ஒடி கூனி, ஒடி நண்டு சமையல் / Spicy fried prawn, squid recipes

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 พ.ย. 2024

ความคิดเห็น • 356

  • @hellodearthamizha2958
    @hellodearthamizha2958 4 ปีที่แล้ว +76

    மீனவனுக்கு வாழ்க்கைல கிடைக்குற ஒரே சந்தோஷம் ஃப்ரஸ்ஸா சமைச்சு சாப்பிடுற சுகம் மட்டும்தான் போல...

    • @creativecraftsminha4566
      @creativecraftsminha4566 4 ปีที่แล้ว +1

      எதார்த்த வாதி adhu thn periya gift.. namaku adhu kedaikiradhu illa

    • @vinothrajdigitalenergy6259
      @vinothrajdigitalenergy6259 4 ปีที่แล้ว +1

      5 star 7 star hotel ponalum ippadi sapda mudiyathu.... 😋 semma bro I like odiguni kanji

  • @mddass9047
    @mddass9047 4 ปีที่แล้ว +26

    ஓடி கூனி தின்றால் கவிதை எல்லாம் வருமா நண்பா நல்லா ஜாலியா போச்சு காணொளி செம நண்பா நீ திங்கும் போது இங்கு எச்சி ஊறுது

  • @logaranjan
    @logaranjan 4 ปีที่แล้ว +46

    நான் இந்தியாவுக்கு வந்ததில்லை உங்களுடன் சேர்ந்து கஞ்சி குடிக்க வேண்டும் என்பதற்காகவே வரவேண்டும் போலிருக்கிறது

  • @prabhakaran3301
    @prabhakaran3301 4 ปีที่แล้ว +91

    Mariyadas fans like here

  • @hasanfariz7671
    @hasanfariz7671 4 ปีที่แล้ว +15

    அந்தோணி அண்ணன் கவிதை😂👏 மிகவும் சிறப்பு உங்கள் மீனவன் அண்ணா😍😍😍😍

  • @shyamalavarutharaj8269
    @shyamalavarutharaj8269 4 ปีที่แล้ว +24

    வணக்கம் தம்பி நான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்று சொல்லும் போது உங்க முகத்தில் அவ்வளவு சந்தோஷமா பார்க்கும் போது மகிழ்ச்சியுடன் இருக்கிறது உங்க சமையலை பார்க்கும் போது ஏக்கமாக இருந்தது 😭😭😭

    • @Remo_udhaya.
      @Remo_udhaya. 4 ปีที่แล้ว

      எல்லாம் போலித்தனம் இது அவருடைய உண்மையான முகம் அல்ல

    • @sureshmaha1969
      @sureshmaha1969 4 ปีที่แล้ว +1

      Nee patha

    • @saminathanparvathisami4434
      @saminathanparvathisami4434 4 ปีที่แล้ว +1

      @@Remo_udhaya. 😡😡😡

    • @jenifermanickam3807
      @jenifermanickam3807 4 ปีที่แล้ว

      @@Remo_udhaya. ஏன் அப்படி சொல்றீங்க? சொன்ன நாங்களும் தெரிந்து கொள்வோம்

    • @Remo_udhaya.
      @Remo_udhaya. 4 ปีที่แล้ว

      @@saminathanparvathisami4434 😂

  • @SathishKumar-ez4zk
    @SathishKumar-ez4zk 4 ปีที่แล้ว +1

    மரிய தாஸ் கஞ்சி குடிப்பது சூப்பர்... .அதும் நீங்க எல்லாம் இப்படி உசாப்பிடும் போது எனக்கு எச்சி ஊரும் போக்க இது மாதிரி எல்லாம் சாப்பிட ஆசை சூப்பர் நல்ல பதிவு

  • @TamilSelvan-gp6tb
    @TamilSelvan-gp6tb 4 ปีที่แล้ว

    வணக்கம் நண்பா நான் மலேசியாவில் வசிக்கிறேன்.. எனக்கும் இ‌ந்த அனுபவம் இருக்கிரது மிகவு‌ம் சுவையாக இருக்கும் அதுவும் சிறிது மசாலா உப்பு கலந்து பொறியல் செய்தால் ஹாஹா ருசியி‌ன் உச்சம்.. கூறும்போதே நாவில் நீர் சுரக்கிறது .

  • @RaJaabcd
    @RaJaabcd 4 ปีที่แล้ว +28

    கிறிஸ்துமஸ் சிறப்பு சமையல் விடியோ ஏதாவது செய்து காட்டவும்

  • @kalaichanduru1131
    @kalaichanduru1131 4 ปีที่แล้ว

    I realy enjoy for your video neenga sapdratha patha engaluke echil ooruthi

  • @vigneshwaran7598
    @vigneshwaran7598 4 ปีที่แล้ว +5

    மீன்களுக்கு மசாலா வாடை கொண்டுவருவது சமையல்காரன்மீன்களுக்கு மீன்கள் வாடையை கொண்டுவருவதுகடல் மேன் அந்தோணி கிங்ஸ்டன் கடல் ராஜா summa kizhili podu thagida thagida thagida thagida by settai Vicky

  • @esakkiraja1214
    @esakkiraja1214 4 ปีที่แล้ว

    பழைய கஞ்சி எனக்கும் பிடிக்கும். அண்ணா.

  • @SabaSubs
    @SabaSubs 4 ปีที่แล้ว +1

    அண்ணா மரியதாஸ்சை பார்த்தா எனக்கு பாவமாக இருக்கிறது

  • @valimaicuts9207
    @valimaicuts9207 4 ปีที่แล้ว

    Kanji kudikurada ipo romba trending akitinga super bros, inime nanum try pana poren

  • @joykums3448
    @joykums3448 4 ปีที่แล้ว

    Anna intha vedio paakkacha romba happy ah irukku

  • @shyamalavarutharaj8269
    @shyamalavarutharaj8269 4 ปีที่แล้ว +7

    கருவாட்டு குழம்பு செய்வது எப்படி என்று ஒரு வீடியோ போடுங்க தம்பி

  • @bakeswarieakambaram6593
    @bakeswarieakambaram6593 4 ปีที่แล้ว

    Arumai arumai,Nandu, raatu rendume en favourite

  • @harishk4202
    @harishk4202 4 ปีที่แล้ว +5

    கடல் ல இருக்குற மர்மங்கள் பத்தி சொல்லுங்க...

  • @harthip6308
    @harthip6308 4 ปีที่แล้ว

    சூப்பர் கிங்ஸ் உங்க சமையல், உங்கள் சேனல் மேலும் மேலும் வளர்ச்சி உச்சத்தில் சென்று அடைய வேண்டும் என்று விருப்பும் நாங்கள்,கிண்ணம் பயன்படுத்தியதற்கு நன்றி

  • @shahulhameed8206
    @shahulhameed8206 4 ปีที่แล้ว

    Anna ninga rmbb nallavanga.... Nanga meen, nandu, eral inu nariya samaichi sapaduvom aana ninga verum kanji saptu vela seiringa.... Super annna

  • @gopiwithlaahi6237
    @gopiwithlaahi6237 4 ปีที่แล้ว

    உங்களுடைய சமையல் சூப்பர்

  • @abishek681
    @abishek681 4 ปีที่แล้ว +6

    Anna sennanguni eapadi pudipinga vedio podunga

  • @muthumeena8817
    @muthumeena8817 4 ปีที่แล้ว +1

    உங்க வீடியோ எல்லாம் சூப்பர் ப்ரோ ,உங்க வீடியோ எல்லாம் பார்த்து இருக்கேன்.

  • @nilanila1413
    @nilanila1413 4 ปีที่แล้ว +3

    Anthony mugathil srippu illai y?saapidumpothu santhosam illai enna karanam?samayalai vida neengal saapitta vitham arumai nanbargale

  • @GumbalaSuthuvom
    @GumbalaSuthuvom 4 ปีที่แล้ว

    கடுப்பேத்துறாங்க மை லார்ட். Fan from Sweden! Merry Christmas nanba!

  • @nicholatesla8544
    @nicholatesla8544 4 ปีที่แล้ว

    Super bro kandipa meet pandren unkala Ella videoum patheuven bro unkoladathu

  • @bhavanisureskumar4684
    @bhavanisureskumar4684 4 ปีที่แล้ว

    Superb delicious bro arumaiyana iral varuval kanji soru is the best meal in the world bro

  • @devipriya947
    @devipriya947 4 ปีที่แล้ว

    Anna Kadal Nandu veliya vanthalum uyiroda irukkuma

  • @MohammadAli-gt2mu
    @MohammadAli-gt2mu 4 ปีที่แล้ว +5

    வணக்கம் நண்பா எப்படி இருக்கீங்க நல்லா இருக்கீங்களா நீங்க இறால் வறுவல் செம்மையா இருக்கு

  • @suriyapranesh3338
    @suriyapranesh3338 4 ปีที่แล้ว

    Super Anna. Valga valamudan .

  • @hajmaideen0077
    @hajmaideen0077 4 ปีที่แล้ว

    நான் சாப்புட்டு இருக்கேன் நண்பா கஞ்சி ரால் பொரியல் செம்மேயா இருக்கும்

  • @sarankabilansarankabilan6919
    @sarankabilansarankabilan6919 4 ปีที่แล้ว

    அண்ணா இந்த சமையளில் சிரிது மஞ்சல் மற்றும் சீரகம் சோம்பு சேர்த்துகாகோள்ளாம் அண்ணா இது என்னுடைய சிறிய பதிவு

  • @josethankachan7582
    @josethankachan7582 4 ปีที่แล้ว

    Hello en name Jose Kerala oorinl sernthavan ippol omanil irukke unga video super original God bless u all

  • @KumarKumar-cj3xz
    @KumarKumar-cj3xz 4 ปีที่แล้ว

    Supper anna. Romba santhosam

  • @srinivasas8615
    @srinivasas8615 4 ปีที่แล้ว +3

    Bro kadall le 1 or 2 nallu irukurigle both room vanda enna panringaa. Ennaku doubt vandadu adanale kettee. Sorry

  • @priyadharmaduraipriyanga4708
    @priyadharmaduraipriyanga4708 4 ปีที่แล้ว

    Super Anna enaku aasaya iruku nega sapadar kanji kudikanumnu enga vital seiya theriyal

  • @ungalnithimokshitha4815
    @ungalnithimokshitha4815 4 ปีที่แล้ว +1

    Super ....yallrum Nalla irukengla vitula yellarum nalla irukangala....

  • @abunisha2684
    @abunisha2684 4 ปีที่แล้ว

    Unga Samayal super anna ana yanakku angaya meen pidichu angaya sapturinga yanakku yallarukkum Samayal panni kutukka pidikkum athu meena eruntha romba pidikkum yan ponnukku 7vayachu nenga sapratha video paarthuttu yanakkum thangannu video kuda pesittu erukka

  • @m.sangeetham.sangeetha6528
    @m.sangeetham.sangeetha6528 4 ปีที่แล้ว +1

    Ethea maari chicken senjalum nalla erukum anna

  • @MohanRaj-jh6ej
    @MohanRaj-jh6ej 4 ปีที่แล้ว

    அருமை அண்ணா,, கண்டிப்பாக ஒரு நாள் உங்கள சந்திக்க வருவேன்,, மீன் பிடிக்க என்னை கூட்டிட்டு போங்க

  • @ramyaparvathi9318
    @ramyaparvathi9318 4 ปีที่แล้ว

    Enkum asaiya iruku ungaloda sarithu sapadum nu

  • @paramumaster1081
    @paramumaster1081 4 ปีที่แล้ว

    Anna kanchiku yandtha mathiri arisi use pannuvingka

  • @niyashaq6290
    @niyashaq6290 4 ปีที่แล้ว

    Engalai parkka vittathu s appidum podhu viyitru vli varadha?....

  • @cakehouse365
    @cakehouse365 4 ปีที่แล้ว +3

    அண்ணா இந்த இறால்ல ரெண்டு சைடும் குடல் சுத்தம் செய்யனும்?

  • @chengaisamayal6920
    @chengaisamayal6920 4 ปีที่แล้ว +1

    Enaku nandu eral rendumae pudikum.. Pakumbothae sapadnunu thonuthu bro...

  • @anwarpkw4327
    @anwarpkw4327 4 ปีที่แล้ว +2

    பொறறாமை....
    ம்...லைட்டா ..
    பிரஷ்ஷா...சாப்டுறீங்களே...

  • @ashirwadduraiswami4622
    @ashirwadduraiswami4622 4 ปีที่แล้ว +1

    Tambi nice advantour . God bless you and always be safe. What a life 👍👌

  • @nurlydia4627
    @nurlydia4627 4 ปีที่แล้ว

    Ungala yellam paaka yenakku poramaiya irukku.yen triyuma,yenakku meen see food pidikkum.anna Malaysia vule inta maari fresh kedaikatu

  • @thivathiva8099
    @thivathiva8099 4 ปีที่แล้ว

    Ealla minavanukum valththkal

  • @ganmech89
    @ganmech89 4 ปีที่แล้ว +1

    JI boat la oru koora mathri panna mazhai veyiluku nalla irukum La...yen panala

  • @farzana2732
    @farzana2732 4 ปีที่แล้ว +5

    இன்றைய சமயல் அந்தோணி அன்னாவா

  • @hari2952
    @hari2952 4 ปีที่แล้ว +2

    Anna, neenga saptahu ley ethu na rmba taste ana meen, please sollunga Anna...❤️

  • @ImageOfGod.
    @ImageOfGod. 4 ปีที่แล้ว

    Anna karandi podunga. Qatar 🇶🇦. Ingarunthu paakumbothu pakirathikku nalla illa.

  • @piremilauthayakumar5617
    @piremilauthayakumar5617 4 ปีที่แล้ว

    கறி வைப்பது பார்க்கரொம்ப நல்லா இருக்கு

  • @alfidhaachu571
    @alfidhaachu571 4 ปีที่แล้ว

    Nanba next time kadalukk povumboth stove kaathile kedama irukka thakara dappa oil can irikumle athe cut panni stove kk munnadi vecha kaathukk thee anayath.... try panni parunge... thakara oil can irukum le athe naalu pakutiyile oridathe cut panna boxaa varum ath stove kk munnadi vekkanum okvaa.

  • @Jeni.N608
    @Jeni.N608 4 ปีที่แล้ว

    Kingston anna oru naal neenkalay samaikira video podunka pls...

  • @pradeepathiyagarajan2496
    @pradeepathiyagarajan2496 3 ปีที่แล้ว

    We used to eat kanji daily morning in our home... healthy breakfast

  • @Magesh143U
    @Magesh143U 4 ปีที่แล้ว

    செய்ங்க.. செய்ங்க.. சிறப்பா இருக்கு

  • @rajev3366
    @rajev3366 4 ปีที่แล้ว

    Anna prawn oda Kudal thol oda sapitta onnum pannatha

  • @ramyaparvathi9318
    @ramyaparvathi9318 4 ปีที่แล้ว

    Enjoy inoru Jan mama yadukkaporam sapiduga

  • @abellaagency9958
    @abellaagency9958 4 ปีที่แล้ว +3

    Brother I love your videos all...keep up the good work... if possible keep your boat clean and dont eat and thuppu the food in ur boat... ur boat is a God's gift to u for ur trade... keep it clean....

    • @abellaagency9958
      @abellaagency9958 4 ปีที่แล้ว

      @@spotondot2471 what's this video about?

    • @abellaagency9958
      @abellaagency9958 4 ปีที่แล้ว

      @@spotondot2471 dei why u sending ur video link to me...

  • @devikagovind9985
    @devikagovind9985 4 ปีที่แล้ว

    Anna na saptatheye illai Anna...😀😀 super Anna

  • @thennarasus.r6206
    @thennarasus.r6206 4 ปีที่แล้ว

    Super bro. pasika arambichitu mid nit la pathutan.

  • @vinukanna8166
    @vinukanna8166 4 ปีที่แล้ว +4

    நண்பா உங்களுக்கு ஃப்ரெஷ்ஷா கிடைக்கும் நீ அப்படியே சுட்டு திருநாளும் நல்லா இருக்கும் ஆனா எங்களுக்கு வறது ரொம்ப நாள் பட்டது

  • @arunkumar9823
    @arunkumar9823 4 ปีที่แล้ว +1

    Anna na vantha enainum kadaluku ittunu povikala

  • @Akashdev8850
    @Akashdev8850 3 ปีที่แล้ว

    Anna semma na kanghi eachi urudhu na🤤🤤🤤 Verra level

  • @nishageetha8668
    @nishageetha8668 4 ปีที่แล้ว

    Arumayana padhivu,

  • @yusufmuji3727
    @yusufmuji3727 4 ปีที่แล้ว

    Naanum varan...kutituporaelaaa ?...

  • @satheeshsanthi312
    @satheeshsanthi312 4 ปีที่แล้ว

    மூக்கையூர்ல உங்ககிட்ட எப்ப வந்தா மீன் பிரஷா கிடைக்கும். ஒரு தடவை கொடுங்க பிளிஷ்.

  • @priyabliss7655
    @priyabliss7655 4 ปีที่แล้ว

    Anne Enna oru naal kadalukula kootitu ponga na...pls

  • @sweetysiva4840
    @sweetysiva4840 4 ปีที่แล้ว +6

    உங்க தமிழ் super.... நிங்கள் பேசுவது ரொம்ப வெகுளி யாக இருக்கிரது....

  • @sathishkumar-no3fb
    @sathishkumar-no3fb 4 ปีที่แล้ว

    சுவையின் அடிப்படையில்
    மீன் சில்லிக்கு எந்த மீன் நல்லது
    மீன் வருவலுக்கு எந்த மீன் நல்லது
    மீன் குழம்புக்கு எந்த மீன் நல்லது

  • @Godhvmercy
    @Godhvmercy 4 ปีที่แล้ว

    Merry Christmas and Happy New Year Dear Fishermen. வாழ்க வளம்முடன்!

  • @NISHANMNNISHANMN
    @NISHANMNNISHANMN 4 ปีที่แล้ว

    Parkum pothey sapidanum pola irunthathu... Camara man paavam paa... avarukkum kudunka...

  • @devikagovind9985
    @devikagovind9985 4 ปีที่แล้ว

    Anna oorukaai athigama saptathinga Anna....

  • @vijayab7070
    @vijayab7070 4 ปีที่แล้ว

    Mariadasu saaptaacha?

  • @neelamanigandanmanigandan3031
    @neelamanigandanmanigandan3031 4 ปีที่แล้ว

    Mamas kaalai kandan la epdi kallepinga, indha payanathil?

  • @selvarock6961
    @selvarock6961 4 ปีที่แล้ว

    Anna vidio arumaiyana pathivu..

  • @ArunKumar-oc5hp
    @ArunKumar-oc5hp 4 ปีที่แล้ว

    Palaiya soru fried prawn n crab aha aha sema enjoy panuringa....merry Christmas to all ur team brothers........

  • @sureshpriya1730
    @sureshpriya1730 4 ปีที่แล้ว

    Mariyadass remba pasi pola, ellarum avolo late ah saptathinga anna

  • @meghanamrajesh
    @meghanamrajesh 4 ปีที่แล้ว

    Anna kanji recipe share pannunga

  • @abivia5198
    @abivia5198 4 ปีที่แล้ว

    அண்ணா நண்டு ஓடு சாப்பிடலாமா

  • @abiabikutty487
    @abiabikutty487 4 ปีที่แล้ว

    Anna unga video la enaku romba pudikum

  • @ravindraraj8326
    @ravindraraj8326 4 ปีที่แล้ว

    Can anyone tell me.. Which kind of rice is this.., how to prepare it??

  • @nsrider4008
    @nsrider4008 4 ปีที่แล้ว +1

    Anna neega kadaluku porainga la anna athu mathri unga lifa nari meena pudicha axperions soluga anna please

  • @sivakumarmuniyandy7980
    @sivakumarmuniyandy7980 4 ปีที่แล้ว

    Very nice videos brother having nice time with your friends and fishing ohh yes your friends cooking inside the boat i am from Tamil Nadu settles in Canada Kepp doing , Great effort made my corona lock down interesting try to do BIG which will make you to reach Globaly.

  • @tinzzz4332
    @tinzzz4332 4 ปีที่แล้ว +1

    Bro vlogs paarthale rompa sankadama erukku naanum beach side than irukkiren aanaal meenavan kidaiyathu god help you

  • @steeban1654
    @steeban1654 4 ปีที่แล้ว +2

    Masi karuvadu samayal video pannunga anna

  • @chiyaanmano6621
    @chiyaanmano6621 4 ปีที่แล้ว

    Hi bro... Eral ah thol urikama samaikiringa..... Nallava irukum sapda... Nan ithu vara apdi saptathu illa

  • @vigneshwaran7598
    @vigneshwaran7598 4 ปีที่แล้ว +1

    Podu thagida thagida ha thagida thagida இன்றைய வீடியோ அருமை Anthony Anna army Saudi Arabia settai Vicky

  • @satheeshsanthi312
    @satheeshsanthi312 4 ปีที่แล้ว

    அண்ணா சாயல்குடியில் இறால் பிரஷ்ஷா கிடைக்கல. ஐஸ் இல்லாம எங்க கிடைக்கும்.

  • @TrendingPoonai
    @TrendingPoonai 4 ปีที่แล้ว

    Samayal man kadal man kavithai 😂😂👌👌

  • @shanmugamananthi4816
    @shanmugamananthi4816 4 ปีที่แล้ว

    Eanama epdi panrigaleamaaaaaa. Eachil uruthu bro....

  • @madheswaranv4604
    @madheswaranv4604 4 ปีที่แล้ว +1

    Nanba iam madhesh u always fan all videos super superhero u

  • @irfansfreefoodviewsiffv9732
    @irfansfreefoodviewsiffv9732 4 ปีที่แล้ว +7

    Saar Saar first like and first comment Saar. Enakku Osila konjam kodunga Saar

  • @sriramram7497
    @sriramram7497 4 ปีที่แล้ว +1

    வாய்ப்பு கிடைக்குமா

  • @sathyapurushothaman249
    @sathyapurushothaman249 3 ปีที่แล้ว

    என் வாழ்க்கையில பல தடவை பழங்கஞ்சி சாப்பிட்டு இருக்கேன் ,எங்க வீட்டுல அம்மா பழங்கஞ்சி பச்சை மிளகாய் சிறு வெங்காயம் வெட்டி மோர் இட்டு ஊற வைப்பாங்க ,சுட்ட கருவாடு இருக்கும் சாப்பிட சூப்பரா இருக்கும் ,உடம்பு தெம்பாவும் குளிர்மையாவும் இருக்கும் ,அந்த வாழ்க்கை மாறிப்போச்சு இப்ப எல்லாம் பிஸ்ஸா பேர்ஜ்ர் னுடல் சப்பிட்டே வயிறு உம்பி போய் இருக்கு ,

  • @karthipriya1369
    @karthipriya1369 4 ปีที่แล้ว

    Super excited video

  • @grueative
    @grueative 4 ปีที่แล้ว

    Anne "kadalla neendhuvadhu eppideennu" video podunga!

  • @தமிழன்தமிழன்-ள6ஞ
    @தமிழன்தமிழன்-ள6ஞ 4 ปีที่แล้ว

    அண்ணா கடல் தண்ணீர் சமையால் செய்யா முடியாத