அழகானவர் அருமையானவர் இனிமையானவர் மகிமையானவர் மீட்பரானவர் அவர் இயேசு இயேசு இயேசு சேனைகளின் கர்த்தர் நம் மகிமையின் ராஜா என்றும் நம்மோடிருக்கும் இம்மானுவேலர் இம்மட்டும் இனிமேலும் எந்தன் நேசர் என்னுடையவர் என் ஆத்ம நேசரே கன்மலையும் கோட்டையும் துணையுமானவர்- ஆற்றித் தேற்றிக் காத்திடும் தாயுமானவர் என்றென்றும் நடத்திடும் எந்தன் ராஜா என்னுடையவர் என் நேச கர்த்தரே கல்வாரி மேட்டிலே கொல்கதாவிலே நேசர் இரத்தம் சிந்தியே என்னை மீட்டார் பாசத்தின் எல்லைதான் இயேசுராஜா என்னுடையவர் என் அன்பு இரட்சகர்
அழகானவர் அருமையானவர் இனிமையானவர்-2 மகிமையானவர் மீட்பரானவர்-2 அவர் இயேசு இயேசு இயேசு-2-அழகானவர் 1.சேனைகளின் கர்த்தர் நம் மகிமையின் ராஜா என்றும் நம்மோடிருக்கும் இம்மானுவேலர்-2 இம்மட்டும் இனிமேலும் எந்தன் நேசர்-2 என்னுடையவர் என் ஆத்ம நேசரே-2-அழகானவர் 2.கன்மலையும் கோட்டையும் துணையுமானவர் ஆற்றித்தேற்றிக் காத்திடும் தாயுமானவர்-2 என்றென்றும் நடத்திடும் எந்தன் ராஜா-2 என்னுடையவர் என் நேச கர்த்தரே-2-அழகானவர் 3.கல்வாரி மேட்டிலே கொல்கதாவிலே நேசர் இரத்தம் சிந்தியே என்னை மீட்டார்-2 பாசத்தின் எல்லைதான் இயேசுராஜா-2 என்னுடையவர் என் அன்பு இரட்சகர்-2-அழகானவர்
எத்தனை முறை பாடலை கேட்டாலும் இயேசுவின் அன்னையின் அன்பு முடிவதில்லை மறைவதில்லை உள்ளத்தில் ஆழமாகப் பதிந்து இருக்கிறது கர்த்தரின் அன்பு மட்டும் தான் எல்லாமே எல்லாரும் எப்போதும் எனக்கு எப்பவுமே ஒரு குழந்தை போல காத்து வரும் என் அன்பின் தேவன் இயேசு ஒருவர் தான்
இந்த உலகில் பணம் செல்வம் உறவுகள் நண்பர்கள் அன்பு பதவி உயர்வு அழகு மரியாதை புகழ் ஆரோக்கியம் எதுவும் நிரந்தரம் இல்லை அனைத்தும் ஒரு நாளில் ஒன்றும் இல்லாமல் போய் விடும் நம்பிய மனிதர்கள் கை விட்டாலும் கர்த்தர் என்றும் கை விட மாட்டார் நமக்கு ஆறுதல் சொல்ல யாரும் இருக்க மாட்டார்கள் உபத்திரவம் கஷ்டங்கள் நிந்தனைகள் (மனதை காயப்படுத்தும் பேசும் சொற்கள்) நேரங்களில் யாரும் நமக்கு துணையாக இருக்க மாட்டார்கள் இந்த உலகில் நாம் எதையும் கொண்டு வரவில்லை எதையும் கொண்டு போவதும் இல்லை நம் ஆத்மா கர்த்தரிடம் வைக்கும் அன்பு ஒன்றே நம்மை பரிசுத்தமாக காத்து கொள்ள சேர முடியும்
1.சேனைகளின் கர்த்தர் 2.மகிமையின் இராஜா 3.என்றும் நம்மோடிருக்கும் இம்மானுவேலர் 4.ஆற்றித்தேற்றி காத்திடும் தாயுமானவர் 5.பாசத்தின் எல்லை தான் இயேசு ராஜா 👌👌👌👌👌👌👌👌
ஏசப்பா நீங்க அழகும் அன்பும் இரக்கமும் கிருபையும் உடைய எங்கள் தகப்பன் நீங்க எங்களை தெரிந்து கொண்டது எவ்வளவு பெரியகிருபைப்பா ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா.❤❤❤🙏🙏🙏🙏🙏🙏💯💯💯💯💯💯🔥🔥🔥🔥🔥👍👍
என் அன்பின் தேவன் என் உண்மையான அன்புடன் கர்த்தாவாக உன் அன்பின் அழகை சொல்ல வார்த்தைகள் இல்லை என் அன்பின் நினைவில் உள்ளத்தில் ஆழமாகப் பதிந்து இருக்கும் என் அன்பின் தேவன் இயேசு ஒருவர் தான்
Night driving la intha song ketn, intha songa nanum kuda padunen, Enai ariyamal kannir vanthathu , Chruch pora palakm ila, but intha song ketathu, enaku etho solranga Jesus,
My favooooooooooo song everrrrr ❤️ Jesus Pola azhagu intha ulagil yaarum illa.... Aaviyin Devan .... Abishagam petrathinaal unarthen...... Magimaiyanavarrrr.......... Glory to Jesus...... ♥️🙏
பிதாவின் சித்தத்தை செய்யக்கூடியவர்.. பிதாவிடம் நம்மக்காக பரிந்து பேசக்கூடியவர்.. இப்பவும் நமக்காக... போராட கூடிய.. இயேசு எப்பொழுதும் மனதிலும்.. சிந்தனையிலும்.. அழகானவர் தான் இயேசு ராஜாதி ராஜா தான் ஆமென் ஆமென்
Amzeing Super Jesus Christ songs lyrics music 🎵🎶😍😍❤️😍🎶🎶 awesome bro voice very awesome bro Amenthank yes Jesus always with you and your family bro God bless you ❤❤❤❤❤❤❤❤❤❤
I love you Appa. I love you Appa I love you Appa I love you Jesus Appa love you Appa I love you Appa I love you Appa I love you Appa I love you Jesus Appa I love you Jesus Appa I love you Jesus Appa I love you Jesus Appa I love you Jesus Appa for your grace I love you Jesus Appa. I love you Jesus Appa. I love you Jesus Appa. I love you Jesus Appa I love you Jesus Appa I love you Jesus Appa I love you Jesus Appa I love you Jesus Appa I love you Jesus Appa I love you Jesus Appa I love you Jesus Appa I love you Jesus Appa I love you Jesus Appa I love you Jesus Appa I love you Jesus Appa I love you Jesus Appa
அழகானவர் அருமையானவர்
இனிமையானவர்
மகிமையானவர் மீட்பரானவர்
அவர் இயேசு இயேசு இயேசு
சேனைகளின் கர்த்தர் நம் மகிமையின் ராஜா
என்றும் நம்மோடிருக்கும் இம்மானுவேலர்
இம்மட்டும் இனிமேலும் எந்தன் நேசர்
என்னுடையவர் என் ஆத்ம நேசரே
கன்மலையும் கோட்டையும்
துணையுமானவர்- ஆற்றித்
தேற்றிக் காத்திடும் தாயுமானவர்
என்றென்றும் நடத்திடும் எந்தன் ராஜா
என்னுடையவர் என் நேச கர்த்தரே
கல்வாரி மேட்டிலே கொல்கதாவிலே
நேசர் இரத்தம் சிந்தியே என்னை மீட்டார்
பாசத்தின் எல்லைதான் இயேசுராஜா
என்னுடையவர் என் அன்பு இரட்சகர்
Good 👍 job thanks for the lyrics ☺️
Thanks for the lyrics
Super
Put in English Tamil song
Thanks for lyrics
அழகானவர் அருமையானவர்
இனிமையானவர்-2
மகிமையானவர் மீட்பரானவர்-2
அவர் இயேசு இயேசு இயேசு-2-அழகானவர்
1.சேனைகளின் கர்த்தர் நம் மகிமையின் ராஜா
என்றும் நம்மோடிருக்கும் இம்மானுவேலர்-2
இம்மட்டும் இனிமேலும் எந்தன் நேசர்-2
என்னுடையவர் என் ஆத்ம நேசரே-2-அழகானவர்
2.கன்மலையும் கோட்டையும் துணையுமானவர்
ஆற்றித்தேற்றிக் காத்திடும் தாயுமானவர்-2
என்றென்றும் நடத்திடும் எந்தன் ராஜா-2
என்னுடையவர் என் நேச கர்த்தரே-2-அழகானவர்
3.கல்வாரி மேட்டிலே கொல்கதாவிலே
நேசர் இரத்தம் சிந்தியே என்னை மீட்டார்-2
பாசத்தின் எல்லைதான் இயேசுராஜா-2
என்னுடையவர் என் அன்பு இரட்சகர்-2-அழகானவர்
❤
I Love the song
அருமை சூப்பர் தேவனுக்கே மகிமை உண்டவதக இயேசுவுக்கே மகிமை உண்டவதக ஸ்தோத்திரம்
ஆமென் இயேசுவை போல் இந்த உலகத்தில் யாருமே இல்லை🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏✝️✝️✝️✝️✝️✝️❤️❤️❤️❤️❤️❤️
God bless you
எத்தனை முறை பாடலை கேட்டாலும் இயேசுவின் அன்னையின் அன்பு முடிவதில்லை மறைவதில்லை உள்ளத்தில் ஆழமாகப் பதிந்து இருக்கிறது கர்த்தரின் அன்பு மட்டும் தான் எல்லாமே எல்லாரும் எப்போதும் எனக்கு எப்பவுமே ஒரு குழந்தை போல காத்து வரும் என் அன்பின் தேவன் இயேசு ஒருவர் தான்
😊😮😊😮
இந்த உலகில் பணம் செல்வம் உறவுகள் நண்பர்கள் அன்பு பதவி உயர்வு அழகு மரியாதை புகழ் ஆரோக்கியம் எதுவும் நிரந்தரம் இல்லை அனைத்தும் ஒரு நாளில் ஒன்றும் இல்லாமல் போய் விடும் நம்பிய மனிதர்கள் கை விட்டாலும் கர்த்தர் என்றும் கை விட மாட்டார் நமக்கு ஆறுதல் சொல்ல யாரும் இருக்க மாட்டார்கள் உபத்திரவம் கஷ்டங்கள் நிந்தனைகள் (மனதை காயப்படுத்தும் பேசும் சொற்கள்) நேரங்களில் யாரும் நமக்கு துணையாக இருக்க மாட்டார்கள் இந்த உலகில் நாம் எதையும் கொண்டு வரவில்லை எதையும் கொண்டு போவதும் இல்லை நம் ஆத்மா கர்த்தரிடம் வைக்கும் அன்பு ஒன்றே நம்மை பரிசுத்தமாக காத்து கொள்ள சேர முடியும்
1.சேனைகளின் கர்த்தர் 2.மகிமையின் இராஜா
3.என்றும் நம்மோடிருக்கும்
இம்மானுவேலர்
4.ஆற்றித்தேற்றி
காத்திடும்
தாயுமானவர்
5.பாசத்தின் எல்லை
தான் இயேசு ராஜா
👌👌👌👌👌👌👌👌
❤
Mijess
❤❤
ஏசப்பா நீங்க அழகும் அன்பும் இரக்கமும் கிருபையும் உடைய எங்கள் தகப்பன் நீங்க எங்களை தெரிந்து கொண்டது எவ்வளவு பெரியகிருபைப்பா ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா.❤❤❤🙏🙏🙏🙏🙏🙏💯💯💯💯💯💯🔥🔥🔥🔥🔥👍👍
இயேசுவே உமக்கு ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
என் அன்பின் தேவன் என் உண்மையான அன்புடன் கர்த்தாவாக உன் அன்பின் அழகை சொல்ல வார்த்தைகள் இல்லை என் அன்பின் நினைவில் உள்ளத்தில் ஆழமாகப் பதிந்து இருக்கும் என் அன்பின் தேவன் இயேசு ஒருவர் தான்
ஆமென்! இயேசுவே போல யாரும் இல்லை
மனிதனுடைய அன்பு மாறி போகும்.ஆனால் தேவனுடைய அன்பு மாறி போகாது
என் அன்பின் இயேசுவே நம்பியவர்கள் அனைவரும் இல்லாமல் போனாலும் உன் அன்புக்கு இந்த உலகில் ஈடு இணையே இல்லை என் அன்பின் ஆத்ம நேசர் எனக்கு எப்பவுமே போதும்
APPA appa appa appa appa appa appa appa appa appa appa appa appa appa appa appa appa appa 🙏😭✝️🙏😭😭 niga mattum pothum yannaku yarum eilla pa yannaku eassapa niga mattum pothum 🙏😭🙏✝️✝️🙏✝️✝️🙏😭😭
Yes.. alaganavar, arumaiyanavar magimaiyanavar, meetparanavar ellame en yesu oruvare❤❤
அவர் நம் இயேசு இயேசு இயேசு
Night driving la intha song ketn, intha songa nanum kuda padunen, Enai ariyamal kannir vanthathu , Chruch pora palakm ila, but intha song ketathu, enaku etho solranga Jesus,
Jesus Loves you brother
God bless
இயேசு கிறிஸ்து வின் நாமத்திற்கே மகிமை உண்டாவதாக ஆமென்.
Azhagana yesappa Appa amen love you Jesus ❤❤❤❤
Amen appa 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Ethana time ketalum ketu kondeh irukanum pola iruku😊❤
Praise the lord 🙏🙏🙏 Glory to Jesus 🙏🙏🙏 i love you Jesus ♥️♥️♥️♥️♥️♥️
My favooooooooooo song everrrrr ❤️ Jesus Pola azhagu intha ulagil yaarum illa.... Aaviyin Devan .... Abishagam petrathinaal unarthen...... Magimaiyanavarrrr.......... Glory to Jesus...... ♥️🙏
Amen
God is very big 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 ⛪⛪⛪⛪
ஆமென் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
என் குடும்பத்தில் பரம்பரை சொத்து வழக்கில் உள்ளது மீட்டு கொடுங்கள் இயேசு🎉🎉🎉🎉🎉
கர்த்தர் பெரியகாரியம் செய்வார்
🙏இயேசுவை பொள் அழகுள்ளோர் யாரும் இல்லை.தேவனூக்கே மகிமை.அமென்.🙏
அருமையான பாடல் வரிகள் அருமை அருமை அருமை 👍. தேவனுக்கே மகிமை உண்டாவதாக .ஆமென் அல்லேலூயா.
0
@@aruns9170 hi
Y6y6yyyy6yy66y6
Amen
@@devarajsathiyadhas3809 👍👍
Jesus is very very nice god avvari pathi pugayea varthaiyea illai avvari unnami daviem veara level 💒💒💒💒💒💒💒💒💒💒💒💒👍👍👍👍👍👍👍👍👍👍
alakaanavar arumaiyaanavar
inimaiyaanavar
makimaiyaanavar meetparaanavar
avar Yesu Yesu Yesu
senaikalin karththar nam makimaiyin raajaa
entum nammotirukkum immaanuvaelar
immattum inimaelum enthan naesar
ennutaiyavar en aathma naesarae
kanmalaiyum kottaைyum
thunnaiyumaanavar- aattith
thaettik kaaththidum thaayumaanavar
ententum nadaththidum enthan raajaa
ennutaiyavar en naesa karththarae
kalvaari maettilae kolkathaavilae
naesar iraththam sinthiyae ennai meettar
paasaththin ellaithaan Yesuraajaa
ennutaiyavar en anpu iratchakar
Atumaiyana song thanks my sweete wife Angel 💗💕💞💞🌺🥰👩🦰🙋💯✅️😊🤗👍
Jesappa naamam mahimaipaduvathaka Amen ✝️🛐🤲🙏
Varthaigal Tamil Vendum kudikaran Nalla Veedu Vendum kudumbathil Samadhan Vendum
என் இயேசப்பா அழகானவர்
ஜீவ பழியாய் இருந்து
நம்மை ராட்சிதார்
ஆமென்
அது ஜீவ பலி Praise the Lord
Alaganavar Arumaiyanavar Inimaiyaanavar
Makimaiyaanavar Meetparaanavar
Avar Yesu Yesu Yesu
Senaikalin Karththar Nam Makimaiyin Raajaa
Entum Nammotirukkum Immaanuvaelar
Immattum Inimaelum Enthan Naesar
Ennutaiyavar En Aathma Naesarae
Kanmalaiyum Kottaiyum
Thunnaiyumaanavar- Aattith
Thaettik Kaaththidum Thaayumaanavar
Ententum Nadaththidum Enthan Raajaa
Ennutaiyavar En Naesa Karththarae
Kalvaari Maettilae Kolkathaavilae
Naesar Iraththam Sinthiyae Ennai Meettar
Paasaththin Ellaithaan Yesuraajaa
Ennutaiyavar En Anpu Iratchakar
My favourite song ❤✝️✝️
Nice song 🎧✝️
ಅಲಗಾನವರ್ ಅರುಮಯಾನವರ್ ಇನಿಮಯಾನವರ್ (2)
ಮಗಿಮಯಾನವರ್ ಮೀಟ್ಪರಾನವರ್ (2)
ಅವರ್ ಯೆಸು ಯೆಸು ಯೆಸು(2)
ಸೆನೈಗಲಿನ್ ಕರ್ತ ನಂ ಮಗಿಮಯಿನ್ ರಾಜ
ಎಡ್ರುಂ ನಮೊಡಿರುಕುಂ ಇಮಾನುವೆಲರ್(2)
ಇಮಟುಂ ಇನಿಮೇಲುಂ ಎಂದನ್ ನೇಸರ್(2)
ಎನೊಡಯವರ್ ಎನ್ ಆತ್ಮ ನೇಸರೆ(2)
ಅಲಗಾನವರ್ (1)
ಕನ್ಮಲಯುಂ ಕೋಟೆಯುಂ ತುನಯುಂ ಆನಾರ್
ಆಟ್ರಿ ತೇಟ್ರಿ ಕಾತಿಡುಂ ತಾಯುಂ ಆನಾವರ್ (2)
ಎಂಡ್ರೆಂಡ್ರುಂ ನಡತಿಡುಂ ಎಂದನ್ ರಾಜ (2)
ಎನೊಡೆಯವರ್ ಎನ್ ನೆಸರ್ ಕರ್ತರೆ (2)
ಅಲಗಾನವರ್ (2)
ಮಗಿಮಯಾನವರ್(2)
ಕಲ್ವಾರೀ ಮೀಟಿಲೇ ಕೋಲ್ಕಾದವಿಲೆ
ನೆಸರ್ ರತಂ ಸಿಂಧೀಯೆ ಎನೈ ಮೀಟಾರ್ (2)
ಪಾಸತಿನ್ ಎಲೈಧಾನ್ ಯೆಸು ರಾಜ (2)
ಎನೊಡಯವರ್ ಎನ್ ಅನ್ಬು ರಟ್ಚಗರ್ (2)
ಅಲಗಾನವರ್ (2)
ಮಗಿಮಯಾನವರ್ (2)
❤❤❤ஆமென் அல்லேலூயா ஆமென்
I love you Appa.
Praise the lLORD ❤❤❤❤❤❤
அழகானவர் அருமையானவர் இனிமையானவர் என் இயேசு ஒருவரே
பிதாவின் சித்தத்தை செய்யக்கூடியவர்..
பிதாவிடம் நம்மக்காக பரிந்து பேசக்கூடியவர்..
இப்பவும் நமக்காக... போராட கூடிய.. இயேசு எப்பொழுதும்
மனதிலும்.. சிந்தனையிலும்..
அழகானவர் தான்
இயேசு ராஜாதி ராஜா தான்
ஆமென் ஆமென்
Praise Jesus
ஆமென் ஆமென் ஆமென் அல்லேலூயா ❤️❤️👍
Praise the lord amen
Amen JESUS very very beautiful song piece of one of the favourite song
En kulathaiyai kunamakum Jesus kirisith
AvAR yesu yesu yesu it's music very nice
Very Wonderful 😍😍😍🥰🥰🥰🥰😇😇😇😘🥰🥳🥳
Amzeing Super Jesus Christ songs lyrics music 🎵🎶😍😍❤️😍🎶🎶 awesome bro voice very awesome bro
Amenthank yes Jesus always with you and your family bro God bless you ❤❤❤❤❤❤❤❤❤❤
World number one beautiful excellent my leader Jesus❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
Praise the lord alleluia amen amen 🙏💗💗💗💗💗💗💗🙏
❤❤❤alagu appa
எனக்கு மிகவும் பிடித்த பாடல்... ஆமென் அல்லேலூயா. 😍
அழகான ஏசப்பா உம்மை துதிக்கின்றோம் ஐயா பாசமான என் செல்ல ஏசப்பா ❣️
Praise God 🙏🙏🙏🙏🙏🙏
மகிமை கர்த்தருக்கே👏👏👏👏👏👏👏👏🎚️👏👏👏👏👏🌹🌷🌹🌷🌹🌷👏👏👏
பாடல் வரிகள் அருமை. ஆமென் அல்லேலூயா
Love to hear this song
Amen yesappa
I love father Jesus ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️
Yesappa❤
I love you 💕 daddy ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Aman Jesus Christ always blessed 🙏🙏🙏🙏🙏🙏❤️💗🙏🙏🙏🙏🖐️🙌 happy
I love you Appa. I love you Appa I love you Appa I love you Jesus Appa love you Appa I love you Appa I love you Appa I love you Appa I love you Jesus Appa I love you Jesus Appa I love you Jesus Appa I love you Jesus Appa I love you Jesus Appa for your grace I love you Jesus Appa. I love you Jesus Appa. I love you Jesus Appa. I love you Jesus Appa I love you Jesus Appa I love you Jesus Appa I love you Jesus Appa I love you Jesus Appa I love you Jesus Appa I love you Jesus Appa I love you Jesus Appa I love you Jesus Appa I love you Jesus Appa I love you Jesus Appa I love you Jesus Appa I love you Jesus Appa
Praise praise praise Amen Amen Amen Amen Amen Amen Amen 🙏 🙏 🙏 🙏 🙏
I love you Jesus ♥️♥️♥️ ♥️♥️♥️♥️♥️ Praise the lord ♥️♥️♥️♥️ glory to Jesus ♥️♥️♥️♥️♥️♥️
Azhagavar yesu💯🌏✨
NiCe song😍💞💞
Amzeing worship Jesus bless
Good is great
❤❤
Super song ....super lyrics
....jesus only my saviour
அருமையான பாடல்
ஆமென்...🙏
Amen. Praise God for this Wonderful Song
Jeevanulla padal.
Hallelujah
எனக்கு மிகவும் பிடித்த பாடல்
Nice song ❤❤
❤Glory,Glory,Glory Amen Hallelujah. 🙏🙏🙏🌹
Super bro jesus ungalai asirvathippar amen 🎉❤
Amen to god🎉🎉🎉❤❤❤😊😊😊
அருமையான பாடல் நன்றி brother God bless you and thank you jesus 🙏🙏🙏
Lord Jesus daddy Who is trying to struck this song?
All Glories To Appa Jesus.Amen.Allellujah.
ஆமென் lord
Tq my lovely jesus..
Glory.. glory to your name Jesus..
அவர் நாம் இயேசு
😂
Utchagathai tharakudiya songs migavum arumai....
AMEN AMEN AMEN AMEN AMEN
Amen Hallelujah 🎉❤
Our Jesus Christ is much more beautiful than the one shown in the picture 🙌🏼💕
Yesu oruvare meiyana deivam,,💖💖💖💖
Wonderful song I would like so much
My favourite song ❤❤❤❤❤❤❤❤❤ 0:53
Ilove u dad en pavangalai mannium appa sry appa neenga enaku eppothum venum appa
Amen appa 🙏🙏🙏🙏🙏🙏love appa🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen. Parisethelord
Avar yesu avar yesu all songs very nice👍👍👍👍 super ✝️✝️✝️✝️❤❤❤❤❤❤❤❤❤🛐🛐🛐
Amen ❤❤❤
Praise the lord ✝️
ஆமேன்
Appa praise the lord ♥️♥️♥️ glory to Jesus ♥️♥️♥️♥️
Oh my God Jesus Pl.give Nivin ability to speak.Pl.bring tenants for my vacant shops
May lord Jesus christ surely fulfill your request