"நான் யாருக்குமே பயந்ததில்ல...” - I Periyasamy MLA Interview Part 1 | கேள்வியால் ஒரு வேள்வி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ต.ค. 2024
  • #IPeriyasamy #DMK #Election2021
    "நான் யாருக்குமே பயந்ததில்ல...” - இ.பெரியசாமி MLA பேட்டி பாகம் 1 | கேள்வியால் ஒரு வேள்வி
    கலைஞர் செய்திகள் தொலைக்காட்சி இப்போது அனைத்து டிஜிட்டல் தளங்களிலும் பின் தொடருங்கள் - #கலைஞர்செய்திகள்​​ #kalaignarseithigal​​
    Facebook : kalaignarnewsofficial/
    Twitter : / kalaignarnews​
    TH-cam : / kalaignartvnews​
    Instagram: / ​
    To get latest news & updates please install our App - Kalaignar Seithigal
    play.google.co....

ความคิดเห็น • 232

  • @UCOBNithishkumarM
    @UCOBNithishkumarM 2 ปีที่แล้ว +4

    எங்கள் தென்னாட்டு சிங்கம்டா இவர் 💪💪💪💪

  • @ilavenil27
    @ilavenil27 3 ปีที่แล้ว +138

    தமிழகத்திலேயே அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஒரே MLA . 💪💪💪💪💪🙏🙏🙏🙏🙏

    • @Sakthi-l2x
      @Sakthi-l2x 3 หลายเดือนก่อน

      நானும்திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தோகுதிதான் ஐ பெரியசாமி மக்களை ஏமாற்றி அரசியல் செய்கிறார் நானும் அவர் சாதி காரன் தான் யார் தவறு செய்தாலும் குற்றம் குற்றமே

  • @t.kthamizhselvan5295
    @t.kthamizhselvan5295 3 ปีที่แล้ว +103

    அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று வரலாறு படைத்த அய்யா

  • @NaveenGates
    @NaveenGates 3 ปีที่แล้ว +18

    வத்தலக்குண்டு IP sir fans 👍

  • @radhakrishnankrishnan311
    @radhakrishnankrishnan311 3 ปีที่แล้ว +87

    பணிவானவர்.துணிவானவர். விசுவாசத்தில் வானுயர்ந்தவர்.தி.மு.காவால் வாழ்ந்தவர்கள் பலபேர். தி.மு.க.வாழ்கின்றது இவரை போன்ற சில பேரால்.

    • @Sakthi-l2x
      @Sakthi-l2x 3 หลายเดือนก่อน

      தி மு க வால் பல குடும்பங்கள் இன்று சீராழிந்து கொண்டுருக்கிறது தமிழ் நாட்டின் தல வலி தி மு க

  • @mathimadu1366
    @mathimadu1366 3 ปีที่แล้ว +55

    என்னை வாழவைத்த அண்ணன் ஐ.பெரியசாமி யின் புகழ் ஓங்கி ஒலிக்கட்டு என்று வாழ்த்துகிறேன் வெ.ஜெயபால் திண்டுக்கல் மாவட்டம்

    • @nadodipayyan5222
      @nadodipayyan5222 3 ปีที่แล้ว +3

      சகோ நான் இராமநாதபுரத்தை சேர்ந்தவன் அய்யாவை பார்க்கவேண்டும் என்பது ஆசை எப்படி பார்க்கலாம் என்று தெரிந்தால் கூறுங்கல்

    • @selvamsaravanan4661
      @selvamsaravanan4661 3 ปีที่แล้ว +3

      @@nadodipayyan5222
      யாரையும் நம்ப வேண்டாம்.. நேராக திண்டு்கல்லில் அவர் வீட்டிற்கு சென்று பார்க்கலாம்.

  • @vijayk411
    @vijayk411 3 ปีที่แล้ว +95

    🖤❤️எங்கள் தென்பாண்டி சிங்கம் டா 🖤❤️ஆத்தூர் தொகுதி திண்டுக்கல்🔥🔥🔥

  • @rkanna580
    @rkanna580 3 ปีที่แล้ว +58

    எங்க மாவட்டத்தோட சொக்கத்தங்கம் ஐயாதான்.., ரோட்டுல அவரோட கார் போறப்ப ஐயாவுக்கு வணக்கம் வெச்சேன்.., வாகனத்தோட வேகத்தை குறைக்கச்சொல்லி பதில் வணக்கம் வெச்சிட்டு போனார்.., (இடம்-வட்டப்பாறை) என் வாழ்க்கைல மறக்க முடியாத அனுபவம் அது.., என்ன ஒரு பண்பாளர்.., எல்லா கட்சிக்காரங்களுக்கும் புடிச்ச ஒரு மாமனிதர் நம்ம ஐயாதான்.., நீங்க நல்லா இருக்கனும்ங்க ஐயா.., அண்ணன் IPS um அதேமாதிரிதான்.., போன Election la பழநி தொகுதில வெற்றியடைஞ்சதுக்கு பின்னால, தேர்தல் சுவர் விளம்பரம் செய்த பணம் வாங்க போனப்ப.., ஐயாவோட அதே பண்பை அண்ணன்கிட்டயும் நேர்ல பார்த்தேன்..,

    • @redsp3886
      @redsp3886 3 ปีที่แล้ว +3

      so nice

    • @goodpandi4731
      @goodpandi4731 3 ปีที่แล้ว

      IP Pera solli en kudumamay allinthathu

  • @jayaprakashd2608
    @jayaprakashd2608 3 ปีที่แล้ว +67

    ஆத்தூர் தொகுதியின் சிங்கம் ஐயா பெரியசாமி

  • @villanyt2878
    @villanyt2878 3 ปีที่แล้ว +45

    Election results appram pakka vanthavanga.. Oru like podunga👍👍

  • @sulthanibrahim3476
    @sulthanibrahim3476 3 ปีที่แล้ว +16

    His voice is very very matured and manly,,,,, He is a born politician 🙏🙏🙏

  • @rolexpandi7567
    @rolexpandi7567 3 ปีที่แล้ว +28

    ஆடம்பரம் இல்லாத மனிதருக்கு தோல்வி இல்லை என்பதற்கு அய்யா ஐபி உதாரணம்

  • @verramanikandan9464
    @verramanikandan9464 3 ปีที่แล้ว +32

    என் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் என்பதில் பெருமை கொள்கிறேன்

  • @jai9597
    @jai9597 3 ปีที่แล้ว +5

    ஐயா பெரிய சாமி அவர்களுக்கு
    என் வாழ்த்துக்கள்

  • @dineashram2962
    @dineashram2962 3 ปีที่แล้ว +16

    ஆத்தூர் சிங்கம்❤️❤️❤️ திண்டுக்கல் கோட்டையின் ராஜா❤️❤️❤️❤️ எங்கள் IPS🔥

  • @Acpclinton26
    @Acpclinton26 3 ปีที่แล้ว +51

    Watching after 2021 election. To see who is that periyasamy 😍😍😍

  • @SaiVlogs7373
    @SaiVlogs7373 3 ปีที่แล้ว +44

    படத்தில் மட்டுமே இந்த தொகுதி எங்கள் கோட்டை என்று பார்த்துள்ளேன்... அந்த வாக்கியம் அரசியல்வாதிகளில் உங்களுக்கு மட்டும் தான் பொருந்தும் போல.... இத்துனை மக்களை சம்பாதித்துள்ளீர்கள்.... 💐💐💐

  • @kasirajakasi9644
    @kasirajakasi9644 3 ปีที่แล้ว +10

    ஐயா. I.பெரியசாமி. அவர்கள் நல்ல மனிதர்

  • @hashimzuvai935
    @hashimzuvai935 3 ปีที่แล้ว +33

    135000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி.....

  • @Ragul60
    @Ragul60 3 ปีที่แล้ว +15

    ஐ.பெரியசாமி மாபெரும் வெற்றி
    திண்டுக்கல் ஆத்தூர் தொகுதியில் திமுக வேட்பாளர் ஐ.பெரியசாமி 1,34,082 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி; அவரை எதிர்த்துப் போட்டியிட்ட அனைவரும் டெபாசிட் இழப்பு.
    🔥🔥🔥🔥

  • @gopalkumaravel7025
    @gopalkumaravel7025 3 ปีที่แล้ว +11

    அய்யா அடுத்த முதல்வராக வேண்டும். தெளிவான சிந்தனை தெளிவான பேச்சு

  • @crazyboycrazy4862
    @crazyboycrazy4862 3 ปีที่แล้ว +40

    வயது ஆனாலும் உங்களின் குரல் அப்படியே உள்ளது.

  • @mohanlifestyle8399
    @mohanlifestyle8399 3 ปีที่แล้ว +42

    கொடைக்கானல், வத்தலகுண்டு பகுதி மக்கள், ஐயாவை பற்றி புகழ்வாக பேசுவதை, பல ஆண்டுகள் முன்பிருந்தே கேட்டேன். செல்வாக்கு மிக்க நல்ல மனிதர். வணக்கம் அய்யா.

  • @KrishnaKumar-gw4yc
    @KrishnaKumar-gw4yc 3 ปีที่แล้ว +3

    Good MLA

  • @hgu6324
    @hgu6324 3 ปีที่แล้ว +5

    ஐ பெரிய சாமி எப்பவுமே மாஸ் தான்

  • @sureshaym263
    @sureshaym263 3 ปีที่แล้ว +14

    1989ல் அதிமுக விடமிருந்த மீட்டவர் ஆத்தூர்தொகுதியை.

  • @nareshshanmugam2439
    @nareshshanmugam2439 3 ปีที่แล้ว +15

    எதிர்த்த வேட்பாளர் ஒருவர் கூட டிபாசிட் வாங்கவில்லை எந்த அளவுக்கு மக்கள் செல்வாக்கு பெற்றுள்ளார்

  • @Santhiya92
    @Santhiya92 3 ปีที่แล้ว +23

    Enga தொகுதிக்கும் இந்த மாதிரி நல்ல உள்ளம் கொண்ட ஐய்யா மாதிரி MLA மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும்

    • @tamilcitizen2755
      @tamilcitizen2755 3 ปีที่แล้ว +3

      Enna thoguthi neenga

    • @Santhiya92
      @Santhiya92 3 ปีที่แล้ว +7

      @@tamilcitizen2755 கோயம்புத்தூர் சிங்காநல்லூர் தொகுதி

    • @lakshmanamoorthi99
      @lakshmanamoorthi99 3 ปีที่แล้ว +2

      @@Santhiya92 mm

    • @priyan4818
      @priyan4818 3 ปีที่แล้ว +3

      @@Santhiya92 thalaiva naa karanampetai sontha ooru palani

    • @Santhiya92
      @Santhiya92 3 ปีที่แล้ว +5

      @@priyan4818 👍🏻

  • @sumisumi2801
    @sumisumi2801 3 ปีที่แล้ว +3

    Aathur thoguthy Singam

  • @xavierrayar6268
    @xavierrayar6268 3 ปีที่แล้ว +54

    கலைஞரின் பாசமிகு தளபதி ஐபி அய்யா

  • @vijayamuthu6149
    @vijayamuthu6149 3 ปีที่แล้ว +19

    அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்ற ஒருவர் வாழ்த்துக்கள் அய்யா ( God bless you)

  • @selvamsaravanan4661
    @selvamsaravanan4661 3 ปีที่แล้ว +4

    நான் வத்தலகுண்டு . ஆனால் அதிமுக கட்சி.
    மிக சிறந்த நபர்.. எதிர் கட்சி காரரை கூட நல்ல முறையில் மதிச்சு நடத்தும் நபர்.. வருட வருடம் அவருடைய சொந்த செலவில் basket ball tournament நடதுரர் &நிறய பேர படிக்க வச்ருகார். இன்று இந்தியன் ரெயில்வேயில் basketball கோட்டாவில் வேலை கிடைத்து பணி புரியும் இளைஞர்கள் பல.❤️❤️

  • @raghavn9398
    @raghavn9398 3 ปีที่แล้ว +13

    தமிழகத்தில் 2021 ல் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற திண்டுக்கல் I.P அவர்கள் அமைச்சராக பொறுப்பேற்று சிறப்பாக செயலாற்ற வேண்டும்.
    திண்டுக்கல் மக்களின் மனதை வென்ற தலைவர்!!!

  • @தமிழன்வரலாறு-ட1ன
    @தமிழன்வரலாறு-ட1ன 3 ปีที่แล้ว +18

    எங்கள் மாமா என்று அன்புடன் அழைக்கப்படும் ஒரு மாமனிதர் திரு ஐ.பெ.சாமி அவர்கள் சமூக நீதி காப்பாளர்.சித்தரேவு முன்னேற்றம் காண பாடுபட்டவர்.இனியும் கூட....உழைப்பார்......

  • @tamilcitizen2755
    @tamilcitizen2755 3 ปีที่แล้ว +16

    Semmma getha irukar, knowledge person aa irukkar,
    👍🙏🤝respect from. Vellore dmk

  • @riyasahmed9949
    @riyasahmed9949 3 ปีที่แล้ว +9

    தமிழகத்தில் அதிக வாக்கு வித்தியாசல் வெற்றி பெற்ற தலைவர் அய்யா அவர்கள்

  • @g.thatchanamoorthymoorthys7536
    @g.thatchanamoorthymoorthys7536 3 ปีที่แล้ว +17

    இன்றைக்கு நினைச்சுகிட்டேன் இருந்தேன் ஐ.பெரியசாமி அண்ணன் பேட்டிகள் இதுவரை பார்த்ததில்லையே அதிகம் பேசியும் கேட்டதில்லையேன்னு இந்தா வந்துருச்சு வாழ்த்துகள் கலைஞர் டிவிக்கு

  • @naantamilan..4010
    @naantamilan..4010 3 ปีที่แล้ว +2

    ஐயா நல்லவரா.வல்லவரா இருக்கலாம்.கொரானாவுக்கு அதெல்லாம்தெரியாது முதல்ல மாஸ்கபோடுங்க

  • @kanisobikanisobi7916
    @kanisobikanisobi7916 3 ปีที่แล้ว +3

    🙏🙏🙏🙏🙏

  • @rajapandi9868
    @rajapandi9868 3 ปีที่แล้ว +8

    என்றும் அமைச்சர் IP ஐயா வழியில் VV.ராமசாமி குடும்பத்தார்🖤❤️💐💐💐🙏🙏

  • @nagendrank5462
    @nagendrank5462 3 ปีที่แล้ว +22

    அய்யா மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது

  • @sadiqabdulhameed3237
    @sadiqabdulhameed3237 3 ปีที่แล้ว +14

    EXCELLENT EXCELLENT EXCELLENT EXCELLENT EXCELLENT EXCELLENT EXCELLENT EXCELLENT EXCELLENT EXCELLENT EXCELLENT EXCELLENT EXCELLENT SPEECH SUPER SIR

  • @sivat3246
    @sivat3246 3 ปีที่แล้ว +3

    Yenga thala yeppavum thalathan

  • @ganesankganesank1035
    @ganesankganesank1035 3 ปีที่แล้ว +3

    நல்ல விசுவாசி....கலைஞரை சுவாசிக்கிறார்...

  • @radhakrishnanradhakrishnan3454
    @radhakrishnanradhakrishnan3454 3 ปีที่แล้ว +9

    இவரு ரொம்ப நல்லவரு.எங்கயாவது கொள்ளை கோட்பாடு கலைஞர் ஆலுமை பொது சிந்தனை னு சொல்லவே இல்லை

  • @RajeshDevadoss
    @RajeshDevadoss 3 ปีที่แล้ว +39

    சிறப்பான நேர்காணல் வாழ்த்துகள் விவேக் கணநாதன். திமுகழகத்தின் மாபெரும் சக்திகளில் ஒருவர் I. பெரியசாமி. கட்சி பாகுபாடு இன்றி எல்லோரிடமும் இணக்கமாக செல்லக்கூடியவர் பண்பாளர்.

  • @manivannanmuthuvel3123
    @manivannanmuthuvel3123 3 ปีที่แล้ว +5

    After election 2021...

  • @sivakumar-lo1un
    @sivakumar-lo1un 3 ปีที่แล้ว +15

    எங்கள் ஐயா I.P

  • @karthickengg8
    @karthickengg8 3 ปีที่แล้ว +52

    விஸ்வாசத்தின் மறு பெயர்............. அன்புள்ள அண்ணன்

    • @muniyappanmuniyappan676
      @muniyappanmuniyappan676 3 ปีที่แล้ว +4

      ஐபியார்.எங்கள்.குலசாமி

    • @karthickengg8
      @karthickengg8 3 ปีที่แล้ว +3

      @@muniyappanmuniyappan676 வாழ்க வளமுடன்...... IP. 👍

  • @k.k.ashokkumar3582
    @k.k.ashokkumar3582 3 ปีที่แล้ว +4

    1:01 அன்றே சரியான கணிப்பு

  • @sivagamasundari6859
    @sivagamasundari6859 ปีที่แล้ว +1

    Romba athiga vote vithyasathula jeyicha ore oru MLA.But avarukku important ministry thrathathu enakku romba romba varutham. But he is a gentleman and also a senior person. Nirai kudam thalumbathu. I like his patience.

  • @sathiyasai6538
    @sathiyasai6538 3 ปีที่แล้ว +46

    Enkal mavatta singam

    • @okkypaya1953
      @okkypaya1953 3 ปีที่แล้ว +4

      Ok but why not winning all seats always only getting 3/6 this time should get 6/6 and it's asingam if we don't defeat kilitu singam srinivasan all the best prove it by defeating all Admk in your district and make Thalapthy CM

    • @magizhwithsaravanan2025
      @magizhwithsaravanan2025 3 ปีที่แล้ว +1

      Hai sathya

  • @dindiguljayaseelan7799
    @dindiguljayaseelan7799 3 ปีที่แล้ว

    நிலக்கோட்டை சட்டமன்றத் தொகுதில் நல்ல வேட்பாளர் அதிமுகவை ஜெயிக்க வைக்க முயற்சி செய்யுங்கள்

  • @ArivanJerry
    @ArivanJerry 3 ปีที่แล้ว +10

    Anyone came here after he won record breaking margins....🔥🔥🔥

  • @balamurugan6345
    @balamurugan6345 3 ปีที่แล้ว +25

    அய்யா மிகவும் நல்லவர் ஆனால் இவர் முதல்வராக வரவேண்டும் என்பது என் ஆசை

  • @radhakrishnanradhakrishnan3454
    @radhakrishnanradhakrishnan3454 3 ปีที่แล้ว +7

    அன்னே அந்த 300 ஏக்கர் அனைக்கட்டுநீர் . ஊர் ஊருக்கு கஞ்சா கட்டப்பஞ்சாயத்து ஊபிகள்

  • @thamizhselvand1322
    @thamizhselvand1322 3 ปีที่แล้ว +2

    Super Anna

  • @mayappanv.r3430
    @mayappanv.r3430 3 ปีที่แล้ว +21

    இந்த பேட்டியில் அமைச்சர் அவர்களுக்கு முதலில் வெற்றி மாலை சூடுவது S.பாறைப்பட்டி கிளைச்செயலாளராகிய R.மாயப்பன் எனும் நான் தான்.
    எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

  • @yousaymyname5174
    @yousaymyname5174 3 ปีที่แล้ว +46

    செம ஸ்டைலா இருக்காறே...

    • @vinovino6843
      @vinovino6843 3 ปีที่แล้ว +3

      தேவர் மகன்...

    • @yousaymyname5174
      @yousaymyname5174 3 ปีที่แล้ว +2

      @@vinovino6843 அப்படியா. இது தெரியாதே இவ்வளவு நாளா

    • @வீரத்தமிழன்வானவன்
      @வீரத்தமிழன்வானவன் 3 ปีที่แล้ว +3

      ஏன் மோடி தான் தாடி வைப்பாரா,. ஐ.பி அய்யா வைக்க கூடாதா

    • @yousaymyname5174
      @yousaymyname5174 3 ปีที่แล้ว +4

      @@வீரத்தமிழன்வானவன் ச்சீ. அந்த நாய் கூட இவர கம்பேர் பண்ணாதிங்க

    • @antoclinton3448
      @antoclinton3448 3 ปีที่แล้ว +2

      @@yousaymyname5174 😂😂

  • @VTSKumar
    @VTSKumar 3 ปีที่แล้ว +10

    மாமா ராஜுவை முன்மொழிந்தார் எங்கள் குலசாமி.

  • @ravirebel
    @ravirebel 3 ปีที่แล้ว +21

    மாமனிதர்.. சிறப்பாகச் செயல்படும் அரசியல்வாதி. தன்னேரில்லாத மா.செ.

  • @deivarangandeivarangan295
    @deivarangandeivarangan295 3 ปีที่แล้ว +5

    DeivRangan
    திமுக இயக்கத்தில் தவிர்க்க முடியாத சக்தி

  • @marimuthu-wo5yz
    @marimuthu-wo5yz ปีที่แล้ว +1

    வெற்றி என்பதுஅய்யா....

  • @harishs3331
    @harishs3331 3 ปีที่แล้ว +14

    South king🔥

  • @barathisr
    @barathisr 3 ปีที่แล้ว +2

    75 இல் சொந்த செலவில் அமைத்த விளையாட்டு தளம் அப்படியே உள்ளது. ஆனால் அரசாங்க கட்டிடங்கள் சில மாதங்களிலேயே விரிசலும், ஒழுகளும் இருப்பது ஏன் ? புது அரசு கட்டும் , கட்டுமான பணிகள் காலத்தை தாண்டி ஓங்கி, உயர்ந்து நிற்க வேண்டும்..புகழ் சொல்ல வேண்டும்...

  • @entert04
    @entert04 3 ปีที่แล้ว +36

    🖤❤️ IP யார் எங்கள் ஆத்தூரின் சொத்து

  • @ponnusamysamy913
    @ponnusamysamy913 2 ปีที่แล้ว

    எங்க தென்பாண்டி சிங்கத்தை நினைத்த நேரத்தில் சந்திக்க முடியும் தொண்டர்களை பெயர் சொல்லி அழைப்பார் நல்லது கெட்டது களில் கலந்து கொள்வார் எங்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்றுவார் குடும்பமே தொகுதிக்கு வந்து உரையாடி மகிழ்வார்கள் தொண்டர்களிடம் அப்புறமென்ன எங்களுக்கு கவலை எங்க தென்பாண்டி சிங்கம் இருக்கும் வரை
    அன்புடன் சிவகங்கை பி பொன்னுச்சாமி சாலையூர் நால்ரோடு

  • @tamilgamer78986
    @tamilgamer78986 2 ปีที่แล้ว

    இப்போ நான் உங்களுக்கு பதவி 🌱இலை குடுத்தது 🇨🇳 மூழியமா தான் அதுனால அவுங்க உங்களுக்கு அறிக்கை விடுவாங்க. அவுங்க சொல்லுறத கேளுங்க. அது மாதிரி நமக்கு 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻இவுங்க எல்லாரோட supporttum இருக்கு நீங்க செய்ங்க. 👍🏻

  • @V.கணேசன்சின்னாளபட்டி
    @V.கணேசன்சின்னாளபட்டி หลายเดือนก่อน

    🖤❤️ஆத்தூர் தொகுதியின்
    அன்பால் ஆளும்
    அறம்சார்ந்த அமைச்சர்
    என்றும் ஏழைகளின்
    காவலர் ஐபிஎன்ற
    இரண்டு எழுத்து
    தென்தமிழகத்தின்
    கழகத்தின் இரு விழிகள்

  • @rocketraja9303
    @rocketraja9303 3 ปีที่แล้ว +1

    உங்கள் பெயரே மாசி பெரியண்ணன் பெயர் பெரியசாமி

  • @palanikumar9631
    @palanikumar9631 3 ปีที่แล้ว +8

    கழக ஆட்சியில் ஐயா ஐ.பெரியசாமி அவர்களின் பணி சிறக்க பழனி முருகன் அருள் செய்ய வணங்ஞகிறேன்

  • @SV-xd9gp
    @SV-xd9gp 3 ปีที่แล้ว +4

    I.P the boss

  • @aravindhanselvaraj850
    @aravindhanselvaraj850 3 ปีที่แล้ว +22

    Goosebumps 🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @SampathKumar-ot1jy
    @SampathKumar-ot1jy 3 ปีที่แล้ว +1

    017)Congrats TO THIRU. I. PERIASAMY ON HIS APPOINTMENT AS MINISTER OF CO-OPERATION, TAMIL NADU BY HON'BLE CHIEF MINISTER THIRU M.K.STALIN
    ........******/////*****//.......
    T hrilling VICTORY as MLA WITH MAXIMUM VOTES From ATHTHOOR CONSTITUENCY
    H anding over DEPOSIT LOSING DEFEATS to all OPPOSING
    CANDIDATES with BUOYANCY
    I RULAPPAN SEVAI is your proud FATHER
    R ising Son SENDHILKUMAR becoming PALANI MLA is added FEATHER
    U nderstanding people of ATHTTHOOR has given you the SIXTH Thunderous VICTORY
    I ndispensable FUNCTIONING as DMK DEPUTY SECRETARY
    P itchforking from Native place BATLAGUNDU with
    Brillant skill OF ORATORY
    E merging from DINDIGUL to be a trusted Lieutenant of the DMK PARTY
    R ose you from humble BATLAGUNDU UNION to present STATUS as CELEBRITY
    I nvolved WIFE SUSHEELA supports your POLITICAL MISSION
    Y ielding favourable results to the party reveals hard working PASSION
    A ssuming as MINISTER OF SMALL INDUSTRIES AND NOON MEAL SCHEME..
    S ailed you as SUCCESSFUL MINISTER in KALAIGNAR'S TEAM..
    A ppreciable service as KALAIGNAR's CHOICE as REVENUE AND HOUSING MINISTER notched VICTORY
    M oved you further to become MK STALIN's CHOICE for COOPERATION MINISTRY
    Y eoman ACHIEVEMENTS are expected this TENURE AGAIN to create HISTORY
    ******SAMPATH********

  • @zodiacsign1038
    @zodiacsign1038 ปีที่แล้ว

    IP பிறந்த ஊர்காரன் (வத்தலகுண்டு)

  • @sadiqabdulhameed3237
    @sadiqabdulhameed3237 3 ปีที่แล้ว

    SANKEY MANKEY RANGARAJ PANDEY SANKEY MANKEY RANGARAJ PANDEY SANKEY MANKEY RANGARAJ PANDEY SANKEY MANKEY RANGARAJ PANDEY OOOOOOOOOOOOOOOOOOOOOOO

  • @veerananayyavu930
    @veerananayyavu930 3 ปีที่แล้ว +2

    Ivaral than Dmk then tamilakkathil vettri pettrathu dmk must give good respect stalin should give powerful minister like ullachi or pwd he is mass leader kurai solla mudiyatha mamanithan valka ip🙏🙏🙏

  • @sundaram2621
    @sundaram2621 3 ปีที่แล้ว +13

    திமுகவின் 2 ம் கட்ட தலைவர்களில் மிகச் சிறந்த உழைப்பாளி.கட்சியின் வேர்களில் ஒருவர். வணங்குகிறேன். கலைஞர் உயிர்.அவரை உயிராக நினைப்பவர்களும் என் உயிரனையோரே.

  • @saravananr3430
    @saravananr3430 2 ปีที่แล้ว

    திண்டுக்கல் மாவட்டத்தின் திமுக ன் உயிர் ip

  • @veerarajan876
    @veerarajan876 2 ปีที่แล้ว

    Pothuvaana Thalaivar IP athuthan avar vetrekku karanam.

  • @mohankumar8890
    @mohankumar8890 3 ปีที่แล้ว +6

    இவர்கள் போன்ற தொண்டர்களால்தான் திமுக இன்றைக்கு ஆட்சிப் பொறுப்புக்கு வருகிறது

  • @tamilcitizen2755
    @tamilcitizen2755 3 ปีที่แล้ว +3

    Kalaingarin knowledge madiri years, name ,Ellam correct aa soldrar

  • @stalinstar3835
    @stalinstar3835 3 ปีที่แล้ว +2

    😘😘😘 my god ,yana na aiyaoda uoru , oru nal maneithar

  • @tamilgamer78986
    @tamilgamer78986 2 ปีที่แล้ว +1

    ☺️👍🏻

  • @bala.dp786thanda8
    @bala.dp786thanda8 2 ปีที่แล้ว

    South district god.the Great man only one

  • @farookmeeran586
    @farookmeeran586 3 ปีที่แล้ว +1

    Nice

  • @pandimathy4142
    @pandimathy4142 3 ปีที่แล้ว +17

    I P yenga mavattam

  • @rajapranmalaipranmalai7349
    @rajapranmalaipranmalai7349 3 ปีที่แล้ว +10

    Very Royal leader to DMK Party.

  • @sureshsuper4451
    @sureshsuper4451 3 ปีที่แล้ว +3

    திமுக ரவுடி கட்சி 🔥

    • @nandikeswarronaldo61
      @nandikeswarronaldo61 3 ปีที่แล้ว

      Ungothala ungapanuku munadi pirichavan naan💋

    • @KrishnaKumar-gw4yc
      @KrishnaKumar-gw4yc 3 ปีที่แล้ว +1

      DMK la irundhu pirincha katchi ADMK. Appo ADMK roudi katchiyaa?

  • @pgunasekaran7127
    @pgunasekaran7127 2 ปีที่แล้ว

    Evara military la serukal ppa

  • @GadgetsGuideTamil
    @GadgetsGuideTamil 3 ปีที่แล้ว +1

    Asking Questions vice versa is not correct .. Ask personal questions first then go to politics .. people will like it .

  • @AnandhkumarKumar-l7v
    @AnandhkumarKumar-l7v 10 หลายเดือนก่อน

    Nalla manidhar lp

  • @er.b.muthuvalivittanbecivi3997
    @er.b.muthuvalivittanbecivi3997 3 ปีที่แล้ว +1

    Moss iya

  • @sarveshwaran2385
    @sarveshwaran2385 3 ปีที่แล้ว

    Enga ayya

  • @chellapandip8868
    @chellapandip8868 3 ปีที่แล้ว +4

    Veri nice speech

  • @okkypaya1953
    @okkypaya1953 3 ปีที่แล้ว +9

    Nenga mavata Secretary you should defeat dindugal srinivasan, natham visvanathan and other Admk MLA it's not just winning 3/6 in your district first defeat the 3 Admk MLA then can speak your parakaram sir, you are dpy general secretary it's not good to win 3/6 please try and get 6/6 and make Thalapthy as CM don't waste anytime

  • @010asvanthp3
    @010asvanthp3 3 ปีที่แล้ว +7

    Honorable I Periyasamy sir, kindly help us to refurnish our college ANNA UNIVERSITY DINDIGUL infrastructurally.

  • @adaikalampalanivel1323
    @adaikalampalanivel1323 3 ปีที่แล้ว +7

    பணம் வாங்கிதான் கட்சியும் குடும்பமும் வளர்ந்தது பணம் கொடுத்தோம் அவர் கேட்டார் என்று கூறுவது ஜனநாகமா

  • @ganesh-chola
    @ganesh-chola 3 ปีที่แล้ว +6

    Happy to see you win with great margin Periyappa😀

    • @gmbalaji6805
      @gmbalaji6805 3 ปีที่แล้ว +1

      @P S kallar thevar

    • @ganesh-chola
      @ganesh-chola 3 ปีที่แล้ว +1

      @P S Eesa Naatu Kallar

    • @navajeevan1043
      @navajeevan1043 3 ปีที่แล้ว +1

      @@gmbalaji6805 Agamudaiyar..... Ivaradhu appa peyar Irulappan servai

  • @itwing9902
    @itwing9902 3 ปีที่แล้ว +4

    முடிஞ்சி போச்சு