Solomon Pappaiah Pattimandram - Comedy Pattimandram of Raja on Tamil nadu Politics

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ก.ค. 2022
  • Solomon Pappaiah Pattimandram - Comedy Pattimandram of Raja on Tamil nadu Politics
    tamil news today
    / @redpixnews24x7
    For More tamil news, tamil news today, latest tamil news, kollywood news, kollywood tamil news Please Subscribe to red pix 24x7 goo.gl/bzRyDm
    red pix 24x7 is online tv news channel and a free online tv

ความคิดเห็น • 153

  • @sarunachalam8658
    @sarunachalam8658 2 ปีที่แล้ว +36

    இவர் தான் உன்மையான பெருந்தலைவர் காமராஜர்.இப்பொழுது உள்ள அரசியல் வாதிகள் இவர் காலை கழுவி குடித்தாலும் அறிவே வராது இவரைப் போல் பிறப்பதும் அறிது என்று சொல்ல கடமை பட்ருக்கிறேன்.

    • @shanmugampn4571
      @shanmugampn4571 2 ปีที่แล้ว

      ஒருவரை புகழ மற்றவரை இகழ்ந்து பேசுவது மட்டரக மனோபாவம். தமிழ்நாட்டின் வரலாறு பள்ளிக் கல்வியோடு முடிந்து விடுகிறதா? உலக அளவில் புகழ் பெற்ற அண்ணா பல்கலைக்கழகம் உருவாக்கி தமிழர்கள் தலைசிறந்த பதவிகளில் இருப்பதற்கு காரணம் திராவிட இயக்கங்கள். இந்த வரலாற்று உண்மையை மறைத்து பேசுவது மாபெரும் துரோகம்.

    • @edaniel835
      @edaniel835 2 ปีที่แล้ว +3

      உண்மை

    • @KrishnaMoorthi-yz8wj
      @KrishnaMoorthi-yz8wj 2 ปีที่แล้ว

      ௮௫மை💯💯🇮🇳

  • @ksnathan2718
    @ksnathan2718 2 ปีที่แล้ว +23

    நான் அரசியல் பட்டி மன்றங்கள் பார்ப்பதில்லை,
    இருந்தாலும் திரு ராஜா அவர்கள் பேசுகிறார்
    அதுவும் காமராஜர் பற்றி பேசியதால் தான் இந்த காணொளி பார்க்கிறேன்.

  • @AK-wt7jj
    @AK-wt7jj 2 ปีที่แล้ว +40

    அந்த ஒப்பற்ற தலைவரை நேரில் பார்த்ததில்லை. ஏனெனில் நான் அப்பொழுது பிறக்கவில்லை. ஆனால் அவர் செய்த பொற்கால ஆட்சியை பற்றியும் அவரை பற்றியும் youtube வாயிலாகவும் புத்தகம் வாயிலாகவும் நிறைய கேள்விப்பட்டு இருக்கிறேன். அவரை பெயர் சொல்லி அழைக்கவோ அவருடைய ஆட்சிக்காலத்தையும் இப்போதுள்ள ஆட்சியையும் ஒப்பிட்டு பேச யாருக்கும் தகுதியில்லை கர்மவீரர் என்று அழையுங்கள்.

  • @angavairani538
    @angavairani538 2 ปีที่แล้ว +17

    பாப்பையா அய்யா அவர்களின் பாதம் தொட்டு வணங்குகிறேன்.
    ராஜா சார் அவர்களுக்கும் மற்றவர்களுக்கும் என்அன்பான வணக்கங்கள்
    ஒரு வார்டு மெம்பர்கூட பயத்தில் தன்னோடு பலரைவைத்துக்கொண்டு சுற்றும் இந்தநாட்டில்தான் அந்த விலைமதிப்பில்லாத மாணிக்கம் பெருந்தலைவர் காமராஜர் அய்யா என்தந்தை பாதுகாப்பு கொடுக்க கரைபடியாத அந்த கரம் பிடித்து நடந்தவள் என்ற ஆனந்தம் ஏன் கர்வம் கூட இன்றளவும் எனக்குண்டு.நல்லவர்களை அடையாளம் காட்டுவதே அயோக்கியர்கள் தானே .உலகம் அழியும் வரை காமராஜரை மக்கள் நினைப்பார்கள் பேசுவார்கள்.ஒரு அயோக்கியனைகூட யாரும் ஞாபகம் வைக்கமாட்டார்கள்.காமராஜரைப்போல்பிறப்பதுகடினம். அயோக்கியன் இல்லா அரசியல் சாக்கடை இல்லா ஊர் இருப்பதுபோல்... நன்றிகள்,.

  • @ramachandrannatarajan47
    @ramachandrannatarajan47 2 ปีที่แล้ว +14

    இத்தகைய தன்னலமற்ற தன்னிகரற்ற தலைவரைத்தான் சில திருடர்கள் தோற்கடித்தார்கள்.

  • @muniyandik9470
    @muniyandik9470 2 ปีที่แล้ว +36

    எளிமையும் நேர்மையும் மனிதநேயமும் நாட்டுப்பற்றுடைய, நல்லமாமனிதரை தோற்கடித்து அழகு பார்த்தவன்தான் இந்த விடியா திராவிட மூடல் கட்சிக்காரன் மறக்கமுடியுமா 🙏🙏🙏🙏🙏🙏

    • @rajapandiyankaliappan6118
      @rajapandiyankaliappan6118 ปีที่แล้ว

      67ல் காங்கிரசையும் காங்கிரசையும் கவிழ்த்ததில் ராஜாஜி அவர்களுக்கு தொடர்பில்லையென்று யாராவது நம்புகிறீர்களா திமுக தோற்கடித்ததாகத் தான் பேச்சு அன்றே ராஜாஜி அவர்கள் திமுகவுடன் கூட்டு சேர்ந்தே காமராஜர் அவர்களைத் தோற்கடித்தனராம்

  • @knpselvapandynadar125
    @knpselvapandynadar125 2 ปีที่แล้ว +7

    அருமையான சிறப்பான பேச்சு நன்றி ராஜா ஐயா

  • @anithaanitha9812
    @anithaanitha9812 2 ปีที่แล้ว +10

    காமராஜரை பற்றி கூறிய சொற்கள் எங்களுக்கு மிகவும் பிடித்திருக்கிறது பாப்பையா அவர்களுக்கு நன்றி

  • @sundar74
    @sundar74 2 ปีที่แล้ว +17

    இந்த காணொலியை தமிழர், தமிழ் அறிவோர் அனைவரும் காணல் வேண்டும்.

  • @ramachandrannatarajan47
    @ramachandrannatarajan47 2 ปีที่แล้ว +30

    காமராஜர் ஒரு அற்புத பிறவி. தன்னலமற்ற தலைவர். அவரைப் பற்றிய பட்டிமன்றத்தில் பேசும் இதே ஐயா சாலமன் பாப்பையா அவர்களும் ராஜாவும் கருணாநிதிக்காக பேசும் போது கண்ணீர் வருகிறது.

  • @selvam2478
    @selvam2478 2 ปีที่แล้ว +8

    அருமை நன்றி அருமை நன்றி

  • @sundar74
    @sundar74 2 ปีที่แล้ว +9

    அருமையான தீர்ப்பு!

  • @elangokrishna7587
    @elangokrishna7587 2 ปีที่แล้ว +14

    என்றும் வாழும் சாமி

  • @rmb007
    @rmb007 ปีที่แล้ว +11

    அய்யா பற்றி நினைத்தாலே கன் கலங்குகிறது. இப்போது அவர் இருந்திருந்தால் தமிழ் நாடு சிறப்பாக இருந்திருக்கும்

  • @ravikumarr8465
    @ravikumarr8465 2 ปีที่แล้ว +9

    தோன்றுக புகழுடன் தோன்றுக.அஃதிலார் தோன்றுதல் தோன்றான்மை நன்று.
    வாழ்ந்து காட்டியவர் காமராஜர்.

  • @nanrunachalam2294
    @nanrunachalam2294 2 ปีที่แล้ว +4

    Professional speakers.

  • @knpselvapandynadar125
    @knpselvapandynadar125 2 ปีที่แล้ว +35

    பெருந்தலைவர் ஐயா காமராஜர் பற்றி யார் பேசினாலும் கேட்க இனிமையாகத்தான் இருக்கிறது

  • @sekars3220
    @sekars3220 2 ปีที่แล้ว +4

    Good

  • @selvarajramasamy3943
    @selvarajramasamy3943 2 ปีที่แล้ว +3

    அருமை

  • @waseemtajwahab4374
    @waseemtajwahab4374 2 ปีที่แล้ว +4

    இன்றைய காமராஜரை நேரில் காண்கிறோம்

  • @rajarathinamsokkalingam8012
    @rajarathinamsokkalingam8012 2 ปีที่แล้ว +8

    Wonderful freedom fighter.He is a great great admin.kamarajar has been a simplicity, honestly and divoting politician in India.

  • @ramaswamyramakrishna606
    @ramaswamyramakrishna606 2 ปีที่แล้ว +90

    அது என்னவோ தெரியல காமராஜரை பற்றி எத்தனை கேட்டாலும், இன்னும் இன்னும் கேக்கணும் போல் மனம் தவிக்குது. அவரை பற்றி கேட்கும்போதெல்லாம் கண்ணில் நீர் வருது. ( with help from google translate)

    • @garudanji5095
      @garudanji5095 2 ปีที่แล้ว +10

      காமராஜர் மக்களுக்காக உழைத்தவர்.தியாக வாழ்க்கை வாழ்ந்தவர்.தன்னலமற்றவர் அவர் சுதந்திர போராட்ட தியாகி மட்டும் அல்ல அவர் ஓர் அரசியல் தியாகி.

    • @francisjoseph4866
      @francisjoseph4866 2 ปีที่แล้ว +6

      He was a pearls of politician
      When we were studying in university
      When he was visiting to our village, we 4 students decided to honor him by garlanding him with 40 kg Garland.
      The garland big so he immediately realized we were students, he stop the garland with his ✋️ hand and said this money where you got , your parents money he did like that in the stage itself. And advised as study that was his honor.
      That was K.Kamaraji. No body equal with him all over india.

    • @edaniel835
      @edaniel835 2 ปีที่แล้ว +4

      உண்மை

    • @nagarajankuppusamy7771
      @nagarajankuppusamy7771 2 ปีที่แล้ว +2

      Yes. True

    • @sivam450
      @sivam450 2 ปีที่แล้ว

      நாடார் ஜாதி காரனுக்கு அப்படிதான் இருக்கும்.

  • @msbrittojeyakumar7737
    @msbrittojeyakumar7737 2 ปีที่แล้ว +21

    king maker best CM in tamil nadu

  • @shahulmeeranyahiya3949
    @shahulmeeranyahiya3949 2 ปีที่แล้ว +4

    ஐயா காமராஜர் அவர்கள் நினைத்தார்கள் தமிழகம் அவர்களுடைய வீடு தமிழ்நாட்டு மக்கள் அவர் குடும்பம் என்று
    ஆட்சி செய்தவர் அவர் ஆட்சிக்கு நிகராக யாரும் வந்துவிட முடியாது இன்னும் இன்னும் எத்தனை தலைமுறை வந்தாலும் மக்களை முன்னெடுத்துச் செல்லக் கூடியவர் அந்த தலைவர் இருந்திருந்தால் இந்த தமிழ்நாட்டின் கல்வி இன்னும் சிறு கட்டப்பட்டிருக்கும் விவசாயம் செழிப்படைந்து இருக்கும் விவசாயிகள் தலை நிமிர்ந்து நடந்து இருப்பார்கள் அப்படிப்பட்ட அரசர் அவர் இந்தியாவில் ஆளும் திறமை கொண்டவர் அரசியல் சாணக்கியர் அவருடைய அரசியல் திறமையை கண்டு அன்று நேரு அவர்களே அசந்து போய் விட்டார்கள் அப்படிப்பட்ட அரசியல் தலைவர் தூய்மையும் நேர்மையும் அவர் உள்ளத்தில் நிறைந்து இருந்தது அவர் நேர்மையின் புயல் இன்னும் சொல்லப்போனால் எவ்வளவோ சொல்லிக் கொண்டு போகலாம்

  • @anithaanitha9812
    @anithaanitha9812 2 ปีที่แล้ว +4

    கட்சிக்காரர்களுக்கு இது ஒரு நல்ல உதாரணம் காமராஜரை போல் வழி நடத்து வந்தால் 50 ஆண்டு அல்ல 100 ஆண்டுகள் அவர்கள் நீதிப்பார்கள் ஆட்சியில்

  • @user-yr3od4uu9e
    @user-yr3od4uu9e 2 ปีที่แล้ว +6

    அருமையான பேச்சு

  • @jayaseelannarayanaperumal1517
    @jayaseelannarayanaperumal1517 2 ปีที่แล้ว +10

    Excellent speeches about great leader

  • @NM-fc8vu
    @NM-fc8vu 2 ปีที่แล้ว +4

    All our children should learn about Kamaraj Ayya. A separate chater for Kamaraj ayya should be added in all the history books in schools.

  • @jayaseelannarayanaperumal1517
    @jayaseelannarayanaperumal1517 2 ปีที่แล้ว +10

    Best chief minister of tamil nadu

  • @shahulmeeranyahiya3949
    @shahulmeeranyahiya3949 2 ปีที่แล้ว +2

    அதுமட்டுமல்ல தெரிந்துகொள்ளுங்கள் பள்ளிக்கூடம் உள்ளே வந்து மாணவரிடம் கேட்டவர் சாப்டியா ஐயா சாப்பாடு நல்லா போடுகிறார்களா சமைச்சு தருகிறார்களா என்று மாணவரிடம் கேட்டவர் நான் திருநெல்வேலியை சேர்ந்தவன் ஒருநாள் விவசாய நிலத்தில் எங்கள் முன்னோர்கள் நின்று கொண்டு இருந்தார்கள் அப்பொழுது பெருந்தலைவர் காமராஜர் உடைய கார் வந்து கொண்டிருந்தது ஒரு மரத்தின் நிழலில் நிறுத்தி விட்டு ஓட்டுனரிடம் சொல்லிவிட்டு நாங்கள் நின்று கொண்டிருந்த வயல் நிலத்தில் வந்து தண்ணி நல்ல வருதா விவசாயத்தை நல்ல செய்யுங்கள் என்று ஊக்குவித்து சென்றார்கள் ஐயா விவசாய கூட்டத்தை எங்கு சென்றாலும் அந்த இடத்திலே கார் நின்று விடும். இப்பொழுது இருக்கும் பாரத தலைவர் மோடி அவர்கள் விவசாயிகளை உள்ளே விடாமல் காவலாளிகளை வைத்து டில்லியில் இருந்து விரட்டி அடித்தவர் காவலர்களை வைத்து அடித்து உதைத்து விரட்டி விட்டார்கள்

  • @sivakumar.p4895
    @sivakumar.p4895 ปีที่แล้ว +1

    காமராஜர் ஓர் கடவுள்

  • @krishnanm2100
    @krishnanm2100 ปีที่แล้ว

    காமராசர் பற்றி பேச்சு அருமை

  • @geetharis8138
    @geetharis8138 2 ปีที่แล้ว +2

    👍👍👍👍👍👍👍👍

  • @rajapandiyankaliappan6118
    @rajapandiyankaliappan6118 ปีที่แล้ว

    கல்வி ஒன்றே ஒவ்வொரு மனிதனுக்கும் தற்காப்பு ஆயுதமாம் வெள்ளை மனம் கொண்ட கொள்கைப் புறா

  • @KaliKali-kd5oh
    @KaliKali-kd5oh 2 ปีที่แล้ว +1

    அப்போது விடுதலைக்காக பாடுபட்டார்கள் அரசியலில் நின்று ஜெயித்தார்கள் அதேபோன்று இப்போது உள்ள தலைவர்கள் எல்லாம் அரசியலுக்கு வர வேண்டும் என்றால் மிலிட்டரியில் குறைந்தது 5 ஆண்டுகளாக சேவை செய்ய வேண்டும் என்று ஒரு சட்டம் போட்டால் நாடு உருப்படும்

  • @p.srithargopiprss2364
    @p.srithargopiprss2364 2 ปีที่แล้ว +11

    வருங்கால சந்ததியினருக்கு வரலாறு நினைவு படுத்த வேண்டும்

  • @jmdass4587
    @jmdass4587 2 ปีที่แล้ว +4

    It's great

  • @jeyapapakalipapa9689
    @jeyapapakalipapa9689 2 ปีที่แล้ว +11

    அய்யா ராஜா உங்கள் தலைவருக்கு எதுனை வீடு

    • @pattimandramraja2778
      @pattimandramraja2778 2 ปีที่แล้ว +1

      ஐயா.. நான் அரசியல்வாதி அல்ல.

  • @antonyhosanna6582
    @antonyhosanna6582 2 ปีที่แล้ว +5

    He is great 🙏

  • @rajeswaransatturappan3438
    @rajeswaransatturappan3438 2 ปีที่แล้ว +1

    சுதந்திரம் அடைவதற்கு உடன் முன்பு (பிரிட்டீஸார் ஆட்சிகாலத்தில்) "மெட்ராஸ் பிரசிடென்ஸியின் (இன்றைய தமிழகத்தின் பெரும்பகுதி இருந்த அமைப்பு) " முதல்வர்களாக இருந்த தமிழகத்தை சேர்ந்த உயர் திரு.ஓமந்தூர் இராமசாமி ரெட்டியார் மற்றும் உயர்திரு.குமாரசாமிராஜா அவர்களும், சுதந்திரம் அடைந்திராத இந்தியாவின் சென்னை பிரசிடென்சியில் அருமையாக ஆட்சி புரிந்தார்கள் (பிரிட்டீசாரின்அடிமையாக இருந்த ஆட்சிகாலத்தில்). இதை ஏன் யாருமே (நடுவர் திரு.சாலமன் பாப்பையா உட்பட) குறிப்பிடவில்லை? தமிழகத்தை சேர்ந்தவர்கள் (வசதியற்றவர்கள் )அதிகமாக வசிக்கும் தற்போது கேரளாவைச் சேர்ந்த தேவிகுளம், பீர்மேடு மற்றும் மூணாறு(முல்லைப்
    பெரியாறு உற்பத்தியாகும் பகுதிகளும் கூட) ஏன் "சென்னை மாநிலத்தில் " இணைக்கப்படவில்லை? ஆனால் செங்கோட்டை தாலுகாவும், கன்னியாகுமரி மாவட்டமும் நியாயமான காரணங்களோடு மெட்ராஸ் மாநிலத்தில் சேர்க்கப்பட்டது. இந்த மாதிரி நியாயமான காரணங்கள் தேவிகுளம்,பீர்மேடு மற்றும் மூணாறில் வசிக்கும் தமிழகத்தவருக்கு பொருந் தாதா என்ன? சென்னை மாநிலத்தோடு இணைக்காததற்கு காரணங்கள் என்ன?..... பெருமைகளை பேசுங்கள். ஆனால் முக்கியமான விசயங்களை மறைக்க வேண்டாம். மறக்கவேண்டாம். இப்பொழுது இருக்கும் நம் சந்ததியினருக்கும், இனிவரும் நமது வாரிசுகளுக்கும் உண்மையான சரித்திரத்தை கொண்டு செல்லவேண்டும் என்பதுதான் அடியேனுடைய அவா. வாய்ப்புக்கு நன்றி. வணக்கம்.

  • @Ravanan566
    @Ravanan566 2 ปีที่แล้ว +5

    நீதி கட்சி மதிய உணவு திட்டத்தை தொடங்கியதை அன்றைய தினம் ஆச்சரியத்தோடு பார்த்தார்கள்

    • @jayaseelannarayanaperumal1517
      @jayaseelannarayanaperumal1517 2 ปีที่แล้ว

      They just started.but not continued.but this scheame was fully implimented in perunthalaiver kamarajar period

    • @Ravanan566
      @Ravanan566 2 ปีที่แล้ว +1

      @@jayaseelannarayanaperumal1517 ஆச்சரியத்தோடு பார்த்தார்கள் என்றால் அன்றைய நிதி நிலைக்கு அதை தொடங்கினார்கள் பாருங்கள் அன்றைய நல்ல திட்டத்தை இந்தியாவிலேயே இதெல்லாம் புதுமை

  • @paulgnanaraj5963
    @paulgnanaraj5963 ปีที่แล้ว +2

    சாலமோன் பாப்பையா வைபார்க்கும் போது காமராசர் போன்றுள்ள தல்லவா

  • @sekara276
    @sekara276 ปีที่แล้ว

    காமராசர்ஒருகடவுளுக்கு.சமமானவர்.சே

  • @AnbuAnbu-pm5us
    @AnbuAnbu-pm5us 2 ปีที่แล้ว +7

    நேர்மைஉயிரோடுஇருக்கிறதுஎன்பதுசாலமன்பாப்பையாபோன்றவர்களைபார்க்கும்போதுஉணர்கிறோம்,அதுஉண்மையானால்இப்போதுஇதேதலைப்பில்பட்டிமன்றம்நடத்தவேண்டும்

  • @dr.rajthangavel1026
    @dr.rajthangavel1026 2 ปีที่แล้ว +17

    வந்து விட்டது நாம் தமிழர் கட்சி அதேபோல் ஐயா திரு காமராஜர் ஆட்சி தந்தது போல் நிச்சயமாக நாம் தமிழர் கட்சி கொடுக்கும் மக்கள் உணர வேண்டும்.

  • @ManivannanMaharajah
    @ManivannanMaharajah ปีที่แล้ว

    6:53 அதிகாரி எல்லோருக்கும்தான் இருக்கிறார்கள்!

  • @avadiravitheeditor
    @avadiravitheeditor 2 ปีที่แล้ว

    Andru madikathavargal athigam pagutharivu kuraivu makkal thogai rombo kuraivu andru ethirppugal kuraivu bayam athigam

  • @kattalaikrishnamoorthy1244
    @kattalaikrishnamoorthy1244 ปีที่แล้ว

    தற்போதைய நிலையில் காமராஜரை பற்றி மட்டுமே பேசமட்டுமே முடியும் அவர் போல் செயல்பட முடியுமா...

  • @Muhammadshiyam
    @Muhammadshiyam 2 ปีที่แล้ว +1

    Watched

  • @venkatramanv.s6741
    @venkatramanv.s6741 2 ปีที่แล้ว +2

    இன்றைய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் கூட ......................

  • @rajapandiyankaliappan6118
    @rajapandiyankaliappan6118 ปีที่แล้ว

    எவ்வளவோ பேர் அரசியலில் கலந்திருக்கலாம் ஆனால் ஆட்சியில் தானே நற்பெயர் பெற்று சாதித்துள்ளாராம்

  • @jeyapapakalipapa9689
    @jeyapapakalipapa9689 2 ปีที่แล้ว +8

    அய்யா அப்படி பூ பூத்தது நாம் தான் ஜெயலலிதா சசிகலா,கருணாநிதி ஸ்டாலின் நு முட்டாள்தனமாக மக்கள் ஒட்டு போட்டோம். அய்யா நல்லகண்ணு,மூபணர்,சீமான்,விஜயகாந்த்.......

  • @govindannadar6474
    @govindannadar6474 2 ปีที่แล้ว +1

    தலைப்பே தவறு. இவர்களுக்கு காமராஜரைப்பற்றி பேச யோக்கியதை இல்லை.

  • @shanmuga9365
    @shanmuga9365 2 ปีที่แล้ว +4

    🤣🤣🤣

  • @elangovan4040
    @elangovan4040 2 ปีที่แล้ว

    சிவகுமார் அவர்கள் சொல்வது போல் நேரு பெருந்தலைவர் காமராஜரின் தாயாரை வயலில் வேலை செய்யுமிடத்தில் பார்க்கவில்லை. இது யாரோ காமராஜரைப் பெருமைப் படுத்துவதாக நினைத்து எழுதி வைத்த கற்பனை. சிவகாமி அம்மையார் கூலி வேலைக்கு சென்றதாகத் தலைவரின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய எவரும் கூறியதில்லை.
    ராஜா தலைவர் முதல்வராக இருந்தபோது கார் விபத்து நடந்ததாகக் கூறியதும் தவறான தகவலே. 1967 பொதுத் தேர்தலின் போது தான் கார் விபத்து நடந்தது. காலில் அடிபட்டு வீட்டில் ஓய்வு எடுத்து வந்தார். கேட்பதற்கு நன்றாக இருந்தாலும் பெருந்தலைவரைப் பற்றிய கற்பனைகளை ஏற்க முடியவில்லை. இது போல் வேறு சில தவறான தகவல்களும் உலா வருகின்றன. இது போன்ற கற்பனைகள் பெருந்தலைவர் குறித்து மட்டுமல்ல மறைந்த பல தலைவர்கள் குறித்தும் உலா வருகின்றன.
    ராஜாஜி தலைமையில் நடந்த வேதாரண்யம் உப்புச் சத்தியாகிரகத்தில் கலந்து கொள்ளவில்லை. பெருந்தலைவரும், அவரது நண்பர் கே.எஸ்.முத்துசாமியும் விருதுநகரில் உப்புக் காய்ச்சிய தற்காகக் கைது செய்யப்பட்டு சிறை சென்றனர்.

  • @rx100z
    @rx100z ปีที่แล้ว +1

    ப்ளூ சட்டை போட்ட கன்னியாகுமரி நபர் மட்டும் கொஞ்சம் திருத்தம் செய்ய வேண்டும்..குணத்திலும், தரத்திலும்... பேச்சு நளினம் மட்டும் இருக்கிறது ..மற்றபடி தெருவில் பேசும் பேச்சாக இருக்கிறது..

  • @cri9480
    @cri9480 ปีที่แล้ว

    அவர் சிறந்த தலைவர் அதில் மாற்றுக்கருத்து இல்லை ,,ஆனால் அவர் கட்சி பொருப்பை ஏற்கின்ற சமயத்தில் ஐயா கக்கன் அவர்களை முதல்வர் ஆக்காமல் போனதுதான் மிகப்பெரிய தவறு வருத்தம் ,,,,ஏன் பிரதமரே தேர்ந்தெடுக்கும் அதிகாரம் அவருக்கு இருக்கின்ற போது ஏன் இதை அவர் செய்ய மறுத்தார்?

  • @gokulmk2767
    @gokulmk2767 2 ปีที่แล้ว +2

    Nenga edit pani potathu keka Nala ila .. channel la podure mathiri podunga.. antha order la paaka than Nala irukum

  • @gopakumarvelayudhan4595
    @gopakumarvelayudhan4595 2 ปีที่แล้ว

    Join with Annamalai
    Annamalai our hope
    Next CM Annamalai in Tamil nadu.

  • @kumar.Ntk7-pudugai
    @kumar.Ntk7-pudugai ปีที่แล้ว

    Yen da poi sollura

  • @nilavinianmanickam1075
    @nilavinianmanickam1075 2 ปีที่แล้ว +2

    எந்தப் புத்தகத்தில் படித்தீங்க இராசா ஐயா...
    நீங்கள் விடுவதில் பாதிக்கும் மேல்... காரில் போகும் போது என்ற வகைக் கதைகள்தான்

    • @jayaseelannarayanaperumal1517
      @jayaseelannarayanaperumal1517 2 ปีที่แล้ว

      Tamil nadu totally spoiled like you people only. You need not praise about karmaveerer kamarajar

    • @pattimandramraja2778
      @pattimandramraja2778 2 ปีที่แล้ว +1

      ஐயா..வணக்கம். எந்தக் கதை ஆதாரம் இல்லாதது என்று சொல்ல முடியுமா?

    • @rapra4024
      @rapra4024 2 ปีที่แล้ว

      இது திருட்டு கருணாநிதி யே சொன்ன கதைதான்

  • @manikandanm5089
    @manikandanm5089 2 ปีที่แล้ว +4

    அண்ணா வாழ்க!!!

    • @Keviarms
      @Keviarms 2 ปีที่แล้ว

      தூயகரங்களுக்கு சொந்தகாரராக இருந்ததால்தான் அவர் யாருக்கும் பயப்படாமல் மக்களுக்கு சிறப்பாக பணியாற்றினார் மேலும் கல்விகண் திறந்த கடவுள் என போற்றப்பட்டார் ஆனால் தற்போது உள்ளவர்கள் கறைபடிந்தவர்களா இருப்பதால்தான் ஸ்ரீமதியின் மரணத்திற்கு உரிய நடவடிக்கை எடுக்க முடியாமல் நீதியை மண்ணிற்குள் புதைத்துவிட்டனர். நல்ல மனிதர் காமராஜரையே தோற்கடித்து ஊழழுக்கும், அநீதிக்கும் வழிவகுத்து திராவிட கட்சிகளை ஆதரித்தனர். இதற்கெல்லாம் விதி விளக்காக காமராஜரை போன்று நல்லாட்சி தருகின்ற முனைப்பில் கேப்டன் இறங்கினார் அந்த வாய்பை தமிழக மக்கள் தவறவிட்டனர். இப்போது அவதிபடுகின்றனர்

    • @manikandanm5089
      @manikandanm5089 2 ปีที่แล้ว

      @@Keviarms காமராசர் ஆட்சியை நீங்க பாத்தீங்க

    • @manikandanm5089
      @manikandanm5089 2 ปีที่แล้ว

      Repeatu, நீங்க பாத்தீங்களா?

    • @அழகர்ஐஸ்07
      @அழகர்ஐஸ்07 2 ปีที่แล้ว

      @@manikandanm5089 காமராஜர் ஆட்சி நல்ல ஆட்சிதான் அவர் முதல் அமைச்சர் பதவி ராஜினாமா பண்ணிட்டு சென்று விட்டார் அதற்கு பிறகு நடந்த அந்த நான்கு வருட ஆட்சியை மக்கள் பலமாக கேள்வி கேட்டிருக்கிறார்கள் சரியாக இல்லை என்பது மக்களுக்கும் தெரியும் இந்த இடப்பட்ட காலத்தில் தான் திமுக நன்றாக வளர்ந்து விட்டது காமராஜர் ஆட்சி மக்கள் தோற்கடிக்க வில்லை பக்வத்சலம் ஆட்சிய தான் தோற்கடித்து உள்ளனர்

    • @manikandanm5089
      @manikandanm5089 2 ปีที่แล้ว

      @@அழகர்ஐஸ்07 காமராசர் ஏன் பதவியை ராஜினா செய்தார்....
      1960 வாக்குகளில் 100 கள்ள நோட்டு புழக்கம் தமிழகத்தில் அதிகமானது... செய்தவர்கள் யார்? என்ன காரணத்தை காமராசர் சொன்னார்... கட்சியை வளர்க்க போறேன் பலவீனப்பட்டது யாரால்?. வரலாற்றில் சில பக்கங்கள் அவருக்கு தெரியாமலே அவருக்கு சாதகமாக அமைந்தன... உண்மை தான் வெள்ளும்.

  • @imamn4998
    @imamn4998 2 ปีที่แล้ว +1

    Greedar. Kamrajar..

  • @RAMRAM-jf5td
    @RAMRAM-jf5td 2 ปีที่แล้ว +3

    தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்காத....
    சொர்ணமாலியாக்கூட குத்தாட்டம் போட்ட ஒரு பன்னி இருந்த மேடையில் வாயையும்
    சூத்தையும் பொத்தி கொண்டு இருந்தவர்தான் இந்த ஆள்........
    அன்றோடு இவர்மீது இருந்த மரியாதையெல்லாம் போயிடுச்சி....
    தமிழை வைத்து விபச்சாரம் செய்யக்கூடியவர்களில் இவரும் ஒருவர்.
    இவர் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளை பார்க்க அருவருப்பாக இருக்கிறது.

  • @s.muruganandham7061
    @s.muruganandham7061 2 ปีที่แล้ว

    ஏலம் அறிவு

  • @panneerselvam97
    @panneerselvam97 2 ปีที่แล้ว

    Thamizh ozhunga pesa sollu antha ponna

  • @gopalraj9574
    @gopalraj9574 ปีที่แล้ว

    Telungan.pappaiya.

  • @polytricks9655
    @polytricks9655 2 ปีที่แล้ว +2

    Why he was defeated by DMK ???

    • @manikandanm5089
      @manikandanm5089 2 ปีที่แล้ว +3

      அண்ணா காமராசரை விட சிறந்தவராய் திகழ்ந்தார்...

    • @BVetriwin7308
      @BVetriwin7308 2 ปีที่แล้ว +1

      Cinima grace Language politics main fact mg ramachandran these are the reason

    • @BVetriwin7308
      @BVetriwin7308 2 ปีที่แล้ว

      @@manikandanm5089 வன்மம் பிடிச்சவனே சினிமா வசனம் கதை எழுதிறவனை காமராஜரிடம் ஒப்பிடாதே

    • @manikandanm5089
      @manikandanm5089 2 ปีที่แล้ว

      @@BVetriwin7308 வன்மம் பிடிச்சவரே!!!
      அண்ணா தான் மக்களிடம் இருந்து வந்தவர் காமராசர் சத்தியமூர்த்தியால் முதல்வர் ஆனவர்...
      வரலாறை படிங்கையா...

    • @அழகர்ஐஸ்07
      @அழகர்ஐஸ்07 2 ปีที่แล้ว

      @@manikandanm5089 காமராஜர் சத்தியமூர்த்தியால் தான் அரசியலுக்கு வந்தார் ஒத்துக் கொள்கிறேன் ஆனால் அவர் மக்களால் தேர்ந்தெடுத்து தானே முதல்வரானார்

  • @amshavenib1478
    @amshavenib1478 ปีที่แล้ว

    வாழும் காமராசர் எம்ஜிஆர் அம்மா எல்லாம் சேர்ந்த கலவை தான் எடப்பாடியார்....

  • @vetrivelmuruganm3075
    @vetrivelmuruganm3075 2 ปีที่แล้ว +2

    இன்றைய ஆட்சியில் எடப்பாடியும்,ஸ்டாலினுமா ஆட்சி செய்கிறார்கள்,
    பேசாமல் அந்த காலத்து ஊடகமும்,அந்த காலத்து ஊடகமும் என்று தலைப்பு வைக்கலாம்

    • @nilavinianmanickam1075
      @nilavinianmanickam1075 2 ปีที่แล้ว

      காமராசரின் காரில் போகும்போது என்று விடப்பட்ட கதைகளைக் கேட்டு புளங்காகிதம் அடைய வேண்டாம். உண்மை வரலாறு அறிய அச் சமகாலத்தில் செய்திகளை தேடிப் படிப்பது அவசியம்

  • @periyasami7029
    @periyasami7029 2 ปีที่แล้ว +1

    Kamarsari armugabatihtu pasmpon thevar

    • @Ravanan566
      @Ravanan566 2 ปีที่แล้ว

      உண்மை நண்பா ஏன் அவரை அமுக்கர் நினைத்தபோது திராவிட இயக்கங்கள் தான் தூக்கி பிடித்தது

    • @thangarajjeyaseelan5092
      @thangarajjeyaseelan5092 2 ปีที่แล้ว +1

      பொய்யான தகவல்களைதராதீர்கள்நண்பர்களே

    • @BVetriwin7308
      @BVetriwin7308 2 ปีที่แล้ว +1

      இந்த கதையை எத்தனை நாள் கூறப்போகிறாய்

    • @அழகர்ஐஸ்07
      @அழகர்ஐஸ்07 ปีที่แล้ว +2

      முதன்முதலில் எலக்ஷனில் முத்துராமலிங்கத்தை நிற்க்க வைத்ததே காமராசர் தான் டா

  • @mkngani4718
    @mkngani4718 ปีที่แล้ว

    முடிவு சொய்ய திரு கருணாநிதியை பார்...