BREAKING | 100 யூனிட் இலவச மின்சாரம்-புதிய முடிவு? | Free Electricity | New Scheme

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ต.ค. 2024
  • Watch NewsTamil 24x7 Live for the latest news updates: • 🔴NewsTamil 24x7 Live |...
    -------------------------- ********** BREAKING | 100 யூனிட் இலவச மின்சாரம்-புதிய முடிவு? | Free Electricity | New Scheme
    #NewsTamil24x7 #freeelectricity #newscheme #tngovt #NewsTamil #Tamilnews #NewsTamilHeadlines #NewsTamilToday #NewsTamilTV #NewsTamilOnline #NewsTamilBreaking #BreakingNews #TamilNewsLive #நியூஸ்தமிழ்செய்திகள் #TamilNewsHeadlines #TamilNaduNews #DailyNewsUpdate
    Subscribe NewsTamil 24x7 to get the latest Tamil news updates: bit.ly/NewsTam...
    Follow Us For Regular Updates:
    Website: newstamil.tv
    Facebook: / newstamiltv24x7
    Twitter: / newstamiltv24x7
    Instagram: / newstamiltv24x7
    Telegram Channel: newstamiltv24x7
    WhatsApp Channel: bit.ly/NewsTam...
    Welcome to News Tamil 24x7, the leading 24-hour Tamil news channel. Stay updated with the latest news on politics, economy, sports, and engaging panel discussions with renowned personalities. Our noteworthy commentaries provide insightful analysis of current events.
    For the latest Tamil news, turn to News Tamil 24x7. We are your go-to source for breaking news, exclusive interviews, and in-depth analysis of crucial stories from Tamil Nadu and worldwide.
    Subscribe to News Tamil 24x7 channel today to stay informed and entertained. Whether you're interested in politics, business, sports, entertainment, lifestyle, or culture, we have it all covered.
    Don't miss a beat! Join us now and be the first to know.
    Watch News Tamil 24x7 Playlists for more updates:
    HEADLINES : bit.ly/3qrxZXW
    SPOTLIGHT : bit.ly/3MOqsKf
    AR VR STORIES: bit.ly/3OQB9i8
    IPL 2023: bit.ly/3WKliUc
    CINEMA: bit.ly/42ni6iF
    LIVE: bit.ly/3WSOyZe
    ROUND UP: bit.ly/3N6xmMv
    TOP STORIES: bit.ly/43b2iAN

ความคิดเห็น • 251

  • @Tamilan731
    @Tamilan731 5 หลายเดือนก่อน +137

    திமுகவுக்கு ஓட்டு போட்டிங்கல்ல நல்ல அனுபவிங்க...

    • @uzhavarasan4505
      @uzhavarasan4505 4 หลายเดือนก่อน

      Loosu payela modi government implement this stupid rule. Tneb oppose it.

    • @velusamynatarajan6811
      @velusamynatarajan6811 2 หลายเดือนก่อน

      Yes yes yes

  • @nirmala1789
    @nirmala1789 5 หลายเดือนก่อน +82

    மாதா மாதம் ரீடிங் எடுக்கும் திட்டம் கொண்டு வரப்படும் என்று சொன்ன திமுகவின் தேர்தல் வாக்குறிதி என்ன ஆனது?

    • @ravir5782
      @ravir5782 5 หลายเดือนก่อน +6

      Pimplikki pilaapi

    • @angelamary577
      @angelamary577 5 หลายเดือนก่อน

      Swaaga

    • @ajishyam
      @ajishyam 5 หลายเดือนก่อน +3

      தேர்தலோடு மறந்தும் மக்கியும் போனது

    • @arbalaji1468
      @arbalaji1468 4 หลายเดือนก่อน

      🤮🤮🤮

    • @rudramoorthy9352
      @rudramoorthy9352 4 หลายเดือนก่อน

      திமுகவிற்கு தெரிந்து விட்டது அடுத்த முறை நாம் வரமாட்டோம் என்று அதற்குள் மக்களிடம் எத்தனை கொள்ளை அடிக்க முடியுமோ அடிக்க வேண்டும் என்று

  • @ItsMeNimesh
    @ItsMeNimesh 5 หลายเดือนก่อน +156

    1800-2000 ரூபாய் வந்து கொண்டிருந்த பில் இந்த மாதம் 6500 ரூவா. அவனும் அவன் மொத்த குடும்பமும் புழு புழுத்து அழுகி நாசமா போய் தான் சாவாங்க

    • @CKeditz-cx7kj
      @CKeditz-cx7kj 5 หลายเดือนก่อน

      எனக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 2000-க்கு மேல் வந்த மின் கட்டணம் தற்போது 1800 ரூபாய் குறைந்திருக்கிறது

    • @ItsMeNimesh
      @ItsMeNimesh 5 หลายเดือนก่อน +19

      @@CKeditz-cx7kj ஆக நீங்கள் தற்போது கட்டும் மின் கட்டணம் 200 ரூபா, கொத்தடிமையாக வாங்குவதும் 200 ரூபா அப்படித்தானே. 200 வாங்கிட்டு 200 கொடுக்குறீங்க. அருமை😁

    • @ganesank5802
      @ganesank5802 5 หลายเดือนก่อน +4

      😂😂😂​@@ItsMeNimesh

    • @techmaniacc
      @techmaniacc 5 หลายเดือนก่อน +3

      @@ItsMeNimesh coorect nanba nalla mandi potu irupar pola

    • @arumugamsubbaiah7168
      @arumugamsubbaiah7168 4 หลายเดือนก่อน

      @@CKeditz-cx7kj mww

  • @Tamilwins2823
    @Tamilwins2823 5 หลายเดือนก่อน +66

    அனைவரும் இலவசத்திற்க்கும் வாக்குக்கு பணத்திற்கும் ஆசைப்பட்டால் இப்படித்தான் பேராசை பெருநஷ்டம் என்பது பழமொழி ஆனால் சிறு ஆசை பெரு நஷ்டம் என்பது நிகழ்கால மொழி

  • @parthasarathys5643
    @parthasarathys5643 5 หลายเดือนก่อน +74

    1000 ருபாய் கொடுப்பவர்களுக்கு மட்டும் இதை செயல் படுத்துங்கள்.

  • @manjuveeranan6135
    @manjuveeranan6135 5 หลายเดือนก่อน +107

    ஒரே நபர் இரண்டு மின் இணைப்பு வைத்திருந்தால் ஒரு 100 யூனிட் மட்டுமே இலவசம் என்று சொல்கிறார்கள் இரண்டு மின் இணைப்புக்கும் ஒரே டெபாசிட் பணம்தான் தருவோம்னு சென்னா ? அது மட்டும் தனி தனியா வாஙகுறிங்க 😡

    • @jeyakumarr2546
      @jeyakumarr2546 5 หลายเดือนก่อน +3

      😅, 💯

    • @sheikbarith3289
      @sheikbarith3289 5 หลายเดือนก่อน +6

      ORU NAPARKU ETHUKU 2 SERVICE CONNECTION .......

    • @Operation_R
      @Operation_R 5 หลายเดือนก่อน

      ​​@@sheikbarith3289 உங்கள் வீட்டிற்கு மேலே வாடகைக்கு வீடு இருந்தால் அதற்கு தனியாக மின் இணைப்பு பெறுவீர்களா அல்லது உங்களுடைய வீட்டின் மின் இணைப்பில் இணைத்து நீங்களே அவர்களுடைய மின்கட்டணத்தை செலுத்துவீர்கலா ?

    • @nfscsk
      @nfscsk 5 หลายเดือนก่อน

      ​@@sheikbarith3289, for rental houses

    • @srinivasang4426
      @srinivasang4426 5 หลายเดือนก่อน

      வாடகை விட ​@@sheikbarith3289

  • @varahamoorthyr892
    @varahamoorthyr892 5 หลายเดือนก่อน +37

    இலவசம் வேண்டாம்.
    மாதாமாதம் மின் கணக்கீடு செய்க

    • @babuirnirn649
      @babuirnirn649 3 วันที่ผ่านมา

      மாத மாதம் ரீடிங் எடுத்தால் மாதம் 50 யூநிட்கள் இலவசம் எனும் போது இதே கட்டணம் வரும் .

  • @sathish3252
    @sathish3252 5 หลายเดือนก่อน +65

    Ungoththa DMK next ஆட்சி நீங்க இல்லடா

    • @uzhavarasan4505
      @uzhavarasan4505 4 หลายเดือนก่อน +1

      Modi give this new rule to raise price. Go and ask him

    • @cadetkarthik5065
      @cadetkarthik5065 13 วันที่ผ่านมา

      Sethan DMK, adhu epovoooo mudivu airuchu

  • @arulk9530
    @arulk9530 5 หลายเดือนก่อน +41

    இதான்ட திமுக.😢

  • @muthaiahsundaram8589
    @muthaiahsundaram8589 5 หลายเดือนก่อน +47

    எம்.பி தேர்தல் முடிஞ்சிருச்சில சரி சரி

  • @spy61
    @spy61 5 หลายเดือนก่อน +62

    அடப்பாவிகளா... ஒருத்தன் நிறைய வீடு வச்சு வாடகைக்கு விடுவான்... அப்படீன்னா... அந்த பணக்கார வீட்டு உரிமையாளர் தன் வீட்டுக்கு 100 யூனிட் இனாமாக பெறுவான்... வீடே இல்லாத ஏழை அந்த பணக்காரன் வீட்ல குடியிருப்பான்... அவனுக்கு அந்த சலுகை கிடையாது...
    ஓட்டு போட்ட ஒவ்வொருத்தனும்... மாட்டிகிட்டீங்க... அனுபவீங்கடா

    • @neelamanisubramanian1917
      @neelamanisubramanian1917 5 หลายเดือนก่อน +1

      அந்த பணக்காரன் வருமான கணக்கு கண்பிகத்தான் இந்த idea 😂😂😂

    • @sakthidasannlibrary
      @sakthidasannlibrary 4 หลายเดือนก่อน

      சரி தான் நண்பா

    • @spy61
      @spy61 4 หลายเดือนก่อน +1

      @@sakthidasannlibrary 🙏

    • @buvaneshwarik9877
      @buvaneshwarik9877 4 หลายเดือนก่อน

      👌👌

    • @Sunlight1988
      @Sunlight1988 4 หลายเดือนก่อน

      😢😢

  • @padmavathyv3645
    @padmavathyv3645 5 หลายเดือนก่อน +20

    இப்பவே 100யூனிட் கழித்து போடுறாங்களானே தெரியலை😅

  • @mohanamoorthia6564
    @mohanamoorthia6564 5 หลายเดือนก่อน +48

    வாடகை வீட்டில் இருப்பவர்களுக்கு இலவச மின்சாரம் இல்லையா?

    • @sheikbarith3289
      @sheikbarith3289 5 หลายเดือนก่อน

      IRUKU

    • @mohanamoorthia6564
      @mohanamoorthia6564 5 หลายเดือนก่อน

      @@sheikbarith3289 enga irukku ...house owneroda oru account ku mattum than 100 unit free yaam

    • @anithaanitha9844
      @anithaanitha9844 4 หลายเดือนก่อน +2

      Next ten years DMK will not come

    • @snk5833
      @snk5833 4 หลายเดือนก่อน +2

      Ithellam keka enaku puthusa iruku. 20 years ah vadagai veetla irunthom current bill katunom

    • @sharonrose9603
      @sharonrose9603 4 หลายเดือนก่อน

      4 மடங்கு extra புடுங்குறான்

  • @vijiarts90
    @vijiarts90 5 หลายเดือนก่อน +12

    1000/- ஓட்டு போட்டவர்கள் அப்படியே அந்த 1000/- திருப்பி மின் இணைப்புக்கு கட்டுங்க

  • @visusamy3749
    @visusamy3749 5 หลายเดือนก่อน +16

    100 யூனிட் இலவசத்தை குடும்ப அட்டை கணக்கில் வரவு வைத்து விடலாம் ஒரு குடும்ப அட்டைக்கு 100 யூனிட் மட்டுமே இலவசம்

  • @thirugnanamk.k.thirugnanam4804
    @thirugnanamk.k.thirugnanam4804 5 หลายเดือนก่อน +29

    தி மு க ஆட்சிக்கு பாராட்டுக்கள் !

  • @K.s.y-nt9wj
    @K.s.y-nt9wj 5 หลายเดือนก่อน +21

    வாடகைக்கு வீட்டை விடுபவர்களுக்கு இது கஷ்டமாகத்தான் இருக்கும்.....வேறு வழிகளில் அவர்களிடம் வசூலிக்கலாமே....

    • @visusamy3749
      @visusamy3749 5 หลายเดือนก่อน +10

      வீட்டை வாடகைக்கு விடுபவர்களுக்கு என்ன கஷ்டம் எவ்வளவு ஏறுதோ அதை வாடகைதாரர் கட்ட போகிறார் .அவர்தான் அந்த சுமையால் கஷ்டப்பட போகிறார் . விடியல் ஆட்சி வந்தது முதல் பல விலை உயர்வுகள் மக்களுக்கு புத்தி தேவை

    • @sheikbarith3289
      @sheikbarith3289 5 หลายเดือนก่อน +1

      VADAIGAI MATTUM EATHIKITTE POVANGA.......

    • @rajathisadhasivam
      @rajathisadhasivam 23 วันที่ผ่านมา

      ​​@@visusamy3749நான் குறைந்த வாடகையில் தான் மூன்று வீடு வாடகைக்கு விட்டு கொண்டிருக்கிறேன் இதுவரையிலும் மூன்று வீடுகளிலும் இலவச யூனிட் இருந்தது மூணும் லைன் வீடுகள் 11க்கு 17 அளவுதான் இப்பொழுது ஒரு லைனை மட்டும் 1e லைனுக்கு மாற்றி இருக்கிறார்கள் மூணு பேரும் இப்பொழுது சண்டையிடுகிறார்கள் 95 யூனிட்டுக்கு ₹1000 ஒரு மீட்டருக்கு போட்டுவிட்டு இருக்கிறார்கள் அவர் வெறும் லைட் மட்டும் தான் வைத்திருக்கிறார் இப்போது குடி வந்து 20 நாட்கள் தான் ஆகிறது இதற்கு ஹவுஸ் ஓனர் கட்ட வேண்டுமா யார் கட்டுவது இலவசம் வந்தால் அவர்களுக்கு டெபாசிட் வந்தால் டாரிப் மாத்தினால் எங்களுக்கு என்ன செய்வது என்று போன் அடிக்கிறார்கள் ஏண்டா வீட்டைக் கட்டி வாடகைக்கு விட்டோம் என்று ஆகிறது தண்ணி வரல சாக்கடை அடைப்பு அது இதுன்னு ஒரு வாய் சோறு நிம்மதியா சாப்பிட முடிய மாட்டேங்குது சொந்த வீட்டில் இருக்கிறவர்களுக்கு தண்ணீர் கஷ்டம் சாக்கடை அடைப்பு வந்தால் அவர்களை தானே செய்கிறார்கள் பதற்றம் செலவு பண்ணி வீடு கட்டிவிட்டு இவர்கள் மட்டும் ஒன்றை தொட மாட்டார்கள் ஹவுஸ் ஓனர் என்றால் எங்களுக்கு பணம் மரத்திலே காய்க்கிறது வாயைக் கட்டி வயித்தைக் கட்டி அஞ்சும் பத்துமா சேமிச்சு இன்ஜினியர் அரசு அதிகாரிகள் இன்று ஒவ்வொருவரிடம் பர்மிஷன் வாங்கி ஒரு கட்டடத்தைக் கட்டி முடிப்பதற்குள் நாக்கு தள்ளுகிறது அதோடு வாடகைக்கு வைத்தால் இடிச்சு கொட்டி வீட்டையே ரணகள படுத்தி விட்டுக் கொடுக்கிறார்கள் வீட்டையும் வெள்ளை அடிப்பதில்லை குடும்ப கஷ்டத்தை அத்தனை சொல்லுவார்கள் பாவம் என்று நாங்கள் இருந்து விட்டுப் போகட்டும் என்று குறைந்த வாடகையில் விட்டால் திருப்பி காலி பண்ண மாட்டார்கள் வெளியில் சென்றால் அட்வான்ஸ் வாடகை எல்லாம் எச்சா கேட்கிறார்கள் என்று காலி செய்ய மறுப்பார்கள் என் அப்பா அம்மாவும் எங்களுக்கும் நான் என் குழந்தைகளுக்கும் சிக்கனமாக செலவு செய்துதான் ஒவ்வொரு வீடும் கட்டுகிறோம் ஆனால் குடியிருப்பவர்கள் அப்படி அல்ல குழந்தைகளுக்கு தாம் தூம் என்று செலவு செய்கிறார்கள் அவர்களும் ஆடம்பரமாக செலவு செய்கிறார்கள் வீட்டு வாடகை என்று வந்தால் கரண்ட் சார்ஜ் என்று வந்தால் ஹவுஸ் ஓனரிடம் அத்தனை கஷ்டத்தை சொல்வார்கள் உண்மையாலுமே அவர்களை விட நாங்கள் தான் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறோம் அவர்கள் கஷ்டத்தையும் சேர்த்து சுமக்கிறோம் இனி எவனும் வீடு கட்டி வாடகைக்கு விடக்கூடாது

  • @abdulsaleem2137
    @abdulsaleem2137 5 หลายเดือนก่อน +10

    ஒரே காம்பவுண்ட்ல ஒரே ஓனர் தனி தனி மீட்டர் பயனாளர் வாடகைதாரர் அவர்களுக்கு 100 யூனிட் இலவசம் கிடையாதா

    • @sharonrose9603
      @sharonrose9603 4 หลายเดือนก่อน

      தனி தனி மீட்டர் அட்டை இருந்தாலும் வீட்டு ஓனர் அட்டைய தரமாட்டான்.....நம்ம இலவச யூனிட்ட அவன் அனுபவிச்சு நமக்கு 4 மடங்கா பில்லு போடுவான்

  • @ramanujamrenganathan5089
    @ramanujamrenganathan5089 5 หลายเดือนก่อน +3

    Remove 100 free units and reduce the tariff rate.

  • @pushpabai6242
    @pushpabai6242 5 หลายเดือนก่อน +8

    இவ்ளளவு நியாயம் பேசுகிற அரசாங்கம் மாதந்தோறும் ரீடிங் எடுங்க. மக்கள் ஏமாந்தவர்களாக இருக்கும்வரை எப்படி வேண்டுமானாலும் றூல்ஸ் மாத்துவீங்க. அப்படித்தானே. உங்களுக்கு வருமானம் வர வேண்டும்தானே. எங்களை மாதிரி மிடில் கிளாஸ் மக்களின் நிலையையும் பாருங்கள்.

  • @ramamoorthy1000
    @ramamoorthy1000 5 หลายเดือนก่อน +13

    Dubakkur style model

  • @muthudharnesh5755
    @muthudharnesh5755 5 หลายเดือนก่อน +6

    சூப்பர் தெரிஞ்சதுதானே

  • @rajr1098
    @rajr1098 5 หลายเดือนก่อน +19

    எதுக்கு இலவச யுனிட்?
    ரேட் குறைச்சிறலாமே

  • @rajeshkannan.k3151
    @rajeshkannan.k3151 4 หลายเดือนก่อน +4

    விடியலுக்கு ஒட்டு போட்டவான் எல்லாம் லைனில் வாங்க

    • @VasuDevan-rv3fg
      @VasuDevan-rv3fg 4 หลายเดือนก่อน

      உள்ளேன் ஐயா,

  • @balasubramaniamravi4647
    @balasubramaniamravi4647 5 หลายเดือนก่อน +3

    திரும்பவும் கண் கட்டி வித்தை காட்டும் முறை தான்.
    Slab rate... அதாவது unit க்கு
    ரூபாய் அளவு குறைந்தால் நன்றாக பயன்படும்.
    மாதம் ஒருமுறை மின் கட்டணம் முறை செயல்படுத்தினால் நன்மைகள் கிடைக்கும்.

  • @dreamsindia6073
    @dreamsindia6073 5 หลายเดือนก่อน +8

    அடேய் இன்னும் எவ்ளோ டா ஏதுவீங்க

  • @Siva-bq9ro
    @Siva-bq9ro 2 หลายเดือนก่อน +1

    மாதம் மாதம் கணக்கீடு செய்து மின் கட்டணம் வசூல் செய்யுங்கள் எல்லோருக்கும் நல்லது

  • @Rktamil-l4x
    @Rktamil-l4x 4 หลายเดือนก่อน +3

    இந்த₹1000 மாசம் பெறுபவர்களுக்கு மின்சாரமானியத்தை நிறுத்திவிட்டு யார் வாங்கலையோ அவங்களுக்கு 100unit மானியம் குடுங்க அதான் நியாயமா இருக்கும்

  • @varahamoorthyr892
    @varahamoorthyr892 5 หลายเดือนก่อน +5

    விடியல் ஆட்சி

  • @bestlife7265
    @bestlife7265 5 หลายเดือนก่อน +15

    இதுதாண்டா திராவிட model

    • @uzhavarasan4505
      @uzhavarasan4505 4 หลายเดือนก่อน

      Watch the news clearly stupid modi raise the price.

  • @ChakraPv
    @ChakraPv 4 หลายเดือนก่อน +1

    ஒப்பில்லா மூன்றாவது வருட திராவிட மாடல் ஆட்சி! சூப்பர்!

  • @BalajiKanniyappan
    @BalajiKanniyappan 5 หลายเดือนก่อน +6

    நீங்க நார்மல் மீட்டர் கொண்டு வாங்க, டிஜிட்டல் மேட்டர்ல சீட்டிங் பண்றிங்க

  • @மக்கள்மருந்தகம்-ஞ8ப
    @மக்கள்மருந்தகம்-ஞ8ப 5 หลายเดือนก่อน +8

    போனஸ் பரிசுத் திட்டம்

  • @elangovaner
    @elangovaner 4 หลายเดือนก่อน

    I have general doubt, chennai la rent la irukavanga EB ku per unit evlo amount kekaranga house owners?

  • @jananiramesh5290
    @jananiramesh5290 4 หลายเดือนก่อน +2

    நாங்கள் சொல்லாததையும் செய்வோம் என்றாரே அதில் இதுவும் ஒன்று

  • @rameshnatarajan9611
    @rameshnatarajan9611 5 หลายเดือนก่อน +4

    தி மு க வேலையை காட்டிட்டான் 😮...

    • @krishnanchandirasekaran9182
      @krishnanchandirasekaran9182 4 หลายเดือนก่อน

      50 வருடங்களில் இப்பதான் காட்டினானா...?

    • @uzhavarasan4505
      @uzhavarasan4505 4 หลายเดือนก่อน

      Modi price increases pannitan.

  • @sankarkisanth87
    @sankarkisanth87 5 หลายเดือนก่อน +5

    இந்த பிழைப்புக்கு திராவிட மாடல் 😏

    • @rudramoorthy9352
      @rudramoorthy9352 4 หลายเดือนก่อน

      மக்களை ஊ.......ம் என்கிறிர்களா

  • @thamizhanaram3134
    @thamizhanaram3134 5 หลายเดือนก่อน +5

    Stalin dha vararuuuuuuuuuuuuu

  • @SANKARNSSB
    @SANKARNSSB 4 หลายเดือนก่อน +1

    எந்தக் கொம்பனும் குறைகூற
    முடியாத ஆட்சி

  • @venkat9678
    @venkat9678 5 หลายเดือนก่อน +2

    மாதாந்திர கணக்கிடு ஏண் 3 வருடம் ஆகியும் ஏண் நடைமுறைப்படுத்தபடவில்லை?

  • @SathyanarayananPurushothaman
    @SathyanarayananPurushothaman 4 หลายเดือนก่อน +2

    வாடகைக்கு இருக்கும் வீடு இல்லா ஏழைகளின் வயிற்றில் அடிக்கும் செயல்.

  • @mohanasundaramrangasamy1342
    @mohanasundaramrangasamy1342 5 หลายเดือนก่อน +4

    ரீடிங் எடுப்பவருக்கு அடி உறுதி

  • @balasubramaniamm7427
    @balasubramaniamm7427 5 หลายเดือนก่อน +3

    நடிகர் கமலஹாசன் மாதிரி பேசி எங்களையெல்லாம் சட்டையை கிழித்து அலையவிடுறதுல உங்களுக்கு அப்படி ஒரு ஆர்வம்

  • @ksivaprakasam6186
    @ksivaprakasam6186 5 หลายเดือนก่อน +1

    சூப்பர் பிளான் நல்ல பலன் தரும் ❤

  • @bjp4kanchi
    @bjp4kanchi 5 หลายเดือนก่อน +10

    நாசக்கற திராவிடிய மாடல் 😅

  • @ramasamya1649
    @ramasamya1649 24 วันที่ผ่านมา

    மாதாந்திர கணக்கீடு முறையை கொண்டு வரவும்.

  • @balasubramani3221
    @balasubramani3221 5 หลายเดือนก่อน +8

    Vote pottavan ellam anupavingal neenga vote pottu ellarum kastapadavendiruku

  • @minnialarelectrician503
    @minnialarelectrician503 5 หลายเดือนก่อน +2

    ஆளும் வர்க்கத்தின் வெற்று விளம்பரம்...☝️

  • @Adviews100
    @Adviews100 5 หลายเดือนก่อน +3

    ஓட்டுக்கு கொடுத்தகாசு வசூல் பன்னனும் தானே... மக்கள் மகிழ்ச்சியாக வாழும் நல்லாட்சி😂😂..
    2026 திமுக முற்றிலும் துடைத்து எறிப்படும்😂😂

    • @sheikbarith3289
      @sheikbarith3289 5 หลายเดือนก่อน

      THIMUKA NA ANNADURAI ITHA EVENNNALUMM ..........MUDIYATHU.

    • @gksolutions2896
      @gksolutions2896 5 หลายเดือนก่อน

      அண்ணாதுரை என்ன பெரிய பூலா. போடா சுன்னி டிஎம்கே கொத்தடிமை நாயே😂😂​@@sheikbarith3289

  • @rameshbabu4402
    @rameshbabu4402 5 หลายเดือนก่อน +1

    இலவசம் வேண்டாம்

  • @ramakodairamakodai
    @ramakodairamakodai 4 หลายเดือนก่อน +1

    Frod govt

  • @HistroyofTamil
    @HistroyofTamil 5 หลายเดือนก่อน +4

    எந்த கொம்பனாலும் குறை சொல்ல முடியாத ஆட்சி 🤣🤣🤣🤣

  • @kwaheed
    @kwaheed 4 หลายเดือนก่อน

    Reading taken monthly once is must.....

  • @murugan9579
    @murugan9579 5 หลายเดือนก่อน +4

    வச்சுட்டாங்க ஆப்பு

  • @ramamoorthys5579
    @ramamoorthys5579 5 หลายเดือนก่อน +16

    VIDIYAL NASAMA POGA

  • @neelamanisubramanian1917
    @neelamanisubramanian1917 5 หลายเดือนก่อน

    வீடு கட்டி வாடகைக்கு விட்டுறுக்கேன் என்று கூறி.... அந்த வருமானத்தை கணக்கு கண்பிங்க.... இலவச மின்சாரம் கிடைக்க வாய்ப்புள்ளது

  • @smartsakthi9030
    @smartsakthi9030 4 หลายเดือนก่อน

    Good decision but makkaluku help fulla ethana pannunga pls cm ayya

  • @13rohitv
    @13rohitv 4 หลายเดือนก่อน

    Election varum appo paaru take monthly reading, give proper voltage & give compensation for power outage & high voltage short circuit damage to house holds

  • @nalusamy1404
    @nalusamy1404 4 หลายเดือนก่อน

    சூப்பர்பே

  • @bsivasubramaniyam4470
    @bsivasubramaniyam4470 4 หลายเดือนก่อน

    இந்த வேலை செந்தில் பாலாஜி தான் நிரந்தர மாக ஜெயிலில் வையுங்கள்

  • @jayaprakashprakash404
    @jayaprakashprakash404 4 หลายเดือนก่อน

    Monthly reading must

  • @yuvaraj1386
    @yuvaraj1386 4 หลายเดือนก่อน +1

    Vote admk next, all amma schemes are become useless in this government

  • @janarthanan.dprakash5239
    @janarthanan.dprakash5239 4 หลายเดือนก่อน

    எங்கள் ஊரில் திரும்பவும் 2 மனி நேரம் மின்வெட்டு தொடங்கியாச்சி என்ன ஆட்சியோ

    • @sharonrose9603
      @sharonrose9603 4 หลายเดือนก่อน

      எந்த ஊரு?

  • @sabapathin6153
    @sabapathin6153 4 หลายเดือนก่อน

    Tamilnadu government took correct disicion

  • @NandhagopalV-xv8tc
    @NandhagopalV-xv8tc 4 หลายเดือนก่อน

    சார் எங்களுடைய கிராமம் கூவத்தூர் ஈசிஆர் ரோடு எங்க வீட்டில் ஒரே ஒரு மீட்டர் தான் இருக்கிறது ஈபி கார்டில் என்ட்ரி போட்டு தர மாட்டார்கள் நான் என்ன செய்ய வேண்டும் Kuvathur eb office

  • @Raj2918
    @Raj2918 5 หลายเดือนก่อน +1

    200 kattitu eruntha epo 950 rs bill eni 1200 bill kattanum pola😢😢

  • @angurajarumugam3943
    @angurajarumugam3943 5 หลายเดือนก่อน +1

    நாடு நாசமா போக இந்த 3 வருடங்களே அதிகம்.

    • @uzhavarasan4505
      @uzhavarasan4505 4 หลายเดือนก่อน

      Petrol price increases panna appo what yoj having in your mouth, ask modi, he raise all the price

    • @angurajarumugam3943
      @angurajarumugam3943 4 หลายเดือนก่อน

      பெட்ரோல் விலையையும், Gas விலையும் அதிகம்தான். அதை விட இந்த 3 வருடத்தில் 5 மடங்கு தமிழ்நாடு அரசு விலைவாசியை உயர்த்தி உள்ளது.​@@uzhavarasan4505

  • @SuvithaNagaraj
    @SuvithaNagaraj 5 หลายเดือนก่อน +1

    எனக்கு அந்த கவலை இல்லை

  • @SakthiVel-jo2pw
    @SakthiVel-jo2pw 4 หลายเดือนก่อน

    இதுதாண்டா திமுக அதுதான்டா ஸ்டாலின்

  • @rajaragavannarayanan3569
    @rajaragavannarayanan3569 5 หลายเดือนก่อน +2

    சரியான முடியு.

  • @selvisubramani3607
    @selvisubramani3607 2 หลายเดือนก่อน

    இது அநியாயம் நாங்கள் வாடகை வீட்டில் வசித்து வருகிறோம் 100இலவச யூனிட் கட்டணம் இதற்கும் அநியாயமாக வசூல் செய்கிறார்கள் இதில் நீங்கள் வேறு எங்கள் பாவத்தை கொட்டிக்கொள்கிறீர்கள்

  • @narasimhana9507
    @narasimhana9507 5 หลายเดือนก่อน

    இலவச சலுகைகள் எப்படி வருகிறது அதை எப்படி வாங்குவது என்பது மக்களுக்கு தெரியும்.

  • @kfphotography4830
    @kfphotography4830 4 หลายเดือนก่อน

    ஆரம்பிச்சுடாங்க

  • @jnfashion6644
    @jnfashion6644 4 หลายเดือนก่อน

    Yengadi kalikkuringga

  • @rajarajeswarichandrakumar882
    @rajarajeswarichandrakumar882 4 หลายเดือนก่อน

    100 யூனிட் வேண்டாம் மாதம் மாதம் ரீடிங் எடுங்க

  • @swaminathan8039
    @swaminathan8039 2 หลายเดือนก่อน

    இதெல்லாம் வான் தலைவா மாதா மாதம் பில் தொகை கட்டணம் வசூலிக்க சொல்லு பா

  • @estervasanthan6889
    @estervasanthan6889 5 หลายเดือนก่อน

    Election manifesto la monthly EB reading eduppom nu sonneengalae ennachu

  • @nagarajans3149
    @nagarajans3149 5 หลายเดือนก่อน +1

    😮 இலவசம் என்பது இல்லாதவர்களுக்கும் இயலாதவர்களுக்கும் வழங்குவதை ஏற்கலாம். ஆனால் இருப்பவர்களுக்கும் அவர்களுக்கு பிறப்பவர்களுக்கு எவ்வாறு வழங்குவது?

  • @RevathiRajagopalan-gg1zs
    @RevathiRajagopalan-gg1zs 5 หลายเดือนก่อน +1

    2026 la yosichu vote podunga neenga 5 varusham enna padu patinganu yosinga

  • @sivasekaran2787
    @sivasekaran2787 5 หลายเดือนก่อน

    இன்னும் என்ன செய்ய முடியுமோ செய்யுங்கள்

  • @Klj897
    @Klj897 5 หลายเดือนก่อน

    Dmk works well

  • @ShaikkaderBasha-kw8nw
    @ShaikkaderBasha-kw8nw 5 หลายเดือนก่อน +1

    Naai vaalai nimirtha mudiyadhu

  • @boopathirajalankesan5131
    @boopathirajalankesan5131 5 หลายเดือนก่อน

    Nall mudivu.. Anal yematrum.. makkal ithai virumba mattargal... Ilavasathai nirutha ithu mudhal padi...

  • @PS0513
    @PS0513 5 หลายเดือนก่อน

    Already enga veetula adhigama tha unit varuthu ithu vera

  • @DMK-Dengue-Malaria-Koisshu-DMK
    @DMK-Dengue-Malaria-Koisshu-DMK 5 หลายเดือนก่อน

    Dmk won't allow to continue this

  • @mercury-ke7vj
    @mercury-ke7vj 5 หลายเดือนก่อน +1

    All credit goes to DRAVIDIAN MODEL 🎉🎉🎉

  • @narasimhana9507
    @narasimhana9507 5 หลายเดือนก่อน

    ஒரே வீட்டில் மின் இணைப்புகள் கொடுத்ததற்கும் நூறு யூனிட் இலவசம் மின்சாரம் தருவதற்கும் சம்பந்தம் இல்லை.நூறு யூனிட் இலவசம் மின்சாரம் என்பது இப்போது தான் வந்தது ஜெயலலிதா ஆட்சியில் வந்தது.ஒரே வீட்டில் ஒரே பெயரில் பல இணைப்புகள் இருப்பது அனைவருக்கும் தெரியும் ‌.ஒரு வீட்டிற்கு ஒரு இணைப்புக்கு மட்டும் நூறு யூனிட் இலவசம் மின்சாரம் தர வேண்டும் என்று சொல்வது ஊடகங்கள் செய்திகளை போடுகிறார்கள்.

  • @punnakkalchellappanminimol4887
    @punnakkalchellappanminimol4887 2 หลายเดือนก่อน

    When EB collects sepate deposit, connections expenses like meter, cable etc
    how they can merge as one connection without any logic when the two different
    connections in the same name. If they merge, the total units will go very higher
    slab, which how one can accept. In small houses where only one room with
    common toilet, bathroom facility, the owner to reduce the expenses put a
    sub meter and charge the tenant at higher rate. How they will pay in the
    new merged system. EB means chaos and corruption.

  • @antonyjosephkennedy7655
    @antonyjosephkennedy7655 5 หลายเดือนก่อน +1

    Merging free services no papa.

  • @praveenasanthakumari2712
    @praveenasanthakumari2712 5 หลายเดือนก่อน +2

    Padupavigala vaadagai veedu ellaam 3 4 kudithanam irukkum nanga enada panradhu ivanunga naatta sudukaada mathiduvanunga polaye.

  • @marimuthumarimuthu3351
    @marimuthumarimuthu3351 4 หลายเดือนก่อน +1

    Magalir urimaithogai kodupadhupol koduthu andhakasai thirumba makkalidamey surandi emathuvadhuthan indha arasu seihira polinadagam

  • @knivashk
    @knivashk 5 หลายเดือนก่อน +1

    Dravida model😂😂

  • @senthilnathankannaiyan7183
    @senthilnathankannaiyan7183 2 หลายเดือนก่อน

    NORPADHUM NAMADEY

  • @shanmugamv2699
    @shanmugamv2699 13 วันที่ผ่านมา

    D m k next time ooooooo all out

  • @sureshram5697
    @sureshram5697 หลายเดือนก่อน

    எப்பா! நீ 100 யூனிட் மின்சாரம் கஷ்டப்படற ,பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கிய மக்களுக்கு குடு! ரொம்ப நல்ல விஷயம்! ஆனா எங்களுக்கு மாசா மாசம் ரீடிங் எடுத்து ஒவ்வொரு மாசமும் bill கட்டுவதைப் போல செஞ்சா ரொம்ப புண்ணியமா போகும்! ரெண்டு மாசம் சேத்து bill போடும் போது slab system முறையால் trible the amount pay பண்றோம்! EB ல ரீடிங் எடுக்கரவங்க,ஆபீஸ்ல வசூல் பண்றவங்களுக்கு ரெண்டு மாசத்துக்கு ஒரு மாச சம்பளம் கொடுத்தா விடுவாங்களா? எங்க கஷ்டத்தையும் உணருங்க!😮

  • @soofiasabeel739
    @soofiasabeel739 4 หลายเดือนก่อน

    Engaluku free solli edvom vandam but edu madiri EB milk fine rice all things vilai trible akadenga please income kami but salavo adigam poor people ellam death dan avaganum 😢

  • @manivannankn2890
    @manivannankn2890 5 หลายเดือนก่อน

    அருமை

  • @kiruba20
    @kiruba20 5 หลายเดือนก่อน

    விடியல் வந்து விட்டது

  • @meenalpandian3012
    @meenalpandian3012 5 หลายเดือนก่อน +1

    Thiruttu model

  • @jayavel.bsmartjayavel6528
    @jayavel.bsmartjayavel6528 2 หลายเดือนก่อน

    சரிடா ஒருத்தனுக்கு
    2 பொண்டாட்டி ,
    2 வீடு,
    2 EB இணைப்பு ... தப்பிச்சிட்டான்!!!
    ஒருத்தனுக்கு என்னா, ஒருத்தன்..
    பொதுவா நம்மளுக்கு
    ஒரு பொண்டாட்டி ,
    2 வீடு,
    2 EB இணைப்பு இருந்தா !????
    100 யூனிட் போச்சா!!..
    மாட்டிகிட்டமோ!??
    இப்டியும் பாருங்க!!
    கள்ள காதலனுக்கு ஒண்ணும் பிரச்சனை இல்ல!!😍😎
    ஆனா, நல்ல காதலனுக்கு பிரச்சனை தானே!!???😘
    புரியுதா!! இல்லியா???🤣😂