தங்களிடம் வரும் பல்சர் 220F BS6 வாகனங்கள் பழுது வேலை செய்கின்ற வீடியோக்களை அடிக்கடி பதிவு செய்யுங்கள் கோபி அண்ணா. தங்களின் பதிவிற்காக எப்போதும் காத்துக் கொண்டிருக்கிறேன், எனது வாகனத்தை ஒரு முறையேனும் தங்களிடம் கொண்டு வந்து தங்கள் பொற்கரங்களால் முறையான வேலை செய்ய வேண்டும் அதுவே எனது நீண்ட நாள் ஆசை😍போதிய பணம் கிடைத்ததும் உளுந்தூர்பேட்டையில் இருந்து வந்து சந்திக்கிறேன் அண்ணா😍
Take care of yourself and your family bro ... We are gaining knowledge from your channel a lot , but u need to take care of yourself first , ungala pathukonga family ah pathukonga ...Nandri ...
Car running or hota irukapo coolant open pana kudathunu soluvanga because coolant mela varum. Same logic than bike kum. Epdi idhu oru issue agum. Just oru doubt
Guys, Coimbatore la trustable and knowledged Bajaj mechanic suggestions please. Have to do engine work in Discover 100 ... It’s been sitting idle for more than a year. Any suggestions ?
Frigate ல தான் சின்ன சின்ன பைக்ல இருந்து பெரிய adventures பைக், vintage RX, Yezdi வரைக்கும் சர்வீஸ் பன்றாங்க.. Dirt race ம் ஓட்டறாங்க.. காந்திபுரம் ஏரியா ல இருக்கு போய் பாருங்க..
Hi anna . Hero passion pro bs 6 madal 2021 . Vangi two month aakuthu maillege liter 38 km than kidaikkuthu enna panrathune. Bike 113 cc. Maillege athikarikka enna panrathune. Reply please🙏🙏🙏
Vanakkam ji. Nalla Valandutinga pola.. General and small Service ellam paakradu illa polaye.. Video kaga mattum shed vechrukinga pola.. Whatsapp num etuk kudutruko terila.. Unga responce romba super whatsapp la. Epaum ito pola iruka matom seria. Proper responce and caring oda customer query ku reply pana palagunga. Eto video kaga matum work panraduna tayavu senju num ellam podathinga. Unga mela ulla nambikaiyala tan ungakita contact panradu. Vera mechachi oorla ilama onum kedayadhu ok va. Epdiyo All the best ya. Nalla iru.
வணக்கம் bro, என்னோட குடும்ப சூழ்நிலையும் என்னோட பொருளாதார பிரச்சனைகளும் உங்களுக்கு தெரியாது இன்றைய சூழ்நிலையில் நான் ஒரு Home less இதெல்லாம் சமூக வலைத்தளங்களில் தெரியப்படுத்தி அனுதாபம் தேட நான் விரும்பவில்லை, அடுத்து நான் வீடியோ போடுவது நான் கற்றுக்கொள்ளும் வேலை நுணுக்கங்களை எனது மெக்கானிக் சகோதரர்களுக்கும் கற்றுக்கொடுத்து அவர்களின் வேலை திறனை மேம்படுத்தவே தவிர பணம் சம்பாதிக்க இல்லை , youtube மூலம் எனக்கு கிடைக்கும் பணம் என்னுடைய பிரச்சனைகளை 5 சதவிகிதம் கூட தீர்க்க உதவாது. என்னுடைய பிரச்சனைகளுக்கு இடையே என்னால் என்ன செய்ய முடியுமோ அதை நான் செய்கிறேன், நீங்கள் சொன்னதுபோல் என்னைவிட திறமையான மெக்கானிக் எவ்வளவோ பேர் இருக்கிறார்கள் அவர்களிடம் நீங்கள் சர்விஸ் செய்து கொள்ளலாம் , விருப்பம் இருந்தால் என்னுடைய வீடியோவை பாருங்கள் இல்லை என்றால் தள்ளிவிடுங்கள். என்னுடைய சூழ்நிலைகள் தெரியாமல் இதுபோல் பதிவுசெய்து என்னை வருத்தப்பட வைக்காதீர்கள் நன்றி..
Super super super padhivu Gopi sir.. Very important information. Head warp and surface smoothah illena enenna aagum nu clear ah sonnadhukku nandri!
தங்களிடம் வரும் பல்சர் 220F BS6 வாகனங்கள் பழுது வேலை செய்கின்ற வீடியோக்களை அடிக்கடி பதிவு செய்யுங்கள் கோபி அண்ணா. தங்களின் பதிவிற்காக எப்போதும் காத்துக் கொண்டிருக்கிறேன், எனது வாகனத்தை ஒரு முறையேனும் தங்களிடம் கொண்டு வந்து தங்கள் பொற்கரங்களால் முறையான வேலை செய்ய வேண்டும் அதுவே எனது நீண்ட நாள் ஆசை😍போதிய பணம் கிடைத்ததும் உளுந்தூர்பேட்டையில் இருந்து வந்து சந்திக்கிறேன் அண்ணா😍
நன்றி
Vera level Na ....hatsoff to ur work 🙏🙏🙏
Super sir nenga podra videos ellame superb. Tamil moliyil thella thelivaga videos podrazu nengal mattuma thn orukkum 🔥😍😍✌️✌️
Good work bro👌
Engine full work upload panuga bro
2:44 this video is really informative but the problem is launguage. if any how u make it in English it will be great for rider community.
Anna unkal pani sirakka valthukkal.
Take care of yourself and your family bro ... We are gaining knowledge from your channel a lot , but u need to take care of yourself first , ungala pathukonga family ah pathukonga ...Nandri ...
Thanks bro
Excellent work bro
Thanks ✌️
சூப்பர் ஸ்டார்😎
Ktm rc200 rediyater fan problem bike ottalama anna showroom varaikum poga mudiuma niruthi niruthi polama
Anna 100 cc bike samntha patta vidoe களும் podunka Anna plz bs6 சார்ந்த vidoe களும் podunka Anna
Sir 1000 perla orusilar apdi ipdinu pesuvanga azellam kandukazinga ♥️✌️✌️
Thanks bro
dharma super
Car running or hota irukapo coolant open pana kudathunu soluvanga because coolant mela varum. Same logic than bike kum. Epdi idhu oru issue agum. Just oru doubt
Super Anna
Anne duke 200 oil spills outside la leak ayerku but enga iruntha antha drops vanthuchunu therla ithanala ethacham problem aa ?
Super anna👏👏👏
Supar video Anna good job
Bro ns 200 bs3 la throttle pannumbodhu kill switch off panni on panna back fire aagi sound varumla adhu maari bs4 la ready pannalama
Bro coolent kuda can water mix panni uthuna enda problem varum eppa ready to use coolent uthana head arikkathu can water uthuna head arichidum
Aluminium ஓடுற இடத்துல குடுத்து fulla ஒட்டி aprom lerth la குடுத்து பேஸ்ட் பண்ண ok akidum
Ns200 5 km ranning Above overheating solution sollunga bro
Bro bajaj pulsar n250 bike ku yantha engine oil bro use pannalam evalo km la change pannalam
Nice 💯👌
Nice expansion 🥳🤩
Anna enoda bike ns 160 bs4 model milage 35 than pothu carburettor clean panna aprm kuda ena panalam
Thank you 😊❤️
Super g vera level 👍
Thanks g
bro same thikness la elite gasket vetti podunga 100% solve aahum
Try panren bro
Bro shop location enga bro iruku
Anna suzuki max 100 pickup eppudi ethuradhu
Super 🏆
Ok Sirsuper
First like
Nice job
Unga shop location bro
Unga shop correct location share pannunga bro.. Naa Chengalpattu
Need ns200 videos
Super
Workshop address please
Bro how much labour you charged ?
Over maintenance air cooled engine ok
Shorts videola yaru correct ah comment pannunaganu solluga anna
👍👍👍
Guys, Coimbatore la trustable and knowledged Bajaj mechanic suggestions please. Have to do engine work in Discover 100 ... It’s been sitting idle for more than a year. Any suggestions ?
Frigate ல தான் சின்ன சின்ன பைக்ல இருந்து பெரிய adventures பைக், vintage RX, Yezdi வரைக்கும் சர்வீஸ் பன்றாங்க.. Dirt race ம் ஓட்டறாங்க.. காந்திபுரம் ஏரியா ல இருக்கு போய் பாருங்க..
Pakka anna
Cost evlo achu bro
Hiii anna
Hi
How to contact you Anna
comment la soluga anna
Bro neenga entha ooru
Chengalpattu
Unga mechanic shop location sollunga bro
Chengalpattu
ப்ரோ. 2nd hand head க்கும் புதிய head க்கும் எவ்ளோ விலை வித்தியாசம் ?
3000
@@vaganaviyaltamil thank you bro
Completea ready panna evlo bro aachu?
28000
Anna unga shop address solunga plz my bike also same problem
Chengalpattu
Na Hosur la irukan anna
Anna engine sound normal la Ella taka taka nu sound varutha 🤔
Normal tha bro
கடை லொகேஷன்
Bro ns200 star pannathum radiator on aakuthu and temperature light on aakuthu pls reply
Coolant level and temperature sensor check pannunga
@@vaganaviyaltamil ok Anna
YFFA
Hi anna . Hero passion pro bs 6 madal 2021 . Vangi two month aakuthu maillege liter 38 km than kidaikkuthu enna panrathune. Bike 113 cc. Maillege athikarikka enna panrathune. Reply please🙏🙏🙏
kada enga eruku anna
Chengalpattu
Vanakkam ji.
Nalla Valandutinga pola..
General and small Service ellam paakradu illa polaye..
Video kaga mattum shed vechrukinga pola..
Whatsapp num etuk kudutruko terila..
Unga responce romba super whatsapp la.
Epaum ito pola iruka matom seria. Proper responce and caring oda customer query ku reply pana palagunga.
Eto video kaga matum work panraduna tayavu senju num ellam podathinga.
Unga mela ulla nambikaiyala tan ungakita contact panradu. Vera mechachi oorla ilama onum kedayadhu ok va.
Epdiyo
All the best ya. Nalla iru.
Thala avruku neraya vela irukum... So dayavu senji inda mari comment podadinga
Correct ennakum service kettu seriyana response ila
Thappa pesa vendam bro awaruku neraiya vela irukalam . Na epo doubt ketalum reply pannuvaru
வணக்கம் bro,
என்னோட குடும்ப சூழ்நிலையும் என்னோட பொருளாதார பிரச்சனைகளும் உங்களுக்கு தெரியாது இன்றைய சூழ்நிலையில் நான் ஒரு Home less இதெல்லாம் சமூக வலைத்தளங்களில் தெரியப்படுத்தி அனுதாபம் தேட நான் விரும்பவில்லை, அடுத்து நான் வீடியோ போடுவது நான் கற்றுக்கொள்ளும் வேலை நுணுக்கங்களை எனது மெக்கானிக் சகோதரர்களுக்கும் கற்றுக்கொடுத்து அவர்களின் வேலை திறனை மேம்படுத்தவே தவிர பணம் சம்பாதிக்க இல்லை , youtube மூலம் எனக்கு கிடைக்கும் பணம் என்னுடைய பிரச்சனைகளை 5 சதவிகிதம் கூட தீர்க்க உதவாது. என்னுடைய பிரச்சனைகளுக்கு இடையே என்னால் என்ன செய்ய முடியுமோ அதை நான் செய்கிறேன், நீங்கள் சொன்னதுபோல் என்னைவிட திறமையான மெக்கானிக் எவ்வளவோ பேர் இருக்கிறார்கள் அவர்களிடம் நீங்கள் சர்விஸ் செய்து கொள்ளலாம் , விருப்பம் இருந்தால் என்னுடைய வீடியோவை பாருங்கள் இல்லை என்றால் தள்ளிவிடுங்கள். என்னுடைய சூழ்நிலைகள் தெரியாமல் இதுபோல் பதிவுசெய்து என்னை வருத்தப்பட வைக்காதீர்கள் நன்றி..
@@vaganaviyaltamil தட்டி விடுங்க சகோ😍
அண்ணா அப்பாச்சி 200 4வி சர்வீஸ் செய்ய எவ்வளவு ஆகும். நான் பூந்தமல்லியில் இருக்கின்றேன்
General service charge 600 bro
Anna location sollunga
@@vaganaviyaltamilBro unga Number kodunga pls
Shop new address please
Bro en bike ns 200 engine headevlo
5800
Bro nega entha areya bro
Chengalpattu
Mm ok bro
Bro oilfiter mathu pothuna apro oil lita varuma bro
Perfect auto works permanently closed nu varuthu anna google map la enna achu na
Location changed bro
@@vaganaviyaltamil now where is the current location update panunga bro
@@CSK_08 chengalpattu
@@vaganaviyaltamil kattankulathur, periyar street aa bro
Anna Pulsar NS160 BS4 ABS MODEL meter vandu 40seconds late ha ON aagudu... Enna problem?
Meter problem bro
Nandri Anna🤝❤️
Anna share your mobile no. My Bike is also the same problem
Bro my rs200 engine , Full service pannanum plz send me contact num bro,
8825625118 whatsapp
Anna onga. Phone number thanga
Bro phone number send pannuga bro
Anna vanakkam, ungal phone number theriyappaduthayum please 🙏
Super anna
Hi anna