உலக நாடுகள் இந்தியாவை தேடி வரும்: அர்ஜுன மூர்த்தி சூளுரை | Voice of Covai | A3 Conclave | Arjuna Mu

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ธ.ค. 2024

ความคิดเห็น • 45

  • @sabarinathan154
    @sabarinathan154 7 วันที่ผ่านมา +7

    தினமலர் தெய்வீக மலர் தமிழக மக்களை பாதுகாக்கும் பாசமலர் வாழ்க வளர்க வளமுடன் .
    பாரத் மாதா கி ஜே

  • @pandiansubbiah5006
    @pandiansubbiah5006 7 วันที่ผ่านมา +6

    ஐயா நீங்கள் கூறும் கருத்துக்கள் எதிர்கால தலைமுறையினருக்கு ரொம்ப முக்கியம்.

  • @balakrishnanvengadasalam8503
    @balakrishnanvengadasalam8503 6 วันที่ผ่านมา +5

    மோடிஜியிண் முயற்சி வெற்றியடைய வாழத்துக்கள்

  • @sabarinathan154
    @sabarinathan154 7 วันที่ผ่านมา +8

    மத்திய அரசின் நிர்வாகம் தான் மாநில மக்களாகிய நம் அனைவருக்கும் முக்கியத்துவம் வாய்ந்தது மகத்துவம் வாய்ந்தது . ஒரே தேசம் ஒரே தேர்தல் ஒரே அரசாட்சி நமது சின்னம் தாமரை என்று நாம் அனைவரும் ஒன்றுபட்டால் ஒளிமயமான எதிர்காலம் . ஒன்றுபடுவோம் ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்குவோம் . வாழ்க நம் பாரதம். வாழ்க வளர்க இந்த வையகம் . வாழ்க வளமுடன்.
    பாரத் மாதா கி ஜே

  • @praveenraj8536
    @praveenraj8536 6 วันที่ผ่านมา +3

    உண்மையான,வாழ்க்கை நெறிக்கு நடைமுறைக்கு தேவையான பதிவு. ஒவ்வொரு பெற்றோர்கள் புரிந்து கொள்ள வேண்டிய பதிவு.

  • @venkatarathinamk7941
    @venkatarathinamk7941 9 วันที่ผ่านมา +5

    நேர்மையாக இருப்பவர்களை பயந்தவர்களாக இருப்பதாக பார்ப்பது தவறு ..பயபக்தி என்பது நேர்மையான வாழ்வோடு கூடிய பக்தி --
    Good interpretations
    3 bold , almost direct criticisms
    Periyar …
    விடியாத வாழ்வாதார திட்டங்கள்
    கெட்ட பையன்
    Die empty
    சித்தர்கள் இன்றைய நோபல் பரிசுக்கு தகுதியானவர்கள்
    Before Modi - After Modi
    கலாசார connect + science & tech development
    Parents & Teachers should have a link
    Ignoring NEP & Future generation பற்றிய மிக உணர்ச்சிபூர்வமான அங்கலாய்ப்பு
    Skill development plans of Modi’s Govt
    So far we have heard many political views & analysis of ArjunaMurthy . Today’s topic , content & stress…at much higher level 👌👍

  • @subukuttypillai6751
    @subukuttypillai6751 5 วันที่ผ่านมา +1

    கோவையின் குரல் ( வாய்ஸ் ஆப் கோவை) மிக அற்புதமான முயற்சி .
    கோவையில் நடந்த A3 நிகழ்ச்சி யை தமிழ் நாட்டின் மூலை முடுக்கு களில் உள்ள எல்லா மக்களும் காணும் படியாக செய்ய வேண்டும்
    அரசியல் மற்றம் வேண்டுமானால் மக்களிடையே நாம் யார் என்பதை மக்கள் முதலில் உணர வேண்டும் . நமது பண்பாடு எங்கிருந்து வந்தது.. அது ஏன் பின் பற்ற பட வேண்டும் .. என்பதை நமது இளம் தலை முறையினர்க்கு சொல்லித்தர வேண்டும் நாம் முதலில் கடைபிடித்தால் தான் நம்மை பார்த்து அவர்களும் பின் பற்ற வாய்ப்பு இருக்கிறது .
    முதலில் தனி மனித ஒழுக்கம் என்பதை நாம் நமது குழைந்தைகளுக்கு
    சொல்லிக்கொடுக்க தவறி விட்டோம்.
    வேறு கலாச்சாரம் நம்மை கொஞ்சம் கொஞ் சமாக விழுங்கி வருகிறது
    இந்த விஷத்தை முறியடிக்க வேண்டும் மிக தீவிரமான இந்த விஷத்தை எல்லோரும் உணரும் படியாக செய்வதற்கு இந்த கோவையின் குரல் மிகவும் பயன் உள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன்

  • @sabarinathan154
    @sabarinathan154 7 วันที่ผ่านมา +6

    70 ஆண்டு காலமாக பாதிக்கப்பட்ட பாதிப்பு அதை 7 மாதத்தில் சீர்திருத்த நடவடிக்கை எடுத்து ஒழுங்கு படுத்தி விட முடியாது அதற்கு நாமும் கால அவகாசம் கொடுக்க வேண்டும் நம் பாரத பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களுக்கு ஒன்றுபடுவோம் ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்குவோம் .

  • @balanbalan2680
    @balanbalan2680 8 วันที่ผ่านมา +3

    அருமை யான பேச்சு
    நன்றி
    BHARAT matha KI jai

  • @user-vm1ti6zq5o
    @user-vm1ti6zq5o 8 วันที่ผ่านมา +4

    துணிவு கிடைக்க பணிவு வேண்டும் பயம் வேறு பணிவு வேறு பய பக்தி என்பது பக்தியில் இறைவன் பெரியவன் நாம் அடியவன் அது பொது வாழ்க்கைக்கு அல்ல

  • @selvarajduraisamy8063
    @selvarajduraisamy8063 6 วันที่ผ่านมา +1

    மிகவும் அருமையான விளக்கம் நன்றிகள் ஐயா 🙏🙏🙏

  • @jayakumarjayakumar9521
    @jayakumarjayakumar9521 6 วันที่ผ่านมา +1

    அய்யா வாழ்க வாழ்க வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் ஜெய் ஹிந்த்

  • @devraj-ds6ci
    @devraj-ds6ci 7 วันที่ผ่านมา +2

    வாழ்த்துக்கள்

  • @meikandanmegaraj3285
    @meikandanmegaraj3285 6 วันที่ผ่านมา +2

    Very goodidea

  • @lakshmikrithik1636
    @lakshmikrithik1636 9 วันที่ผ่านมา +2

    Excellent speech🙏

  • @muraliramaiah9199
    @muraliramaiah9199 5 วันที่ผ่านมา +1

    Ninga solradu unmai, kalapadamana arasial matrum samugathai suddapaduthavendum

  • @sabarinathan154
    @sabarinathan154 7 วันที่ผ่านมา +2

    படித்ததினால் அறிவு பெற்றோர் ஆயிரம் உண்டு . பாடம் படிக்காத மேதைகளும் நம் பாரினில் உண்டு . ஒரு சில படித்த முட்டாள்களும் நம் பாரினில் உண்டு . சிரிப்பதற்கும் கொடுப்பதற்கும் வாழ்த்து சொல்வதற்கும் படிப்பு வேணுமா இன்னும் குழந்தையைப் போல் வாழ்ந்து விட்டால் பிறரின் துன்பம் தோணுமா படித்ததினால் அறிவு பெற்றோர் ஆயிரம் உண்டு பாடம் படிக்காத மேதைகளும் நம் பாரினில் உண்டு படித்ததினால் அறிவு பெற்றோர் ஆயிரம் . ஒரே தேசம் ஒரே தேர்தல் ஒரே அரசாட்சி நமது சின்னம் தாமரை இன்று நாம் அனைவரும் ஒன்றுபடுவோம் ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்குவோம் . வாழ்க நம் பாரதம் . வாழ்க வளர்க இந்த வையகம் . வாழ்க வளமுடன்.
    பாரத் மாதா கி ஜே

  • @poornapushkalambalmoorthy1250
    @poornapushkalambalmoorthy1250 7 วันที่ผ่านมา +1

    அருமையான பதிவு

  • @jeyakumara9220
    @jeyakumara9220 5 วันที่ผ่านมา

    அருமையான கருத்துக்கள்🎉🎉🎉

  • @swaminathanthirunavukkaras7210
    @swaminathanthirunavukkaras7210 5 วันที่ผ่านมา

    சிறப்பான உரை

  • @PalpandiSkonar
    @PalpandiSkonar 10 วันที่ผ่านมา +4

    நன்றி ஐயா என் மனதில் இருந்த சந்தேகம் தீர்ந்தது

  • @kannanga4526
    @kannanga4526 5 วันที่ผ่านมา

    நல்ல அவசியமான தகவல்கள். நன்றி.

  • @ramachandranchandran5741
    @ramachandranchandran5741 6 วันที่ผ่านมา

    வாழ்த்துகள்.

  • @VijayaraghavanK-e9y
    @VijayaraghavanK-e9y 6 วันที่ผ่านมา +1

    Super sir

  • @ushakrishnamoorthi879
    @ushakrishnamoorthi879 5 วันที่ผ่านมา

    Very valuable speech by Arjun Murthyji-- wish more & more people, specially youth listen-- hope for better times! Jai Hind! Jai Shriram!

  • @eesannandi
    @eesannandi 7 วันที่ผ่านมา +1

    🎉🎉❤❤❤

  • @janakirupa4611
    @janakirupa4611 5 วันที่ผ่านมา

    Excellent sir, This is the need of the hour. Every one of us should change first to change this society and the Nation. Thank God. Bharath mathaki jay.

  • @malaivedanthavamanimdu57
    @malaivedanthavamanimdu57 8 วันที่ผ่านมา +3

    அருமையான, தேவையான, சத்தியமான உண்மை அய்யா அர்ஜுன்மூர்த்தி நிறையநிகழ்ச்சிகளில் தமிழகமுழுவதும் பேசவேண்டும்

  • @balakrishnankandan
    @balakrishnankandan 5 วันที่ผ่านมา

    Exelent speech good explain

  • @jayakumarjayakumar9521
    @jayakumarjayakumar9521 6 วันที่ผ่านมา

    அய்யா உங்கள்

  • @MurugesanSundaram-t6j
    @MurugesanSundaram-t6j 4 วันที่ผ่านมา

    Superspeech si

  • @sreenivaspaperindustry3059
    @sreenivaspaperindustry3059 5 วันที่ผ่านมา

    Jai Chatrapati Modi.

  • @pandiyansoundara2670
    @pandiyansoundara2670 7 วันที่ผ่านมา

    👏

  • @sankarans8852
    @sankarans8852 9 วันที่ผ่านมา +1

    First time Morty talking Good subject

  • @sanjjaykvs3160
    @sanjjaykvs3160 6 วันที่ผ่านมา

    🌹💯👍🇮🇳🕉🌹👏🌹👏🌹👏

  • @rajaveera9786
    @rajaveera9786 2 วันที่ผ่านมา

    Who is the next Cm of Tamilnau

  • @balakrishnanvengadasalam8503
    @balakrishnanvengadasalam8503 6 วันที่ผ่านมา

    ❤😂🎉😢😮😅😊

  • @mohammedtippu9004
    @mohammedtippu9004 9 วันที่ผ่านมา

    Mayru🫢 மாற்றம் ஒரு உயிர் ட்ரைனில் உணவு இல்லாமல் செத்து போய் இருக்கு, இங்கே பேசறாங்க பேச்சை

  • @kathirvelK-ie4po
    @kathirvelK-ie4po 5 วันที่ผ่านมา

    🎉🎉🎉❤❤

  • @sanjjaykvs3160
    @sanjjaykvs3160 6 วันที่ผ่านมา

    🌹💯👍🇮🇳🕉🌹👏🌹👏🌹👏