ஆட்டோமேட்டிக் ஸ்டெபிலய்சர் அடிப்படை விளக்கம் Automatic stabilizer working

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ม.ค. 2025

ความคิดเห็น • 126

  • @krishana8972
    @krishana8972 2 ปีที่แล้ว +4

    இந்த தகவல் தொழில்நுட்பம் ஒரு மனிதனுக்கு கெடுதலாகவும் அமைகிறது ஒரு மனிதனுக்கு அறிவு வளர்ப்பதற்கும் அவன் பொருளாதாரத்தை உயர்த்துவதற்கும் இதே தொழில்நுட்பம் தான் பயன்படுகிறது இந்த தொழில்நுட்பத்தில் உங்களைப் போன்ற எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான் என்ற பொருளுக்கு இணங்க உங்களைப் போன்ற பொது சேவகர்களை கண்டுபிடிப்பதற்கு எளிமையாக இருக்கிறது எங்களுடைய வாழ்க்கை வளமும் பெறுகிறது அறிவுத்திறனையும் வளர்த்துக் கொள்ள உதவுகிறது நன்றி

  • @KumarPrabu-lq3st
    @KumarPrabu-lq3st หลายเดือนก่อน

    ஒரு ட்ரேன்ஸ்பார்மரில் இவ்வளவு விஷயங்கள் பல ஆண்டுகளாக இருந்தாலும் இன்று தான் இது குறித்து தங்கள் வாயிலாக அறிந்து கொண்டேன் மிக்க நன்றி வணக்கம் ஐயா 🙏🙏🙏

  • @sureshmani7677
    @sureshmani7677 3 ปีที่แล้ว +5

    வணக்கம் ஐயா, தங்களின் பணி என்றும் மகத்தானது, வாழ்க வளமுடன், நன்றி ஐயா

  • @kandasamy8028
    @kandasamy8028 10 หลายเดือนก่อน +2

    அருமை விளக்கங்கள்
    ஒரு பொருப்பான ஆசிரியராக உங்களை பார்க முடிகிறது.
    நன்றி தோழர்

  • @packiarajsreekumar6416
    @packiarajsreekumar6416 8 หลายเดือนก่อน +1

    Very clear explanation about stabilizer I ever heard in my studies even. Thank you sir.

  • @sampathkumar-nl9nx
    @sampathkumar-nl9nx 3 ปีที่แล้ว +9

    வணக்கம் அண்ணா 🙏
    மிகவும் அருமையான பதிவு தாங்கள் தான் எங்கள் electronic குருநாதர் மிக்க நன்றி அண்ணா 👌👌👌❤️🙏

  • @mathi7828
    @mathi7828 3 ปีที่แล้ว +2

    மிகவும் பயனுள்ளதாக இருந்தது நன்றி ஐயா 🙏

  • @gauthammurugan9724
    @gauthammurugan9724 3 ปีที่แล้ว

    வணக்கம் அய்யா தாங்கள் எங்களைப் போன்ற அரைகுறை அறிவாளிகளுக்கு புரியும் வகையில் எலக்ட்ரானிக் ஸ்டெப்லைசரை மிகவும் அற்புதமாக புரியும் படி அதுவும் அன்னைத் தமிழில் புரியவைத்து பதிவிட்டமைக்காக தாங்களுக்கு ஆயிரம் கோடி நன்றிகள் அய்யா இதுபோல் இன்னும் பல்வேறு வகையான பதிவுகளை தருவீர்கள் என எதிர்பார்க்கிறேன் குறிப்பாக இண்டக்சன். ஸ்டௌவ் பற்றிய விளக்கம் தந்தால் மிகவும் உதவியாக இருக்கும் நீர் வாழ்க பல்லாண்டு வாழ்க வளமுடன் வளர்க உங்கள் தமிழ் தொண்டு

    • @GKSOLUTIONS
      @GKSOLUTIONS  3 ปีที่แล้ว

      already uploaded in my channel

  • @saminathansri4514
    @saminathansri4514 3 ปีที่แล้ว

    தீபாவளி நல்வாழ்த்துக்கள் குருஜி அருமையான. விளக்க ம்

  • @arumugamjeyaraajah1333
    @arumugamjeyaraajah1333 2 ปีที่แล้ว +1

    Very clearly explained. Expecting more in electronics. Very useful not only to me but also to those who are interested in this field.

  • @prabakaransv1141
    @prabakaransv1141 2 ปีที่แล้ว

    Your explanation make me big confidence.

  • @dhayalanrajagopal2551
    @dhayalanrajagopal2551 3 ปีที่แล้ว

    நன்றி ஐயா ரொம்ப பயன் தரக்கூடியது.

  • @vetrivel-v5j
    @vetrivel-v5j 10 หลายเดือนก่อน

    Sir you are doing great job vazhga valamudan

  • @srinivasupampana7382
    @srinivasupampana7382 2 ปีที่แล้ว

    I'm from andra sir
    Very very usefull video
    Thanks you for sharing ur knowledge video

  • @MohanRaj-ut1wg
    @MohanRaj-ut1wg 3 ปีที่แล้ว

    Sir neenga sonathu Pola hindhiel detail videos athigama erruku tamilil ungal video super sir. Please continua videos podunga

  • @senthils9726
    @senthils9726 2 ปีที่แล้ว

    supper sir your videos all i m watching sir . your right sir many many hindi videos have for learning Electronics but tamil very less have sir ....i m leaner sir i never miss your videos sir

  • @devasigamanip5280
    @devasigamanip5280 2 ปีที่แล้ว

    Sir neenga sollakudiya vesayangal romba arumayaga irukirathu konjam engineering varthaigalaga illamal engalukum puriyeramathiri solluna sir thank you for your help and kind information

  • @018_petchimuthu.g4
    @018_petchimuthu.g4 3 ปีที่แล้ว

    மிக மிக அருமையான விளக்கம் தொடரட்டும் உங்கள் பணி

  • @KrishnamoorthiSanthanam
    @KrishnamoorthiSanthanam ปีที่แล้ว

    Excellent explanation 👌👌👌 Thank you so much sir🙏

  • @viswanathanramakrishnan7613
    @viswanathanramakrishnan7613 ปีที่แล้ว +1

    ஒரு பழுதான Fridge Stabilizer பிரிமியர் எடுத்து அதில் ஒவ்வொரு பாகங்களை விளக்கி அதில் எங்கு பழுது உள்ளது என்று ஒரு Video போட்டால் அதுதான் மிக சிறந்த விளக்கம் ஆகும். இது எல்லோருக்கும் மிகவும் பயன் தருவதாக அமையும்.

  • @venkir1408
    @venkir1408 ปีที่แล้ว

    Great, explained well in Tamil. I watched many videos from your channel and subscribed immediately 🙂
    Keep it up.

  • @arunk8663
    @arunk8663 3 ปีที่แล้ว +3

    Very clear explanation thank you Sir 🙏

  • @velmuruganramaswamy639
    @velmuruganramaswamy639 ปีที่แล้ว

    தங்கள் பணி சிறக்க வாழ்த்துகிறேன்

  • @eganathanmagendiran1038
    @eganathanmagendiran1038 3 ปีที่แล้ว

    All of Your explanation are very well . I can understand easily even complicated circuits.thank you sir

  • @sathya8972
    @sathya8972 ปีที่แล้ว

    Sir ungal video anaithum pokkisam thanks

  • @chandranmohan3602
    @chandranmohan3602 3 ปีที่แล้ว

    Sir,
    Your job was very good

  • @manibhalatarun
    @manibhalatarun 3 ปีที่แล้ว

    கண்ணுக்கு தெரிந்த கடவுள் நீங்கள். உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள். நீண்ட ஆயளுடன் வாழ இறைவனை வேண்டி வணங்குகிறேன்

  • @sadaasivomkm9994
    @sadaasivomkm9994 3 ปีที่แล้ว

    Hypno teaching very well ஹாட்ஸ் of you

  • @sivarama2457
    @sivarama2457 3 ปีที่แล้ว +1

    Very good explanation.

  • @BalaKrishnan-pt2ww
    @BalaKrishnan-pt2ww 3 ปีที่แล้ว

    Very nice and classical explaining .please continue .further and further..

  • @venkattheni590
    @venkattheni590 3 ปีที่แล้ว

    Really you're GK sir...what a lovely explanation...

  • @anbarasu.r7054
    @anbarasu.r7054 3 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் தங்களுடைய பதிவுகள் அனைத்தும் மிகவும் அருமை மிகவும் தெளிவாக உள்ளது உங்களுக்கு எப்படி நன்றி சொல்வது என்றே தெரியவில்லை.
    எனக்கு ஒரு பதிவு நீங்கள் செய்ய வேண்டுமென நான் விரும்புகிறேன் முடிந்தால் பதிவு செய்யுங்கள் என்னுடைய கேள்வி என்னவென்றால் logic gates பற்றின முழு விளக்கம் புரியும்படி பதிவு செய்ய அன்புடன் வேண்டுகிறேன். நன்றி

  • @n.arumugam7379
    @n.arumugam7379 3 ปีที่แล้ว

    Arumaiyana vilakam nandri sir😃

  • @siranjeevis3678
    @siranjeevis3678 3 ปีที่แล้ว

    Super sir very very usefull videos
    Continuasly upload this videos
    Thank you sir

  • @sathivelpandurangan9295
    @sathivelpandurangan9295 3 ปีที่แล้ว

    Very nice and clear. No words to tell. Supper. Then in transformer changing the direction boost or buck that time coming heat?

  • @gomathyganapathy1804
    @gomathyganapathy1804 ปีที่แล้ว

    Remba nalla vidio thanks👌

  • @subburajrk3691
    @subburajrk3691 3 ปีที่แล้ว

    Very useful clear explanation

  • @BalaMurugan-mj7ht
    @BalaMurugan-mj7ht 6 หลายเดือนก่อน

    it's really nice explain...... sir

  • @mvignesh2585
    @mvignesh2585 3 ปีที่แล้ว

    எளிமை. சிறப்பு

  • @kandasamyramesh561
    @kandasamyramesh561 2 ปีที่แล้ว

    Lot of thank
    I have a old stebalizer.6loop,5 relay.
    Trible booster syscom ac stebalizer.
    Using ic LM324. Somebody removed the wire connection.
    Can u help me
    Expect you reply

  • @premraj7303
    @premraj7303 3 ปีที่แล้ว

    Super sir I like ur clearance explanation keep doing sir , good luck my support always for u

  • @todaytrendingintamil1845
    @todaytrendingintamil1845 3 ปีที่แล้ว

    good video keep it up sir

  • @dinakaranseethapathy9339
    @dinakaranseethapathy9339 3 ปีที่แล้ว

    Sir,
    Explanation through animations and circuit diagram from beginning onwards is interesting to learn and it gives depth knowledge to everyone .
    Please post GPS and DGPS videos
    Iam waiting ....

  • @josephthomas3043
    @josephthomas3043 2 ปีที่แล้ว

    Thank you very much sir. Hats off to your hard effect!

  • @selvakumar-zr6no
    @selvakumar-zr6no 3 ปีที่แล้ว

    Hi Sir,Your Explanation is verry awesome, please Continue Your knowledge Sharing.My Kind Request to you about L.V and H.V Variable frequency Drive Videos.

  • @sandrineseverine3600
    @sandrineseverine3600 3 ปีที่แล้ว

    Arumaiyana villakam sir mikka nandri...sir harmonics pathi oru video podunga sir pls..because yennala atha understand pannika mudila sir.. harmonics yethanal uruvagirathu...athan vilaivugal...matrum athai yeppadi seri seiyalam yendru sollunga sir.

  • @safniramees8157
    @safniramees8157 3 ปีที่แล้ว

    சிறப்பான விளக்கம்

  • @Akaran76
    @Akaran76 3 ปีที่แล้ว +4

    Can you explain generator AVR circuit please?

  • @Govindasamy-z1x
    @Govindasamy-z1x 5 หลายเดือนก่อน

    Very nice explain

  • @vignesh2314
    @vignesh2314 ปีที่แล้ว

    Automatic stabilizer winding voltage yepudi chek pannuradhu apudiyea adhoda connection yepudinu oru automatic stabilizer transformer a vachu oru video make panna mudiyuma

  • @50jegadeesan
    @50jegadeesan 3 ปีที่แล้ว

    sir your explanation is very useful.in the v guard stabilizer for tv one resistance chip type used but i could not how it used .can u put about circuit explanation of v guard stabilizer. thank u.

  • @stalinilangovanstalinilang7039
    @stalinilangovanstalinilang7039 3 ปีที่แล้ว

    Super explanation sir

  • @sankarv3822
    @sankarv3822 3 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் நீங்கள் சொல்லிக் கொடுக்கிற அனைத்து விதமான வீடியோ பயனுள்ளதாக உள்ளது ஐயா எனக்கு பைக் சார்ஜ் செய்கிற லித்தியம் அயன் பேட்டரி பற்றி ஒர்க்கிங் பிரின்ஸ்பல் சர்க்யூட் விளக்கம் தாருங்கள் ஐயா

  • @umeshjoshpin2384
    @umeshjoshpin2384 2 ปีที่แล้ว

    Anna nalla purindada ana pactrical irandal miga nallam

  • @umeshjoshpin2384
    @umeshjoshpin2384 2 ปีที่แล้ว

    Anna micro control illama vera serkit vala siramathri senji katta mudiuma

  • @dhakshinamoorthi.skumudha6362
    @dhakshinamoorthi.skumudha6362 2 ปีที่แล้ว

    அருமை அண்ணா

  • @subramanianpitchaipillai3122
    @subramanianpitchaipillai3122 3 ปีที่แล้ว

    Thanks.Keep posting.

  • @vijivijay2661
    @vijivijay2661 3 ปีที่แล้ว

    Do more video sir, before you go to back ship.thank you 🙏

  • @gomathyganapathy1804
    @gomathyganapathy1804 ปีที่แล้ว

    Very Good intraction

  • @KrishnaKumar-pu1ol
    @KrishnaKumar-pu1ol 3 ปีที่แล้ว

    Good explain sir thank you sir

  • @augustinechinnappanmuthria7042
    @augustinechinnappanmuthria7042 ปีที่แล้ว

    Super Ana vaathugal

  • @umeshjoshpin2384
    @umeshjoshpin2384 2 ปีที่แล้ว

    Anna subwoor epadi seirada endra diagramoda pactical seiunal

  • @perukagopal8170
    @perukagopal8170 25 วันที่ผ่านมา

    Anna thank you. Good man.

  • @aravinds391
    @aravinds391 2 ปีที่แล้ว

    Excellent sir

  • @marimuthuvellaisamy
    @marimuthuvellaisamy 3 ปีที่แล้ว

    Very Useful sir. Thanks

  • @mohamednusrath7938
    @mohamednusrath7938 3 ปีที่แล้ว

    Sir how to adjust refarans voltage new pcb

  • @rajalakshmi304
    @rajalakshmi304 ปีที่แล้ว

    Sir you are great

  • @abdulaleem7977
    @abdulaleem7977 3 ปีที่แล้ว +2

    Please explain vfd circuit

  • @karthik9055
    @karthik9055 3 ปีที่แล้ว

    Super sir 👌👌

  • @kumaresann3286
    @kumaresann3286 3 ปีที่แล้ว

    This video is extraordinary and I am very inspire to your explain knowledge so can you conduct any online course

  • @kalaiitamizhi3036
    @kalaiitamizhi3036 2 ปีที่แล้ว

    மிக்க நன்றி ஐய

  • @r.keerthivasana.ramachandr4895
    @r.keerthivasana.ramachandr4895 3 ปีที่แล้ว

    Hi Sir,
    I am using LG Dual inverter ac in a single phase supply,we receive voltage always from 245v
    upto 260V. Please suggest do I need to go for a voltage stabilizer for all the electronic equipments such as laptops, PC, TV or just to leave it as it is.

    • @parthibanramanathan8230
      @parthibanramanathan8230 3 ปีที่แล้ว

      அருமை சார் வாழ்த்துக்கள் 🙏

    • @GKSOLUTIONS
      @GKSOLUTIONS  3 ปีที่แล้ว

      If really always getting over voltage like 260v then better to have stabilizer. But inverter AC is working with voltage regulators inside. So for small fluctuation in lower side (ie below 230V ), stabilizer not necessary.

    • @r.keerthivasana.ramachandr4895
      @r.keerthivasana.ramachandr4895 3 ปีที่แล้ว

      @@GKSOLUTIONS Thankyou sir

  • @ashokkumarp.m.6603
    @ashokkumarp.m.6603 ปีที่แล้ว

    Can i get one or two direct training class from you sir.

  • @jiffrymf1704
    @jiffrymf1704 3 ปีที่แล้ว

    Good morning Sri I m Sri lankan please explain garage door opener remote circuit (433mhz) and avr circuit thank you all the best

  • @mathanagopalan4269
    @mathanagopalan4269 3 ปีที่แล้ว

    Very good

  • @rsathyasathya3010
    @rsathyasathya3010 3 ปีที่แล้ว

    Arumai thanks sir

  • @manikandanpriya2618
    @manikandanpriya2618 2 ปีที่แล้ว

    Very useful for me

  • @sathivelpandurangan9295
    @sathivelpandurangan9295 3 ปีที่แล้ว

    Sir please explain the circuit in Boiler pressure high or low servo motor forward or reverse rotating single ph motor with capacitor .

  • @vaidhiraman5765
    @vaidhiraman5765 2 ปีที่แล้ว

    Thanks very useful

  • @sakthivel-we6bv
    @sakthivel-we6bv 11 หลายเดือนก่อน

    Sir Ahuja amp repair podunka sir

  • @Kirsh1021
    @Kirsh1021 7 หลายเดือนก่อน

    Sir yanaku stabilizer 5 kV venum price solluka

  • @mydeenmydeen3125
    @mydeenmydeen3125 3 ปีที่แล้ว

    Sir mass video

  • @todaytrendingintamil1845
    @todaytrendingintamil1845 3 ปีที่แล้ว +1

    வீடியோ அனிமேஷன் எப்படி செய்வது என்று வீடியோ பதிவு செய்யுங்கள் சார்

  • @manigandanmani9718
    @manigandanmani9718 2 ปีที่แล้ว

    Good sir

  • @AdilEngineeringServices
    @AdilEngineeringServices 5 หลายเดือนก่อน

    Thnak you . Sir ji,

  • @suresha9222
    @suresha9222 3 ปีที่แล้ว

    Supper sir

  • @vijivijay2661
    @vijivijay2661 3 ปีที่แล้ว

    How calculate stabilizer for refrigeration equipment

  • @martinmirtin3314
    @martinmirtin3314 3 ปีที่แล้ว

    Sir please need fault find out and repairing solutions and all types of voltage stabilisers

  • @abdulaleem7977
    @abdulaleem7977 3 ปีที่แล้ว

    Super

  • @parthasarathy8308
    @parthasarathy8308 3 ปีที่แล้ว

    Hi sir washing machine pcb diagram podungu sir

  • @velmuruganramaswamy639
    @velmuruganramaswamy639 ปีที่แล้ว

    Sir pl explain STABILIZER full circuit

  • @bsmartphotography
    @bsmartphotography 3 ปีที่แล้ว

    Pls explain about 3phase transformer

  • @mredoc3699
    @mredoc3699 3 ปีที่แล้ว

    Thanks Anna super,👍

  • @rasiahakrishnaraj212
    @rasiahakrishnaraj212 2 ปีที่แล้ว

    Sir I need str power detils ples

  • @VijayaKumar-np1wx
    @VijayaKumar-np1wx ปีที่แล้ว

    I am satisfied.

  • @venkatesank208
    @venkatesank208 3 ปีที่แล้ว

    Thank U Thank U Sir

  • @rajak6313
    @rajak6313 3 ปีที่แล้ว

    Thank you sir

  • @selvarajsankarapandian2988
    @selvarajsankarapandian2988 2 ปีที่แล้ว

    Sir your voice is same singer SPB voice

  • @loganaick386
    @loganaick386 3 ปีที่แล้ว

    Servo stabilizer with step down transformer pathi podunga

  • @mohamednusrath7938
    @mohamednusrath7938 3 ปีที่แล้ว

    Sir how to check transformer diraction please upload new video