வைத்தியரின் சட்டத்தரனி வெளியிட்ட கருத்துப் பதிவு/ மன்னிப்புக் கடிதம் வெளியிட்ட வைத்தியர்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ก.ย. 2024
  • #thamilvlog #jaffna #srilankanvlogs #vlog #mathuvlogs #srilanka #news #chavakachcheriissue #rending #jaffnaissue #drarjuna #todaynews #canada #switzerland #london

ความคิดเห็น • 93

  • @radah.mradah1061
    @radah.mradah1061 หลายเดือนก่อน +5

    ❤❤❤
    அவர் அரசியல்வாதி அல்ல .
    அழகாக கவர்ச்சியாக பேசு வதற்கு.
    உண்மையை பேசும் போது கோவத்தில் எல்லாம் வரும்

  • @nallathambithurairasa1087
    @nallathambithurairasa1087 หลายเดือนก่อน +13

    எழுத்தாளரான என்னுடைய சகோதரியைப் பேட்டி எடுத்தபோது ஒருமாவீரனின் மனைவி தன்னுடைய கதையைச்சொன்னதை என் சகோதரி அந்தப்பேட்டியில் பகிர்ந்திருக்கிறார் போர்முடிந்த பின் பெண்தலைமைக் குடும்பங்கள் மாவீரர்களின் மனைவிமார் படும் துன்பங்கள் சொல்லிமாளாது பல நேரங்களில் (அவர்களுக்கு உதவி செய்யும் ஆண்கள் தேவையை எதிர்பார்க்கிறார்கள் ) இதைப்பேட்டி எடுத்து போட்ட தலைப்பு விடுதலைப்புலிகள் காலத்தில் விபச்சாரம் எப்படித்தலைப்பு IBC மண்ணாங்கட்டி இது பாஸ்கரனுக்கு தெரியாதோ தலைப்பு எப்பிடி எவ்வளவு கட்டுப்பாடான வாழ்க்கையை வாழ்ந்தவர்கள் டொக்ரர் கிழிச்சது காணாது ibc யை

  • @nallathambithurairasa1087
    @nallathambithurairasa1087 หลายเดือนก่อน +20

    நீங்கள் கதைப்பது டொக்ரருக்கு எ‌திராக மக்களைச் சிந்திக்க வைக்கும் தயவுசெய்து எதிர்மறையாகப் பேசவேண்டாம்

  • @user-xv8ip9bn8u
    @user-xv8ip9bn8u หลายเดือนก่อน +19

    வைத்தியருக்கு உதவியாக. இருங்கள் தம்பி ❤

  • @user-xv8ip9bn8u
    @user-xv8ip9bn8u หลายเดือนก่อน +11

    நல்ல. விடையம் தம்பி. ஒற்றுமையாக .பயணிக்க வேண்டும் உங்கள் பதிவுகளுக்கு வாழ்த்துக்கள்

  • @shanmugarajahshanmugarajah2343
    @shanmugarajahshanmugarajah2343 หลายเดือนก่อน +12

    நீர் பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டிவிடும் ஆள் என்பது நன்றாக புரிகிறது.

    • @mathuvlogs9
      @mathuvlogs9  หลายเดือนก่อน +1

      ஆமா உண்மைய கேட்டா இப்பிடியும் கதைப்பிங்களாப்பா 🤬

    • @kabeeshrajathurai2931
      @kabeeshrajathurai2931 หลายเดือนก่อน +5

      எது உண்மை?இதுவரை நீர் உண்மை எது எண்டே தெரியாமல் தான் videos upload செய்தீர்?

  • @RajambikaiNagulaeswaran-rj3lf
    @RajambikaiNagulaeswaran-rj3lf หลายเดือนก่อน +2

    Dr.arshana is great. Loyer said good.nice speach

  • @user-ir3iy5kz8r
    @user-ir3iy5kz8r หลายเดือนก่อน +4

    Dr Ramanathan is a honest gentleman. Before IBC publicly given wrong statement. Now he wants a solution and honest
    God bless Ramanathan.

  • @tharshitharshi9524
    @tharshitharshi9524 หลายเดือนก่อน +8

    எவ்வளவு ஒரு ஆதரவுடனும், ஆதங்கத்துடனும் தொடங்கிய பயணம் எங்கேயே போய் முடியப் போகுது

  • @balageorgerajakumar2409
    @balageorgerajakumar2409 หลายเดือนก่อน +7

    தம்பி உங்கள் ஆதரவு குடுங்கள் ஊடகங்கள் கண்டபடி யாரையும் புண்படுத்தாதிங்கள் பத்திரிகை தருமங்கள் சும்மாய் பயன் படுத்தாதிங்கள் மக்களுக்கு பயன்படும் வகயில் எளுதுங்கள் தம்பி அர்ச்சுனா உங்கள் நலனுக்காக பாடு படும் அவரை அதரிக்காட்டியும் குறை கூறதிர்கள் தம்பி மார்கள் டாக்கட்ர் கவனமாக பார்த்து கொள்ளுங்கள் வாழ்த்துக்கள்❤

  • @angelfreedom246
    @angelfreedom246 หลายเดือนก่อน +5

    வைத்தியர் அருச்சுனா சட்டத் தரணியுடன் கதைக்காமல் எந்தப் பதிவும் போடக் கூடாது என்று சட்டத்தரணி ஆலோசனை கூற வேண்டும் . அடிக்கடி பதிவுகள் போட்டு அருச்சுனா தன் மரியாதையைக் குறைக்கக் கூடாது . எடுத்ததெற்கெல்லாம் எதற்குப் பதிவு .

    • @SMat-tc4hr
      @SMat-tc4hr หลายเดือนก่อน

      இப்படி சில you tubers after Doctor’s news to make views 😢.. no good 😊

  • @tharshitharshi9524
    @tharshitharshi9524 หลายเดือนก่อน +12

    குடியைப் பற்றிக் கதைப்பதெல்லாம் தேவையில்லாத கருத்துக்கள் என நினைக்கிறேன்

  • @sarun7503
    @sarun7503 หลายเดือนก่อน +3

    Dr. is very honest man
    He is telling everything without hiding. When he says something. be careful because out side is mostly dangerous. Because he is telling truth. So be careful Dr. God bless you. When you talk think few times. Very helpful for you Dr.

  • @thillaiampalammathankanna9077
    @thillaiampalammathankanna9077 หลายเดือนก่อน +7

    தம்பி நீங்கள் பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டுவதில் கலாநதிப் பட்டம் பெற்றவர் போலத் தெரிகிறது😆

    • @mathuvlogs9
      @mathuvlogs9  หลายเดือนก่อน

      🤔🤔🤔

  • @sivarajkanagaraj798
    @sivarajkanagaraj798 หลายเดือนก่อน +8

    இதுவரை காலமும் ,ஒரு வைத்தியராகவும்,ஒரு சாதாரண பொதுமகனாகவும் பதில்கொடுத்துள்ளார் ,இப்போதுதான் ஒரு அரசியல்வாதியாக ",தமிழ் மக்களுக்கு எந்த பாதிப்பும் வரக்கூடாது" என்ற தலைப்பில் தனது அரசியல் சாணக்கியதை கையில் எடுத்துள்ளார், அதேபோல மீண்டும் குறிப்பிடுகிறேன். IBC போன்ற சில ஊடகங்கள், உத்தமர்கள் இல்லை! எந்த ஊடகங்கள் என்றாலும் அவரை வாழ்த்த வேண்டாம் , அதேபோல உண்மையை உங்கள் கண்முன்னே கொண்டுவந்தவருக்கு,சேற்றை வாரிபூசவேண்டாம் ,இப்படியான ஊடகங்களையும் ,வலையொளி ஜால்ராக்களையும் தமிழினம் நிச்சயம் மன்னிக்காது.இன்று ஊடகதருமத்தை தவறிய ஊடகங்களுக்கும்,இணையவளைஒளியாளர்களுக்கும் அதன் பாதிப்பு புரிந்திருக்கவேண்டும்

    • @nallathambithurairasa1087
      @nallathambithurairasa1087 หลายเดือนก่อน +1

      மிகச்சரியாகச் சொன்னீர்கள்

  • @saravanapavannagalingam8275
    @saravanapavannagalingam8275 หลายเดือนก่อน +3

    தாயத்திலே பெண்களே குடிக்கிறளவுக்கு இருக்கும் நிலையில் தேவையற்ற தனிப்பட்ட உரிமைகள் யாராவது தூக்கிப்பிடிக்கவேண்டாம் எங்கள் சனம் சில சில குறை கண்டு பிடித்து தங்களைப் பாதுகாக்க . நீங்கள் நடுநிலையாக இருக்க வேண்டும்

  • @user-dl7oe3kr9h
    @user-dl7oe3kr9h หลายเดือนก่อน +4

    உண்மை யாகநடபவர்பயபிடதேவையில்லை

  • @rasiahpat7005
    @rasiahpat7005 หลายเดือนก่อน +9

    தம்பி தாயகத்து மக்களுக்கு doctor ,s குடிப்பது புகைபிடிப்பது வியப்பாக இருக்கும் ஏனைய நாடுகளில் சகாயம்மப்பா இது. அநேகமான doctors நல்லவன் போல ஒழித்துகுடிக்கினம் அர்ச்சுனன் சொல்லி குடிக்கின்றார் அவ்வளவுதான்.நான் அர்ஷுனாவுக்கு வக்காலத்து வாங்கவில்லை.

    • @dinda81176
      @dinda81176 หลายเดือนก่อน

      குடிக்கிற விடயம் கதைக்க கூடாது எனக்கு பிடிக்கேலை

    • @rasiahpat7005
      @rasiahpat7005 หลายเดือนก่อน

      @@dinda81176 புகை பிடிப்பது மது அருந்துவது ஏனையவருக்கு அசொவ்கரியம் ஆகலாம் என்பதால் இதனை மீள்பரிசீலனை செய்யவும்.

    • @ratnarajahsundararajah2824
      @ratnarajahsundararajah2824 หลายเดือนก่อน

      Really true

  • @sumathykathiravelu4303
    @sumathykathiravelu4303 หลายเดือนก่อน +1

    அர்ச்சுனா மக்கள் மீது எவ்வளவு அக்கறை யாக உள்ளார் என்பதை எடுத்துக்காட்டியுள்ளது❤. இப்போது அர்ச்சுனாவுக்கு எதிராக கருத்து சொல்பவர்களுக்கு நன்றாக புரிந்திருக்கும் .

    • @sumathykathiravelu4303
      @sumathykathiravelu4303 หลายเดือนก่อน

      அர்ச்சுனாவின் youTube தளத்தில் ஏன் இப்போது எந்தவீடியோவும் வருவதில்லை.ஒரு வீடியோமட்டும்தான் உள்ளது.

  • @user-vw4de5mv9w
    @user-vw4de5mv9w หลายเดือนก่อน +2

    ஒற்றுமையே,பலம்

  • @AnushanAnu-bt9fr
    @AnushanAnu-bt9fr หลายเดือนก่อน +4

    மருத்துவர் அர்ச்சுனா🔥

  • @ALBA.ALBA22
    @ALBA.ALBA22 19 วันที่ผ่านมา

    அர்ச்சுனாவின் உன்மையான முகத்தை நீங்கள் எல்லோரும் பார்க்க வேண்டிய நேரம் ஆரம்பம்😅😅😅ஃgawnding start

  • @AnushanAnu-bt9fr
    @AnushanAnu-bt9fr หลายเดือนก่อน +6

    ஐபிசியின் விஷமத்தனமான செய்திகள் மீளவும் வந்தால் இதே எதிர்ப்பை அர்ச்சுணா கைக்கொள்ள வேண்டும்

  • @NandaKumar-xe7gw
    @NandaKumar-xe7gw หลายเดือนก่อน +3

    உலகப்பந்தில் தமிழர்கள்🌋🕌⛰️⛪💞எந்த கோடியில் எந்த மூலையில் வாழ்ந்தாலும் வளர்ந்தாலும் உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும்

  • @NandaKumar-xe7gw
    @NandaKumar-xe7gw หลายเดือนก่อน +4

    மாற்றம் ஒன்றே மாறாதது 💞🀄

  • @laktjlajith5921
    @laktjlajith5921 หลายเดือนก่อน +9

    அந்த IBC தமிழ் ஊடக வானொளி இந்திய உளவுத்துறையின் உதவியுடனே இயங்குகிறது
    அதனால் வைத்தியரை உளவு அமைப்பு எச்சரித்திருக்கலாம்
    அதனால வைத்தியர் அர்ச்சுனா மன்னிப்புக் கோரியிருக்கலாம் எது எப்படியோ அந்த ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம் நன்றி .

    • @user-jr3qo1ky6i
      @user-jr3qo1ky6i หลายเดือนก่อน

      IBC சகோதரர்கள்,அர்ச்சுனாவுடன்நாகரீகமாக,பண்புடன் கதைத்து சமாதாணத்துடன் எப்பொழுதும் இருந்தார்கள்.அர்ச்சுனாதான் கோபப்பட்டு கீழ்தரமானவார்த்தை
      பேசி,பொய்யான குற்றச்சாட்டுகளை சாட்டினார்.இப்போது ஒப்பரவு ஆகிறார்.ஆனால்,கீழ்தரமானவார்த்தைகளுக்கு ,பாஸ்கரனை குற்றம்சாட்டியது, மன்னிப்பு கேட்கவில்லை.சந்தர்ப்பம் பார்த்து,உஷாந்தனை கசப்பை வடித்தவர்கள எங்கே?ஊடகம் என்றால், பலதும்பத்தும் எழுதுவார்கள்.அவற்றை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் ,ஒரு அரசியல்வாதிக்கு இருக்கவேண்டும்.இல்லாவிட்டால்,நீண்டகாலம் அரசியலில் நிலைக்கமுடியாது.இதை டாக்டர் அர்ச்சுனா ,அறிந்துகொள்ளவேண்டும்.

  • @DD_ANIME_CREATION_05
    @DD_ANIME_CREATION_05 หลายเดือนก่อน +2

    சொல்வதை பார்த்தால் பல டீல்கள் இங்கு நடந்திருக்குறது மாதிரியே தெரிகிறது ராசா:
    இதையும் சொல்ல பயமாக இருக்கிறது, சுடுபவர்கள் என்னை கையிலோ காலிலோ சுடவும், நான் உயிருடன் இருந்து இந்த கோமாளி கும்மாளத்தை கடைசிவரை பார்க்க வேணும் என்பது எனது விருப்பம் ராசா.
    தயவு செய்து சாவகச்சேரியில், மக்களுக்கு தேவையான விடயங்கள் நடக்கிறதா என்று மட்டும் சொல்லுங்கோ ராசா🙏🏽

    • @mekalathamohanraj473
      @mekalathamohanraj473 หลายเดือนก่อน

      Avarkal komale enral Ni emaleya unaku yar suduvathu enru sonnathu sakkadai vajai mudekondu erunthal kanum

  • @humanityprevails2273
    @humanityprevails2273 หลายเดือนก่อน +1

    its true what you are saying. Underling cause is there is no unity among Tamils. Its better to say sorry and finish the issue.

  • @yogatheswarysingarajah1489
    @yogatheswarysingarajah1489 หลายเดือนก่อน

    பிளைசெய்தால் மன்னிப்பு கேட்பது நல்லதுதானே கண்டதுக்கும் பேட்டிகொடுத்தால் இப்படித்தான்

  • @KuzhaliCholan
    @KuzhaliCholan หลายเดือนก่อน +1

    Canada ctr வானொலியும் மருத்துவருக்கு எதிராக சேறு பேசிக்கொண்டிருக்கிறது

  • @shankandiah4087
    @shankandiah4087 หลายเดือนก่อน +2

    Hello your against speach to doctor don't do it doctor is best man ok

  • @kalaichellankumarasamy1554
    @kalaichellankumarasamy1554 หลายเดือนก่อน +3

    பொது வெளியில் பேசுவது பற்றி கற்கவேண்டும்

  • @mr.cringe09
    @mr.cringe09 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @humanityprevails2273
    @humanityprevails2273 หลายเดือนก่อน +1

    With Respect stop althese Facebook negative comments please. , Doctor should ignore it.
    Work towards the Tamil cause be a good politician move forward please.
    the more you react more they insult you. These are some bitter frustrated few human beings
    constructive criticism is healthy,

  • @vaikuntharajannavaratnam1039
    @vaikuntharajannavaratnam1039 หลายเดือนก่อน +1

    Dr always super

  • @kanagalingammathiruban2260
    @kanagalingammathiruban2260 หลายเดือนก่อน +1

    Dr Archchuna is great

  • @vaikuntharajannavaratnam1039
    @vaikuntharajannavaratnam1039 หลายเดือนก่อน +2

    Some deal

  • @InthuMathy-wc3qj
    @InthuMathy-wc3qj หลายเดือนก่อน +5

    Hi thampiy good news🤙👌

  • @user-du2pg7ht6y
    @user-du2pg7ht6y หลายเดือนก่อน +1

    நல்ல செய்தி சகோ

  • @ratnammahkandiah7192
    @ratnammahkandiah7192 หลายเดือนก่อน +1

    Dr arjuna 🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤❤

  • @vaikuntharajannavaratnam1039
    @vaikuntharajannavaratnam1039 หลายเดือนก่อน

    That's great

  • @navasrisathasivam8785
    @navasrisathasivam8785 หลายเดือนก่อน +1

    சகோதரர் ஊடகவியலாளர் தவறு

  • @umamohan-kq3nd
    @umamohan-kq3nd หลายเดือนก่อน +1

    He is saying that he is transparent.

  • @paramesperampalam3133
    @paramesperampalam3133 หลายเดือนก่อน

    Why you all about this case, go and find so many cases issues. Stop this.

  • @user-jd5lx1nq8x
    @user-jd5lx1nq8x หลายเดือนก่อน

    👍👍😊

  • @KopikaA-o9d
    @KopikaA-o9d หลายเดือนก่อน

    Good news bro❤

  • @user-gg8cd9kh4n
    @user-gg8cd9kh4n หลายเดือนก่อน

    👍👌👏💯🙏😊🥰

  • @vaikuntharajannavaratnam1039
    @vaikuntharajannavaratnam1039 หลายเดือนก่อน +1

    Chapter close

  • @asokankanapathippillai4651
    @asokankanapathippillai4651 หลายเดือนก่อน +1

    Ok mathu Doktor archsuna oru paditha manithar ok bud avarum oru manithan kadavul illai avaraip patri avathuraka ealuthum pothu kathaikkum pothu kovam varaththaan seiyum ibc udakam thavaraka oli parappiyathu thavaruthaane ibc udakam Doktor ra phon la keddu irukkalam,ok ippo avarkalukkul pesi thiththuk kondarkal ,ithanal ugkalukkuthan thalai kunivu Video podda ugkalaiththaan thiddi thiththaarkal naan udpada ithu vename brother naan umathu Video kkalai virumbi pakranaan bud Doktor ra oru maathiri poddathu eanakku pidikkala,makkalukkaka avar avarukkaka makkal,udakagkalakiya neegka makkalodum makkalukka nitkkum nala manithar kaladu nillugkal 😅 naanum kovathil ummai pesi vidden mannithuk kollum ,intha Video pakkum pothu makilchsiyaka irukkuthu mathu Asokan

  • @user-bg5hk5fq7r
    @user-bg5hk5fq7r หลายเดือนก่อน

    Dr erope kasu manipuketka

  • @sinniahchandra4846
    @sinniahchandra4846 หลายเดือนก่อน

    U tube சுதந்திரம் துஷ்பிரயோகம்

  • @SMat-tc4hr
    @SMat-tc4hr หลายเดือนก่อน

    Not relevant topic…😮

  • @user-bg5hk5fq7r
    @user-bg5hk5fq7r หลายเดือนก่อน

    Dr ankodai annupavum

  • @cobrakaiedits6001
    @cobrakaiedits6001 หลายเดือนก่อน +3

    Tampi your sennappellaiy you don’t no

    • @mathuvlogs9
      @mathuvlogs9  หลายเดือนก่อน

      Ok tnx you

  • @user-rb5be7hg9m
    @user-rb5be7hg9m หลายเดือนก่อน

    Double tonque games not appreciated.People not mad at all.

  • @user-ek6nr6ej9w
    @user-ek6nr6ej9w หลายเดือนก่อน

    Ethu. IBC pooddatha neer aen pooukireer aakavea oru vedayaththa aellorum pooddu pelaippu nadaththaveandeyathu. Kuudy kaleththu parththal doctor archchuna. Aenum oruvarai vaiththu ugkada vaalkkaooduthu unmai

  • @shanmuganathanpirasanth8129
    @shanmuganathanpirasanth8129 หลายเดือนก่อน

    Pulam peyar tamilar panam thiraddal ranil to low level

  • @soorikandiah831
    @soorikandiah831 หลายเดือนก่อน

    Pls

  • @soorikandiah831
    @soorikandiah831 หลายเดือนก่อน

    Ni pesura elame poi

  • @soorikandiah831
    @soorikandiah831 หลายเดือนก่อน

    Pls poi pesatha