கர்மவீரர் காமராஜர் புகழப்படுவதற்கு அவர் அரசியலா? அவர் ஆட்சியா? Tamil Pattimandram Humorous Speech

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ก.พ. 2025
  • #pattimandram
    #pattimandramtamil
    #tamilspeech
    கர்மவீரர் காமராஜர் புகழப்படுவதற்கு காரணம் அவர் அரசியலா? அவர் ஆட்சியா? நகைச்சுவை கலந்த பட்டிமன்றம்

ความคิดเห็น • 224

  • @maduramg9649
    @maduramg9649 ปีที่แล้ว +15

    அனுக்கிரகாவின் ஆற்றல் மிகுந்த பேச்சுக்கு ஈடு இணை இல்லை வாழ்க காமராஜரின் புகழ்

  • @antoimmanuvelimmanuvel4899
    @antoimmanuvelimmanuvel4899 ปีที่แล้ว +12

    என் தலைவனுக்கு நிகர் யாரும் இல்லை

  • @kmaharaja2324
    @kmaharaja2324 2 ปีที่แล้ว +29

    நன் தமிழ் மக்களே,
    தமிழ் நாட்டின் உண்மையான
    இயற்கையான கொராணா போய் ,, வெட்கம் மானம் சூடு சொரன பண்பாடு கலாச்சாரம்
    போன்ற நல்ல தமிழ் மலர்,,
    லஞ்சம் ஊழல் ஒழிந்து பழைய
    நல்நாடுமலர மீண்டும் காமராஜர் மறுபிறவி எடுத்து வரவேண்டும் என்று இறைவனை வழிபடுவோம்.
    காந்தி காமராஜர் கலாம் நினை & செயல்படு.

    • @rsanthosh96
      @rsanthosh96 10 หลายเดือนก่อน +1

      6ththe

  • @vpmurugesan2840
    @vpmurugesan2840 2 ปีที่แล้ว +38

    காமராஜர் ஆட்சி பொற்கால ஆட்சி என்பது சுருக்கமானது ஆம் என்னை போன்ற சேரிகளில் பிறந்தவனே மதிய உணவு என்று ஒன்றை வழங்கி கல்விக்கண் திறந்த கர்மவீரர் என்று அவர் வழங்கிய மதிய உணவில் நேர்மை இருந்தது உண்மை இருந்தது ஆனால் அது போல இனிமேல் இனி ஒரு பிறவி எடுத்தாலும் அதுபோன்ற ஆட்சி கிடைக்காது என்பதை மனநிறைவோடு தெரிவித்துக் கொள்கிறேன் சேரிகளுக்கு வெளிச்சம் கொடுத்த செம்மல் என்று போற்றி புகழவோ

    • @manikamraja
      @manikamraja ปีที่แล้ว +2

      மனிதரில் மாணிக்கம்.பாமர்மக்களி.உண்மைத்தலைவன். ஏ லை. களுக்கு என்று. ஒரு தலை வர். இனி இந்த மனிதரை . போன்ற ஒருவரை. இந்த நாடு. உருவா க்குமா என்று. ஏக்கமம் உள்ள து😮🎉❤

    • @Vengat-oc2lt
      @Vengat-oc2lt 6 หลายเดือนก่อน

      கர்ம வீரர் காமராஜர் போன்ற தலைவர்கள் இனி பிறக்க வாய்பில்லை அப்பேர்பட்ட மக்கள் தலைவரை நயவஞ்சகம் அதிகம் இல்லாத காலத்தில் கூட அவரையே மக்கள் தோற்கடித்தார்கள். காமராஜர் போன்ற ஒரு தலைவர் இப்போது ஒருவர் இருந்தார் அவரை யும் இரண்டு நயவஞ்சக அரசியல் நாய்கள் சூழ்ச்சியின் மூலம் தோற்கடித்தார்கள் சில மீடியா பன்றிகளும் துணை போனார்கள் அவர் தான் கலியுக கர்ணன் கேப்டன் விஜயகாந்த் என்ற மாமனிதர் அந்த தலைவர்.

  • @rajus6270
    @rajus6270 2 ปีที่แล้ว +6

    அய்யா தங்களுக்கு மிக மிக வணக்கம் கல்வி கல்வி கல்வி தமிழன் என்று சொல்லடா கல்வி என்று நிமிர்ந்து நில்லடா இன்று வையகம் தலை நிமிர்ந்து நிற்க படிக்காத ஏழை காமராஜ் ஐயா அவர்களே ஜெய்ஹிந்த்

  • @mohankp2330
    @mohankp2330 2 ปีที่แล้ว +9

    அருமையான நல்ல தரமான

  • @rajus6270
    @rajus6270 ปีที่แล้ว +2

    வணக்கம் ஐயாவுக்கு,, கர்மவீரர் இட்ட அன்னத்தினால் தான் இன்று அவருக்கு புகழ் பாடிக் கொண்டு வளம் வருகின்றோம் அவர் தந்த கல்வி அவர் பண்டப் போக்குவரத்து துறை அவர் தந்த மின் உற்பத்திநெய்வேலி அவர் இந்தியன் ரயில்வே பாடி கட்டும், ஐ,c,f குரோம்பேட் பஸ் பாடி கட்டும் c,w,s என்று சொல்லிக்கொண்டே போகலாம் அவர் புகழ் பாடும் தங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் ஐயா

  • @rajapandiyankaliappan6118
    @rajapandiyankaliappan6118 ปีที่แล้ว +14

    பெருந் தலைவர் காமராஜருக்கு நன்றி சொல்வதானால் அவர் தேர்ந்தெடுத்த தரமான அரசியல் நேர்மையை பின்பற்றுவதே யாகும்

  • @johnjoseph9711
    @johnjoseph9711 2 ปีที่แล้ว +38

    காமராசர் போன்ற உண்மையான ஒரு தலைவர் ஒருவர் வருவாரா என்ற ஏக்கம் பலர் மனதில் தோன்ற வைத்த சிறந்த பட்டிமன்றம்.நன்றி

    • @palanisubramaniyan
      @palanisubramaniyan ปีที่แล้ว +1

      The greatest leader

    • @SelvarajSelvaraj-vs1cy
      @SelvarajSelvaraj-vs1cy ปีที่แล้ว

      @@palanisubramaniyan cc cz

    • @arumugam-se2xr
      @arumugam-se2xr ปีที่แล้ว

      Kk

    • @arumugam-se2xr
      @arumugam-se2xr ปีที่แล้ว

      Ii

    • @சேலம்மாங்கனிசேனல்
      @சேலம்மாங்கனிசேனல் ปีที่แล้ว

      இவரைப் போன்ற சிறப்பு ஆக பேசுகின்றவர்கள் காமராஜரைப் பற்றி பேச கூடாது ஏனென்றால் காமராஜர் பிறந்த நாள் முதல் இருக்கும் வரை வரை எளிமையாக வாழ்ந்து வந்தார் ஆனால் இவர்களெல்லாம் பிராடுகள் லூசு லூசு கல்கம் கல்க இவர்களை ஒரு ஒரு மனிதர்களாக மதிக்கவே கூடாது கூடாது

  • @m.kumarmuthukaruppan333
    @m.kumarmuthukaruppan333 5 หลายเดือนก่อน +1

    காமராஜ் ஐயா மனித உருவில் வந்த தெய்வம்

  • @duraiharithaapower999
    @duraiharithaapower999 2 ปีที่แล้ว +8

    அவருடன் நெருங்கி நின்று பார்த்தவன். அவர் மறைந்த அன்று சென்னை சென்று அவர் உடலுக்கு அஞ்சலி செலுத்த எனக்கு கடவுள் அருள் புரிந்தார்

    • @GovindarajuRaju-um9wf
      @GovindarajuRaju-um9wf ปีที่แล้ว

      உங்கள் பதிவு வாழ்த்துக்கள் நண்பரே நானும் உங்களைப் போல் அருகில் இருந்தவன் தான் 1973 நினைக்கிறேன் எனது சொந்த ஊரில் அரசாங்க மருத்துவமனை திறக்க காமராஜர் அவர்கள் வந்திருந்தார் நானும் அவர் அருகிலேயே இருந்தேன் அப்போது தொண்டர்கள் மாலை போடுவதற்காக அவர் அருகில் வந்தார்கள் அப்பொழுது அவர் சொன்ன வார்த்தை இன்றும் என் நினைவில்..... அவர் சொன்னது இந்த மாலைகள் பணம் கொடுத்து வாங்கி வந்து உள்ளீர்கள் எனக்கு மாலைகள் போட்டு பிறகு அது வாடி போய் விடும் எதற்கும் அது உதவாமல் போய்விடும் அந்தப் பணத்திற்கு இந்த மருத்துவமனைக்கு சேர் டேபிள் வாங்கி கொடுத்து இருந்தால் காலமெல்லாம் இருக்கும் என்று அவர் சொன்னார் மேடையில் எவ்வளவு பெருந்தன்மையான மனசு நண்பரே காலத்தால் நான் மறக்க முடியாது

    • @srinivasansrinivasan-oq5gk
      @srinivasansrinivasan-oq5gk 7 หลายเดือนก่อน

      L

  • @anandanmurugesan4178
    @anandanmurugesan4178 2 ปีที่แล้ว +23

    பள்ளி கல்வியை பட்டி தொட்டி எங்கும் கொண்டு சென்றவர்.
    மாலைநேர கல்லூரிகளை ஆரம்பித்தவர்.
    தொழிற்கல்வி கொண்டு வந்தவர்.
    என் வாழ்வும் வளமும் அவர் கொடுத்த கல்வியால்தான்.

  • @balakrishnanm2603
    @balakrishnanm2603 ปีที่แล้ว +2

    இப்போது தான் நீங்கள் உண்மையிலேயே ஒரு பச்சை தமிழன் நேர்மையும் திறமையும் அனுபவமும் ஒழுக்கமும் கட்டுப்பாடும் சேவைமனப்பாண்மை இன்னும் அனைத்து மனித நேயம் ஏன் இறைவன் போன்ற குணாளன் கர்ம வீரர் காமராஜர் அவர்கள் பற்றி பட்டி மன்றம் பேசி உள்ளீர்கள்.இது நாள் வரை நீங்கள் நேர்மையற்ற அரசியல் வாதிகள் ஆட்சியாளர்கள் பற்றிய செய்திகள் தான் பேசி பாராட்டி பேசுவது பார்த்து உள்ளோம்.

  • @MANIR-c8p
    @MANIR-c8p 6 หลายเดือนก่อน +2

    நான் அந்த மெய்ஞான. உருவத்தை 1972 ல் எங்கள் ஊருக்கு வந்திருந்தார் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியை திறந்து வைத்தார் அப்பொழுது நான்கு ஐந்து பெண் மற்றும் ஆண் பிள்ளைகளை தன் அருகில் அரவணைத்து நல்லா படிக்குணம் இங்கற. என்று கூறினார் அதில் நானும் ஒருவன் அந்த. பெருமை எனக்கு கிடைத்தது அதை நினைக்கும் போது எனக்கு பேரானந்தமாக. இருக்கிறது

    • @vedio360verity
      @vedio360verity 5 หลายเดือนก่อน

      கொடுத்து வைத்தவர் வாழ்த்துக்கள்,,

  • @santhakumaribalasubramaniu1824
    @santhakumaribalasubramaniu1824 ปีที่แล้ว +7

    தமிழ் உயர்த்திய திரு காமராசர் தெய்வம் ஐயா.தெய்வம்

  • @sakthivelthirunavukarasu6045
    @sakthivelthirunavukarasu6045 ปีที่แล้ว +2

    மனிதகடவுள் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @AyyappanAyyappan-zi2iy
    @AyyappanAyyappan-zi2iy 2 ปีที่แล้ว +7

    Semma

  • @kathiravanrajan7781
    @kathiravanrajan7781 ปีที่แล้ว +15

    வாழ்ந்த கடவுள் காமராசர் ஐயா❤❤❤❤❤❤

  • @punithapunitha6141
    @punithapunitha6141 ปีที่แล้ว +1

    இனிகாமராஜ்போலஒருதலைவர்பார்க்கமுடியாது.நேர்மையானஆளுமை.மிகமிகபெற்காஅது

  • @govindannadar6474
    @govindannadar6474 ปีที่แล้ว +20

    அன்று கர்மவீரரை எதிர்த்தவர்கள் தூற்றியவர்கள் இன்று அவரது புகழ் பாடுகிறார்கள். கர்மவீரர் காமராஜர் புகழ் வாழ்க.

  • @knpselvapandynadar125
    @knpselvapandynadar125 ปีที่แล้ว +11

    அருமை ஐயா .இப்படி ஒரு மாபெரும் தலைவர் கிடைப்பது அரிது

  • @murugesank1028
    @murugesank1028 2 ปีที่แล้ว +47

    மனிதர்களின் கடவுள் தான் தலைவர் காமராஜர் மண்உள்ளவரை அவர் பெயர் நிலைக் கும்

  • @apoimani1
    @apoimani1 10 หลายเดือนก่อน +1

    My theivam kamarasu 👍👍👍👍

  • @jayaseelannarayanaperumal1517
    @jayaseelannarayanaperumal1517 2 ปีที่แล้ว +7

    Excellent speeches

  • @krishnarajrv8071
    @krishnarajrv8071 2 ปีที่แล้ว +20

    மனிதருள் மாணிக்கம் ஐயா அவர்கள்

  • @workerooo7-j5j
    @workerooo7-j5j ปีที่แล้ว +67

    நல்லவர்கள் செய்யும்நல்லதைசொல்லியே ஆட்சியைபிடித்து கெட்டதை செய்வதுதான் இன்றய அரசியல்.

  • @mohamedthoufeek6648
    @mohamedthoufeek6648 2 ปีที่แล้ว +39

    இப்போது இருக்கும் அரசியல் அமைப்புக்கள் அவர் பெயரை உச்சரிக்க தகுதி பெறவில்லை...

  • @JDhanaradha
    @JDhanaradha 8 หลายเดือนก่อน +1

    🎉 congratulations world famous
    Professor Salomon pappiya sir
    Welcome my friend
    Congratulations world famous Patti mandram friends 🎉
    I am proud of you
    Thank you very much 🎉
    Dhanaradha jegadeesan
    Tamil song writer
    Tamil Nadu

  • @samdevaraj1841
    @samdevaraj1841 ปีที่แล้ว +2

    Excellent!

  • @thangaraghu9621
    @thangaraghu9621 2 ปีที่แล้ว +7

    Super.Arumai.🙏🙏🙏🙏

  • @ramasamymeiyappan3795
    @ramasamymeiyappan3795 2 ปีที่แล้ว +6

    Worth valuable debate on KAMARAJAR enabling to know the future generation

  • @தேனமுதம்
    @தேனமுதம் 2 ปีที่แล้ว +7

    அவருடைய பெரும்புகழுக்கு காரணம்-ஆட்சிப்பணியே.

  • @antoimmanuvelimmanuvel4899
    @antoimmanuvelimmanuvel4899 ปีที่แล้ว +7

    என் தலைவனுக்கு நீகர் எவனும் இல்லை

  • @ponrajisethurajan4265
    @ponrajisethurajan4265 2 ปีที่แล้ว +4

    Very nice 👌 real speech sir

  • @devanathan6096
    @devanathan6096 ปีที่แล้ว +3

    இளமைக் காலத்தில் இந்திய சுதந்திரப் போராட்டத்தைத் தொடர்ந்து கட்சிப் பணி அப்பணியைத் தொடர்ந்து தமிழகத்தின் முதலமைச்சர் பணி இதன்பின் அகில இந்திய கட்சியின் முக்கிய பொறுப்பு என்று தான் வகித்த அனைத்து உயர் பொறுப்புகளில் நேர்கொண்ட பார்வை மாற்றானும் போற்றும் வகையில் தன்னுடைய அனுபவத்தின் வாயிலாக மாபெரும் நல்லாட்சியை கொடுத்ததோடு மட்டுமல்லாமல் தன்னுடைய வாழ்க்கை முன்னுதாரணமாக பல வரலாற்று சாதனைகளை படைத்து தனக்கென்று தனி வழியை பொது நோக்கோடு வாழ்ந்து மாபெரும் நாயகனாக விளங்கினார் தான் சார்ந்த நாட்டிற்கும் மாநில மக்களுக்கும் சிறந்த ஆட்சியை பதிவு செய்தார்

  • @ranjanranjanr8214
    @ranjanranjanr8214 ปีที่แล้ว +1

    அருமை, அருமை.....

  • @syedmohamednajumudeen376
    @syedmohamednajumudeen376 ปีที่แล้ว +2

    😢😢❤ பெருந்தலைவர்,,,நம்மை மீண்டும் சந்திப்பாரா,,,???? பெரும்தலை😢😢😢😢

  • @apoimani1
    @apoimani1 10 หลายเดือนก่อน +1

    Nermai + Thalaivar= KAMARASU.

  • @rabinsanjay4359
    @rabinsanjay4359 2 หลายเดือนก่อน

    Nalla thalaivar❤

  • @Tamilaga_vetrikalagam2026
    @Tamilaga_vetrikalagam2026 ปีที่แล้ว +19

    பிழைக்க தெரியாத மனிதர் உண்மையிலேயே 😢 ஆனால் பல பேர் மனதில் இன்றும் உயிர் வாழ்கிறார் 😢❤❤❤

    • @jayaseelan2009
      @jayaseelan2009 ปีที่แล้ว

      காமராஜர் ஆட்சிக்கு
      வந்ததின் நோக்கம்
      மக்களுக்கு நல்லது
      செய்ய
      கருனாநிதி வந்தது
      ஊர்முதல அடீக்க

  • @saraN-bx1he
    @saraN-bx1he ปีที่แล้ว +2

    உண்மை தான் ஐயா...

  • @t.n.sankaranarayanant.n.sa9406
    @t.n.sankaranarayanant.n.sa9406 2 ปีที่แล้ว +13

    தண்ணீர் குழாய் பொதுவான வர்களுக்கு மட்டும் (கார்பரேஷன்) என்பதை பொதுமக்கள் அரசியல் வாதிகள் உணரும்படி செய்தவர்.

  • @jayananthanponnaiah
    @jayananthanponnaiah ปีที่แล้ว +3

    Superb speech. Great Chief Minister, Karma Veerar Kamarajar. King Maker. Till today he lives in the hearts of Tamil People. No one can never ever this type of Wonderful Chief Minister in the world or India. Very genuine and genius Chief Minister Shri. KAMARAJAR.

  • @Rajanv-o7h
    @Rajanv-o7h ปีที่แล้ว

    Super 🌹🌹🌹🌹🌹 BestCMofTamilnaduever🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @dhanarajm7443
    @dhanarajm7443 ปีที่แล้ว +2

    Supper

  • @saimanohar4811
    @saimanohar4811 2 ปีที่แล้ว +4

    Thalaivar endrum maperumthalaivar.

  • @ebenezertheodore3385
    @ebenezertheodore3385 ปีที่แล้ว

    அருமையான பட்டிமன்றம்

  • @saravananmegii946
    @saravananmegii946 2 ปีที่แล้ว +13

    KING MAKER ❤️

    • @murugaperumala9824
      @murugaperumala9824 2 ปีที่แล้ว

      கிங் மேக்கர்_கர்ம வீரர் காமராசர்
      அது தான் அவர் செய்த மாபெரும் வெற்றி செயல்

  • @kasn811
    @kasn811 2 ปีที่แล้ว +4

    Nalla thalaippu.nalla vaadam. Nalla ullam🙏

  • @mvaiyapuri2412
    @mvaiyapuri2412 7 หลายเดือนก่อน

    அய்யா அய்யா

  • @thangapandymuthaiahnadar1753
    @thangapandymuthaiahnadar1753 ปีที่แล้ว

    Thank U very much for the most important & valuable message. Regards.

  • @rajadurai4021
    @rajadurai4021 2 ปีที่แล้ว +6

    Patriotism blended in his politics and governance no doubt.

  • @deenadayalanmurugesan1821
    @deenadayalanmurugesan1821 ปีที่แล้ว +9

    அந்த அன்புக்குரிய பாட்டனால்
    இன்றும் 73 ஆண்டுகளாக நான் வாழ்கிறேன் அவர் புகழ் மறையாது......

  • @pandyramasamy9960
    @pandyramasamy9960 ปีที่แล้ว +4

    தலைமுறை மாற்றிய தலைவன்.
    வேதத்தை விளக்காது,மனித வேதனையை துடைக்க வந்த இறைத்தூதன்

  • @ismaileditor3980
    @ismaileditor3980 ปีที่แล้ว +4

    உயிர் உள்ள வரை அவர் உணர்வு இருக்கும்

  • @sibishankar7345
    @sibishankar7345 2 ปีที่แล้ว +18

    தமிழ் நாட்டில் பொற் கால ஆட்சி கொடுத்த பெருந் தலைவர் காமராஜர் அய்யா அவர்கள்.

    • @murugaperumala9824
      @murugaperumala9824 2 ปีที่แล้ว

      #தன்னைக்கொடுத்துமண்ணைஅரசாட்சிகொடுத்தவர்பெருந்தலைவர்காமராசர்_56ஆண்டுகள்அரசியலில்இருந்துள்ளார்
      1000கோடிரூபாய்சொத்து
      பிழைக்கத்தெரியாதவன்
      #பிழைசெய்யத்தெரியாதவன்
      #ஏக்கம்மக்கள்ஏக்கம்இவர்போன்றுஒருமாணிக்கம்வேண்டுமென்பது

  • @antonystephenraj624
    @antonystephenraj624 2 ปีที่แล้ว +4

    எல்லாபுகளுக்கும்சொந்தகாரர் அல்லவாநம்பெருந்தலைவர்

    • @narayananponniahnarayanan6399
      @narayananponniahnarayanan6399 2 ปีที่แล้ว

      இப்படி ப்மட்டதலைவரைதமிழன்மறந்தூவிடாடான் சினிமாக்காரன்சினிமாக்காரிகளைமுதல்வராக்கியகேவலமானவன்தமிழன்

  • @antoimmanuvelimmanuvel4899
    @antoimmanuvelimmanuvel4899 ปีที่แล้ว +1

    என் ஊர் வதலைவன் தலைவர் டி

  • @natarajann1837
    @natarajann1837 2 ปีที่แล้ว +22

    மனித கடவுள் அவர்.

  • @shankarshanSuper
    @shankarshanSuper ปีที่แล้ว +3

    Karmaveerar. Kamarajar. Ruling Period GOLDEN Period of Tamil Nadu JAI Hind

  • @jayaseelannarayanaperumal1517
    @jayaseelannarayanaperumal1517 2 ปีที่แล้ว +7

    Best CM of tamil nadu ever

  • @selvarajs4817
    @selvarajs4817 2 ปีที่แล้ว +2

    Great leader

  • @antoimmanuvelimmanuvel4899
    @antoimmanuvelimmanuvel4899 ปีที่แล้ว +2

    அவர் ரத்தம்டா நாங்கள்

  • @kannanmc3791
    @kannanmc3791 ปีที่แล้ว +2

    Good

  • @dafinijustin6306
    @dafinijustin6306 2 ปีที่แล้ว +5

    Greatest politician in the world

  • @vosomuvosomu6871
    @vosomuvosomu6871 ปีที่แล้ว +1

    கடவுளின் அவதாரம்

  • @senchianandavel9792
    @senchianandavel9792 6 หลายเดือนก่อน

    ஓங்குககாமராசரின்புகழ்

  • @ranganathanraju606
    @ranganathanraju606 2 ปีที่แล้ว +1

    Sorpolivalarkalai உருவாக்கி மகிழ்பவர் அய்யா பாப்பையா நன் றி

  • @gabriealc8266
    @gabriealc8266 ปีที่แล้ว +2

    அய்யா உங்கள் பட்டிமன்றம் எப்போதுமே ரொம்ப ரொம்ப அருமையாக இருக்கும். உங்கள் பட்டிமன்ற குழுவினர் அனைவரும் பேச்சும் மிக மிக சிரிப்பாககவும் நகைச்சுவையாகவும் இருக்கவும்.

  • @mkngani4718
    @mkngani4718 4 หลายเดือนก่อน

    இனம் இனம் என் அன்பான தயாளன். அன்புகம்.பேனாவைத்து. ஏழுதவேண்டும். ரயில்பயனங்கள் செய்யவேண்டும். குரலவை யை. நெல்சன்மன்டாலவை.. சிறையில் அடைத்தார் கருப்பு நிர்த்தில்.. ஆப்பிரிக்காவில் பிறந்த நிகழ்ச்சி மண்டேலா நெல்சன் மண்டேலா..... அவர்தான் நெல்சன் மண்டேலா......

  • @udaimehta8788
    @udaimehta8788 9 หลายเดือนก่อน

    PRANAM

  • @balajib785
    @balajib785 ปีที่แล้ว

    My loving leader ❤

  • @saraswathivenu3382
    @saraswathivenu3382 2 ปีที่แล้ว +4

    பெருந்தலைவர் காமராசரைபோன்றுகொடுங்கள். தலைவரைபோல்ஒருதலைவனைபோல். ஒருதலைவனைதமிழகம்கானமுடியாது. பாமரமக்கலுக்கும்கள்விண்னைதிறந்தார். படிக்காதமுதியோருக்கும்மாலையில்பள்ளியைநடத்தசொல்லி. மதியோருக்கும். கள்விகண்னைதிறந்தவர்அந்ததலைவன்👍

  • @sekarnadar9860
    @sekarnadar9860 2 ปีที่แล้ว +36

    உங்கள் பட்டிமன்ற குளுக்கு இந்தி தெரிந்திருக்கும் ஆனால் காமராஜர் புகழ் இந்தியா முழுவதும் பரவி இருக்கும்.

    • @murugantamil7231
      @murugantamil7231 2 ปีที่แล้ว +1

      Correct 💯

    • @deepamanickam13
      @deepamanickam13 ปีที่แล้ว

      ​@@murugantamil7231q*0⁰°°0°0

    • @MangalaRuby
      @MangalaRuby ปีที่แล้ว +1

      😊😊😊❤

    • @VenuGopal-rp2qq
      @VenuGopal-rp2qq ปีที่แล้ว

      🎉😅

    • @ShanmugaSundaram-pf7el
      @ShanmugaSundaram-pf7el ปีที่แล้ว +1

      உங்கள் பட்டிமன்ற குழுக்கு (குளுக்கு என்பது தவறு)
      என்று திருத்திக் கொள்ளுங்கள்.
      வாழ்க வளமுடன்.

  • @mkngani4718
    @mkngani4718 2 ปีที่แล้ว +4

    93வயதில்சட்டையும்வெட்டியும்தான்..இந்தியாவின்தலமையும்..

    • @mkngani4718
      @mkngani4718 2 ปีที่แล้ว

      தலமுறையும்..

    • @mkngani4718
      @mkngani4718 2 ปีที่แล้ว

      இந்தியாவின்மக்களும்..

  • @srieeniladeeksha
    @srieeniladeeksha ปีที่แล้ว +2

    மனிதரில் புனிதர்

  • @rameshraj4340
    @rameshraj4340 7 หลายเดือนก่อน +1

    அருள் பிரகாசம் பேசி முடிக்கும்போது "" கலைஞருடைய ஆட்சிப்பணிதான் சிறந்தது " என்று முடிப்பது சரிதானா.. ஒரு வேளை பழக்கதோஷமோ

  • @santhakumaribalasubramaniu1824
    @santhakumaribalasubramaniu1824 ปีที่แล้ว +2

    அற்புதமான பெருந்தலைவர்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌👌👌

  • @ranganathanraju606
    @ranganathanraju606 2 ปีที่แล้ว +1

    நன் றி comments அருமை நற்பணி kamarasar patti mantram

  • @balakrishnanm2603
    @balakrishnanm2603 ปีที่แล้ว +4

    ஏன் காமராஜர் அவர்களின் சிலை மாவட்டம் தோறும் நிறுவ யாரும் முன் வரவில்லை.அவரை கடற்கரை பகுதியில் அடக்கம் செய்ய எவராலும் முடியவில்லை என்றால் என்ன நடந்தது என்று தெரியவில்லை.

    • @ANNAMALAIKANNUSAMI
      @ANNAMALAIKANNUSAMI ปีที่แล้ว

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @t.n.sankaranarayanant.n.sa9406
    @t.n.sankaranarayanant.n.sa9406 2 ปีที่แล้ว +16

    ஆட்சிப்பணி என்பதை இந்திய பண்பாடு பாரம்பரியம் காப்பதில் உறுதியாக இருந்தார் அடக்கமாக சொல்லலே சிறப்பாக அமையும்.

  • @t.n.sankaranarayanant.n.sa9406
    @t.n.sankaranarayanant.n.sa9406 2 ปีที่แล้ว +2

    Point blank judgement by our beloved judge Salaman papaiya.

  • @ebrrajan9506
    @ebrrajan9506 7 หลายเดือนก่อน +3

    அருள் பிரகாஷ் பேச்சில் முடிவில் காமராஜர் என்பதற்கு கலைஞர் என்று முடித்து விட்டார்

  • @tdglegend2456
    @tdglegend2456 ปีที่แล้ว +1

    ஆணால் இந்த தமிழக மக்கள் அவருக்கு என்ன மரியாதை அளித்தார்கள்

  • @ganesapandi9686
    @ganesapandi9686 7 หลายเดือนก่อน

    King mekar🎉

  • @sankarraji3255
    @sankarraji3255 ปีที่แล้ว +4

    இப்போது பலர் காசு பண்ணுவதற்காகவே அரசியலில் இருக்கிறார்கள்😢

  • @jegadeesh5244
    @jegadeesh5244 2 ปีที่แล้ว +2

    Congratulation worldfamous Pattimandram Friends
    Congratulatio worldfamous
    Solomon Pappiah Sir
    Congratulatio excellent Speech
    Congratulatio worldfamous ShareChat friends
    Dhanaradha jegadeesan

  • @jebarajpaulraj3928
    @jebarajpaulraj3928 2 ปีที่แล้ว +35

    The great leader Kingmaker Kamarajar iyya vaalge ❤❤❤❤❤🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🙏🙏🙏🙏🙏

  • @t.n.sankaranarayanant.n.sa9406
    @t.n.sankaranarayanant.n.sa9406 2 ปีที่แล้ว +5

    ஆட்சி யின் பணிதான் இன்றும் தொடர்கிறது.

  • @malarchandirasekar6678
    @malarchandirasekar6678 ปีที่แล้ว

    🎉❤😊

  • @sundaramnarayanan1494
    @sundaramnarayanan1494 ปีที่แล้ว +3

    Kamarajar is neither praised for his rule nor politics - He is praised because he was human

  • @rajaamirtham1465
    @rajaamirtham1465 ปีที่แล้ว +2

    அவர் கதர் ஆடை துறவி மனிதக் கடவுள் வணங்குகிறேன்

  • @sarangathirumals2685
    @sarangathirumals2685 2 ปีที่แล้ว +5

    அரசியலில் நாகரிகமூம்
    ஆளுமையில் நேர்மையும்..

  • @amalalan3610
    @amalalan3610 ปีที่แล้ว +1

    திரு அருள் பிரகாஷ் நன்றாக பேசினார் கடைசியில் முடிக்கும் போது பெருந்தலைவர் என்பதற்கு பதிலாக கலைஞர் என்று தான் ஒரு திமுக தொண்டர் என்பதை சொல்லாமல் சொல்லிவிட்டார்

    • @pasupathychinnathambi5471
      @pasupathychinnathambi5471 ปีที่แล้ว +1

      பழக்கதோஷம்... இந்த. க்ரூப், திமுக _வின்,துதிபாடிகளாக மாறி, வெகுநாட்களாகிவிட்டது...!!

  • @dhavakumar2469
    @dhavakumar2469 7 หลายเดือนก่อน

    அந்த காமராஜரே இப்போது இருந்தால் யாரும் ஓட்டு போட மாட்டார்கள். காசு கொடுத்தால் தான் ஓட்டு போடுவார்கள்.

  • @ignatiusdayalan3277
    @ignatiusdayalan3277 2 ปีที่แล้ว +5

    Can't imagine uncomparable

  • @munusamym1944
    @munusamym1944 2 ปีที่แล้ว +5

    அதிகம் படிக்காத அந்த மாமேதை வல்லுனர்களுக்கேதெரியாத புரியாதசிக்கல்களுக்குஉடனடிதீர்வுகாணக்கூடியவர்

  • @Priya-r7f
    @Priya-r7f 7 หลายเดือนก่อน

    கர்ம வீரர் புகழப்படுவதர்க்கு காரணம் அவர் ஆட்சி காலத்தில் இலவச மதிய உணவு திட்டம் இலவச கல்வி திட்டம் அனைவருக்கும் மற்றும் வீட்டிற்க்குஒரு குடிநீர் குழாய் திட்டம் இது அனைத்தும் ஆட்சி காலத்தில் மற்றும் அவர் ஒரு பிரம்மச்சாரியராக இருந்து அரசியல் செய்தவர் நாடார் இனத்தை சேர்ந்தவர் எனவே அவர் புகழடைந்த து தனி நபராக இருந்து அரசியல் தலைவராக ஆட்சி செய்து புகழ் பெற்றவர்

  • @padmanabhanyuvraj5586
    @padmanabhanyuvraj5586 2 ปีที่แล้ว +2

    GREAT FREEDOM FIGTHER AND HE AS ARRANGED FOR FOR FREE FOOD AND FREE EDUCATION FOR THE NEEDY PEOPLE FROM PADMANABHAN YUVARAJ EJIPURA BANGALORE

  • @Manoharan-x8s
    @Manoharan-x8s 7 หลายเดือนก่อน

    😊