Sadhguru vs Scientist! Who won?!சத்குரு Vs Scientist - வென்றது யார்?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ม.ค. 2025

ความคิดเห็น • 133

  • @visus6516
    @visus6516 17 วันที่ผ่านมา +36

    கேட்க கேட்க ஆர்வம் கூடிக்கொண்டே போகிறது. மிகவும் அருமை.

  • @Spiritualtheatre_1
    @Spiritualtheatre_1 17 วันที่ผ่านมา +42

    நாம் அனைவரும் எப்படியோ சத்குருவுடன் ஆழமாக இணைந்துள்ளோம் 🙏🏽, இது ஒரு அதிசயம் ❤❤இது ஒரு பொற்காலம்🎉🎉இந்த காலகட்டத்தில் நான் இருப்பது பாக்கியசாலி ❤❤

  • @muthuramanbalu4956
    @muthuramanbalu4956 17 วันที่ผ่านมา +16

    மிக அருமையான பகிர்வு அண்ணா.. இந்த பதிவு அருமை கேட்கும் போது சதகுரு வழங்கிய கருவியை மிஸ் பண்ணிட்டேன்
    சத்குரு 🙏🙏🙏

  • @namaskaram1176
    @namaskaram1176 17 วันที่ผ่านมา +16

    நமஸ்காரம் 🙏🏽 சற்குரு; நமக்கு கிடைத்த பொக்கிஷம் சற்குரு. நன்றி தொடரட்டும் உங்கள் சேவை. வாழ்த்துக்கள் சகோதரி

  • @sridevi9278
    @sridevi9278 16 วันที่ผ่านมา +14

    உங்களை போன்று ஈஷாவிற்கு மிக நெருக்கமாக உள்ளவர்களை இந்த உலகிற்கு எடுத்து கூறும் HOI Isha விற்கு நன்றி🙏🏾🙏🏾

  • @jayalakshmirajasekaran1016
    @jayalakshmirajasekaran1016 17 วันที่ผ่านมา +18

    Every time I'm going out of words hearing the sharing from ppl whom you are taking podcast. Great work Humans of Isha, in bringing these scintillating experiences to all of us. The reminders he giving on the way to stay on track is absolutely relatable 🙏🙏
    The way anna is .. With such high educational background yet so humble and the way he shares his journey itself is.. lots of love, compassion and Joy.. Waiting for Part 2.

  • @kumaruma1517
    @kumaruma1517 17 วันที่ผ่านมา +13

    Humans of Isha❤❤ஒவ்வொன்னையும் பாக்கும் போது 🙇🙇🙇🙇🙇🙇😭😭😭😭😭🔥🔥🔥🔥🔥 இந்த emotions கலந்து கட்டி இருக்கு💃🏻💃🏻💃🏻💃🏻.என் உணர்வை வார்த்தையில் சொல்ல முடியல.🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sridevi9278
    @sridevi9278 16 วันที่ผ่านมา +10

    நானும் உணர்ந்து இருக்கிறேன் Sadhguru அருகில் இருக்கும் பொழுது அத்தனை கவலைகளும் மறந்து ஆனந்தத்திலும் அல்லது ஒரு விதமான enerrgy லெவல்லிலும் இருப்போம்🔥🔥.

  • @jaikumarvenkatesan9309
    @jaikumarvenkatesan9309 16 วันที่ผ่านมา +8

    சத்குருக்கு நன்றி
    டாக்டர் உண்மையான பயிற்சி
    தெளிவு பார்வை
    அனைவருக்கும் பயன் படட்டும்
    பயிற்சியய் ஆழமாக
    உணர்வு பூர்வமாக
    செய்வோம்
    நன்றி
    நமஸ்காரம்
    டாக்டர் பாலா அண்ணா
    🌹🙏🌹🙏🌹🙏🌹

  • @preethanethaji2754
    @preethanethaji2754 17 วันที่ผ่านมา +16

    watching these interviews makes me feel like reading Mystic musings

  • @TheRforravi
    @TheRforravi 16 วันที่ผ่านมา +4

    Akka you have no idea what kind of profound impact these conversations are having on us. Pranams.

  • @anthonjermayne
    @anthonjermayne 17 วันที่ผ่านมา +15

    Your guest list is just AMAZING! Dropping everything planned for tonight to watch this right now ❤

  • @PriyaKhandekar
    @PriyaKhandekar 17 วันที่ผ่านมา +9

    Eye-opener podcast 🙏🏽 Bala Anna, you just made us to realize who is our Guru🙏🏽🙏🏽

  • @prabhuloganathan4489
    @prabhuloganathan4489 15 วันที่ผ่านมา +1

    குருவின் அருளும் அன்பும் கருணையும் இந்தப் பகிர்வுகளில் தெரிகிறது. அருமையான வேலையை தொடர்ந்து செய்யுங்கள்.

  • @johnkennedy1536
    @johnkennedy1536 17 วันที่ผ่านมา +12

    மிகவும் பயனுள்ள பதிவு. பாலா அண்ணா அவர்களுக்கு நன்றிகள் பல கோடி

    • @manomani4489
      @manomani4489 14 วันที่ผ่านมา +1

      Excellent experience anna power sharing I amexcited sadh guru grace namaskaram anna

  • @TNDURAI5
    @TNDURAI5 17 วันที่ผ่านมา +15

    வீடியோ தினமும் போட்டா நல்லா இருக்கும் 🙏

  • @rakeshmk9414
    @rakeshmk9414 17 วันที่ผ่านมา +6

    Anna your are great, thank you very much Akka and Humans of Isha team for bringing such profound videos,🙏🙏 🙏

  • @shanmugamisha
    @shanmugamisha 17 วันที่ผ่านมา +14

    டாக்டர் திரு பாலா அவர்களின் சத குரு மையத்தின் முக்கியமான நோக்கம் அமெரிக்கர்கள் அனைவரும் அவர்கள் வாழ்வில் ஆன்மிக சாதகர்கலக மாற்றும்.அவர்கள் வாழ்வில் நிகழ்ந்த அற்புதம் சத் குரு மையம்.

  • @arunagirigiri7824
    @arunagirigiri7824 17 วันที่ผ่านมา +12

    Excellent Bala Anna

  • @rrkathir
    @rrkathir 17 วันที่ผ่านมา +9

    Sadhguru is beyond our logical imagination 🧘‍♂️

  • @nagendran10
    @nagendran10 17 วันที่ผ่านมา +7

    Pleasant experience to watch

  • @rajmohanr1450
    @rajmohanr1450 17 วันที่ผ่านมา +8

    Eagerly waiting for next part ?

  • @adiyogi1003
    @adiyogi1003 17 วันที่ผ่านมา +6

    It's really interesting to know about sadguru 🙏🙏🙏

  • @Chov___
    @Chov___ 17 วันที่ผ่านมา +8

    Absolutely love this podcast

  • @chanman9502
    @chanman9502 17 วันที่ผ่านมา +7

    Favorite channel

  • @sureshkumar-fz3lg
    @sureshkumar-fz3lg 17 วันที่ผ่านมา +7

    சராசரி மணித மனதில் இந்த காணொலியை பார்க்கும் போது என்ன வழுக்கை தலையுடன் இருக்கும் ஒருவரின் யோகா அனுபவம் பற்றிய பகிர்வு தான் என்ற சாதாரணமாக தோன்றும் ஆனால் இந்த காணொலியை திறந்து முழுமையாக கேட்ட பிறகு எனக்குள் பல்வேறு விதமான பிரமிப்பும் ஆச்சரியமும் யோகா அறிவியல் மணிதனின் மிகச்சிறந்த கருவி அதை கற்று தீவிரமாக செய்து வந்தால் நாம் எதிர்பார்க்க இயலாது சாத்தியங்கள் கிடைக்கும் என்பதில் சிறிதும் ஐயமில்லை இதைவிட சிறந்த குருவிற்கான அற்பனிப்பு வேரெதுவும் இருக்க வாய்ப்பில்லை குருவின் அருளால் பேரானந்தம் அடைவோம் சத்குருவே சரணம் 🪔💐💖🙏

  • @MrAsogan
    @MrAsogan 17 วันที่ผ่านมา +9

    Love you anna.... You are really sadhguru s anga.. Really happy to watch this video❤

  • @meenakshisundaram7852
    @meenakshisundaram7852 16 วันที่ผ่านมา +6

    🙏அபிராமி அக்கா அவர்களுக்கும் அண்ணாவை பேட்டி எடுக்கஉதவிய அனைத்து நபர்களுக்கும் மிக்க நன்றிஅண்ணாவின் பேட்டிகளை கேட்டுக் கொண்டேஇருக்க வேண்டும் என்று தோன்றுகிறது ஹியூமன் சாஃப் ஈஷா குழுவிற்கு மிக்க நன்றி.

  • @untouched5131
    @untouched5131 17 วันที่ผ่านมา +7

    Thoroughly impressive!

  • @meenamalinig762
    @meenamalinig762 17 วันที่ผ่านมา +7

    Excellent video, shambhoo ❤❤❤

  • @devasree404
    @devasree404 17 วันที่ผ่านมา +4

    🙏🙏🙏 great interview 🙏🙏🙏

  • @sathyasiddheswaran3866
    @sathyasiddheswaran3866 16 วันที่ผ่านมา +2

    மிகவும் அருமையாக இருந்தது அண்ணா உங்களுடைய பகிர்வுகளை கேட்கும் போது🙏🙏🙏

  • @mohanmb2015
    @mohanmb2015 17 วันที่ผ่านมา +7

    Super👌 sir👌.

  • @sanskritx
    @sanskritx 17 วันที่ผ่านมา +5

    Bala....so amazing & inspiring to hear about your journey...both professionally & spiritually! Remember you being on the head end of the operating table @ Jipmer...i think during your internship in anaesthesia! You are so fortunate to be able to be so closely associated with Sadhguru and his work!
    Best wishes!
    Senthil

    • @vijayalakshmisridharan1065
      @vijayalakshmisridharan1065 16 วันที่ผ่านมา

      🎉🎉🎉🎉🎉🎉🎉🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐

    • @chundhar
      @chundhar 15 วันที่ผ่านมา

      Thanks, Senthil Anna. I'm curious who this is.

  • @blissfullife5911
    @blissfullife5911 16 วันที่ผ่านมา +5

    🙏🙏🙏 Wonderfull Bala Anna🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @shanmugasundaramsundaram5945
    @shanmugasundaramsundaram5945 16 วันที่ผ่านมา +4

    முழுமையான சரணாகதியடைந்தவர்க்கு குருவின் சாந்நித்யம் நிச்சயம் அருளக் கிடைக்கும். பாலா அவர்கள் மிகுந்த அதிர்ஷ்டசாலி. ஷ❤❤❤❤❤

  • @theotherside7504
    @theotherside7504 17 วันที่ผ่านมา +8

    Wonderful video 😍

  • @sridevi9278
    @sridevi9278 16 วันที่ผ่านมา +4

    நானும் இன்றிலிருந்து kailash ஐ 3 sec பார்க்க உறுதி எடுத்துள்ளேன்😍

  • @Ucchirp
    @Ucchirp 17 วันที่ผ่านมา +4

    Namaskaram 🙏
    This is the best new year gift !
    You got to volunteer for BSP to make up, doc😄

  • @lalithac7193
    @lalithac7193 17 วันที่ผ่านมา +6

    Super anna

  • @Balag6129
    @Balag6129 17 วันที่ผ่านมา +4

    Excellent sharing by Anna.. 🎉🎉 Akka please stop interrupting him while he shares.. it's more disturbing...

  • @suren2928
    @suren2928 17 วันที่ผ่านมา +6

    Amazing

  • @vamsidesud
    @vamsidesud 16 วันที่ผ่านมา +2

    Thank you Anna for sharing your wonderful experience 🙏

  • @prajitharajendran9069
    @prajitharajendran9069 17 วันที่ผ่านมา +7

    🙏🙏🙏

  • @balamurugank2621
    @balamurugank2621 16 วันที่ผ่านมา +2

    Extraordinary ❤

  • @manobalang
    @manobalang 17 วันที่ผ่านมา +4

    More similar experiences for me as well anna

  • @parvathykugan1285
    @parvathykugan1285 14 วันที่ผ่านมา

    🙏 interesting.அண்ணா திறந்த மனதுடன் பேசியது ம், அக்காவும் ஒத்துழைத்து பேசியது அருமை.Concious planet 🌍

  • @jeyabanukannan6234
    @jeyabanukannan6234 16 วันที่ผ่านมา

    அனுபவ பகிர்வு அருமை ❤❤🙏

  • @geethakrishnamurthy8682
    @geethakrishnamurthy8682 16 วันที่ผ่านมา +1

    So wonderful. Thanks 🙏

  • @sangeethal3990
    @sangeethal3990 14 วันที่ผ่านมา +1

    Tks anna for reminding again very strongly that "How blessed we are...."
    So deep and relatable journey. How a Guru comes into your life ?.... is very clear by Anna's experience. Tks for being so gifted to articulate the deep experiences in a very simple way. Beautiful.....
    Yes. Sadhguru is compassion personified❤
    Waiting for episode 2

  • @amudhalakshmiumashankar6924
    @amudhalakshmiumashankar6924 15 วันที่ผ่านมา

    Thank you for this experiential conversation thank you doctor 🙏🙏🙏

  • @parthiban86
    @parthiban86 15 วันที่ผ่านมา

    Wonderful wonderful conversation by both. Kodi nandrigal.👏🙏👍🫡

  • @seethaa8987
    @seethaa8987 16 วันที่ผ่านมา

    As I listen to this iam getting goose bumps.i ve also felt many times ,that I must leave everything and stay with sadhguru .I hope I get that opportunity in this birth itself.

  • @geetgupta1
    @geetgupta1 16 วันที่ผ่านมา

    The insight of Sadhguru is amazing

  • @anitha6249
    @anitha6249 13 วันที่ผ่านมา

    எந்த வித ஆர்பாட்டமும் இல்லாத தன்மை உடையதால், எவ்வளவு உன்னத அனுபவங்களை பெற்றுள்ளார் 🙏

  • @shobannaa
    @shobannaa 13 วันที่ผ่านมา

    ஒரு doctor, researcher அனுபவப்பூர்வமாக chakras உணர்ந்தது, குருவிடம் 100% சரணடைந்த தருணம் என எல்லாவற்றையும் அருமையாக விவரிக்கிறார், thank you பாலா அண்ணா, அபிராமி அக்கா and HOI team 🙏🙏🙏💐💐💐

  • @kartinet2007
    @kartinet2007 17 วันที่ผ่านมา +4

    ❤🙏🙏🙏🙏🙏

  • @karthikeyanas6073
    @karthikeyanas6073 17 วันที่ผ่านมา +5

    🎉🎉🎉❤❤❤❤🎉🎉🎉

  • @shana233
    @shana233 15 วันที่ผ่านมา +2

    சிறந்த பதிவு.. நன்றி..💐🙏
    ஆனால் ஒரு சிறிய வேண்டுகோள்.. புதிதாக பார்ப்பவர்களுக்கு புரியும் படி பேட்டி எடுப்பவர் மற்றும் விருந்தினர் பற்றிய தகவல்களை தெளிவாக சொன்னால் உதவியாக இருக்கும்..🙏

  • @dhushyanth9724
    @dhushyanth9724 15 วันที่ผ่านมา

    நன்றி🙏💕

  • @neelavathineela9450
    @neelavathineela9450 13 วันที่ผ่านมา

    சத்குரு அவர்களின் சக்தி நிலையிலான சாதனைகள் எண்ணிலடங்காதவை. ஷம்போ❤❤❤❤❤❤❤

  • @Shivaji-tv
    @Shivaji-tv 17 วันที่ผ่านมา +5

    🎉

  • @Coolstalli7161
    @Coolstalli7161 15 วันที่ผ่านมา

    Thank you Ma for sharing ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @raviprashad122
    @raviprashad122 17 วันที่ผ่านมา +5

    ...❤🎉🎉🙏🙏🔥🍃🍃🍃

  • @universalvinoth19586
    @universalvinoth19586 14 วันที่ผ่านมา +1

    சத்குரு இவ்ளோ பெரிய விஷயம் லாம் பண்ணிருக்காரு. இதெல்லாம் இப்போதான் தெரியுது. இந்த சேனல் கு மிக்க நன்றி

  • @Hema0070
    @Hema0070 9 วันที่ผ่านมา

    நமஸ்காரம் . நான் 2003ஈசா யோகா வகுப்பு கற்றுக் கொண்டு தினமும் செய்து வந்தேன் ‌.சாம்பவி சக்தி சலன கிரியா தினமும் காலையில் செய்த பிறகு அன்ற தினம் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கும் . சத்குரு வகுப்பில் கற்றுத் தரும் கருவிகளை பயன்படுத்திவரும் போது நமது வாழ்க்கை நல்ல முறையில் செல்கிறது.இந்த வாய்ப்பை கொடுத்த சத்குரு அவர்களின் பாதங்களை தொட்டு வணங்குகிறேன்

  • @vinothsomu3624
    @vinothsomu3624 16 วันที่ผ่านมา +1

    Please episode 2 publish panirunga 🙏

  • @Namaskaram_114
    @Namaskaram_114 วันที่ผ่านมา

    Thank you so much for sharing 🙏🏻🙏🏻
    🙇🏻🙇🏻❤️
    Thank you to this channel 🙏🏻🙏🏻🙇🏻🌺
    Waiting for long time to know something about Bala Sir, since I had watched him in the sessions of science and spirituality with Sadhguru 🙏🏻🙏🏻🙇🏻
    ❤️❤️❤️❤️😇🥰🥰🥰
    Thank you so much for making this happen 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙇🏻✨

  • @avenkatapathy6897
    @avenkatapathy6897 13 วันที่ผ่านมา

    சதகுரு சொல்வதை போல, குருவின் அருள் முழுமையாக எப்போதும் நிறைந்திருக்கிறது. நாம் எப்படி இருந்தால் அதை அனுபவிக்க முடியும் என்பதற்கு இந்த டாக்டர் ஒரு சிறந்த உதாரணம். தான் என்ற தன்மை இவர் கிட்ட ரொம்ப குறைவா இருக்கு. எந்த வித படபடப்பும், ஆர்பாட்டமும் இல்லை 🙏

  • @jegankk3295
    @jegankk3295 14 วันที่ผ่านมา

    நன்றி அண்ணா..... அருமையான அனுபவம்....

  • @shivateleelectronics
    @shivateleelectronics 15 วันที่ผ่านมา +1

    This channel deserves more views and subscribers. There is Something special about it 🎉

  • @ramanju98
    @ramanju98 14 วันที่ผ่านมา

    🎉🎉🎉🎉beautiful experiences..lovely conversation

  • @kavithabarathi903
    @kavithabarathi903 17 วันที่ผ่านมา +4

    ரொம்ப வியப்பா இருக்கு, சத்குரு ஒரு பிரம்மாண்டம்.... என் குரு என்னும் பெருமை, வீடியோவை விட்டு என்னால வெளியில வர முடியல.

  • @deepikavijaykumar
    @deepikavijaykumar 16 วันที่ผ่านมา

    Superb Video HOI team!!

  • @premaajith3991
    @premaajith3991 9 วันที่ผ่านมา

    Thank you so much akka and Humans of Isha for this interview. No words to express my gratitude to you and Bala anna for sharing his experience with Sadghuru. I feel Sadhguru's grace is even more closer after watching this video. I got so much answers to my questions, particularly how I can continue to encourage my kids to try Isha Kriya & Shambavi to help them manage stress and mental wellbeing. Bala anna, you are truly an inspiration. Thanks again and looking forward to many more videos. 🙏

  •  13 วันที่ผ่านมา

    Just so fantastic this interview! The doctor is such a refined person.

  • @Sakthivel-vh7pb
    @Sakthivel-vh7pb 16 วันที่ผ่านมา

    Thank you....

  • @jegankk3295
    @jegankk3295 14 วันที่ผ่านมา

    ஷாம்பவி பயிற்சியை தொடர்ந்து செய்த அனைவரும் சத்குருவின் அருளை கண்டிப்பாக உணர முடியும்....❤

  • @SirKarthik
    @SirKarthik 16 วันที่ผ่านมา

    Akka keep X updated & post more 🙏🏻

  • @neelavathineela9450
    @neelavathineela9450 13 วันที่ผ่านมา

    பாலா அண்ணாவின் பகிர்தல் ஆனந்தம்❤❤❤❤❤

  • @SanthoshChakravarthy1
    @SanthoshChakravarthy1 14 วันที่ผ่านมา

    Thanks for this effort.. Great to hear from the people transforming ❤

  • @sridhar5688
    @sridhar5688 9 วันที่ผ่านมา

    Oru naal thavaraamal practice panuvan . super anna akka so very happy

  • @saraswathysenthilkumar6674
    @saraswathysenthilkumar6674 11 วันที่ผ่านมา

    This story of Journey of a scientist in Isha as a mediator is amazing

  • @RK-es8oj
    @RK-es8oj 7 วันที่ผ่านมา

    27:02 yes, myself also do cry on hearing his voice..
    🙏🙏🙏

  • @shanmugasundaramsundaram5945
    @shanmugasundaramsundaram5945 14 วันที่ผ่านมา

    உலக அளவில் சத்குரு ரீச் ஆயிருக்காங்க. பாலா அண்ணாவின் பகிர்வு மூலம் உறுதிப் படுகிறது. உள்ளூர்வாசிகள் உறங்கிட்டிருக்காங்க.❤😢❤❤❤

  • @sashikalasubramani2874
    @sashikalasubramani2874 17 วันที่ผ่านมา +2

    Namaskaram Anna...I would like to talk to you. Kindly let me know how I can contact you please.

  • @pooranid9519
    @pooranid9519 14 วันที่ผ่านมา

    So beautifully said Anna 🎉

  • @vivekanand8277
    @vivekanand8277 14 วันที่ผ่านมา

    Awesome 👌 👏 👍

  • @RaviK-140
    @RaviK-140 15 วันที่ผ่านมา

    சத்குரு தீட்சை2005 சைலன்ஸ் எனக்கு கிடைத்தது கனவுகள் இப்பவும் நடக்கிறது இது எனக்கு அகைன்ஸ்ட் இம்ப்ரூவ் வா தெரியவில்லை சாதனா தொடர்கிறது சத்குரு நமஸ்காரம்

  • @raviprakash6470
    @raviprakash6470 12 วันที่ผ่านมา

    Om namasivaya 🎉

  • @DarsanHalan
    @DarsanHalan 15 วันที่ผ่านมา

    Please allow the interviewee to finish their train of thought before posing a supplementary question. I felt Anna did not get the opportunity to complete in many instances.

  • @priyaduraisamy4524
    @priyaduraisamy4524 16 วันที่ผ่านมา

    🙏🏻🙏🏻🙏🏻

  • @cosmosapien597
    @cosmosapien597 15 วันที่ผ่านมา

    You should provide audio playback in different languages like English too. I know it may cost a little to get it dubbed but try if you can. Maybe use AI.

  • @dhandapaniparasuraman595
    @dhandapaniparasuraman595 16 วันที่ผ่านมา

    Super Anna

  • @kavithatrkisha5428
    @kavithatrkisha5428 14 วันที่ผ่านมา

    🙏🙏🙏

  • @parimalaasb9591
    @parimalaasb9591 15 วันที่ผ่านมา

    🙏🙏🙏🙏🙏

  • @ramanju98
    @ramanju98 14 วันที่ผ่านมา

    ❤❤❤❤❤❤❤

  • @pandiyanr4901
    @pandiyanr4901 14 วันที่ผ่านมา

    ❤❤❤

  • @BEASTFIRE-j3s
    @BEASTFIRE-j3s 16 วันที่ผ่านมา

    ❤❤

  • @vikasjindal3791
    @vikasjindal3791 16 วันที่ผ่านมา

    Please translate audio also in english. I am reading the whole video.