எம்ஜிஆர் கோயில்: நம்ப முடியாத அதிசயங்கள்! MGR Temple Festival : Part 2

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 พ.ย. 2024

ความคิดเห็น • 100

  • @neelankdgtalstudo3507
    @neelankdgtalstudo3507 2 หลายเดือนก่อน +3

    மிகவும் மகிழிச்சியாகவும், அதே சமயம் கண்ணீர் கலந்த மனம் நிறைவுடனும் சொல்கின்றேன். இதை ஆரம்பித்த பெருமக்களுக்கும் அதற்கு துணை நின்ற அத்தனை பேருக்கும் தலைவணங்கி நன்றி கூறுகின்றேன் 🙇‍♀️🙏

  • @ThirumaalV.1245-uu4mr
    @ThirumaalV.1245-uu4mr หลายเดือนก่อน +1

    சொல்ல சொல்ல இனிக்கிறது அருமையான பதிவு வாழ்த்துகள் ஐயா

  • @hariharasudhanj3922
    @hariharasudhanj3922 10 หลายเดือนก่อน +21

    புரட்சி தலைவர் (மக்கள் திலகம்) எம்.ஜி ராமச்சந்திரன் என்ற எம்.ஜி.ஆர் திருக்கோவில் மற்றும் திருவிழா சூப்பர் வீடியோ அண்ணா எம்.ஜி ராமச்சந்திரன் என்ற எம்.ஜி.ஆர் சிலை சூப்பர் வீடியோ அண்ணா 😊😊😊

  • @thiruthiru2696
    @thiruthiru2696 10 หลายเดือนก่อน +21

    வாழ்க புரட்சித்தலைவர் எம்ஜிஆர் பெரும் புகழ்❤

  • @neelankdgtalstudo3507
    @neelankdgtalstudo3507 2 หลายเดือนก่อน +2

    எங்கள் தந்தை உயிருடன் இருந்திருந்தால் நிச்சயம் தலைவர் கோயில் க்கு வந்திருப்பார். வரும் அக்டோபர் 28 முதல் வருடம் திதி. இதை நாங்கள் அப்பாவிடம் தெரிவிப்போம். அவர் புரட்சி தலைவரின் தீவிர ரசிகர் மற்றும் தொண்டர். We r miss my dad a lot. Solla vaarthaigal illai.😢😢😢😢

  • @Veera-ft1nv
    @Veera-ft1nv 8 หลายเดือนก่อน +6

    என்னை பொறுத்தவரை இறைவன் மக்கள் திலகம் எம்ஜிஆர் ஒரிஜினல் இறைவனை விட பல மடங்கு மேலானவர் ❤ இறைவன் எம்ஜிஆர் ரை வணங்கினால் கண்டிப்பாக நல்லதையே செய்வார் 👍 இறைவன் எம்ஜிஆர் புகழ் வாழ்க 🙏🙏🙏

  • @Palanisamy-w2v7s
    @Palanisamy-w2v7s ปีที่แล้ว +33

    நமது இறைவன் கழக எம் ஜி ஆர் 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @ranaDigital-s2f
    @ranaDigital-s2f ปีที่แล้ว +30

    நான் இதில் ஆர்வமாக உள்ளேன், இதை எப்படி செய்வது என்று எனக்கு யார் கற்பிக்க முடியும்

  • @maharaja4268
    @maharaja4268 9 หลายเดือนก่อน +4

    உண்மையில் தலைவர் ஒரு தெய்வ பிற விதான்

  • @gopal.mjyothi4590
    @gopal.mjyothi4590 9 หลายเดือนก่อน +9

    Super super kandipa varuven endha koviluku

  • @selvaraj7025
    @selvaraj7025 9 หลายเดือนก่อน +9

    உண்மைதான்அம்மா என்மகளுக்குஒருநல்லவழிகாட்டுங்க என்றுவேண்டிக்கொண்டேன்மறுநாள்கனவில்வந்து ஏனாநீ முன்மே கூறவில்லை எனாறு கூறிநான்பார்க்கிரேன்
    எனாறுகூறி சென்றுஒருவாரத்தில்
    வேலைக்குபோய்வந்துகொண்டிருக்கும்போது
    என் மகளை சினிமாவில்நடிக்க தானாகவந்துகூப்பிட்டார்கள்.வீட்டுக்குவந்து
    கொண்டிருக்கும்போது
    ஆனால்உதவிக்குபாதுகாப்புக்கு ஆள் இல்லாதகாரணத்தால்
    சினீமாவில்நடிக்கவந்த
    வாய்ப்பு தவறிபோனது
    அன்றுமுதல் அவரைவணங்கிகெிணாடுதான் இருக்கிரேன் திண்டுகல் பெரும்பாறையில்நடந்தசம்பவம் அவர்கடவுள்தான்

  • @ManianMani-z5e
    @ManianMani-z5e 9 หลายเดือนก่อน +9

    Thaliva super 👍🏻🙏🙏🙏

  • @Mmx-j7r
    @Mmx-j7r 6 หลายเดือนก่อน +1

    Very very super excited❤❤❤❤

  • @sureshmp915
    @sureshmp915 10 หลายเดือนก่อน +10

    இறைவா

  • @saraswathi397
    @saraswathi397 7 หลายเดือนก่อน +1

    மனித தெய்வம் 🙏🙏🙏.

  • @afghafgh2173
    @afghafgh2173 9 หลายเดือนก่อน +7

    Koadaana.koadi.nantri.anaivarukkum.yenathu.vaaltthukkal

  • @SelVam-oi5tl
    @SelVam-oi5tl 9 หลายเดือนก่อน +8

    Mgr.Kovil.super.God.mgr.

  • @chandrodhayam
    @chandrodhayam 8 หลายเดือนก่อน +1

    Vaahan valamudan mgr temple

  • @siddharthsidh5270
    @siddharthsidh5270 11 หลายเดือนก่อน +8

    Bro's great job, doing service to late mgr. Is a boon good guide to all fans. He will live for ever.

  • @SwaminathanV-o1n
    @SwaminathanV-o1n ปีที่แล้ว +42

    மனிதன் என்பவன் தெய்வம் ஆகலாம்

  • @nagamuthu2717
    @nagamuthu2717 9 หลายเดือนก่อน +6

    நேரில் கண்ட தெய்வம். இதுவரை எந்த கடவுளை எவர் பார்த்து இருக்கிறார்கள். வாழ்க தெய்வம் எம். ஜி. ஆர்.

  • @KalidossDevi-h7e
    @KalidossDevi-h7e 9 หลายเดือนก่อน +7

    சூப்பர்

  • @UmmaPathi-u4v
    @UmmaPathi-u4v 2 หลายเดือนก่อน +1

    Poramai pidiththa mddalgal thiddurargal valga thalaivar pugal

  • @Mohan_indra
    @Mohan_indra 9 หลายเดือนก่อน +3

    Vazhga M G R PUGAZH

  • @kandhasamykandhasamy5896
    @kandhasamykandhasamy5896 ปีที่แล้ว +23

    அன்னமிட்ட கையேபோற்றிமக்கள்திலகம்மக்களின்எழுத்திலும்அன்புதெய்வமே🌹💐💐

  • @sriramankannaiyan6464
    @sriramankannaiyan6464 11 หลายเดือนก่อน +14

    நமது காலத்தில் பார்த்த இறைவன் அவர்

  • @jtoinstlnslm
    @jtoinstlnslm หลายเดือนก่อน +1

    Super sir

  • @jayarajr5296
    @jayarajr5296 8 หลายเดือนก่อน +1

    MGR Oru kadavul Ramar Avatharam

  • @krishnamoorthy4946
    @krishnamoorthy4946 11 หลายเดือนก่อน +13

    இறைவன் எம்ஜியாரை வணங்குவோம் 🙏

  • @Spk2296
    @Spk2296 9 หลายเดือนก่อน +3

    என் தெய்வம் எம் ஜி ராமச்சந்திரமூர்த்தி

  • @ManianMani-z5e
    @ManianMani-z5e 9 หลายเดือนก่อน +6

    God mgr pozhil valka ❤️❤love mgr❤

  • @Velu-m6b
    @Velu-m6b ปีที่แล้ว +21

    நமது இறைவன் MGR

  • @santhithilaga2481
    @santhithilaga2481 11 หลายเดือนก่อน +6

    Thaliver kadaual 🎉🎉🎉❤❤❤

  • @siva4000
    @siva4000 11 หลายเดือนก่อน +16

    வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவர் வானுறையும் தெய்வத்துள் வைக்கப் படும்..
    என்ற திருக்குறள் உண்மை என்பதற்கான உதாரணம் எம்.ஜி.ஆர்🎉🎉🎉🎉

  • @loganathanduraikannu8712
    @loganathanduraikannu8712 2 หลายเดือนก่อน +1

    மன்னில் வாழ்வாங்கு வாழ்பவர் வான்னுறையும் தெய்வதுள் வைக்கபடும்

  • @muruganjaya6346
    @muruganjaya6346 10 หลายเดือนก่อน +16

    எம்ஜிஆர் அவர்கள் ஒரு கடவுள் அவதாரம், சித்தர், ஏசுபிரான் மறு பிறப்பு, அல்லாவின் பிம்பம், புத்தரின் சீடர் இன்னும் எவ்வளவு செல்லலாம்.

  • @arumugamgovindhu
    @arumugamgovindhu 9 หลายเดือนก่อน +3

    Om mgr potri

  • @SelVam-oi5tl
    @SelVam-oi5tl 9 หลายเดือนก่อน +3

    Mgr.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @neelankdgtalstudo3507
    @neelankdgtalstudo3507 2 หลายเดือนก่อน

    Hats of u this channel

  • @SundarS-ef9gd
    @SundarS-ef9gd 11 หลายเดือนก่อน +8

    God mgr pugal endrum vaazga evanalum en thalaivan pugal azhikka mudiyadhu. S. Sundar icf colony ambttur

  • @subrann3191
    @subrann3191 ปีที่แล้ว +16

    Mgr temple discover your TH-cam channel happy highest quality vedios

  • @kulanayagamrajaculeswara4131
    @kulanayagamrajaculeswara4131 9 หลายเดือนก่อน +4

    MGR Mamanithar

  • @ravip2090
    @ravip2090 9 หลายเดือนก่อน +8

    True God

  • @SureshKannan-i4r
    @SureshKannan-i4r 11 หลายเดือนก่อน +6

    Thalaivar endra sollukku ore sonthakarar indru namakku ellam valla iraivan aghirar

  • @Jesubalan-v5m
    @Jesubalan-v5m ปีที่แล้ว +20

    மக்கள்திலகம்

  • @vallinayaki8502
    @vallinayaki8502 11 หลายเดือนก่อน +8

    MGR En kudumba Kadavul

  • @s.soundhararajan1687
    @s.soundhararajan1687 11 หลายเดือนก่อน +5

    தெய்வம் மனிதராக வந்தார் மக்களை vaalavaithar godavul mgr

  • @KumarKumar-vv8fj
    @KumarKumar-vv8fj 11 หลายเดือนก่อน +6

    ❤❤❤👌🙏🙏🙏🙏🙏🙏🌹🌺

  • @BlackPanther123.
    @BlackPanther123. ปีที่แล้ว +25

    இப்படி தான் அனைத்து கடவுள்களும் ஒருவானது 😅

    • @vigneshtube1936
      @vigneshtube1936 11 หลายเดือนก่อน +3

      100 percent truth

  • @lalleevj9639
    @lalleevj9639 8 หลายเดือนก่อน +1

    Makkal manathil kudikondavar. Kazhaga m. G. R. Cenema. M. G. R. Enbathellam thavaru bro. And sr. I raivanai pirithu entha varthaigalum koora vendampa.

  • @mjayachandran5996
    @mjayachandran5996 2 หลายเดือนก่อน

    Really PONMANACHEMAL is a best humanitarian so now he showers blessings to the honest believers.

  • @arokiadosscruz3736
    @arokiadosscruz3736 ปีที่แล้ว +7

    Ayya ungal kudubam parambarai vazvangu vazavendum

  • @vadivelkandasamy2801
    @vadivelkandasamy2801 ปีที่แล้ว +16

    Makkalin Dheivam MGR

  • @jayaseelanr748
    @jayaseelanr748 9 หลายเดือนก่อน +1

    Nan neril partha kadavul mgr mattum than

  • @UvaizYoosuf
    @UvaizYoosuf 11 หลายเดือนก่อน +6

    Manida kadaul mgr

  • @NagarajM-iu5cg
    @NagarajM-iu5cg 11 หลายเดือนก่อน +4

    M G R MABERUM SIDDHAR .🙏🙏🙏🌹🌻🥀🌼🌷🏵🌺🥥🍎🍊🍅🍇🍓🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @selvir8354
    @selvir8354 ปีที่แล้ว +12

    ❤❤❤❤🎉

  • @msekar6785
    @msekar6785 9 หลายเดือนก่อน +3

    Mgrthivamunmaeesaluet

  • @narismanmannari829
    @narismanmannari829 11 หลายเดือนก่อน +5

  • @srisundar2371
    @srisundar2371 9 หลายเดือนก่อน +3

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mjayachandran5996
    @mjayachandran5996 2 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤❤❤❤🙏🤝🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤

  • @BlackPanther123.
    @BlackPanther123. ปีที่แล้ว +11

    தமிழ் மக்கள் ரொம்ப innocence 😂

  • @prabhakara.s5307
    @prabhakara.s5307 ปีที่แล้ว +6

    IYYAPPAN BHOOLOGA NADHAR. PAMBAY KARAYIL AVADHARITHU PANDHALAM ENDRA ORIL RAJASEAKRA PANDIYANAL VALARKAPATU PIRAGU ELLORUKUM KADAVUL ENBADH TERIUM ADHU POL PURATCHY THALAIVAR BHOOLOGA NADHAR RAMACHANDRA BAGHWAN

  • @tedschwartz2142
    @tedschwartz2142 ปีที่แล้ว +8

    IT IS TERRIBLE HORRIBLE BEYOND HORRIBLE ONLY IN INDIA IT IS POSSIBLE AND MGR DID NOT BELIEVE INA GOD .. THERE ARE LOT OF PEOPLE WHO HELP OTHER PEOPLE AND THEY ARE NOT GODS ..

    • @kailawaran5055
      @kailawaran5055 9 หลายเดือนก่อน

      Hindu temple who is God. Good human beings is God.. Jesus is God. Think. Only you can understand hard to prove.MGR sole is God.

  • @RatinamK
    @RatinamK 11 หลายเดือนก่อน +3

    IAS Kku. Exam pola mukthy. Kku exam undu. Athula pass. Aganum 1 mannu 2 pen 3 pon ethellam. Ellanna. Mukthy

  • @UvaizYoosuf
    @UvaizYoosuf 11 หลายเดือนก่อน +4

    Iwar pola yaar Andra ur solla wenum

  • @pridhive5178
    @pridhive5178 9 หลายเดือนก่อน +2

    Paithiyangal palavidham adhil iru otu vidham 😂

  • @RatinamK
    @RatinamK 11 หลายเดือนก่อน +2

    Mgr nallavar. Athil no doubt , anaa avar. Pen pitthan pala perai vettai aditaru , Athan. Awar kidney failure anathu, no vimarsanam,

  • @pridhive5178
    @pridhive5178 9 หลายเดือนก่อน

    Loosu chaik

  • @jeannebye8153
    @jeannebye8153 ปีที่แล้ว +3

    What nonsense is this…….

  • @RatinamK
    @RatinamK 11 หลายเดือนก่อน +2

    Hey summa. Katha. Vidaathe, Mgr meendum birth, why a awar pennasai. Ellamal eruppavan only. No birth, OK. Va, awarukku. Death vara. Pennasai erunthathu, manjulavai vijayakumar. Marriage. Seithum. Manjulavai awar. Vidavillai, vijayakumarai. pudichi kattu, Ena. Vijkumar. Paavam. Thalai. Maraivu aanaar , summa theriyama. Sollatha, nagoor to kumbakonam bus route la. Thiruppugalur. Nu. Oru sivan. Temple. Erukku, ange. Poi. Par. Mukthi eppadi. Adaivathu endru know ok ,

  • @SanthoshSivanKPGDM-
    @SanthoshSivanKPGDM- ปีที่แล้ว +2

    Dai enna da panringa

  • @srk6503
    @srk6503 ปีที่แล้ว +2

    Yellarum mutta pasanga

  • @sundariyer3192
    @sundariyer3192 ปีที่แล้ว +7

    இந்த ' கோவிலை'யும் திமுக இடிக்குமா?

  • @sundariyer3192
    @sundariyer3192 ปีที่แล้ว +11

    பைத்தியங்களுக்கு குறைவே இல்லை தமிழ்நாட்டில்!😂😂😂

    • @mahamunimahamuni1518
      @mahamunimahamuni1518 ปีที่แล้ว

      அட மானம் கெட்ட மூதேவிகள்

    • @arokiadosscruz3736
      @arokiadosscruz3736 ปีที่แล้ว +4

      Niraiya pudhisaligal erukereergal

    • @sundariyer3192
      @sundariyer3192 ปีที่แล้ว

      @@arokiadosscruz3736 ... பைத்தியமே, புத்திசாலிகள் இருக்கத்தான் வேண்டும். பைத்தியங்களை தான் புடிச்சு பைத்திய ஆஸ்பத்திரியில் சேர்கணும். உன்னை பிடிக்க எப்ப ஆள் அனுப்பட்டும்?😀😀😀😀😀😀😀😀

    • @Veera-ft1nv
      @Veera-ft1nv 8 หลายเดือนก่อน

      போடா சுண்ணி ஆமான்டா இறைவன் எம்ஜிஆர் கடவுள் தான்டா அதுக்கு என்னடா இப்ப போ இறைவன் மக்கள் திலகம் எம்ஜிஆர் போயி கைகூப்பி வணங்கு உனக்கு பொற்காலம் பிறக்கும் 😂

  • @narismanmannari829
    @narismanmannari829 11 หลายเดือนก่อน +3

    Mumbai.t.m.s.

  • @mgselvamanimani7167
    @mgselvamanimani7167 8 หลายเดือนก่อน +2

    மனிதன் என்பவன் தெய்வமாகலாம்!