ஒரே இடத்தில்..ஒரே நேரத்தில்..108 பெருமாளை தரிசிக்கலாம்..!! - எங்கு தெரியுமா? | 108 Divya Desam

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ม.ค. 2025

ความคิดเห็น • 255

  • @manoharinavaneethakrishnan6933
    @manoharinavaneethakrishnan6933 2 ปีที่แล้ว +56

    அற்புதம். இறைவனே இந்த சந்தர்ப்பத்தை கொடுத்துள்ளார்.

  • @neelavanam9670
    @neelavanam9670 2 ปีที่แล้ว +8

    திருச்சியில் 2 வருடம் முன் ஸ்ரீரங்கத்தில் இருந்து 108 திவ்யதேசம் தரித்தேன். மன்னார்குடியில் இருந்த ஸ்ரீரங்கம் சென்று பார்த்தேன். மிக்க நன்றி. என் பிள்ளைகள் மகிழ்ச்சியாபாத் தாங்கள்.

  • @arunvasanthi9228
    @arunvasanthi9228 2 ปีที่แล้ว +20

    ஓம் என் அப்பனே கரம் சிரம் தாழ்தி வணங்கிறேன் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ravis5603
    @ravis5603 7 หลายเดือนก่อน +1

    வருடா வருடம் இது போன்ற நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யவும்

  • @Sathyaspk
    @Sathyaspk 2 ปีที่แล้ว +3

    வணக்கம் தந்தி சேனலுக்கு நன்றி அனைத்து மாவட்டத்துக்கும் கொண்டு செல்லவேண்டும்

  • @radhikaindran4716
    @radhikaindran4716 2 ปีที่แล้ว +1

    அன்புள்ள ஐய்யா அவர்களுக்கு, தாங்கள் வெறும் தமிழ் நாட்டில் மட்டும் தான் இந்த தெய்வீக தொண்டு செய்வீர்களா? பெங்களூரிலும் பெருமாள் பித்தர்கள் அனேக பேர் உள்ளனர் என்னை போன்று. இங்கும் இப்படி ஒரு திவ்ய தேசங்களை நிருவுவீர்களா?

  • @kaleshwarinkalashwari5109
    @kaleshwarinkalashwari5109 2 ปีที่แล้ว +2

    லக்ஷ்மி நாராயணா போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @111aaa111bbb111
    @111aaa111bbb111 11 หลายเดือนก่อน +1

    நாராயண🙏 நாராயண🙏 கோவிந்தா🙏 கோவிந்தா🙏

  • @samadharmi
    @samadharmi 2 ปีที่แล้ว +44

    ஓம் நமோ நாராயணா
    மேலும் சில மாதங்கள் இருந்தால் நன்றாக இருக்கும். நிறைய மக்களுக்கு தெரிய வாய்ப்பாக இருக்கும் அய்யா. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jothisekar1245
    @jothisekar1245 2 ปีที่แล้ว +38

    திருபோருர் செங்கல்பட்டு நெடுஞ்சாலையில் உள்ள திருவடி சூலம் என்னும் ஊரில் தாய் கருமாரியம்மன் 72 அடி உயரத்தில் இருக்கின்றது அதற்கு அருகில் 108 பெருமாள் கோவில் உள்ளது மிக பிரம்மாண்டமாக கோவில் அமைந்துள்ளது பக்தர்கள் சென்று வணங்கி வரலாம் நன்றி

    • @bhuvanar8774
      @bhuvanar8774 2 ปีที่แล้ว +1

      Yes amazing experience

    • @sharmilas8082
      @sharmilas8082 2 ปีที่แล้ว +1

      Thanks for the information @jothi sekar

    • @hema6476
      @hema6476 2 ปีที่แล้ว

      தகவலுக்கு நன்றி சகோதரி

    • @jothisekar1245
      @jothisekar1245 2 ปีที่แล้ว

      நன்றி🙏

    • @rajiraju59
      @rajiraju59 2 ปีที่แล้ว

      Thanks for sharing the info.

  • @subramaniradhakrishnan9429
    @subramaniradhakrishnan9429 2 ปีที่แล้ว +14

    மனமார்ந்த வாழ்த்துக்கள் சுவாமிகளை வணங்க மக்களுக்கு ஏற்பாடு செய்த. ஐயாவுக்கு

  • @meenatchikumar5759
    @meenatchikumar5759 2 ปีที่แล้ว +20

    🙏🙏🙏ஓம் நமோ நாராயணா நமக ஓம் நமோ நாராயணா நமக ஓம் நமோ நாராயணா நமக 🙏🙏🙏🌺🌺🌺🌺🌺🌺🌻🌻🌻🌻🌻🌻

  • @varadarajanpvr5924
    @varadarajanpvr5924 2 ปีที่แล้ว +5

    ஹரி ஓம் நமோ நாராயணா நல்ல ஆன்மீக
    சேவை

  • @muruga..muruga...5030
    @muruga..muruga...5030 2 ปีที่แล้ว +2

    Last december 23 la irundhu january 23 varai mahabalipuram la indha set up panni irundhaanga... Naan 2 times paathen ... Om namo narayanaya 🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️

  • @srirameasyrangoli950
    @srirameasyrangoli950 2 ปีที่แล้ว +4

    Om namo narayana namaga 🙏🙏

  • @gayathriramesh1477
    @gayathriramesh1477 2 ปีที่แล้ว +2

    I have seen this place
    Nice agreement and good
    Mr Mohan is nice person and guided us simple way

  • @jphairoil
    @jphairoil 2 ปีที่แล้ว +7

    ஓம் நமோ நாராயணாய....

  • @divyamanikandan5573
    @divyamanikandan5573 2 ปีที่แล้ว +19

    Chengalpattu ,thiruvadisoolam la iruku 108 perumal irukanga periya kovil anga poi vlog podunga

  • @preethisankar9218
    @preethisankar9218 2 ปีที่แล้ว +8

    Chengalpattu, thiruvadisulam la 108 perumal erukaga. Kovil romba supera erukum.

  • @jkkannan8873
    @jkkannan8873 2 ปีที่แล้ว +2

    Om Narasimhar Perumal Namaha

  • @rajeshraj-cp2hk
    @rajeshraj-cp2hk 2 ปีที่แล้ว +4

    Om namo venkatasaya... Govinda..

  • @karpagammanikandan3789
    @karpagammanikandan3789 2 ปีที่แล้ว +2

    🙏srinivasa Govindha🙏Srivenketesa Govindha🙏🌹😊❤

  • @karpagavalligridhar4307
    @karpagavalligridhar4307 ปีที่แล้ว

    Visit thiru vadim soolam can have darshsn 108 perumal.permanently. excellent idol big ambal. Provide prasadam near thiruvanamalai. Astonishing temple. Must visit

  • @manimalavijayarangan2404
    @manimalavijayarangan2404 2 ปีที่แล้ว +6

    Today only I saw this video- missed the chance to worship

    • @hema6476
      @hema6476 2 ปีที่แล้ว +1

      Me too sis

  • @renukak7521
    @renukak7521 2 ปีที่แล้ว +1

    Om namo narayana 🙏🙏🙏 sri govinda 🙏🙏🙏🌻🌷🌷

  • @v.balagangatharangangathar3237
    @v.balagangatharangangathar3237 2 ปีที่แล้ว +2

    ஓம் நமசிவாய சிவாய நம ஓம் 🌸🌸🌸🌸🌸🙏🙏🙏🙏🙏💐👏

  • @Praindbu
    @Praindbu 2 ปีที่แล้ว

    ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம

  • @SanthoshBabu-cv4fo
    @SanthoshBabu-cv4fo 2 ปีที่แล้ว +5

    இன்றும் சென்னை அடுத்த செங்கல்பட்டில் திருவடிசூலம் என்னும் கிராமத்தில் 108 திவ்ய தரிசனம் கொண்ட திருக்கோயில் அமைந்துள்ளது.
    இந்த திருதலதிற்கு முன்பாகவே பார்வதி தேவி பூமியில் முதல் முறையாக காலடி பதித்த இடம் இங்கு பிரம்மாண்ட திருக்கோயில் அமைந்துள்ளது.

  • @premaprema3108
    @premaprema3108 2 ปีที่แล้ว

    Arputham thankyou very much

  • @allisubramaniam1345
    @allisubramaniam1345 2 ปีที่แล้ว +4

    Coimbatore peoples like to worship 108 Perumal darisanam in our place. Siva sir could you please organize the same in coimbatore

  • @SK-xx3ls
    @SK-xx3ls ปีที่แล้ว

    Love our supreme lord maha Vishnu

  • @astymini4035
    @astymini4035 2 ปีที่แล้ว +6

    மதுரையில் தமிழ் சங்கம் மைதானத்தில் 5 வருடம் முன்னாடி நாங்கள் பார்த்து மகிழ்ச்சி அடைத்தோம் ஓம் நமோநாராயணா போற்றி ❤❤🌹🌹🙏🙏🪔🪔

  • @dgayathri5037
    @dgayathri5037 2 ปีที่แล้ว +3

    மிக அருமை 🙏🙏

  • @pramilah6480
    @pramilah6480 2 ปีที่แล้ว

    Thiruvadichoolam, chengalpattu, 108 perumal kovil irukku,poi parunga, from 51 FEET karumariamman temple

  • @akilandeswarimuthukumar3945
    @akilandeswarimuthukumar3945 2 ปีที่แล้ว +3

    Om namo narayana potri

  • @krk2733
    @krk2733 2 หลายเดือนก่อน

    Organiser களுக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள்

  • @pachaiyappan8645
    @pachaiyappan8645 2 ปีที่แล้ว +1

    Govindha venkadesha 🙏🙏🙏

  • @Durga1788
    @Durga1788 2 ปีที่แล้ว

    Wow in expectable.

  • @atshayasundaram1553
    @atshayasundaram1553 2 ปีที่แล้ว +1

    108பெருமாள் எங்க மதுரையில் 5வருடங்கள் முன்பே பெருமாள் வந்துட்டாங்க

  • @subhulakshmi7269
    @subhulakshmi7269 2 ปีที่แล้ว +1

    Sir please do again in chennai we want to every week please sir keep in chennai all time

  • @rithiktamil6536
    @rithiktamil6536 2 ปีที่แล้ว +1

    4 வருடங்களுக்கு முன்பே பார்த்து இருக்கேன்

  • @sankarankrishnamoorthi7769
    @sankarankrishnamoorthi7769 2 ปีที่แล้ว

    ஏன் இவ்வளவு நாட்களாக பார்க்க இந்த பதிவு கிடைக்க வில்லை என்று வருந்துகிறேன்

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 2 ปีที่แล้ว

    Arumai

  • @sananadhanmt
    @sananadhanmt 2 ปีที่แล้ว +1

    Nice😊

  • @boopathys6452
    @boopathys6452 2 ปีที่แล้ว +3

    Thiruvadisoolam

  • @Dabaraset-6719
    @Dabaraset-6719 2 ปีที่แล้ว

    Thiruvadisoolam la iruku ,chengalpat district

  • @darwinr.s6648
    @darwinr.s6648 2 ปีที่แล้ว

    om namonarayana..

  • @gomathinarayanan886
    @gomathinarayanan886 2 ปีที่แล้ว +2

    Ippathan theriyum pl

  • @ganapathid8661
    @ganapathid8661 2 ปีที่แล้ว +5

    ஓம் நமோ நாராயண

  • @palanig9550
    @palanig9550 2 ปีที่แล้ว +1

    SUPER

  • @lathadevi5210
    @lathadevi5210 2 ปีที่แล้ว +10

    In Thuruvadi soolam chengalput the 108 divya dhesa sanadhis are there.
    Throughout the year we can have darshan.
    Srinivasa perumal sannadhi
    Anjaneyar and udayavar sannadhis also

    • @PrabhuRevathiYT
      @PrabhuRevathiYT 2 ปีที่แล้ว +1

      Full address please

    • @akshayatinu1748
      @akshayatinu1748 2 ปีที่แล้ว +1

      S sister azhagana arumaiyana kovil sister nanga once vanthu irukkom

    • @bharathimoorthy4636
      @bharathimoorthy4636 2 ปีที่แล้ว

      @@PrabhuRevathiYT chengal pattu poittu anga irunthu thiruporur vai la thiruvadi sulam stop anga keta solluvanga

  • @lalithaharitha2232
    @lalithaharitha2232 2 ปีที่แล้ว +2

    Inga Mahindra City la 108 Perumal erukura temple eruku thiruvadi sulam supper ha erukum 🙏

    • @anushyayakshita2465
      @anushyayakshita2465 2 ปีที่แล้ว

      S I also go to that place so beautiful in thiruvadisulam

  • @saravananjegathesan6740
    @saravananjegathesan6740 2 ปีที่แล้ว +1

    HareKrishna

  • @eshwarimegavijayan7550
    @eshwarimegavijayan7550 2 ปีที่แล้ว +14

    ஓம் நமோ நாராயணா
    மதுரைக்கு அருகிலுள்ள இடத்தில் தரிசனம் செய்யலாம் எனக் கூறியுள்ளீர்கள். அந்த இடத்தின் விலாசத்தை தெரியப்படுத்தவும்.

  • @manimegalaimani3222
    @manimegalaimani3222 2 ปีที่แล้ว

    Very divine....

  • @giri7515
    @giri7515 2 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி,

  • @nandhinihariharaiyer1737
    @nandhinihariharaiyer1737 2 ปีที่แล้ว

    Super

  • @komalanusha4161
    @komalanusha4161 2 ปีที่แล้ว +3

    இன்றுதான் வீடியோ பார்க்கிறேன். இன்னும் கொஞ்ச நாள் பெருமாள் சென்னையில் இருந்தால் சேவிக்க சௌரிகமாக இருக்கும்.

  • @veerar896
    @veerar896 2 ปีที่แล้ว +4

    முழு தகவல் வானகரம் மண்டபம் விவரம் தெறிந்தால் தயவுசெய்து அனுப்பவும்

    • @sindhusaravanan4121
      @sindhusaravanan4121 2 ปีที่แล้ว

      vangaram next oru left cut agum.. apollo hospital kelunga...anga srivari kalyana mandapam ....easy way dhan...don't miss pa....am also coming on sunday

    • @sindhusaravanan4121
      @sindhusaravanan4121 2 ปีที่แล้ว

      behind MGR University pa

  • @thirunavukkarasubalaraman9449
    @thirunavukkarasubalaraman9449 2 ปีที่แล้ว

    ஓம் நமசிவாய சிவாய நம ஓம்

  • @kolappan9979
    @kolappan9979 2 ปีที่แล้ว +24

    நல்லா விழுந்து விழுந்து கும்பிட்டா மட்டும் போதாது கொஞ்சம் நம் மதத்துக்கு மதிப்பு மரியாதை கொடுப்பவர்களுக்கும் வாக்குகளை அளித்து நம் மதத்தை பாதுகாப்போம். வந்தேமாதரம் பாரத் மாதா கீ ஜே ஜெய்ஹிந்த்'

    • @kamalkandarajan8056
      @kamalkandarajan8056 2 ปีที่แล้ว

      சந்தடி சாக்கில் என்னாது இது?

    • @vijayalakshmiviji9512
      @vijayalakshmiviji9512 2 ปีที่แล้ว

      Christian parthu discipline
      Muslims parthu partuthal
      Namma Hindu kal karkavendum

  • @atshayasundaram1553
    @atshayasundaram1553 2 ปีที่แล้ว

    5வருடங்கள் முன்பே108பெருமாள் எங்க மதுரைக்கு வந்துட்டாங்க

  • @balakrishnanc4036
    @balakrishnanc4036 2 ปีที่แล้ว +5

    வானகரம் சென்னை. மதுரவாயிலுக்கு அடுத்து உள்ளது.

  • @lanjamthavirseithithuligal
    @lanjamthavirseithithuligal 3 หลายเดือนก่อน

    இனி எங்கே இந்த நிகழ்ச்சி நடைபெறும்

  • @veeramani3916
    @veeramani3916 2 ปีที่แล้ว +1

    Ohm namo narayana.....

  • @gnanapushpamkarthikeyan4467
    @gnanapushpamkarthikeyan4467 2 ปีที่แล้ว +1

    Chengalpet thiruvadi sulam 108 perumal

  • @vanithavenkatesan4076
    @vanithavenkatesan4076 2 ปีที่แล้ว +1

    Konjam karaikudi pakkam organize pannunka .Om Namo Narayana .we r eagerly waiting .

  • @meenakshis9376
    @meenakshis9376 2 ปีที่แล้ว +2

    ஓம் நமோ நாராயணா 🙏🙏🙏🙏

    • @shrrirajansvibes2921
      @shrrirajansvibes2921 2 ปีที่แล้ว

      Sri Ramanjuar..statue..at Hyderabad..also has 108 divaya desams.. all the day..check in you tube..Nandri...

  • @ethirajethiraj1742
    @ethirajethiraj1742 ปีที่แล้ว

    Thiruvadisoolam chengalpet poi parunga ellorum 51 feet karumariamman koil erukku 108 perumal .thirupathi perumal enge erukkar

  • @vinaym4477
    @vinaym4477 2 ปีที่แล้ว

    Rombave arpudams irukku oru murai Mysore kku varavendumendru vandikkolgorain ungalukku chttirathao arrange panna try pannugirain

  • @harikrishnanharikrishnan1752
    @harikrishnanharikrishnan1752 2 ปีที่แล้ว

    Vishnu namo narayanam

  • @BANU299
    @BANU299 ปีที่แล้ว

    Love is good

  • @shanthakumari8495
    @shanthakumari8495 2 ปีที่แล้ว

    Super good idea very beautiful but I am not lucky enga ooru TTP arrange panungaatleast TVR panunga

  • @giri_king1332
    @giri_king1332 2 ปีที่แล้ว +3

    Plz yaravadhu sollunga naan innaikudhan parthen ippo saami pakalama illa eduthutangala.

  • @Jayasflavoursandtaste
    @Jayasflavoursandtaste 2 ปีที่แล้ว +1

    Om Namo Narayana 🙏🙏🙏

    • @komalamadhavan8079
      @komalamadhavan8079 2 ปีที่แล้ว

      Hyd லே ஸ்ரீநாராயணஜீயர்மிக அற்புதமாக. 108 திவ்யதேசம்அருளியிருக்கார் 116அடிஸ்வாமி இராமனுஜருடன். சேவிக்கசேவிக்கமனமெல்லாம் மகிழ்ச்சியே🙏🙏🙏🙏🙏

  • @mvmohanakrishnan3519
    @mvmohanakrishnan3519 2 ปีที่แล้ว +3

    Madurai which place permanently keep this 108 Perumal. Is it possible to worship there. Pls reply.

  • @speedsheep8525
    @speedsheep8525 2 ปีที่แล้ว

    கோவையிலும் தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யலாமே...please... கோவை பக்தர்களின் விருப்பம்

  • @prasannavenkatesh9177
    @prasannavenkatesh9177 2 ปีที่แล้ว

    Om namo narayana namahae

  • @mahalingamn3560
    @mahalingamn3560 2 ปีที่แล้ว

    Pettiya thavirthu dharisanam ful time kanbikka vendukirean om namo narsyanaya shanthi

  • @sbmurugan8038
    @sbmurugan8038 3 หลายเดือนก่อน

    this year??? place

  • @selvipurusothaman6484
    @selvipurusothaman6484 2 ปีที่แล้ว

    Coimbatore intha.mathiri.perumalai.:vaiyungo🙏🙏🙏

  • @shanmukhapriya1701
    @shanmukhapriya1701 2 ปีที่แล้ว +2

    108 Divyadesam in Hyderabad Ramanujar temple

  • @shrrirajansvibes2921
    @shrrirajansvibes2921 2 ปีที่แล้ว

    Sri Ramanjuar..statue..at Hyderabad..also has 108 divaya desams.. all the day..check in you tube..Nandri...

  • @punithavathiparameswaran7456
    @punithavathiparameswaran7456 2 ปีที่แล้ว +5

    மேலும் சில மாதங்களுக்கு neetikkalam

  • @sripriya523
    @sripriya523 2 ปีที่แล้ว

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @nalinisenthilnathan6189
    @nalinisenthilnathan6189 2 ปีที่แล้ว +1

    Maduraila enna sir temple irukku. Avunga conduct number iruntha anupunga sir.

  • @UthayaLakshmiSenthil
    @UthayaLakshmiSenthil 2 ปีที่แล้ว +1

    Namo narayana 🙏🙏

  • @devasriinbaraj6049
    @devasriinbaraj6049 2 ปีที่แล้ว

    We’re it is ?

  • @subhasenthilkumar1706
    @subhasenthilkumar1706 2 ปีที่แล้ว +2

    Madurai il orumurai arrange pannunga.please🙏🙏🙏.

  • @mohandass2848
    @mohandass2848 2 ปีที่แล้ว +6

    ஓம் நமோ நாராயணா

  • @srinivasbalajitravelvlogge6695
    @srinivasbalajitravelvlogge6695 2 ปีที่แล้ว +7

    கல்யாண மண்டபம் முகவரியை விலாசத்துடன் பதிவிடுங்கள். வெளியூர் ஆட்களுக்கு எப்படி தெரியும்.

  • @devadoss05
    @devadoss05 ปีที่แล้ว

    Where is this place

  • @DesikaUdhaya-ts9je
    @DesikaUdhaya-ts9je ปีที่แล้ว

    ஒம் நமோ நரயண

  • @gomathinarayanan886
    @gomathinarayanan886 2 ปีที่แล้ว +4

    Pl innum 10 days parkka anumadhikkalame

  • @RajKumar-dc9is
    @RajKumar-dc9is 2 ปีที่แล้ว

    Cheenai la entha area

  • @anirudhraj1597
    @anirudhraj1597 2 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏🙏

  • @rajaramanramachandran3040
    @rajaramanramachandran3040 ปีที่แล้ว

    இது எந்த ஊரில் பார்க்கலாம்

  • @aswindharssan5504
    @aswindharssan5504 2 ปีที่แล้ว

    Which place முகவரி தரவும்

  • @janakiharini3340
    @janakiharini3340 2 ปีที่แล้ว +5

    ஓம் நமோ narayanaa🙏🙏🙏🌹🌹🌹

  • @rbakyaraj3023
    @rbakyaraj3023 2 ปีที่แล้ว

    Enga oru pakkathula entha Kovil irrugu