சீனாவின் அடிமடியில் கைவைத்த இயற்கை... சீனாவுக்கே இப்படியொரு பரிதாப நிலைமையா?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ก.ย. 2024
  • வறட்சியின் கோரப் பிடியில் சிக்கி தவித்து வரும் உலக நாடுகளின் தற்போதைய நிலையை காட்சிப்படுத்துகிறது, இந்த செய்தி தொகுப்பு.
    #china #thanthitv
    Uploaded On 24/08/2022
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    **ThanthiTV TH-cam PLAYLIST**
    Today Headline News : bit.ly/3s89cao
    Thanthi TV - Online Exclusive Videos : bit.ly/3yAojdW
    Speeches of Prime Minister Narendra Modi, Translated in Tamil : bit.ly/3nhbi2J
    மாவட்ட செய்திகள் | TN District News : bit.ly/34xoIPM
    Crime News : bit.ly/3iGcbyx
    Cinema Updates :bit.ly/3H6XotA
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

ความคิดเห็น • 816

  • @HarishKirubakaran
    @HarishKirubakaran 2 ปีที่แล้ว +1847

    சீமான் நல்லவரா கெட்டவரா என தெரியாது..ஆனால் அவர் கூறும் அனைத்து இயற்கை சார்ந்த கருத்துக்களும் உண்மையே..

    • @karthikshen5332
      @karthikshen5332 2 ปีที่แล้ว +53

      Vijay Laxmi pundna thaan aavanku theryoun

    • @user-qp4jo8hk9i
      @user-qp4jo8hk9i 2 ปีที่แล้ว +18

      Ada mendalu

    • @swaminathanm964
      @swaminathanm964 2 ปีที่แล้ว +3

      😂😂😂...

    • @RakeshRakesh-jw9ch
      @RakeshRakesh-jw9ch 2 ปีที่แล้ว

      சீமானை சீனவுக்கு அனுப்புக்கள்

    • @karthikshen5332
      @karthikshen5332 2 ปีที่แล้ว

      seeman oru aallu keediythhu forty car vabgra nadhri ellangai sagahi enns saitthN

  • @sekarramaiyan2127
    @sekarramaiyan2127 2 ปีที่แล้ว +112

    தமிழகத்தில் வருடாவருடம் தண்ணீர் பாதுகாக்கப்படாமல் கடலில் தான் கலக்கிறது.

  • @ganesanmadasamy3982
    @ganesanmadasamy3982 2 ปีที่แล้ว +315

    இயற்கையை சார்ந்து வாழ்ந்த மனிதனின் பேராசை, இயற்கையை பாதுகாக்காவிட்டால் நாசமாக போக வேண்டியதுதான்.

  • @premkumar_5775
    @premkumar_5775 2 ปีที่แล้ว +290

    ஆயிரம் கண்டுபிடிப்பு வந்தாலும் சரி விவசாயம் என்ற ஒன்று இல்லை என்றால் எந்த நாடும் ஏழைகள் ஏ...

    • @krishmaster8932
      @krishmaster8932 2 ปีที่แล้ว +8

      மழை இல்லை என்றால் விவசாயம் இல்லை.

    • @tharunikkavanitha1911
      @tharunikkavanitha1911 2 ปีที่แล้ว +1

      🙏

    • @varutharajramasamy1751
      @varutharajramasamy1751 2 ปีที่แล้ว +5

      மனித நேயம் உள்ளவரை மழை பொழியும் நம்புங்க🎉

    • @aravindhan1999
      @aravindhan1999 2 ปีที่แล้ว +1

      Unamai then

    • @nervetreatment6681
      @nervetreatment6681 2 ปีที่แล้ว +1

      True

  • @nithrapanneer6883
    @nithrapanneer6883 2 ปีที่แล้ว +196

    இயற்கையோடு ஒன்றி வாழ வேண்டும்.. இல்லையேல் நம் நிலைமையும் இதுதான்...

  • @karthi6222
    @karthi6222 2 ปีที่แล้ว +52

    நாம் செய்யும் ஒவ்வொரு வினைக்கும் எதிர் வினை உண்டு... இன்று இயற்கைக்கு நாளை நமக்கு... எல்லாம் நம் கையில்...

    • @defender179
      @defender179 2 ปีที่แล้ว +1

      Major group of corporate decides how the future nature should be... what ever man made any disasters happen.. nature knows how to handle either reset... இந்த இயற்க்கை அதன் பணியை சரியாக உரிய நேரத்தில் செய்யும்...

  • @bazeermohamed-yn9om
    @bazeermohamed-yn9om 2 ปีที่แล้ว +145

    சீமான் சொன்னது சரிதான் போல .வளர்ச்சி என்பது இயற்கையோடு இனைந்து வாழ்வது .

    • @saikumarsai6423
      @saikumarsai6423 2 ปีที่แล้ว +1

      Yaru bro seman... yaravdhu sollunga

    • @tigerlionish
      @tigerlionish 2 ปีที่แล้ว +4

      Fifty lakhs new car for seeman people struggling to get 10000 rupees salary per month

    • @BalaMurugan-bj7gf
      @BalaMurugan-bj7gf 2 ปีที่แล้ว

      @@tigerlionish enga thirudu trainla vanthavanuku pala kodi soththu eruku 😂😂... Tea vithava pm ayida nadaye athanikuda vikkura ethala keka vendiyathuthana innum upi, sangiya erukathinga 😂😂😂

    • @BalaMurugan-bj7gf
      @BalaMurugan-bj7gf 2 ปีที่แล้ว

      @@saikumarsai6423 ntk leader bro TH-cam la search panni parunga

    • @polestar5319
      @polestar5319 2 ปีที่แล้ว

      சீமான் ஒரு நாளைக்கு நவீன தமிழகம் என்பான் ஒரு நாள் விவசாயம் இயற்க்கை என்பான்

  • @sk.sudhakark.6260
    @sk.sudhakark.6260 2 ปีที่แล้ว +153

    மண்ணுக்கும் பொண்ணுக்கு ஆசைப்பட்டாள் கடைசியில் இதுதான் நிலைமை

  • @Krishna94824
    @Krishna94824 2 ปีที่แล้ว +30

    அண்ணன் சீமான் அவர்கள் பேசியதுதான் நியாபகம் வரும்

  • @vinothkumar5389
    @vinothkumar5389 2 ปีที่แล้ว +123

    மது விற்கும் அரசு....
    விவசாயத்தை கையில்யெடுக்க வேண்டும்....

    • @elumalaie2793
      @elumalaie2793 2 ปีที่แล้ว +2

      unga ji kitta kelu da manga. tamil nadu famer ku help panna sollu da .

    • @SuperParuthi
      @SuperParuthi 2 ปีที่แล้ว +2

      @@elumalaie2793 Central government TASMAC nadathutha?

  • @user-xd3sx8oz4k
    @user-xd3sx8oz4k 2 ปีที่แล้ว +36

    அரசன் அன்று கொள்வான் தெய்வம் நின்று கொள்ளும்

    • @belustar120
      @belustar120 2 ปีที่แล้ว

      JAI SRI KRISHNA 100/100

    • @ai.SmartScope
      @ai.SmartScope 2 ปีที่แล้ว +1

      Not matching your comment

  • @citychellam5567
    @citychellam5567 2 ปีที่แล้ว +16

    உண்மையில் இந்தியாவுக்கு இந்த நிலைமை வரக்கூடும் என்று தான் அச்சப் படுகிறார் அண்ணன் சீமான் அவர்கள்

  • @starhero-zv9dr
    @starhero-zv9dr 2 ปีที่แล้ว +111

    மனிதன் மாரியதுபோல் இயற்கையும் மனிதனின் மனம் போல் மாரிவிட்டது

    • @HalaHala-gi5gu
      @HalaHala-gi5gu 2 ปีที่แล้ว

      Sariyaga sonneergal

    • @ravichandransubramaniam6169
      @ravichandransubramaniam6169 2 ปีที่แล้ว +5

      Suresh Suresh 87 மாரி என்றால் மழை என்று அர்த்தம். மாறியது என்பதே சரி. தமிழ் பேப்பர் தினமும் படிக்கவும்.

    • @pandurangankadhirvelu5020
      @pandurangankadhirvelu5020 2 ปีที่แล้ว +1

      Sir.. மனிதன் மாறியதால் மட்டுமே
      இயற்கை மாறுகிறது. மக்களின்
      மனங்களின் அன்பு என்கிற
      பசுமை....வறண்டுவிட்டது...
      இயற்கையின் நிறம் பசுமை
      அதை நாம் புரிந்துக் குள்ள
      வேண்டும்.

  • @user-is4jg4dr1t
    @user-is4jg4dr1t 2 ปีที่แล้ว +143

    செந்தமிழ் சீமான்
    சொல்வது முற்றிலும்
    சாத்தியமான
    உண்மை என்பதை
    மக்கள் உணரவேண்டும்
    திராவிடத் கட்சிகளை
    தவிர்த்து நாம்தமிழர் கட்சிக்கு
    வாக்குகளை அளித்து
    மண்வளம்
    மலைகளையும்
    பாதுகாத்து
    வளம் பெறுவதற்காக பாடுபடுவார்
    நாம்தமிழர்

    • @priyapriya5378
      @priyapriya5378 2 ปีที่แล้ว

      Correct

    • @chanthirantj4722
      @chanthirantj4722 2 ปีที่แล้ว +1

      🤣🤣🤣

    • @tcgamings4264
      @tcgamings4264 2 ปีที่แล้ว

      @@chanthirantj4722 nee nam thamilar ku podu podama Poda sirikatha nature gift pathi theriyama sirikura nee adhoda aruma puriyum podhu aluva

    • @chanthirantj4722
      @chanthirantj4722 2 ปีที่แล้ว

      @@tcgamings4264 🤣🤣 Nature pathi enaku theriyaadhu Seeman Dha Nature Kaapatha vantha kadavul Avara kumdukonga

    • @chanthirantj4722
      @chanthirantj4722 2 ปีที่แล้ว

      Seeman aruthu thalliruvaa CM aayi Nature ku

  • @mr.milaga1318
    @mr.milaga1318 2 ปีที่แล้ว +114

    அண்ணன் சீமான் சொல்வது யாருக் கொல்லாம் நாபகம் வருகிறது. மக்களே இப்போதவாது விழிப்புடன் செயல்பாடுவோம். அடுத்த ஆட்சியவது நாம் யோசித்து வாக்களிப்போம் .....🙏🙏🙏

    • @sramay123
      @sramay123 2 ปีที่แล้ว +9

      why seeman purchase xuv costing 50+ lakhs? he should have purchased a small electric/hydrogen car. always advise to others, this why world is becoming unlivable.

    • @sasikumarp4191
      @sasikumarp4191 2 ปีที่แล้ว

      Athukaga seeman iku la vote poda mudiyathu da sunni

    • @tamilkanth9490
      @tamilkanth9490 2 ปีที่แล้ว +2

      @@sramay123 idha sollura nee enna bro nadandhu periya enna.... Neeyum bike or car vachirukkiya illaya. Kalathukku thagundha maari chinnadha maaruvadhu thappu illa

    • @tamilkanth9490
      @tamilkanth9490 2 ปีที่แล้ว +1

      * poriya

    • @AsrafAli-bs2st
      @AsrafAli-bs2st 2 ปีที่แล้ว +2

      Unakkennappa nee paithiyam

  • @subuhathunisha9586
    @subuhathunisha9586 2 ปีที่แล้ว +54

    இறைவன் பிடியில் யாரும் தப்பமுடியாது எல்லா நிலைகளிலும் இறைவனிடம் கையேத்துக்கள்‌ அவன் அருள்புரிவான் மழைநீர் அவன் வசம்

    • @samyguru1056
      @samyguru1056 2 ปีที่แล้ว +3

      Mendel

    • @t.sankar1984
      @t.sankar1984 2 ปีที่แล้ว +2

      ஆமாம் இறைவனின் கையேந்தி... கையேந்தி...
      1400...ஆண்டுகளாக... கையேந்தி....
      சௌதி... பாலைவனங்கள் அனைத்தும்.... சோலை வனங்கள்... ஆகிவிட்டது....

    • @mohdjalaldeen8338
      @mohdjalaldeen8338 2 ปีที่แล้ว +3

      @@t.sankar1984 1400 ஆண்டுகளுக்கு முன் இருந்தது போல இப்ப இல்லை வேளாண் உற்பத்தியில் கணிசமான அளவு வளர்ச்சியடைந்துள்ளனர்.

    • @nazaran1787
      @nazaran1787 2 ปีที่แล้ว +1

      கடவுளே இல்லே என்று எல்லா பாவ செயல்களை செய்து கொண்டு வந்த நாடு எங்கே உறுப்பிட போகுது. கடவுளின் எச்சரிப்புதான் இன்று நம் கண்கள் பார்த்து கொண்டிருக்கிறது.

  • @nagarajneinagarajnainagara7381
    @nagarajneinagarajnainagara7381 2 ปีที่แล้ว +54

    நமக்கும் ஒரு நாள் இது நிச்சயம் எவனாலும் தடுக்க முடியாது இப்படியே போனால்

    • @mewedward
      @mewedward 2 ปีที่แล้ว +2

      2006 , 1980 it's happened before

    • @MuthuKumar-sw7pe
      @MuthuKumar-sw7pe 2 ปีที่แล้ว +1

      வாய்ப்பு இல்லை

    • @ai.SmartScope
      @ai.SmartScope 2 ปีที่แล้ว

      Extinction

  • @megalodonstudio257
    @megalodonstudio257 2 ปีที่แล้ว +149

    Agriculture is back bone of India!!

    • @ai.SmartScope
      @ai.SmartScope 2 ปีที่แล้ว +9

      Any farmers became Ambani or adani in India. But still doing for us.

    • @rocketraja3505
      @rocketraja3505 2 ปีที่แล้ว

      Modi atha nasam panitane

    • @megalodonstudio257
      @megalodonstudio257 2 ปีที่แล้ว +3

      @@ai.SmartScope yes every farmer become Ambani when you buy rice per year for 50000 instead iPhone!!

    • @frankrdx
      @frankrdx 2 ปีที่แล้ว

      @@megalodonstudio257 வெறும் சோத்த மட்டும் துன்னா sugar வந்துரும் anna

  • @syedali3290
    @syedali3290 2 ปีที่แล้ว +7

    இயற்கையை நாம் பாதுகாத்தாள் இயற்கை நம்மை பாதுகாக்கும் அது தான் இயற்கையின் தியதி... நம் முன்னோர்கள் நமக்கு விட்டுச் சென்ற இயற்கையும் கலாச்சாரம் பண்பாடும் இல்லையென்று வருவோர்க்கு கொடுத்து உதவும் மனப்பான்மையும் நம்மிடையே விதைத்தால் தான் நாம் மேலோங்கி நிற்கிறோம்..

  • @rubanshiva1991
    @rubanshiva1991 2 ปีที่แล้ว +32

    சீமான் சொல்வது போல் நடக்குது

    • @MuthuKumar-sw7pe
      @MuthuKumar-sw7pe 2 ปีที่แล้ว

      என்ன நடக்குது அந்த வீடியோ link இருந்தா அனுப்புங்க

    • @adavadi8642
      @adavadi8642 2 ปีที่แล้ว +1

      m ama ellarum comment panringa enna sonnaru siman

  • @astergarden968
    @astergarden968 2 ปีที่แล้ว +54

    தான் யார் என்பதை மனிதர்களிடம் நிரூபிக்கும் இயற்கை 🤦‍♂️

  • @varutharajramasamy1751
    @varutharajramasamy1751 2 ปีที่แล้ว +39

    இந்தியா ஆண்மீக பூமி இறைவன் காப்பாற்றுவார் ஒருபக்கம் வறச்சிவந்தாலும் மறுபக்கம் செழிப்பான விவசாயம் மூலம் பஞ்சமே வராது இறைவன்அருள்பெற்றபூமிஇந்தியா🙏🙏🙏🙏👍👍👍👍👍

    • @sundareshb7579
      @sundareshb7579 2 ปีที่แล้ว +1

      இந்தியாதானை ரெம்பபேருடை
      சாபத்தை வைத்துருக்குது . குறிப்பா தமிழ்ஈழம் மறக்க மாட்டங்க

  • @paranthamanselvi9781
    @paranthamanselvi9781 2 ปีที่แล้ว +39

    நல்லவன் வாழ்வான் நான்கு மறை தீர்ப்பு என்பது நம் பழமொழி

  • @dharmalingamm892
    @dharmalingamm892 2 ปีที่แล้ว +15

    இந்த பூமி இன்னும் பல கோடி வருடத்திற்கு இருக்கும் இன்னும் மக்கள் தொகை கூடிக்கொண்டே போகும் அதனை எல்லாம் கருத்தில் கொண்டு நாம் இயற்கையை பாதுகாக்க வேண்டும் இயற்கை தான் வாழ்வு இல்லையேல் தாழ்வு உயிரை விட முக்கியம் எதுவும் கிடையாது

    • @dossselladurai5031
      @dossselladurai5031 2 ปีที่แล้ว

      இன்னும் வறட்சி தொடரும். அழிவு பூமியில் வாழும் மக்கள் சந்திப்பார்கள். பூமியில் அகனியாய் தகிக்கும்

  • @manikandaneswaran3996
    @manikandaneswaran3996 2 ปีที่แล้ว +60

    இந்தியா விரைவில் ..... சீமான் சொல்வதுபோல்....

    • @arunkris7299
      @arunkris7299 2 ปีที่แล้ว +6

      Vai pilla namba than green and white revolution pannavanga , india la all rivers are flooding

    • @MuthuKumar-sw7pe
      @MuthuKumar-sw7pe 2 ปีที่แล้ว

      அது எப்படி சீமான் இருக்கும் போது ...?இந்தியாவுக்கு வாய்ப்பு இல்லை...அண்ணன் விட மாட்டார்...

    • @shivramanganesh1028
      @shivramanganesh1028 2 ปีที่แล้ว +3

      Idiotic Zeeman living on your money... Avanukku ennappa

    • @michaelraj1356
      @michaelraj1356 2 ปีที่แล้ว

      @@arunkris7299 but we depend on monsoon only bro. Monsoon is the lifeline of our country

    • @arunkris7299
      @arunkris7299 2 ปีที่แล้ว

      @@michaelraj1356 we had experience in drought bro so , last 60 years ah panjam illa india vula

  • @sivashankarmudaliar2379
    @sivashankarmudaliar2379 2 ปีที่แล้ว +2

    Idhu la pakkaru appo nama India romba melu I salute to india👍🏻

  • @sreechendursilksreechendur4914
    @sreechendursilksreechendur4914 2 ปีที่แล้ว +8

    தனி மனிதனாக இருந்தாலும் ஒரு தேசமாக இருந்தாலும் ஓவராக ஆட்டம் போட கூடாது இயற்கை யும் இறைவனும் ஒன்றே

  • @gayuchellam7863
    @gayuchellam7863 2 ปีที่แล้ว +69

    Agriculture is very very important to India and World

  • @kabeerraihana5118
    @kabeerraihana5118 2 ปีที่แล้ว +29

    இயற்கையை மனிதன் அனுபவிக்கலாம் ஆனால் அபகரிக்க கூடாது அப்படி அபகரித்ததன் விளைவு இன்று நிறைய நாடுகள் அதன் பலனை அனுபவித்து வருகிறார்கள்.

  • @CatholicChristianTV
    @CatholicChristianTV 2 ปีที่แล้ว +5

    நமக்கு கடவுள் தந்த இயற்கை வளங்களை பாதுகாத்து, நீரை அணைகட்டி சேமிக்காவிட்டால் நமக்கும் விரைவில் இதே நிலைதான்....

  • @chitruarasan1994
    @chitruarasan1994 2 ปีที่แล้ว +1

    இயற்கை அழிவை பார்க்கும்போது அண்ணன் சீமான் பேசியது தான் நியாபகம்தான் வருகிறது.

  • @vijayarajgeetha4439
    @vijayarajgeetha4439 2 ปีที่แล้ว +8

    உலகமும் இயற்கையும் எல்லா உயிரினங்களையும் வாழ வைக்கிறது🙏

  • @inthiraKulathor_Mediya
    @inthiraKulathor_Mediya 2 ปีที่แล้ว +14

    சீமான் அவர்களுக்கு ஒரு முறை வாய்ப்பு கொடுத்து நம் மக்கள் அனைவரும் பார்க்க வேண்டும்

  • @selvakumarrjosephselvakuma4596
    @selvakumarrjosephselvakuma4596 2 ปีที่แล้ว +81

    நம் நாட்டில் நீர் நிலைகளை பாதுகாக்கமாள் அதை வீட்டுமனைகளாக இருக்கிறது. சாலை ஓரங்களில் தெருக்களில் மரங்களை வளர்த்தால் நன்றாக இருக்கும். விவசாயம் காப்போம்.

  • @mu4426157610
    @mu4426157610 2 ปีที่แล้ว +23

    சீமான் அண்ணன் கூருவாதுதான் சரி இயற்கையையும் விவசாயத்தையும் பாதுகாக்காமள் எந்த உயிரினமும் வாழ முடியாது இதில் மனிதன் மட்டும் விதிவிலக்கள்ள...தற்ச்சாற்பு பொருளாதாரம் இயற்கையை சார்ந்திருக்கும் பொருளாதாரமெ சிரந்தது..சீமானிடம் ஆளுமைக்கு வந்த பிரகே இவை அனைத்தும் மாறும் என்று நம்புகிறேன் ....

  • @krishipalappan7948
    @krishipalappan7948 2 ปีที่แล้ว +28

    அடாது செய்வர் படாது படுவர். பாவம் அந்த மக்கள். வினை விதைத்தவன் வினை‌ அறுக்கிறான். மாற்றான் மண் மற்றும் எல்லா வளங்களையும் சுரண்டும் எண்ணம். இவர்களுக்கு இன்னும் நிறைய விதைத்த வினை எல்லாம் அறுவடைக்கு காத்திருக்கிறது🤔🤔🤔😳😳😳🙄🙄

  • @SelvaKumar-cx4zx
    @SelvaKumar-cx4zx 2 ปีที่แล้ว +1

    உலக நாடுகளுக்கு செய்த பாவம் சீனா இப்பொழுது அனுபவிக்கிறது

  • @lakshbuvana7229
    @lakshbuvana7229 2 ปีที่แล้ว +25

    சீமான் அண்ணா ஆட்சிக்கு வந்தால் முந்தைய காலம் திரும்ப வரும் சீமான்க்கு ஒரு வாய்ப்பு குடுக்கனும்

    • @Smallboys-e6o
      @Smallboys-e6o 2 ปีที่แล้ว +1

      வறட்சி ஐரோப்பிய நாடுகளில்,அங்க போய் அதிபர் ஆக சொல்லு உன் சீமானை

    • @lakshbuvana7229
      @lakshbuvana7229 2 ปีที่แล้ว

      @@Smallboys-e6o இன்னக்கி அங்க நா நாளைக்கி நம்மலுக்கு தம்பி

  • @Dopamine._.69
    @Dopamine._.69 2 ปีที่แล้ว +9

    எங்க ஏரியால இன்னிக்கி செம மழை

    • @MuthuKumar-sw7pe
      @MuthuKumar-sw7pe 2 ปีที่แล้ว

      ரெம்ப நக்கல் பிடிச்ச ஆளுய.இங்க சீமான் பெயரை சொல்லி ஸ்கோர் பண்ணிக்கிட்டு இருக்காங்க....

    • @mgjuyu5555
      @mgjuyu5555 2 ปีที่แล้ว

      உங்க ஏரியா என்ன டா

    • @Dopamine._.69
      @Dopamine._.69 2 ปีที่แล้ว

      @@mgjuyu5555 solla mudiyathu poda

  • @krsathyabama2390
    @krsathyabama2390 2 ปีที่แล้ว +36

    *🙄அனைத்து நாடுகளுக்கும் இயற்கையின் தண்டனை*☹️

    • @mangalakumar3127
      @mangalakumar3127 2 ปีที่แล้ว

      தமிழ், இந்தியாவுக்கு வராது
      அத்தனை தெய்வங்களும் காக்கும்

  • @Raveevi8526
    @Raveevi8526 2 ปีที่แล้ว +1

    தெளிவான உச்சரிப்பு.. சிறப்பான குரல் வளம். வாழ்த்துக்கள்.

  • @baby_mobile_service_institute
    @baby_mobile_service_institute 2 ปีที่แล้ว +1

    🌾நாம் தமிழர் 🌾💪💪💪 இயற்கை வளங்களை காப்போம்..போதையற்ற சமூகத்தை உருவாக்குவோம்.நாம் தமிழர் அனைத்து உயிரினங்களுக்கான அரசியல். இந்த உலகம் அனைத்து உயிரினங்களுக்கும் சொந்தம். 🌾🌾நாம் தமிழர்🌾🌾💪💪

  • @johnvj3075
    @johnvj3075 2 ปีที่แล้ว +34

    Seeman said correctly

  • @thambiduraid450
    @thambiduraid450 2 ปีที่แล้ว +47

    மனிதன் உருவாக்கின பிரமிப்பானவைகளே இத்தகைய கொடூரத்துக்கு காரணம்
    மட்டும் அல்ல

  • @welfredwelfred4850
    @welfredwelfred4850 2 ปีที่แล้ว +36

    உன் பாவம் உன் சந்ததியை சாறும் ,வற்றாத ஆறுகள் வற்றிபோகும் .Bible சொன்ன வார்த்தை நிச்சயம் நிறைவேறும் .பாவத்தை விட்டு மனம்திரும்புகள்

    • @nazaran1787
      @nazaran1787 2 ปีที่แล้ว

      ட்ரு பிரதர்.

  • @sureshgopisuresh9692
    @sureshgopisuresh9692 2 ปีที่แล้ว +32

    அன்று இலங்கையில் தமிழர்களை கொல்ல சீனா விமானத்தை அனுப்பியது இன்றோ 😂😂

    • @ai.SmartScope
      @ai.SmartScope 2 ปีที่แล้ว +3

      Not matching your comment. Try best

    • @kirubhakaran7043
      @kirubhakaran7043 2 ปีที่แล้ว +1

      வெறும் விமானம் கொடுத்த சீனாவுக்கே இந்த கதின்னா 1980-களின் இறுதியில IPKF ah அனுப்பி அங்க தமிழ் மக்கள கொன்று பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியது, 2009 இறுதிப்போர்-ல ஆயுதங்கள் அனுப்பி மற்றும் ராணுவ ரீதியான பல உதவி செய்து இலங்கைக்கு உறுதுணையாக நின்று அந்த போரை எடுத்து நடத்தி தமிழர்கள அழித்து கொன்றொழித்த இந்தியாவுடைய நிலை என்ன ஆகுமோ 🤕🤕😭😭

    • @sureshgopisuresh9692
      @sureshgopisuresh9692 2 ปีที่แล้ว +1

      @@kirubhakaran7043 அது நம் தமிழர்கள் கையில்தான் இருக்கு இந்தியா சுதந்திரம் பெற்று 76 ஆண்டுகள் ஆகியும் கொலை கொல்லை பாலியல் குற்றம் தொடர்கிறது ஆனால் பிரபாகரன் 30 ஆண்டுகால போராட்டதில் ஒரு கொலை கொல்லை பாலியல் குற்றம் இல்லை இந்தியன் என்பதைவிட தமிழன் என்பதே நமக்கு பெருமை 🔥தமிழன்🔥

    • @ravithasgnanakumar2986
      @ravithasgnanakumar2986 2 ปีที่แล้ว

      இந்தியா ஒண்றும் செய்யவில்லையோ(தமிழர்களை கொல்ல). உங்கள் பார்வையில் சீனா மட்டும் தான் தெரிகிறதாbrother 😛😛 பார்வை கோளாறு உள்ளது வைத்தியரை அணுகவும்.😛😛

    • @sureshgopisuresh9692
      @sureshgopisuresh9692 2 ปีที่แล้ว

      @@ravithasgnanakumar2986 தெரியும் நன்பரே இந்தியா IPKF ஐ அனுப்பி ஈழத்து பெண்களை பாலியல் வன்கொடுமை செய்தது ஒன்றை நினைவில் கொள்ளுங்கள் விதைத்தது எதுவாயினும் ஒருநாள் அறுவடைக்கு வந்தே தீரும் 🔥தமிழன்🔥

  • @muhammadrafiqrafiq8478
    @muhammadrafiqrafiq8478 2 ปีที่แล้ว +4

    எத்தனையோ ஒழுக்கமான நாகரீகமான அரசியல்வாதிகள் எல்லாம் இருக்கும்போது ஒரு நண்பர் மட்டும் இதை பார்க்கும்போது அண்ணன் சீமான் சொன்னது ஞாபகம் வருதுன்னு சொல்றாரு தயவு செய்து அந்த நாத்தம் நடத்தவன் பேரை சொல்லாதீங்க

    • @m2m321
      @m2m321 2 ปีที่แล้ว +1

      Vera yaru itha pathi pesurathu seeman thavita

    • @guganarasu6862
      @guganarasu6862 2 ปีที่แล้ว

      Muhammad dai mental you guys never will change mindset RIP all India soon

  • @nambidurai3496
    @nambidurai3496 2 ปีที่แล้ว +1

    அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும்.,.

  • @balaanbu5376
    @balaanbu5376 2 ปีที่แล้ว +62

    நாம் தமிழர் வெல்லும் காலம் தொலைவில் இல்ல

    • @Venkatesh_S-2023
      @Venkatesh_S-2023 2 ปีที่แล้ว

      ஆமையை நம்பி ஏமாற நாங்கள் தயாராக இல்லை. அது ஒரு பிரிவினைவாத பிராடு ஆமை.

    • @Vetrithelegendary
      @Vetrithelegendary 2 ปีที่แล้ว +2

      இந்த வீடியோ பதிவுக்கு உன்னுடைய பதிவுக்கு என்ன சம்பந்தம் இருக்கு.

  • @Ramkumar-lp4yi
    @Ramkumar-lp4yi 2 ปีที่แล้ว +15

    Toilet paper use பண்ற அவங்களுக்கே இந்த நிலைமைனா நம்ம நிலைமை??

  • @vijaykumarrajendran6041
    @vijaykumarrajendran6041 2 ปีที่แล้ว

    இயற்க்கையே பாதுகாக வேண்டும் இல்லை என்றால் நமக்கு இதே நிலைதான்

  • @appaloelevens9130
    @appaloelevens9130 2 ปีที่แล้ว +1

    வினை விதைத்தால் வினை அறுவடை செய்யத்தான் வேண்டும்.

  • @sarathkumar9782
    @sarathkumar9782 2 ปีที่แล้ว +2

    இந்தியாவில் இந்த ஆண்டு நல்ல மழை

  • @grandpamy1450
    @grandpamy1450 2 ปีที่แล้ว

    இறைவன் இருக்கின்றானா,,,,,,,,,எவன் கேட்கின்றான்,,,,,,

  • @sankaralwar5083
    @sankaralwar5083 2 ปีที่แล้ว +1

    வினை விதைத்தவன் வினை அறுப்பான் 🙏🙏🙏

  • @manirm5335
    @manirm5335 2 ปีที่แล้ว +1

    Seeman sir very great 👍👍👍

  • @princep8814
    @princep8814 2 ปีที่แล้ว +2

    நம் தலைமுறை வாழ
    நாம் தமிழர் ஆட்சி வளர வேண்டும். Vote for ntk seeman

  • @magiithamizhan7604
    @magiithamizhan7604 2 ปีที่แล้ว +13

    Seeman annan epovo sollitar

  • @user-px2vj9om6d
    @user-px2vj9om6d 2 ปีที่แล้ว +2

    இந்த மாதிரி நடக்கும் தெரிந்து தான். இந்த இயக்குனர் இந்த குறும் படம் எடுத்துள்ளார்
    "ஒரு அரிசி ஒரு ரூபாய்"
    Already share this msg for this director
    Short film "One Rice one Rupee"
    Great 👍👍

  • @krishnamoorthyr6449
    @krishnamoorthyr6449 2 ปีที่แล้ว

    சீமான் பேச்சு உண்மை. இயர்கய பாதுகாக்க வேண்டும்.செல் நெட் சினிமா டிவி சோறு போடுமா.

  • @nishakar6081
    @nishakar6081 2 ปีที่แล้ว +1

    சீமான் சொல்வது தான் உண்மை. தற்சார்ப்பு பொருளாதாரத்தை ஏற்றுக்கொண்டு அதன்படி வாழ வேண்டும். 😥

  • @jeffyjeni1313
    @jeffyjeni1313 2 ปีที่แล้ว

    கடைசிக் காலம் இயேசுவின் வருகை நெருங்கி விட்டது . இயேசுவே என் இந்தியாவை ஆசீர்வதியும்

  • @GopiNath-vu6wf
    @GopiNath-vu6wf 2 ปีที่แล้ว +6

    இயற்கையின்சாபம் பொல்லாதது

  • @manikandanv3911
    @manikandanv3911 2 ปีที่แล้ว

    இயற்கையைப் பாதுகாப்பது நம் கடமை அதை செய்யாமல் இயற்கை வளங்களை சுரண்டினால் அதுவும் எவ்வளவுதான் தாங்கும் இயற்கை நம்மை திருப்பி அடிக்க தொடங்கினால் பூமியில் ஒருவரும் நிச்சயமாக இருக்க மாட்டோம் தயவு செய்து இயற்கை வளங்களை பாதுகாப்போம்

  • @gkl2504
    @gkl2504 2 ปีที่แล้ว +18

    நமக்கும் வெகு தொலைவில் இல்லை🚫

  • @aravinda913
    @aravinda913 2 ปีที่แล้ว

    உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம் தொழுதுண்டு பின்செல் பவர்.

  • @moorthygnanaprakasam8990
    @moorthygnanaprakasam8990 2 ปีที่แล้ว +1

    சீனாவின் பொருளாதார பேராசைக்கு இறைவனிடம் இருந்து கிடைக்கும் பரிசு.

  • @user-sx9jl4zd1m
    @user-sx9jl4zd1m 2 ปีที่แล้ว +1

    தமிழ்நாட்டில் இயற்கை வளங்கள் சூறையாடப்படுவதால் பாலைவனமாக மாறிக்கொண்டே வருகிறது

  • @kasi.viswanathan2043
    @kasi.viswanathan2043 2 ปีที่แล้ว +4

    எனது நாட்டை எதிர் பவனுக்கு இது தான் கதி

  • @sssultan2642
    @sssultan2642 2 ปีที่แล้ว

    அலா குல்லி ஷைய்யின் கதீர்...அல்லாஹ் ( இறைவன்)அனைத்து சக்தியும் ஆற்றலும் கொண்டவன்..

  • @user-iy7dd6ec5u
    @user-iy7dd6ec5u 2 ปีที่แล้ว +11

    மூன்றில் ஒரு பங்கு நிலபரப்பு அந்த ஒரு பங்கில் மனிதன் வீடுகளையும் சாலைகளையும் அமைத்து பிற வழிகளில் பூமியின் மேற்பரப்பை மூடி விட்டான் பிறகு என்னவாகும்

  • @ramprakashravi852
    @ramprakashravi852 2 ปีที่แล้ว

    நம்ம எல்லாருக்கும் மேல ஒருத்தன் இருக்கான்...

  • @mayilanramasamy5017
    @mayilanramasamy5017 2 ปีที่แล้ว +2

    இந்த பிரச்சினை நம்நாட்டுக்கு வராது.
    ஏனெனில் இது ஆன்மீக பூமி.
    சிவன் நம்மளை காப்பார்.

  • @premkumarc5980
    @premkumarc5980 2 ปีที่แล้ว +7

    அண்ணன் சீமான் கூறியது ஞாபகம் வருகிறதா

  • @mr.leokabil
    @mr.leokabil 2 ปีที่แล้ว +1

    இந்த வீடியோ வா பத்தாது அண்ணன் சீமான் பேசியது தான் ஞாபகம் வருகிறது விவசாயம் காப்போம்........

  • @melaniekanagarajah3002
    @melaniekanagarajah3002 2 ปีที่แล้ว

    மனிதன் மனிதனாக வாழ வேண்டும் இல்லை என்றால்
    நிகழ்வுகள் தொடரும்
    எல்லாம் கை மாறி விட்டது
    ஓம் நமோ நாராயணாய நமக

  • @lotuskumar1878
    @lotuskumar1878 2 ปีที่แล้ว +2

    கெடுவான் கேடு நினைப்பான்

  • @kumaravel396
    @kumaravel396 2 ปีที่แล้ว

    மக்கள் அரசியல் வாதிகள் ஆட்டம் அதிகமாக இருந்தால் இப்படி தான் நடக்கும் இயற்கை தான் எப்போதும் மக்களுக்கு நன்மைகள் மட்டுமே கிடைக்கும்

  • @kisvanth8655
    @kisvanth8655 2 ปีที่แล้ว +3

    10 மேலும் அவர் அவர்களிடம் தொடர்ந்து கூறியது; "நாட்டை எதிர்த்து நாடும் அரசை எதிர்த்து அரசும் எழும்.
    லூக்கா நற்செய்தி 21:10
    11 பெரிய நிலநடுக்கங்களும் பல இடங்களில் பஞ்சமும் கொள்ளை நோயும் ஏற்படும்; அச்சுறுத்தக்கூடிய பெரிய அடையாளங்களும் வானில் தோன்றும்.
    லூக்கா நற்செய்தி 21:11

  • @pandiyana3083
    @pandiyana3083 2 ปีที่แล้ว +8

    இந்தியாவை அழிக்க நினைத்த சீனாவுக்கு இதுதான் கதி உலகில் எந்த நாடும் கஷ்டப்படும் ஆனால் இந்தியா கஷ்டப்படாது இந்தியா ஒரு ஆன்மீக பூமி இந்த மண்ணை இறைவன் காப்பாற்றுவார் கங்கையின் காவிரியும் கோதாவரி கிருஷ்ணாவும் வட பெண்ணை தென்பண்ணை பாலாறு நர்மதை தம்பதி பிரம்மபுத்த அனைத்து நதிகளும் எப்போதும் செல்வ செழிப்பா நதிகளாகும் தமிழ்நாட்டுக்கு தாமிரபரணி என்றும் கை கொடுக்கும்

  • @jenitta6373
    @jenitta6373 2 ปีที่แล้ว +17

    Sabam china 🤐ellam (GOD) seyal 👏👏

    • @Mr_Bour_Bon
      @Mr_Bour_Bon 2 ปีที่แล้ว

      Unga Thought Thappu 🙁 ThoZhi

    • @jenitta6373
      @jenitta6373 2 ปีที่แล้ว

      @@Mr_Bour_Bon bro negale paaruga world ke china problem ah eruku 🥺😏 India paaruga ellaruku help mattu thaaa epome 🇮🇳🐯 India ku china different paaruga

    • @Mr_Bour_Bon
      @Mr_Bour_Bon 2 ปีที่แล้ว

      @@jenitta6373 jeni namma poi Chain la paakkala avanga enna lam pandranganu Sariya ✨
      Mathavanga SoldranGa namma Just kekurom.... avlothana
      Ean apdi patha nammala vida chinna chinna countries ku namma military power ah paatha namma avangalukku china maathiri than theriuvom ✨
      Avanga politics, politicians nalla irukkanga so country Nallarukku , Athuketha maathiri Military power la IruNthu ellame Nallarukku avlothan...
      Unmaya sollanumna namma nalla illa athala mathavangala pakum pothu namakku apdi ThonuThu 🙁
      Athan uNma ✨

  • @ravichandransubramaniam6169
    @ravichandransubramaniam6169 2 ปีที่แล้ว +1

    போன வருடம் அணையே உடையும் அளவுக்கு ஆற்றில் வெள்ளம், இந்த வருடம் ஆற்றில் தண்ணீரே இல்லை.

  • @r.srinivasanramachandran7964
    @r.srinivasanramachandran7964 2 ปีที่แล้ว +1

    சீமான் அவர்கள் நல்லவரோ கெட்டவரோ தெரியாது ஆனால் , அண்ணன் சீமான் அவர்கள் சொன்னது ஒவ்வொன்றாக நடக்கிறது இனியாவதே விழித்துக் கொள்ளுங்கள் தமிழர்களே நண்பர்களே , நான் இதை சொல்ல காரணம் இந்த உலகுக்கே விவசாயத்தை கற்று கொடுத்தவன் தமிழன் நமக்கு இந்த நிலை வர கூடாது என்பதற்காகவே இந்த பதிவு இப்படிக்கு உங்களில் ஒருவன் உங்கள் நண்பன்

  • @swamiramamoorthy7823
    @swamiramamoorthy7823 2 ปีที่แล้ว

    மகிழ்ச்சி நன்றி

  • @senthazhalp7167
    @senthazhalp7167 2 ปีที่แล้ว +18

    மரம் பூமியின் வரம்
    மரம் வளர்ப்போம் பூமியைக் காப்போம்🌳
    நாம் தமிழர் சுற்றுச்சூழல் பாசறை

    • @nazaran1787
      @nazaran1787 2 ปีที่แล้ว

      நாங்கள் மரம் செடி வளர்த்துக்கொண்டு வருகிறோம் ஆனால் காற்று இல்லை ஏனென்றால் காற்று இருப்பதற்க்கு இலைகள் அசைவு இல்லை. இந்த கேள்வி தான் வருகிறது. "காற்று வந்ததும் கொடி அசைந்ததா, கொடி அசைந்ததும் காற்று வந்ததா ? "

  • @selvamsaravanan4661
    @selvamsaravanan4661 2 ปีที่แล้ว

    அன்றே சொன்னார் "நம்மாள்வார் "

  • @abdulmunaf3960
    @abdulmunaf3960 2 ปีที่แล้ว +12

    எந்த ஆட்சியாளன் மக்களுக் அனியாயம் அக்கிரமம் அதிகாரதுஷ்பிரயோகம் எவன் செய்தாலும் அவனையும் அவன் ஆட்சி அதிகாரம் அனைத்தையும் நெருப்பின் மீது விழுந் வைக்கோல் ஆக்கி விடுவான் இறைவன் ஒவ்வொரு அனியாயகார ஆட்சியாளனுக்கும் நிச்சியமாக இந்த தன்டனைடு எவனும் இறைவன் பார்வையில் இருந்து தப்ப முடியாது

    • @murugesan84892
      @murugesan84892 2 ปีที่แล้ว

      உண்மை

    • @mangalakumar3127
      @mangalakumar3127 2 ปีที่แล้ว +1

      கொள்ளையடித்த முன்னோர் இனத்தையும்

  • @umapathiramakrishnan4773
    @umapathiramakrishnan4773 4 หลายเดือนก่อน

    மனித இனத்தின் அலட்சியம்

  • @t.saravanant.saravanan3059
    @t.saravanant.saravanan3059 2 ปีที่แล้ว +19

    எல்லாவித ஆராய்ச்சி செய்வதற்கு கடல் தண்ணிய குடிநீரை மாத்த ஆராய்ச்சி பண்ணலாம் விவசாயத்துக்கு பயன்படுத்தும் முறையில ஆராய்ச்சி பண்ணலாம்

    • @MuthuKumar-om9wv
      @MuthuKumar-om9wv 2 ปีที่แล้ว +1

      Cost of converting sea water into fresh water can't be afford by any country bro. Cost of converting 1 litre sea water into fresh water is average 10 paise. Now it looks very cheap right. Let's take Cauvery Delta per annum water requirement for agriculture. If I am not wrong we required 250 TMC every year from Cauvery river. 1 TMC is equivalent to approx. 28 billion litres. One billion rs is 100 cr. 1 TMC is equivalent to 2800 Cr litres!! For 1 TMC we have to spend 280 Cr. 250 x 280 = 70 k cr.... Can TN afford 70 thousand crore every year which at present we are getting freely from 🌧..

    • @ai.SmartScope
      @ai.SmartScope 2 ปีที่แล้ว +1

      We aren't in desert. Think

    • @rajadurai8067
      @rajadurai8067 2 ปีที่แล้ว +1

      கடலுக்கு தண்ணீர் போகும் ஆறுகள் வழியே.இல்லையெனில் கடும் உப்பாகிவிடும்.

  • @user-he1yw9se3f
    @user-he1yw9se3f 2 ปีที่แล้ว +1

    சீமான்💪

  • @brizaangel9295
    @brizaangel9295 2 ปีที่แล้ว +2

    கடைசி காலம்.. இதெல்லாம் நடக்கும் என்று இயேசப்பா ஏற்கனவே கூறி இருக்கிறார்... பைபிள் வார்த்தைகள் அத்தனையும் உண்மை... நம்பினால் நம்புங்கள்... இயேசு சீக்கிரம் வர போகிறார்... மனந்திரும்புங்கள் பரலோக இராஜ்ஜியம் சமீபமாய் இருக்கிறது... 🙏

    • @mohammedbasidh1929
      @mohammedbasidh1929 2 ปีที่แล้ว

      Unmaiythan yesappavukku kuriyedhe allah oruvanthaan

    • @mohammedbasidh1929
      @mohammedbasidh1929 2 ปีที่แล้ว

      Kuraanai padithal puriyum naan Bible padithullen

  • @shenazpiyara7508
    @shenazpiyara7508 2 ปีที่แล้ว

    சீனாவுக்கு இது தேவை தான்

  • @thulax
    @thulax 2 ปีที่แล้ว +5

    Srilankan TH-camr 🇱🇰❤️❤️

  • @arjunans9419
    @arjunans9419 2 ปีที่แล้ว +3

    சாலை ஓரங்களில் வெட்டப்பட்ட
    மரங்களுக்கு மாற்றாக மீண்டும் மரங்கள் நடப்பட வேண்டும்.

  • @kaarthikrajaram4035
    @kaarthikrajaram4035 2 ปีที่แล้ว +21

    This situation is because of people only . Not protecting the resources , wasting water , not using rain water harvesting in houses etc are the reasons for this situation in these countries . This situation may come to our country also , so we all must be cautious and protect the environment in order to avoid these kind of natural calamities

    • @ai.SmartScope
      @ai.SmartScope 2 ปีที่แล้ว +1

      Are you buying water bottle ₹20 in Indian. I think you may understand

    • @lionofjudah293
      @lionofjudah293 2 ปีที่แล้ว +3

      @@ai.SmartScope brother whatever he said is going to happen in real. just wait for it

    • @mthulasidas2226
      @mthulasidas2226 2 ปีที่แล้ว

      Do Consider dissuading TN State Govt & Union Govt move to privatise Water.

  • @nilaahchakravarthi
    @nilaahchakravarthi 2 ปีที่แล้ว +2

    எப்பவும் இயற்கையை மட்டும் எவனும் ஒரு மண்ணும் செய்ய முடியாது!

  • @VinothKumar-nu5jy
    @VinothKumar-nu5jy 2 ปีที่แล้ว +2

    Please implement rain water harvesting it safe ur family in future do it in this season

  • @kalaimurugan1562
    @kalaimurugan1562 2 ปีที่แล้ว +1

    Seeman anna pls 🙏🙏 come in tamil Nadu CM🔥🔥

  • @ganesanp2615
    @ganesanp2615 2 ปีที่แล้ว

    ராசயனம் துறவி நம் இந்திய பிராந்யமும் பதிக்கும்

  • @jamalmohammad312
    @jamalmohammad312 2 ปีที่แล้ว

    பெரிய அணைக்கட்டு சீனாவில் உள்ளது அது உலகத்திலேயே மிகப்பெரியது அல்லாஹ் பெரியவனா சீனா அறிவு பெரியதா