ஓலாவை இந்திய அரசு தடை செய்ய வேண்டும். பேட்டரி வாகனங்களின் நம்பக தன்மையை குறைத்து யாரும் நல்ல பேட்டரி வாகனங்களை கூட வாங்க கூடாது என்று திட்டமிட்டே மிக கேவலமாக ஒரு தயாரிப்பு மற்றும் சேவையை வழங்கி வருகிறது. யாரும் பெற்றோல் வாகனத்துக்கு மாற்றாக வேறு எதை பயன்படுத்த கூடாது என்பதை என்னை கிணறு நாடுகளின் தூண்டுகோலா என்பதை மத்திய அரசு விசாரணை செய்தால் நலம்.
Good....thinking... Ola உழைக்க தெரியாத பிச்சைக்காரன்...அடுத்தவன் உழைப்பை சுரண்டுற நாயி...இவன் எப்படி ஒரு மாருதி/மஹிந்திரா/ஃபோர்டு/ஹூண்டாய் போல நல்ல எண்ணத்துடன் வாகன தயாரிப்பில் வந்திருப்பான்? நாயி...சீனா உதவியோட மால்பன்ஷனிங் மிஷனை திட்டமிட்டே தான் தயாரிக்கிறான் அதிக விலையில்
பெட்ரோலியம் எடுக்கும் நாடுகளின் சதி செயல் ஹைட்ரஜன் வண்டி ஓடும்ஆக்சிஜனிலும் வண்டி ஓடும் லித்தியம் பேட்டரிகளாலும் வண்டி ஓடும் ஆனால் பெட்ரோலியம் எடுக்கும் நாடுகளின் வண்டிகள் ஓடாது பெட்ரோலியம் தேவைப்படாது திரும்பவும் 14 15ஆம் நூற்றாண்டுக்கு திரும்ப வேண்டியதுதான் அந்த நாடுகள் அதனால்தான் புதிய கண்டுபிடிப்புகளை ஒழிக்கிறார்கள் அந்த விஞ்ஞானிகளையும் கொல்லுவார்கள் அவர்கள் மேல் இல்லாத பொல்லாததையும் சொல்லி அவர்களை ஒழிப்பார்கள் இதில் முதன்மையான நாடு சவுதி அரேபியா கத்தார் ஈரான்
Ola s1x 4khw வாங்கி 5 நாள்தான் ஆனது அதற்குள் system issue னு வந்து வண்டி ஓடவில்லை. OLA service centre ல் விட்டுள்ளேன் தகுந்த பதில் இல்லை OLA வை வாங்காதீர்கள் ஏமாறாதீர்கள் service இல்லை
பேட்டரி மாற்றும் செலவுதான் ebike தோல்வியின் முக்கிய காரணம், என்று பேட்டரி விலை 10000 ரூபாய்க்கு குறைகிறதோ, அப்போதுதான் ebike வாங்க சிந்திக்கலாம், அதற்கு சில வருடங்கள் ஆகலாம், அதுவரை பெட்ரோல் பைக் தான் சிறந்தது
ஆசை காட்டி மோசம் பண்ணும் வேலைதான் இது மக்களுக்கு எந்த இலவசமும் வேண்டாம் அனைத்துப் பொருட்களின் வரியையும் விலைகளையும் குறைத்தாலே மக்கள் வசதியாக வாழ்வார்கள் உங்களுடைய இந்த வேலையை மக்களிடம் இடம் காட்ட வேண்டும்.
தமிழன் கண்டு பிடிப்பான ஆம்பியர் பேட்டரி வண்டி எவ்வளவோ மேல்.5 வருடங்களாக வைத்து உள்ளேன்.எந்த பிரச்சினை இல்லை.எல்லா மாவட்டத்திலும் ஓடுகிறதே.என்ன வேகம் 30 மற்றும் 40 மேல் செல்ல முடியாது
@@SaivaIyerடெக்னாலஜி வளரும் பொழுது தன்னை புதுப்பித்துக் கொள்ளாதவன் பின்தங்கியே இருப்பான். இ பைக்கில் ampere,Ather,TVS போன்ற நல்ல தயாரிப்புகளும் உள்ளன. பெட்ரோல் பைக்கில் கூட பேட்டரி இருக்கிறது. அதிலும் சார்ஜ் ஏறுகிறது. இறங்குகிறது. நல்ல தயாரிப்பு நிறுவனங்களைப் பார்த்து வாங்க வேண்டும்.
In china, they are selling E .bike at the rate of 15,000 to 25,000 Rs. Here lot of Companies are buying spare parts from Vietnam and China .and assemble them here. Lithium battery is correct battery.
Still it's because of service problem.. battery is only 50% cost of bike, so they reduced 50k worth of battery to 25k worth of battery but reduced cost 50k which will make them sell without profit margin and main reason is it's better to clear stocks at production cost rather than putting to trash and be on losses
பெட்ரோல் வண்டியா இருந்தா 30 வருடம் கூட சர்விஸ் பன்ணி ஒட்டிகளம்... ஆனா e-bike 1 வருடம் கூட தாங்காது.. இதெல்லாம் Use & through தான் காசு இருகிறவந்தான் e bike வாங்கி ஓட்ட முடியும்....
Ola நிறுவனத்திற்கு ஒரு தாழ்மையான வேண்டுகோள், நீங்கள் தயாரிக்கும் வாகனத்தை தரமானதாக கொடுங்கள், விலை அதிகம் என்றாலும் பரவாயில்லை. எங்களின் உயிரை உங்களின் தரமற்ற பொருளுக்கு பணயமாக்க விரும்பவில்லை
50 ஆயிரத்துக்கு ஒரு ரூபாய் கம்மி நான் என்னமோ ஒரு பத்தாயிரம் போல இருக்கும்னு நினைச்சேன் இதுக்கு நாங்க சைக்கிள்லயே ஓட்டிட்டு போயிருவோம் சைக்கிள் ஓட்டல் ஆரோக்கியம் சேப்டியும் கூட
ஒன்பது மாதங்கள் உபயோக படுத்தி இருக்கிறேன். 15க்கும் அதிக கம்ளைண்ட். Shutdown போன்ற குறைகளை TH-cam பார்த்து சரிசெய்து கொண்டேன். சர்வீஸ் தேவையில்லை என்றால் இது நம் பட்ஜெட்க்கு OK. 13500km ஓட்டியாச்சு. Saved 13500*2.5=33750(petrol) 13500*1=13500(maintenance) Totally 47250rs saved
3 நாள் offer னு சொன்னாங்க.. 3 நாளும் ola website la அவுட் ஆஃப் ஸ்டாக் னு pottaanga.. சும்மா ஏமாத்து வேலை.. அந்த வண்டிக்கு பாதிக்கு பாதி எல்லாம் விலை குறையவில்லை.. 25,000 offer குடுத்தாங்க.. Base model ku.. 33% than offer.
ஓலா S1 pro second Generation 4KW battery ... வண்டியை வாங்கி ஒரு வருடம் ஆகப்போகிறது... எந்த பிரச்சனையும் இல்லை.. 20000 km கடந்து ஓடிக் கொண்டிருக்கிறது .. ஒருமுறை சார்ஜ் செய்தால் 135 km வரை கேரண்டியாக செல்கிறது. 8 வருடம் அல்லது 80000 km வரை பேட்டரி வாரண்டீ உள்ளது. இரண்டு முறை ப்ரேக் ஷு மாற்றியுள்ளேன் அவ்வளவு தான்...
அந்த ஜீயோ இல்லை என்றால் அன்லிமிடெட் கால் 1.50 ஜுபி டேட்டா நீ இதுவரை பயன் படுத்த முடியாமல் எட்டா கனியாக 50 எம்பி ஐம்பது ரூபாய் கு ஏர்டெல் ரீசார்ஜ் செய்ததை மறந்துட்டியா😂
Theriyama edhavadhu podadhinga one of the best EV Scooter ola , Namma indian product oru vishayam mattum panni makkala yematha theriyala like foreigners Palapalappu adhu kudutha podhum perofmrnace and safety na enna nu keppanunga Realy I am using ola EV S1PRO scooter excellent performance compare to other EV scooter more features and good hardware and on time service support Pls don't make bad name
ஏன் Market விலையை குறைக்க வேண்டும்... இந்த நிறுவனத்தை வேறு நிறுவனத்துக்கு மாற்றி இவர்கள் அதில் பங்கு தாரராக இருந்து கொண்டு சில மாற்றங்களையும் ஆப்பத்தான விஷயங்களை சரி செய்து வேறு ஒரு பெயரில் Bike ஐ brand செய்து விற்க்கலாமே...... இது இவர்களுக்கு தெரியாதா...?
I am wondering how a big company like Ola didn't work on rectifying the issue for Customers and focus only on Sales. Don't they know the definition of Customer?
பைக் விலையில் பெரும் பங்கு பேட்டரி. அதன் திறனை 4 ல் இருந்து 2 ஆக அதாவது பாதியாக குறைத்துள்ளது. பின்னர் எப்படி அது விலை குறைப்பு ஆகும். ஓலா மீண்டும் ஓலா விட தொடங்கியதா?
எல்லா இ -பைக்கும் மோசம் இல்லை.நல்ல நிறுவனங்களும் உள்ளன. பெட்ரோல் பைக்குகளில் கூட பேட்டரி இருக்கிறது அதிலும் சார்ஜ் ஏறுகிறது. இறங்குகிறது. எனவே நல்ல தயாரிப்புகளை வாங்குவது புத்திசாலித்தனம்.
@psycho... oh apoo indha companies price uh next 3-4 year increse pannura idea illa so petrol vellai ya kammi panna plan poturuka.. 🤔. Aduna the other company plan to reduce its price
😄வாங்கலாமா ன்னு யோசிச்சேன். ஆனா எப்போ தந்தி tv வாங்க சொல்லுச்சு அப்பவே முடிவு பண்ணிட்டேன்., வேண்டாம்னு. 🥱
@@karthikeyan-kc2py ஏமாந்து விட்டீர்கள்
@@rajakaif.m5593நான் வாங்கலைன்னு சொன்னங்க😇
😂😂😂
Vangidathunga na
தீபாவளிக்கு பட்டாசு பதிலா இந்த வண்டியை கொடுக்குறாங்க வாங்கி வைங்க (வேடிங்க )..😂😂😂
😳
Sirapana badhil😅😅😅
😂😂😂😂😂😂
வேடிக்கிரோம்😂😂
😂😂😂😂😂😂😂😂😂😂😂
பாலிமரே சொல்லிட்டாங்க முன்னாடி வந்ததது 4KW இப்போ விலை குறைப்புக்கு பின் வருவது 2KW எப்படி எல்லாம் எமாத்துறாங்க புரிந்து கொள்ளுங்கள் மக்களே
No
Ola scooter super
❤
ஓலாவை இந்திய அரசு தடை செய்ய வேண்டும். பேட்டரி வாகனங்களின் நம்பக தன்மையை குறைத்து யாரும் நல்ல பேட்டரி வாகனங்களை கூட வாங்க கூடாது என்று திட்டமிட்டே மிக கேவலமாக ஒரு தயாரிப்பு மற்றும் சேவையை வழங்கி வருகிறது. யாரும் பெற்றோல் வாகனத்துக்கு மாற்றாக வேறு எதை பயன்படுத்த கூடாது என்பதை என்னை கிணறு நாடுகளின் தூண்டுகோலா என்பதை மத்திய அரசு விசாரணை செய்தால் நலம்.
Good....thinking...
Ola உழைக்க தெரியாத பிச்சைக்காரன்...அடுத்தவன் உழைப்பை சுரண்டுற நாயி...இவன் எப்படி ஒரு மாருதி/மஹிந்திரா/ஃபோர்டு/ஹூண்டாய் போல நல்ல எண்ணத்துடன்
வாகன தயாரிப்பில் வந்திருப்பான்?
நாயி...சீனா உதவியோட மால்பன்ஷனிங் மிஷனை திட்டமிட்டே தான் தயாரிக்கிறான்
அதிக விலையில்
சும்மா கூட இபைக் வேண்டாம்... ஒரு வருசத்துல குப்பையில் தான் போட்டேன்... எடைக்கு கூட எவனும் வாங்கல
9z😊z😊
50 ஆயிரம் ரூபாய் கொடுத்து வாங்கினால் .. நாமே நாமே ... ஆப்பு வைத்து கொள்ள கூடாது..
பெட்ரோலியம் எடுக்கும் நாடுகளின் சதி செயல் ஹைட்ரஜன் வண்டி ஓடும்ஆக்சிஜனிலும் வண்டி ஓடும் லித்தியம் பேட்டரிகளாலும் வண்டி ஓடும் ஆனால் பெட்ரோலியம் எடுக்கும் நாடுகளின் வண்டிகள் ஓடாது பெட்ரோலியம் தேவைப்படாது திரும்பவும் 14 15ஆம் நூற்றாண்டுக்கு திரும்ப வேண்டியதுதான் அந்த நாடுகள் அதனால்தான் புதிய கண்டுபிடிப்புகளை ஒழிக்கிறார்கள் அந்த விஞ்ஞானிகளையும் கொல்லுவார்கள் அவர்கள் மேல் இல்லாத பொல்லாததையும் சொல்லி அவர்களை ஒழிப்பார்கள் இதில் முதன்மையான நாடு சவுதி அரேபியா கத்தார் ஈரான்
இது முழுக்க முழுக்க ஃபேக் நியூஸ் யாரும் நம்பாதீங்க இதைப் பார்த்துட்டு உடனே ஷோரூம் போய் விசாரிச்சா அந்த ஆஃபர் முடிந்துவிட்டது என்று சொல்லிட்டாங்க
Go for ather.. no problem e bike..I am using for last 3 years
Petrol bike better
@@jaan6122 Evlo neram charge podreenga??? Adu epdi better aagum?.. night full ah charge potu heat aagi oru naal edum nadakaathu u epdi irukka mudiyum?
Pricing adigam..
Battery 🔋 evlo naaliki irukum???...
Waste E bike...
Venumna 80k budget ku vaangalaam.. but appo kooda safe kidaiyaathu..
Yes
Marketing campaign ah bro
Ola s1x 4khw வாங்கி 5 நாள்தான் ஆனது அதற்குள் system issue னு வந்து வண்டி ஓடவில்லை. OLA service centre ல் விட்டுள்ளேன் தகுந்த பதில் இல்லை OLA வை வாங்காதீர்கள் ஏமாறாதீர்கள் service இல்லை
Perku thanguntha Mari than iruku company
இந்த கம்பெனில பெண்கள் மட்டும் தான்
Thank u for information to all
True@@MyMind_voice
Consumers court
குறைகளை சரி செய்யாமல் சும்மா கொடுத்தாலும் வாங்க வேண்டாம். உயிர் போனால் வராது
Super sir
Super
பேட்டரி மாற்றும் செலவுதான் ebike தோல்வியின் முக்கிய காரணம்,
என்று பேட்டரி விலை 10000 ரூபாய்க்கு குறைகிறதோ, அப்போதுதான் ebike வாங்க சிந்திக்கலாம்,
அதற்கு சில வருடங்கள் ஆகலாம்,
அதுவரை பெட்ரோல் பைக் தான் சிறந்தது
மிக மிக அதிகமாக complaint வருவதால் அந்த மாடலை விற்று தீர்க்க இப்படி விலை சரிவு
தங்கம் முதல் தக்காளி வரை இப்படி வாங்குவதை குறைத்தால் தானாகவே விலையை குறைப்பானுங்க....!!!
👌
👌👌👌👌👌👌👏👏👏👏👏👏👏👏👏👏🤝
😊
உண்மை உண்மை
தங்கம் இல்லாமல் இருக்கலாம் ஆனால் தக்காளி இல்லாமல் குழம்பு நல்லா இருக்காது.
ஆசை காட்டி மோசம் பண்ணும் வேலைதான் இது மக்களுக்கு எந்த இலவசமும் வேண்டாம் அனைத்துப் பொருட்களின் வரியையும் விலைகளையும் குறைத்தாலே மக்கள் வசதியாக வாழ்வார்கள் உங்களுடைய இந்த வேலையை மக்களிடம் இடம் காட்ட வேண்டும்.
பாதிக்கு பாதி விலையெல்லாம் வாங்காதீர்கள்.... சும்மா தந்தால் பரவாயில்லை ... அல்லது 100, 200 - க்கு தந்தால் பரவாயில்லை .... எப்படியும் எரிந்து சாம்பலாக போகுது ... 😂😂😂😂😂
Konjam nalla kellunga Avan rate reduce pannala... 4k battery change to 2k. ~190 km mile reduced to 98 km. Price 1L reduced to ~50k 😅😅😅yenna yenna sollura parunga
பெட்ரோல் போட்டு சாகுறதுக்கு இதுல எரிஞ்சு சாகலாம்..😅
Summa kudutha kooda venam da epaa😂
@@vm6433 Battery and petrol bike rendum onnum than bro.
Petrol ku save panna roova eduthutu poitu battery ku konja years la kudukanum.
This Ola wants to burn as many people as they want till they liquidate their inventory. Please be careful and ensue your life is safe. 😂😂😂😂😂😂
தமிழன் கண்டு பிடிப்பான ஆம்பியர் பேட்டரி வண்டி எவ்வளவோ மேல்.5 வருடங்களாக வைத்து உள்ளேன்.எந்த பிரச்சினை இல்லை.எல்லா மாவட்டத்திலும் ஓடுகிறதே.என்ன வேகம் 30 மற்றும் 40 மேல் செல்ல முடியாது
கூடிய விரைவில் காயலாங் கடைக்கு செல்லும். 😂
True. Using for 4 yrs. Changed battery now. No problem ever.
@@rajsu9294 நான் ஓலா வ சொன்னேன்
@@SaivaIyerடெக்னாலஜி வளரும் பொழுது தன்னை புதுப்பித்துக் கொள்ளாதவன் பின்தங்கியே இருப்பான். இ பைக்கில் ampere,Ather,TVS போன்ற நல்ல தயாரிப்புகளும் உள்ளன. பெட்ரோல் பைக்கில் கூட பேட்டரி இருக்கிறது. அதிலும் சார்ஜ் ஏறுகிறது. இறங்குகிறது. நல்ல தயாரிப்பு நிறுவனங்களைப் பார்த்து வாங்க வேண்டும்.
Ampire தமிழன் கண்டுபிடிப்பா
பங்குச்சந்தையில் அவனது ஷேர் மார்க்கெட் ஆனது குறைந்து கொண்டே போகிறது அதனால் மட்டுமே குறைகிறது
தீப்பிடிக்கிறது ஓலா சும்மா குடுத்தாலும் வேண்டாம். ஓலா இனிமே எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிக்க வேண்டாம். வேனும்னா காயலான் கடைக்கு பிரிச்சு வித்திருங்க. மக்களின் பாதுகாப்பு ரொம்ப முக்கியம்ங்க்றேன்.
வேனும்னா பேர மாத்தி பாகிஸ்தானுக்கு வித்திருங்க.
Some agarwal is manufacturing it?
பெட்ரோல் வண்டி ஓடாது வேணும் என்றே பணம் கொடுத்து பெயரை கெடுக்க இது ஒரு வியபார அரசியல்
In china, they are selling E .bike at the rate of 15,000 to 25,000 Rs. Here lot of Companies are buying spare parts from Vietnam and China .and assemble them here. Lithium battery is correct battery.
மத்த வண்டி வாங்குனா எங்க வேணாலும் போகலாம்.
இந்த வண்டி வாங்குனா சுடுகாட்டுக்கு மட்டும் தான் போகமுடியும். 🤣🤣🤣
😂😂
எவ்வளவு அமௌண்ட் வாங்கினான் தெரியவில்லையே
இதுக்கு அப்புறம் இந்த பைக் வாங்க கூடாது 😂😂😂
எமலோகத்திற்கு செல்ல ஆசைப்படுபவர் ஓலா பைக்கை வாங்கினால் மின்னல் வேகத்தில் சென்று விடலாம்😅😅😅
Ola scooter super ❤
❤
❤
அவன் பாதி விலைக்கு இருக்கின்ற வாகனத்தை விற்று விட்டு கடையை சாத்த போகிறான் இதுதான் உண்மை🎉🎉🎉
பாதுகாப்பு முக்கியம் மக்களே.வேண்டாம் விபரீதம்
49 ஆயிரம் நீங்க சொல்றிங்க Show Room க்கு சென்றால் 60 ஆயிரம் சொல்லுவாங்க
Watch again they said before 4Kilo Watt 1 Lakh now 2Kilo Watt only so 1/2 price. They does not reduce price. They reduced bike capacity.
Still it's because of service problem.. battery is only 50% cost of bike, so they reduced 50k worth of battery to 25k worth of battery but reduced cost 50k which will make them sell without profit margin and main reason is it's better to clear stocks at production cost rather than putting to trash and be on losses
"நாங்க ஏண்டா நடுஇரவில் சுடுகாடு போகனும்" என்ற வடிவேல் காமெடி நினைவுக்கு வருது..
Very interesting.good News🎉
Enya oru 12v battery oru coil motor ah vechu ivlo rete ah
பெட்ரோல் வண்டியா இருந்தா 30 வருடம் கூட சர்விஸ் பன்ணி ஒட்டிகளம்...
ஆனா e-bike 1 வருடம் கூட
தாங்காது.. இதெல்லாம்
Use & through தான் காசு இருகிறவந்தான் e bike வாங்கி ஓட்ட முடியும்....
Ola நிறுவனத்திற்கு ஒரு தாழ்மையான வேண்டுகோள்,
நீங்கள் தயாரிக்கும் வாகனத்தை தரமானதாக கொடுங்கள், விலை அதிகம் என்றாலும் பரவாயில்லை. எங்களின் உயிரை உங்களின் தரமற்ற பொருளுக்கு பணயமாக்க விரும்பவில்லை
50 ஆயிரத்துக்கு ஒரு ரூபாய் கம்மி நான் என்னமோ ஒரு பத்தாயிரம் போல இருக்கும்னு நினைச்சேன் இதுக்கு நாங்க சைக்கிள்லயே ஓட்டிட்டு போயிருவோம் சைக்கிள் ஓட்டல் ஆரோக்கியம் சேப்டியும் கூட
மக்கள் தொகையை கம்மி பண்ண ரெடி ஆகிவிட்டது ஓலா.. 😂😂
Sema😂
ஆபத்தான வாகனம்......Fire 🔥 ஆனா சாகனும்...Becareful People's..
ஒன்பது மாதங்கள் உபயோக படுத்தி இருக்கிறேன்.
15க்கும் அதிக கம்ளைண்ட். Shutdown போன்ற குறைகளை TH-cam பார்த்து சரிசெய்து கொண்டேன். சர்வீஸ் தேவையில்லை என்றால் இது நம் பட்ஜெட்க்கு OK. 13500km ஓட்டியாச்சு. Saved 13500*2.5=33750(petrol)
13500*1=13500(maintenance)
Totally 47250rs saved
😂😂
Ola manager ah iruparo..
Charge போட காசு ஆகாதா 🤔, அது எவ்ளோ னு சொல்லுக
@@Sivaraman-ty7xi normally 600rs-650rs for 2months bro. Now 1000-1200rs bro
@@booktel3210 no ji. I am a civil engineer
ஓலா கம்பெனியில் இன்ற வருஷமா வண்டி ஓட்டி இருக்கேன் அது ஒரு மட்டமான கம்பெனி எந்த ஒரு ஸ்பெசிளிட்டிமே இருக்காது டிரைவருக்கு
Ola scooter super
❤
❤
❤
தற்போது எந்த E-bike தரமாக உள்ளது.... பயன்படுத்தியவர்கள் மட்டும் கூறுங்கள்...❤❤❤
TVs iqube best vaangalaam
Ampere
Hero TVS chetak ather
Ather
Aether
சும்மா கொடுத்தாலும் வாங்காதீங்க உயிர் போனால் திரும்பி வராது 🤔👍👍👍
நமது உயிரின் மதிப்பு 50ஆயிரமதானா? ஓலாவை பாராட்டினவன் எல்லாம் எங்கே ?
@@rajendranlaxmanan2344 adhu kooda kedayadhu paa
Nee venumuna 50000 rupai bike ah 5 latcham koduthu vangu
அப்போ தரமில்லாத பைக்கை வாங்கி குடும்பமா சாகலாம் என்று சொல்கிறீர்களா @@nitheeshk4352
1000% correct 😂
Engineering diploma படிச்சவங்க வேலைக்கு எடுக்க சொன்னா😅😅😅 இவனுங்க BA BSc டிகிரி முடித்தவர்களை வேலைக்கு எடுத்து வச்சிருக்காங்க😂😂😂😂😂😂
சும்மா கொடுத்தாலும் யாரும் வாங்காதீர்கள் தரமில்லாத தயாரிப்பு
No iam ola usar
Ola scooter super
❤
@@MohanRaj-nu2em😂😂😂😂
Bro use agum vangi vainga
Future la entha bike use pannakudathu.atha enatha price.
Ather Ev bike எப்படி இருக்கிறது?
Service mayiru maari iruku😢
3 நாள் offer னு சொன்னாங்க..
3 நாளும் ola website la அவுட் ஆஃப் ஸ்டாக் னு pottaanga..
சும்மா ஏமாத்து வேலை..
அந்த வண்டிக்கு பாதிக்கு பாதி எல்லாம் விலை குறையவில்லை..
25,000 offer குடுத்தாங்க..
Base model ku..
33% than offer.
வண்டி எரிஞ்ச புது வண்டி வாங்கலாம்.... ஆனா, கு..😮... சி எரிஞ்ச புதுசு வங்க முடியுமா 🤣🤣🤣🤣🤣
😂
😂
உண்மைதானே
😂😂😂😂
இப்ப என்ன நாட்டில் ஜனத்தொகைக்கா பஞ்சம் கு.....சி இல்லைன்னா பல பிரச்சனை சால்வ்
Is it worth for 50k, kindly provide suggestion to buy
Worth but backup ku bike irukkanum unga kitta ethachi fault na service late pannuvaga
49000 வண்டியில் பயணித்து 108 திரும்பலாம்
Ola scooter super
❤
❤
❤
❤
❤
Olaவுக்கு.அரோகரா...பணம்போட்டுவாங்கனவனுக்கு.பணம்போச்சு.அதுதான்.தீர்மானமான.உண்மை
2 வண்டி வாங்கி வெப்போம், தீபாவளிக்கு use ஆகும்
Ola scooter super
❤
❤
❤@@MohanRaj-nu2em
சிவ சிவ 😂
100000%😂 correct
Romba costly aana cracker
வானத்தில் உள்ள முக்கிய பிரச்சனைகளை சரி செய்துவிட்டு விலையே குறைத்தால் நன்மை
பைக் ஒழுங்காக ஓடுமா?
Odumava, theeya parakum.. atha paathutu vangunavan odiruvan😂😂😂
என்ன நியாயம் சமைக்கும் என்னை 160 ரூபாய் பெட்ரோல் ₹100 பேசாமல் பெட்ரோலை வாங்கி சமைத்து சாப்பிட வேண்டியதுதான்😅😅
எத்தனை தான் சொன்னாலும் மக்களுக்கு காது குடுத்து கேக்க மாட்டார்கள் எது விலை கமியோ அந்த பொருளை தான் மக்கள் வாங்க போறாடுவார்கள்
ஓலா S1 pro second Generation 4KW battery ... வண்டியை வாங்கி ஒரு வருடம் ஆகப்போகிறது... எந்த பிரச்சனையும் இல்லை.. 20000 km கடந்து ஓடிக் கொண்டிருக்கிறது .. ஒருமுறை சார்ஜ் செய்தால் 135 km வரை கேரண்டியாக செல்கிறது. 8 வருடம் அல்லது 80000 km வரை பேட்டரி வாரண்டீ உள்ளது. இரண்டு முறை ப்ரேக் ஷு மாற்றியுள்ளேன் அவ்வளவு தான்...
Jio நிறுவனமும் இப்படி தான் உள்ளே வந்தனர் என்பது எல்லோருக்கும் தெரியும் என்று நினைக்கிறேன் 😱😂😡😭☠️
Jio recharge panna fifty rs kammiya irkku bro Airtel vi pannamudiyumma sollunga
Ola scooter super
❤
❤
அந்த ஜீயோ இல்லை என்றால் அன்லிமிடெட் கால் 1.50 ஜுபி டேட்டா நீ இதுவரை பயன் படுத்த முடியாமல் எட்டா கனியாக 50 எம்பி ஐம்பது ரூபாய் கு ஏர்டெல் ரீசார்ஜ் செய்ததை மறந்துட்டியா😂
💯@@Annamalaiips-sc2rq
Moratu muttu... Yara nambrathune therila dhassuu.. 🔥🔥🔥
அவ்ளோதான் நம்மள முடிச்சு விட்டீங்க போங்க😂
பழைய இரும்புக்கு போடுங்க எங்களுக்கு வேண்டாம் ஒலா வண்டி 🤣😅😅
Adhuku kooda vaanga matanga.
Ola scooter super
single helmet illana thurthum arasagamum & court ...are they sleeping ...so, OLA selling
dont compare ather with ola.................ather is super ...i have 3 no complaint till date.
❤😊
How much this bike
பேட்டரி கழட்டி விட்டு விக்கரானுங்களா... நல்லா செக் பண்ணி பாருங்க....
😨😰
Ola வாங்குனா நீங்க coolலா இருக்க முடியாது 😂😂😂😂😂
Konjam nalla kellunga Avan rate reduce pannala... 4k battery change to 2k. ~190 km mile reduced to 98 km. Price 1L reduced to ~50k 😅😅😅yenna yenna sollura parunga
Correct😂😂😂
1:54 50000 க்கு எல்லாம் பட்டாசு வாங்க முடியாது...
No safety
R&D அதிகப் படுத்த வேண்டும்
Theriyama edhavadhu podadhinga one of the best EV Scooter ola , Namma indian product oru vishayam mattum panni makkala yematha theriyala like foreigners
Palapalappu adhu kudutha podhum perofmrnace and safety na enna nu keppanunga
Realy I am using ola EV S1PRO scooter excellent performance compare to other EV scooter more features and good hardware and on time service support
Pls don't make bad name
Peela vidum ola vaaaaa!😮😮😮😮😮
Yes Thanthi office ku pona avaga vangi kudupanga
Summa
Ching chan for OLA
I'm ola user plz don't buy this vehicle 😢
எங்க பார்த்தாலும் இந்த ஓலா வண்டி தான் தீ பிடிச்சி எறிஞ்சுட்டு இருந்துச்சு இந்த வண்டிக்கு இவ்வளவு மோசமா
Ola scooter too much complaints of fire in battery therefore price reduced
ஏன் Market விலையை குறைக்க வேண்டும்... இந்த நிறுவனத்தை வேறு நிறுவனத்துக்கு மாற்றி இவர்கள் அதில் பங்கு தாரராக இருந்து கொண்டு சில மாற்றங்களையும் ஆப்பத்தான விஷயங்களை சரி செய்து
வேறு ஒரு பெயரில் Bike ஐ brand செய்து விற்க்கலாமே......
இது இவர்களுக்கு தெரியாதா...?
AAAMATRUVATHU ENGALUKKU KAI VANTHÀ KALAI BRO😂😂😂😂😂
Im ampere magnus used last three year's,no issues,, range 90km full charge,,, charge time -3 hours house charges,,,, speed range -55 kilometres,,
😂. போகோ செல் போன் வெடிச்சே ஆள் காலி. கிலோ கணக்கில் உள்ள பேட்டரி வெடிச்ச 🔥🔥🔥🔥
ஆட்டோ ஓட்டுநர் கார் ஓட்டுநர் பாவம் சும்மா விடுமா ஓலா கார்ன😂😂😂😂?.....
Unnamai nanbha naanum ola nadhari payalala badika pattavan dham
Same jio sim format
ஏற்கனவே நாடு டிராபிக்ல நாசமா போகுது இதுல இதுவேறையா.... 👌🏻
நீ சும்மா குடுத்தா கூட வேணா ஓலா 😂😂😂😂😂😂
I am wondering how a big company like Ola didn't work on rectifying the issue for Customers and focus only on Sales. Don't they know the definition of Customer?
பைக் விலையில் பெரும் பங்கு பேட்டரி. அதன் திறனை 4 ல் இருந்து 2 ஆக அதாவது பாதியாக குறைத்துள்ளது. பின்னர் எப்படி அது விலை குறைப்பு ஆகும்.
ஓலா மீண்டும் ஓலா விட தொடங்கியதா?
Appo ivlo naal vilai yethi vachadhu????
பெட்ரோல் செலவு கட்டுப்படுத்தினால் சரி😂😂😂
Yes ❤
தவறை உணர்ந்து சரி செய்ய முடியாமல் பாதிவிலை
Ola s1 enna model
Key model
டூரிஸ்டு க்கு மகன் ola bike owner (manufacturer)😂😂😂
Current bill epdi katrathu😢
ஓரு வருஷம் ஓடினால் போதும் டெய்லிபெட்ரோல் 150×365=55000 அப்புறம் பழைய ஜனுக்கு
அப்போ first வாங்கின நான் முட்டாளா. ..கோர்ட் போறேன் ...பார்த்துக்கலாம்
😂😂😂
@@manikandan-sp5noநியாயமான கோபம் தான்
பாதி பணம் திருப்பி கேளுங்க திருப்பி தருவாங்க 😂😂
sirji.. its only for few bikes.. now if you go & ask they will say its not available..
😢
அதோட பேரே ola அப்புடி தான் இருக்கும் 😢😢😢
Ebike == கண்ணம்மா பேட்டை 😂😂😂
😂😂😂
எல்லா இ -பைக்கும் மோசம் இல்லை.நல்ல நிறுவனங்களும் உள்ளன. பெட்ரோல் பைக்குகளில் கூட பேட்டரி இருக்கிறது அதிலும் சார்ஜ் ஏறுகிறது. இறங்குகிறது. எனவே நல்ல தயாரிப்புகளை வாங்குவது புத்திசாலித்தனம்.
பெயருக்கு ஏற்றாற்போல் ola😅😅
Adher vandi nalla irukku
வண்டி ஓட்டறது முன்னால் அக்கக்கா பீச்சு கழட்டி வண்டி நல்லா இருக்கா உள்ள பேட்டரி நல்லா இருக்கா உயர் நல்லா இருக்கான்னு பார்த்தா ஓகே இல்ல பழைய சாமான் கடையில் போடணும்
Ola scooter super ❤
@@MohanRaj-nu2em😂😂😂
Ready panna vandiyela ena panurathu vithu thala vendiyathan
சும்மா குடுத்தாலும் வாங்க வேண்டாம்
Even 10k Wastage of money ola totally worst
Intha kural thaa thanthi tv ku minus😂😂😂
@psycho... oh apoo indha companies price uh next 3-4 year increse pannura idea illa so petrol vellai ya kammi panna plan poturuka.. 🤔. Aduna the other company plan to reduce its price