கரகாட்டம் ஆட போனா படுக்க கூப்புடுறாங்க : Karagattam jothi Emotional Interview | Tamil Folk Dancers

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ก.พ. 2025
  • location courtesy
    SPP GARDENS
    Contact : 9025180180
    ...
    Karakaattam is an ancient folk dance of Tamil Nadu performed in praise of the rain goddess Mariamman. The ancient Tamil epic says that this type of dance derived from Bharatham and a mixture of multiple forms of Tamil dance forms like Bharatanatyam postures and mudras.
    Mr. Gold All in one Mini Combo - www.amazon.in/...
    மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
    Indiaglitz ▶ bit.ly/igtamil​​​
    NewsGlitz ▶ bit.ly/newsgli...
    AvalGlitz ▶bit.ly/avalglitz
    Kadhai Glitz ▶bit.ly/kadhaig...

ความคิดเห็น • 681

  • @karthikashortedits9317
    @karthikashortedits9317 3 ปีที่แล้ว +370

    அனைத்து தரப்பு மக்களின் மனக்குமுறல்கலையும் வேதனைகளையும் இந்த சமுதாயத்திற்கு எடுத்துரைக்கும் உங்கள் சேனலுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் மட்டும் நன்றிகள்🙏

  • @vikahealthcare
    @vikahealthcare 3 ปีที่แล้ว +180

    சமுக அக்கறை கொண்ட நல்ல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் சகோதரிக்கு வாழ்த்துக்கள் 👍🙏

    • @muthupolice1938
      @muthupolice1938 3 ปีที่แล้ว +1

      Sb Priya love u

    • @vikahealthcare
      @vikahealthcare 3 ปีที่แล้ว

      @@muthupolice1938 ya ok

    • @muthupolice1938
      @muthupolice1938 3 ปีที่แล้ว +1

      @@vikahealthcare ungala romba pudichuruku

    • @vikahealthcare
      @vikahealthcare 3 ปีที่แล้ว

      @@muthupolice1938 thank u🥰🙏

    • @muthupolice1938
      @muthupolice1938 3 ปีที่แล้ว

      @@vikahealthcare priya unga native ?? Profile tha neengala

  • @muthucms
    @muthucms 3 ปีที่แล้ว +156

    அருமையான நேர்காணல்..... வலிகள் நிறைந்த வாழ்வு.... மனம் வலித்தது...

    • @mrsmadanawarenesschennal-2319
      @mrsmadanawarenesschennal-2319 3 ปีที่แล้ว

      God 🙏🙏🙏 with you

    • @velmurukanbb7281
      @velmurukanbb7281 3 ปีที่แล้ว

      velmurugan

    • @selvakumar4230
      @selvakumar4230 2 ปีที่แล้ว

      Ko

    • @scravjeyaramanraman7919
      @scravjeyaramanraman7919 2 ปีที่แล้ว

      ஆபாசமாக ஆடாதீர்கள். உங்களை மதிக்க வேண்டுமானால் வேறு நல்லதை கற்றுக் கொண்டு செயல்படுங்கள். பல பேருக்கு காமத்தை தூண்டுவதால், நீங்கள் வேசிகள் என்றே தீர்மானிக்கப்படும்.

    • @ramuramasamy1634
      @ramuramasamy1634 2 ปีที่แล้ว

      உண்மையில் மனசு கலங்கியது

  • @kumarsiva8886
    @kumarsiva8886 3 ปีที่แล้ว +223

    அவுத்தாதான் கணக்கு முடிப்போம் இதை கேட்டதும் கண்ணீர் வந்து விட்டது 😢😢😢😢 😢உண்மையான சிங்கப்பெண்கள் இவர்கள் தான் ☺ ☺ ☺ ☺ 🙏

    • @chinnasamyvenkatraman1904
      @chinnasamyvenkatraman1904 2 ปีที่แล้ว

      மிகவும் மிருகதனமானது

    • @scravjeyaramanraman7919
      @scravjeyaramanraman7919 2 ปีที่แล้ว

      ஆபாசமாக ஆடாதீர்கள். உங்களை மதிக்க வேண்டுமானால் வேறு நல்லதை கற்றுக் கொண்டு செயல்படுங்கள். பல பேருக்கு காமத்தை தூண்டுவதால், நீங்கள் வேசிகள் என்றே தீர்மானிக்கப்படும்.

  • @manalanrajoo9156
    @manalanrajoo9156 3 ปีที่แล้ว +38

    NewsGlitz...welldone!!கலைக்குள் ஓர் கண்ணீர் காவியம்.மக்களே..மனிதத்தை நேசிப்போம்..மனிதர்களாய் வாழ்வோம்.

    • @scravjeyaramanraman7919
      @scravjeyaramanraman7919 2 ปีที่แล้ว

      ஆபாசமாக ஆடாதீர்கள். உங்களை மதிக்க வேண்டுமானால் வேறு நல்லதை கற்றுக் கொண்டு செயல்படுங்கள். பல பேருக்கு காமத்தை தூண்டுவதால், நீங்கள் வேசிகள் என்றே தீர்மானிக்கப்படும்.

  • @ராணிநாச்சியார்
    @ராணிநாச்சியார் 3 ปีที่แล้ว +25

    கரகாட்ட கலைஞரின் வாழ்வும். வழியும் நேர்காணல் செய்ய சேனலுக்கு நன்றி.. என்றும் அன்புடன். P. திருமலை ராணி நாச்சியார்... தமிழ் நாட்டின் முதல் திருநங்கை வில்லிசை பாடகி.. தென்காசி மாவட்டம்

  • @rennu2358
    @rennu2358 3 ปีที่แล้ว +42

    ஜோதி உங்களே பார்க்கும் போது ரொம்பே பெருமை இருக்கு... நீங்கே இன்னும் பல வெற்றிக்களை தொடரே வேண்டும்... கவலை வேண்டாம் இறைவன் துணை இருப்பான்... நம்பிக்கையாயகே இருங்கள்.

    • @karagattamjothii4361
      @karagattamjothii4361 3 ปีที่แล้ว +3

      🙏🙏🙏

    • @rbmusicbandrahulbrothers2332
      @rbmusicbandrahulbrothers2332 3 ปีที่แล้ว +2

      @@karagattamjothii4361 sema speach sister.. proud of you..🙌

    • @karagattamjothii4361
      @karagattamjothii4361 3 ปีที่แล้ว +1

      @@rbmusicbandrahulbrothers2332 நன்றி அண்ணா

    • @rbmusicbandrahulbrothers2332
      @rbmusicbandrahulbrothers2332 3 ปีที่แล้ว +2

      @@karagattamjothii4361 🙏🙏உங்கள் கலை மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.😊

    • @vijay.e4809
      @vijay.e4809 3 ปีที่แล้ว +1

      Wow what a super lines

  • @asvjasvj6859
    @asvjasvj6859 3 ปีที่แล้ว +21

    சகோதரி உங்களது கலை சேவை வாழ்க வாழ்க வளமுடன்

    • @scravjeyaramanraman7919
      @scravjeyaramanraman7919 2 ปีที่แล้ว

      ஆபாசமாக ஆடாதீர்கள். உங்களை மதிக்க வேண்டுமானால் வேறு நல்லதை கற்றுக் கொண்டு செயல்படுங்கள்.
      பல பேருக்கு காமத்தை தூண்டுவதால், நீங்கள் வேசிகள் என்றே தீர்மானிக்கப்படும்.

  • @sabithavijayan3071
    @sabithavijayan3071 3 ปีที่แล้ว +4

    ஜோதி உன்னை இந்த இடத்தில் பார்க்க ரொம்ப பெருமையா இருக்கு..உன்னை நீ என்றும் தாழ்த்தி கொள்ளாத.. உன்னை மாதிரி சுயநலம் இல்லாத பெண்ணை பார்க்கவே அபூர்வம்.. கவலை படாதே சீக்கிரம் உன் கஷ்டங்கள் தீர்ந்து நீ நல்ல நிலமைக்கு வர கடவுளிடம் வேண்டி கொள்கிறேன்.நீ sucessful ah வருவாய் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது.so you don't feel,you have a great future life will be waiting.government intha interview la pakkanum..Thanks for this interview newsglitz🙏🙏

  • @elayaraja1982
    @elayaraja1982 2 ปีที่แล้ว +2

    நானும் மத்தவங்க மாதிரி தான் இதனை பார்த்த போது எனக்கு மனம் மிகவும் வருந்துகிறேன் 👍💐 வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ வாழ்த்தும் அன்பு நெஞ்சம் நிறைந்த இளையராஜா திருமணஞ்சேரி

    • @scravjeyaramanraman7919
      @scravjeyaramanraman7919 2 ปีที่แล้ว

      ஆபாசமாக ஆடாதீர்கள். உங்களை மதிக்க வேண்டுமானால் வேறு நல்லதை கற்றுக் கொண்டு செயல்படுங்கள். பல பேருக்கு காமத்தை தூண்டுவதால், நீங்கள் வேசிகள் என்றே தீர்மானிக்கப்படும்.

  • @ManiKandan-fu1lm
    @ManiKandan-fu1lm 3 ปีที่แล้ว +61

    கரகாட்ட கலைஞர்கள் மற்றும் இசை கருவிகள் வாசிக்கும் அனைவருக்கும் எங்கள் ஊரில் நல்ல முறையில் நடத்துவோம் அவர்களும் மனிதர்கள் தான் இதை அனைவரும் உனர வேண்டும்

    • @scravjeyaramanraman7919
      @scravjeyaramanraman7919 2 ปีที่แล้ว

      ஆபாசமாக ஆடாதீர்கள். உங்களை மதிக்க வேண்டுமானால் வேறு நல்லதை கற்றுக் கொண்டு செயல்படுங்கள். பல பேருக்கு காமத்தை தூண்டுவதால், நீங்கள் வேசிகள் என்றே தீர்மானிக்கப்படும்.

  • @waytosuccess7092
    @waytosuccess7092 3 ปีที่แล้ว +1

    தமிழக நாட்டுப்புறக் கலைகளைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பும் , கலைகளில் ஈடுபடுபவருடைய வாழ்வாதாரத்தைப் கவனத்தில் கொள்ள வேண்டிய பொறுப்பும் , குறிப்பாகப் பெண்களுக்குப் பாதுகாப்புக் கொடுக்க வேண்டிய பொறுப்பும் அரசுக்கு உள்ளது.செய்தியை வெளிக் கொணர்ந்த சேனலுக்கு நன்றி!

  • @vjfrienz3927
    @vjfrienz3927 2 ปีที่แล้ว +30

    ஊருக்காக ஆடும் கலைஞன் தன்னை மறப்பான் தன் கண்ணீரை மூடிகொண்டு இன்பம் கொடுப்பான்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @scravjeyaramanraman7919
      @scravjeyaramanraman7919 2 ปีที่แล้ว

      ஆபாசமாக ஆடாதீர்கள். உங்களை மதிக்க வேண்டுமானால் வேறு நல்லதை கற்றுக் கொண்டு செயல்படுங்கள். பல பேருக்கு காமத்தை தூண்டுவதால், நீங்கள் வேசிகள் என்றே தீர்மானிக்கப்படும்.

    • @SenthilKumar-ru8oq
      @SenthilKumar-ru8oq 2 ปีที่แล้ว +3

      Aam

    • @ramuramasamy1634
      @ramuramasamy1634 2 ปีที่แล้ว +2

      உண்மை

  • @tamilselvan6604
    @tamilselvan6604 3 ปีที่แล้ว +5

    தன் வேதணயை மறைத்து பிறரை மகிழ்விக்கும் ஆகசிறந்த கலைஞர்கள் அவர்களை நினைத்து என் மனம் பூறிப்படைகிறது அவர்களை மதிக்க கற்றுக்கொள்ளுங்கள் மனதார வாழ்த்துகிறேன் சகோதரி !!!! நேர்காணல் கண்ட சகோதரிக்கு நன்றி🙏🙏🙏

    • @scravjeyaramanraman7919
      @scravjeyaramanraman7919 2 ปีที่แล้ว

      ஆபாசமாக ஆடாதீர்கள். உங்களை மதிக்க வேண்டுமானால் வேறு நல்லதை கற்றுக் கொண்டு செயல்படுங்கள். பல பேருக்கு காமத்தை தூண்டுவதால், நீங்கள் வேசிகள் என்றே தீர்மானிக்கப்படும்.

  • @tkumargstharshan720
    @tkumargstharshan720 3 ปีที่แล้ว +1

    நியாயமான.சத்தியமான.உண்மையான.வார்த்தைகள்+உங்கள்.தைரியமானபேச்சு.நன்றிகள்.

  • @ravisundran4674
    @ravisundran4674 3 ปีที่แล้ว +23

    கரகாட்டத்தை கலையாகத்தான் பார்க்கவேண்டுமே தவிர காமமாக பார்க்ககூடாது அவர்களும் நம்மை போல் உள்ளவர்கள்தானே

    • @logithaiyannar4934
      @logithaiyannar4934 3 ปีที่แล้ว

      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @scravjeyaramanraman7919
      @scravjeyaramanraman7919 2 ปีที่แล้ว

      ஆபாசமாக ஆடாதீர்கள். உங்களை மதிக்க வேண்டுமானால் வேறு நல்லதை கற்றுக் கொண்டு செயல்படுங்கள். பல பேருக்கு காமத்தை தூண்டுவதால், நீங்கள் வேசிகள் என்றே தீர்மானிக்கப்படும்.

  • @antonypatrickcommunication8740
    @antonypatrickcommunication8740 3 ปีที่แล้ว +76

    கலையை கலையாக மதிப்போம். கடந்த இரண்டு வருடமாக இசை கலைஞர்களும், கரகாட்ட கலைஞர்களும் அதிகமாக பாதிக்கப்பட்டு இருக்கின்றோம். ஆலயங்கள் எல்லாம் மூடப்பட்டு விட்டது. கல்வி சாலைகள் எல்லாம் மூடப்பட்டு விட்டது. இனிமேல் எங்களையும் எங்கள் குழந்தைகளையும் கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்.

    • @scravjeyaramanraman7919
      @scravjeyaramanraman7919 2 ปีที่แล้ว

      ஆபாசமாக ஆடாதீர்கள். உங்களை மதிக்க வேண்டுமானால் வேறு நல்லதை கற்றுக் கொண்டு செயல்படுங்கள். பல பேருக்கு காமத்தை தூண்டுவதால், நீங்கள் வேசிகள் என்றே தீர்மானிக்கப்படும்.

    • @allinall2381
      @allinall2381 2 ปีที่แล้ว

      Yen Neenga vera thozhil kaivasam vachikittu muzhusa thaan dress pottu adhuvan yendru solli karagattatha side businessA panna yenna? Appadi panna karagattatin mariyadhai meetu edukalaam Karagattathai parpavargal konamum
      Maarum , athodu ippadi thaan dress pottu adanum yendru ongala kattaya padutha mudidhu.

  • @a.p.balakrishnanbalki2529
    @a.p.balakrishnanbalki2529 3 ปีที่แล้ว

    அருமையான விளக்கத்துடன் உங்களின் அவல நிலைகளை தெளிவு படுத்தியூள்ளீர்கள்!..நன்றி!..

  • @mramkumar1716
    @mramkumar1716 3 ปีที่แล้ว +16

    பிறருடைய கஷ்டத்தை பார்க்கும் போது நான் படுகிற கஷ்டம் எனக்கு பெரிதாக இல்லை என்பதை உணர்கிறேன்.
    என்றும் நமக்கு மேல் உள்ள வசதி உள்ளவரை விட அடிப்படை வசதி கூட இல்லாதவரை பார்த்து அவரவர்கள் புரிந்து கொண்டு வாழ வேண்டும்

    • @scravjeyaramanraman7919
      @scravjeyaramanraman7919 2 ปีที่แล้ว

      ஆபாசமாக ஆடாதீர்கள். உங்களை மதிக்க வேண்டுமானால் வேறு நல்லதை கற்றுக் கொண்டு செயல்படுங்கள். பல பேருக்கு காமத்தை தூண்டுவதால், நீங்கள் வேசிகள் என்றே தீர்மானிக்கப்படும்.

  • @rr.laskhmi3134
    @rr.laskhmi3134 3 ปีที่แล้ว +2

    Enna manasu 😭😭😭😭super bold speech.. True va pesuringa. I support your voice 👍👍👍👍

    • @scravjeyaramanraman7919
      @scravjeyaramanraman7919 2 ปีที่แล้ว

      ஆபாசமாக ஆடாதீர்கள். உங்களை மதிக்க வேண்டுமானால் வேறு நல்லதை கற்றுக் கொண்டு செயல்படுங்கள். பல பேருக்கு காமத்தை தூண்டுவதால், நீங்கள் வேசிகள் என்றே தீர்மானிக்கப்படும்.

  • @mariaanthony1964
    @mariaanthony1964 3 ปีที่แล้ว +2

    நீங்கள் உங்கள் உணர்வுகளைக்கூறும்போது மிகவும் வருத்தமாக இருக்கிறது. கரகாட்டகலை வளறட்டும்.

    • @scravjeyaramanraman7919
      @scravjeyaramanraman7919 2 ปีที่แล้ว

      ஆபாசமாக ஆடாதீர்கள். உங்களை மதிக்க வேண்டுமானால் வேறு நல்லதை கற்றுக் கொண்டு செயல்படுங்கள். பல பேருக்கு காமத்தை தூண்டுவதால், நீங்கள் வேசிகள் என்றே தீர்மானிக்கப்படும்.

  • @mahendirandiran7243
    @mahendirandiran7243 3 ปีที่แล้ว +4

    நீங்கள் கரகாட்டம் ஆடும் போது உங்கள் மனசுலே எவ்வளவு கஷ்டப்பட்டு ஆடுரிங்க என்று தெரிகிறது சகோதரி 🙏🙏🙏

    • @scravjeyaramanraman7919
      @scravjeyaramanraman7919 2 ปีที่แล้ว

      ஆபாசமாக ஆடாதீர்கள். உங்களை மதிக்க வேண்டுமானால் வேறு நல்லதை கற்றுக் கொண்டு செயல்படுங்கள்.
      பல பேருக்கு காமத்தை தூண்டுவதால், நீங்கள் வேசிகள் என்றே தீர்மானிக்கப்படும்.

  • @kumarsiva8886
    @kumarsiva8886 3 ปีที่แล้ว +30

    இந்த இன்டர்வியூ பார்த்ததும் தாமரை அக்கா ஞாபகம் வந்தது ☺ ☺ ☺ ☺ ☺

    • @scravjeyaramanraman7919
      @scravjeyaramanraman7919 2 ปีที่แล้ว

      ஆபாசமாக ஆடாதீர்கள். உங்களை மதிக்க வேண்டுமானால் வேறு நல்லதை கற்றுக் கொண்டு செயல்படுங்கள். பல பேருக்கு காமத்தை தூண்டுவதால், நீங்கள் வேசிகள் என்றே தீர்மானிக்கப்படும்.

  • @Sakarabani784
    @Sakarabani784 3 ปีที่แล้ว +51

    கரகாட்டம் தமிழன்டா 🙏🙏🙏

    • @scravjeyaramanraman7919
      @scravjeyaramanraman7919 2 ปีที่แล้ว

      ஆபாசமாக ஆடாதீர்கள். உங்களை மதிக்க வேண்டுமானால் வேறு நல்லதை கற்றுக் கொண்டு செயல்படுங்கள். பல பேருக்கு காமத்தை தூண்டுவதால், நீங்கள் வேசிகள் என்றே தீர்மானிக்கப்படும்.

  • @sathyaraja701
    @sathyaraja701 3 ปีที่แล้ว

    அடுத்தவர்களுக்காக நாம் வாழவில்லை நமக்காகத்தான் வாழ்கிறோம் அருமையான பதிவு

  • @ishubaby3893
    @ishubaby3893 3 ปีที่แล้ว +30

    Hatsoff for sharing her experience with boldness 🙏🙏

    • @scravjeyaramanraman7919
      @scravjeyaramanraman7919 2 ปีที่แล้ว

      ஆபாசமாக ஆடாதீர்கள். உங்களை மதிக்க வேண்டுமானால் வேறு நல்லதை கற்றுக் கொண்டு செயல்படுங்கள். பல பேருக்கு காமத்தை தூண்டுவதால், நீங்கள் வேசிகள் என்றே தீர்மானிக்கப்படும்.

  • @gurunathan8992
    @gurunathan8992 3 ปีที่แล้ว +3

    சகோதரியுன் கதையை கேட்டு கண்ணீர் வருகிறது

  • @muthuanbu3838
    @muthuanbu3838 3 ปีที่แล้ว +2

    அன்பு சகோதரிக்கு எனது நெஞ்ஞார்ந்த வாழ்த்துக்கள்

    • @scravjeyaramanraman7919
      @scravjeyaramanraman7919 2 ปีที่แล้ว

      ஆபாசமாக ஆடாதீர்கள். உங்களை மதிக்க வேண்டுமானால் வேறு நல்லதை கற்றுக் கொண்டு செயல்படுங்கள். பல பேருக்கு காமத்தை தூண்டுவதால், நீங்கள் வேசிகள் என்றே தீர்மானிக்கப்படும்.

  • @Aniyy28
    @Aniyy28 3 ปีที่แล้ว +7

    I appreciate the interviewer for showing many oppressed people's pain to the society

    • @scravjeyaramanraman7919
      @scravjeyaramanraman7919 2 ปีที่แล้ว

      ஆபாசமாக ஆடாதீர்கள். உங்களை மதிக்க வேண்டுமானால் வேறு நல்லதை கற்றுக் கொண்டு செயல்படுங்கள். பல பேருக்கு காமத்தை தூண்டுவதால், நீங்கள் வேசிகள் என்றே தீர்மானிக்கப்படும்.

  • @jothisekar8442
    @jothisekar8442 3 ปีที่แล้ว +9

    மன்னிக்க வேண்டும். தாயே
    எங்களை👌👍💐

    • @scravjeyaramanraman7919
      @scravjeyaramanraman7919 2 ปีที่แล้ว

      ஆபாசமாக ஆடாதீர்கள். உங்களை மதிக்க வேண்டுமானால் வேறு நல்லதை கற்றுக் கொண்டு செயல்படுங்கள். பல பேருக்கு காமத்தை தூண்டுவதால், நீங்கள் வேசிகள் என்றே தீர்மானிக்கப்படும்.

    • @jothisekar8442
      @jothisekar8442 2 ปีที่แล้ว +1

      @@scravjeyaramanraman7919 கோவில் சிலை கூட. அப்படி தான் இருக்கும். என்ன செய்யலாம்
      நண்பா

  • @thejoker7865
    @thejoker7865 3 ปีที่แล้ว +17

    கவலை படாதிங்க. இனிமேல் உங்களுக்கு நல்லதே நடக்கும்

    • @scravjeyaramanraman7919
      @scravjeyaramanraman7919 2 ปีที่แล้ว

      ஆபாசமாக ஆடாதீர்கள். உங்களை மதிக்க வேண்டுமானால் வேறு நல்லதை கற்றுக் கொண்டு செயல்படுங்கள். பல பேருக்கு காமத்தை தூண்டுவதால், நீங்கள் வேசிகள் என்றே தீர்மானிக்கப்படும்.

  • @selvakalai506
    @selvakalai506 3 ปีที่แล้ว +4

    இந்த கொரோனோவால் எங்கள் மாறி கலைஞர்கள் மிகவும் பாதிக்கப்பட்டு இருக்கிறோம்😭😭

  • @dheerannaturals8684
    @dheerannaturals8684 3 ปีที่แล้ว +61

    தன் வயிற்று பிழைப்புக்காக கரகம் ஆடி பிழைக்கும் தாய்மார்களிடம் மிகவும் கண்ணியமாக நடந்துகொள்வோமே...அவர்களும் நம்மை போல மனிதர்கள்தானே...

    • @scravjeyaramanraman7919
      @scravjeyaramanraman7919 2 ปีที่แล้ว

      ஆபாசமாக ஆடாதீர்கள். உங்களை மதிக்க வேண்டுமானால் வேறு நல்லதை கற்றுக் கொண்டு செயல்படுங்கள். பல பேருக்கு காமத்தை தூண்டுவதால், நீங்கள் வேசிகள் என்றே தீர்மானிக்கப்படும்.

  • @babujirangaraj7698
    @babujirangaraj7698 3 ปีที่แล้ว

    இந்த மாதிரி நல்ல நிகழ்ச்சி தொகுத்து வழங்கியதர்காக முதலில் உங்களுக்கு நன்றி. அவர்கள் சொன்னதைப் போல. அவர்கள் செய்யும் இந்த ஆட்டத்தினால்

  • @ramkumarmookiah4027
    @ramkumarmookiah4027 3 ปีที่แล้ว +4

    கலைநிகழ்ச்சி நடக்கும் இடங்களில் பெண் காவலர்களின் பாதுகாப்பு வழங்க வேண்டும்.

  • @jothimariselvi2614
    @jothimariselvi2614 3 ปีที่แล้ว +6

    நன்றி ஜோதி வாழ்த்துக்கள்

    • @scravjeyaramanraman7919
      @scravjeyaramanraman7919 2 ปีที่แล้ว

      ஆபாசமாக ஆடாதீர்கள். உங்களை மதிக்க வேண்டுமானால் வேறு நல்லதை கற்றுக் கொண்டு செயல்படுங்கள்.
      பல பேருக்கு காமத்தை தூண்டுவதால், நீங்கள் வேசிகள் என்றே தீர்மானிக்கப்படும்.

  • @kanapathi169
    @kanapathi169 3 ปีที่แล้ว +1

    பார்க்கும் நமக்கு தெரியாது.அவர்களின் வலி.
    அந்தக் கடவுளுக்கு மட்டுமே தெரியும்.

  • @Kavya-t3j
    @Kavya-t3j 3 ปีที่แล้ว +8

    கலை தாய் சிலர்கு,அள்ளி தருகிறாள், சிலலர்க்கு கிள்ளி தருகிறாள்.. பாவம் இவர்கள்...மதிப்போம்..இவர்களும் கலை தாயின் குழந்தைகள்

    • @scravjeyaramanraman7919
      @scravjeyaramanraman7919 2 ปีที่แล้ว

      ஆபாசமாக ஆடாதீர்கள். உங்களை மதிக்க வேண்டுமானால் வேறு நல்லதை கற்றுக் கொண்டு செயல்படுங்கள்.
      பல பேருக்கு காமத்தை தூண்டுவதால், நீங்கள் வேசிகள் என்றே தீர்மானிக்கப்படும்.

  • @gvarasu
    @gvarasu 2 ปีที่แล้ว +1

    வாழ்வில் இப்படியான பெண்களையும் வலியையும் நாம் ஒவ்வொரு நிமிடமும் கடந்து செல்கிறோம் என்பது கொஞ்சம் வேதனை தான்....

  • @vairamani9556
    @vairamani9556 3 ปีที่แล้ว +26

    காலம் மாறும் கவலை வேண்டாம் சகோதரி

  • @fathimasyed4232
    @fathimasyed4232 3 ปีที่แล้ว +9

    Wonderful interview ...strong women .super sister

    • @scravjeyaramanraman7919
      @scravjeyaramanraman7919 2 ปีที่แล้ว

      ஆபாசமாக ஆடாதீர்கள். உங்களை மதிக்க வேண்டுமானால் வேறு நல்லதை கற்றுக் கொண்டு செயல்படுங்கள். பல பேருக்கு காமத்தை தூண்டுவதால், நீங்கள் வேசிகள் என்றே தீர்மானிக்கப்படும்.

  • @summaparuingavideo5713
    @summaparuingavideo5713 3 ปีที่แล้ว +5

    நான் முஸ்லிம் இனைத்தை சார்ந்தவன். அக்கா உங்க கதையை கேட்ட உடனே கண்கலங்கிட்டேன். நீங்க சொல்வதெல்லாம் உண்மை
    நாட்டில் காமவெறி பிடித்த மிருக
    மனிதர்கள் ஏராளமான பேர் உள்ளனர். தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு கிடையாது இன்னும் தமிழ்நாட்டில் பெண்களை கற்பழித்து கொண்டே தான் இருக்கிறார்கள்.
    நல்லவர்களுக்கு பொண்ணு தரமாட்டாங்கிறாங்க நல்லவர்களை காதலிப்பதில்லை
    கேடு கெட்ட உலகம். மக்கள் அதிகம் பாவம் செய்யறாங்க நோய் வந்து சாவீங்க மக்களுக்கு அழிவு உறுதி இது உண்மை சரித்திரம்.

    • @scravjeyaramanraman7919
      @scravjeyaramanraman7919 2 ปีที่แล้ว

      ஆபாசமாக ஆடாதீர்கள். உங்களை மதிக்க வேண்டுமானால் வேறு நல்லதை கற்றுக் கொண்டு செயல்படுங்கள். பல பேருக்கு காமத்தை தூண்டுவதால், நீங்கள் வேசிகள் என்றே தீர்மானிக்கப்படும்.

  • @jaysakthi8369
    @jaysakthi8369 2 ปีที่แล้ว

    வாழ்க வளமுடன் சகோதரி

  • @Panneerselvam_musical.
    @Panneerselvam_musical. 2 ปีที่แล้ว +1

    🥺🥺🥺🥺🥺 இவ்ளோ கஷ்டத்தையும் தாங்கிட்டு இருக்குறது ரொம்ப பெரிய விஷயம்... அக்கா...... 🥺🥺🥺🥺🥺🥺

    • @scravjeyaramanraman7919
      @scravjeyaramanraman7919 2 ปีที่แล้ว

      ஆபாசமாக ஆடாதீர்கள். உங்களை மதிக்க வேண்டுமானால் வேறு நல்லதை கற்றுக் கொண்டு செயல்படுங்கள்.
      பல பேருக்கு காமத்தை தூண்டுவதால், நீங்கள் வேசிகள் என்றே தீர்மானிக்கப்படும்.

  • @kannanthiyagarajan3753
    @kannanthiyagarajan3753 3 ปีที่แล้ว +1

    வேதனைபடுகிறேன் சகோதரி.....

  • @mathivan9501
    @mathivan9501 3 ปีที่แล้ว +1

    பாவம் தான் என் செய்வது. ஆண்களின் மிருக புத்தி!

  • @priyangam4680
    @priyangam4680 3 ปีที่แล้ว +6

    Nalla tharamana interview 👍

    • @scravjeyaramanraman7919
      @scravjeyaramanraman7919 2 ปีที่แล้ว

      ஆபாசமாக ஆடாதீர்கள். உங்களை மதிக்க வேண்டுமானால் வேறு நல்லதை கற்றுக் கொண்டு செயல்படுங்கள்.
      பல பேருக்கு காமத்தை தூண்டுவதால், நீங்கள் வேசிகள் என்றே தீர்மானிக்கப்படும்.

  • @aravindanj3291
    @aravindanj3291 3 ปีที่แล้ว +15

    Proud to be NAGERCOIL guy 🔥❤️

    • @scravjeyaramanraman7919
      @scravjeyaramanraman7919 2 ปีที่แล้ว

      ஆபாசமாக ஆடாதீர்கள். உங்களை மதிக்க வேண்டுமானால் வேறு நல்லதை கற்றுக் கொண்டு செயல்படுங்கள். பல பேருக்கு காமத்தை தூண்டுவதால், நீங்கள் வேசிகள் என்றே தீர்மானிக்கப்படும்.

  • @ananthakannan7165
    @ananthakannan7165 3 ปีที่แล้ว +2

    பரதக்கலைஎப்படியோஅதேபோல் தான் கரகாட்டம்ஒரு கலைதான் தமிழகத்தி மீன்டும் கரகாட்டம்நிகழ்ச்சிநடைபெற ஆண்டவணைவேண்டுகிரோம் சகோதரி

    • @scravjeyaramanraman7919
      @scravjeyaramanraman7919 2 ปีที่แล้ว

      ஆபாசமாக ஆடாதீர்கள். உங்களை மதிக்க வேண்டுமானால் வேறு நல்லதை கற்றுக் கொண்டு செயல்படுங்கள்.
      பல பேருக்கு காமத்தை தூண்டுவதால், நீங்கள் வேசிகள் என்றே தீர்மானிக்கப்படும்.

  • @ramram4978
    @ramram4978 3 ปีที่แล้ว +11

    கரகாட்டம் நம் தமிழ் கலாச்சாரம்.கலைஞர்களை அன்புடன் ஆதரிப்போம்

    • @scravjeyaramanraman7919
      @scravjeyaramanraman7919 2 ปีที่แล้ว

      ஆபாசமாக ஆடாதீர்கள். உங்களை மதிக்க வேண்டுமானால் வேறு நல்லதை கற்றுக் கொண்டு செயல்படுங்கள். பல பேருக்கு காமத்தை தூண்டுவதால், நீங்கள் வேசிகள் என்றே தீர்மானிக்கப்படும்.

  • @rajadance6789
    @rajadance6789 3 ปีที่แล้ว +27

    Much respect to them ❤️❤️❤️

    • @scravjeyaramanraman7919
      @scravjeyaramanraman7919 2 ปีที่แล้ว

      ஆபாசமாக ஆடாதீர்கள். உங்களை மதிக்க வேண்டுமானால் வேறு நல்லதை கற்றுக் கொண்டு செயல்படுங்கள். பல பேருக்கு காமத்தை தூண்டுவதால், நீங்கள் வேசிகள் என்றே தீர்மானிக்கப்படும்.

  • @vennavetrakatthi8363
    @vennavetrakatthi8363 3 ปีที่แล้ว +2

    மனிதர்களை மனிதர்களாக பார்த்தால் மட்டுமே உலகத்தில் சமநிலை வரும்.....

    • @scravjeyaramanraman7919
      @scravjeyaramanraman7919 2 ปีที่แล้ว

      ஆபாசமாக ஆடாதீர்கள். உங்களை மதிக்க வேண்டுமானால் வேறு நல்லதை கற்றுக் கொண்டு செயல்படுங்கள்.
      பல பேருக்கு காமத்தை தூண்டுவதால், நீங்கள் வேசிகள் என்றே தீர்மானிக்கப்படும்.

  • @TheDrvel
    @TheDrvel 3 ปีที่แล้ว +1

    God bless those artists, hope the Chief Minister will see this programme and help these helpless community .

    • @scravjeyaramanraman7919
      @scravjeyaramanraman7919 2 ปีที่แล้ว

      ஆபாசமாக ஆடாதீர்கள். உங்களை மதிக்க வேண்டுமானால் வேறு நல்லதை கற்றுக் கொண்டு செயல்படுங்கள்.
      பல பேருக்கு காமத்தை தூண்டுவதால், நீங்கள் வேசிகள் என்றே தீர்மானிக்கப்படும்.

  • @rekhas5653
    @rekhas5653 3 ปีที่แล้ว +10

    18:02 unmai
    18:45 so proud 👏👏👏

    • @muthukrishnan2896
      @muthukrishnan2896 3 ปีที่แล้ว

      Hi

    • @scravjeyaramanraman7919
      @scravjeyaramanraman7919 2 ปีที่แล้ว

      ஆபாசமாக ஆடாதீர்கள். உங்களை மதிக்க வேண்டுமானால் வேறு நல்லதை கற்றுக் கொண்டு செயல்படுங்கள்.
      பல பேருக்கு காமத்தை தூண்டுவதால், நீங்கள் வேசிகள் என்றே தீர்மானிக்கப்படும்.

  • @natarajamurugan7838
    @natarajamurugan7838 3 ปีที่แล้ว +1

    நல்ல நேர்காணல் 🙏.... 🙏

  • @balaji.mmanibalaji5756
    @balaji.mmanibalaji5756 3 ปีที่แล้ว +6

    இனிமேல் உங்களுக்கும் நல்ல காலம் பிறக்கும் இப்படிக்கு உங்களுக்காக பிரார்த்திக்கும் நண்பர்

    • @scravjeyaramanraman7919
      @scravjeyaramanraman7919 2 ปีที่แล้ว

      ஆபாசமாக ஆடாதீர்கள். உங்களை மதிக்க வேண்டுமானால் வேறு நல்லதை கற்றுக் கொண்டு செயல்படுங்கள்.
      பல பேருக்கு காமத்தை தூண்டுவதால், நீங்கள் வேசிகள் என்றே தீர்மானிக்கப்படும்.

  • @tastid7962
    @tastid7962 2 ปีที่แล้ว

    Very good appriciatable n well policy.

  • @chandrasekarj7407
    @chandrasekarj7407 3 ปีที่แล้ว

    பார்த்ததில் பிடித்தது கரகாட்டக்காரன் அக்காவின் வலியும் வேதனைகளையும் பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி மாதவிலக்கின் பொழுது எங்களுடைய மனவேதனையை மாற்றி அமைப்பது இந்த செம்பும் சலங்கையும் தான் கேட்டதில் பிடித்த வரிகள்

    • @scravjeyaramanraman7919
      @scravjeyaramanraman7919 2 ปีที่แล้ว

      ஆபாசமாக ஆடாதீர்கள். உங்களை மதிக்க வேண்டுமானால் வேறு நல்லதை கற்றுக் கொண்டு செயல்படுங்கள்.
      பல பேருக்கு காமத்தை தூண்டுவதால், நீங்கள் வேசிகள் என்றே தீர்மானிக்கப்படும்.

  • @meenakshisundaramsundar9808
    @meenakshisundaramsundar9808 3 ปีที่แล้ว +48

    உங்கள் நிலமை மாறும் கவலை வேண்டாம் சகோதரி

    • @scravjeyaramanraman7919
      @scravjeyaramanraman7919 2 ปีที่แล้ว

      ஆபாசமாக ஆடாதீர்கள். உங்களை மதிக்க வேண்டுமானால் வேறு நல்லதை கற்றுக் கொண்டு செயல்படுங்கள். பல பேருக்கு காமத்தை தூண்டுவதால், நீங்கள் வேசிகள் என்றே தீர்மானிக்கப்படும்.

  • @AravinthAravinth-vw8sk
    @AravinthAravinth-vw8sk 3 ปีที่แล้ว +5

    அக்கா அருமையான பதிவு

  • @mohanambalgovindaraj9275
    @mohanambalgovindaraj9275 2 ปีที่แล้ว +4

    கலையை கலையாக பார்க்காத போது, இதற்க்கு இனி யாரும் வரக்கூடாது..... மிகவும் மனசு வலிக்கிறது....

    • @scravjeyaramanraman7919
      @scravjeyaramanraman7919 2 ปีที่แล้ว

      ஆபாசமாக ஆடாதீர்கள். உங்களை மதிக்க வேண்டுமானால் வேறு நல்லதை கற்றுக் கொண்டு செயல்படுங்கள். பல பேருக்கு காமத்தை தூண்டுவதால், நீங்கள் வேசிகள் என்றே தீர்மானிக்கப்படும்.

  • @vajrappasampath268
    @vajrappasampath268 2 ปีที่แล้ว

    Thank you for interev

  • @yogishkumar5697
    @yogishkumar5697 3 ปีที่แล้ว +1

    நன்றி சகோதரி ஜோதி

  • @ananthtamils1107
    @ananthtamils1107 3 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு தோழரே

  • @padmanabaprabu6929
    @padmanabaprabu6929 3 ปีที่แล้ว

    இன்றைய காலத்தில் அவர்கள் உடையில் மாற்றம் தேவை.

  • @ravisundran4674
    @ravisundran4674 3 ปีที่แล้ว +2

    சூப்பர் வாழ்க வளமுடன்

  • @karthikcharlie9176
    @karthikcharlie9176 3 ปีที่แล้ว +54

    பெண்மையை போற்றுவோம்.கரகாட்டம் என்பது தமிழன் பெருமை.அது பெண்களின் அழகு.அதை தவறாக நினைக கூடாது என்பது என்னோட கருத்து.இன்னிமெல் தவறாக பார்பதை விட அவர்களை பெண்ணாக நினைத்து பார்கள் 🙏🙏🙏

    • @hypergamingff7226
      @hypergamingff7226 3 ปีที่แล้ว

      🙏🙏🙏🙏

    • @showki
      @showki 3 ปีที่แล้ว

      பெண்களின் அழகு எதற்கு தலைவரே?

    • @samypalani4218
      @samypalani4218 3 ปีที่แล้ว

      ஜம்மு

    • @scravjeyaramanraman7919
      @scravjeyaramanraman7919 2 ปีที่แล้ว

      ஆபாசமாக ஆடாதீர்கள். உங்களை மதிக்க வேண்டுமானால் வேறு நல்லதை கற்றுக் கொண்டு செயல்படுங்கள். பல பேருக்கு காமத்தை தூண்டுவதால், நீங்கள் வேசிகள் என்றே தீர்மானிக்கப்படும்.

  • @subiahramar8960
    @subiahramar8960 2 ปีที่แล้ว

    செய்யும் தொழில் தெய்வம் வணங்குகிறேன் சகோதரி

    • @scravjeyaramanraman7919
      @scravjeyaramanraman7919 2 ปีที่แล้ว

      ஆபாசமாக ஆடாதீர்கள். உங்களை மதிக்க வேண்டுமானால் வேறு நல்லதை கற்றுக் கொண்டு செயல்படுங்கள்.
      பல பேருக்கு காமத்தை தூண்டுவதால், நீங்கள் வேசிகள் என்றே தீர்மானிக்கப்படும்.

  • @ganesanmuthu8745
    @ganesanmuthu8745 3 ปีที่แล้ว +1

    அக்கா உங்கள் குடும்பம் நல்லபடியாக அமைய இறைவனை வேண்டுகிறோம் அக்கா

  • @HariHaran-vj9lr
    @HariHaran-vj9lr 2 ปีที่แล้ว

    அக்கா நிங்க பாவம் என் பெயர் ஹரிஹரன் ஊர் வத்தலக்குண்டுமுன்னாடி நானும் இப்படித்தான் இருந்தேன் ஆனால் இப்ப உங்கள் கதை கேட்ட விடன் மனசு கவலையா இருந்துச்சு அக்கா நான் உங்கள் கிட்ட மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் சாரிங்க அக்கா இனிமேல் நான் கரகாட்டம் பார்க்க மாட்டேன் இனி உங்கள் கலை மேன் மேலும் வளர வாழ்த்துக்கள் பார்த்து கவனமாக இருங்கள்

  • @podamairu516
    @podamairu516 2 ปีที่แล้ว

    என் அம்மாவும் ஒரு கரகாட்டகாரி. அவங்களும் இது போன்ற சம்பவங்களை அனுபவிக்கிறாங்க... ஆனால் இப்போது எல்லாம் இது போன்ற பாலியல் துன்புறுத்தலை கண்டு கொ‌ள்வ‌தி‌ல்லை...

  • @tamilnesavalan2439
    @tamilnesavalan2439 3 ปีที่แล้ว +3

    Neenga tha unmailiyae Tamil kalinargal 😘❤️👍

  • @Ganapathi-fr
    @Ganapathi-fr 3 ปีที่แล้ว +16

    இந்த சகோதரிக்கு வாழ்த்துக்கள்

    • @scravjeyaramanraman7919
      @scravjeyaramanraman7919 2 ปีที่แล้ว

      ஆபாசமாக ஆடாதீர்கள். உங்களை மதிக்க வேண்டுமானால் வேறு நல்லதை கற்றுக் கொண்டு செயல்படுங்கள். பல பேருக்கு காமத்தை தூண்டுவதால், நீங்கள் வேசிகள் என்றே தீர்மானிக்கப்படும்.

  • @yogamasterpsoundarji5421
    @yogamasterpsoundarji5421 3 ปีที่แล้ว

    அருமை அம்மா வாழ்க வளமுடன் ✋️🤚

  • @d.muthuramanduraipd2134
    @d.muthuramanduraipd2134 3 ปีที่แล้ว +5

    அருமையா சொன்னிக அக்கா நம்மா பரம்பரியும் காரக்கட்டம் என்னிக்கும் அழியக்கூடாது

    • @scravjeyaramanraman7919
      @scravjeyaramanraman7919 2 ปีที่แล้ว

      ஆபாசமாக ஆடாதீர்கள். உங்களை மதிக்க வேண்டுமானால் வேறு நல்லதை கற்றுக் கொண்டு செயல்படுங்கள். பல பேருக்கு காமத்தை தூண்டுவதால், நீங்கள் வேசிகள் என்றே தீர்மானிக்கப்படும்.

  • @gregoriphilips
    @gregoriphilips ปีที่แล้ว

    God bless you ,God will guide you

  • @michaelgeo3532
    @michaelgeo3532 3 ปีที่แล้ว +7

    Romba perumiya iruku akka kanniyakumari..... 🔥🔥🔥

  • @naganathiyer5602
    @naganathiyer5602 3 ปีที่แล้ว +19

    We need to protect and help them get more opportunities in the art world as this is part of our rich culture. These artists needs to be given recognition by the state governments and also give them opportunity in participating during travel and tourism promotions. People should learn to respect these women instead of abusing them. State governments should add some pension money in their name for securing their future.

    • @scravjeyaramanraman7919
      @scravjeyaramanraman7919 2 ปีที่แล้ว

      ஆபாசமாக ஆடாதீர்கள். உங்களை மதிக்க வேண்டுமானால் வேறு நல்லதை கற்றுக் கொண்டு செயல்படுங்கள். பல பேருக்கு காமத்தை தூண்டுவதால், நீங்கள் வேசிகள் என்றே தீர்மானிக்கப்படும்.

  • @prithivirajm2032
    @prithivirajm2032 3 ปีที่แล้ว +2

    ஜோதி அக்கா. நல்ல இண்டர்வீயூ சூப்பர் அக்கா.

  • @gurusakthimaiyam9049
    @gurusakthimaiyam9049 3 ปีที่แล้ว +1

    பாவமாக உள்ளது

  • @rajbhaski
    @rajbhaski 3 ปีที่แล้ว +18

    Just ஒரு வாட்டி கஷ்டப்பட்டு குழந்தைகளை படிக்க வச்சி இந்த தொழிலை விட்டு வெளியேறுங்கள் ... கலை தொழில் , கலாச்சாரம்னு சொல்லுறவங்க அவங்க பொண்ணுங்களை இதில் ஈடுபடுத்தட்டும்... படிக்க முற்படுங்கள் கலை கருமம்னு போன உங்கள் கஷ்டம் இழிநிலை என்றுமே போகாது

  • @mahendrank1706
    @mahendrank1706 3 ปีที่แล้ว +1

    கவலைப்படாதீங்கம்மா உங்கள் கவலைகள் மாறும்

  • @vijayavarman.s
    @vijayavarman.s 3 ปีที่แล้ว +15

    கடந்த இரண்டு வருடமாக தெருக்கூத்து கலைகள் கரகாட்டம் மேடை நாடகம் மயிலாட்டம் ஒயிலாட்டம் இக்கலையை போன்ற ஏராளமான கலைகள். கொரானாவால் தனது வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர். 😭😭😭😭😭

  • @rishidhawan3707
    @rishidhawan3707 3 ปีที่แล้ว +6

    12:37 kaniyakumari 💥❣️💥✌️

  • @pvithoosigan4326
    @pvithoosigan4326 3 ปีที่แล้ว +1

    பாவம் இந்த அக்கா❤️

  • @thangarajsubramanian59
    @thangarajsubramanian59 3 ปีที่แล้ว +1

    Very nice conversation. Nowadays all the artists life was a question mark?.Gov't should look after them to monthly pensions for the unemployed artists.

  • @archana5655
    @archana5655 3 ปีที่แล้ว +1

    நல்ல கருத்து சகோதரி

  • @kannankanna708
    @kannankanna708 3 ปีที่แล้ว +1

    Sister good everybody should watch this video and should respect them.

  • @karthick4690
    @karthick4690 3 ปีที่แล้ว +8

    Channel is great..bringing to light her sufferings

  • @bharathiraja7272
    @bharathiraja7272 3 ปีที่แล้ว +1

    Super akka ethu mathiri naraya pannanum

  • @npmohan3662
    @npmohan3662 2 ปีที่แล้ว +1

    கவலை படாதீங்க அக்கா.உங்க பக்கம் கடவுள் இருப்பார்.

    • @scravjeyaramanraman7919
      @scravjeyaramanraman7919 2 ปีที่แล้ว

      ஆபாசமாக ஆடாதீர்கள். உங்களை மதிக்க வேண்டுமானால் வேறு நல்லதை கற்றுக் கொண்டு செயல்படுங்கள்.
      பல பேருக்கு காமத்தை தூண்டுவதால், நீங்கள் வேசிகள் என்றே தீர்மானிக்கப்படும்.

  • @appuappu2095
    @appuappu2095 2 ปีที่แล้ว

    நீங்க சொல்றது எல்லாம் புதுசா இருக்கு இப்படிலாம் பேசுவாங்க லா அக்கா ரொம்ப கஷ்டம் தான் போல வீடியோ பாத்ததுல எனக்கு ஒரு மாதிரி இருக்கு அக்கா ...நா உங்கள ஏன் அக்கா மாதிரி நினைக்கிறேன் நீங்க வருத்த படாதீங்க அக்கா

  • @murugand3440
    @murugand3440 3 ปีที่แล้ว +1

    "தஞ்சாவூர் பட்டுக்கோட்டை சேலம் போன்ற Uகுதிகள் பக்தி நிறைந்த பகுதி இங்கேதான் இப்படி செயல் என்றால் எங்கே போ னது தெய்வம் பக்தி வேசம் போடும் பக்தி நாடகம்

  • @pulavarsusimaucctvt3232
    @pulavarsusimaucctvt3232 3 ปีที่แล้ว +1

    வேதனை தாழமுடியவில்லை தமிழ கலைகளை வாழவைக் கல்லுரி காலங்களில் நானும் ஒரு கரகாட்டக்காரன் கண்கள் குளமாகின்றன தமிழ் வளர்க வேண்டுமே தமிழகத்தில்

    • @scravjeyaramanraman7919
      @scravjeyaramanraman7919 2 ปีที่แล้ว

      ஆபாசமாக ஆடாதீர்கள். உங்களை மதிக்க வேண்டுமானால் வேறு நல்லதை கற்றுக் கொண்டு செயல்படுங்கள். பல பேருக்கு காமத்தை தூண்டுவதால், நீங்கள் வேசிகள் என்றே தீர்மானிக்கப்படும்.

  • @SivaKumar-eg1fk
    @SivaKumar-eg1fk 3 ปีที่แล้ว +1

    அப்ப உள்ள காலத்தில் டச் ஃபோன் இல்லை என்ற வார்த்தையின் அர்த்தம் மிகவும் நன்று

  • @nandakumarkulandaivelu8967
    @nandakumarkulandaivelu8967 3 ปีที่แล้ว

    சகோதரிக்கு..எல்லாம் சிறப்பாகும்..

  • @maharaja7973
    @maharaja7973 3 ปีที่แล้ว +9

    ரேகா..முகசாயல்👑😀👑👑👑👑

  • @ManiKandan-rs5is
    @ManiKandan-rs5is 3 ปีที่แล้ว +2

    Newsglitz Ure doing great 👍❤️❤️ all the best 👍

    • @scravjeyaramanraman7919
      @scravjeyaramanraman7919 2 ปีที่แล้ว

      ஆபாசமாக ஆடாதீர்கள். உங்களை மதிக்க வேண்டுமானால் வேறு நல்லதை கற்றுக் கொண்டு செயல்படுங்கள்.
      பல பேருக்கு காமத்தை தூண்டுவதால், நீங்கள் வேசிகள் என்றே தீர்மானிக்கப்படும்.

  • @sureshkumar-jx6os
    @sureshkumar-jx6os 3 ปีที่แล้ว

    இது ஒரு நாட்டுப்புற கலைகள் ஆகையால் அப்படித்தான் இருக்கும்.ஆனால் நமக்கு இந்த செயல்முறை பிடிக்காத தருணத்தில் நாம் அதனை மாற்றிக் கொள்ளலாம்.அது தான் நமக்கு நல்லது.கவலை தரக்கூடிய விசயம் தான் என்ன பண்றது மாற்றம் செய்து கொள்ள வேண்டும்.

  • @meenatchisundaram1273
    @meenatchisundaram1273 3 ปีที่แล้ว +1

    இப்படி எல்லாம் மனிதாபிமானம் அற்ற மனிதர்கள் இருக்கிறார்கள் என்பதை நினைக்கும் போது பாரதியின் நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலைகெட்ட மாந்தரை எண்ணி