ரோட்டுல DANCE ஆடியே வீடு கட்டிட்டேன்னு சொல்லுறாங்க : Karakattam Parameswari Home Tour | Metro Mail

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ก.พ. 2025

ความคิดเห็น • 270

  • @Ravanan_Vamsam
    @Ravanan_Vamsam ปีที่แล้ว +31

    உங்கள் கலை மென்மேலும் வளர்ச்சி பெற்று நீடூழி வாழ வாழ்த்துகிறேன் சகோதரி கரகட்டம் எனக்கு மிகவும் பிடிக்கும் நேரில் பார்த்ததில்லை ❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @visvanathanshanmugam4870
    @visvanathanshanmugam4870 9 หลายเดือนก่อน +18

    இவரைவிட எத்தனையோ திறமையான கலைஞர்கள் உள்ளன.சமூக ஊடகம்....

  • @sarojadeviga7169
    @sarojadeviga7169 ปีที่แล้ว +60

    சினிமாவில் ஒரு பாடல் காட்சியிலேயே பணக்காரரா ஆவது போல் சூப்பர்

  • @kumarblore2003
    @kumarblore2003 ปีที่แล้ว +43

    வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன். காற்றுள்ள போதே தூற்றிக்கொள். தங்களின் உழைப்பிற்கு கிடைத்த வெற்றி.

  • @kulandaiveluramanujam9963
    @kulandaiveluramanujam9963 ปีที่แล้ว +100

    தற்போதைய வாழ்வியலில், உடல் உழைப்பைவிட, உடலை காட்டுவதற்கு நாட்டில் பணத்தினை கொட்டும் மானிடம்.

  • @ChellaswamyM-qh6iu
    @ChellaswamyM-qh6iu 11 หลายเดือนก่อน +8

    பூமியில் இரவு பகல் வருவது போல் வாழ்க்கையில் இன்பமும் துன்பமும் எல்லோருக்கும் வரும். எதுவும் நிறந்தரம் இல்லை. எனவே இன்பம் வந்தால் மிகவும் மகிழ்ச்சி அடையவும்,துன்பம் வந்தால் துவண்டு விடவும் கூடாது. உங்களுக்கு உயிர் கொடுத்தவர் இறைவன். அவர்தான் உயிரை எடுக்க வேண்டும். நீங்களாக உயிரை விட்டுவிட கூடாது.விட்டுவிட்டால் உலகில் ஆவியாய்தான் அலையணும்.இறைவனிடம் செல்ல முடியாது.மனஅழுத்தம் இருந்தால் மனநல டாக்டரிடம் ஆலோசனை பெற்று கொள்ளலாம்.God bless you and your family.

  • @sivaprakash9975
    @sivaprakash9975 ปีที่แล้ว +14

    Adjustment tha ellam ❤

    • @tamizh8560
      @tamizh8560 ปีที่แล้ว +1

      irakkamillaathavan naragatthukku povaai

  • @venkadeshwaran2763
    @venkadeshwaran2763 ปีที่แล้ว +97

    உங்க வளர்ச்சிக்கு வாழ்த்துக்கள் ❤️🥳👏🏻

  • @waterdivinerelumalai.p6488
    @waterdivinerelumalai.p6488 7 หลายเดือนก่อน

    சுக்கிர பகவான் உங்கள் வாழ்வில் ஒன்றை பிடிங்கி ஒன்றை கொடுத்துள்ளார். வாழ்க சகோதரி.

  • @remom5670
    @remom5670 ปีที่แล้ว +10

    Well talented lady and congratulations to you and your efforts ❤❤🎉🎉

  • @antonyjosephdecruz9457
    @antonyjosephdecruz9457 ปีที่แล้ว +13

    இறைவன் நன்றாகவே வாழ வைத்துக்கொண்டிருக்கின்றான் தப்பான எண்ணம் வேண்டாம் இறைவனுக்கு நன்றியோடு இருங்கள் தேவைப்படுவோர்க்கு உதவி செய்து நிம்மதியை தேடிக்கொள்ளுங்கள்

  • @yogafoodlawthamizh7616
    @yogafoodlawthamizh7616 ปีที่แล้ว +21

    வாழ்த்துகள் சகோதரி , வாழுங்க செம்மயா வாழுங்க

  • @NS_Vlogs_tamil
    @NS_Vlogs_tamil ปีที่แล้ว +77

    இங்கே ஆசிங்கமாக அவதூறாக பேசும் அனைவரையுமே கடவுள் அடுத்த ஜென்மத்தில் பெண்ணாக படைக்க வேண்டிகொள்கிறேன்......

    • @AD-db3sv
      @AD-db3sv ปีที่แล้ว +3

      Pesarathe pengal than

    • @raviviji1676
      @raviviji1676 ปีที่แล้ว +2

      உண்மை யா வார்த்தைகள் கடவுள் தண்டிக்க வேண்டும்

    • @LathaLatha-r3l
      @LathaLatha-r3l 9 หลายเดือนก่อน

      Super tq bro

    • @Raj-ug3ul
      @Raj-ug3ul 7 หลายเดือนก่อน

      உங்க.அம்மா.மாதிரி.இவளும்

  • @shanmugavalli989
    @shanmugavalli989 5 หลายเดือนก่อน

    👌👌👌👌💐💐💐💐வாழ்த்துக்கள்

  • @nationalelectronicssrilanka
    @nationalelectronicssrilanka 10 หลายเดือนก่อน

    சிறப்பு சங்கர் ந்தியாவில் அதிக அகங்கை நீர் புனிதமான தண்ணீர். ஒருவர் இறந்துவிட்டால் கங்கை நீரால் அவர்களின் தலை முதல் கால் வரை தெளித்து மந்திர உச்சாடனம் செய்வார்கள்.
    இறந்தவர் அந்த கங்கை நீரால் புனிதமடைந்து பாவங்கள் நீங்கி இறைவனடி போய் சேர்வார் என்ற ஆழ்ந்த நம்பிக்கை உள்ளது. எப்போதும் வீட்டில் கங்கை நீர் வைத்திருப்பது மிகவும் நல்லது.திசய கோவில்களும் ங்கள் புனித யாத்திரை இனிதாக அமைய வாழ்த்துகள்Welldone Chandru...ஏப்ரல் மாதம் நாங்க போறோம் . இப்போ உங்க வீடியோ பார்க்க ரொம்ப thrillingஆ இகவலை வேண்டாம் சகோதரி நிச்சயம் எல்லாம் மாறும் எந்த சூழ்நிலையிலும் தன்னம்பிக்கை உறுதியையும் விட்டு விடாதீர்கள்ருக்கு. நன்றிThiriveni Sangamam. Was there couple of weeks திருப்பூர் மட்டுமே அல்ல...
    எல்லா ஊர்களிலும்,
    எல்லா இடங்களிலும்..சந்தேகம் என்பது ஆண்களுக்கு வருவது குறைவே.
    பெண்களுக்கு அது எதிர்.
    ஒரு ஆண் சந்தேகப்பட்டார் என்றால் அதில கட்டாயமாக ஏதோ ஒரு குடும்பத்திற்கு வேண்டாத, அந்த கணவனை அவமதிக்கிற, அசட்டை செய்ற, அவன் முன்னாலேயே இன்னொரு ஆணுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது.... பலபல...
    எல்லோரிடமும நியாயப்படுத்த ஒவ்வொரு காரணம் இருக்கும்.
    இதெல்லாம் இவர்களின் தனிப்பட்ட பிழையாக இருக்குமா?
    நமது வாழ்க்கை முறைமை தெரியாமை தான் காரணமாக இருக்குமோ????
    சொந்த உறவை தவிர, யாரும் அண்ணன் தம்பி கிடையாது.
    முகத்திற்கு முன் வேணுமென்றால் அண்ணன், தம்பி என்று சொல்லலாம்...
    பின்னால போக விட்டு எல்லாரும் சராசரி ஆண்கள் தான், என்பது யதார்த்தம், இல்லையேல் அவர்கள் பொய் சொல்லனும், அல்லது வலசுகளே.....
    இல்லையா...
    கூழ் கஞ்சியை நீ ஊத்திறதை குடிச்சு 100 வருசம் கடைசிவர வாழ்வேன் என்று வாற பெண்கள், பிறகு என்ன எல்லாம் கேட்கிறார்கள், என்ன எல்லாம் செய்கிறார்கள் என்பதே இன்றைய ஒவ்வொரு குடும்பத்திலும் உள்ள கதை, திரைக்கதை, வசனம், நடிப்பு எல்லாமே. எந்த ஆராயலாம் கஞ்சி ஊத்த துப்பில்லாத போகாதல்லவா!!!!
    அப்ப எப்படி குடும்பங்கள் பிரிகின்றன?
    புரிகின்ற ஒவ்வொரு குடும்பமும், தம் பிள்ளைகளின் வாழ்க்கையையும் பிரிக்க வழி கோலுகிறார்கள் என்பதே உண்மையிலும் உண்மை.
    மனிதர்கள் பல பேரிடம்..
    இந்த புத்தி உள்ளது..
    இதில் ஆண், பெண் பேதம் இல்லை

  • @sabari-t4v
    @sabari-t4v 11 หลายเดือนก่อน

    கரகாட்டம் பரமேஸ்வரி எனக்கு ரொம்ப பிடிக்கும்

  • @isravelyesudian5002
    @isravelyesudian5002 8 หลายเดือนก่อน +1

    Many cinema actors don't have own house to live in. But village dancer buying a costly house is still unbelievable.

  • @ManjuManju-jb7if
    @ManjuManju-jb7if 10 หลายเดือนก่อน

    Valthukkal maa.❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @anbalaganchinniah8580
    @anbalaganchinniah8580 ปีที่แล้ว +3

    Congratulations parameshwari

  • @s.mariappan4008
    @s.mariappan4008 7 หลายเดือนก่อน

    எல்லாமே கிடைக்கும்❤❤❤❤❤

  • @sathiyasornabala
    @sathiyasornabala ปีที่แล้ว +3

    You don't worry sister always be happy you are very talented person ❤❤❤❤

  • @JeevaHarini-j6b
    @JeevaHarini-j6b 7 หลายเดือนก่อน

    வாழ்த்துகள் தோழி❤

  • @arumugamelumalai5405
    @arumugamelumalai5405 3 หลายเดือนก่อน

    Good 🎉🎉🎉🎉❤❤

  • @mabdulrazakmeera6223
    @mabdulrazakmeera6223 9 หลายเดือนก่อน

    Super super வாழ்த்துக்கள்
    பரமேஸ்வரி

  • @arumugamthangavel6418
    @arumugamthangavel6418 6 หลายเดือนก่อน

    கரகாட்டம் ஒருகிராமியகலைஅதைவளர்க்கவேண்டும்பரமேஷ்வரிநீங்கள்உங்கள்பிள்ளைகளுக்காகவாழவேண்டும்

  • @kalaikathiravan6493
    @kalaikathiravan6493 6 หลายเดือนก่อน

    God bless you sister

  • @cvasp7848
    @cvasp7848 ปีที่แล้ว +58

    உழைச்சி சம்பாதிச்ச மாறி தெரில ...எப்டியோ ...வாழ்க வளமுடன் 🎉

    • @muthunarayanann9203
      @muthunarayanann9203 ปีที่แล้ว +3

      நானும் நினைத்தேன். இருந்தாலும். வாழ்க

    • @kanmanikalaichandran3438
      @kanmanikalaichandran3438 ปีที่แล้ว +5

      Sis.ivanga enga ooruku vanthurunthanga oru nalaike 30000 mean oru program ku apa nenga yosinga epadi sambathichu irupanganu
      ..

    • @ADHIBAR
      @ADHIBAR ปีที่แล้ว

      ​@@kanmanikalaichandran343830000 na ellarukkum ponathu poga 3000 kidaikum

    • @stararuncbe
      @stararuncbe ปีที่แล้ว +4

      இது அவர்களுடைய சொந்த வாழ்க்கை உங்களுக்கு என்ன இப்போ

  • @muniyandiperumal7110
    @muniyandiperumal7110 11 หลายเดือนก่อน

    அம்மா உழைத்தால் உயரலாம் என்பதை உங்களிடம் கற்றுக்கொண்டோம்

  • @VinayagamoorthyK-e1v
    @VinayagamoorthyK-e1v ปีที่แล้ว +1

    Parmeshwari உன்னையும் உன் பிள்ளைகள் அனைவரையும் தேவன் ஆசிர்வதிப்பராக ஆமேன்

    • @Raj-ug3ul
      @Raj-ug3ul 7 หลายเดือนก่อน

      😂😂உங்க.கும்பலால்.சீரழிகிறது

  • @manivannanshanmugam
    @manivannanshanmugam ปีที่แล้ว +1

    Nan ungalin periya fan agiten

  • @MahaValar-np5bs
    @MahaValar-np5bs ปีที่แล้ว +7

    Super strong woman ur best women

  • @manivannanshanmugam
    @manivannanshanmugam ปีที่แล้ว

    Unga voice sema pa.. great

  • @RameshKumar-tx4cu
    @RameshKumar-tx4cu ปีที่แล้ว

    வாழ்துக்கள்..மேலும்..வளமுடன் வாழ. வாழ்துக்கள்

  • @verrajayaraman7748
    @verrajayaraman7748 11 หลายเดือนก่อน +1

    நடிகைகள் எதை செய்தாலும் பாராட்டுவார்கள் ஏழைகள் எதை செய்தாலும் பழிப்பார்கள்

  • @vijayalakshmi7885
    @vijayalakshmi7885 9 หลายเดือนก่อน

    God bless you my child

  • @sridthar9630
    @sridthar9630 9 หลายเดือนก่อน

    Ninka aadunka poramai paduravanka pesuvanka ..ninka nermaia aaduna pothum iraivan irukirar ...kaapatruvà😊rm

  • @kasinathannadesan5524
    @kasinathannadesan5524 8 หลายเดือนก่อน

    Well done sister. You are a clever, courageous woman. I wish you a happy, successful life. God bless you.

  • @selvakumarr9500
    @selvakumarr9500 ปีที่แล้ว +17

    உலகுக்கு சோறு போடும் விவசாயிகளுக்கு கிடைக்காத அங்கிகாரம் , பணவரவும் இவர்களை போன்றோருக்கு கிடைப்பது சாபக்கேடு..

    • @nadhiyanadhiya9383
      @nadhiyanadhiya9383 10 หลายเดือนก่อน

      Porama

    • @selvakumarr9500
      @selvakumarr9500 10 หลายเดือนก่อน

      @@nadhiyanadhiya9383 என்ன பொறாமை?? யாருக்கு பொறாமை???

  • @chinnachinnaswamy-tl8qo
    @chinnachinnaswamy-tl8qo 8 หลายเดือนก่อน

    Sister super neenga Vera leval

  • @rilvanar9401
    @rilvanar9401 7 หลายเดือนก่อน

    Super

  • @venkateswaranka9464
    @venkateswaranka9464 11 หลายเดือนก่อน

    Excellent awesome amazing
    Hardwork,definitely,rewards
    Whatever,field,you,choose

  • @selvakumar8902
    @selvakumar8902 ปีที่แล้ว +1

    All the best akka God bless you akka

  • @vanathipushpa835
    @vanathipushpa835 ปีที่แล้ว +13

    Paramesh darling ♥ wish you all success 🙌, and many more honors 🎖 ❤ congratulations 🎊 👏 💐 🥳 ✨ 💖

  • @TamilselvamT-xo7bg
    @TamilselvamT-xo7bg ปีที่แล้ว +47

    என்னை பொருத்தவரை கரகத்தில்‌ ஒரு சில காட்சிகள் பெண்களுடை ஆடை கள் அறுவறுப்பாக தெறிகிறது காசுக்காக எப்படி யூம் வாழலாம் மனநிலைக்கு வந்துவிட்டாகள்

  • @kanishka.kkumaresan255
    @kanishka.kkumaresan255 ปีที่แล้ว +1

    Vaalthukkal

  • @gnanasambandams2944
    @gnanasambandams2944 6 หลายเดือนก่อน

    மகளே உன் சமர்த்து.

  • @thamotharanr9971
    @thamotharanr9971 ปีที่แล้ว +1

    Valthukal. Sistar. Congrats.

  • @uthayakumarkumar406
    @uthayakumarkumar406 ปีที่แล้ว

    வாழ்த்துகள்

  • @PriyaAnandhan-k4n
    @PriyaAnandhan-k4n ปีที่แล้ว +2

    Neega nalla varanum sis.all the best

  • @OviyaKannan-zx7yk
    @OviyaKannan-zx7yk ปีที่แล้ว +15

    Congratulations 👏 akka happy long life 🎊

  • @chitrasathish3871
    @chitrasathish3871 9 หลายเดือนก่อน

    Good job

  • @athimaramtv4504
    @athimaramtv4504 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @selviramesh3695
    @selviramesh3695 ปีที่แล้ว +6

    Super sister

  • @Preethi_744
    @Preethi_744 2 หลายเดือนก่อน

    How it is possible.? What the IT, EOW and other enforcement agencies doing?

  • @lakshmisankar400
    @lakshmisankar400 ปีที่แล้ว

    Correct....if lam disturbed so much means, I also cried infront of mirror...at the time of crying , I saw my cried face....

  • @umadevi1531
    @umadevi1531 ปีที่แล้ว +8

    Stay blessed ❤

  • @ravichandran1653
    @ravichandran1653 ปีที่แล้ว +3

    Nalla irungha sister🎉🎉🎉🎉😊

  • @rajendranm6069
    @rajendranm6069 8 หลายเดือนก่อน

    Nalla govt velaiyil irunthalum evvalavu sophisticated aaha irukka mudiyathunnu solranga

  • @VASANTHAKUMAR-fx7uv
    @VASANTHAKUMAR-fx7uv ปีที่แล้ว +10

    கரகாட்ட கலைய ரெக்கார்ட் டான்ஸா மாத்துனவல்ல நீ

    • @HajaabuBaqar
      @HajaabuBaqar ปีที่แล้ว

      எல்லா ப்பாட்டுக்கும் ஒரே டான்ஸ்

    • @manjula-cl3ts
      @manjula-cl3ts 6 หลายเดือนก่อน

      உண்மைதான்இவ. இவ நல்லவமாதிரி நடிக்கற

    • @manjula-cl3ts
      @manjula-cl3ts 6 หลายเดือนก่อน

      இன்கம்ஆபிஸ் இதை. கவனிக்கவும்

  • @usharanijs
    @usharanijs ปีที่แล้ว

    All the best மா...

  • @Ajith_kumar111
    @Ajith_kumar111 ปีที่แล้ว +3

    வாழ்த்துக்கள்

  • @gurusamy6270
    @gurusamy6270 6 หลายเดือนก่อน

    நானும் திருமங்கலம் -இவங்களை நேர்ல பார்த்ததில்லை.

  • @BalaramKrishna-v5h
    @BalaramKrishna-v5h 6 หลายเดือนก่อน

    I❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @chandrakalanadeswaran8000
    @chandrakalanadeswaran8000 7 หลายเดือนก่อน

    ❤God bless you always Take Jesus with you .He is Mighty worior ❤‼️🐑✝️🩸🍞👑🔥🔥⚡🛐👏😇

  • @m.palanisamysamy5149
    @m.palanisamysamy5149 7 หลายเดือนก่อน

    Hispr sis

  • @PalrajlingesPalraj
    @PalrajlingesPalraj 9 หลายเดือนก่อน +1

    Hik.palraj❤🎉😅 parmeshwari akka

  • @sinnakaalai9046
    @sinnakaalai9046 ปีที่แล้ว +97

    மன்னிக்கவும்...இத நீங்க நேர்மையா சம்பாதிச்சது மாதிரி தெரில..

    • @VickySwetha
      @VickySwetha ปีที่แล้ว

      வங்கியில் கடன் வாங்கி கூட வீடு கட்டி இருக்கலாம்... அவங்களுக்கு நிலம் இருந்திருக்க வாய்ப்பு இருக்கு அதை வித்து கூட வீடு கட்டி இருக்கலாம்... உன் தங்கை யாராவது உன்னை மாதிரி கூறினாள்😡

    • @munuswamymunuswamy7032
      @munuswamymunuswamy7032 6 หลายเดือนก่อน

      இது தான் உன்மை

  • @redrose9311
    @redrose9311 ปีที่แล้ว +1

    God Bless You

  • @balakumaran898
    @balakumaran898 ปีที่แล้ว +9

    17 varudama velaikku poren. Ennala oru veedu vanga mudiyala. Future la ya vadhu nadandha nalla irukkum

  • @gnanansamuel3406
    @gnanansamuel3406 ปีที่แล้ว +4

    Dear daughter you should never think of suicide. Life is not bed of roses, it is full of thons and in certain times with sufferings. God has given you two daughters. You have a lot to achieve in life. All the best with Christmas greetings and new year blessings.

  • @Abiprasan_official
    @Abiprasan_official ปีที่แล้ว +8

    வாழ்த்துக்கள்❤

  • @PonRam-zi5ff
    @PonRam-zi5ff 10 หลายเดือนก่อน

    🙌👏👍

  • @rjayantharpeter153
    @rjayantharpeter153 9 หลายเดือนก่อน +2

    கணவனை இழந்த பெண்களுக்கு அழகு ஒரு சாபம் தான்😢

    • @Raj-ug3ul
      @Raj-ug3ul 7 หลายเดือนก่อน

      கணவனை.கொலைசெய்ததுஏன்

  • @mchitra255
    @mchitra255 10 หลายเดือนก่อน +1

    வாழ்க வளமுடன் தங்கையே எனக்கு கரகம் ஆட்டம் பிடிக்கும்

  • @thiruthirupathi1340
    @thiruthirupathi1340 ปีที่แล้ว

    பாவம் நீங்கள்

  • @Angayarkanni777
    @Angayarkanni777 9 หลายเดือนก่อน

    வணக்கம் பரமேஸ்வரி கண்ணாடி பார்த்து எந்த நேகட்டிவ்வான.வார்த்தையும்.பேசப்பாடது.கண்ணடி.நல்ல.பேசினால்.நல்லது.நடக்கும்.இந்த.மாதிரி.அழக்கூடாது.நன்றி.சகோதிரி

  • @armstrongnapoleon5119
    @armstrongnapoleon5119 ปีที่แล้ว +17

    கரகாட்டம் டுபவர்களுக்கு2000ரூபாய்தான் கொடுப்பார்கள்.அப்புறம் எப்படி 1கோடியில்வீடு.

    • @firesarathy
      @firesarathy ปีที่แล้ว +2

      Vadagai veedu dhaan

    • @manjula-cl3ts
      @manjula-cl3ts 6 หลายเดือนก่อน

      உண்மைதான்இவ எதோ பொய்சொல்ற

  • @muthurajaalagarsamy8322
    @muthurajaalagarsamy8322 ปีที่แล้ว +21

    இவர் எத்தனை வயதில் கரகாட்டம் ஆடினார் இவருக்கு ஒரு நாள் சம்பளம் எவ்வளவு எத்தனை வயதில் வீடுகட்டினார் இந்த வீட்டின் மதிப்பு எத்தனை லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டது உண்மை புரியும்

    • @VickySwetha
      @VickySwetha ปีที่แล้ว +3

      உன் மனைவி. அல்லது உன் தாயிடம் போய் இந்த வார்த்தையை கேட்டு பார்

    • @periasamisami2444
      @periasamisami2444 ปีที่แล้ว +2

      Yenda avaru pondatti pillainga enna ippadi udamba katti veedu katti irukkangala
      ​@@VickySwetha

    • @raviviji1676
      @raviviji1676 ปีที่แล้ว

      கடவுளே.ஏன் இப்படி கேள்வி கள்

  • @murugeshvra6053
    @murugeshvra6053 ปีที่แล้ว

    Great sister

  • @chitrasathish3871
    @chitrasathish3871 9 หลายเดือนก่อน

    When nayanthara shows lady superstar
    Parameshewati is more than that

  • @kabilvigneshn2387
    @kabilvigneshn2387 ปีที่แล้ว +2

    All the best inlife 👍

  • @MajidMoghul-rj3mz
    @MajidMoghul-rj3mz ปีที่แล้ว +1

    Mass 🔥🎇💖🎆💥⭐🌠💫

  • @t.suresh-lh1nx
    @t.suresh-lh1nx ปีที่แล้ว +2

    Super akka

  • @muthusamys8285
    @muthusamys8285 ปีที่แล้ว +2

    புருசன்உயிரோடுஇருந்திருந்தால்ஓலைப்பாயில்தான்படுத்திருப்பாய்.

  • @sabari-t4v
    @sabari-t4v 11 หลายเดือนก่อน

    அப்படியே போய் திண்டுக்கல் ல கஸ்தூரி அத்தாட்சி நடன கலை டாப் ஒன் டான்சர் அவர்கள் வீட்டயும் போய் பாத்ட்டு வாங்க

  • @IlakkiyamathiIlakkiyamathi
    @IlakkiyamathiIlakkiyamathi ปีที่แล้ว +1

    ❤❤❤❤super ponnu ❤❤❤❤

  • @drkumar5455
    @drkumar5455 11 หลายเดือนก่อน

    Not to hurt a talented woman!

  • @DivyaT-mz1qy
    @DivyaT-mz1qy ปีที่แล้ว +4

    வாழ்த்துக்கள் சகோதரி

  • @premaillayaraja4251
    @premaillayaraja4251 7 หลายเดือนก่อน

    Yaralum namba mudiyathu ma eppadi rodula aadi 3 kodila vidonu

  • @NoNo-ev6bq
    @NoNo-ev6bq ปีที่แล้ว +12

    எண்ணாது கரகாட்டம் ஆடி மூணு கோடிக்கு வீடா

  • @narayananthirumalairagavan9375
    @narayananthirumalairagavan9375 ปีที่แล้ว +169

    பெண்களுக்கு அழகு ஒரு கூடுதல் பலம் ஆகும். பெண்களுக்கு அழகு ஒரு பிளஸ் பாயிண்ட்

    • @lawrences9125
      @lawrences9125 ปีที่แล้ว +28

      நம்மாளுங்க பொம்பளைய்ங்களுக்கு கொட்டிக்கொடுப்பானுங்க.. நமக்கு ஒரு டீ கூட வாங்கிக் கொடுக்க மாட்டானுங்க... நம்ம ஆளுங்க வடை பிரியனுங்க 😂

    • @vetrivelmurugan1942
      @vetrivelmurugan1942 ปีที่แล้ว +16

      @@lawrences9125 பரமேஸ்வரி வடைக்கு ஆசைப்பட்டு இவ்வளவு பணத்தை கொடுத்த அந்த எச்சக்கலை கோடீஸ்வரன் யாராயிருக்கும்🤔🤔

    • @narayananthirumalairagavan9375
      @narayananthirumalairagavan9375 ปีที่แล้ว

      @@lawrences9125
      என்ன செய்வது? அரசாங்கம் கூட (பேருந்துகளில்) பெண்களுக்கு மட்டுமே இலவச டிக்கெட் வழங்குகிறது. தமிழக அரசு கூட பெண்களின் கவர்ச்சியில் வீழ்ந்து விடுகிறது.

    • @karthikak9579
      @karthikak9579 ปีที่แล้ว +1

      Even her talented work

    • @sangeethkalaivani4229
      @sangeethkalaivani4229 ปีที่แล้ว +1

      Only beauty won't help to lead life , every women have talent and courage ,respect that first of all, if she looks good doesn't mean she slept and got money , will u tell this same thing to ur sis or mom or wife they might be more beauty than her, think before u comment in public channel ,

  • @ilavarasannagapan9425
    @ilavarasannagapan9425 ปีที่แล้ว

    Super sister ❤

  • @sanjayganghi3760
    @sanjayganghi3760 ปีที่แล้ว +4

    Nanum kannadi parthu azhuvan sis

  • @nandhini.a9821
    @nandhini.a9821 11 หลายเดือนก่อน

    Karagattam.adi.ivvalavu.sambathikka.mudiyuma

  • @rajabalarajapandi9303
    @rajabalarajapandi9303 ปีที่แล้ว +3

    அவடு வாங்க எந்த போட்டிக்கு போன

  • @idayakumar1120
    @idayakumar1120 ปีที่แล้ว +13

    அதிர்ஷ்டம் உங்களுக்கு யூட்யூப் வடிவில் வந்தது

  • @ரத்னா-ட2ர
    @ரத்னா-ட2ர ปีที่แล้ว +3

    பிக்பாஸ்க்கு ட்ரைபண்ணுமா

  • @VickySwetha
    @VickySwetha ปีที่แล้ว +7

    இது அவுங்க சொந்த வீடு இல்ல... வாடகை வீடு....

  • @AJL-rs8of
    @AJL-rs8of ปีที่แล้ว

    🎉❤

  • @jeromeinbarajan1350
    @jeromeinbarajan1350 4 หลายเดือนก่อน +1

    Oru o podunga