MURUNGA KEERA THOVAYAL KATHIRIKKA FRY / முருங்கைக் கீரை துவையல் கத்திரிக்காய் ஃப்ரை /SEETHA'S BREEZE

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ธ.ค. 2024

ความคิดเห็น • 264

  • @mathisvlogs-yt2
    @mathisvlogs-yt2 2 หลายเดือนก่อน +187

    சத்யமா சொல்றேன் இது போல விறகு அடுப்பில் சமைத்து எந்த ஒரு நடிகையையும் நான் இது வரை கண்டதில்லை.Im very happy to see u mam .பார்க்கவே வேற லெவலா இருக்கு❤❤❤❤u r realllllly super

  • @sumathisubramani1668
    @sumathisubramani1668 2 หลายเดือนก่อน +80

    விறகு அடுப்பு,கீரை துவையல், கத்தரிக்காய் வறுவல், முறத்தில் வெங்காயம் வெட்டி வைத்தது, ஊதுகுழல் வைத்து அடுப்பை ஊதுவது, அச்சு அசல் கிராமத்து வாழ்க்கை முறை. Something nostalgic... always longing for that lifestyle 🎉🎉🎉

    • @varadarajangopalan5908
      @varadarajangopalan5908 2 หลายเดือนก่อน +2

      @@sumathisubramani1668 pona janma punniyam thaan !!

  • @lakshmivl1808
    @lakshmivl1808 2 หลายเดือนก่อน +63

    Superb Mam, நிச்சயமாக வேற எந்த ஒரு சினி ஆர்டிஸ்ட் நான் இப்படி பார்த்தது இல்ல . நிச்சயமாக நீங்கள் நல்ல ஒரு அம்மா 🎉

  • @shagunthaladevir.s.9691
    @shagunthaladevir.s.9691 2 หลายเดือนก่อน +30

    உண்மையில் இது வேற லெவல் மேடம். என் பாட்டி வீட்டில் பார்த்தேன் இந்த அடுப்பு அமைப்பு. ஆஹா ஓஹோ

  • @adhikesavan.aadhikesavan.a3818
    @adhikesavan.aadhikesavan.a3818 2 หลายเดือนก่อน +16

    கிராமத்து வாழ்க்கையை உணர்வுபூர்வமாக அறிந்து வாழும் உங்கள் மனதில் குதூகலம் பிறக்கும் வாழ்த்துக்கள் 👌💐

  • @mohans592
    @mohans592 3 หลายเดือนก่อน +23

    சீதா மேடம், ரொம்ப அருமையா பண்றீங்க, எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

  • @Magesh-yd8wj
    @Magesh-yd8wj 2 หลายเดือนก่อน +30

    இப்பல்லாம் கிராமத்து பொண்ணுங்க கூட விறகு அடுப்புல சமையல் பண்றது இல்ல. நீங்க ஒரு நடிகையா இருந்துட்டு விறகடுப்புல சமைக்கி றீங்க. அம்மியில அரைக்கிறீங்க .உங்கள நினைச்சா சந்தோசமா இருக்கு எனக்கு ஏற்கனவே உங்கள ரொம்ப பிடிக்கும் She is great mam❤.

  • @SathishKumar-rf7kt
    @SathishKumar-rf7kt 3 หลายเดือนก่อน +11

    சீதா அக்கா முருங்கை கீரை தூவையல் நான் ஏற்கனவே செய்யிதுறுக்கேன் நல்ல இருக்கும் சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிட்டால் ரொம்ப ரொம்ப ருசியாக இருக்கும் 👍

  • @velavan.4602
    @velavan.4602 2 หลายเดือนก่อน +2

    சிறந்த நடிகை சூப்பரான சமையல் நீங்கள் சமைக்கும் விதத்தை பார்க்கும் போது மகிழ்ச்சியாய் இருக்கிறது

  • @SathishKumar-rf7kt
    @SathishKumar-rf7kt 3 หลายเดือนก่อน +12

    உண்மைகவே மறக்கமுடியாத நினைவுகள் அக்கா எங்கள் பாட்டி இத்துடன் களி உருண்டை செய்து தருவார் சூப்பர்கா இருக்கும் ❤

  • @gopalg4952
    @gopalg4952 2 หลายเดือนก่อน +8

    அருமையான சமையல் பக்குவம்❤ நீங்கள் சொல்லும் செய்முறை👌👌👌

  • @SANTHOSH_360
    @SANTHOSH_360 5 วันที่ผ่านมา +2

    சூப்பர் சீதாம்மா ரொம்ப அருமையா அழகா தெளிவா சொல்லி தரீங்க

  • @kavithadevimagesh1390
    @kavithadevimagesh1390 2 หลายเดือนก่อน +3

    மிக அருமையான பதிவு தகவலுக்கு நன்றி மேடம் ஒரு தடவை எங்களுக்கு அந்த ஊரை காட்டவும்

  • @RevathiS-y1g
    @RevathiS-y1g 2 หลายเดือนก่อน +4

    Neenga village style pandrathu actress evalo elimaiya irukinga wow great mam ungala pakum pothu palaiya niyabagangal varuthu

  • @jeniakm5252
    @jeniakm5252 หลายเดือนก่อน +5

    நீங்கள் போட்ட வீடியோக்களில் இது தான் அழகு ஏனெனில் இந்த அடுப்படியில் இருந்து பெரிய அளவில் போனவர்கள் திரும்ப வந்ததே இல்லை 😊 அந்த இடத்தில் சுத்தம் இல்லை ஏதாவது ஒரு காரணம் சொல்வார்கள் 😅 நீங்கள் போட்ட வீடியோக்களில் இது தான் நான் ரொம்ப ரசிக்கிறேன் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 இப்பதான் உங்கள் வாழ்க்கை அழகோ அழகு 🎉

  • @KokilambalKokila-x1u
    @KokilambalKokila-x1u 7 วันที่ผ่านมา +8

    சீத்தா உங்கள் கவனத்தை விவசாயம் பக்கம் திருப்பி விட்டீர்கள், இதுதான் உண்மையான இன்பம் என்பதையும் அறிந்து கொண்டிருப்பீர்கள்,இதோடு தெய்வ நம்பிக்கையும் இருக்கிறது, பேரப்பிள்ளைகளும் எடுத்துவிட்டீர்கள்,இதற்கு மேல் என்ன இன்பம் இருக்கிறது,மனம் நிறைவாக இருந்தால்தான் பாடும் எண்ணம் தோன்றும், இப்போது இருக்கும் இந்த வாழ்வை தவறான முடிவு (பார்த்திபனோடு சேர்ந்து வாழலாம்) எடுத்து இழந்து விடாதீர்கள்🙌,

  • @ramsiva8207
    @ramsiva8207 5 วันที่ผ่านมา +2

    உங்க தமிழும் .சமையலும் , அருமை

  • @JJMumsKitchen
    @JJMumsKitchen 2 หลายเดือนก่อน +8

    Wow super mam ❤
    உங்க அடுப்பு ரொம்ப நல்லா இருக்கு
    துவையல் சூப்பர்
    நாளைக்கு இதுதான் எங்கள் வீட்டு சமையல் நான் வீடியோ எடுத்து போடுவேன் அருமை
    எனக்கு முருங்கை கீரையில் துவையல் ரொம்ப புதுசா இருக்கு மா
    ரொம்ப நன்றி மா
    நீங்கள் கண்டிப்பாக உங்கள் கணவருடன் சேர்ந்து இருக்கனும் நீங்கள் ரொம்ப தனியா இருக்க பார்க்க ரொம்ப சங்கடமாக இருக்கு❤
    இறைவன் துணை புரிவான்

  • @aparnajewellersklt1822
    @aparnajewellersklt1822 หลายเดือนก่อน +2

    அண்ணி பா. சீதா. அவர்களுக்கும் குடும்பத்தாருக்கும். எனது அன்பானவணக்கம்

  • @mailsoundace
    @mailsoundace 2 หลายเดือนก่อน +6

    Very very Happy to see our old traditional type cooking method. Great.Keep Going.

  • @nagarajnagarajan5787
    @nagarajnagarajan5787 หลายเดือนก่อน +2

    Thank you maam
    Parthipan koduthu vaikavillai
    Ungalodaiya amirthamana samayalai rusipatharku.

  • @rajkumari2054
    @rajkumari2054 2 หลายเดือนก่อน +1

    Location super nadikka mattum therinjikkama samaikkavum seiringa super

  • @manimekalaimurugesan4471
    @manimekalaimurugesan4471 2 หลายเดือนก่อน +1

    Mam nengal yepothum eppadi thana?? Ceni artist oru bandha ellatha simple manushi wow eppadiye santhoshamaga erungal angel ❤❤💞

  • @sunithasumi5846
    @sunithasumi5846 2 หลายเดือนก่อน +1

    Really superb seetha amma..ninga unmaiyile oru nalla taayi..

  • @GeetSenju
    @GeetSenju 2 หลายเดือนก่อน +1

    Intha life i. Vida veru ethu um thevai illai, super🎉🎉🎉

  • @MohanaLakshmi-p1m
    @MohanaLakshmi-p1m 3 วันที่ผ่านมา

    Mam neenga naturally yappady evlo azhaga erukenga nu thonum healthy a erunga mam super mam 🎉

  • @arunachalamarunachalam7464
    @arunachalamarunachalam7464 2 หลายเดือนก่อน +3

    என் செல்லமே என் தங்க மே என்ன ஒரு அழகா ஊதுகுழலில் அடுப்பு ஊதுது தலைகனம் இல்லாத அழகு பெண் தேவதை சீதா. நீ நல்லா இருக்கனும் நீடூழி சந்தோஷமாக வாழனும்❤ God bless you❤ ஆச்சி அமுதா அருணாசலம்❤🎉🎉🎉🎉

  • @ranjithammohan5317
    @ranjithammohan5317 2 วันที่ผ่านมา

    Super mam. Neenga samaikkaratha pakkum podhu udane sapidanumpola irrukku.❤❤❤

  • @MsRebjo
    @MsRebjo 3 หลายเดือนก่อน +6

    Background looks so peaceful!

  • @LaxmiLaxmi-eq5hx
    @LaxmiLaxmi-eq5hx 3 หลายเดือนก่อน +6

    சிதம்பரம் குட் ஈவினிங்
    அடுப்பு சூப்பரா வச்சிருக்கீங்க கோலம் போட்டு
    நல்லா இருக்குது பாக்குறதுக்கு அடுப்புல

    • @aishumohan4356
      @aishumohan4356 3 หลายเดือนก่อน

      Neenga CDM ah

    • @kumudhabakthipadalgal9820
      @kumudhabakthipadalgal9820 3 หลายเดือนก่อน +1

      அந்த காலத்தில் எல்லாம் வீட்டில் இப்படி தான் இருக்கும் அடுப்பு இப்போது கிராமங்களில் கூட நிரந்தரமாக பயன்படுத்துவதில்லை எல்லாம் அதி வேகமாக மாறிகொண்டிருக்கிறது

    • @udumalaisamayal8150
      @udumalaisamayal8150 2 หลายเดือนก่อน

      Super mem

  • @rajaraja7490
    @rajaraja7490 2 หลายเดือนก่อน +2

    ஒளியிலே தெரிவது தேவதையா இலங்கையிலிருந்து நான் எல்லாம் கொஞ்ச காலம் தான் ego problem ஒரு தெய்வம் தந்த பூவே

  • @Ponnidhanasekaran976
    @Ponnidhanasekaran976 2 หลายเดือนก่อน +1

    Mam neenga vera leval manasa unga pakkam izhukiringa Nan aduppu mariyamman koozhuthurathikku mattume kallu vachu patha pottu azhuthuduven but u r super seethamma❤

  • @dr.a.bindusuresh4055
    @dr.a.bindusuresh4055 หลายเดือนก่อน

    Mam you are really an inspiration to the ladies like me who are lazy in cooking.

  • @chitras5008
    @chitras5008 3 หลายเดือนก่อน +28

    Evalo simpla village girl pola adupula samaikaringa great seetha mam

  • @karpagamsudalaimuthu2953
    @karpagamsudalaimuthu2953 2 หลายเดือนก่อน +16

    சீதா அக்கா உங்கள் சமையல் அருமை. உங்கள் கிராமத்து வாழ்க்கை பசுமை. உங்கள் கிராமத்தின் பெயர் என்ன? சொல்லுங்க please❤😊😊

  • @jannathbirthouse2567
    @jannathbirthouse2567 2 หลายเดือนก่อน

    சீதா அக்கா நல்ல சத்துள்ள சாப்பாடு ....❤❤super good akka

  • @DMALATHISSASI
    @DMALATHISSASI 2 หลายเดือนก่อน

    Neenga sollumbothey sapdanum pola iruku😋healthy food Wow Delicious 😋

  • @nivethagandhi9403
    @nivethagandhi9403 2 หลายเดือนก่อน +1

    Eppudii oru life valanunnu asaiya irrukku❤❤❤

  • @indhubegginerssamayal6780
    @indhubegginerssamayal6780 3 หลายเดือนก่อน +2

    Neenga ukanthu irukura idam peacefully irukka god bless u maam and innum niraiya nilangal vanganum

  • @bharathipalaniswami5663
    @bharathipalaniswami5663 หลายเดือนก่อน

    முள்ளு கத்திரிக்காய் எங்கள் வீட்டில் இருக்கு. சரி சூப்பர் ஆ இருக்கும்

  • @tamilganam6505
    @tamilganam6505 2 หลายเดือนก่อน

    Viragu adupula samaikirathu enaku rompa pidithamanathu neenga panrathu super mam❤❤❤

  • @karpagavalliu8582
    @karpagavalliu8582 2 หลายเดือนก่อน +1

    Really feeling jealous on you Seetha, on seeing you living in such a greeny environment

  • @lgsk345
    @lgsk345 2 หลายเดือนก่อน

    She is happy calm and stress free.

  • @thilakndsmcr
    @thilakndsmcr 3 หลายเดือนก่อน +1

    Amma, little break eduthu- rasichi namakaga oru 5 minutes athuthan ma ultimate. 🎉❤

  • @vijithat819
    @vijithat819 28 วันที่ผ่านมา

    Mam, sweeta pesuringa, sweeta cook pandringa. I love u mam. I love your form house

  • @Ramanicancook
    @Ramanicancook หลายเดือนก่อน +1

    Amma meeru na favorite heroine na chinnappudu police bharya na favorite move❤love you ma❤

  • @KavithaDeva-z2l
    @KavithaDeva-z2l 3 หลายเดือนก่อน +1

    Murungakeerai Thuvaial Super

  • @Picallo-uy9ew
    @Picallo-uy9ew หลายเดือนก่อน

    Unnal mudiyum thambi classic of your movie madam.
    Enna samayalo!🎉🎉🎉🎉
    Bye Seetha Ma.

  • @kannan3037
    @kannan3037 2 หลายเดือนก่อน

    நல்ல எளிமையாக செய்றீங்க மேடம் மிக்க நன்றி

  • @AnonymousSR0213
    @AnonymousSR0213 2 หลายเดือนก่อน +2

    Mam, Loved our traditional way in Aattukkal..❤❤..

  • @RISHISAIRishi-k8m
    @RISHISAIRishi-k8m 8 วันที่ผ่านมา

    WOWWWW.........kudos to the parents for raising the daughter with traditional values...................wishes from New York

  • @anusuyaravi6512
    @anusuyaravi6512 2 หลายเดือนก่อน +13

    சீதா மேம் பேச கூடாதுன்னு நினைக்கிறேன் ஆனா பேசாம இருக்க முடியல என் பொண்ணுக்கு கல்யாணம் சொல்லி இருக்கலாமே❤🎉

  • @KasthuriRamaniA
    @KasthuriRamaniA หลายเดือนก่อน

    Awesome mam u r simply great setting a different trend

  • @miriamravichandran651
    @miriamravichandran651 2 หลายเดือนก่อน +4

    Seetha Madam உங்கள் garden ing எனக்கு ரொம்ப பிடிக்கும்.நீங்க வீடியோ வில் காட்டுகிற ஊர் எந்த ஊர்.கிராமம் மிக அருமை.

  • @yuvaranic1202
    @yuvaranic1202 2 หลายเดือนก่อน +2

    Amma simply super

  • @rajinirajini7963
    @rajinirajini7963 2 หลายเดือนก่อน

    நித்தம் நித்தம் நெல்லு சோறு நெய் மணக்கும் கத்திரிக்காய்

  • @indiraarani8147
    @indiraarani8147 3 หลายเดือนก่อน +2

    Super nice to see this village cooking

  • @nirmalamohan1873
    @nirmalamohan1873 3 หลายเดือนก่อน +2

    So simple and so cute. ❤❤❤❤

  • @MeharajBegam-r9f
    @MeharajBegam-r9f 2 หลายเดือนก่อน

    இறைக்கையோடு நீங்கள் வாழ்கின்ற வாழ்கை மிகவும் அருமையாக உள்ளது.

  • @nishanthirajesh
    @nishanthirajesh 4 วันที่ผ่านมา +4

    Very very lovely video mam. Unga video la background music romba mild ah relax ah iruku. Unga samayal arumayo arumai love u seetha mam, nadigaingra ninaipa odachitinga athan ivlo sweet ah theriyringa neenga.😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘

  • @meenakshisrinivasan3606
    @meenakshisrinivasan3606 2 หลายเดือนก่อน

    Dear ma'am, my heart full greetings to you ❤️ I came across this video by chance, and I felt I am seeing someone who can show to others what HAPPINESS really is on Earth !! , your passion to grow your own vegetables, the way you enjoy collecting your vegetables from the garden and the way you cook those vegetables, that too without LPG and other electrical appliances and also without getting trapped inside 4 walls kitchen in open air with nature enjoying fresh air...and your sweet expressions full of positive words 🤗❤️ amazing amazing....I like you more now in this phase of life ..nice. I was never a fan of any actress in my life. But you impressed me ! Best wishes from Meenakshi.

  • @sivanthikumari1649
    @sivanthikumari1649 หลายเดือนก่อน

    Ammi la laam araippadhu chance se illa mam valga valamudan ❤

  • @vasanthim1856
    @vasanthim1856 2 หลายเดือนก่อน

    Where is your farm maam kindly inform and very nice recipe.,

  • @SandhiyaSandhiya-c2x
    @SandhiyaSandhiya-c2x 2 หลายเดือนก่อน

    Wow super seetha amma❤️❤️❤️❤️❤️❤️

  • @sivaram.m2a567
    @sivaram.m2a567 2 หลายเดือนก่อน

    வாழ்க வளத்துடன் அம்மா....💐

  • @Four.m.channel
    @Four.m.channel 2 หลายเดือนก่อน

    Seetha mam neenga paruppu urundai kulambu செய்து காட்டுங்கள்

  • @veenarachanababu3346
    @veenarachanababu3346 3 หลายเดือนก่อน +2

    Madam, Paatti samayal ❤

  • @Blackvs6lf
    @Blackvs6lf หลายเดือนก่อน +1

    Super samiyal nice samiyal I am Ragu

  • @geetachandrashekhar
    @geetachandrashekhar 2 หลายเดือนก่อน

    Rombo best ipu Anga IND resipies pako amdu

  • @nirmalameenakshisundaram2992
    @nirmalameenakshisundaram2992 วันที่ผ่านมา

    Which place your farm house. Super dish

  • @maheswari2360
    @maheswari2360 2 หลายเดือนก่อน +6

    இங்கு தங்கி தோட்ட வேலை செய்ய ஆசைப்படுகிறேன்உங்களை எப்படி தொடர்பு கொள்வது

  • @AnonymousSR0213
    @AnonymousSR0213 2 หลายเดือนก่อน

    I do this Murungai thuvàyal ..in diff way..instead ulundhu try a bit Toor dhal .. I learnt 20yrs back..after marriage

  • @JothimaJothima_2823
    @JothimaJothima_2823 2 หลายเดือนก่อน +1

    ❤❤soo cute mam vera level I like it❤❤❤

  • @dhivyas2193
    @dhivyas2193 3 วันที่ผ่านมา

    Semma mam....😊

  • @lathar4753
    @lathar4753 3 หลายเดือนก่อน +19

    Murunga keerai thougial and kathirika fry delicious 😋😊

    • @aarthisenthil5305
      @aarthisenthil5305 3 หลายเดือนก่อน

      Hi seetha amma I want to eat with your hand look like my mom's cooking

  • @JayalakshmiRajesh-iy4hm
    @JayalakshmiRajesh-iy4hm 3 หลายเดือนก่อน +5

    Seetha mam super

  • @namasya9525
    @namasya9525 2 หลายเดือนก่อน

    Super no words simply super and ur rock

  • @manjunathsingh3628
    @manjunathsingh3628 3 หลายเดือนก่อน +1

    Semma super anga😅

  • @caviintema8437
    @caviintema8437 3 หลายเดือนก่อน

    Super mam murunga keerai though all and Katharina fry super mam, ❤❤❤

  • @MegaSun54
    @MegaSun54 2 หลายเดือนก่อน

    Wow mouth watering recipe. Feel like eating with hot red rice.Amazing Seetha❤❤

  • @esanansianu8586
    @esanansianu8586 2 หลายเดือนก่อน +1

    Vankkam Akkaa😊😊👍👍🇩🇪🇩🇪

  • @veerananv.m7113
    @veerananv.m7113 3 หลายเดือนก่อน +11

    முருங்கைகீரை துவையல் உண்மையாக நல்லாயிருக்குமா

    • @divya-ds3uo
      @divya-ds3uo 3 หลายเดือนก่อน +2

      It will be very tasty and healthy too

    • @gaurav-vc3yf
      @gaurav-vc3yf 3 วันที่ผ่านมา +1

      மிகவும் நல்ல சுவையுடன் இருக்கும்.‌ ஆரோக்கியமானதும் கூட

  • @MarySelinasujatha
    @MarySelinasujatha 2 หลายเดือนก่อน

    Seetha sister super

  • @bamaganeshan8975
    @bamaganeshan8975 หลายเดือนก่อน

    Wow what a life......😊....

  • @SathishKumar-rf7kt
    @SathishKumar-rf7kt 3 หลายเดือนก่อน +5

    நித்தம் நித்தம் நெல் சோறு நெய் மணக்கும் காத்திரிகாய் இந்த பாடல் போதுமா அக்கா ❤

  • @selvijoyce8825
    @selvijoyce8825 หลายเดือนก่อน

    Mam superb 👌lots of love n prayers from hyderabad ❤

  • @ezhilarasimagendiran6379
    @ezhilarasimagendiran6379 หลายเดือนก่อน

    Super Mam ❤❤❤❤❤ God bless you mam

  • @MagesWarry-e2c
    @MagesWarry-e2c 2 หลายเดือนก่อน

    Hi chikkad I see your recipe very nice thanks show me the recipe I do this where I got time

  • @bharathipalaniswami5663
    @bharathipalaniswami5663 หลายเดือนก่อน

    "நித்தம் நித்தம் நெல்லு சோறு நெய் மணக்கும் கத்தரிக்காய்" பாட்டு பாடுங்க

  • @leemagnanamanickam4812
    @leemagnanamanickam4812 2 หลายเดือนก่อน

    Super seetha mom

  • @01pious83
    @01pious83 2 วันที่ผ่านมา

    Super mam ❤🎉🎉🎉

  • @Hemahemanth99
    @Hemahemanth99 3 หลายเดือนก่อน +1

    Endha voorunga mam

  • @mohanasureshkumar4883
    @mohanasureshkumar4883 2 หลายเดือนก่อน

    Super mam definitely I gonna try this

  • @anusuyaravi6512
    @anusuyaravi6512 2 หลายเดือนก่อน +1

    உங்கள் ரசிகை அனுசியா ஒரு நிகழ்ச்சியை கூட பார்க்காமல் விட்டதில்லை பேசலாமே மேம் சீதா மேம் சமையல் வித்தியாசமா செய்றீங்க இதைப் பார்த்துதான் இனி செய்யணும் சிம்பிளா இருந்தாலும் ரொம்ப அழகா இருக்கீங்க❤🎉

  • @kavithadevimagesh1390
    @kavithadevimagesh1390 2 หลายเดือนก่อน

    எனக்கு பல்டூர் என்றால் ரொம்ப பிடிக்கும் விவசாயம் செய்வதற்கு ரொம்ப பிடிக்கும் ஆனால் நான் சென்னையில் வாடகை வீட்டில் இருக்கிறேன் நானும் என் கணவரும் உங்களை கல்யாணம் மாலை பிரேக் கிராம்யில் பார்த்து இருக்கிறேன்

  • @lathar4753
    @lathar4753 3 หลายเดือนก่อน +2

    Good evening sister ❤❤❤

  • @yuvaranic1202
    @yuvaranic1202 2 หลายเดือนก่อน +1

    Amma super

  • @SUNRISE-jq3zw
    @SUNRISE-jq3zw หลายเดือนก่อน

    Realy Very Super mam

  • @deepashreert2
    @deepashreert2 2 หลายเดือนก่อน

    Nice mam ❤️ super location

  • @LillyS-x3n
    @LillyS-x3n 2 หลายเดือนก่อน

    Suppar nice varuval