இந்து கடவுள்களை குறிவைத்து இழிவுபடுத்துவது சரியா? Pandey ஆவேசம்! | Pandey On Insulting Hindu Gods
ฝัง
- เผยแพร่เมื่อ 6 ก.พ. 2025
- #Chanakyaa #rangarajpandey #hindugods #sanatanadharma #sanatanaabolition #gods #hindugods #pandeyinterview #pandeyparvai #bjp #rss #Sanathanamabolition #sanathanam #sanadhanam #sanathanadharma #Mkstalin #dmk #udhayanidhistalin #sanatanaDharma #sanatanaabolitionconclave #sanatanaabolition #sanatanaabolitionconference
இந்து கடவுள்களை குறிவைத்து இழிவுபடுத்துவது சரியா? Pandey ஆவேசம்! | Pandey On Insulting Hindu Gods
சாணக்யா!
அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம்.
A Tamil media channel focusing on ,
Politics, Social issues, Science , Culture, Sports, Cinema and Entertainment.
Connect with Chanakyaa:
Visit Chanakyaa Website -chanakyaa.in/
Like Chanakyaa on Facebook - / chanakyaaonline
Follow Chanakyaa on Twitter - / chanakyaatv
Follow Chanakyaa on Instagram - www.instagram....
Android App - play.google.co...
ரங்கராஜ் பாண்டே சார் இது பத்தாது நாறு நரை தொங்க விடுங்க சனாதனத்தை பற்றி இவர்கள் யாருடைய சுதந்திரத்தை தலையிட வேண்டாம் சனாதனம் வாழ்க இந்து மதம் வாழ்க
Pandeye mattum kaytparu... neenga kaytkatha
என் வயது எழுபத்து மூன்று . தாங்கள் கூறுவது முற்றிலும் உண்மை. உண்மை உண்மை தான்.அத்தனை அலங்கோலமும் நடந்தது.
மானமுள்ள அத்தனை இந்துக்களும் இந்த இயக்கத்தை கேட்க வேண்டும் புரக்கணிக்க வேண்டும்
அடிக்கடி இந்த ராமர் விவாதம் எனக்கு மிகவும் வருத்தத்தை தருகிறது. சிம்பிள். எந்த மதக் கடவுளை பற்றி இப்படி டிஸ்கஸ் பண்ண முடியுமா என்று பேசுவதை விட பஜ்ரங் தள் போல தீவிர அடி கொடுக்கக் கூடிய குரூப் வேண்டும்.யோகி ஆதித்யநாத் காலத்திலாவது இவர்களுக்கு தண்டனை கிடைக்குமா என்று பார்ப்போம்.
யோகி பிரதமர் ஆன பிறகு இந்துக்கள் பற்றி தரக்குறைவாக பேச எவனுக்கும் தைரியம் வராது
த்தூ...
இவனுங்களைபிடித்துசிறையில்அடைக்கவேண்டும்.ஒருதடையாவதுஇப்படிசெய்தால்தான்இவன்கள்திருந்துவார்கள்.
@@thiyakesthiyakesakumar6093😂😂😂
பான்டே அண்ணா எங்கள் நம்பிக்கை மீடியா உண்மையின் குரல்
த்தூ....
@@thiyakesthiyakesakumar6093😂😂209upes
@@thiyakesthiyakesakumar6093apply burnol
@@thiyakesthiyakesakumar6093 த்தூ த்தூ த்தூ
Thanks to Udayanidhi. We are waiting for the results in the election.
பாண்டே பிறந்த தினவாழ்த்துக்கள்
இந்துக்களின் குரலாக பாண்டே குரல் வழியில் நாங்கள் 🙏
ஆனால் ஓட்டு மட்டும் திமுகாவிற்கு போடுக்கப்பா
@@ஆரூராஆரூரா இந்நிலையும் மாறும் என நம்புவோம்
WHAT DO SANKARA MADAM AND JHEER MADAM -இந்துகள் பல ஜாதிகளை ஒன்றினைத்து ஒரே இந்து ஜாதி இருக்க வேண்டும் வேறுபாடுயின்றி ஒர் இனமாக இருக்க வேண்டும் ISKCON🙏🙏MORE CAST IN HINDU S - MORE GIRL S NO MARRIAGE ?? WHAT DO ?? HINDU S UNITY MUST PLS JOIN ALL CAST🙏🙏🙏 WHAT DO SANKARA MADAM AND JHEER MADAM - Hindus should unite many castes and be one Hindu caste without distinction ISKCON🙏MORE CAST IN HINDU S
@@samsamsamsansamsam2712 சகோதரரே அந்த ஆரோக்கிய நிலை ஏற்பட துளியும் வாய்ப்பே இல்லை அதற்கு இந்து மதம் முற்றிலும் அழிந்து போக கூடிய சூழ்நிலை ஏற்பட வேண்டும் அதன் பின்னரே இந்த ஜாதி வெறியர்களுக்கு சூடு சொரணை வரும் என்பதே எனது மனதில் ஏற்பட்ட வேதனையான அனுபவ உண்மை
@@ஆரூராஆரூராyaaruku vote podanum
நான் செய்வதை மூடப்பழக்கம் என்று சொல்ல இவன்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது.?நீயாருடா என்னை விமர்சிக்க?
பாண்டே ❤🎉❤🎉❤❤❤
இந்துக்களின் சொந்த விருப்பில் அது சம்பந்தமாக விருப்பமில்லாதவர்கள் தலையிடக்கூடாது
Great pande ❤ . Neenga Niraiya unmaikalai sollanum anna
Hat's of to pandey sir❤
I am an eye witness who witnesses the peryar.s prcession in Salem in the year 1971. These scoundrels never accept their rowdism.
தூங்குபவனை எழுப்பலாம். தூங்கிறவன்மாதிரி நடிப்பவனை எழுப்பமுடியாது.
Pandey Sir ...well spoken
ரங்கராஜூக்கு, திக, சாமிபடங்களை, நிர்வாணமாக, செருப்புமாலை போட்டு ஊர்வலம் நடத்தப்பட்டது உண்மை, துக்ளக்கில் படங்கள் வெளியிடப்பட்டது உண்மை!
ஆம் எல்லோருக்கும் ஒரு கருத்து இருக்கு,நான் கண்ட தமிழ் இதழ்களில் பாக்யா மற்ற எந்த இதழையும் விட சிறப்பானது,இதை பாக்யா வின் சிறப்பாக எடுக்க வேண்டும், மற்றவர்கள் கடந்து போக வேண்டும் .
2024 மீண்டும் மோடி முதல் முறை அண்ணாமலை ❤🎉🎉❤❤❤❤
💚💚
சொறிநாய்க்கு சரியான செருப்படி பதில்கள் பான்டே 👍
பாண்டே சார் இது பழைய வீடியோ பல வருஷத்துக்கு முன்னாடி உங்கள வீடியோ நான் பார்த்த இந்தப் பயலை ஆவுடையப்பன் டவுசர் ஜட்டிய கழட்டி விட்டு அறிவாலயத்துக்கு நேரா போக முடியுமாடா அப்படின்னு கேளுங்க ஆனா முடியும்னு சொல்லுவான் பிறப்பு அப்படித்தானே நன்றி ஜெய்ஹிந்த் பாரத மாதா கி ஜே
பண்டே சார் இந்த அதிபுத்திசாலிக்கு உங்களின் நேரத்தை வீணாக்க வேண்டாம்.
வாதம் செய்பவர்களுடன் விவாதிக்கலாம். பிடிவாதமாக வறட்டுவாதம் பேசும் நபர்களுடன் விவாதம் செய்வது வீண்.
❤
Veena ponavagakitta edhukku vivadham
💯💯👌
@@Vedhasharma-wt4zh👌👌👌
விவாதத்திற்கு அழைப்பு விடுத்தால் . பார்ப்பனர்கள் ஒரு போதும் வரமாட்டார்கள்.. தேவையில்லாமல் முஸ்லிம்களை வம்புக்கு இழுப்பர்கள்.. அவர்களிடம் போய் ஆவது உங்க புனித நூலை எடுத்துக் கொண்டு விவாதம் பண்ணுங்க அதையும் பண்ண மாட்டாங்க 😂😂..
Hindus have been silent for the last 60 years. We should fight these DK crooks now and save our religion and culture.
Thanks to BJP for safeguarding Hindus.
திரு. பாண்டே அவர்களே உங்கள் நேரத்தை இவரோடு வீண்ணாக்கவேண்டாம்.
வாழ்த்துக்கள் பாண்டே ஜி
சேலம் ஊர்வலத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பற்றி யாரும் பேசவில்லை ஏன்?
wonderful explanation nobody has right to comment about faith those who publish wrong things about faith have to be tried in court as this is a constitution provision for basic rights of faith
Who are they to rectify Hindus? It is our own wish to follow our culture.
Pandey sir 👍👍👍👍👍
Pandey the man the myth, the legend!
இரண்டு ஆண்டுக்கு முன் எடுத்த பேட்டி என்றாலும் அருமை.
WRT Dushyanth Sridhar , Mr Rangarajan is absolutely correct . Fact is fact and should not be presented in a way to please people . This is the biggest problem with us today . We are not able to accept anything which is harsh or difficult to understand.
இந்துக்களை மட்டும்தான் பேசுவாங்க .. ஏன்னா இந்துக்கள் .. டியில் குண்டு வைக்க மாட்டார்கள் .. இவர்கள் மற்ற சமயத்தை பேசினால் அவர்கள் இவர்கள் ...டியில் குண்டு வைத்துவிடுவார்கள் .. அந்த பயத்தில்தான் பேசுவதில்லை
தம்பி ஆவுடை சிறந்த அறிவாலய பிச்சை.
Seems to be a throw back of 2020 January video. Nice to revisit
எப்படியாவது தான் நினைப்பதை திரு பாண்டே வாயால் சொல்ல வைக்க முயற்சித்து தோற்று போனார். சபாஷ் பாண்டேஜி.
இந்து மதம், இந்துத்துவம், இந்து கடவுள், சனாதனம், இந்து சமய கலாச்சாரம் எல்லாவற்றையும் எதிர்ப்பதன் நோக்கமே, இந்துக்களிடையே பிரிவினை ஏற்படுத்துவது தான். சிறுபான்மையினரிடையே பிரிவினை ஏற்படுத்தாமல், அவர்களுக்கு ஆதரவுடன் இருப்பது போல் காண்பித்து கொண்டு இந்து மதத்தினை பிளவு படுத்தினால் ஓட்டு வங்கியை விரிவாக்க முடியும்.
Hat's off pandey sir, Jai Hind
wonderful master stroke of pandey and pandey sir pls try those who criticize the faith in supreme court as PIL as this is a Fundamental right of religion guaranteed by constitution. pls lead this as in todays hyper digital era these guys atrocities of hurting religious sentimentz needs to be tried in court and punished
👌
Voice quality to be improved... good interview
ஆவுடையப்பன் நீங்க இருப்பதால நடுநிலையா இருக்கும்னு பேட்டி கேட்க வந்தேன். பாண்டே நல்ல மனிதர் தான் ஆனால் ஒரு சாராரின் ஆதராவாளர்.
Super Pandey sir
Super speech by Pandey 🎉
Super 👍👍👏👏👏panday ji
Panday sir good I like your points thanks
Jai Hind Jai sri Ram ❤
ஆன்மீகம் பற்றிய சிந்தனை இல்லாதவர்களையும் எதிர்க்க தோன்றும் சிந்தனையை தி மு க உருவாக்கிய வேண்டிய அவசியம் தேவை இல்லை
Super speech pandey sir
Thalaivar rockzzzz🎉
வேறு மதத்துக்காரன் சொன்னா தான் இது தவறு. இநது தன்னுடைய மதத்தில் நடக்குற தவறுகளை சொல்றதெல்லாம் தவறில்லை. எதிர்பதும் தவறில்லை.
Re posted, but super for the current situation
Before generation different 😮 now all have the education we know whom to support 👍 education people stand with who have more education who have more knowledge in politics.... That is only Annamalai ❤❤
Well done Pondey iyya .
If they say about other religion these guys demand for public apology . We hindus must learn for them , united ignore these atheist corrupt dynasty guys. All Tamils wake up call n eliminate them from 2024 . No longer these fringe elements exist in TN. Truth never fail. We pray God to eradicate these evils 🙏🙏
Rangaraj Pandey sir super Answer sir
Dear Mr. Pandey, I am your ardent fan. I watch all your videos. Of late, I am finding that you speak very fast, hence I am finding it little difficult to follow. As I am very keen to listen and understand every word of your speech, requesting you to slightly reduce the speed of your talk, which will help all your fans to follow your speeches very closely. Thanks. Please keep up your good work. Good luck. God bless you.
நீங்கள் மீண்டும் பேட்டி கொடுக்க மாட்டீர்கள் என்று நினைத்தேன். புரிந்தும் இருக்கும்.
இப்ப பண்ண முடியுமா....செல்லும் இடமெல்லாம் செருப்படி விழும் மறைமுகமாக இல்லை...நேராக.....
Excellent panday sir
உண்மைதான்,மானங்கெட்ட மனிதர்கள், தன் உணர்வைக்கூட,வெளிக்காட்ட சக்தி இல்லா மட ஜென்மங்கள். விமர்சனம் செய்யும் நாய், எல்லை மீறி,போகும் போது,அங்கு செருப்பால் அடிக்க ஒரு ஆண் மகனும் இல்லை இன்று வரை என்பதே வருத்தம்.
Young journalists like Avudayappan need to read a lot, understand history / events that occurred. Unfortunately they do not study and equip themselves .....
தார்மத்தை ஆதரவாக பேசியாதர்கு. நன்றி......
இது பழைய interview 🎉🎉🎉🎉
சரியான நேரத்தில் மறு ஒளிபரப்பு 🎉🎉🎉❤❤❤ (இந்துமதம் சனாதனம்) அக்கறை உள்ளவர்கள் திருத்தலாம் அவமானம் செய்ய கூடாது இதை தான் திமுக திக செய்து கொண்டு வருகிறது💯 ( இந்துமதம் சனாதனம்)
Delavan 's devotion made him greater archer..He became equal to Arjunan after loosing Thumb.
திரு. பாண்டே பேசுவது சரி.ஆனால் சந்தடி சாக்கில் திருக்குறள் இழுத்து கொள்கிறார். உண்மையில் திருக்குறள் ஒரு சமண நூல்.
ஆமா எல்லாம் பாண்டே விருப்பம் தான். ஊழல் புகார் அதிமுக திமுக காங்கிரஸ் மேல இருக்குனு சொன்னவர் பாஜகாவை சேர்க்காதததும் அவர் விருப்பம் தான் 😂😂😂😂😂😂
Sivandravaru yaaru saami naanum therinjikkanum konjam sollunga??
கடைசி வரைக்கும் இவன் கேள்விய சொதப்பி சொதப்பி கேக்குறான்.
அவன் ஏதாவது உருப்படி யாக பேசுறானா ? சொதப்பல்.
இந்த திராவிட நபருக்கு பேட்டி கொடுப்பது நேர விரயம்
Why did Anna split from Periyar? It's important to understand that the underlying reason for the split lies not in ideological differences but in their approach to disseminating their ideology. The divergence in the approach was not only in the domains of art, literature, and culture but also in the political domain. The differences between Anna and Periyar came into the open in August 1947, over the celebration of Indian Independence. Independence Day was declared by Periyar to be a 'Mourning Day', for he sincerely believed that the British had created the Dravidians over the issue of Dravida Nadu. Independence to Periyar meant permanent Aryan domination over the Dravidians. This decision was taken by Periyar autocratically. Anna publicly disagreed with Periyar's decision and disassociated himself from Periyar's stand. Unable to bear the autocracy of Periyar, Anna appealed to him to share party powers and to distribute responsibilities among the youngsters while Periyar could direct them about their work.
கடவுள் நம்பிக்கை இல்லாதவன், கடவுளை பற்றி பேச என்ன தகுதி இருக்கிறது.
எங்கேடா கொஞ்ச நாளாக இந்த 200உபிஸ் நெறியாளரை காணோம் என்று நேற்றுதான் பதிவு போட்டேன். வந்துடானய்யா 100வயது வரை வாழ்ந்து கஷ்டப்பட கடவது
Hindus have right to correct problems in hinduisam which is discriminatory among castes and women.
இவனா, புரிய வைக்க முடியாது பாண்டே sir
Krithuva mathathil olal nadakalaya fathernu solli ethana mosadi panranga thairiuam irunthal atha kandithu opesunga paapom
All media are speaking as Hindu I've been hearing this for the past 50 years . What is a solution for this. When hate speeches will not get any punishment. Only actions get punishment you said. If so even the words hurt deeper than the sword. So these people never get punished
Pandey sir very nice 🙏
🚩🔱🚩🔱🚩🕉️
ஆவுடையப்பனா?
பாவாடையப்பனா?
பாண்டேயிடம் யார் கூறினாலும்அவர் அப்படித்தான் வீணாக விவாதிப்பார் நாம் கமெண்ட் செய்வது வீண்
முரசொலி படிக்கிறவர்கள் முட்டாள்கள் அல்ல, அறிவீனர்கள்.
Few copies of tuglaq was circulated .I happen to see, as a child ,one of them . Surely the gods were naked. I
Be precise in your details
❤
🙏🏽🙏🏽🙏🏽
Respected Pandey sir don't give interview to this kind of nonsense and idiots
Panday good
I think this is a old video, I am not sure there are few videos which are retelecasted
yes, seems like some old videos (same issues) are re-publishing. now is needed because sitting minister openly calling for eratication, not usual DK conference.
ஆவுடையார் நீங்க இன்னும் வளரனும்
தன் பெயரை மாற்றிக் கொள்ளட்டும்.. ஆவுடையார் கோயில் சிவன் சக்த மிக்கவர்..
Salem pattai kovil aruke 60 age kadandhavarkalidam ketu paarunghal?
Why now Old interview?
Yes
அதேதான் பாண்டே...நான் பூனுல் போடுறேன்...அதை போடதவன் எனக்கு கீழேனு சொன்னா எப்டிசார்??
பாண்டே..... வாட் எ மேன்....
My sincere advise is dont answer to don't persons. Time energy, expenditure, is waste. Since they never ever change only for money.
யார் உங்கள் எதிராக உட்கார்ந்து பேசும் லாவர்
Yes. Who else can you degrade. We hit only that person who has no backbone.
துக்ளக் 1971ல.0.40காசு,3.00ரூ. வரைக்கும் விற்கப்பட்டது!
WHAT DO SANKARA MADAM AND JHEER MADAM -இந்துகள் பல ஜாதிகளை ஒன்றினைத்து ஒரே இந்து ஜாதி இருக்க வேண்டும் வேறுபாடுயின்றி ஒர் இனமாக இருக்க வேண்டும் ISKCON🙏🙏MORE CAST IN HINDU S - MORE GIRL S NO MARRIAGE ?? WHAT DO ?? HINDU S UNITY MUST PLS JOIN ALL CAST🙏🙏🙏 WHAT DO SANKARA MADAM AND JHEER MADAM - Hindus should unite many castes and be one Hindu caste without distinction ISKCON🙏MORE CAST IN HINDU S
D- DENGUE
M- MALARIA
K-KOSU
KOSU PARTY🤣🤣🤣
Bharatiya Jalsa Party is better for sure.
MULLA VANTHUTANYA.VANTHUTTAN.Ivargalukku Idhe than velai
@@meeranm3222 In 1980s DK spoke against Hindu gods like this. At that time, both Muslim and Christian Religious leaders not only condemned but organized a procession that sent DK to shivers. It is one of the reason MGR was so popular in TN and DMK was sent to oblivion. Today instead of condemning you mock at Hindus & rejoice when their way of life is insulted. Is this what Quran is teaching? For some of you guys Quran and any religious teaching is for convenience. Quran also has the principles of Dharma in a different form. BTW don't bring the leg concept if you consider those parts are of less importance than head. Try being without leg for a day and you'll realize it. People equated to leg have the habit of wandering at will and don't have principles/national pride. Doesn't A.Raja exhibits it?