MUTTON KARI DOSAI | Madurai Special Street Food | South Indian Kari Dosa Recipe with Mutton Gravy

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ก.ย. 2024
  • Today in our village, we cook a famous Madurai street food Kari Dosai recipe with boneless mutton meat.
    To make Kari Dosa recipe we use Homemade dosa batter, mutton keema curry, and egg.
    Dosa recipe is one of the famous South Indian recipe and everyone use as tiffin and dinner. But Madurai chefs make this recipe more delicious and famous with adding mutton keema curry.
    Finally, we taste this dosa recipe with mutton gravy. The taste is amazing.

ความคิดเห็น • 4.6K

  • @srinivasans9898
    @srinivasans9898 4 ปีที่แล้ว +3108

    அம்மிக்கல் அய்யனாருக்கு நான் ரசிகர் மன்றம் ஆரம்பிக்கிறேன். யாரெல்லாம் வர்றீங்க?

    • @anandkumar4614
      @anandkumar4614 4 ปีที่แล้ว +43

      Na varan bro.....

    • @ananthananth80
      @ananthananth80 4 ปีที่แล้ว +45

      உங்களுடைய கடின உழைப்புக்கு நான் தலை வணங்குகிறேன்

    • @rntsrnts3258
      @rntsrnts3258 4 ปีที่แล้ว +16

      Na vara bro

    • @kesavangj1426
      @kesavangj1426 3 ปีที่แล้ว +9

      Naanum varen bro

    • @user-sb9pk1iu8e
      @user-sb9pk1iu8e 3 ปีที่แล้ว +12

      Vera level Ayyanar Nanba....👌👌👌

  • @suhaibussanar5355
    @suhaibussanar5355 4 ปีที่แล้ว +87

    Dear tamil brothors.... good job... 😍👍👍👍love from kerala........ masha ALLAAH...

    • @mohammadfhafiz8191
      @mohammadfhafiz8191 4 ปีที่แล้ว +6

      Masyaallah...by Indonesian 🇮🇩

    • @eewtsas
      @eewtsas ปีที่แล้ว +1

      Love from Tamil Nadu bro

  • @VTHT33994588AUTOVSUS
    @VTHT33994588AUTOVSUS 4 ปีที่แล้ว +369

    Unga video la pudichadhu
    1. Cleanliness
    2.Nature
    3. Camera man voda padaipu
    4. Team effort
    5. Always welcomes you
    6. Mangalagrama manjala arambikirom
    7. Inniki Oru pudi
    8.Yummy food and great consistency
    9.Ammila Ayyanar Anna araikaradu
    10. Best part is serving to needy
    Love from Hyderabad ♥️

  • @a.manikandana.manikandan2463
    @a.manikandana.manikandan2463 3 ปีที่แล้ว +81

    இந்த உணவை போல் ,, உலகில் வேரெங்கும் கிடையாது ....

  • @rkabilan703
    @rkabilan703 4 ปีที่แล้ว +74

    அண்ணா நீங்கள் எல்லோரும் ரொம்ப நல்ல இருக்கனும் வாழ்த்துக்கள்

  • @sathyadev4273
    @sathyadev4273 4 ปีที่แล้ว +146

    எனக்கு பிடித்தமான இயற்கை காட்சி, அய்யனார் சாப்பிடும் போது பழைய நினைவு கள் அலைமோதுகிறது.

  • @BR-px2mg
    @BR-px2mg 4 ปีที่แล้ว +182

    உங்கள் சமையல் வேற லெவல் ❤❤❤
    தென்னிந்தியாவிலே நீங்கள் தான் மிகப் பெரிய cooking channel. வாழ்த்துக்கள் ✌

  • @HariKristiyanto
    @HariKristiyanto ปีที่แล้ว +2

    Every member has their job. It's awesome team work!!

  • @abiramiabirami0921
    @abiramiabirami0921 4 ปีที่แล้ว +547

    அருமை , அருமை கரி தோசை பார்க்கும் போதே சாப்பிடனும் போல இருக்கு யாருக்கெல்லாம் பிடிச்சிருக்கு ஒரு லைக் போடுங்கள்

    • @pandianwill1071
      @pandianwill1071 4 ปีที่แล้ว +3

      @Priksha Sharma mudiyadhu pe

    • @angeljesus290
      @angeljesus290 4 ปีที่แล้ว +3

      Supper. Supper Supper Supper.

    • @Mehraj_Icewariya
      @Mehraj_Icewariya ปีที่แล้ว

      கரிதோசைன்னா அடுப்பு கரில போட்டு பண்ற தோசைன்னு அர்த்தம் வந்துடும்பா.. கரின்னா யானைன்னும் ஒரு அர்த்தம் இருக்கு ஆனா அவங்க மட்டன வச்சுதான பண்றாங்க So கரிதோசைன்னு சொல்லக் கூடாது.. அது கறிதோசை..

    • @vallurusrinu4562
      @vallurusrinu4562 ปีที่แล้ว

      Omnyxfa a op llllll
      L e

  • @nimmicreations6575
    @nimmicreations6575 4 ปีที่แล้ว +196

    என்ன ஒரு பொறுமை, பொருப்பு,நிதானம், உழைப்பு அருமையான பதிவு. Best team work ,👌👌👍👍

  • @royvarghese1975
    @royvarghese1975 4 ปีที่แล้ว +994

    90% of people who watch cooking videos don't try it in real life, but they still like to watch it. Including me.😅😅

  • @abinayaa4353
    @abinayaa4353 3 ปีที่แล้ว +4

    Love from maduraii

  • @athisivaathisiva49
    @athisivaathisiva49 4 ปีที่แล้ว +2188

    அம்மி அரைக்கும்அய்யனார் அண்ணாக்கு ஃபேன்ஸ் ஒரு லைக் போடுங்க

  • @ravikanth181
    @ravikanth181 4 ปีที่แล้ว +363

    பசியுடன் இருக்கும்போது இதைப் பார்க்க வேண்டாம்
    இந்த உணவைப் போல நீங்கள் எங்கும் வாங்க முடியாது😂😁😀
    Who agree????

  • @krishnankrishnan5642
    @krishnankrishnan5642 4 ปีที่แล้ว +1072

    இங்க யார் எல்லாம் தோசை lover's இருக்கீங்க....Like here

  • @sukirtharaja1471
    @sukirtharaja1471 3 ปีที่แล้ว +163

    மழையில் அடுப்பு எரிப்பது கஷ்டம்.ஆனால் முதியோர்களுக்காக மழையில் நனைந்து சமைக்கிறீங்க உங்களுக்கு புண்ணியம் சேரட்டும்

  • @kumaresanm9247
    @kumaresanm9247 4 ปีที่แล้ว +188

    செம்மயா சமைக்குறோம் பயங்கரமா ருசிக்குறோம் எல்லாரும் வாங்க always welcomes you 😍😍💛
    Ayyanar fans hit like👍

  • @SURYA-VM7
    @SURYA-VM7 4 ปีที่แล้ว +75

    நீங்கள் அடுத்த வீடியோ போட்றதுக்குள்ள 2 மில்லியன் subscribers வந்துடும் 🔥🔥🔥🔥👍👍👍

  • @reikimsaka8996
    @reikimsaka8996 4 ปีที่แล้ว +204

    I don't understan your words... but i always enjoy your video, i just love it👌... especially grandpa u r the best 😊may the almighty God bless u a looong life with love n caring.... love you guys❤️❤️❤️From MANIPURI North East.......

  • @getsiediciones
    @getsiediciones 3 ปีที่แล้ว +6

    வாழ்க வளமுடன், நல்ல பண்பு மிகுந்த சேவை♥️ சமயலின் மீதான என் ஆர்வம் அதிகரித்துள்ளது🙏

  • @VivekKPinCanonEOS1300D
    @VivekKPinCanonEOS1300D 4 ปีที่แล้ว +918

    The man behind the camera is not just a camera man, he is an awesome cinematographer.

  • @jyothipk930
    @jyothipk930 4 ปีที่แล้ว +156

    പിന്നേം മലയാളിയിൽ ഞാൻ ഫസ്റ്റ് ...അണ്ണൻ പൊളി 💕💕💕

    • @kvshobins9820
      @kvshobins9820 4 ปีที่แล้ว +1

      😳😳

    • @sajan5555
      @sajan5555 4 ปีที่แล้ว +2

      ഇനി മുതൽ ഒരു മണിക്കൂർ കഴിഞ്ഞ് കണ്ടാൽ മതി .ഒന്നാം സ്ഥാനം നേടി. വിജയിച്ചത് കൊണ്ട് .ഒരു കുതിര പവൻ സമ്മാനം

    • @jyothipk930
      @jyothipk930 4 ปีที่แล้ว

      @@sajan5555 😆😆👍👍👍

    • @SivaPrasad-ty4wh
      @SivaPrasad-ty4wh 4 ปีที่แล้ว +1

      ഒരു രക്ഷയും ഇല്ല സൂപ്പർ

    • @cklitheesh4669
      @cklitheesh4669 4 ปีที่แล้ว +1

      മലയാളി പൊളി അല്ലെ

  • @pitchaimani.k2609
    @pitchaimani.k2609 4 ปีที่แล้ว +332

    அம்மி அரைக்கும் அய்யனார்க்கு ஒரு like போடுங்கள்......
    ஓஹோ...

  • @sanjutha3541
    @sanjutha3541 3 ปีที่แล้ว +179

    Tears when see the final part. Feeding the needy. 👏🏻👏🏻👏🏻

    • @VishnuVishnu-ou6kd
      @VishnuVishnu-ou6kd 3 ปีที่แล้ว

      Okay 👶

    • @sanjutha3541
      @sanjutha3541 3 ปีที่แล้ว

      @@VishnuVishnu-ou6kd 😒

    • @angryspinachfan4514
      @angryspinachfan4514 3 ปีที่แล้ว +1

      Who cares about ur Crocodile Tears

    • @BLUERAY1611
      @BLUERAY1611 3 ปีที่แล้ว

      @@angryspinachfan4514
      People like you don't care

    • @angryspinachfan4514
      @angryspinachfan4514 3 ปีที่แล้ว

      @@BLUERAY1611 I'm not afraid of the society... I can't shed crocodile tears like you do at ur neighbor's funeral

  • @இரவி
    @இரவி 4 ปีที่แล้ว +177

    தமிழ் அழகு...தமிழ் பேசும் மக்களும் அழகு...அவர்கள் உணவு முறையும் அழகு... வாழ்த்துகள்

  • @sudhachelladurai
    @sudhachelladurai 4 ปีที่แล้ว +375

    Kari vetra payanuku yevloo kai valikum.....avaruku like podungapa

  • @susanray8515
    @susanray8515 4 ปีที่แล้ว +252

    These guy are just great cooks. They are so clean. I wish I could taste everything. Thumbs up!!!

  • @hariharasudhanj3922
    @hariharasudhanj3922 ปีที่แล้ว +2

    Yummy Super😋😋😋🤤🤤🤤

  • @vin7769
    @vin7769 4 ปีที่แล้ว +1596

    *This is how many people are waching This alon in bed*
    👇👇👇👇👇

  • @rajivr526
    @rajivr526 4 ปีที่แล้ว +845

    முதியோருக்கு உணவளிப்பது, 100% நீங்களும் உங்கள் குடும்பமும் உங்கள் பிள்ளைகளும் நல்லா இருக்கணும்...

    • @abhinavmanoj9875
      @abhinavmanoj9875 4 ปีที่แล้ว +3

      Vernascurryworld

    • @banuestharjai2003
      @banuestharjai2003 4 ปีที่แล้ว +6

      Karthar asirvathipparaga amen🙏🙏🙏

    • @rajivr526
      @rajivr526 4 ปีที่แล้ว +3

      @@banuestharjai2003 amen..

    • @ajinajin4620
      @ajinajin4620 4 ปีที่แล้ว

      @@abhinavmanoj9875 ffgjkk

    • @ManiAnu-jv5mk
      @ManiAnu-jv5mk 4 ปีที่แล้ว +1

      Unmatha Anna

  • @eviljaidhar4591
    @eviljaidhar4591 4 ปีที่แล้ว +1493

    Yaarukkula camera man pudikkumo avengelaa
    Like here👇👇👇

  • @keshardanu8793
    @keshardanu8793 3 ปีที่แล้ว +3

    Full support to these guise form my side💪💪💪💪

  • @anburock1610
    @anburock1610 4 ปีที่แล้ว +2351

    நாக்குல எச்சி ஊருணவங்க மட்டும் Like போடுங்க

  • @tamilglobe-1984
    @tamilglobe-1984 4 ปีที่แล้ว +181

    இந்த மழையிலும் உங்க கறி தோசை செம
    நம்ம கேமரா மேன் படப்பிடிப்பு எப்பவுமே சூப்பர்

  • @SudharsanSudharsan-go4sj
    @SudharsanSudharsan-go4sj 4 ปีที่แล้ว +24

    கடவுள் கிட்ட வேண்டிக்கிறேன் ஒரு தடவையாவது உங்களை நேர்ல பார்க்கனும் நு,,,,,always rocking

  • @pradeeptcbm3465
    @pradeeptcbm3465 3 ปีที่แล้ว +11

    மங்களகரமா மஞ்சள்ல ஆரமிக்கிரோம்🔥💥😍

  • @behappy9163
    @behappy9163 4 ปีที่แล้ว +118

    செம்மையா சமைக்கிறோம்,பயங்கரமா ருசிக்கிறோம், இன்னிக்கு ஒரு புடி,எல்லோரும் வாங்க,Always welcomes you வசனம் புடிச்சவங்க
    யாருப்பா....

  • @sidhudominoecreator5797
    @sidhudominoecreator5797 4 ปีที่แล้ว +7

    Giving all food items to poor and needy people is awesome

  • @snihmath
    @snihmath 4 ปีที่แล้ว +115

    Am a fan of the word “ mangalagarama manjal la aarambikkirom” 👍👍💪💪

    • @BapiDas-xj3jw
      @BapiDas-xj3jw 4 ปีที่แล้ว

      Nine 8017953885

    • @madhanmohan1930
      @madhanmohan1930 4 ปีที่แล้ว +1

      @@BapiDas-xj3jw gjjjhky

    • @SarvanKumar-bf8rk
      @SarvanKumar-bf8rk 4 ปีที่แล้ว

      Jdhfuhfhfhufdeue8grffjfohdcdvvdgudhdd
      Jdjdbffihfbfkvokfbgi
      Jdnfbcisso
      Jdfijjfjviidjjfkfiff
      Jjfjjcjfjvjvjjvjvjidjdj

  • @mariagloria8090
    @mariagloria8090 2 ปีที่แล้ว +36

    Amo esses videos! Fico com agua na boca com vontade de experimentar. Mas acho mais lindo a uniao e a alegria bem como a generosidade em servir as crianças e os idosos. Parabéns

  • @MukeshKumar-wy7lm
    @MukeshKumar-wy7lm 4 ปีที่แล้ว +738

    How many people watching this video in lockdown.

  • @billamurugesh2007
    @billamurugesh2007 4 ปีที่แล้ว +592

    யோவ் இதெல்லாம் எங்கய்யா சமைக்கிறாங்க சொன்னா நாங்களும் வந்து ஒரு வாய் சாப்பிட்டு போவோம்ல

    • @VinothKumar-bg1rh
      @VinothKumar-bg1rh 4 ปีที่แล้ว +2

      🤣🤣🤣🤣👌

    • @mrpaunyt1325
      @mrpaunyt1325 4 ปีที่แล้ว +9

      Pudukkottai vaya😂😂

    • @harinimagesh3387
      @harinimagesh3387 4 ปีที่แล้ว +1

      Pudhukkottai ahh

    • @harinimagesh3387
      @harinimagesh3387 4 ปีที่แล้ว +2

      Pudukkottai is enga nannum pudukkottai thaan

    • @ananthumg
      @ananthumg 4 ปีที่แล้ว +18

      @@harinimagesh3387 புதுக்கோட்டை அறந்தாங்கி அருகில் வீரமங்கலம் கிராமம்

  • @inmykitchentoday7739
    @inmykitchentoday7739 4 ปีที่แล้ว +51

    மட்டன் கறி தோசை சூப்பர் அண்ணா
    மதுரை மட்டன் கறி தோசை அண்ணா
    செம்மையா சமச்சிங்க செம்மையா சாப்பிட்டீங்க நாங்க செம்மையா ரசித்தோம் 💙💚❤️💜🌷🌷👍👍👌

    • @viviaccsys4910
      @viviaccsys4910 4 ปีที่แล้ว

      S Enga oorala Kari dosai famous konar Kari dosai

  • @varunan_be4232
    @varunan_be4232 3 ปีที่แล้ว +35

    Camera man is nailing every single second of the video.... All the best bro...❤

  • @rajeshtk4092
    @rajeshtk4092 4 ปีที่แล้ว +39

    All ways well comes you
    😍😍😍 Old age home people are very lucky fellow's

  • @suriyapragash3292
    @suriyapragash3292 4 ปีที่แล้ว +308

    அண்ணா நீங்கள் சோளச்சோறு மற்றும் கருவாட்டு குழம்பு செய்யுங்கள்
    உங்கள் நேயர் விருப்பம் அண்ணா

    • @prajanyapriyanmeenu9184
      @prajanyapriyanmeenu9184 4 ปีที่แล้ว +2

      Me 2

    • @silambarasansilambu9484
      @silambarasansilambu9484 4 ปีที่แล้ว +1

      Yes

    • @deepanbca1984
      @deepanbca1984 4 ปีที่แล้ว +1

      Solam ouralla edikkanum theriuma

    • @suriyapragash3292
      @suriyapragash3292 4 ปีที่แล้ว +4

      @@deepanbca1984 பாரம்பரிய முறையில் யாரும் செய்ய மாட்டார்கள் நண்பா இவர்கள் மட்டும்தான் அதை செய்வார்கள் அதான் கேட்டேன்

    • @deepanbca1984
      @deepanbca1984 4 ปีที่แล้ว +1

      @@suriyapragash3292 Ella. Ungaluku theriyathonu nenachen

  • @mansuralikan7253
    @mansuralikan7253 4 ปีที่แล้ว +95

    உண்மையா சொல்றாங்க நா ஆசிரமத்திலா வந்து சேர்ந்தர்லானு இருக்கே ஒரு வேளையாவது உங்க சமையல சாப்பிடலாம் 😭😭😭

  • @ramadassramadassramadass6692
    @ramadassramadassramadass6692 3 ปีที่แล้ว +2

    நீங்க பேசுரது ரொம்ப பிடிக்கும்

  • @dr.zahirnaiktamilandenglis1295
    @dr.zahirnaiktamilandenglis1295 4 ปีที่แล้ว +146

    இந்த வீடியோ பார்த்த உடனே like பன்றவாங்க like பன்னுங்க

  • @dileepdilavc
    @dileepdilavc 4 ปีที่แล้ว +171

    Guys start an hotel with pure home made products..✊

  • @SyedSimpleRecipes
    @SyedSimpleRecipes 4 ปีที่แล้ว +39

    ரொம்ப செம்ம யா இருக்கும் போல camera man fans👇👇👇👇

  • @subramonianramachandran1245
    @subramonianramachandran1245 10 หลายเดือนก่อน +1

    This group is living for eating only not for ?? But only appreciate for the prepared food supply to the public also . This is highly very proud to write 🤍🤍🤍🤍🤍 Village group. Continue their social service. I whis them all . God give healthy and wealthy life to them.🙏🙏🙏🙏🙏🙏

  • @kvshobins9820
    @kvshobins9820 4 ปีที่แล้ว +350

    മലയാളികൾ ഇങ്ങു പോരെ കെട്ടോ . ഞാൻ നേരത്തെ എത്തി 😁😁

    • @dairymilk1696
      @dairymilk1696 4 ปีที่แล้ว +1

      Njan karuthi njan athimennu

    • @shirilshivanandhan3549
      @shirilshivanandhan3549 4 ปีที่แล้ว +2

      ഞാനും ഉണ്ട്...

    • @rendeepradhakrishnan6506
      @rendeepradhakrishnan6506 4 ปีที่แล้ว +2

      എന്താണ് എന്താണ് ഇവിടെ 🤗🤗

    • @ashlypaul585
      @ashlypaul585 4 ปีที่แล้ว +3

      Vandi late aayi poyi allel njan nerathe ethiyene😉😁😁

    • @sayedhussain1592
      @sayedhussain1592 4 ปีที่แล้ว +1

      👍👍👍👍👍

  • @blackman9812
    @blackman9812 4 ปีที่แล้ว +53

    " Always welcomes you " intha dialogue pidichavunga oru like ah potutu ponga

  • @sunita111
    @sunita111 4 ปีที่แล้ว +48

    Madly love with village cooking channel.. Effort taken by them is great.. Congrats and all d best

  • @nilkanthbhole1217
    @nilkanthbhole1217 3 ปีที่แล้ว +3

    So much love from Nashik Maharashtra

  • @alien_fuel
    @alien_fuel 4 ปีที่แล้ว +18

    Dosa with Mutton Kari... 🤤🤤🤤 Lots of love from Indonesia ❤️❤️❤️

    • @NagaRaj-sc8if
      @NagaRaj-sc8if 4 ปีที่แล้ว +2

      I love it dose so much

  • @keralabreeze3942
    @keralabreeze3942 4 ปีที่แล้ว +163

    Food - Made in TN
    Smell - Across the World
    Eating Point- TH-cam 😎

    • @letterman7737
      @letterman7737 4 ปีที่แล้ว

      TN?

    • @schatten_wolf14
      @schatten_wolf14 4 ปีที่แล้ว

      @@letterman7737 Tamil Nadu.
      the cooks are from that state.

    • @sirajsiraj7684
      @sirajsiraj7684 4 ปีที่แล้ว

      മലയാളി polliyada

  • @kalaiselvi5380
    @kalaiselvi5380 4 ปีที่แล้ว +102

    என்ன டா இன்னும் சமையல் vedio காணமேன்னு நினைச்சேன். போட்டுட்டீங்க..👌

    • @s.natesanda2262
      @s.natesanda2262 4 ปีที่แล้ว

      Kalai Selvi செல்வி கறி தோசை வேணும்மா

    • @mahal6830
      @mahal6830 4 ปีที่แล้ว

      Yes

    • @darshanr5550
      @darshanr5550 3 ปีที่แล้ว

      @@s.natesanda2262 🤣🤣

  • @ravikumarkesanakurthi5203
    @ravikumarkesanakurthi5203 3 ปีที่แล้ว +7

    Pure nature, Talented people, Kind Hearts 💕 love you from Andhra Pradesh.

  • @ersan9688
    @ersan9688 4 ปีที่แล้ว +12

    All ingredients are always announced excellent, dhanyavaad. Greetings from germany👍😊

  • @alaxanderarnold6984
    @alaxanderarnold6984 4 ปีที่แล้ว +124

    *അണ്ണൻ മാർക്ക് കാണിച്ച് കൊടുക്ക് മലയാളികളുടെ പവർ....💪😍*

  • @mariaamalbahdad1337
    @mariaamalbahdad1337 4 ปีที่แล้ว +52

    Please, make English subtitles for us. Love from Slovenia ♥️😊♥️

    • @kganesanganesan3100
      @kganesanganesan3100 4 ปีที่แล้ว

      நீங்க வீ ட்ல்

    • @Cejusnhy7643
      @Cejusnhy7643 4 ปีที่แล้ว

      @vfdt 45 Hi!!!

    • @youtuberstwitch9861
      @youtuberstwitch9861 4 ปีที่แล้ว +1

      I'd like to understand what they're talking about 😜😂

    • @aadhi0799
      @aadhi0799 3 ปีที่แล้ว

      @@youtuberstwitch9861 😁😁

  • @александралександров-й6с9ч
    @александралександров-й6с9ч 3 ปีที่แล้ว +16

    как красиво! всё тчательно моют. чистоплотные! с деда смеёмся- калюпэ_соль масло-наланэй! Молодцы!!!!!

  • @madhmedia3759
    @madhmedia3759 4 ปีที่แล้ว +14

    Avangalooda village pudichavanga like 👇👇👇👇👇 adingaa

  • @mohanas1635
    @mohanas1635 4 ปีที่แล้ว +55

    கல்யாண வீட்டில் செய்ய கூடிய வத்தல் குழம்பு செய்வது எப்படி? Recipe yappo upload Pannuveenga?????

  • @baranisakthii
    @baranisakthii 4 ปีที่แล้ว +136

    *கூடிய விரைவில் VFF channel மாதிரி Tv la உங்க சமையல் வரனும்*

    • @Janarthan-yr2zv
      @Janarthan-yr2zv 4 ปีที่แล้ว

      They already came in special news pa thambi

  • @Everlast-gn3gr
    @Everlast-gn3gr ปีที่แล้ว +1

    Salute from srilanka 😊

  • @chaitanyachauhan5114
    @chaitanyachauhan5114 4 ปีที่แล้ว +84

    @8:34 I loved this child's reaction! So much love from gujarat!

  • @fathizinny1550
    @fathizinny1550 4 ปีที่แล้ว +160

    மழைனு பாக்காம சமைக்கிறீங்க அருமை... நல்ல மனசுக்கு எல்லாம் ஒரு லைக் போடுங்க...📸😍

  • @muhamedsalih4282
    @muhamedsalih4282 4 ปีที่แล้ว +67

    Love from Kerala...is anyone here watching on 2020

  • @thennavans2927
    @thennavans2927 3 ปีที่แล้ว +1

    Waiting for 10 Million subscribers 😍😍😍😍😍😍

  • @MM-oj5cf
    @MM-oj5cf 4 ปีที่แล้ว +32

    Oh the kids are so ADORABLE!!!! What a beautiful family!!

    • @aalag3741
      @aalag3741 4 ปีที่แล้ว +2

      Kids? 😂

    • @SMSami-uq2my
      @SMSami-uq2my 3 ปีที่แล้ว +1

      @@aalag3741 pehle pura vid dekh

  • @othiyarazib2699
    @othiyarazib2699 4 ปีที่แล้ว +14

    Guy's You are awesome,Love From Bangladesh❤

  • @sathiyasasi9787
    @sathiyasasi9787 4 ปีที่แล้ว +133

    Yarukellam kari dosa pidikum😋like here👇👇👇

    • @mixturechannel524
      @mixturechannel524 4 ปีที่แล้ว +1

      നിങ്ങള് മലയാളിയല്ലേ!

    • @sathiyasasi9787
      @sathiyasasi9787 4 ปีที่แล้ว

      @@mixturechannel524 sry mam i don't know telugu i think

    • @mixturechannel524
      @mixturechannel524 4 ปีที่แล้ว

      @@sathiyasasi9787 it is malayalam

    • @sathiyasasi9787
      @sathiyasasi9787 4 ปีที่แล้ว

      @@mixturechannel524 sry sry malayalam i don't know sry ya

  • @unnikuttaner8552
    @unnikuttaner8552 2 ปีที่แล้ว +1

    Good video love from Kerala ❤️

  • @ToTo-lu6we
    @ToTo-lu6we 3 ปีที่แล้ว +222

    A round of applause for the cameraman❤❤❤

  • @wilsonlopes2179
    @wilsonlopes2179 3 ปีที่แล้ว +13

    God pls help them to stay alive let's get them food daily to daily everyone pray for this all old age people and I am proud of village cooking that they are feeding them God will bless them also 🙏🙏

  • @mohamedalthaf211
    @mohamedalthaf211 4 ปีที่แล้ว +83

    மனசுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு ஆனா ஒரு சின்ன வருத்தம் இந்த மாறி உணவுகளை எங்களால் சாப்பிட முடியவில்லை என்ற வருத்தம் ஏன் என்றால் நான் வெளிநாட்டில் உள்ளேன்

    • @cliffbooth9830
      @cliffbooth9830 4 ปีที่แล้ว

      Ama nanba inga pizza burger nu vayura kedukuranga

    • @rameshkokiyaniya1678
      @rameshkokiyaniya1678 4 ปีที่แล้ว

      Mohamed Althaf ઉ લદેઇઈઈએઉઊઐઓઓચધધ પર પણ ઘઙઘઘઘઙઙઙઙઙઙઙઙઘઘઘઘઘઘઘઘઘઘઘખછછચચકકકકકખખખખચૉઑધઠછછઝડડડઠફધધધદધૈઐચખચોચછછછચચજજટૉછજજઝજજજજઝઝઝઝઞઞઙઙઙઙઙઙઙઙઙઙઙઙઙઙઙઙઙઙઙઙઙઙઙઙઙઙઙઙઙઙડજજજચકખખગ અસર

  • @cjappu5474
    @cjappu5474 3 ปีที่แล้ว +1

    അടിപൊളി പാചകം ഒത്തിരി ഇഷ്ടം

  • @roamir7781
    @roamir7781 4 ปีที่แล้ว +16

    Love for grandpaa's great intro💞

  • @jayshree9295
    @jayshree9295 4 ปีที่แล้ว +83

    I'm from Bihar,I luv to watch these south Indian videos, u guise are outstanding ,wt a great &sweet work u r doing . Lots of love from BIHAR ,I wish to meet u

  • @mohomadarshad5676
    @mohomadarshad5676 4 ปีที่แล้ว +171

    Skip pannama patavanga oru like podunga

  • @rajasekarshanmugam2132
    @rajasekarshanmugam2132 3 ปีที่แล้ว +2

    That small kid comment was awesome 🤗

  • @gowthamx7780
    @gowthamx7780 4 ปีที่แล้ว +9

    கறி தோசை மதுரை ஸ்பெஷல் 😍🥰

  • @satheeshkumar4594
    @satheeshkumar4594 4 ปีที่แล้ว +9

    Wow camera man prove his talent I appreciate🙏🙏❤😊 camera man

  • @venkatlasya3321
    @venkatlasya3321 4 ปีที่แล้ว +8

    I am from ap I am watching these channel only because of that last 1 min.
    Such a kind hart people

  • @Abby78679
    @Abby78679 3 ปีที่แล้ว +2

    Nalla manasu ❤️❤️❤️

  • @rrajendran4235
    @rrajendran4235 4 ปีที่แล้ว +121

    தோசை எப்படி சாப்பிட வேண்டும் என்று சொல்லி கொடுத்த செல்ல பிள்ளைக்கு என்கள் அன்பின் முத்தங்கள்

  • @flamengolove4421
    @flamengolove4421 4 ปีที่แล้ว +13

    Asistindo do brazil, parabéns pela atitude. E pela comida excelente.

  • @royalkingshield2831
    @royalkingshield2831 3 ปีที่แล้ว +5

    நீங்க தான் அண்ணா உண்மையானா கடவுள் 🙏🙏🙏

  • @miss_cundy_crush2.5
    @miss_cundy_crush2.5 3 ปีที่แล้ว +1

    I am your big fan ❤

  • @madhucheluvaraju6074
    @madhucheluvaraju6074 4 ปีที่แล้ว +48

    Your group prepares the very hygienic and healthy foods and also share the food with people's so awesome ♥️

  • @kalakkalchannelkalakkalcha1986
    @kalakkalchannelkalakkalcha1986 4 ปีที่แล้ว +181

    சாப்பிட்டு முடித்து விட்டேன் ஆனால் இந்த வீடியோ பார்த்து மறுபடியும் பசிக்கிறது

  • @manjago1070
    @manjago1070 3 ปีที่แล้ว +11

    The best no.1 cooking channel on TH-cam (group version)..the most watchable on youtube!

  • @harishmahari535
    @harishmahari535 3 ปีที่แล้ว +1

    Super 👌👌👌👌👌👌👌👌👌 God bless you and your family and friends 💯💯💯💯💯💯💯💯💯💯💯💯.....

  • @aadithpr6097
    @aadithpr6097 4 ปีที่แล้ว +43

    സക്കിലെ ആട്ടണ സുത്തമാന നല്ലെണ്ണയ്...പട്ടവഹൈ....😍😍😍😍😍😍😍😍

  • @shalupinku2635
    @shalupinku2635 4 ปีที่แล้ว +7

    Pls upload weekly 3 videos at least. Am daily waiting for ur new videos.
    From 💛♥️ Karnataka 💛♥️

  • @RRComedy708
    @RRComedy708 4 ปีที่แล้ว +35

    they r soooo sweeeet..need the subtitle to fully understand them inspite of loving them without understand their language..love from Bangladesh.. 😍😍

  • @punithanarayanan8625
    @punithanarayanan8625 ปีที่แล้ว

    Your channel is the best cooking channel🎉