மடிந்தாலும் தி.மு.க.வில் தான் மடியனும்! - DMK Principal Secretary KNNehru Interview | Part2

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ธ.ค. 2024

ความคิดเห็น • 402

  • @sg4406
    @sg4406 3 ปีที่แล้ว +32

    Still remember the day me and friends travelled with him in his car, how gentle and down to earth person. He doesn’t need to give lift for us and still he dropped as in trichy… amazing person

  • @idhayana2450
    @idhayana2450 4 ปีที่แล้ว +72

    வர வர bgm மெரட்றீங்களே... good work...

  • @AnbilKanthasamyME
    @AnbilKanthasamyME 3 ปีที่แล้ว +48

    உங்களுடைய நம்பிக்கைக்குரிய பேச்சு எனக்கு மனதைரியம் தருகிறது...

  • @kumarasamyduraisamy603
    @kumarasamyduraisamy603 3 ปีที่แล้ว +38

    இதுதான் உண்மையான தேவையான குடும்ப அரசியல்... கழகம் என்றுமே குடும்பம் தான்

  • @ramachandran8630
    @ramachandran8630 3 ปีที่แล้ว +16

    Toweing personality, down to earth. உருவத்தாலும் உள்ளத்திலும் உண்மை யிலேயே உயர்ந்த மனிதன். God bless you.

  • @ganesankganesank1035
    @ganesankganesank1035 3 ปีที่แล้ว +69

    திருச்சி மாவட்ட திமுகவை 35 ஆண்டுகளாக காத்துவருகிறார்....மாநாட்டு மன்னன்..கலைஞர் அறிவாலய பிதாமகன்.....

    • @estebanarchie3292
      @estebanarchie3292 3 ปีที่แล้ว

      I know I am kind of off topic but do anyone know of a good site to stream new series online ?

    • @nathanares5233
      @nathanares5233 3 ปีที่แล้ว

      @Esteban Archie Flixportal

    • @estebanarchie3292
      @estebanarchie3292 3 ปีที่แล้ว

      @Nathan Ares thanks, signed up and it seems like a nice service =) Appreciate it !!

    • @nathanares5233
      @nathanares5233 3 ปีที่แล้ว

      @Esteban Archie Glad I could help :)

  • @thiraviyamc14
    @thiraviyamc14 4 ปีที่แล้ว +62

    கோபம் உள்ள இடத்தில் நல்ல குணம் இருக்கும்

  • @nishajinishaji6519
    @nishajinishaji6519 3 ปีที่แล้ว +8

    இழந்தது அதிகம் இனிஇழக்க ஒன்றும் இல்லை [நேரு] அவரை பின் தொடர்வோம்
    தி மு கழகத்திற்காக...........

  • @evchozhaavarman1426
    @evchozhaavarman1426 ปีที่แล้ว +1

    Excellent Enga Endrum Minister Valthukkal

  • @nationalexportimportmohame4672
    @nationalexportimportmohame4672 4 ปีที่แล้ว +17

    Super Anna

  • @sinnaduraiganesan265
    @sinnaduraiganesan265 2 ปีที่แล้ว

    நூறாண்டு காலம் வாழ்க நோய் நொடி இல்லாமல் வாழ்க மனிதருள் மாணிக் கம் திரு கே என் பேரு

  • @s.r.prithivitajan1018
    @s.r.prithivitajan1018 3 ปีที่แล้ว +8

    my favor 1 leader.. love you sir 🖤❤️🌹🌹🌹

  • @allan5957
    @allan5957 2 ปีที่แล้ว +3

    எதார்த்தம் தனித்துவம் அய்யா நேரு

  • @imthiyas1317
    @imthiyas1317 4 ปีที่แล้ว +8

    மலைக்கோட்டையின் மாமன்னர்...
    "அமைச்சர்" என்ற வார்த்தைக்கு சொந்தக்காரர்...
    எழிமையின் சொந்தக்காரர்....
    😍😍😍
    நான் இன்று நல்லாயிருக்கின்றேன்... என்றால், அதற்க்கு முதலில் படைத்த இறைவனும், அடுத்ததாக எங்களின் "உயிரினும் மேலான அமைச்சர்தான்" காரணம் 😔😍😍😍💐💐💐👍

    • @frdharish
      @frdharish 3 ปีที่แล้ว +1

      எளிமை? பார்த்தா பாவமா இருக்கு.

  • @DP-qp8wr
    @DP-qp8wr 4 ปีที่แล้ว +19

    அசைக்கமுடியாத கொள்கை தூண், நேரு அவர்கள்.

  • @vmani7973
    @vmani7973 4 ปีที่แล้ว +6

    Yes sir

  • @arunprakash1389
    @arunprakash1389 3 ปีที่แล้ว +12

    DMK the masssss

  • @அணையாவிளக்கு-ழ5த
    @அணையாவிளக்கு-ழ5த 4 ปีที่แล้ว +76

    அந்த அம்மா இறந்து போன பிறகு தானைடா இந்த வார்த்தை கூட சொல்ல முடியுது
    அந்த பயம் இருக்கனும் அதான் அம்மா

    • @vadivelummc
      @vadivelummc 4 ปีที่แล้ว +11

      அதான் அம்போ ன்னு போயிட்டா.

    • @vadivelummc
      @vadivelummc 4 ปีที่แล้ว +6

      பயமா😂😂😂

    • @AndrewRonaaldTrichy
      @AndrewRonaaldTrichy 4 ปีที่แล้ว +8

      Andha amma dha da Trichy la ruling candidate.. T.N. eh rule panalum.. Trichy kullla inaikku vara Nehru dhanda.. Andha edatha pudikama dhana ungomma case pottu, murder pani, airam prob create pannuchi.. Appo illa.. Ippovum eppovum Trichy la Nehru dha.. Andha amma rule la irundhapo vu oorukkulla mariyadha indha manudhanuku dha adhigam..adhudha andha paapaathikku aagala... Trichy la makkal oda opinion petra oru ADMK karana solluda papom..adhadha da Nehru.. Idhellam theryama engaiyo irundhukittu edhedha other reasons kaga andha amma ku muttukudukura aalungalku la puryadhu

    • @geethagovind3132
      @geethagovind3132 4 ปีที่แล้ว +1

      Hello,Antha Amma paliku palli vangara ennatha pathi solluranga athu kelunga pa

    • @jrk4653
      @jrk4653 4 ปีที่แล้ว +5

      இரண்டு மந்திரிகள் இருந்தும் திருச்சிக்கு கேஎன் நேரு தான் சூப்பர்ஸ்டார்.திருச்சி மாவட்ட பஞ்சாயத்து தலைவர்.18ஒன்றிய சேர்மன் பதவிகளை கைப்பற்றிய ஆற்றல் அரசர்

  • @shanmugams1400
    @shanmugams1400 2 ปีที่แล้ว +1

    எங்கள் மண்ணின் மைந்தன் நேரு அவர்களின் வெற்றி தொடரட்டும், சண்முகம் ,செய்பவரை, லால்குடி

  • @arunraj6849
    @arunraj6849 4 ปีที่แล้ว +23

    Final கலைஞர் குரல் 😭😭😍

  • @balasubramani3049
    @balasubramani3049 3 ปีที่แล้ว +8

    I love DMK 🖤❤🔥✨

  • @baskaranm.baskaran3017
    @baskaranm.baskaran3017 3 ปีที่แล้ว +16

    வாழ்க எங்கள் அண்ணன் நேரு நூறு ஆண்டு

  • @mohankumarm2030
    @mohankumarm2030 3 ปีที่แล้ว +16

    Intha time um manadu nadathi win paniyachu thalaivar Yae 😀😀😀🙏🙏🙏💪💪💪👏👏👏👏👌👌👌🌅🌅🌅🌄

  • @determinessss
    @determinessss 4 ปีที่แล้ว +7

    great interview!

  • @Myself_44
    @Myself_44 9 หลายเดือนก่อน

    தங்கள் பணி சிறக்கட்டும் வாழ்த்துக்கள்

  • @mohanrajja7607
    @mohanrajja7607 4 ปีที่แล้ว +17

    அருமையான மாவட்ட செயலாளர்.வாழ்த்துக்கள்.

    • @mr.kingkong9848
      @mr.kingkong9848 4 ปีที่แล้ว +2

      பண்ண அட்டூழியத்துக்கு தான் 10வருசமா.. ஊம்புறானுங்க.. மாவட்டம் தோறும் மாவட்ட செயலாளர் பூராம்.. மன்னர் போல இல்ல , சுத்துனானுங்க..
      இங்க இவன்.. இவன் தம்பி ராமஜெயம்..
      தஞ்சைல.. பழனி மாணிக்கம் (பெரியவர்(ன்) மற்றும் அவன் தம்பி சின்னவர்(ன்) ராஜ்குமார்..
      இதுபோல தமிழகம் முழுக்க அட்டூழியம் பண்ணியே ஒழிஞ்சானுங்க...
      கடைமட்ட தொண்டனை கண்டுகாகவே மாட்டானுங்க..
      கட்சி வேட்டி கட்டிக்கிட்டு இந்த வக்காளிங்க பின்னாடி சுத்துற மாவட்டத்தில் ஒரு 100பய குடும்பம் மட்டும் நல்லா இருக்கும் இவனுங்ங ஆட்சிக்கு வந்தா..?

  • @saravanank886
    @saravanank886 4 ปีที่แล้ว +10

    தலைவர் எந்நாளும் அமைச்சர் 🔥🔥🔥🔥🔥

  • @mowlijeganathan8860
    @mowlijeganathan8860 3 ปีที่แล้ว +4

    13.18 Goosebumps

  • @RajRaj-oc9wb
    @RajRaj-oc9wb 3 ปีที่แล้ว +11

    எங்கள் மாவட்டத்தின் தங்கம் நேரு

  • @sathishmadhavan6376
    @sathishmadhavan6376 ปีที่แล้ว

    So nice sir. Vannakam anna.

  • @saravananjangam6878
    @saravananjangam6878 2 ปีที่แล้ว

    எனக்கு மிகவு‌ம் நேசிக்கும் தலைவர் தலைபதி KNN அண்ணா திருச்சி சிவா அண்ணா சரவணா திமுக 7வது வார்டு பொறுப்பாளர் ராசிபுரம்

  • @pugalenthi0077
    @pugalenthi0077 3 ปีที่แล้ว +1

    சிறப்பு

  • @padithathusattam
    @padithathusattam 4 ปีที่แล้ว +23

    நீ ஒரு அப்பனுக்கு பிறந்தவன் ஏன்றால் ஜெயலலிதா இருக்கும் போது பேசி இருக்கனும்

    • @vadivelummc
      @vadivelummc 4 ปีที่แล้ว +4

      ஜெ.வ தலைவியா வச்சிகிட்டு ஒரு அப்பன்,ஒரு புருசன் ன்னு பேசாதீங்கடா..சிரிப்பா வருது.

    • @yousaymyname5174
      @yousaymyname5174 3 ปีที่แล้ว

      @Desi Fun TV ஜெயலலிதா இருக்கும் போதே அவள வாய்ல ஓத்ததால தான் இந்த கோவமே அவளுக்கு

  • @PadappaiGunaAnnanOfficial
    @PadappaiGunaAnnanOfficial 4 ปีที่แล้ว +3

    Good Person Annan Respected K.n Nehru In Trichy Dmk Politica

  • @TheDeadlysenthil
    @TheDeadlysenthil 4 ปีที่แล้ว +10

    14.30 🔥🔥🔥 vera level

  • @KakkanSelvakumar
    @KakkanSelvakumar 4 หลายเดือนก่อน +1

    டேய்அம்மையார்உயிரோடுஇருந்துஇந்தவார்த்தையபேசியிருந்தால்நீஇருந்த இடம்தெரியாமல்போயிருப்ப.

  • @premaprem5482
    @premaprem5482 3 ปีที่แล้ว +3

    அனைவரும் அறிவோம்........

  • @yogayoga4396
    @yogayoga4396 3 ปีที่แล้ว +1

    Super

  • @RamaChandran-we6fs
    @RamaChandran-we6fs 3 ปีที่แล้ว +2

    Great man Neru sir

  • @jaiperdeepmoorthi6132
    @jaiperdeepmoorthi6132 3 ปีที่แล้ว +1

    Good

  • @sulaimanblessed2697
    @sulaimanblessed2697 3 ปีที่แล้ว +13

    ஏய் நேரு இங்க வா என்று தலைவர் அவர்கள் கூப்பிட்ட தருணம்❤🖤❤🖤❤🖤❤🖤❤🖤

    • @santhanamraj8627
      @santhanamraj8627 3 ปีที่แล้ว +1

      அவர் தலைவர்... மாபெரும் தலைவர்

  • @shathikbatcha7652
    @shathikbatcha7652 2 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள்

  • @rajarajan1182
    @rajarajan1182 4 ปีที่แล้ว +47

    கெத்து 💪💪💪🖤❤️

  • @gobisuper.8899
    @gobisuper.8899 3 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் ஜயா...

  • @rajaramjayam8833
    @rajaramjayam8833 3 หลายเดือนก่อน

    நீங்கள் எப்போ மடிலீர்கள் அமைச்சரே ஆவலுடன் எதிர்பார்பார்கும் -தொண்டர்கள்

  • @sivasakthi6201
    @sivasakthi6201 3 ปีที่แล้ว +1

    King of man

  • @muruganv8993
    @muruganv8993 3 ปีที่แล้ว +4

    கடும் உழைப்பாளி அண்ணன் கே என் நேரு

  • @stalinmageshe4188
    @stalinmageshe4188 4 ปีที่แล้ว +12

    திமுக வாழ்க

  • @muthukumarsatthaiyappan2182
    @muthukumarsatthaiyappan2182 2 ปีที่แล้ว

    K N N,SUCH GREAT PERSON
    CONGRATULATIONS
    GOD BLESS

  • @ragus4880
    @ragus4880 4 ปีที่แล้ว +18

    பஜனை அருமை

  • @mumtajsania930
    @mumtajsania930 2 ปีที่แล้ว

    Dr Kalaignar avargaluku .mattumthaan oru azhagaana ethir katchi pen Thalaivar jeyalalitha avargal intha luck veru entha thalaivarkum vaaippilla Raja kalaignar was one of the lucky charm.youare straight forward 2Actions like Thalaivar veerapandi 👌👌👌👌👌

  • @thalapathi137
    @thalapathi137 3 ปีที่แล้ว +4

    Dmk karaan🥰🥰🥰😍

  • @titanictamilan3390
    @titanictamilan3390 4 ปีที่แล้ว +65

    இவ்வளவு பெரிய ஆளா இருந்தாலும் சொந்த தம்பிய கைய கட்டி கால் கட்டி கழுத்தறுத்து போட்டானுங்க பாருங்க. அங்கதான் நிக்குறீங்க நீங்க ஒரு டம்மி பீஸ். எனக்கென்னவோ உன் மேலதான் சந்தேகமா இருக்கு.

    • @yousaymyname5174
      @yousaymyname5174 4 ปีที่แล้ว +4

      ஆட்சி மாறட்டும். அடுத்து தெரியும்.

    • @vnagarajan117
      @vnagarajan117 3 ปีที่แล้ว +2

      Trichy manattil kalaingnar sonnathu Ramajayam kolai oru arasiyal padu kolai.

  • @manakkaldhivagart7777
    @manakkaldhivagart7777 4 ปีที่แล้ว +59

    லால்குடியில் அடித்த கொள்ளை எவ்வளவு என்று லால்குடி தொகுதி மக்களுக்கு அனைவருக்கும் தெரியும்

    • @vadivelummc
      @vadivelummc 4 ปีที่แล้ว +5

      கேஸ் போடலாமே!

    • @fflitegaming886
      @fflitegaming886 4 ปีที่แล้ว +2

      இலால்குடியில் Admk waste

    • @thiyagarajanramya202
      @thiyagarajanramya202 3 ปีที่แล้ว +1

      Evan kollai adikalai

    • @faizurrahman597
      @faizurrahman597 3 ปีที่แล้ว +2

      வேலுமணி தொண்டாமுத்துர்ல அடிச்சதவிடவா?

    • @SriniVasan-ym7px
      @SriniVasan-ym7px 2 ปีที่แล้ว

      எந்த அரசியல்வாதிகள் உத்தமபுத்திரர்கள் திமுக கொள்ளையடித்தார்கள் வாயால் வடை சுடாமல் வழக்கு போடவேண்டியதுதானே. வாயால் வடை சுட்டு ஒரு பயனும் இல்லை.

  • @shanmugamvel3516
    @shanmugamvel3516 4 ปีที่แล้ว +81

    நல்ல வேளை அந்தம்மா இல்லை. இருந்திருந்தால் நீ இல்லாம போயிருப்ப...

    • @shanmugamvel3516
      @shanmugamvel3516 4 ปีที่แล้ว +8

      @@lalsalamcomrade9817 , சகோ, ராமஜெயம் எங்ககிடந்தார்.....

    • @balajib181
      @balajib181 4 ปีที่แล้ว +7

      நகைச்சுவை யா?😂😂
      திருச்சி 2009 உழவர் சந்தை மாநாட்ட பத்தி கேட்டு பாரு!!

    • @shanmugamvel3516
      @shanmugamvel3516 4 ปีที่แล้ว +13

      @@balajib181 . நேரு என்ன அவர் சொந்தபணத்தை செலவழிச்சா மாநாடு போட்டார். ஊரு பணத்தை கொள்ளையடித்தார். திமுகவில் கருணாநிதி வாரிசைத்தவிர வேரு யாராவது தலைவாராக வரமுடியுமா. கொஞ்சம் நடைமுறையை யோசிகங்க. அடிமையாக இருக்காதிர்கள். அன்பான வேண்டுகோள்.

    • @krish9689
      @krish9689 4 ปีที่แล้ว +2

      If lady alive he would have give sucha a statement

    • @balakumar9200
      @balakumar9200 4 ปีที่แล้ว +3

      செத்த பாம்பை அடித்த கதை, வீண் தைரியம்....

  • @sathishkumar-nf8wv
    @sathishkumar-nf8wv 3 ปีที่แล้ว +2

    Trichy king maker kn Nehru Anna

  • @gunaseeland4792
    @gunaseeland4792 16 ชั่วโมงที่ผ่านมา

    சட்டமன்றத்தில் ஜெயலலிதா பேசும்போது , நேரு அவர்கள் குறுக்கு கேள்வி கேட்பார், நாங்கள் தவறு செய்திருந்தால் , உங்கள் ஆட்சியுல் சரி செய்யுங்கள் செய்து விட்டு, வந்து எங்கிட்ட விவாதம் பண்ணுங்கன்னு ஜெயலலிதாவை பார்த்து கேட்பார்.

  • @jjmohan9546
    @jjmohan9546 4 ปีที่แล้ว +5

    வாழ்த்துக்கள் அன்பிற்குரிய அண்ணன் மேனாள் அமைச்சர் அவர்களுக்கு..... கோபம் கொண்ட மனிதர். ஆனால் அதே நேரத்தில் பாசத்தை பல மடங்கு வெளிப்படுத்தும் அன்பு மனிதர்.....

  • @jaiperdeepmoorthi6132
    @jaiperdeepmoorthi6132 3 ปีที่แล้ว

    Good learning kn neru

  • @sadamgeorge2378
    @sadamgeorge2378 4 ปีที่แล้ว +7

    🙏🏻😭

  • @sathasivam.a5660
    @sathasivam.a5660 2 ปีที่แล้ว

    DMK வாழ்க

  • @ramachandran8630
    @ramachandran8630 3 ปีที่แล้ว

    Nice narration, with native language. Great.

  • @senthilvaithiyanathan6172
    @senthilvaithiyanathan6172 3 ปีที่แล้ว +1

    Annan super 😭

  • @rajagovindasamy1104
    @rajagovindasamy1104 4 ปีที่แล้ว +5

    மிக எதார்த்தமான பேச்சு

  • @senthilperiyasamy1602
    @senthilperiyasamy1602 4 ปีที่แล้ว +11

    திமுக உயர்விலும் தாழ்விழும், ஜெயலலிதா போன்ற பழிவாங்கும் ஆட்சியாளரின் அராஜகத்தையும் பொருத்து கொண்டு இவர்,,துரைமுருகன், வீரபாண்டி ஆறுமுகம், TR பாலு , பொன்முடி, தங்கபாண்டியன் போன்ற செயல்வீர்கள்தான் அதை எதிர்கொண்டு திமுகவைச் காத்து நின்றார்கள். அதனால் தான் கலைஞர் மனதில் அவர்கள் இடம்பிடித்தார்கள்.

  • @sevathinandhu6437
    @sevathinandhu6437 3 ปีที่แล้ว +25

    இவருடைய தம்பி இறந்ததுக்கு இன்றும் விடை தெரியவில்லை.

  • @dineshajith1729
    @dineshajith1729 3 ปีที่แล้ว +2

    Amazing.... The rock

  • @deepakmani7643
    @deepakmani7643 3 ปีที่แล้ว +1

    ஐயா வணக்கம்

  • @kfjmeeran244
    @kfjmeeran244 3 ปีที่แล้ว +2

    Enaku piditha manithar

  • @பூண்டிபிரவீன்
    @பூண்டிபிரவீன் 2 ปีที่แล้ว

    மலைக்கோட்டை ஆண்டவர்

  • @sureshkani1561
    @sureshkani1561 3 ปีที่แล้ว

    My love

  • @anvaranvar9927
    @anvaranvar9927 3 ปีที่แล้ว

    Great nehru

  • @boyzgamingh.s174
    @boyzgamingh.s174 3 ปีที่แล้ว +4

    தமிழ் மண்ணில் இருந்து கொண்டே ஈழத்தில் தமிழர்களைக் கொன்ற பெருமை உங்களையே சாரும் உங்களை எல்லாம் கருவறுக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை

  • @muthusamy8415
    @muthusamy8415 3 ปีที่แล้ว +4

    தம்பியின் மரணத்திற்கு நீதி கிடைக்குமா

  • @thillainathank8150
    @thillainathank8150 3 ปีที่แล้ว

    happy

  • @mr.kingkong9848
    @mr.kingkong9848 4 ปีที่แล้ว +3

    ஐயா, நேரு அவர்களே..
    கேள்வி1: ஏன் ஸ்டாலின் ஒரு மேடை விடாம உளருறான்..? அவங்க அப்பா எப்படி பேசுவார்..?
    தந்தி பயலா இருக்கான்..
    கேள்வி 2: ஏன் ஸ்டாலின் உடல்நிலை சரி இல்லையா, எதற்காக இவ்வளோ அவசரப்பட்டு அவன் மகன் உதயநிதி பதவி கொடுத்திருக்கான்..
    திடீர்னு செத்து போயிட்டா என்று ஸ்டாலின் எண்ணுகிறானா..?
    கேள்வி 3: ADMKல இரண்டு தொண்டன் முதல்வராக ஆகிருக்காங்க . சமீபத்தில்..
    நாம என்ன கடைசிவரை கொத்தடிமையாக இருக்க வேண்டியது தானா..?
    K.N.நேருவாகிய உங்களுக்கு முதல்வர் வேட்பாளருக்கான தகுதி இல்ல சரி..
    டாப் மோஸ்ட் சீனியர் துரைமுருகனை முதல்வர் வேட்பாளரா அறிவிக்கலாமே..?
    நீ கொள்ளையடிக்கிற அந்த குடும்பத்துக்கு அடிமையா இருக்க...
    எந்த பதவியிலும் இல்லாத கட்சிக்காக 50ஆண்டுகாலத்திற்கும் மேலாக குடும்பமாக கட்சியில் இருக்கும், .. எங்கள் குடும்பம் போன்ற பாரம்பரை திமுககாரன், எதற்காக உன்னை போல் கொத்தடிமையாக
    வாக்கு செலுத்த வேண்டும்...
    கலப்பு திருமணத்திற்கு 2016 தேர்தல் அறிக்கையில் ரூபாய்50000 அறிவித்தானே..
    கட்சியில உள்ள முன்னனி தலைவர்கள் அனைவரும், தங்கள் வாரிசுகளுக்கு, தாழ்த்தப்பட்ட வகுப்பை சார்ந்த பள்ளன், பறையன், சக்கிலியன் போன்ற தலித் சமூகத்தில் சம்பந்தம் வைத்து, ஸ்டாலினோட அறிக்கையை காப்பாற்றுவீர்களா..?
    அரியலூர்ல மிளகாய் மண்டி வச்சிருந்த நீ.. இன்று கொள்ளை அடிச்சு இவ்வளோ வளர்ந்துட்ட..
    ஆமா உன் தம்பி ராமஜெயம் கொலை செய்தது யார் என்று தான் தெரில.. கண்டுபிடிக்க முடில..
    எதற்காக கொலை செய்தனர் என்றாவது சொல்ல முடியுமா..?
    அட்டூழியம்... ம்மமம்

  • @suryasurya2411
    @suryasurya2411 3 ปีที่แล้ว +2

    Arumai

  • @blossomchannel2843
    @blossomchannel2843 3 ปีที่แล้ว +1

    Naanga irukom anna ungalukagavum nam kalagathirkagavum

  • @karnamgroup5372
    @karnamgroup5372 3 ปีที่แล้ว +6

    அடுத்து இன்பநிதி ஜட்டியை துவைக்க தயாராகி விட்டார்....

  • @allan5957
    @allan5957 4 ปีที่แล้ว +4

    ஆருயிர் அண்ணன் நேரு வாழ்க

  • @socialviews5868
    @socialviews5868 4 ปีที่แล้ว +5

    DMK win

  • @rchandrasekaranarivazhagan6335
    @rchandrasekaranarivazhagan6335 2 ปีที่แล้ว

    2016 தேர்தலில் ஆட்சி அமைக்காததன் முக்கிய காரணம் மதுவிலக்கை அமல்படுத்துவோம் என்று கூறியது தான்

  • @muralichinnathambi96
    @muralichinnathambi96 4 ปีที่แล้ว +5

    Anna onga thambi konnvana kandu pudinga muthalai apparum Amma pathi pasalam.

  • @MS-wj3se
    @MS-wj3se 4 ปีที่แล้ว +17

    இதை ஜெயலலிதா உயிருடன் இருந்த போது சொன்னால் ஆண்மகன்??

    • @praveenmala902
      @praveenmala902 4 ปีที่แล้ว +4

      jayalalitha A1ACCUSED muditu poda

    • @jayr-zq4hq
      @jayr-zq4hq 4 ปีที่แล้ว +3

      சொல்லியிரூந்தால் வீரபாண்டி ஆறுமுகம் மாதிரி டெட் ஆயிருப்பார்
      ஜெயலலிதானாலே கருணாநிதிக்கு உச்சப்போகும்
      இதுல இந்த மூதேவி பொதுகூட்ட. டயலாக பேசுது

    • @selvaraj7127
      @selvaraj7127 4 ปีที่แล้ว +1

      திருவரங்கம் தேர்தல் வேட்புமனு தாக்கல் செய்ய வந்த ஜெயலலிதா அவர்களிடம் கேட்டு இருந்தால் தெரிந்து இருக்கும்

    • @praveenmala902
      @praveenmala902 4 ปีที่แล้ว

      @@jayr-zq4hq jayalalitha A1accused muditu poda

    • @mahasiva2762
      @mahasiva2762 4 ปีที่แล้ว

      K.N.நேரு ஆண் மகன் தான்டா

  • @rogit7776
    @rogit7776 3 ปีที่แล้ว +1

    Intha manushiyan thaan nerya kathukoduthar tnpsc ku lam vella venum na kaasu kodunumnu great achievement sir thu

  • @RajaRaja-zo7vc
    @RajaRaja-zo7vc 3 ปีที่แล้ว

    Knn super sir

  • @yahyasgaming3133
    @yahyasgaming3133 3 ปีที่แล้ว

    Supar

  • @goodfuturechannel7739
    @goodfuturechannel7739 ปีที่แล้ว +1

    யாரு நீயா? அந்த அம்மா உயிரோட இருந்தா இப்படி சொல்வியா நேரு

  • @periyathambi9902
    @periyathambi9902 4 ปีที่แล้ว +14

    11:34: நாங்கள் சிணம் கொண்ட
    திமுகாவின் கடைகோடி தொண்டற்கள்

  • @2005sheethi
    @2005sheethi 4 ปีที่แล้ว +1

    ❤️❤️❤️❤️

  • @allan5957
    @allan5957 4 ปีที่แล้ว +3

    எங்கும் எங்கள் அண்ணன் நேரு

  • @Vimal-fk3ni
    @Vimal-fk3ni 4 ปีที่แล้ว +4

    Trichy people very well know about nehru.... The do not even leave graveyard.. robbers and encroachers..

  • @rajasekars9155
    @rajasekars9155 4 ปีที่แล้ว

    I.P...

  • @rajkandiah8182
    @rajkandiah8182 4 ปีที่แล้ว +8

    தமிழகத்துக்கு சாபம் இரு கட்சிகளும் அரசியல் வரும் போது இருந்த சொத்து எவ்வளவு இப்போது இருக்கின்ற சொத்துக்கள் எவ்வளவு உண்மையை சொல்லுங்கள் பார்ப்போம் இன்னும் இரண்டு திராவிடக் கட்சிகளும் மக்களுக்கு ஏன் இவ்வளவு துரோகம் செய்கின்றீர்கள் விஞ்ஞான ஊழல் தந்தை அல்லவா இரு திராவிட கட்சிகள் தமிழகத்துக்கு சாபம் விழிப்புணர்வு ஏற்படும் வரை

    • @saravanamg7593
      @saravanamg7593 4 ปีที่แล้ว +1

      Sanghis, thumbis edabody sasi etc ellarukuma indha kelvi.

    • @rajkandiah8182
      @rajkandiah8182 4 ปีที่แล้ว

      நிச்சயமாக எல்லோரும் அதில் ஏன் உங்களுக்கு சந்தேகம் மக்கள் ஆகிய நாம் தான் திருந்தாமல் நல்வரை தேடாமல் இருக்கின்றோம்

    • @DineshKumar-yt4jq
      @DineshKumar-yt4jq 4 ปีที่แล้ว

      Y

  • @periyathambi9902
    @periyathambi9902 4 ปีที่แล้ว +3

    திமுகழகத்தை கண்இமைபோல்
    கட்டிகாக்கும் எங்கள் மதுரை
    பொம்மிபோல் கட்டிகாக்காக்கும்
    எங்கள் கடைகோடிதொண்டன்
    இன்று முதன்மை செயலாளர்
    உம்மை போற்றுவதிலும்
    வாழ்த்துவதுதிலும் பெரும்
    மகிழ் அடைகிறது மதுரை
    மாநகர் திமுக மற்றும்
    பார்கொண்டைமான் பிற மளை
    கள்ளர் சமுதாயம்

  • @thalabathidanush8201
    @thalabathidanush8201 3 ปีที่แล้ว

    Ada Namma thalaivaru...

  • @GOWRI-se9ey
    @GOWRI-se9ey 4 ปีที่แล้ว +2

    One of the Great man

  • @kaipulla8320
    @kaipulla8320 3 ปีที่แล้ว +4

    Thirutu telungan (reddy)

  • @CentZ7755
    @CentZ7755 4 ปีที่แล้ว +25

    அன்பில் பொய்யாமொழியின் மகனை ஒன்னும் செய்ய முடியல....பேச வந்துடாரு 😀

    • @kalimuthumuthu7516
      @kalimuthumuthu7516 3 ปีที่แล้ว +2

      Avan udhayanidhiyai vaitthu aaduran illana kattam kattirupparu

    • @karthikeyankk7210
      @karthikeyankk7210 3 ปีที่แล้ว

      என்ன செய்யணும்?

    • @TAMIZHAN14314
      @TAMIZHAN14314 3 ปีที่แล้ว

      அவரை என்ன செய்யணும்....

  • @p.veerapathiranp.veerapath2629
    @p.veerapathiranp.veerapath2629 2 ปีที่แล้ว

    🖐🖐🖐👐