Thank you so much sir. I can't understand your language but followed all steps and replaced gearbox of my washing machine.Once again thank you so much 🙏🙏🙏
So glad for your feedback We are very happy to say,Thank you very much for your feedback,it's not only a feedback, also it is a good approval and award for our channel
Sir ,my Panasonic semi automatic washing machine new gear box and pulsator change my self but after fiting the pulsator noise problem and gear box water leakage problem. what I can do, I am so 🤔 ,please explain me sir.
Sir megaum thelivaana velakam nanri sir🙏 Whirlpool automatic model-31237 water leek pulila wash panumpoothu right side lighta thaan suthuthugasir kayaala pedicha nenuduthu left side rotating ok shoft um shaking eruku sir spars cost + service cost evala varum sir soluga pls
வணக்கம், தங்களின் மேலான கருத்துக்கு மிகவும் நன்றி. மேலும் Fully auto Top load machine ல், gearbox fault ஆக இருந்தால் மட்டுமே,gearbox shaft வழியாக pulley க்கு தண்ணீர்வந்து belt slip ஆகி load இழுக்காமல் வழுக்கி,நீங்கள் கூறியது போன்ற பழுது காட்டும்.மேலும் pulley ஐ cover செய்துள்ள தகரத்தில் oil கலந்து கருப்பாக தண்ணீர்தெளித்த தடம் இருக்கும். Pulley க்கு மேற்பரப்பில் oil பிசுக்கு இருக்கும்,இவ்வாறு இருந்து 5 வருடங்களுக்குமேல் உபயோகித்த machine ஆக இருந்தால், machineஐ,பழுதுபார்க்காமல், புதியதாக மாற்றுவதே சரியாக இருக்கும்.என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து, gearbox மற்றும் அதை மாற்றும்போது சேதமாகும் மற்ற பொருட்களின் அளவை பொருத்து RS 4000 to 6000 வரை எங்கள் பகுதியில் billing செய்கின்றனர். நன்றி.
Video arumai...Enga machine nalla thovaikudhu sutthudhu ana keela irundhu thanni leak agite iruku gear box rubber dhan problem ah illa vera edhasu problem ah irukum ah bro...
வணக்கம், தங்களின் கருத்துக்கு மிகவும் நன்றி. பொதுவாக வாசிங்மெசின் பேக்சைட்டோரை திறந்தால் டோர் மற்றும் பாடியின் உள்பக்கங்களில் கருப்பு நிறத்தில் கிரீஷ் மற்றும் தண்ணீர் கலந்து தெளித்த தடம் பிரஷ்சில் பெயிண்ட் அடித்தது போல் பட்டையாக தெரிந்தால் கியர்பாக்ஸின் வழியாக தண்ணீர் கசிகிறது எனத் தெரிந்து கொள்ளலாம், அடுத்ததாக தண்ணீர் வெளியேற்றும் ட்ரெயின் பெல்லோ இரப்பர்,சேதம் அல்லது ஃபிட்டிங் சரியாக இல்லை என்றாலும் நீர் கசியலாம், ஓவர்ஃப்லோ டியூப் சேதமாகியிருக்கலாம்,வாஷ்டப்பில் தண்ணீர் கசிவு இருக்கலாம்,(குறிப்பு: புதிதாக கியர்பாக்ஸ் மாற்றியிருந்தால் தவிர நீண்டநாட்கள் இயக்கத்தில் இருக்கும் கியர்பாக்ஸ் பிட்டிங் இரப்பர் தண்ணிர் கசிய வாய்ப்பு மிகமிக குறைவு),ஒவ்வொன்றாக செக்பண்ணவும்,மேலும் தயவுசெய்து தகுந்த மின்சார பாதுகாப்புடன் கையாளவும் நன்றி.
வணக்கம், துவைக்கும்போது ஒரு பக்கம் ஓடி மறுபக்கம் ஓடாத நிலையில் கடுமையான சத்தம் வந்தால் கியர்பாக்ஸ் பழுது எனக் கொள்ளலாம், அப்படி இல்லாமல் மோட்டார் ஓடும் சத்தம் கேட்டு லோடு எடுக்காமல் இருந்தால், பெல்ட் ஃபால்ட், மோட்டாரே ஓடாமல் இருந்தால் டைமரையும் அதன் மோட்டார் இணைப்பு வயர்களையும் செக்கப் செய்யவும். நன்றி.
வணக்கம், தங்களின் மேலான கருத்துக்கு மிகவும் நன்றி;ரூபாய்475ல் இருந்து1200வரைக்கும்,தரம் மற்றும் கம்பெனிக்கு தக்கவாறு மாறுபட்ட விலைகளில் கிடைக்கின்றது நன்றி.
வணக்கம், நீங்கள் ஒரிஜினல் புல்லி உபயோகித்தால் வாசர்போடத் தேவையில்லை. ஏனென்றால் புல்லி பொருத்தும் இடத்திலேயே பிளாஸ்டிக் உள்பக்கமாகவே,மேலும்கீழும் மெட்டல் வாசர்கள் பிளாஸ்டிக் வார்ப்புக்குள்ளேயே இருக்கும். நன்றி.
வணக்கம், பொதுவாக வாசிங்மெசின் உதிரிபாகங்கள் விற்கும் கடைகளில் கிடைக்கும். OR ஆன்லைனிலும வாங்கலாம். பெரும்பாலான கடைகளில் original spares ம் விற்கப்படுகிறது. வீடியோவில் காட்டப்பட்டுள்ளது, pulsator model, OR short shaft gearbox என கேட்டு வாங்கலாம். Agitator model ஆக இருந்தால் long shaft gearbox எனவும் கேட்டு வாங்கவேண்டும். நன்றி.
வணக்கம், வாஷ் டைமர்,வாஷ் மோட்டார் கண்டன்சர்,வாஷ் மோட்டார் மூன்றையும் செக் செய்யவும், (வாஷிங்மெசினிற்குள் எலி போக வாய்ப்பிருந்தால்)மேற்கூறிய மூன்றையும் இணைக்கும் வயர்கள் துண்டிக்கப்படிருக்கலாம் வயர்களை செக் செய்யவும்.தகுந்த மெக்கானிக்கின் மூலம் பழுதை சரிபார்க்கவும். நன்றி.
Hallo sir, வணக்கம், அனைத்து washing machine spares sales counters களில் கிடைக்கும், (mostly washing machine spares sales counters combined with fridge and AC spares) மேலும் authorized service centre களிலும் கிடைக்கும். நன்றி Sir.
Hi sir How much it will cost for the service charge to change the gear box for whirlpool 6.5 fully automatic washing machine because our technician is asking ₹5000 for replacement of gear box and service charge
வணக்கம், தாங்கள் brand Name குறிப்பிடாததால் பொதுவாக ரூபாய்1000 லிருந்து 5000 வரை கம்பெனி மற்றும் குவாலிட்டி அடிப்படையில் தகுந்த விலை இருக்கும். 6 வருடங்களுக்குமேல் உபயோகித்திருந்து கியர்பாக்ஸ் பழுதாகி மாற்றவேண்டியிருந்தால்,எங்கள் வாடிக்கையாளர்களுக்கு நாங்கள் புதியமெசின் வாங்குவதற்கு பரிந்துரை செய்வது வழக்கம். நன்றி.
வணக்கம், 1.கியர்பாக்ஸின் விலை ரூபாய் 1800 லிருந்து கிடைக்கின்றது (திண்டுக்கல் விலை நிலவரம்). மாடல் என்பது வருடம் சாரந்து அமையாது. கியரபாக்ஸிலும் மாடல்கள் உள்ளதால் விலையில் மாற்றங்கள் வரலாம். 2. கியர்பாக்ஸ் மாற்றும்போது,டிரையர் ட்ரம் ஃபிட்டிங்,பல்சேட்டர் அல்லது அஜிடேட்டர், மாற்றக்கூடிய சூழ்நிலை வரலாம்,மேலும் பெல்ட்,கண்டன்சர்,புள்ளி போன்றவைகளையும் மாற்றவேண்டிய சூழ்நிலையும் வரலாம். எனவே உங்களுக்கு குறைந்தபட்சம் ருபாய் 4000 க்கு மேல்தான் செலவாக வாய்ப்பு உண்டு. நன்றி.
Thank you so much sir. I can't understand your language but followed all steps and replaced gearbox of my washing machine.Once again thank you so much 🙏🙏🙏
So glad for your feedback
We are very happy to say,Thank you very much for your feedback,it's not only a feedback, also it is a good approval and award for our channel
அருமை அருமை நண்பர் அனைத்து விஷயங்கள் குறித்து விரிவாக சொல்கிறார் நன்றி
சிறப்பான விளக்கத்துடன் அருமையான படப்பிடிப்பு நன்றி சகோதரரே 🙏
வணக்கம்,
தங்களின் மேலான கருத்துக்கு மிகவும் நன்றி.
Sir vanakam sir arumayana video sir thank you sir ❤❤❤❤🎉
வணக்கம்,
தங்களின் மேலான கருத்துக்கு மிகவும் நன்றி.
அண்ணா சூப்பர் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் இருந்தது
வணக்கம்,
தங்களின் மேலான கருத்துக்கு மிகவும் நன்றி.
Clear explanation with his past experience covering all the possibility of errors that will occur during dismantling and assembling. Congrats
Thank you sir.
மிக அற்புதமாக இருந்தது. எளிமையாக இருக்கிறது. மிக்க நன்றி
வணக்கம்,
தங்களின் மேலான கருத்துக்கு மிகவும் நன்றி.
அருமையான விளக்கம்
நன்றி ஐயா
Very useful sir. Thank you
Thank you Sir.
Super. Arumaiyana pathivu. Nandri. Vanakaam.
வணக்கம்,
தங்களின் மேலான கருத்துக்கு மிகவும் நன்றி.
அண்ணா, very Excellent work super நன்றி மிக்க நன்றி 💯💯💐💐💐👍👍👍
வணக்கம்,
தங்களின் மேலான கருத்துக்கு
மிகவும் நன்றி.
அருமை குருநாதாவாழ்க வளமுடன் மற்றும் நலமுடன்மிகவும் நன்றாக தெளிவாகவும் இருந்ததுஇறைவன் உங்களைமற்றும் சந்ததிகளைநலமுடன் வைத்திருப்பார் நன்றி வணக்கம்
வணக்கம்,
தங்களின் மேலான கருத்துக்கு மிகவும்
நன்றி. 🙏🙏🙏
Today i see u r வீடியோ i try பண்ற அண்ணா 👌🏻👌🏻👌🏻👌🏻
வணக்கம்,
தங்களின் மேலான கருத்துக்கு
மிகவும் நன்றி.
Good detailed explanations. Thank you brother.
வணக்கம்,
தங்களின் மேலான கருத்துக்கு மிகவும் நன்றி.
அருமை அருமை சூப்பர் இன்னும் பல விடியோ போடுங்க சார்
வணக்கம் Sir,
தங்களின் மேலான கருத்துக்கு
மிகவும் நன்றி.
super sir,excellent thank u somuch
வணக்கம்,
தங்களின் மேலான கருத்துக்கு
மிகவும் நன்றி.
அருமையாக மற்றும் எலிமமையான விளக்கம் நன்றி வாழ்த்துக்கள்
வணக்கம்,
தங்களின் மேலான கருத்துக்கு மிகவும் நன்றி.
Super Sir Thanks for Video
Thank you Sir.
சூப்பர் குருநாதா நீங்களும் ஒரு பெரிய ்பாரி வள்ளல்நன்றிவணக்கம்
Very good full satisfied with your work thank you
Thank you sir
அருமையான விளக்கம் தந்துள்ளீர்கள் நன்றி
வணக்கம்,
தங்களின் மேலான கருத்துக்கு மிகவும் நன்றி.
அருமையான பதிவு நன்றி நண்பரே வணக்கம்
வணக்கம்,
தங்களின் மேலான கருத்துக்கு மிகவும் நன்றி.
super bro...thanks.
வணக்கம்,
தங்களின் மேலான கருத்துக்கு மிகவும் நன்றி.
நல்ல பயனுள்ள பதிவு நன்றி
வணக்கம்,
தங்களின் மேலான கருத்துக்கு,
மிகவும் நன்றி.
U r a good teacher.
வணக்கம்,
தங்களின் மேலான கருத்துக்கு மிகவும் நன்றி.
Great work, sir. Well explained 👌
Thank you.
Super useful video🎉
வணக்கம்,
தங்களின் மேலான கருத்துக்கு
மிகவும் நன்றி.
Thalaiva super I am ac mechanic sankarankovil
சினிமா இயக்குனர் சமுத்ரக்கனி யின் குரல். விளக்கம் அருமை.
Very nice best teaching by natraj tailor
Thank you sir.
Super explanation... Thank u sir
Thank you sir.
Super brother to be continued congrats
வணக்கம்,
தங்களின் மேலான கருத்துக்கு
மிகவும் நன்றி.
Nice Explanation
Thank you.
Very useful
வணக்கம்,
தங்களின் மேலான கருத்துக்கு மிகவும் நன்றி.
Super bro nalla purinchu
Thank u
நன்றி Sir,
அருமை நண்பரே வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்...💐🙏
வணக்கம்,
தங்களின் மேலான கருத்துக்கு
மிகவும் நன்றி.
தெளிவான விளக்கம். நன்றி...🙏
வணக்கம்,
தங்களின் மேலான கருத்துக்கு மிகவும் நன்றி.
அருமையான விளக்கம் அண்ணா
வணக்கம்,
தங்களின் மேலான கருத்திற்கு
மிகவும் நன்றி.
Arrumai nanbha, supera explained
Thank you Sir.
மிகவும் பயனுள்ளது
வணக்கம்,
தங்களின் மேலான கருத்துக்கு மிகவும் நன்றி.
Super, gud explanation
Thank you.
Good explanation thank you
Thank you sir.
நல்ல முறையில் தெளிவாக கூறினீர்கள்
வணக்கம்,
தங்களின் மேலான கருத்துக்கு
மிகவும் நன்றி.
❤
Super bro
வணக்கம்,
தங்களின் மேலான கருத்துக்கு மிகவும் நன்றி.
Thank you so much bro
வணக்கம்,
தங்களின் மேலான கருத்துக்கு மிகவும் நன்றி.
👍அருமை 👌
மிகவும் நன்றி.
Sir, gear box. சென்னையில் எந்த கடையில் கிடைக்கும் please
Sir ,my Panasonic semi automatic washing machine new gear box and pulsator change my self but after fiting the pulsator noise problem and gear box water leakage problem. what I can do, I am so 🤔 ,please explain me sir.
Hello vanakkam sir,
You may try to change the same type (same model) gear box.
Thank you sir
Brother good teacher
வணக்கம்,
மிகவும் நன்றி.
SUPER EXPLAIN SIR U ARE GREAT SIR
Thank you
Love you bro ❤
வணக்கம்,
தங்களின் மதிப்பு மிக்க நேரத்தை எங்களுடன் பகிர்ந்து கொண்டமைக்கும், தங்களின் மேலான கருத்துக்கும் மிகவும் நன்றி.
good job thanks
Fevicol rupper solition use panalama
Thanks brother
நன்றி...🙏
வணக்கம்,
தங்களின் மேலான கருத்துக்கு
மிகவும் நன்றி.
nice explanation and presentation but I don't know ur language , understood 70% by presentation of step by step titles in video , THX
Thank you for your valuable comment
Semma explanation
Sir megaum thelivaana velakam nanri sir🙏 Whirlpool automatic model-31237 water leek pulila wash panumpoothu right side lighta thaan suthuthugasir kayaala pedicha nenuduthu left side rotating ok shoft um shaking eruku sir spars cost + service cost evala varum sir soluga pls
வணக்கம்,
தங்களின் மேலான கருத்துக்கு மிகவும் நன்றி. மேலும்
Fully auto Top load machine ல்,
gearbox fault ஆக இருந்தால் மட்டுமே,gearbox shaft வழியாக pulley க்கு தண்ணீர்வந்து belt slip ஆகி load இழுக்காமல் வழுக்கி,நீங்கள் கூறியது போன்ற பழுது காட்டும்.மேலும் pulley ஐ cover செய்துள்ள தகரத்தில் oil கலந்து கருப்பாக தண்ணீர்தெளித்த தடம் இருக்கும். Pulley க்கு மேற்பரப்பில் oil பிசுக்கு இருக்கும்,இவ்வாறு இருந்து 5 வருடங்களுக்குமேல் உபயோகித்த machine ஆக இருந்தால்,
machineஐ,பழுதுபார்க்காமல்,
புதியதாக மாற்றுவதே சரியாக இருக்கும்.என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து, gearbox மற்றும் அதை மாற்றும்போது சேதமாகும் மற்ற பொருட்களின் அளவை பொருத்து RS 4000 to 6000 வரை எங்கள் பகுதியில் billing செய்கின்றனர்.
நன்றி.
Tq Anna...tq so much Anna......
Thank you
Very good
Thank you
Sir super
Ethumari top load la descaling epadinu
Video podunga bro
வணக்கம்,
தங்களின் நேரத்தை பகிர்ந்து
கொண்டதற்க்கும்,கருத்திற்க்கும்
நன்றி,நீங்கள் கேட்ட வீடியோ
விரைவில் தர
முயற்சிக்கின்றோம்.
நன்றி.
THANK YOU SIR..
Thank you
good job
Video arumai...Enga machine nalla thovaikudhu sutthudhu ana keela irundhu thanni leak agite iruku gear box rubber dhan problem ah illa vera edhasu problem ah irukum ah bro...
வணக்கம்,
தங்களின் கருத்துக்கு மிகவும் நன்றி.
பொதுவாக வாசிங்மெசின் பேக்சைட்டோரை திறந்தால் டோர் மற்றும் பாடியின் உள்பக்கங்களில் கருப்பு நிறத்தில் கிரீஷ் மற்றும் தண்ணீர் கலந்து தெளித்த தடம் பிரஷ்சில் பெயிண்ட் அடித்தது போல் பட்டையாக தெரிந்தால் கியர்பாக்ஸின் வழியாக தண்ணீர் கசிகிறது எனத் தெரிந்து கொள்ளலாம், அடுத்ததாக தண்ணீர் வெளியேற்றும் ட்ரெயின் பெல்லோ இரப்பர்,சேதம் அல்லது ஃபிட்டிங் சரியாக இல்லை என்றாலும் நீர் கசியலாம், ஓவர்ஃப்லோ டியூப் சேதமாகியிருக்கலாம்,வாஷ்டப்பில் தண்ணீர் கசிவு இருக்கலாம்,(குறிப்பு: புதிதாக கியர்பாக்ஸ் மாற்றியிருந்தால் தவிர நீண்டநாட்கள் இயக்கத்தில் இருக்கும் கியர்பாக்ஸ் பிட்டிங் இரப்பர் தண்ணிர் கசிய வாய்ப்பு மிகமிக குறைவு),ஒவ்வொன்றாக செக்பண்ணவும்,மேலும் தயவுசெய்து தகுந்த மின்சார பாதுகாப்புடன் கையாளவும்
நன்றி.
Super sir
We're can I get new packing rubber in chennai ?
வணக்கம்,
Authorized Service centre OR Spares dealerகளிடம் கிடைக்கும், இல்லாவிட்டால் Order கொடுத்தால் வாங்கித் தருவார்கள்.
நன்றி.
Anna vera enna gum used panalam
வணக்கம்,
Rubber adhesive use பண்ணலாம்.( fevi bond)
நன்றி.
@@EVEREVERYTHINGTAMILVADIVELK Ok bro tq enga washing machine naa tha ready panaita unga video romba use ful irruthichi
வணக்கம்,
தங்கள் நேரத்தை எங்களுடன் பகிர்ந்துகொண்டதற்கு மிகவும்
நன்றி.
நிச்சயமாக உபயோகம்
வணக்கம்,
தங்களின் மேலான கருத்துக்கு
மிகவும் நன்றி.
Thanks Anna 🍄
வணக்கம்,
தங்களின் மேலான கருத்துக்கு
மிகவும் நன்றி.
நன்றி சார்
நல்லா புரியும் படி சொன்னிங்க ஒங்க எல்லா video பாத்துட்டேன்
வணக்கம்,
தங்களின் மேலான கருத்து பகிர்வுக்கு மிகவும் நன்றி.
Thakyou sir
செய்முறை விளக்கம் சிறப்பாக இருந்தது. நன்றி!
Super anna
நன்றி.
நன்றி
வணக்கம்,
தங்களின் மேலான கருத்துக்கு மிகவும் நன்றி.
Sir same machine belt nalla irukku damage illa aana belt loose ah irukku one side rotation thaan aaguthu enna problem??
வணக்கம்,
துவைக்கும்போது ஒரு பக்கம் ஓடி மறுபக்கம் ஓடாத நிலையில் கடுமையான சத்தம் வந்தால் கியர்பாக்ஸ் பழுது எனக் கொள்ளலாம், அப்படி இல்லாமல் மோட்டார் ஓடும் சத்தம் கேட்டு லோடு எடுக்காமல் இருந்தால், பெல்ட் ஃபால்ட், மோட்டாரே ஓடாமல் இருந்தால் டைமரையும் அதன் மோட்டார் இணைப்பு வயர்களையும் செக்கப் செய்யவும்.
நன்றி.
@@EVEREVERYTHINGTAMILVADIVELK மிக தெளிவான விளக்கம் மிக்க நன்றி நண்பரே....
excellent
வணக்கம், தங்களின்
மேலான கருத்துக்கு
மிகவும் நன்றி.
Super bro
Thank you sir
🎉😮
வணக்கம்,
தங்களின் மேலான கருத்துக்கு மிகவும் நன்றி.
Super sir,my washing machine is automated.spin & rinse complaint.capacitor check its ok.whats the complaint sir? Pls reply sir.
வணக்கம்
Please explain the compliant with model and brand
நன்றி.
Super sir. Whirlpool Ace 7.5 semi automatic with agitator model gear box cost எவ்வளவு sir
வணக்கம்,
தங்களின் மேலான கருத்துக்கு மிகவும் நன்றி;ரூபாய்475ல் இருந்து1200வரைக்கும்,தரம் மற்றும் கம்பெனிக்கு தக்கவாறு மாறுபட்ட விலைகளில் கிடைக்கின்றது
நன்றி.
டாப்லோடு கியர் மற்றும் வாசிங்மெசின்போடுங்க அண்ணா
வணக்கம்.
அவசியம் பதிவேற்றம் செய்கின்றோம்.
மிகவும் நன்றி.
Please share video like top load fully automated whirlpool machine.
Super
Thanks sir
மிகவும் நன்றி.
Boolide merll pagudikku vasar podanumma
வணக்கம்,
நீங்கள் ஒரிஜினல் புல்லி உபயோகித்தால் வாசர்போடத் தேவையில்லை. ஏனென்றால் புல்லி பொருத்தும் இடத்திலேயே பிளாஸ்டிக் உள்பக்கமாகவே,மேலும்கீழும் மெட்டல் வாசர்கள் பிளாஸ்டிக் வார்ப்புக்குள்ளேயே இருக்கும்.
நன்றி.
Arumy Sri good
Nice
Thank you
V good
நன்றி.
How to remove pulsator
Whirlpool washing machine Pulset model hair dryer not working please video
👌👌👌👍👍👍❤️
How to purchase
வணக்கம்,
பொதுவாக வாசிங்மெசின் உதிரிபாகங்கள் விற்கும் கடைகளில் கிடைக்கும். OR ஆன்லைனிலும வாங்கலாம். பெரும்பாலான கடைகளில் original spares ம் விற்கப்படுகிறது.
வீடியோவில் காட்டப்பட்டுள்ளது, pulsator model, OR short shaft gearbox என கேட்டு வாங்கலாம். Agitator model ஆக இருந்தால் long shaft gearbox எனவும் கேட்டு வாங்கவேண்டும்.
நன்றி.
Very good gear box price how much.
Thank you,
Suitable RS 475 to 600,
Original RS 550 To 1200
(price Depending on the quality )
Gearbox screw size
Sir enga semi load washing machine vitu vitu one side matum tha run aaguthu
வணக்கம்,
வாஷ் டைமர்,வாஷ் மோட்டார் கண்டன்சர்,வாஷ் மோட்டார் மூன்றையும் செக் செய்யவும், (வாஷிங்மெசினிற்குள் எலி போக வாய்ப்பிருந்தால்)மேற்கூறிய மூன்றையும் இணைக்கும் வயர்கள் துண்டிக்கப்படிருக்கலாம் வயர்களை செக் செய்யவும்.தகுந்த மெக்கானிக்கின் மூலம் பழுதை சரிபார்க்கவும்.
நன்றி.
@@EVEREVERYTHINGTAMILVADIVELK sir wheal pool washing mechine 6 month akuthu water drum slow vaa varuthu ena problem solunka
Screw size
Where can we get the gear box.
Hallo sir,
வணக்கம்,
அனைத்து washing machine spares sales counters களில் கிடைக்கும், (mostly washing machine spares sales counters combined with fridge and AC spares) மேலும் authorized service centre களிலும் கிடைக்கும்.
நன்றி Sir.
@@EVEREVERYTHINGTAMILVADIVELK Thanks for the information, really a very useful one and very nicely explained.
Thank you Sir.
Hi sir
How much it will cost for the service charge to change the gear box for whirlpool 6.5 fully automatic washing machine because our technician is asking ₹5000 for replacement of gear box and service charge
Hello Sir,
It is normal charge
Thank you.
Gear box spin motor மாற்றிக் கொடுக்க எவ்வளவு செலவாகும் pls reply
வணக்கம்,
தோராயமாக ரூபாய் 3k to 4k
(அது சார்ந்த துணை உதிரி பாகங்கள் மாற்றும் நிலையை பொருத்தது) ஆகும்.
நன்றி.
Top load fully automatic
Gear box price evalo varum,
Yarachum therinja sollunga
வணக்கம்,
தாங்கள் brand Name குறிப்பிடாததால் பொதுவாக
ரூபாய்1000 லிருந்து 5000 வரை
கம்பெனி மற்றும் குவாலிட்டி அடிப்படையில் தகுந்த விலை இருக்கும்.
6 வருடங்களுக்குமேல் உபயோகித்திருந்து கியர்பாக்ஸ் பழுதாகி மாற்றவேண்டியிருந்தால்,எங்கள் வாடிக்கையாளர்களுக்கு நாங்கள் புதியமெசின் வாங்குவதற்கு பரிந்துரை செய்வது வழக்கம்.
நன்றி.
@@EVEREVERYTHINGTAMILVADIVELK Thanks for reply
Whirlpool brand
2015 model
வணக்கம்,
1.கியர்பாக்ஸின் விலை ரூபாய் 1800 லிருந்து கிடைக்கின்றது (திண்டுக்கல் விலை நிலவரம்).
மாடல் என்பது வருடம் சாரந்து அமையாது. கியரபாக்ஸிலும் மாடல்கள் உள்ளதால் விலையில் மாற்றங்கள் வரலாம்.
2. கியர்பாக்ஸ் மாற்றும்போது,டிரையர் ட்ரம் ஃபிட்டிங்,பல்சேட்டர் அல்லது அஜிடேட்டர், மாற்றக்கூடிய சூழ்நிலை வரலாம்,மேலும் பெல்ட்,கண்டன்சர்,புள்ளி
போன்றவைகளையும் மாற்றவேண்டிய சூழ்நிலையும் வரலாம். எனவே உங்களுக்கு குறைந்தபட்சம் ருபாய் 4000 க்கு மேல்தான் செலவாக வாய்ப்பு உண்டு.
நன்றி.