வாட்டர் ஆப்பிள் சாகுபடி | Red Water Apple | Green Water Apple | PinkWater Apple | Agri | Cultivation

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ก.ย. 2024
  • சரவணா கார்டன் பாப்பாரப்பட்டி - பென்னாகரம் செல்லும் வழியில் திகிலோடு கிராமம், மாக்கனூர் po, பென்னாகரம் tk, தர்மபுரி மாவட்டம். செல்: 8883740415. இங்கு வாட்டர் ஆப்பிள் முள் சீதா, கொய்யா பழங்கள் மற்றும் அனைத்து வகையான பழச்செடிகள் மொத்தமாகவும் சில்லறையாகவும் கிடைக்கும். வாட்டர் ஆப்பிள் செடி 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. Location: maps.app.goo.g...
    different varieties of Water Apples and provide tips for you to add these blooms to your gardens! You can also enjoy watching our farm filled with Water Apples.
    Water Apples are delicious beautiful looking fruits. They come in red, green and pink colors. The plants fruit twice every year. They can be easily grown in pots in your home terraces. They are extremely easy to maintain plants and you can easily handpick and enjoy fresh water apples. Water apple is also called jambu, jambakai in tamil is a unique fruit which is rich in nutrients. It’s origin is south Asian countries especially 🇲🇾 .
    It has large number of health beneifits now it’s cultivated in india and has good market value than other cultivation in India
    #agri #farmerlife #waterapple
    #வாட்டர்ஆப்பிள்
    #farmfreshfruits
    #பன்னீர்ஆப்பிள்
    #RedWaterApple
    #GreenWaterApple
    #WaterApplefruit
    #Agriculture
    #Cultivation
    #vitaminA
    #vitaminC
    #healthbenefits
    #heathyfood
    #health
    #waterapplebenefits
    #waterappleplant
    #waterapplefruits
    #howtogrowywaterapple
    #heathbenefitsofwaterapple
    #r2e2mango

ความคิดเห็น • 58

  • @subbulakshmi6157
    @subbulakshmi6157 ปีที่แล้ว +5

    நான் மாடித்தோட்டத்தில் water apple செடி வைத்துள்ளேன். 26 காய் வந்தது திடீரென்று அவ்வளவும் உதிர்ந்து விட்டது என்ன காரணம்

    • @nellikaninagaram2040
      @nellikaninagaram2040  ปีที่แล้ว +2

      இளம் செடிகளில் அதிக உதிர்வு இருக்கும். 3 வருடங்களுக்கு மேலாக உள்ள செடிகளில் உதிர்வு குறைவாக இருக்கும்.

  • @priyabarathan
    @priyabarathan ปีที่แล้ว +2

    Hey ramya bedrapalli school thana

  • @KanagaRamesh_thottam
    @KanagaRamesh_thottam 6 หลายเดือนก่อน

    நானும்இந்த செடி வச்சிருக்கேன் நாலு வெரைட்டி வச்சிருக்கேன்

    • @thamizharasisampath6225
      @thamizharasisampath6225 3 หลายเดือนก่อน

      எந்த ஊரில் வைத்து இருக்கீங்க

  • @umauma1021
    @umauma1021 ปีที่แล้ว +1

    Green Apple 🍏 enga vi2kku pakathula irukku Naa saapituirukken👌👌👌

  • @lightupthedarkness8089
    @lightupthedarkness8089 ปีที่แล้ว +2

    Good vlog good information on planting water apple🍎 and ideas. Greetings from banglore.

  • @thomasraj7205
    @thomasraj7205 ปีที่แล้ว +2

    Very informative. I bought red thailand for Rs.400.

  • @sankerraganathan8501
    @sankerraganathan8501 ปีที่แล้ว +1

    சம்புகாய் காய் மரம் என்று சொல்லுவார்கள் என் வீட்டில் இருந்தது

  • @miriamrosalin9119
    @miriamrosalin9119 ปีที่แล้ว +3

    மேடம், இந்த செடி வேணும் தர முடியுமா

    • @nellikaninagaram2040
      @nellikaninagaram2040  ปีที่แล้ว +1

      தொடர்புக்கு: சரவணா கார்டன். செல்: 8883740415

  • @jjnanthu6186
    @jjnanthu6186 ปีที่แล้ว +2

    🎉வாழ்த்துக்கள் bro 🤝🤝
    நெல்லிக் கனி, 😍

  • @kanapathippillaiarasakesar623
    @kanapathippillaiarasakesar623 ปีที่แล้ว +10

    இதன் தமிழ் பெயர் ஜாம்பு நாவல்

    • @pravinkumar-dt4bh
      @pravinkumar-dt4bh ปีที่แล้ว

      Taste eppti irukkum sago

    • @tamilbaskar6270
      @tamilbaskar6270 ปีที่แล้ว +1

      ​@@pravinkumar-dt4bh normal taste

    • @pravinkumar-dt4bh
      @pravinkumar-dt4bh ปีที่แล้ว

      @@tamilbaskar6270 pulikkuma ......inikkuma sago?

    • @mseene7646
      @mseene7646 ปีที่แล้ว +1

      @@pravinkumar-dt4bh நன்பரே இந்த பழம் நீர் சத்து அதிகம் உள்ள பழம் இதன் ருசி நார்மலா இருக்கும் இனிப்பு தன்மை லைட்டா இருக்கும் புளிப்பு தன்மை இல்லை

    • @vijayas4575
      @vijayas4575 ปีที่แล้ว

      Jambu Tamil la

  • @kelavarasi3650
    @kelavarasi3650 ปีที่แล้ว +3

    எங்கள் வீட்டில் இருக்கு

    • @tellpool
      @tellpool ปีที่แล้ว

      seeds thaa

  • @sureshviews5667
    @sureshviews5667 ปีที่แล้ว +3

    Hai bro super

  • @roselinp04
    @roselinp04 ปีที่แล้ว +2

    சாம்பக்காய்

  • @jmanohar4950
    @jmanohar4950 4 หลายเดือนก่อน +1

    சிறப்பு

  • @ManimagalaiS-c8j
    @ManimagalaiS-c8j 6 หลายเดือนก่อน

    Hi akka naan Perambalur enakku water apple 5 sedi vendum kidaikkuma akka

  • @vinoharangajerandranathan9083
    @vinoharangajerandranathan9083 ปีที่แล้ว +1

    யம்புகாய் என்றே சொல்லுவாங்க

  • @ManimagalaiS-c8j
    @ManimagalaiS-c8j 6 หลายเดือนก่อน

    Hi akka naan Perambalur enakku water apple 5 sedi vendum kidaikkuma akka

  • @mr.selvammedia515
    @mr.selvammedia515 ปีที่แล้ว +2

    Super

  • @Healthylifee_20
    @Healthylifee_20 6 หลายเดือนก่อน +1

    Contact no. For plant purchase

    • @nellikaninagaram2040
      @nellikaninagaram2040  6 หลายเดือนก่อน

      தர்மபுரி மாவட்டம். செல்: 8883740415.

  • @hellofriends733
    @hellofriends733 ปีที่แล้ว +2

    Super

  • @Healthylifee_20
    @Healthylifee_20 6 หลายเดือนก่อน +1

    Contact no. For plant purchase

    • @nellikaninagaram2040
      @nellikaninagaram2040  6 หลายเดือนก่อน

      தர்மபுரி மாவட்டம். செல்: 8883740415.

  • @balajiklp431
    @balajiklp431 7 หลายเดือนก่อน

    Bro pookkal kottuthu kottamal irruka enna fertilizer use pannanum

  • @ananth2378
    @ananth2378 ปีที่แล้ว +1

    10 செடி கிடைக்குமா சகோ நான் விருதுநகர் கொஞ்சம் சொல்லுங்கள் சகோ..

    • @nellikaninagaram2040
      @nellikaninagaram2040  ปีที่แล้ว +1

      தொடர்புக்கு: சரவணா கார்டன். செல்: 8883740415

    • @ananth2378
      @ananth2378 ปีที่แล้ว

      @@nellikaninagaram2040 ok

    • @SHTVEERAG
      @SHTVEERAG 11 หลายเดือนก่อน

      Price 100 ah.

  • @sivakumar-ci5nu
    @sivakumar-ci5nu 4 หลายเดือนก่อน

    Bro, water apple planting distance

  • @palmtide
    @palmtide 5 หลายเดือนก่อน

    Bring a common frit into focus.

  • @aneeshkk2141
    @aneeshkk2141 ปีที่แล้ว +1

    Plant courier ?

    • @nellikaninagaram2040
      @nellikaninagaram2040  ปีที่แล้ว

      சரவணா கார்டன் பாப்பாரப்பட்டி - பென்னாகரம் செல்லும் வழியில் திகிலோடு கிராமம், மாக்கனூர் po, பென்னாகரம் tk, தர்மபுரி மாவட்டம். செல்: 8883740415

  • @ananth2378
    @ananth2378 ปีที่แล้ว +3

    ஒரு செடியின் விலை என்ன சகோ..

  • @muthuvenkateswarijrg9281
    @muthuvenkateswarijrg9281 ปีที่แล้ว +2

    price

    • @nellikaninagaram2040
      @nellikaninagaram2040  ปีที่แล้ว

      Red 1kg Rs.80, green 1kg 60

    • @mannargudimasala5959
      @mannargudimasala5959 ปีที่แล้ว +2

      Enkaluku send pannuveenkala..plz...enka district thiruvarur...mannargudi.....

    • @nellikaninagaram2040
      @nellikaninagaram2040  ปีที่แล้ว +1

      @@mannargudimasala5959 தொடர்புக்கு: சரவணா கார்டன். செல்: 8883740415

    • @mannargudimasala5959
      @mannargudimasala5959 ปีที่แล้ว

      Intha number ku cl pannen switch of lah iruku....

  • @vasanthvasu6993
    @vasanthvasu6993 ปีที่แล้ว +3

    மருதாணி செம்ம👍☺️

  • @Vinoth-7526
    @Vinoth-7526 ปีที่แล้ว +1

    3 days ku munadi than sapten...but appo name therila....

  • @gopigopi1607
    @gopigopi1607 ปีที่แล้ว +1

    ஒரு செடி 100ரூபாய் யா?

  • @greendreamsbyanupama8026
    @greendreamsbyanupama8026 10 หลายเดือนก่อน +1

    അതിമനോഹരം 😍😍😍😍

  • @pravinkumar-dt4bh
    @pravinkumar-dt4bh ปีที่แล้ว +1

    Taste eppti irukkum sagothara

    • @nellikaninagaram2040
      @nellikaninagaram2040  ปีที่แล้ว +1

      பேரிக்காய் சுவை போன்று இருக்கும்