இலங்கை ஜெயராஜ் - Thirukkural - Thamizh Varam

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ก.พ. 2025

ความคิดเห็น • 215

  • @chanleo6659
    @chanleo6659 4 ปีที่แล้ว +26

    தினமும் தங்கள் பேச்சை கேட்டால் தான் அன்றிய நாள் நன்னாள்

  • @SelviShanmugam-p1x
    @SelviShanmugam-p1x ปีที่แล้ว +1

    மிக மிகச் சிறப்பான சொற்பொழிவாக இதை நான் கருதுகிறேன். அதனால் கருத்து பதிவிடுகிறேன். கருத்து பதிவிடுவதற்கு முன்பே நிறைய பேருக்கு இந்த காணொளியை பகிர்ந்துள்ளேன். முழுவதுமாக இந்த காணொளியை கேட்டால் தமிழன் என்று பெருமைப்படலாம்

  • @gnanasekaran3526
    @gnanasekaran3526 7 หลายเดือนก่อน +2

    நன்றி. ஐயா தங்கள்
    தமிழ் அழகு பேச்சிற்கு🌹🌹🌹🌹❤️❤️❤️👌

  • @multiactivitynithya8257
    @multiactivitynithya8257 11 หลายเดือนก่อน

    இத்தனை எளிமையாக திருக்குறளின் பெருமையை விளக்கம் தந்து ,எதிர்கால தமிழனத்திற்கு விழிப்புணர்வூட்டும் ,இந்த பெருந்தகை
    என்றென்றும் இறைவன் அருள் பெற்று வாழ மனமாற வாழ்த்துகிறேன்…நன்றி

  • @parvathiraja3352
    @parvathiraja3352 4 ปีที่แล้ว +30

    அய்யா திருக்குறள் பற்றி இவ்வளவு விளக்கம் இது வரை நான் கேட்டதில்லை தலை வணங்குகிறேன்
    .🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @celebratethelife364
    @celebratethelife364 4 ปีที่แล้ว +22

    அய்யா அவர்கள் நல்ல உடல் வளத்துடன் சீரும் சிறப்புடனும் இம்மாதிரி தர்ம சிந்தனைகளை எங்கள் மனதில் இட்டுக் கொண்டே இருக்க வேண்டும்.
    வாழ்க வளமுடன் 🙏🙏🙏

    • @hemavathyk6361
      @hemavathyk6361 3 ปีที่แล้ว

      *

    • @murugiahpuveeswaran6278
      @murugiahpuveeswaran6278 3 ปีที่แล้ว

      அருமை

    • @winstailors2165
      @winstailors2165 3 ปีที่แล้ว

      அய்யா தமிழனாக பிறந்ததற்கு பெரும் தவம்
      செய்தேன்
      என்று உணரவைத்தீர்கள்
      தமிழ் மகனே வாழ்க வளமுடன் அன்புடன் கொரடாச்சேரிகாளிதாஸ்

  • @JDhanaradha
    @JDhanaradha 7 หลายเดือนก่อน

    🎉 congratulations world famous Jayaraj Sir
    Welcome pattimandram friends 🎉 Excellent Tamil program
    I am proud of you 🎉
    Thank you very much
    Dhanaradha jegadeesan
    Devotional songs writer
    Kurangani 🎉

  • @radhakrishnansaravanan3167
    @radhakrishnansaravanan3167 3 ปีที่แล้ว +4

    வணக்கம் ஐயா மிகவும் வெட்கமாக உள்ளது. திருக்குறள் படிக்க ஆரம்பித்து விட்டேன்

  • @sivamtamilsaivam6317
    @sivamtamilsaivam6317 4 ปีที่แล้ว +7

    இலங்கை ஜெயராஜ் ஐயா உரை அருமை.... திருக்குறள் வழியில் வாழ்க்கையை வாழ முடிந்தால் நாடு வளம் பெறும்...சிவ சிவ சிவ

  • @drjagan03
    @drjagan03 ปีที่แล้ว +1

    Ayya your knowledge and wisdom is great wealth and inspiration for all young generation 🙏

  • @muthuganapathy6192
    @muthuganapathy6192 3 ปีที่แล้ว +7

    ஐயாவின் தமிழுரை மிக அருமை! இந்த தமிழை கேட்பது யாம் பெற்ற பெறும் பேறு! எத்தனை தடவை கேட்டாலும் சலிப்பதில்லை. மிக்க நன்றி!
    திருக்குறளும், திருவாசகமும் ஒவ்வொரு தமிழர் வீடுகளில் வைத்திருக்க வேண்டிய பொக்கிசங்கள் என்பதன் விளக்கம் மிக அருமை ஐயா! 🙏

  • @sowrirajan8382
    @sowrirajan8382 3 ปีที่แล้ว +3

    அய்யா உங்கள் உரைக்கேட்டு நான் வியந்து போனேன் இத்தனை கணம் பொருந்திய கருத்துக்களை நம்மில் விதைத்த. மாபெரும் புலவனை நான் முழுமையாக படிக்கவில்லையே என்று ஒரு தமிழனாக வெட்க படிகிறேன் இந்த நிமிடம் முதல் படிக்க விழைகிறேன் என்னுள் தமிழை வளர்த்தமைக்கு உங்கள் பாதம் தொட்டு வணங்கி மகிழ்கிறேன் நன்றி அய்யா

  • @sakthysatha1780
    @sakthysatha1780 4 ปีที่แล้ว +6

    அருமை 👌சிறப்பு 👍நன்றி 🙏

  • @angavairani538
    @angavairani538 ปีที่แล้ว

    வணக்கம் அய்யா
    எத்தனை முறை கேட்டாலும் சிலிக்கான் அற்புதமான பதிவு நன்றிகள் வாழ்வோம் வளமுடன் இந்த நாள் இனிய நாள் அனைவருக்கும்❤🙏

  • @dhanambalu344
    @dhanambalu344 4 ปีที่แล้ว +30

    ஐயா உங்களுக்கு என் பணிவான 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏👏💐💐💐

  • @parkavishenbagam2540
    @parkavishenbagam2540 3 ปีที่แล้ว +9

    அள்ள அள்ளக் குறையாத அட்சயப்பாத்திரம் போல எவ்வளவு கருத்துக்கள்.... நன்றி அய்யா

  • @sivathanupillai6533
    @sivathanupillai6533 10 หลายเดือนก่อน

    வணங்குகிறேன் ஐயா 🙏🙏

  • @BalaKrishnan-vn5bn
    @BalaKrishnan-vn5bn 3 ปีที่แล้ว

    மிக அருமையான பேச்சு இதில் இருந்து நான் நிறைய கற்றுக்கொண்டேன்🙏

  • @kamalarengaraj9461
    @kamalarengaraj9461 4 ปีที่แล้ว +3

    ஐயா தாங்கள் பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகிறேன் 🙏🙏🙏

    • @ramalingams8495
      @ramalingams8495 ปีที่แล้ว

      🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @gandhirajang8620
    @gandhirajang8620 4 ปีที่แล้ว +10

    Periya puranam discloses the divine devotees of Siva. Similarly you are also divine devotee of Siva. We are more privileged to see you, hear your speech . My humble prayer is " All the wold should understand Thirukural as you explain. Your speech is simple, coherent, detailed and sweet like "Amirtham"

  • @multiactivitynithya8257
    @multiactivitynithya8257 11 หลายเดือนก่อน

    அருமையான பேச்சு✨

  • @m.dheekshitharani4143
    @m.dheekshitharani4143 4 ปีที่แล้ว +7

    தமிழுக்கு நன்றி.... ஐயா ஜெயராஜ் அவர்களுக்கு நன்றி....

  • @anandkanaga4378
    @anandkanaga4378 4 ปีที่แล้ว +8

    ஐயாவுக்கு வணக்கம்!
    தங்கள் கருத்துரை அமிர்தம்போல் மனதில்
    ஆழப்பதிந்துள்ளது.திருக்குறளுக்கு ஓர்
    மணிமகுடம்...
    நன்றிகள்!!!

    • @dr.v.v.amutha4493
      @dr.v.v.amutha4493 ปีที่แล้ว

      அற்புதமான உரை 🙏

  • @safedrivesaveslife3420
    @safedrivesaveslife3420 4 ปีที่แล้ว +11

    அருமை ஐயா , உங்கள் உரையை கேட்பது எங்களுக்கு பெருமை

  • @sudhaprasangam6938
    @sudhaprasangam6938 4 ปีที่แล้ว +7

    Ayya excellent. Namaskarangal

  • @prasanna8990
    @prasanna8990 3 ปีที่แล้ว

    அந்த நான்காவது பிராமணன் நான் தான்... ஐயா🙏🙏

  • @ManiPrabhakaran-n1q
    @ManiPrabhakaran-n1q 3 หลายเดือนก่อน

    அப்பன் முருகன் திருவருளால் உங்கள் உரை கேட்கும் பேறு பெற்றேன் !

  • @kangayang7436
    @kangayang7436 2 ปีที่แล้ว

    Excellent speech. God bless you.

  • @RajaBhavathsingh
    @RajaBhavathsingh 25 วันที่ผ่านมา

    Super Ceylon jeyaraj

  • @lakshmanansivagnanam1444
    @lakshmanansivagnanam1444 2 ปีที่แล้ว +1

    திருக்குறள் ஒரு ஒப்பற்ற நூல். அற்புதமான படைப்பு. ஐயாவின் பேச்சு அருமையான பதிவு.

  • @balasubbiramanin1744
    @balasubbiramanin1744 4 ปีที่แล้ว +5

    ஐயாவின் பேச்சுக்கு நான் அடிமை ஐயா நீங்கள் பல்லாண்டு பல்லாண்டு வாழ அந்த ஹரியிடம் வேண்டுவேன் ஓம் ஹரி ஹரி

  • @RaviRavi-pm5if
    @RaviRavi-pm5if ปีที่แล้ว +2

    ஓம் நமசிவாய சிவாய சிவாய நம

  • @PanneerSelvam-ti3mi
    @PanneerSelvam-ti3mi ปีที่แล้ว

    எங்கள் காலத்தில் வாழும் கிருபானந்தவாரியார்

  • @balaguru3741
    @balaguru3741 4 ปีที่แล้ว +1

    Harekrishna 🙏🙏🙏🙏🙏 thanks

  • @sweet-b6p
    @sweet-b6p 3 ปีที่แล้ว +4

    ரஜனிகாந்த் என்று சொன்னால் அரங்கமே அதிரும் மகிழ்ச்சி ஓசையால். ஆனால் அற்புதமான கருத்துக்களை சொல்கிறார் சபையில் பெரும்பான்மையினர் மரக்கட்டைபோல் அமர்ந்திருக்கிறார்கள் - செய்திகளை உள்வாங்கி இரசித்து அறியும் நல்ல பக்குவம் வேண்டும் . எதற்கு மகிழவேண்டும் என்ற அறிவு வராமல் திரையுலகம் மக்களை கெடுத்து விட்டது. அதன்மூலம் திரையுலகினர் ஆட்சியையும் கைப்பற்றி அடக்கியாளும் நிலை என்பது தமிழ்நாட்டின் இழிநிலை.

    • @ManiPrabhakaran-n1q
      @ManiPrabhakaran-n1q 3 หลายเดือนก่อน

      உண்மை தான் ஐயா குடியும் திரையும் தமிழனின் மூளையை மழுங்கடித்து விட்டது இது திருட்டு திராவிடனால் திட்டமிட்டு நடத்தப்படுகிறது!

  • @lakshminarayan5562
    @lakshminarayan5562 4 ปีที่แล้ว +9

    கம்பவாரிதி ஜெயராஜ் அவர்கள் இறைபணி தொடர இறைவனை வேண்டி வணங்குகிறேன்

  • @gopalakrishnanlakshmanan7668
    @gopalakrishnanlakshmanan7668 3 ปีที่แล้ว

    உங்கள் தொண்டு 100 ஆண்டு காலம் வழங்க ஆண்டவன் தங்களை 100 ஆண்டுகாலம் உடல் நலம் அமைதி சந்தோஷத்துடன் இருக்க அருள்புரியவேண்டும்

  • @rajasekarans1713
    @rajasekarans1713 4 ปีที่แล้ว +1

    Iya is very great super speack vazhgavalamuda

  • @Hero-dt3lh
    @Hero-dt3lh 4 ปีที่แล้ว +21

    ஐயா திருக்குறளை படித்துத் தெரிந்து கொள்வதை விட உங்கள் பேச்சைக் கேட்டு தெரிந்துகொள்வது மூலம் சுலபமாக புரிந்து கொள்ள முடிகிறது

  • @murugananthanvenkatesan1535
    @murugananthanvenkatesan1535 4 ปีที่แล้ว +5

    தமிழனாய் பிறப்பது மிகச் சிறப்பு

  • @tkssbl1928
    @tkssbl1928 4 ปีที่แล้ว +4

    தமிழ்க்கார்மேகமே உம் கருணை மழையால் உயிர் தழைத்த சிற்றுயிர் நான்.நன்றி.

  • @Rameshmaragatham6183
    @Rameshmaragatham6183 4 ปีที่แล้ว +12

    கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ் ஐயா அவர்களே வணக்கம் நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை பரிமேல்அழகர் உரை எழுதிய நூல் வாங்கினோம் ஐயா அவர் எழுதிய விளக்க உரை புரிந்துகொள்ள முடியவில்லை ஐயா

    • @axlyosef4960
      @axlyosef4960 3 ปีที่แล้ว

      You probably dont give a damn but does any of you know of a tool to get back into an instagram account?
      I was dumb forgot my login password. I would appreciate any help you can give me!

  • @DanceOfSiva
    @DanceOfSiva 2 ปีที่แล้ว

    ஹர ஹர 🛕🚩🕉️🙏🏾

  • @sivassiva7815
    @sivassiva7815 4 ปีที่แล้ว +7

    அய்யா! நான் கண்ட சொற்பொழிவாளரில் திருமுருக கிருபானந்த வாரியார் அடிகளும் ஒருவர்.அடுத்து நான் கண்ணாரக் காண விரும்பும் சொல்லரசர் தாங்கள்.தங்களைக் காணும் நன்னாளை நம்பெருமான் செந்திலதிபர் விரைவில் வழங்கிட வேண்டிக்கொண்டே ,,,,,,,,,,,

  • @vasantheselvam802
    @vasantheselvam802 3 ปีที่แล้ว

    Ayya I'm proud of living with yours

  • @jaganathanb3259
    @jaganathanb3259 3 ปีที่แล้ว +1

    அய்யா அவர்களுங்கு கோடி புன்னியம். நன்றி அய்யா

  • @letsknowmoreeveryday5307
    @letsknowmoreeveryday5307 4 ปีที่แล้ว +14

    Long live Gunasekaran sir. Happy to hear that your good attitude from Tamil scholar.

  • @thiagarasathayananthan4193
    @thiagarasathayananthan4193 4 ปีที่แล้ว +1

    நன்றிகள் பல கோடி .

  • @visalakshir3528
    @visalakshir3528 2 ปีที่แล้ว

    அ ரு மை அய் யா 👍👌

  • @mugilmugil9437
    @mugilmugil9437 3 ปีที่แล้ว +3

    மூன்றடியில் உலகளந்தான் பரந்தாமன் வாமணனாய் என் பாட்டனோ அடடா இரண்டடடியே அதிகம் என்று அதர்க்குள்ளே அடக்கி வைத்தான்

  • @marimuthoorajappan1922
    @marimuthoorajappan1922 3 ปีที่แล้ว +9

    உரை கேட்டு கண்களில் நீர் சுரந்த்து.

  • @safedrivesaveslife3420
    @safedrivesaveslife3420 4 ปีที่แล้ว +3

    ஐயா . அருமை அருமை !

  • @rameshb1481
    @rameshb1481 2 ปีที่แล้ว

    super 👌👌👌👌👌👌👌👌👌🌞☝🙏✌💪✍️👈

  • @gomathiv6002
    @gomathiv6002 ปีที่แล้ว

    உங்களுடைய அனைத்து சொற்பொழிவுகளையும் கேட்க வேண்டும் ஐயா

  • @thirunavukarasupachamuthu2304
    @thirunavukarasupachamuthu2304 3 ปีที่แล้ว +1

    அய்ங உங்கள் குரலுக்கு நான் அடிமை

  • @meenakshikaarunya9789
    @meenakshikaarunya9789 3 ปีที่แล้ว

    அறிவின் குன்று ஐயா,🙏🏼

  • @raguramanmarinuthu6808
    @raguramanmarinuthu6808 2 ปีที่แล้ว

    அருமை...🙏

  • @cpgopalakrishnan6075
    @cpgopalakrishnan6075 3 ปีที่แล้ว +1

    Thiruvallur is a great saint who has has given a book for all generations for whom should adhere the thirukural and live according to this book will be a happy life.

  • @m.dheekshitharani4143
    @m.dheekshitharani4143 4 ปีที่แล้ว +4

    ஜெயராஜ் ஐயா கவனத்திற்கு கம்பராமாயணம் அயோத்தி காண்டம் வரை மட்டுமே இந்த channel உள்ளது தயவுசெய்து அடுத்த இலங்கை காண்டம் சொற்பொழிவு போடவும்.... சசி சென்னை...

    • @sivassiva7815
      @sivassiva7815 4 ปีที่แล้ว +3

      இலங்கையை இலங்கையிடம் கேட்கிற தங்களின் வேண்டுகோளை வரவேற்கிறேன்

  • @P.BALAMURUGATHEVAR
    @P.BALAMURUGATHEVAR 4 ปีที่แล้ว

    அருமை யான பதிவு சூப்பர்

  • @r.s.karthikeyan8458
    @r.s.karthikeyan8458 2 ปีที่แล้ว +1

    Superb speech

  • @hariprasath4381
    @hariprasath4381 3 ปีที่แล้ว

    Ayyaa ungaluku romba nandri

  • @verygoodmohan4218
    @verygoodmohan4218 3 ปีที่แล้ว +1

    இறைவா! இவருக்கு நீண்ட ஆயுளை கொடு.

  • @omkumarav6936
    @omkumarav6936 4 ปีที่แล้ว +20

    நான் பார்த்து ரசித்து மகிழ்ந்து லைக் தர போகிறேன்..... பக்கத்தில் பார்த்தால் 6 dislike. நான் முழு வீடியோ பார்த்து விட்டு சொல்கிறேன். இப்படி எல்லாம் தமிழுக்கும்.....திருக்குறளுக்கும் சரியான விளக்கம் தர யார் இருக்கிறார்கள்?
    இவ்வளவு நேரம் தமிழையும் திருக்குறளையும் தெளிவுபடுத்தி பேசிய ஐயா அவர்களுக்கு dislike தருவது இவர்கள் எல்லாம் ஏன் இந்த வீடியோ பார்க்கனும்? பாவம் இந்த முட்டாள்கள். 😡😡😡

    • @Rameshmaragatham6183
      @Rameshmaragatham6183 4 ปีที่แล้ว

      மிகவும் சிறப்பாக சொன்னீர்கள் நன்றி

    • @krishnamoorthyv2771
      @krishnamoorthyv2771 4 ปีที่แล้ว +3

      NO . அவர்கள் இந்த android mobile லில் பழக்கம் இல்லாதவர்கள் , தவறாக கை பட்டு dislike vவந்து இருக்கும். பாராளுமன்ற MPக்கள் செல்லா ஓட்டுக்கள் போடுவார்கள் தெரியுமா!

    • @krishnamoorthyv2771
      @krishnamoorthyv2771 4 ปีที่แล้ว +1

      ஐயா தான் கையை ஆட்டி பேசுகிறார்,
      மக்கள் அசையாமல் கேக்கிறார்கள்.

  • @selvarajkumar8513
    @selvarajkumar8513 2 ปีที่แล้ว

    Super

  • @vasantheselvam802
    @vasantheselvam802 3 ปีที่แล้ว

    Ayya
    Ningal vazhalum kadavul
    Ayya
    Nan punniam seithu irunthal en vazhalvil 1ru muraiyavathu ungal paatham thottu vanankuven

  • @thavaselvan2006
    @thavaselvan2006 3 ปีที่แล้ว

    Nurandu aiya valga valamudan

  • @kalasrikumar8331
    @kalasrikumar8331 4 ปีที่แล้ว +6

    Proud for us..........srilankan Tamils.👍❤️🙏

  • @PadmakumarRajan
    @PadmakumarRajan 4 ปีที่แล้ว +5

    அன்பான தமிழர்களே!!, நீங்கள் கட்டாயம் படிக்கவேண்டியது:-
    நீங்கள் இடும் கருத்துக்களை முடிந்தவரை தயவுசெய்து தமிழில் #தமிழ் எழுத்துக்களில் மட்டுமே இடுங்கள்...
    இது ஒரு தாழ்மையான வேண்டுகோள்...
    .
    ஏனெனில், [கூகுள், பேசுபுக்கு, யூட்டியூப், ஆமேசான், துவிட்டர், இன்சுடாகிராம், இலிங்டின், புலாகுகள் போன்றவை நிறைந்த] *இணைய ஞாலத்தினுள்*, தமிழானது,நம்மால் நாள்தோறும் எந்த அளவுக்கு *புழங்கப்படுகிறதோ*, அந்த அளவுக்கு தமிழின் இன்றியமையாமையையும் முதன்மையையும் உணர்ந்து, பன்னாட்டு நிறுவனத்தார்களும் அரசுகளும் தங்களது சேவைகளை தமிழில் அளிக்க முன்வருவர்..
    .
    காரணம், இன்று அனைத்து முடிவுகளும் '#பெருந்தரவு'கள், #செயற்கை_நுண்ணறிவு மற்றும் #புள்ளியியல்_கணக்குகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே பெரும்பாலும் எடுக்கப்படுகின்றது, என்பதைத் தெளிவாக அறிந்துகொள்ளுங்கள்...
    நாமெல்லாம் தொடர்ந்து இணையத்தின் வாயிலாக எழுதும் இடுகைகளான கருத்துக்கள், பதில்கள், துவீட்டுகள், பதிவுகள், புலாகுகள் போன்றவை அரசுகளுக்கும், பெருநிறுவனங்களுக்கும், நம் மொத்த மக்களின் விருப்பு வெறுப்புகளையும் நம் எண்ணப் போக்குகளையும் கணிக்கப் பயன்படும் பெருந்தரவுகளாக அமைகின்றன. ஆக, தங்கள் நிறுவனத்தின் சேவைகளை, மக்களுக்கு, எந்த மொழியில் கூடுதலாக அளித்திடவேண்டும், என முடிவு செய்ய உதவிடும் காரணிகளில் ஒன்றாக, இணையத்தில் பெரும்பாலும் நாம் எழுதிடும் மொழியும் எழுத்துக்களும், நேரடியாகவோ மறைமுகமாகவோ அமைந்துவிடுகின்றன... இதை நாம் நன்கு புரிந்துகொள்ளவேண்டும்..
    .
    மலையாளிகளும் வங்காளிகளும் பஞ்சாபிகளும் இந்தப்புரிதலோடு தமது பெரும்பாலான இடுகைகளை தத்தங்கள் மொழிகளின் எழுத்துக்களிலே இடுகின்றனர்..
    .
    விழித்திடுங்கள் தமிழர்களே!!..
    .
    [..அதற்காக, பிறமொழிகளை வெறுக்கவேண்டும் என்பதல்ல இதன் பொருள்..]
    .
    மற்றொரு வேண்டுகோள்: உங்கள் வட்டார வழக்கிற்கும் முதன்மை அளியுங்கள்..
    .
    யாராவது இதைப்பார்த்து தமிழில் எழுதத் தொடங்கமாட்டார்களா, என்ற ஓர் ஏக்கம் தான்..
    .
    பார்க்க:-
    ௧) www.internetworldstats.com/stats7.htm
    ௨) en.wikipedia.org/wiki/Languages_used_on_the_Internet
    ௩) www.adweek.com/digital/facebooks-top-ten-languages-and-who-is-using-them/amp
    ௪) speakt.com/top-10-languages-used-internet/
    ௫) www.oneskyapp.com/blog/top-10-languages-with-most-users-on-facebook/
    .
    திறன்பேசில் எழுத:-
    ஆன்டிராய்ட்:-
    ௧) play.google.com/store/apps/details?id=com.google.android.apps.inputmethod.hindi
    ௨) play.google.com/store/apps/details?id=com.murasu.sellinam
    ௩) play.google.com/store/apps/details?id=com.mak.tamil
    .
    ஆப்பிள் ஐபோன்/ஐபேடு/மேக்:-
    ௪) tinyurl.com/yxjh9krc
    ௫) tinyurl.com/yycn4n9w
    .
    கணினியில் எழுத:-
    உலாவி வாயிலாக:-
    ௧) chrome.google.com/webstore/detail/google-input-tools/mclkkofklkfljcocdinagocijmpgbhab
    ௨) wk.w3tamil.com/tamil99/index.html
    .
    மைக்ரோசாப்ட் வின்டோசு:-
    ௩) download.cnet.com/eKalappai/3000-2279_4-75939302.html
    .
    லினக்சு:-
    ௪) www.arulraj.net/2011/01/type-tamil-in-ubuntu.html
    ௫) indiclabs.in/products/writer/
    ௬) askubuntu.com/questions/129407/how-do-i-turn-on-phonetic-typing-for-tamil
    .
    குரல்வழி எழுத:-
    tinyurl.com/y6d7wd6r , என்பதில் வரும் செயலிகளை முயற்சித்துப்பாருங்கள். குறிப்பாக "கூகுள் சீபோர்ட்: play.google.com/store/apps/details?id=com.google.android.inputmethod.latin " தனை முயற்சித்துப் பாருங்கள்.
    .
    பிறமொழி வாக்கியங்களை கணினியில் கூகிள் குரோம் உலாவியில் தமிழில் மொழிபெயர்த்து படித்திடப் பயன்படும் ஒட்டுச்செயலிகள்:-
    ௧) chrome.google.com/webstore/detail/google-translate/aapbdbdomjkkjkaonfhkkikfgjllcleb?hl=en
    ௨) chrome.google.com/webstore/detail/transover/aggiiclaiamajehmlfpkjmlbadmkledi?hl=en
    .
    இதில் உடன்பாடு கொண்டவர்கள் ஒரு "விருப்பத்தையோ" 👍 உங்கள் கருத்தையோ பதிலாக இட்டு, இச்செய்தியை (பிற தளங்களிலும் உள்ள) உங்களுக்குத் தெரிந்தவர்களிடமும் நண்பர்களிடமும் தவறாமல் *பகிர்ந்திடுங்கள்*. பகிர்ந்துகொள்வதற்கான இணைப்பு => thaache.blogspot.com/2020/09/blog-post.html
    .
    நன்றி.
    (பகிர்வு) ::::::: சசி

    • @balasubbiramanin1744
      @balasubbiramanin1744 4 ปีที่แล้ว +1

      தம்பி வாழ்த்துக்கள்

    • @PadmakumarRajan
      @PadmakumarRajan 4 ปีที่แล้ว

      @@balasubbiramanin1744 பதிலிட்டமைக்கு மிக்கநன்றி. இச்செய்தியை உங்களுக்குத் தெரிந்தவர்களிடமும் பகிர்ந்துகொள்ளுங்கள் => thaache.blogspot.com/2020/09/blog-post.html

    • @prabanjam1111
      @prabanjam1111 4 ปีที่แล้ว +1

      அருமை அருமை அருமை நன்றி

    • @PadmakumarRajan
      @PadmakumarRajan 4 ปีที่แล้ว +1

      @@prabanjam1111 பதிலிட்டு ஊக்குவித்தமைக்கு மிக்கநன்றி. இச்செய்தியை உங்களுக்குத் தெரிந்தவர்களிடமும் பகிர்ந்துகொள்ளுங்கள் => thaache.blogspot.com/2020/09/blog-post.html
      #வாழ்கதமிழ்

    • @prabanjam1111
      @prabanjam1111 4 ปีที่แล้ว +1

      @@PadmakumarRajan நிச்சயமாக

  • @Rameshmaragatham6183
    @Rameshmaragatham6183 4 ปีที่แล้ว +30

    கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ் ஐயா அவர்களுக்கு வணக்கம் திருவள்ளுவரைப்பற்றியும் திருக்குறளைப் பற்றியும் அதன் பெருமைகளை உங்களைத்தவிர யாரும் சொல்ல முடியாது

  • @muruganj3273
    @muruganj3273 2 ปีที่แล้ว

    sir please tell when u r going yo come to tamil nadu

  • @vasanthakumar9058
    @vasanthakumar9058 4 ปีที่แล้ว

    Vazhga valarga nandri

  • @gladstoneb879
    @gladstoneb879 2 ปีที่แล้ว

    Good speech but what these other three persons on stage going to do if the major time is taken by Mr.Jeyaraj for explaining the Thirukural?😀😀😀

  • @muruganj3273
    @muruganj3273 2 ปีที่แล้ว

    I wanted to attend u r meeting once in my life , I am a administrative officer at govt hospital at Bangalore,

  • @marathitamilsangam8947
    @marathitamilsangam8947 4 ปีที่แล้ว

    Arumai Ayya super

  • @rajnima2513
    @rajnima2513 4 ปีที่แล้ว +2

    ஐயா உங்களை கான மனம் தவிக்கிறது

  • @saravanamurugan7883
    @saravanamurugan7883 ปีที่แล้ว

    தமிழ் வாழ்க வளமுடன்

  • @AnnaMalai-s6m
    @AnnaMalai-s6m 5 วันที่ผ่านมา

    😂😀❤அய்யா😂பணிவே😂ஆகச்சிறந்த❤அணிகலண்😂படித்த ஞாபகம்😂நான் நல்ல மாணவனில்லை😂

  • @kasthuris2731
    @kasthuris2731 3 ปีที่แล้ว

    அற்புதம்👍🙏🙏

  • @mgokul2513
    @mgokul2513 3 ปีที่แล้ว

    Nandri ayya

  • @murugiahpuveeswaran6278
    @murugiahpuveeswaran6278 3 ปีที่แล้ว

    அருமை ஐயா

  • @ganeshsuper476
    @ganeshsuper476 3 ปีที่แล้ว

    மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களே மண்டல் கமிஷன் அறிக்கை கலாவதி நாள் வருடம் என்ன என்று உடனடியாக அறிவிக்க வேண்டுகிறேன் நன்றி கணேஷ் மணப்பாறை திருச்சி மாவட்டம்

    • @ganeshsuper476
      @ganeshsuper476 3 ปีที่แล้ว

      முன்பு ஆடியோ மட்டும் இப்பதான் 13 மாதமாக யூடியூப் திருக்குறள் புக் இருந்தது

  • @gandhij2254
    @gandhij2254 4 ปีที่แล้ว +2

    இவர்தான்தமிழ்அரிஞ்ர்‌

  • @ksaravindan6533
    @ksaravindan6533 4 ปีที่แล้ว +2

    🙏🙏🙏

  • @paalmuru9598
    @paalmuru9598 4 ปีที่แล้ว +2

    Vanakkam by Paalmuruganantham

  • @rajebalaalhasoun7970
    @rajebalaalhasoun7970 4 ปีที่แล้ว +2

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @prathibapalaniyammal9206
    @prathibapalaniyammal9206 3 ปีที่แล้ว

    Excellence

  • @dietdgldgl3308
    @dietdgldgl3308 3 ปีที่แล้ว

    Thank you layamusicindia to show Him for me....

  • @விஜயராமன்Madurai
    @விஜயராமன்Madurai 4 ปีที่แล้ว +5

    திருவருட்பிரகாசவள்ளற் பெருமானைப் பற்றி பேசுங்கள்

  • @siddharthentertainments5840
    @siddharthentertainments5840 4 ปีที่แล้ว +3

    🙏🙏🙏🙏🙏🙏

    • @sujathas8294
      @sujathas8294 4 ปีที่แล้ว

      வணக்கம் ஐயா 🙏
      அருமையான பதிவு ஐயா உங்களது பேச்சு சொற்பொழிவு பட்டிமன்றம் அனைத்தும் பார்த்து கேட்டு இருக்கிறேன் ஐயா அருமை 🎉🎉🎉🙏

  • @sivaloganathanmuthukumaras123
    @sivaloganathanmuthukumaras123 4 ปีที่แล้ว

    Vanakkam.Theeththaari, Kumaravelu, Sivanandy, Sinniah, Kailayam, Muthukumarasamy, Sivaloganathan.

  • @ganeshsuper476
    @ganeshsuper476 3 ปีที่แล้ว

    அமெரிக்காவில் எல்லாரிடமும் கார் இருந்தது கடந்த வருடம் சோறு இருந்ததா? 10 வருடமாக சினிமா டிராமா யூடியூப் சேனல் என எதையும் விரும்பி நான் பார்க்கவிரும்பாமலும் இருக்கலாம்

  • @ragunathaboopathi556
    @ragunathaboopathi556 4 ปีที่แล้ว +2

    💐💐🙏

  • @ஆன்மநலம்
    @ஆன்மநலம் 4 ปีที่แล้ว +12

    திருக்குறள்,மட்டுமே.திரக்கும்போதெல்லாம்.புதிய அறிவு தெளிவை.அயறாது,தந்தவன்மாகவேஇருக்கும்

  • @drkkalidossk9655
    @drkkalidossk9655 4 ปีที่แล้ว

    அருமை

  • @saravanane3515
    @saravanane3515 2 ปีที่แล้ว

    🙏👌

  • @thirukkuralbrotherhill1194
    @thirukkuralbrotherhill1194 ปีที่แล้ว

    அ.பொ.க.1993 தமிழ் படைப்பு குழு
    தலைப்பு:வள்ளுவன்
    யார்???????
    **********************
    படைப்பின்
    பங்கில்
    பண்பின்
    பங்கை
    பகிரங்க
    படுத்தியவன்
    அன்பு
    அன்பு
    அன்பு
    அனைத்திலும்
    அன்பு
    அதில்
    அரைநொடி
    அகலாதவன்
    அருளின்
    அருமை
    அறிய
    ஆற்றியவன்
    பொருளின்
    பொருளை
    பொருப்பாய்
    படைத்தவன்
    உள்ள
    ஊக்கம்
    உழைப்பு
    ஊக்கம்
    உணர
    உழைத்தவன்
    அறியாமை
    அகல...
    அகல
    அளித்தவன்
    பொறாமை
    பொசுங்க
    பொழுதோட
    பகிர்ந்தவன்
    ஆசையின்
    ஆபத்து....
    அதை
    அளந்து
    ஆளுமை
    அறிய
    அளித்தவன்
    பிரிவு
    பிணைப்பு
    புரிய
    புணர்ந்தவன்
    மறையின்
    மகத்துவம்
    மறைக்க
    மறந்தவன்
    கணவன்
    கடமை
    கட்டுக்
    கோப்பாய்
    காண்பித்தவன்
    மனைவி
    மகிமை
    மனதார
    மனதில்
    மருவியவன்
    பிள்ளைகள்
    பெருமை
    பெரிதாக
    பிள்ளைகளில்
    புடைத்தவன்
    பெத்தவங்க
    படும்
    பாட்டை
    படம்
    பிடித்து
    படைத்தவன்
    பெற்றோர்
    பெருமை
    பிள்ளைகளில்
    பாய்ச்சியவன்
    உழவு
    உழவன்
    உன்னதத்தை
    உள்ளத்தில்
    ஊற்றியவன்
    விருந்தின்
    விளைவு
    விசாலமாய்
    விரிவதை
    விவரித்தவன்
    சுவைபட
    சொல்வதின்
    சூட்சுமம்
    சொன்னவன்
    நன்றியின்
    நயத்தை
    நயமாய்
    நல்கியவன்
    உதவியின்
    உச்சத்தை
    ஊருக்கு
    உரைத்தவன்
    நடுவா
    நல்கி
    நிறைவதை
    நிகழ்த்துபவன்
    பொருமை
    பெருமை
    பகிர
    படைத்தவன்
    ஒழுக்கமே
    ஒசந்ததாய்
    ஒசத்தியவன்
    அடுத்தவனுக்கு
    ஆனவளை
    அபகரிக்கா
    அருளியவன்
    அடக்கம்
    அசைந்தால்
    ஆபத்து
    அறைகூவலிட்டவன்
    பின்னாடி
    பேசுதலின்
    பாதுகாப்பிலா
    பாதிப்பை
    பறைந்தவன்
    பயனிலா
    பகட்டு
    பேச்சு
    படுத்தும்
    பாட்டை
    பறைசாற்றியவன்
    தீயச்செயலின்
    தீங்கை
    தீயாய்
    தீட்டியவன்
    வறியவர்க்கு
    வழுங்குதலை
    வாஞ்சையாய்
    வடித்தவன்
    ஊருக்கு
    உதவுதலை
    உரிமையோடு
    உரைத்தவன்
    புகழின்
    புனிதத்தை
    புரியும்படி
    படைத்தவன்
    உடல்
    உயிர்
    உறுதி
    உயிர்ப்புக்கு
    உரிய
    உயரிய
    உணவை
    உரைக்கும்படி
    உரைத்தவன்
    தவத்தின்
    தாக்கம்
    தடம் பதிக்க
    தந்தவன்
    கெட்ட சவகாசம்
    கிட்டா வழியை
    கெத்தா
    கொடுத்தவன்
    திருட்டை
    தீர்க்கமா
    தீர்ப்பவன்
    உண்மை
    உள்ளுக்க
    உட்கார
    உண்மையில்
    உரைத்தவன்
    நிலையற்ற
    நிதர்சனம்....
    நினைவில்
    நிலைக்க
    நிறுவியவன்
    விட்டு
    விலகி
    வியாபிப்பது
    விதைப்பவன்
    நிஜம்
    நிறைய
    நினைவை
    நிலைபடுத்தியவன்
    ஆசை
    அறுபடும்
    ஆழம்
    அளிப்பவன்
    விதியை நல்
    வினையாய்
    விதைப்பவன்
    அரசு
    ஆட்சி
    ஆளும்
    அறம்
    அளித்தவன்
    அறிவே
    ஆக்கம்
    அறம்
    அனைத்தின்
    ஆதாரமாக
    அறிந்து
    அறிவுறுத்தியவன்
    குற்றம்
    குலைக்குமென
    குறிப்பிட்டவன்
    ஆய்ந்து
    அறிந்து
    ஆக்கம்
    அடையும்
    அளவை
    அளித்தவன்
    இரக்கம்
    இருப்பதின்
    இன்றியமையாததை
    இரைத்தவன்
    உளவு
    உபயோகிப்பதின்
    உள்நோக்கம்
    உரைத்தவன்
    சோம்பலை
    செதுக்கி
    செழுமை
    செய்தவன்
    youtube.com/@thirukkuralbrotherhill1194?si=mruOR_M3nUUwoj2u

  • @Kandavel1971
    @Kandavel1971 3 ปีที่แล้ว

    நெஞ்சம் நெகிழ்ந்து போனேன்

  • @Anbu2sundar
    @Anbu2sundar ปีที่แล้ว

    🙏🏾

  • @saransa7167
    @saransa7167 4 ปีที่แล้ว +2

    காலம் அங்கீகாரம் உண்மை