான் பாப்பன்😇❤️... I love ur channel and love u annan and thaatha❤️❤️... By. Big old fan for ur channel

  • @christinaphebekiruba848
    @christinaphebekiruba848 3 ปีที่แล้ว +145

    The best part is, u guys don’t trouble the elderly to comment on how the food tastes.... u let them relish the dish. Thats just wonderful.

    • @fuku4188
      @fuku4188 3 ปีที่แล้ว +2

      @@thamizhethunai. good luck to reaching 1k sub

  • @lavvaniasathasivam4742
    @lavvaniasathasivam4742 3 ปีที่แล้ว +71

    My father was brought to India from Malaysia at the age of 10, he always tells how he was living there at his village.. looking at this reminds me of his stories.. loving this channel and their content.

  • @VijayKumar-xm1th
    @VijayKumar-xm1th 3 ปีที่แล้ว +45

    When the village Cooking Channel Ayyanar always say this smile mangalakarama manchala aarambikaarom. Every video very differently new dish cooking, you thinking very new. Thank you very much.

  • @vigneshrv3793
    @vigneshrv3793 3 ปีที่แล้ว +16

    அண்ணன் சீமான் சொன்னது உண்மைதான் - கறி இட்லி ❤

  • @noushadmudoor6065
    @noushadmudoor6065 3 ปีที่แล้ว +9

    🌷🌷🌷മലയാളികൾ ആരേലും കാണുന്നുണ്ടോ🌹🌹🌹

  • @elizabethdas4730
    @elizabethdas4730 ปีที่แล้ว +4

    Congratulations you people are so talented. Your way of cooking and cleaning is very excellent and feeding others is so heart touching. God bless you all. Keep it up🙏🙏

  • @rockdanceranjali
    @rockdanceranjali 3 ปีที่แล้ว +143

    Parents are the only people who never feels jealous or sad after seeing their child's success😍😍

    • @gargiegaming956
      @gargiegaming956 3 ปีที่แล้ว

      Thank For You 😍😍😍
      300 Ho Gye Hai Ab 400 Krva Do😘
      Love U All❤❤Apke Parents Ki Lambi Age Ho 💖💞"'ll"

    • @saideepreddy9922
      @saideepreddy9922 3 ปีที่แล้ว

      Parents are not seperate from Children
      Parents invested their life in children
      So why do they feel nagative with success of their business

  • @bofadeez4802
    @bofadeez4802 3 ปีที่แล้ว +44

    That looks fire!!!! Someone send me a plate! I’m in California

  • @ammujothi4524
    @ammujothi4524 3 ปีที่แล้ว +31

    Viewer's mind voice : இவங்க கூட ஒரு நாளாச்சும் சேர்ந்து சாப்பிடனும் .

  • @laxmi338
    @laxmi338 3 ปีที่แล้ว +1

    உங்கள் சமையல் அருமை. ஏழையின் சிரிப்பில் இறைவனை காண சாப்பாடு கொடுக்கிறீர்கள். வளர்க வாழ்க.

  • @im_premkohli
    @im_premkohli 3 ปีที่แล้ว +44

    Camera work Speaks your Growth level. ❤ 🔥🔥

  • @Chillyfiles
    @Chillyfiles 3 ปีที่แล้ว +48

    நான் உங்கள் சமையலை விரும்புகிறேன். கேரளாவைச் சேர்ந்த ஒரு ரசிகர்❤❤
    മലയാളികൾ വന്ന് പവർ കാണിക് 🔥

    • @abantony8757
      @abantony8757 3 ปีที่แล้ว +1

      Ivanmaru ivdem vanno

    • @minhajplayingcricket4425
      @minhajplayingcricket4425 3 ปีที่แล้ว +1

      @@abantony8757 😄

    • @ram-fc9ni
      @ram-fc9ni 3 ปีที่แล้ว +3

      ആഹാ ഈ full shit വന്നല്ലോ ❌️❌️🤣🤣

    • @ammuzzvlogs9676
      @ammuzzvlogs9676 3 ปีที่แล้ว +1

      😂😂

    • @vrindalekshmi8926
      @vrindalekshmi8926 3 ปีที่แล้ว

      Sahayikumooo☺️.Checkout Vibes Of Heritage.

  • @JAYMAHAKAL2029
    @JAYMAHAKAL2029 3 ปีที่แล้ว +33

    Don't understand language but still loving this video 😊

  • @shellashella2234
    @shellashella2234 3 ปีที่แล้ว +1

    Arumaiyana aattu Kare idly. appa and bros supera saapdarenga. Yenakkum konjum thangale. Yechil urudhu😛 God be with u all ever and ever.

  • @haripriyajoe
    @haripriyajoe 3 ปีที่แล้ว +102

    You know what, I automatically smile when the intro begins😅❤️❤️❤️

  • @wolverine9278
    @wolverine9278 3 ปีที่แล้ว +21

    Nalikku idha seirom , oru pudi pudikkurom 😁🔥🔥🔥🔥🔥. Vera level la irukku unga ideology. அருமை அண்ணா மற்றும் தாத்தா💖

  • @timeout198
    @timeout198 3 ปีที่แล้ว +41

    உங்களின் இந்த வேலையை நான் விரும்புகிறேன், உங்களால் மட்டுமே சிறந்ததை பெற முடியும்
    Love from kerala 💝💝💝❤️💝❤️💝🔥🔥🔥🔥💖😘😘😘😘

    • @Namphuogg
      @Namphuogg 3 ปีที่แล้ว

      Hello xin chào bạn

  • @sakinamaryamkarim3567
    @sakinamaryamkarim3567 2 ปีที่แล้ว +1

    Gotta love the camera man! He stays out to film the beautiful rainfall! Makes me want to take a nap ☺😴