மிஷனரிகள் செய்த பணி இன்று சிவகங்கை, இராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்டங்களில் திருநெல்வேலிகாரர்கள் கல்வி நிறுவனங்களில் பணியாற்றி சேவை செய்து வருவதை காண்கிறோம்
Thank God for the missionaries who sacrifice their life for Tirunelveli people. I'm very proud to be one of the missionary mother Amy Carmichael's child.
Why other media are not showing all these. All media should show these reality. All should know the works and sacrifices of Christian missionaries. We are so.priviledged to have them.
There is a street by name Rhenius near Kalimark stop in Palayankottai. Is it not?The services rendered by the Christian missionaries in India especially in Tirunelveli is marvellous. Hope no such services was rendered by anyone else so far.Though the Britishers came to rule us,the good deeds done by them to us is incomparable. May God bless the good Samaritans families.I have the pride that I am from Palayankottai. The people of Tirunelveli are known for their hardwork and their flair for Tamil culture and language.
Harihararajasharma BJP aways used to abuse Galdwell please study such missionaries history Annamalai BJP you have said that you have read 20000 books read one more such missionary book also then both of you will get wisdom
பாளையங்கோட்டையில் பிறந்து, புனித அந்தோனியார் பள்ளியில் ஆரம்பக் கல்வியையும், மதிதா இந்து மேல்நிலைப்பள்ளியில் ( ஜங்ஷன்) உயர் கல்வியை படித்தவன் நான். எனது சகோதரர்கள் புனித சேவியர் கல்லூரி மற்றும் புனித ஜான்ஸ் கல்லூரிகளில் படித்து பட்டம் பெற்றவர்கள். பாளையங்கோட்டை ஒரு காஸ்மாபாலிடன் நகரம். பசுமையான பூங்காக்கள், வற்றாத தாமிரபரணியின் கிளை நதி ஊருக்கு நடுவில் நெளிந்தோடும், போகன்வில்லா பூத்துக் குலுங்கும் வீட்டு முகப்புகள், பச்சைக்குளங்கள், அழகான கோவில்கள், அமைதி தளும்பும் மசூதிகள், பெருங்கூட்டம் கள் நடக்கும் ஜவஹர் மைதானம், விளையாட்டு மைதானங்கள், பால்கனியுடன் கூடிய அசோக் திரையரங்கம் ...... என ஒரு அழகான நகரத்துக்குரிய அத்தனை லட்சனங்களையும் உள்ளடக்கிய அழகான நகரம் பாளையங்கோட்டை.
When there no missionaries come to India and southern India started many colleges schools hospitals the social work and philanthropic work southern Indian students who serv
மூட நம்பிக்கைகளை நெடும்போராட்டத்திற்கும் சமூகப்பணி,தமிழுக்கு ஆற்றிய அளப்பரிய பணிகள் கல்வி கடவுள் தான் கால்டுவெல். அவரை தமிழ் உலகம் என்றும் நினைத்திருக்கும்...அதே போல மனப்பாட்டில் வீரமாமுனிவர் எனும் கான்ஸ்டன்டைன் பெஸ்கி இவருடைய பணியும்....போற்றத்தக்கது....தமிழர் தலை நிமிர்ந்துவாழ கல்வி அறிவெனும் கண்களை கொடுத்து புரையோடிய சமூகத்தில் போரட்டங்களுக்கிடையே புத்தொளியோடு .வாழக்கற்று கொடுத்த ஆங்கிலேயர்கள் எவ்வித எதிர்பார்புமின்றி தொண்டு செய்த வரலாறுகள் ஏராளம்....அவர்களின் பணிகளுக்கும்,சேவைகளுக்கும் என்றும் வணக்கங்கள்...ஆயிரம்.
Kindly, Honourable Chief Minister Of Tamil Nadu Raise The Retirement Age Of Government Employees As 62 As In Neighbouring States Of Andra Pradesh and Telengana.
Pleas also see the case of deekshith mother's. What a pity. I also pity the world mother Teresa country Yugoslavia was divided by many countries by Christian America and Europe
உண்மை யை உலகுக்கு சொன்னதற்காக நன்றி. ...
zAZ'he
Well done. Your bold statement to public was amazing. May God bless you sree.
Summa Christians sai kurai sollum podu ethu oru varavetkum vishayam
நன்றி கலைஞர் தொலைக்காட்சி
Thank GOD for western Christian missionaries...thanks கலைஞர் செய்திகள் for bringing this up..
கோடி நன்றிகள் கலைஞர் தொலைக்காட்சி🙏🙏🙏🙏
வரலாற்றை அறிந்து கொள்ள உதவிய பயனுள்ள பதிவு. நன்றி கலைஞர் டிவி.
எனவே தான் கிறிஸ்வத்திற்கே உறுதனையாக இருந்தார் தலைவர் கலைஞர்
மனதுக்கு இதமான தகவலுக்கு நன்றி.... உறக்கச்சொல்வேன் எல்லோருக்கும் ஆனவர் என் ஆண்டவரென்று..... ஆமென்.....
அன்னி நாட்டவர் தழ்மிது கொண்ட அன்பு தமிழனுக்கு தமிழன் மிது இல்லையே இயேசுவே
உங்க தமிழறிவு மெய் சிலிர்க்க
வைக்கிறது ஐயா...
ஹிஹிஹி...
கொடும...
இப்படி இன்னும் பல உண்மைகள் தெரியபடுத்துங்கள் வரலாறு இல்லாமலே தம்பட்டம் அடிக்கும் பல தற்குறிகள் அறிந்துகொள்ளவும்
மிஷனரிகள் செய்த பணி இன்று சிவகங்கை, இராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்டங்களில் திருநெல்வேலிகாரர்கள் கல்வி நிறுவனங்களில் பணியாற்றி சேவை செய்து வருவதை காண்கிறோம்
கைமாறாக ஏதும் எதிர்பார்த்திருக்கவில்லை என்றால் பாராட்டப்பட வேண்டிய செயலே.
History has to be reminded !!!!
Thanking God for this documentary.....
Missionaries are God gift for us. Avargal varavillai endral namum adi vasigal.
நல்ல முயற்சி... வாழ்த்துக்கள் கலைஞர் டிவி💐
கலைஞர் டி.வி. க்கு நன்றிகள்..!
நன்றி
Well explained... the true story of our South Indian Oxford City... A great salute to the Real servant of God....
This is history .. We should appreciate this.. Thank you
நன்றி சகோதரா Jesus bless u
நன்றி கலைஞர் டிவி உண்மையை எடுத்துரைக்கிறது.
Thank God for the missionaries who sacrifice their life for Tirunelveli people. I'm very proud to be one of the missionary mother Amy Carmichael's child.
My son paditha.
St john's college
Enn daughter paditha
Child jesus hr sec school
Nangal nalla nillayil irrukka
Karanam intha kalvi niruvanam..
Not only u, most popular important persons r educated n Christian missionary school
I studied my Intermediate Course in St Johns College in 1954--1956 .
@@soosais.t.manickam9814 , christain missionaries shed their blood n india for education, development etc
உங்களை மதம் மாத்தலையா...?
அப்படியே பாவாட மதம் மாத்தும்
கும்பல், பால் பவுடர், அரிசி பைன்னு எங்கள திட்டி ஒரு பதிவு
போடுங்க ...
படிக்க இண்ட்ரஸ்ட்டா இருக்கும்.
நன்றி கலைஞர் டிவி
நன்றி கலைஞ்ர் டிவி.
What a great and amazing news🙏🙏🙏
Long live missionaries ✝️ educate poors and women more🙏🙏🙏
Thank you kalaignar tv, don't forget the missionaries scarification..
Wonderful documentary 🙏
நன்றி பிரதா் உங்கள் video
Yes correct information 👍👍👍👌👌👌🇮🇳🇮🇳🇮🇳🇮🇳👃👃👃
அகோரிகளுக்கு புரிதல் வந்தால் சரி
இதுதான் உண்மை 🙏
Yes, really we blessed we living in the place were our Bishop Caldwell was live.
நன்றி கலைங்கர் TV
Let us remember them with great gratitude
தமிழ் மேல் காதல் கொண்ட கால்டுவெல் பிஷப்பும் கலைஞரும் ஓன்றே!!!
அருமை👌👌👌🙏🙏🙏
Thanks for bringing this to people. 👌🙏
அருமையான பதிவு நன்றி வெளி உலகுக்கு தெரியாமல் இன்னும் நிறைய இருக்கு
I studied at Caldwell Higher Secondary School, Tuticorin.
அநுமையான பதிப்பு
Father's sister' teachers nantri
Kurukirom.still i am a hindu and
Hindu family.
It's great. Thanks for saying that you were blessed by the former School and the tutors. God bless you.
உங்கள மதம் மாத்தலையா...?
@@jesurajanjesu8195 இப்படி பேசுவது சரியல்ல
THE LORD BE EXALTED
Exemplary historical coverage! Highly laudable!
I love Christina..👏🌺🌺🌺
Thanks a lot for kalainar tv
wonderful of you to bring history this into the light today. thank you.
Yes there are many good institutions..
குளோரிந்தா அம்மையார் ஒரு பிராமணர்
Yes bro
அந்த அம்மா பிராமின்தான்
@@kannanvkp884 வாழ்க, வளர்க குளோரிந்தா அம்மையார் புகழ்
@CHRISTIAN CINE REVIEWS (தமிழ்) அவர்களது வரலாறு திருநெல்வேலி தூத்துக்குடி நாசரேத் திருமன்டலங்களில் உள்ளது நன்றி நண்பரே
ஆலய மணி ஓசை பற்றியும் கூறியிருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.
God bless you
Nandri kalaingar tv
My great palayamkottai...beautiful place
Yesappa bless all Amen
திருநெல்வேலி மட்டும் அல்ல மொத்த இந்தியாவும்
Nantriyudan ninaikirom..
All credits goes to our Lord jesus christ.. missionaries come to India and did wonderful job
Praise Jesus
Wow thanks for uploading ♥️
இது தான் உண்மை
Why other media are not showing all these. All media should show these reality. All should know the works and sacrifices of Christian missionaries.
We are so.priviledged to have them.
🙏🙏🙏🙏🙏 நன்றி...
Great missioneries
💯💯💯💯👏👏👏👏👏🙏👌👌👌👌👌true 👍
There is a street by name Rhenius near Kalimark stop in Palayankottai. Is it not?The services rendered by the Christian missionaries in India especially in Tirunelveli is marvellous. Hope no such services was rendered by anyone else so far.Though the Britishers came to rule us,the good deeds done by them to us is incomparable. May God bless the good Samaritans families.I have the pride that I am from Palayankottai. The people of Tirunelveli are known for their hardwork and their flair for Tamil culture and language.
Good coverage about Tirunelveli( Oxford City). I am proudly to say Tirunelveli Christian..
Super👌👍
Thank you
Thnx bro ur information about true' Jesus believer god bless you & Bishop Robert soul.
Amazing
🙏👏
👌👌👌
Harihararajasharma BJP aways used to abuse Galdwell please study such missionaries history Annamalai BJP you have said that you have read 20000 books read one more such missionary book also then both of you will get wisdom
Truth history
Good article
கத்தோலிக்க திருச்சபை உருவாக்கிய கல்வி கூடங்களைப்பற்றியும் கோஞ்சம் வெளியிடவும். நன்றி.
We ever ever debted to missioners pioneers who caused the development of us
Great job 👌👌👌
👍👍👍👍👍👍👍👍👍
Super
👍
❤️
பாளையங்கோட்டையில் பிறந்து, புனித அந்தோனியார் பள்ளியில் ஆரம்பக் கல்வியையும், மதிதா இந்து மேல்நிலைப்பள்ளியில் ( ஜங்ஷன்) உயர் கல்வியை படித்தவன் நான். எனது சகோதரர்கள் புனித சேவியர் கல்லூரி மற்றும் புனித ஜான்ஸ் கல்லூரிகளில் படித்து பட்டம் பெற்றவர்கள்.
பாளையங்கோட்டை ஒரு காஸ்மாபாலிடன் நகரம். பசுமையான பூங்காக்கள், வற்றாத தாமிரபரணியின் கிளை நதி ஊருக்கு நடுவில் நெளிந்தோடும், போகன்வில்லா பூத்துக் குலுங்கும் வீட்டு முகப்புகள், பச்சைக்குளங்கள், அழகான கோவில்கள், அமைதி தளும்பும் மசூதிகள், பெருங்கூட்டம் கள் நடக்கும் ஜவஹர் மைதானம், விளையாட்டு மைதானங்கள், பால்கனியுடன் கூடிய அசோக் திரையரங்கம் ...... என ஒரு அழகான நகரத்துக்குரிய அத்தனை லட்சனங்களையும் உள்ளடக்கிய அழகான நகரம் பாளையங்கோட்டை.
Great ! ! ! Bible is great ! ! ! !
👌👍
Jesus Christ Jesus name Amen alleluia God is with you
Nan paditha st.xaviar's hr sec school..
College
En valkaiyai valamaga karanam
Nantri kodanukodi nantri
God bless you sir. Let us be thankful to our tutors and let them be with healthy and wealthier.
God bless you Mr. Arunachalam...
🙏
Rptal salute to christian missioneries
When there no missionaries come to India and southern India started many colleges schools hospitals the social work and philanthropic work southern Indian students who serv
மூட நம்பிக்கைகளை நெடும்போராட்டத்திற்கும் சமூகப்பணி,தமிழுக்கு ஆற்றிய அளப்பரிய பணிகள் கல்வி கடவுள் தான் கால்டுவெல். அவரை தமிழ் உலகம் என்றும் நினைத்திருக்கும்...அதே போல மனப்பாட்டில் வீரமாமுனிவர் எனும் கான்ஸ்டன்டைன் பெஸ்கி இவருடைய பணியும்....போற்றத்தக்கது....தமிழர் தலை நிமிர்ந்துவாழ கல்வி அறிவெனும் கண்களை கொடுத்து புரையோடிய சமூகத்தில் போரட்டங்களுக்கிடையே புத்தொளியோடு .வாழக்கற்று கொடுத்த ஆங்கிலேயர்கள் எவ்வித எதிர்பார்புமின்றி தொண்டு செய்த வரலாறுகள் ஏராளம்....அவர்களின் பணிகளுக்கும்,சேவைகளுக்கும் என்றும் வணக்கங்கள்...ஆயிரம்.
'உண்மை யான தகவல் 'அந்த 'மக்கள் இல்லையேல் 'இன்று வரை ''கோமணம் தான்.
Kindly, Honourable Chief Minister Of Tamil Nadu Raise The Retirement Age Of Government Employees As 62 As In Neighbouring States Of Andra Pradesh and Telengana.
பள்ளி தலைமைஆசிரியர்கள் பகலில் வெளிநாட்டு சரக்கு அடிப்பதாக சொல்லுகிறார்கள் அந்த தகவல் உண்மையா என்றுவிசாரித்து நக்கீரன்ஆசிரியர்கோபால் சொல்லவும்
Down to sombath.
Pleas also see the case of deekshith mother's. What a pity. I also pity the world mother Teresa country Yugoslavia was divided by many countries by Christian America and Europe
Sareethiram. Padaitha. Manithargaliellam. Nama. Maradhu vidikirom. Endru. Puthupitha. Nanbargalucu Enndiya Manmartha. Valthucal. Mathakalavaragalie. Kojjamavadhu. Puthiyodhu. Sail. Padugal
JESUS BIESS
Kanter varugirathu
Urakka chollunga unmaiyai
Boring talk, irrelevant.
AMAN
@@simsonambrose477 Amen da eruma