washing machine working and repair tips - வாஷிங் மெஷின் - ஓர் பு றிதல்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 พ.ย. 2024

ความคิดเห็น • 81

  • @RamaSamy-mb6ug
    @RamaSamy-mb6ug 14 วันที่ผ่านมา

    அருமை அற்புதம் அபாரம் ஆசிரியர் பாடம் எடுத்தால் கூட இவ்வளவு எளிதாக விளக்கமுடியாது வாழ்த்துக்கள் ❤

  • @thiyagarajan8042
    @thiyagarajan8042 2 ปีที่แล้ว +1

    சார் வீடியோ சூப்பர் எளிமையாகவும் மிக தரமாகவும் கொடுத்துள்ள விளக்கம் இவ்வளவு சர்க்யூட் இவ்வளவு விளக்கம் மற்ற வீடியோ இல்லை சூப்பர் சூப்பர் சூப்பர் சார்

  • @elango7175
    @elango7175 2 หลายเดือนก่อน

    நீங்கள் கொடுத்த விளக்கம் வேற லெவல் உங்கள் பெற்றெடுத்த தாய் தந்தையற்க்கு என்னுடைய நெஞ்சார்ந்த நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

  • @tamiltamil2828
    @tamiltamil2828 3 ปีที่แล้ว +17

    உங்கள் சேனலை அனைத்து இந்திய மொழிகளில் மொழி மாற்றம் செய்தால் உங்களுக்கு விருது கிடைக்க நல் வாய்ப்பாக அமையும்

  • @saravananthangavelu7577
    @saravananthangavelu7577 10 หลายเดือนก่อน

    மிக அருமையான விளக்கம்.....திருத்தம் ஓர் புரிதல்...நன்றி சார்...

  • @chandrakanthan3294
    @chandrakanthan3294 9 หลายเดือนก่อน

    சூப்பர் நல்ல பயனுள்ள தகவல்கள் நன்றி வாழ்த்துக்கள் தேவன் தாமே தங்களை ஆசீர்வதிப்பாராக

  • @Velmrgn86
    @Velmrgn86 ปีที่แล้ว

    really good for step by step explanation sir

  • @velauthamboothalingam8922
    @velauthamboothalingam8922 ปีที่แล้ว

    excellent info video, thank you for your unconditional explanation.

  • @rams50
    @rams50 2 ปีที่แล้ว +1

    Somewhat engineering level explanation so advanced and above mechanical level any way sir u try to inculcate tech idea and thank u for ur effort🙏👍

  • @dakshinamoorthyramasami3293
    @dakshinamoorthyramasami3293 ปีที่แล้ว

    தெளிவான விளக்கம் சூப்பர்

  • @mathewlouis9998
    @mathewlouis9998 2 ปีที่แล้ว

    Great sir I like verry much wonderful teaching sir god bless you sir

  • @deepakk9713
    @deepakk9713 8 หลายเดือนก่อน

    excellent teaching,wonderful sir,thank u somuch sir

  • @rvadakkevalappil
    @rvadakkevalappil 2 ปีที่แล้ว

    Thank you sir, Very usefull information

  • @anabhayansp7742
    @anabhayansp7742 ปีที่แล้ว

    Speechless, this video is too good sir.🙌

  • @hiquity
    @hiquity 2 ปีที่แล้ว

    Sir, really very fantastic explain. Thank you sir, thank you very much.

  • @balachandranp4095
    @balachandranp4095 3 ปีที่แล้ว +1

    இயந்திரங்கள் வேலைசெய்வது மற்றும் பழுதுபார்பது பற்றி உங்கள் விளக்கம் நன்றாக உள்ளது, வீட்டிற்கு 3பேஸ் வயரிங் கொடுப்பது பற்றி விளக்கம் கொடுக்க இயலுமா,ups உள்ளது,நன்றி

  • @esupatham994
    @esupatham994 3 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு

  • @dineshkumars4044
    @dineshkumars4044 10 หลายเดือนก่อน

    ❤ thanks sir , keep going with you skill full experience

  • @johnissac134
    @johnissac134 6 หลายเดือนก่อน

    Good experience sir thank you

  • @venkateshrajagopal9987
    @venkateshrajagopal9987 ปีที่แล้ว

    Exalent sir👍🏻

  • @rizwanmohamadeen9889
    @rizwanmohamadeen9889 ปีที่แล้ว

    Super explanation. Sir

  • @azeemrock8967
    @azeemrock8967 2 ปีที่แล้ว

    Very interesting your video thank you 😊

  • @dwarakhnathan3859
    @dwarakhnathan3859 2 ปีที่แล้ว

    A vivid description Tnk u sir

  • @saravanancivayanama3043
    @saravanancivayanama3043 ปีที่แล้ว

    Super sir.
    I am Home appliances demo engineer
    Sharing your knowledge very very useful to us.
    We except more videos
    Inverter washing machine models explain pannuga sir.

  • @srisaromobiles2250
    @srisaromobiles2250 3 ปีที่แล้ว

    Thanks sir nala thelivaana velakam

  • @saminathansri4514
    @saminathansri4514 3 ปีที่แล้ว +1

    Super. குருஜி

  • @parameshkandan1096
    @parameshkandan1096 ปีที่แล้ว

    Thank you sir

  • @dinakaranseethapathy9339
    @dinakaranseethapathy9339 3 ปีที่แล้ว

    Thanks for posting useful video ,sir.

  • @rajmugam1
    @rajmugam1 ปีที่แล้ว

    Useful information sir.

  • @ravidhana7978
    @ravidhana7978 2 ปีที่แล้ว

    Super explain thank you sir 🙏

  • @dineshalbert5413
    @dineshalbert5413 ปีที่แล้ว

    well done sir, sir pls explain earth fault monitoring by dc injection...

  • @alexanderdoss7079
    @alexanderdoss7079 2 ปีที่แล้ว

    Very nice guide thank you sir 👍

  • @mohamedroomy1985
    @mohamedroomy1985 2 ปีที่แล้ว

    Romb nandri, Sir

  • @sandrineseverine3600
    @sandrineseverine3600 3 ปีที่แล้ว

    Super sir... hormonics pathi oru video podunga sir pls.

  • @rijuantony1561
    @rijuantony1561 2 ปีที่แล้ว

    Super video Thanks Sir

  • @Jamila-q3b
    @Jamila-q3b 4 หลายเดือนก่อน

    மீக்க நன்றி சார்

  • @pradeeprk983
    @pradeeprk983 3 ปีที่แล้ว +1

    Pls make more video of home appliances repair.

  • @pradeepkumar.v1219
    @pradeepkumar.v1219 3 ปีที่แล้ว

    Supr sir very useful 👍👏👏👏👏

  • @RaviKumar-fk4zc
    @RaviKumar-fk4zc 5 หลายเดือนก่อน

    Sir inwertar bord service seiveergala chennail engu nandrag service seivargal

  • @Kingyort
    @Kingyort 9 หลายเดือนก่อน

    Arumai sir

  • @alexanderdoss7079
    @alexanderdoss7079 2 ปีที่แล้ว

    Super sir 👍

  • @Thilaka3
    @Thilaka3 9 หลายเดือนก่อน

    Excellent.

  • @thirumeniparthiban6261
    @thirumeniparthiban6261 ปีที่แล้ว

    whirlpool washing machine triac number/model enna sir...for replacement.

  • @ManiKandan-si5pn
    @ManiKandan-si5pn ปีที่แล้ว

    Hello sir I am doing in scrap business washing machine, ac, fridge spare dealing .. pressure sensor I have 2000nos . Entha sensor epadi 100 %working testing panurathu sollamudiyuma sir ... Pls ans inletvalue also I have

  • @senthilraj5515
    @senthilraj5515 2 ปีที่แล้ว +1

    Sir என்னோடைய து samsung 6.5 top load. Water level சரியாக cut ஆகறது இல்லை. என்ன problem. இதுக்கு என்ன சொல்லிசன்...

  • @thouseethmohmed
    @thouseethmohmed 6 หลายเดือนก่อน

    Anna washmechin pcb digaram working pricipal video

  • @sathivelpandurangan9295
    @sathivelpandurangan9295 3 ปีที่แล้ว

    Supper sir.

  • @mujeebhasan6169
    @mujeebhasan6169 2 ปีที่แล้ว

    good, sir

  • @thirumeniparthiban6261
    @thirumeniparthiban6261 ปีที่แล้ว

    where you got the circuit

  • @kalaimaniveera5131
    @kalaimaniveera5131 3 ปีที่แล้ว

    Sir super , please explain PID details

  • @dupierrearuldass2590
    @dupierrearuldass2590 2 ปีที่แล้ว

    16:26 sir one important things normal capacitor is not suitable ...when using normal capacitor the triac is damaged and board also damaged ...inductor include capacitor is using

  • @sarathichandru9104
    @sarathichandru9104 2 ปีที่แล้ว

    Anna enakku oru santhekam anna thanni veliya poga mattinkkuthu anna athu eppadi sari seivathu sollunga anna

  • @cevriderprime4814
    @cevriderprime4814 3 ปีที่แล้ว

    Sir video bro thanks bro

  • @venkatesanramamurthy5347
    @venkatesanramamurthy5347 ปีที่แล้ว

    How to checking inventer fridge Step by Step , Single door inventer fridge and Double door inventer Fridge easey Method please sir

  • @lnglng6961
    @lnglng6961 ปีที่แล้ว

    ❤❤❤

  • @ramu.nramu.n9655
    @ramu.nramu.n9655 2 ปีที่แล้ว

    நல்ல பயிற்றுவிப்பு

  • @ReactsForAravindh
    @ReactsForAravindh 2 ปีที่แล้ว

    multimeter use panni Front load washing machine valve podunga sir

  • @vadivelsamuthiramm9955
    @vadivelsamuthiramm9955 2 ปีที่แล้ว

    Sir whirlpool full automatic washing machine when loaded big noice when washing from center

  • @vinoth369.
    @vinoth369. 3 ปีที่แล้ว +1

    Sir I have a top load washing machine
    All operation is working fine
    expect dry or spin operation
    When washing finshied water get dryer
    And finally spin options only not working
    During that time small sound is coming in motor only.
    The technician repair it two time but problem is coming after two or three months after repair
    Sir what is DIY process for this problem.

  • @explorerofeverything1806
    @explorerofeverything1806 3 ปีที่แล้ว

    Indha video pakkura eallam techki dhaa

  • @esupatham994
    @esupatham994 3 ปีที่แล้ว

    Water level control circuit please.

  • @RameshKumar-jf5vo
    @RameshKumar-jf5vo 3 ปีที่แล้ว

    House wiring drawing explain

  • @imlocal946
    @imlocal946 2 ปีที่แล้ว

    Spare parts chennai யில் எங்கு கிடைக்கும் please send me

  • @gnanalukas557
    @gnanalukas557 2 หลายเดือนก่อน

    ஏர் பிரஸ்ஸர் பைப்புக்குள் தண்ணீர் வந்தால் என்ன செய்வது சார்?

    • @gnanalukas557
      @gnanalukas557 2 หลายเดือนก่อน

      Please reply

  • @MURALIKRISHTV
    @MURALIKRISHTV 3 ปีที่แล้ว

    Like g 🔥🔥🔥🔥🔥👍

  • @tamilarasu6707
    @tamilarasu6707 2 ปีที่แล้ว

    நான் இப்போது தான் வாஷிங் மெஷின் சர்வீஸ் கற்றுக் கொண்டு இருக்கேன் போன் நம்பர் அனுப்புங்கள் சந்தேகம் கேட்டால் சொல்வீர்களா

  • @Dhaanu5406
    @Dhaanu5406 5 หลายเดือนก่อน

    நன்றி வாஷிங் மெஷினில் துணி துவைக்கும் ஸ்பின்னர் டைமில் பார்வேர்ட் ரிவர்ஸ் ஓடுவதற்கு பதிலாக ஒரே திசையில் முழு வேகத்தோடு ஓடுவது எதனால் டிசி பிரஷ் டைப் மோட்டார் மோட்டார் கண்ட்ரோல் யூனிட் மாற்றப்பட்டும் அதே போல் வேகமாக மோட்டார் ஓடுகிறது வாட்டர் பிரஷர் சென்சார்க்கும் மோட்டார் ஸ்பீடுக்கும் சம்பந்தம் இருக்கிறதா இல்லை மோட்டார் ஸ்பீடு சென்சார் (டேகோ ஜெனரேட்டருக்கும்) சம்பந்தம் உண்டா எதனால் மோட்டார் ஹை ஸ்பீடில் ஓடுகிறது

    • @Dhaanu5406
      @Dhaanu5406 5 หลายเดือนก่อน

      இதற்கு பதில் அளிக்குமாறு அன்புடன் வேண்டுகிறேன் நன்றி

  • @Pradeepkumar1960
    @Pradeepkumar1960 ปีที่แล้ว

    Washing MC PCB repair people mostly do only Solenoid driver...machine drive Transistor replacement...or some burning of Power supply. But when problem of 7 seg LED display circuit or key sense circuit comes...mostly they don't touch as it is row column scanning IC circuit.
    Do you have any circuit sir to explain in detail

  • @ramusicalright1118
    @ramusicalright1118 ปีที่แล้ว

    Super😊😊

  • @augustinechinnappanmuthria7042
    @augustinechinnappanmuthria7042 2 ปีที่แล้ว

    Super 💖