தமிழ்நாடு நாடக சங்கம் நிர்வாகிஅவர்கள். இந்த நடிகை அபிராமி பெண்களின் அவமான சின்னம் நடிப்புத் துறைக்கு அருகதையற்றவர் வள்ளியின் மீது மேடையில் நடிக்க நிரந்தர தடை விதிக்க வேண்டுகிறோம்
வள்ளி திருமணம் நாடகம் கிட்டத்தட்ட எல்லா கதையும் கேட்டு விட்டது.கொஞ்சம் நகைச்சுவை, கொஞ்சம் கிண்டல், நையாண்டி செய்து பின்னர் சமரசமாக கொண்டு சென்று இருக்கலாம்..ஆரோக்கியமாக இருந்திருக்கலாம்.. சற்று வருத்தம்
பொது மேடைகளில் பேசும் பொழுது தரக்குறைவான வார்த்தைகளை பேசக்கூடாது தர்க்கத்துக்கு தர்க்கம் தான் பதிலடி தவிர அநாகரிகமான வார்த்தை பதிலடி கிடையாது என் ஜாதி என்ன வாடா போடா என பேசிய வள்ளியாக நடித்த அபிராமி நாடகத்தின் கதைக்கு தான் நீங்கள் வள்ளி தவிர நிஜத்தில் நீங்கள் வில்லி (அரிசி சிந்தினாள் அள்ளி விடலாம் வார்த்தை சிந்தினால் அள்ள முடியாது) இதை நீங்கள் முதலில் யோசிக்க வேண்டும் பணிவான வார்த்தைகள் தேவை வேகம் விவேகமாக மாறிவிடக் கூடாது நாடகத்தின் கதை எப்படியோ அப்படித்தான் நீங்கள் நடித்துக் காட்ட வேண்டுமே தவிர அநாகரிகமான வார்த்தைகளை விடக்கூடாது உங்கள் இருவரின் தர்க்கத்தையும் பார்ப்பதற்காக விடிய விடிய காத்துக்கொண்டிருந்த ரசிகர்கள் மனதை புண்படுத்தும் பாடி நடந்து கொள்ள கூடாது என பதிவிட்டு அடுத்த மேடைகளில் இதுபோன்ற தவறுகளை திருத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் நன்றி வாழ்க வளமுடன்.
அருமை அண்ணன் முத்தப்பா அவர்கள் சிறந்த நாரத நடிகர் நாடக உலகின் முடிசூடா மன்ன
புதுக்கோட்டை முத்தப்பா ஐயா சூப்பர் 🔥🔥🔥
அருமை அன்னன் முத்தப்பா அவர்கள் நாடகம் நேரில் பார்க்கும் பாக்கியம் கிடைக்கவில்லை வருத்தத்துடன் பழனிச்சாமி பெருமாம்பட்டி வாழ்த்துக்கள்
Muththappa super my friend
அபிராமி வள்ளி சூப்பர்..
Anna சகாப்தம் அண்ணா neega ❤❤❤ முத்தப்பா
சகோதரி உன் வசனம் யப்பா.... எனக்கு பழைய படம் போல, வளர்க தமிழ் வாழ்க உம் புகழ்👌🙏
😂muthuabba....great...star
வள்ளிக்கு திமிர் மரியாதை தெரியாத பொம்பள நாகரிகம் தேவை முத்தப்பா அருமை
முத்தப்பாவுக்கு நிகர் முத்தப்பா அவர் மட்டுமே
அபிராமி அக்கா 🔥🔥🔥🔥🔥
👌அருமையான. தர்க்கம்.
Muthappa best narathar
அபிராமிக்கு சுய அறிவே இல்லை
ஆத்தா கள்ளங்குளம் அபிராமி உனக்கு ஜோடியாக பெருமாள் ராஜ் இருந்தால் வேற மாதிரி இருந்திருக்கும்
தமிழ்நாடு நாடக சங்கம் நிர்வாகிஅவர்கள். இந்த நடிகை அபிராமி பெண்களின் அவமான சின்னம் நடிப்புத் துறைக்கு அருகதையற்றவர் வள்ளியின் மீது மேடையில் நடிக்க நிரந்தர தடை விதிக்க வேண்டுகிறோம்
அபிராமி எவ்ளோ படிச்சவங்க.. தப்பா பேசாத
முத்தப்பா முத்தாப்பா தான் டா நிகர் யாருமில்லை
Super ❤
Muthappa bro very intalegent
எண்ண மித்தப்பா பொறுமையா இருக்காரு எனக்கே கோவம் வருது
இந்த வள்ளி இன்னும் இருக்கிறார
முத்தப்பா சோபனாதேவி தர்க்கம் நான் பார்த்தது இல்ல பார்க்க வேண்டும் bro
Super
வல்லியா இவ வெலக்கமாரு பேசுற இவள யாரும் வள்ளி வேடத்துக்கு கூப்ட கூடாது
Intha dance name enna
வள்ளி திருமணம் நாடகம் கிட்டத்தட்ட எல்லா கதையும் கேட்டு விட்டது.கொஞ்சம் நகைச்சுவை, கொஞ்சம் கிண்டல், நையாண்டி செய்து பின்னர் சமரசமாக கொண்டு சென்று இருக்கலாம்..ஆரோக்கியமாக இருந்திருக்கலாம்..
சற்று வருத்தம்
Entrum niye 🎉
இது அபிராமி இல்லை
❤❤❤❤❤❤🙏🙏
🎉🎉🎉🎉🎉🎉
இந்த நாடகம் வலையாங்கும்மா ?
Moddal valli
V.S.K🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉👍👍👍👏👏👏👌👌👌
Apirami unakku perusu
❤
Thalaivaroda song please
Let's video parunga bro
திமிரா பேசுற இவ வள்ளி
Valli I llam pompalayaba
Valli is good narthar😂😂
பொது மேடைகளில் பேசும் பொழுது தரக்குறைவான வார்த்தைகளை பேசக்கூடாது தர்க்கத்துக்கு தர்க்கம் தான் பதிலடி தவிர அநாகரிகமான வார்த்தை பதிலடி கிடையாது என் ஜாதி என்ன வாடா போடா என பேசிய வள்ளியாக நடித்த அபிராமி நாடகத்தின் கதைக்கு தான் நீங்கள் வள்ளி தவிர நிஜத்தில் நீங்கள் வில்லி (அரிசி சிந்தினாள் அள்ளி விடலாம் வார்த்தை சிந்தினால் அள்ள முடியாது) இதை நீங்கள் முதலில் யோசிக்க வேண்டும் பணிவான வார்த்தைகள் தேவை வேகம் விவேகமாக மாறிவிடக் கூடாது நாடகத்தின் கதை எப்படியோ அப்படித்தான் நீங்கள் நடித்துக் காட்ட வேண்டுமே தவிர அநாகரிகமான வார்த்தைகளை விடக்கூடாது உங்கள் இருவரின் தர்க்கத்தையும் பார்ப்பதற்காக விடிய விடிய காத்துக்கொண்டிருந்த ரசிகர்கள் மனதை புண்படுத்தும் பாடி நடந்து கொள்ள கூடாது என பதிவிட்டு அடுத்த மேடைகளில் இதுபோன்ற தவறுகளை திருத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் நன்றி வாழ்க வளமுடன்.
முத்தப்பா பேசுனது தப்பு
முத்தப்பாவின்முத்துதெறிக்கும்வசனம்வாழ்க
9:25
Valli thimir entha pennai enkum podakutathu
Pooty sunny சாதி
Uuuu
Valli no good
Valli I llam pompalayaba
Valli I llam pompalayaba