கர்த்தரின் ஜனமே |Lyrics, Tune, Composed & Sung by Rev.Paul Kuttykan| New Song 2025 | Life Boat

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ก.พ. 2025
  • Lyrics,Tune,Composition& Voice:Rev.Paul Kuttykan
    Executive Producer: Dr.J.Barnabas Paul Glady
    Co Producer: Dr.Grace Amy Paul
    Music: Mr.John Assir
    Visuals& Edits:Mr.John Assir
    Studio: Happy Kids Recording Studio
    Location: Chennai
    Year:2nd February 2025
    About the Video:
    From this song we can understand how to forget worries and rejoice in the Lord...
    LIFE BOAT
    Lyrics:
    கர்த்தரின் ஜனமே களிகூரு
    கவலைகள் மறந்து துதி பாடு
    ஆர்ப்பரித்து மகிழ்ந்து ஆடிப்பாடு
    ஆண்டவர் மகிமை சொல்லிப்பாடு
    அல்லேலூயா ! (6)
    1.ஆக்கினைகளை அவர் அகற்றிவிட்டார்
    சத்துருக்களை அவர் விலக்கிவிட்டார்
    தீங்கை இனியும் காணாதிருப்பாய்
    தேவ நன்மையால் திருப்தியாவாய்
    2.கலங்கிடாதே நீ பயந்திடாதே
    கர்த்தர் உன் நடுவில் இருக்கின்றாரே
    கைகள் இன்றே திடப்படட்டும்
    கர்த்தரே உன்னை இரட்சிப்பாரே
    3.கர்த்தரின் நாமத்தை நம்பிடுவாய்
    கருத்தாய் அவரை தொழுதிடுவாய்
    பூமியின் ஜனங்கள் நடுவில் உன்னை
    புகழ்ச்சியும் கீர்த்தியும் ஆக்கிடுவார்
    4.பரிசுத்தம் என்றும் காத்திடுவோம்
    பரிசுத்தர் மகிழச் செய்திடுவோம்
    வருடத்தை நன்மையால் முடிசூட்டுவார்
    வாழ்க்கையை வளமாய் செழிக்கச் செய்வார்

ความคิดเห็น • 7

  • @LifeBoatMinistries
    @LifeBoatMinistries  17 ชั่วโมงที่ผ่านมา

    Lyrics:
    கர்த்தரின் ஜனமே களிகூரு
    கவலைகள் மறந்து துதி பாடு
    ஆர்ப்பரித்து மகிழ்ந்து ஆடிப்பாடு
    ஆண்டவர் மகிமை சொல்லிப்பாடு
    அல்லேலூயா ! (6)
    1.ஆக்கினைகளை அவர் அகற்றிவிட்டார்
    சத்துருக்களை அவர் விலக்கிவிட்டார்
    தீங்கை இனியும் காணாதிருப்பாய்
    தேவ நன்மையால் திருப்தியாவாய்
    2.கலங்கிடாதே நீ பயந்திடாதே
    கர்த்தர் உன் நடுவில் இருக்கின்றாரே
    கைகள் இன்றே திடப்படட்டும்
    கர்த்தரே உன்னை இரட்சிப்பாரே
    3.கர்த்தரின் நாமத்தை நம்பிடுவாய்
    கருத்தாய் அவரை தொழுதிடுவாய்
    பூமியின் ஜனங்கள் நடுவில் உன்னை
    புகழ்ச்சியும் கீர்த்தியும் ஆக்கிடுவார்
    4.பரிசுத்தம் என்றும் காத்திடுவோம்
    பரிசுத்தர் மகிழச் செய்திடுவோம்
    வருடத்தை நன்மையால் முடிசூட்டுவார்
    வாழ்க்கையை வளமாய் செழிக்கச் செய்வார்

  • @dr.graceamypaul8415
    @dr.graceamypaul8415 5 วันที่ผ่านมา

    Excellent Music

  • @dr.graceamypaul8415
    @dr.graceamypaul8415 5 วันที่ผ่านมา

    Excellent Lyrics , Tune & Videography

  • @pastorpetermorris2699
    @pastorpetermorris2699 2 วันที่ผ่านมา

    Amen... Iyah God Bless You and your Ministries...🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @dr.graceamypaul8415
    @dr.graceamypaul8415 5 วันที่ผ่านมา

    Hallelujah