பிரபஞ்சத்தின் துணையை பெற இதனை செய்யுங்கள் | Just Do This | Universe Will Work For You |DrAshwinVijay

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ต.ค. 2024
  • For more info, visit: instrength.org/
    #DrAshwinVijay #InStrength
    மருத்துவர் அஷ்வின் விஜய்,
    Dr Ashwin Vijay
    Unleash the best version of yourself!
    The last few years have been a struggle for so many of us - and we realized that our health is the number 1 priority.
    Together with a team of experts, I have developed powerful products which help to boost our health. It's a pleasure to present to you InStrength!
    Discover more at instrength.org/
    Dr Ashwin Vijay | Strength India Movement | Health in Tamil | Motivational | Inspirational | Lifestyle
    #Tamil #TamilHealth #TamilMotivation #Motivational #Universe #UniverseMessage #Trust #HealthyLifestyle #HealthyLife #MotivationalSpeech #Motivating

ความคิดเห็น • 915

  • @simtamil
    @simtamil  ปีที่แล้ว +59

    மேலும் தகவலுக்கு www.instrength.org வலைதளத்தை பார்வையிடவும். உங்களை வலுவான மற்றும் ஆரோக்கியமான மனிதராக மாற்ற நாங்கள் உங்களுக்கு உதவ விரும்புகிறோம்.
    Kindly Visit: www.instrength.org for more information. We want to help you become a stronger & healthier version of yourself.

  • @sathiakeerthipurushothaman984
    @sathiakeerthipurushothaman984 ปีที่แล้ว +273

    நானும் பிரபஞ்ச சக்தியை மிகவும் நம்புகிறேன் sir ... நன்றி sir...

    • @simtamil
      @simtamil  ปีที่แล้ว +2

      👍Sathiakeerthi

    • @Brave3538
      @Brave3538 ปีที่แล้ว +1

      @@simtamil sir prabanjam vera God vera ya sir ?

    • @sinivasan1907
      @sinivasan1907 ปีที่แล้ว +1

      I believed sir

    • @AbdulK-fv1cn
      @AbdulK-fv1cn 11 หลายเดือนก่อน +1

    • @RAMKUMAR-lq2uy
      @RAMKUMAR-lq2uy 10 หลายเดือนก่อน

      @@Brave3538 neengah neaikurathan athu god or prabajama mah irrukum

  • @Priyadharshini-zd1ei
    @Priyadharshini-zd1ei 6 หลายเดือนก่อน +29

    Yes doctor, I believe in universe 🌏

    • @simtamil
      @simtamil  หลายเดือนก่อน

      👍@@Priyadharshini-zd1ei

  • @தமிழ்கவிதைகள்-ந5த
    @தமிழ்கவிதைகள்-ந5த ปีที่แล้ว +126

    நீங்கள் மருத்துவர் மட்டும் அல்ல ... அற்புதமான கடவுளின் ஆசீர்வாதம் முழுமையாக பெற்ற சித்தன் சார்.... நீவீர் பல்லாண்டு காலம் வாழ அந்த இறைத்தன்மை முழுதாய் அருளட்டும்

    • @simtamil
      @simtamil  หลายเดือนก่อน

      👍@@தமிழ்கவிதைகள்-ந5த

  • @tamilarasitamilarasi9313
    @tamilarasitamilarasi9313 7 หลายเดือนก่อน +29

    நீங்க நல்ல கருத்துக்கள் சொல்லும் போது எல்லோருக்கும் மனசு நிம்மதியாக இருக்கிறது 🙏🙏👌👌👌👏.

    • @simtamil
      @simtamil  14 วันที่ผ่านมา

      👍@@tamilarasitamilarasi9313

  • @chitrap3035
    @chitrap3035 หลายเดือนก่อน +9

    நான் பிரபஞ்சத்துக்கு நன்றி சொல்லிக் கிட்டே இருப்பேன் சார் 🎉🎉

    • @simtamil
      @simtamil  หลายเดือนก่อน +1

      👍@@chitrap3035

  • @NisfaNisfa-md9di
    @NisfaNisfa-md9di 10 วันที่ผ่านมา +2

    பிரபஞ்சம் படைத்த அல்லாஹுக்கே நன்றி ☺️👍🏻அல்ஹம்துலில்லாஹ் ✨💖🥹🥹🤲🏻😒

  • @kavyas.7a592
    @kavyas.7a592 21 วันที่ผ่านมา +3

    நிறைவான பதிவு பஞ்சபூத சக்தி உங்களை வாழ்த்தும்❤❤❤❤❤❤❤❤

    • @simtamil
      @simtamil  14 วันที่ผ่านมา

      👍kavyas

  • @vijayayyappan4306
    @vijayayyappan4306 6 วันที่ผ่านมา +1

    நீங்கள் கூறுவது 💯 % உண்மை அண்ணா பிரபஞ்ச பேராற்றல் இல்லை என்றால் எதுவும் இல்லை என் பிரபஞ்சத்திற்கும் இறைவனுக்கும் பல கோடி நன்றிகள் 🙏❤️

  • @prabanjam1111
    @prabanjam1111 8 หลายเดือนก่อน +14

    True..... நற்பவி நற்பவி நற்பவி ❤

  • @santhiramamoorthy9236
    @santhiramamoorthy9236 ปีที่แล้ว +133

    நன்றி டாக்டர் 🌹அடுத்தவங்களுக்கு கெடுதல் பண்ணல மற்றவர்களை பார்த்து பொறைமை படல தண்ணி அடிக்கல ஆனாலும் கஷ்டம் கவலை மட்டுமே இருக்கே

    • @multimani
      @multimani ปีที่แล้ว +19

      கவலைப்படாதீங்க உங்கள் பிரச்சனைத்தீரும்❤💯

    • @Littelpragathi
      @Littelpragathi ปีที่แล้ว +8

      Sikiram yelam marum ya don't feel 🥰

    • @athikabanu3073
      @athikabanu3073 ปีที่แล้ว +23

      தியானம் கற்றுக்கொள்ளுங்கள்! தாழ்மையான வேண்டுகோள்!

    • @Brindavanam...
      @Brindavanam... ปีที่แล้ว +11

      Yes....
      பிரச்சனை இருக்கு.....ஆனா நெறைய பேருக்கு அப்படித்தான் இருக்கு.....இது இயல்பு.....
      நாளை நல்ல நாளாக இருக்கும் என நம்புவோம்.....
      ஓம் சாந்தி....

    • @batman5754
      @batman5754 ปีที่แล้ว +8

      இதுவும் கடந்து போகும் 😇

  • @umashankarsharma1478
    @umashankarsharma1478 7 หลายเดือนก่อน +9

    Even if someone harms us, instead of wishing him harm, we can wish and pray that he realises his wrong doing and reforms himself. That will give us great peace of mind.

    • @simtamil
      @simtamil  14 วันที่ผ่านมา

      👍@@umashankarsharma1478

  • @revathikoteeshwaran5790
    @revathikoteeshwaran5790 ปีที่แล้ว +15

    maximum 4 clk ezundhu universe kitta pesuven sir nalla vibe irundhurku sir

    • @simtamil
      @simtamil  14 วันที่ผ่านมา

      👍@@revathikoteeshwaran5790

  • @thanganesam4856
    @thanganesam4856 ปีที่แล้ว +71

    வாழ்க்கை அவங்கள பாத்துக்கும் எனபது ஒரு ஆறுதலான வரிகள் மட்டும் தான் 😊 இதுக்கெல்லாம் அவங்க அனுபவிப்பாங்கன்னு அந்த நேரத்தில மனசில தோணும். ஆனா யாரும் கஷ்டப்பட வேண்டாம்👍 எல்லாரும் நல்லா இருக்கணும் 🙏✌️

    • @devikasudhakar625
      @devikasudhakar625 ปีที่แล้ว +1

      Very true v think like that and say let them be good athan mind

    • @birdslovertnpsctetexamshor1038
      @birdslovertnpsctetexamshor1038 5 หลายเดือนก่อน

      சொல்றது ஈசி பொய் வழக்குகள் போட்டு ஒரு குடும்பத்தை சிதைச்சாங்கனா அதனால் ஏற்படும் அவமானம் உயிரிழப்புகள் மன வலி பொருளாதார பின்னடைவு களால் பாதிக்கப்பட்டவர்கள் எப்படி அவங்க நல்லா இருக்கட்டும் காலம் பார்த்து கொள்ளும் போறது... ஆனால் வேறு வழி இல்லை உலகம் அயோக்கியர்களுக்கு சாதகமானது😢😢😢😢

  • @commonman4430
    @commonman4430 5 หลายเดือนก่อน +5

    அநியாயமா இருக்குங்க டாக்டர்,சத்தியமா நான் யாருக்கும் கெடுதல் பண்ணதும் இல்ல,நினைச்சதும் இல்ல ஆனாலும் நீங்க சொல்ற மாதிரி என் வாழ்க்கை யில நடந்ததே இல்ல 😊

    • @dhanushiya3607
      @dhanushiya3607 2 หลายเดือนก่อน

      True 💯😊

    • @dhanushiya3607
      @dhanushiya3607 2 หลายเดือนก่อน

      Intha ulagathula kettavanga than nalla. Vazhuvanga😂

    • @kalaichelvishanmugham3375
      @kalaichelvishanmugham3375 7 ชั่วโมงที่ผ่านมา

      Yes உண்மை தான்.நாம் எவ்வளவு நல்லவங்களா இருந்தாலும் நாமதான் ஏமாந்துதான் போறோம்.எனக்கு அப்படிதான் நடக்கிறது.😢​@@dhanushiya3607

  • @KavithaKrishnammalvaruvel
    @KavithaKrishnammalvaruvel 2 หลายเดือนก่อน +5

    பிரபஞ்சம் தான் god கடவுள் தான் பிரபஞ்சம் alwas it true dr விஜய் 🫀✨

    • @simtamil
      @simtamil  หลายเดือนก่อน

      👍@@KavithaKrishnammalvaruvel

  • @GSareshBabu
    @GSareshBabu หลายเดือนก่อน +2

    very true sir.. since covid pendemic whole world people struggles alot even my self, when i started trust in universe. its totally change.. put small prayer on universe, it will help you, guide you, protect you, and so many.. thanks anne, from your positive vibes words😊

    • @simtamil
      @simtamil  หลายเดือนก่อน

      👍@@GSareshBabu

  • @kannagikannagi2879
    @kannagikannagi2879 ปีที่แล้ว +9

    🙋‍♀️😃பொறாமை, கெடுதல்,
    இதற்கெல்லாம் நேரம்
    கிடையாது.
    அன்றாட வேலைக்கே
    நேரம் போதவில்லை ஐயா
    நன்றி வாழ்த்துகள் 👉🦚💐🙏🏻

  • @mrcbharath-i4t
    @mrcbharath-i4t ปีที่แล้ว +2

    நீங்க சொல்றது எல்லாமே சராசரி மக்களிடம் இருக்கிற ஒரு விஷயங்கள் தான் ஆனால் சில பேர் குணங்களை மாற்றவே முடியவில்லை

  • @SASIKUMARG-dr3st
    @SASIKUMARG-dr3st 2 หลายเดือนก่อน +1

    பிரபஞ்ச பேராற்றலுக்கு நன்றி ❤

    • @simtamil
      @simtamil  หลายเดือนก่อน

      👍@@SASIKUMARG-dr3st

  • @chinnapanshrivasn4782
    @chinnapanshrivasn4782 5 หลายเดือนก่อน +6

    செயற்கையா போனாலும் செயற்கையா பண்ணாலும் பணம் தேவை இல்லை எல்லாத்துக்கும் பணம் தான் சார்

  • @GoldenMarineFarming
    @GoldenMarineFarming 10 วันที่ผ่านมา

    அற்புதமான உணர்வு பிரபஞ்சம் 🤫

  • @Viji-w9f
    @Viji-w9f 11 หลายเดือนก่อน +3

    நன்றி டாக்டர் நல்ல பதிவு ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤👍👍👍👍👍👍👍👍👍👍👍

    • @simtamil
      @simtamil  หลายเดือนก่อน

      👍@@Viji-w9f

  • @vijayalakshmir3098
    @vijayalakshmir3098 หลายเดือนก่อน +1

    Yes.. I belive the universr... I reach all my goles... Thanks to universr.. Thanks Dr.

    • @simtamil
      @simtamil  หลายเดือนก่อน

      👍@@vijayalakshmir3098

  • @thanganesam4856
    @thanganesam4856 ปีที่แล้ว +64

    அப்பாடா இது மூணும் எங்கிட்ட இல்லப்பா😊

  • @vijaykumarramaswamy7464
    @vijaykumarramaswamy7464 2 หลายเดือนก่อน +2

    I got video editor job from yaatra videos I am earning monthly 25000 rs thankyou very much universe🙏🙏
    Thankyou very much doctor🙏🙏

    • @simtamil
      @simtamil  14 วันที่ผ่านมา

      👍vijaykumar

  • @kavisaran1158
    @kavisaran1158 ปีที่แล้ว +4

    Haii bro,unga speech ah Vida unga sireppu erukkea adhu dha engalukku motivates

    • @simtamil
      @simtamil  ปีที่แล้ว +1

      👍kavisaran

  • @sumathisivasankaran8056
    @sumathisivasankaran8056 ปีที่แล้ว +1

    👌🏻VIJAY

  • @jayaiyer57
    @jayaiyer57 ปีที่แล้ว +3

    Wonderful information

    • @simtamil
      @simtamil  ปีที่แล้ว

      👍jayaiyer

  • @monym3437
    @monym3437 หลายเดือนก่อน +1

    Arumaiyana pathivu vazthukkal

    • @simtamil
      @simtamil  หลายเดือนก่อน

      👍@@monym3437

  • @தமிழ்பாரதி-ப1ள
    @தமிழ்பாரதி-ப1ள ปีที่แล้ว +3

    அருமை சார்

    • @simtamil
      @simtamil  ปีที่แล้ว

      👍user fs2xt3hz4o

  • @roselinexavier1396
    @roselinexavier1396 4 หลายเดือนก่อน +2

    You are absolutely correct doctor. Whatever we put it in the nature,it will definitely comeback to us. Thanks a lot doctor.

    • @simtamil
      @simtamil  หลายเดือนก่อน

      👍@@roselinexavier1396

  • @manimarana4459
    @manimarana4459 ปีที่แล้ว +3

    அருமையான விளக்கம் சார் வாழ்த்துக்கள்

    • @simtamil
      @simtamil  ปีที่แล้ว

      👍manimarana

  • @chitrasanjay6736
    @chitrasanjay6736 11 หลายเดือนก่อน +1

    நன்றி சார் பிரபஞச பேரற்றல்க்கும் நன்றி சார் அனைவரும் நலமாக இருக்க வேண்டும்

    • @simtamil
      @simtamil  11 หลายเดือนก่อน

      👍chitrasanjay

  • @karthikeyanskarthikeyans3822
    @karthikeyanskarthikeyans3822 ปีที่แล้ว +12

    🙏🏻👍மிகவும் அற்புதமான பதிவு அண்ணா💐🤝 உண்மை தான் அண்ணா போராட்டம் மான வாழ்க்கை😢

    • @simtamil
      @simtamil  หลายเดือนก่อน

      👍@@karthikeyanskarthikeyans3822

  • @PremKumar-d4i8m
    @PremKumar-d4i8m 24 วันที่ผ่านมา

    Thank you universe and angel ❤❤❤

    • @simtamil
      @simtamil  14 วันที่ผ่านมา

      👍Premkumar

  • @kamatchikamatchi6932
    @kamatchikamatchi6932 ปีที่แล้ว +4

    உண்மை சார்🎊

    • @simtamil
      @simtamil  ปีที่แล้ว

      👍 Kamatchikamatchi

  • @rubymurugan2958
    @rubymurugan2958 7 หลายเดือนก่อน +2

    Thank u universe

    • @simtamil
      @simtamil  หลายเดือนก่อน

      👍@@rubymurugan2958

  • @pramilajay7021
    @pramilajay7021 ปีที่แล้ว +3

    முத்தான மூன்று விஷயங்கள் தந்தீர்கள்.
    நன்றி Dr 🌹💐

    • @simtamil
      @simtamil  ปีที่แล้ว

      👍pramilajay

  • @gkmaheshgkmahesh1367
    @gkmaheshgkmahesh1367 29 วันที่ผ่านมา

    Sir intha generation ku ..engalaku kadacha great leader sir ninga 👍👍👍

    • @simtamil
      @simtamil  14 วันที่ผ่านมา

      👍@@gkmaheshgkmahesh1367

  • @kanimozhi6783
    @kanimozhi6783 ปีที่แล้ว +5

    உண்மை அண்ணா ரொம்ப நன்றி🙏💕

    • @simtamil
      @simtamil  ปีที่แล้ว

      👍Kani mozhi

  • @ushajothi1615
    @ushajothi1615 หลายเดือนก่อน +1

    I surely believe in that..

    • @simtamil
      @simtamil  หลายเดือนก่อน

      👍@@ushajothi1615

  • @Dhanushsh-sc2hn
    @Dhanushsh-sc2hn ปีที่แล้ว +14

    அப்பா சூப்பர் 💞நன்றி அப்பா இப்போ நீங்க பேசினது எனக்கு தான் ரொம்ப நன்றி அப்பா 🙏🙏💞💞💞💞💞

  • @annamayilganesh2919
    @annamayilganesh2919 24 วันที่ผ่านมา

    உங்கள் பதிவு மிகவும் அருமை உன்மையான ஒன்று பிரபஞ்சம் சக்தி மிக பெரிய பலம் மிக்க நன்றி சார்

    • @simtamil
      @simtamil  14 วันที่ผ่านมา

      👍@@annamayilganesh2919

  • @tas2jerusalem499
    @tas2jerusalem499 ปีที่แล้ว +9

    Now that's what positive vibes look like

    • @simtamil
      @simtamil  ปีที่แล้ว

      👍tas2jerusalem

  • @saisuhasiniramalingam
    @saisuhasiniramalingam 2 หลายเดือนก่อน +1

    Power of Thoughts is truth, Doctor sir.
    I am experiencing.

    • @simtamil
      @simtamil  หลายเดือนก่อน +1

      👍@@saisuhasiniramalingam

  • @veni-pe7do
    @veni-pe7do ปีที่แล้ว +3

    Super

    • @simtamil
      @simtamil  ปีที่แล้ว

      👍veni pe7do

  • @eee-dineshkumar.g2894
    @eee-dineshkumar.g2894 หลายเดือนก่อน +1

    Excellent msg sir. Thank you 🎉

    • @simtamil
      @simtamil  หลายเดือนก่อน

      👍@@eee-dineshkumar.g2894

  • @ushakarikalan6529
    @ushakarikalan6529 ปีที่แล้ว +3

    Superb sir 👍👍

    • @simtamil
      @simtamil  ปีที่แล้ว

      👍ushakarikalan

  • @indirapichaiappa431
    @indirapichaiappa431 28 วันที่ผ่านมา

    Thankyou universe Thankyou ✨️

    • @simtamil
      @simtamil  14 วันที่ผ่านมา

      👍@@indirapichaiappa431

  • @rajasekaran4180
    @rajasekaran4180 ปีที่แล้ว +10

    அருமையான பதிவு ஐயா

    • @simtamil
      @simtamil  ปีที่แล้ว

      👍Raja Sekaran

  • @Honest5
    @Honest5 3 หลายเดือนก่อน +4

    முக்கியமான ஒன்று விட்டு போய் விட்டது ..
    உள்ளத்தில் கருணை நிறைந்திருக்க வேண்டும்..

    • @simtamil
      @simtamil  14 วันที่ผ่านมา

      👍@@Honest5

  • @ShadhiRajashekhar-g2c
    @ShadhiRajashekhar-g2c 3 หลายเดือนก่อน +1

    Me too always believe universe❤

    • @simtamil
      @simtamil  หลายเดือนก่อน

      👍@@ShadhiRajashekhar-g2c

  • @maryannekurusumuthu1381
    @maryannekurusumuthu1381 ปีที่แล้ว +6

    வணக்கம் டொக்டர்🙏 👨‍🍼அழகான பதிவு.😊அற்புதமாக சொன்னீங்கள்🌺.👌 நன்றி🙏👍.இறைவனின் அருளால்.✝️🌺🌷💥❤️

  • @aadithyayogiram3580
    @aadithyayogiram3580 ปีที่แล้ว +2

    நன்றி ஐயா 🙏🙏🙏 எல்லாம் உயிர்களும் இன்புற்று வாழ்க 🙏🙏

    • @simtamil
      @simtamil  ปีที่แล้ว

      👍Aadithya Yogiram

  • @munieerkawsunnisa7154
    @munieerkawsunnisa7154 ปีที่แล้ว +3

    நன்றி நண்பரே🙏

    • @simtamil
      @simtamil  ปีที่แล้ว

      👍munieer kawsunnisa

  • @LathaK-e6d
    @LathaK-e6d 4 หลายเดือนก่อน +1

    Yeah. Definitely dr. Sir.

    • @simtamil
      @simtamil  หลายเดือนก่อน

      👍@@LathaK-e6d

  • @chitrachitra8999
    @chitrachitra8999 ปีที่แล้ว +3

    ஐயா, இறை சிந்தனையோடு
    மனதளவிலும் நான பிறருக்கு தீங்கு நினைத்ததில்லை. ஆனால் என் இறைவன் என்னிடமிருந்து என் உயிரை பறித்துக்கொண்டார். இருப்பினும் நான் இறைவனை
    மிகவும் நேசிக்கின்றேன்.

    • @simtamil
      @simtamil  14 วันที่ผ่านมา

      👍@@chitrachitra8999

  • @susendrakumarsubramaniam2655
    @susendrakumarsubramaniam2655 19 วันที่ผ่านมา +1

    Thank you 🙏🏽🙏🏽🙏🏽🏴󠁧󠁢󠁳󠁣󠁴󠁿

    • @simtamil
      @simtamil  14 วันที่ผ่านมา

      👍@@susendrakumarsubramaniam2655

  • @thulasiramann1183
    @thulasiramann1183 ปีที่แล้ว +5

    Weil said sir...... nature always co-operate with us but we are not...... life is so simple we are complicating in our own ways.... 👍

    • @simtamil
      @simtamil  14 วันที่ผ่านมา

      👍@@thulasiramann1183

  • @vanithamurugesan-ux9rf
    @vanithamurugesan-ux9rf 4 หลายเดือนก่อน +1

    Thank you universe .athu unmai sir Naanum universe I nambukern sir ❤

    • @simtamil
      @simtamil  หลายเดือนก่อน +1

      👍@@vanithamurugesan-ux9rf

  • @sandhyasandhya2302
    @sandhyasandhya2302 ปีที่แล้ว +4

    It's like mirror what we do it will do its really true 👍

    • @simtamil
      @simtamil  ปีที่แล้ว

      👍Sandhya Sandhya

  • @MohanavelSurya-w6y
    @MohanavelSurya-w6y หลายเดือนก่อน +2

    Sir i like u so much❤❤

    • @simtamil
      @simtamil  หลายเดือนก่อน

      👍@@MohanavelSurya-w6y

  • @kamalidurairaj8253
    @kamalidurairaj8253 ปีที่แล้ว +3

    Great words bro.. . 🙏🏼🙏🏼🙏🏼👍🏼👍🏼👍🏼💐💐💐

    • @simtamil
      @simtamil  ปีที่แล้ว

      👍Kamali Durairaj

  • @Ohmydeivame
    @Ohmydeivame 19 วันที่ผ่านมา +1

    Great sharing brother 🙏🙏🙏

    • @simtamil
      @simtamil  14 วันที่ผ่านมา

      👍@@Ohmydeivame

  • @kannagikannagi2879
    @kannagikannagi2879 ปีที่แล้ว +3

    🌾🌾🌾😀😀கெடுதல் கூடாது
    👏🏿👏🏿👏🏿👏🏿🤝🏻ஆஹா நன்றி. 💐💐💐🙏🏻

    • @simtamil
      @simtamil  ปีที่แล้ว

      👍 kannagikannagi

  • @jothisiva8907
    @jothisiva8907 17 วันที่ผ่านมา +1

    Super anna.i followed ur speech

    • @simtamil
      @simtamil  14 วันที่ผ่านมา

      👍@@jothisiva8907

  • @sambandamcecilia1979
    @sambandamcecilia1979 17 วันที่ผ่านมา +1

    Absolutely true Sir

    • @simtamil
      @simtamil  14 วันที่ผ่านมา

      👍@@sambandamcecilia1979

  • @lathalakshmanasamy4482
    @lathalakshmanasamy4482 25 วันที่ผ่านมา +1

    💯 % TRUE SIR

    • @simtamil
      @simtamil  14 วันที่ผ่านมา

      👍@@lathalakshmanasamy4482

  • @ramanujamsaras441
    @ramanujamsaras441 2 หลายเดือนก่อน +1

    Yes it is true ❤

    • @simtamil
      @simtamil  หลายเดือนก่อน

      👍@@ramanujamsaras441

  • @prajeeshchambath5033
    @prajeeshchambath5033 3 หลายเดือนก่อน +1

    Doctor many are loving me I also love them....doesn't like to hurt anybody on the basis of love...myself didn't achieve completely....Iam towards it...myself belongs to everybody....I love myself....only parents circles can understand me....what they want to tell me....myself doesn't like to hurt anybody in any manner....❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏

  • @prabhakaranprabha2759
    @prabhakaranprabha2759 หลายเดือนก่อน +2

    💕 siva 💕 siva 💕 siva 💕 siva 💕 siva 💕

  • @ThasleenBanu-fd5yn
    @ThasleenBanu-fd5yn ปีที่แล้ว +2

    Great sir...ur words are.short ...sweet n smart tooooo...especially with ur smiling do a magical things in many lives...continue ur service...❤❤❤❤❤

    • @simtamil
      @simtamil  ปีที่แล้ว

      👍 ThasleemBanu

  • @bhuvana5274
    @bhuvana5274 ปีที่แล้ว +1

    பேச்சு அழகு சார். சிரிப்பு அழகு.. இந்த பழக்கம்
    என்கிட்ட இல்லை. நான் தப்பிச்சேன் சாமி.

    • @simtamil
      @simtamil  หลายเดือนก่อน

      👍@@bhuvana5274

  • @muppakkaraic8640
    @muppakkaraic8640 หลายเดือนก่อน +1

    நன்றி சார்

    • @simtamil
      @simtamil  หลายเดือนก่อน

      👍@@muppakkaraic8640

  • @nishaanitha526
    @nishaanitha526 6 หลายเดือนก่อน +2

    Thank you so much sir

    • @simtamil
      @simtamil  หลายเดือนก่อน

      👍@@nishaanitha526

  • @chitradevi2642
    @chitradevi2642 ปีที่แล้ว +1

    அருமை டாக்டர்.
    உண்மை. உண்மையான தகவலுக்கு மிக்க நன்றி டாக்டர்.

    • @simtamil
      @simtamil  ปีที่แล้ว

      👍chitra devi

  • @ravikumarmalarkodi5556
    @ravikumarmalarkodi5556 10 หลายเดือนก่อน +1

    Jesus loves you Dr.

  • @SureshSingaram-f4y
    @SureshSingaram-f4y 2 หลายเดือนก่อน +1

    Thankyou sir for your valuable message ❤❤❤

    • @simtamil
      @simtamil  หลายเดือนก่อน

      👍@@SureshSingaram-f4y

  • @thilakab3010
    @thilakab3010 ปีที่แล้ว +1

    இளைஞர் களுக்கு. மிக மிக பயனுள்ள. பதிவு. இது. உங்களுக்கு. நன்றி. சொல்ல. உண்மையாகவே. வார்த்தைகளை. தேடிக்கொண்டு. இருக்கிறேன்

    • @simtamil
      @simtamil  ปีที่แล้ว

      👍Thilaka B

  • @hastha7083
    @hastha7083 ปีที่แล้ว +2

    TRUTH....WELL SPOKEN..DOC.

    • @simtamil
      @simtamil  ปีที่แล้ว

      👍Hastha

  • @nadimuthuj8339
    @nadimuthuj8339 2 หลายเดือนก่อน +1

    Lovable message sir❤❤❤

    • @simtamil
      @simtamil  หลายเดือนก่อน

      👍@@nadimuthuj8339

  • @jayakumark7512
    @jayakumark7512 5 หลายเดือนก่อน +2

    Thank you I follow in my life God bless you,

    • @simtamil
      @simtamil  หลายเดือนก่อน

      👍@@jayakumark7512

  • @myarts5749
    @myarts5749 หลายเดือนก่อน +1

    Excellent advice sir

    • @simtamil
      @simtamil  14 วันที่ผ่านมา

      👍@@myarts5749

  • @SundarMurthy-h6y
    @SundarMurthy-h6y หลายเดือนก่อน +1

    Thankyou Sir 🙏🙏🙏

    • @simtamil
      @simtamil  หลายเดือนก่อน

      👍@@SundarMurthy-h6y

  • @SivakumarsivaSivakumarsiva-p1i
    @SivakumarsivaSivakumarsiva-p1i หลายเดือนก่อน +1

    Super sir❤🙏

    • @simtamil
      @simtamil  14 วันที่ผ่านมา

      👍@@SivakumarsivaSivakumarsiva-p1i

  • @saivenkatsaivenkat898
    @saivenkatsaivenkat898 ปีที่แล้ว +1

    Yes Aswin sir. You are always right.

    • @simtamil
      @simtamil  ปีที่แล้ว

      👍saivenkat saivenkat

  • @AnusuyaDevi-z1d
    @AnusuyaDevi-z1d ปีที่แล้ว +1

    பிரபஞ்சம் பற்றி ரொம்ப நாள எதிர்பார்தேன் ❤❤❤❤❤❤நன்றி சார்

    • @simtamil
      @simtamil  หลายเดือนก่อน

      👍@@AnusuyaDevi-z1d

  • @royalram3232
    @royalram3232 9 วันที่ผ่านมา

    Nice short video sir thank you

  • @m.subbulakshmi7674
    @m.subbulakshmi7674 ปีที่แล้ว +1

    Thank you so much.sir..🙏🌷🙏 oru kudumpam nalla irunthal niraya peruku pidipathillai..poramai kankalil theriyum..😱😱

  • @GowTham-h6p
    @GowTham-h6p 9 หลายเดือนก่อน +1

    You ❤

    • @simtamil
      @simtamil  14 วันที่ผ่านมา

      👍@@GowTham-h6p

  • @sarumathisaravanakumar2789
    @sarumathisaravanakumar2789 หลายเดือนก่อน

    The Universe made me to see this video, thank you Universe

    • @simtamil
      @simtamil  หลายเดือนก่อน

      👍@@sarumathisaravanakumar2789

  • @mohanrajtamizhselvi
    @mohanrajtamizhselvi 11 หลายเดือนก่อน +1

    I am on the track to get universe.

    • @simtamil
      @simtamil  14 วันที่ผ่านมา

      👍@@mohanrajtamizhselvi

  • @SelvaraniK-ei7yr
    @SelvaraniK-ei7yr 8 หลายเดือนก่อน +1

    Thanks pro

  • @mohanasundari7939
    @mohanasundari7939 ปีที่แล้ว +2

    Inimael naan follow pandraen sir

    • @simtamil
      @simtamil  14 วันที่ผ่านมา

      👍@@mohanasundari7939

  • @DoIs-bp3kc
    @DoIs-bp3kc 22 วันที่ผ่านมา +1

    thank you for your information.

    • @simtamil
      @simtamil  14 วันที่ผ่านมา

      👍@@DoIs-bp3kc

  • @yamunarajamohan7941
    @yamunarajamohan7941 2 หลายเดือนก่อน +1

    ok Anna❤

    • @simtamil
      @simtamil  14 วันที่ผ่านมา

      👍@@yamunarajamohan7941

  • @AnwarnishaAnwarnisha
    @AnwarnishaAnwarnisha หลายเดือนก่อน +1

    Naa universir eppavim nambukiren Taank you universe❤❤❤❤❤

    • @simtamil
      @simtamil  14 วันที่ผ่านมา

      👍@@AnwarnishaAnwarnisha

  • @SamsudvfhGdhdndgh
    @SamsudvfhGdhdndgh 3 หลายเดือนก่อน +1

    சூப்பர் சார் 🙏

    • @simtamil
      @simtamil  หลายเดือนก่อน

      👍@@SamsudvfhGdhdndgh

  • @minhamehanas9648
    @minhamehanas9648 4 หลายเดือนก่อน +1

    Sir Neenga unmayana gentlemen sir 💎

    • @simtamil
      @simtamil  14 วันที่ผ่านมา

      👍@@minhamehanas9648