பரிமளா, பிற இசை அமைப்பாளர்களுக்கும், இசை ஞானிக்கும் உள்ள இந்த வேறுபாட்டைத்தான் சில நாள் முன்பு நான் பதிவிட்டதில் கூறி இருந்தேன். இசை ஞானி தான் கற்ற அனைத்து வகை இசையிலும் தன் கற்பனை வளத்தை இசை கருவிகளில் புகுத்தி புதிய இசை வடிவத்தை உண்டாக்குகிறார். இதே போன்றுதான் இராகங்களையும் அவர் மனத்தில் தோன்றும் பல வடிவங்களில் மாற்றி அமைத்து கதைக்கும், கதாபாத்திரங்களுக்கும் ஏற்றவாறு பொருந்தும்படி மெட்டமைத்து ஆயிரக் கணக்கான இனிய பாடல்களை கொடுத்து வியக்க வைக்கிறார. இந்த முறையை இசை ஞானியைப் போல எத்தனை பேர் தொடர்ந்து செய்திருப்பார்கள்? என்று கேட்டால் விடை கூற முடியாது! ஆனால், என்னை பொறுத்த வரையில் நான் இசை ஞானியை மதிப்பிடுவது பாடல்களுக்கான பின்னணி இசையை வைத்து அல்ல. காரணம், இசை ஞானி அங்கிருந்து காப்பி அடித்தார், இந்த சிம்பொனி இசையை சுட்டு இசை அமைத்தார் என வன்மமும், வயிற்றெரிச்சலாலும், சாதி வெறியாலும் அவரை எப்படியாவது இழிவு செய்ய வேண்டுமென்ற கும்பல் பரப்பரை செய்வதுண்டு. "இன்ஸ்பைர்க்கும்", "காப்பிக்கும்" பொருள் வேறுபாடுகூட தெரியாமல் இசை ஞானி காப்பி அடித்தார் என கூறுவர். ஆனால், படத்தில் வரும் காட்சிகளுக்கான பின்னணி இசையை அவ்வாறுகாப்பி அடித்ததாக எளிதில் பழி போடவே முடியாது! மேலும் படத்தின் கதைக்கும், அதில் வரும் கதாபாத்திரங்கள் வெளிப்படுத்தும் உணர்வுகளை புரிந்து கொண்டு, உரையாடலே இல்லாத போதும் படமாக்கப்பட்ட முறை மூலம் அக்காட்சிகள் எதைச் சொல்கின்றன என்பதையும் இயக்குனரின் எண்ணத்தையும் மிக நன்றாக உள்வாங்கி கொண்டு எந்த காட்சிகளுக்கு இசை இருக்க வேண்டும், எப்படி இருக்க வேண்டும் என்பதையும், எந்த காட்சிகளுக்கு இசை இல்லாமல் அமைதி இருக்க வேண்டும் என்பனவற்றையும், காட்சிகள் ஓடும் நேரத்தையும் கவனத்தில் வைத்துக் கொண்டு அந்த நேரத்திற்குள் சரியான, பொருத்தமான முழு பின்னணி இசையையும் அமைப்பது என்றால் எவ்வளவு பெரிய வேலை? என்பதை எண்ணும் போதுதான் 15 - 18 ரீல்களை கொண்ட ஒரு படத்திற்கான பின்னணி இசை அமைப்பதற்கு மிகப் பெரிய திறமையும், கற்பனை வளமும் தேவை என்பதை உணர முடியும். நான் அதை 100 விழுக்காடு உணர்ந்தவன் என்பதால்தான் இசை ஞானிக்கு முன்பு இருந்த பின்பு வந்த எந்த இசை அமைப்பாளரும் இசை ஞானியை போன்று காட்சிகளுக்கான பின்னணி இசையை அமைத்ததே இல்லை என உறுதியாக என்னால் எப்போதும், எங்கும் கூற முடியும். அந்த வகையில் முழு படத்திற்கான பின்னணி இசை அமைப்பதில் இசை ஞானிக்கு இணையாக ஒருவரும் இல்லை! இல்லை! இல்லவே இல்லை!! அதனால் இசை ஞானியை நான் இந்த அடிப்படையில்தான் அவரை மாமேதை என போற்றுகிறேன்! வெறும் பாடல்களுக்கான இசையை யார் வேண்டுமானாலும் மனத்தை கவரும் வகையில் கொடுக்கலாம். ஆனால், பல நூறு முழுமையான படத்திற்கான பின்னணி இசையை யாராலும் கொடுக்க முடியவே முடியாது! என்பதை மீண்டும் ஒரு முறை அழுத்தமாக அடித்துச் சொல்லி நீண்ட இப்பதிவை நிறைவு செய்கிறேன்!
One more fact u missed to highlight. Every movie BGM has its own style,BGM will have separate characters,it won’t be ,that film songs imitation. BGM melody structure will differ from same movie songs structure.
During his peak,three movies BGM was recorded in a same day,in separate floors. Chinna Veedu,Rajarishi,3 rd movie name forgotten. ,IF u watch all movie in a row,u won’t see any touch of music notes within that three movie movies. He just see the scenes ,notes written,second floor ,next movie. Unimaginable speed. All movies for Diwali release. Three movies finished in 3 to 4 days. No one in this world has such memory. We have to praise him.
இந்தியாவை விட்டு மிக தூரத்தில் மலேசியா மண்ணில் மூன்றாவது தலமுறையில் பிறந்திருந்தாலும் என்னை தமிழ் மண்ணுடனும் பாரத ஆன்மீகத்துடனும் சேர்ப்பது இளயராஜா என்ற ஒரு பிரபஞ்ச சக்தியே…
ஆயிரம் வருடங்கள் கடந்தும் ராகதேவனின் இசை நிலைத்து நிற்கும்...
கரெக்ட் ரவி ப்ரோ 🙏🙏🙏🙏🙏🙏🙏
பரிமளா, பிற இசை அமைப்பாளர்களுக்கும், இசை ஞானிக்கும் உள்ள இந்த வேறுபாட்டைத்தான் சில நாள் முன்பு நான் பதிவிட்டதில் கூறி இருந்தேன். இசை ஞானி தான் கற்ற அனைத்து வகை இசையிலும் தன் கற்பனை வளத்தை இசை கருவிகளில் புகுத்தி புதிய இசை வடிவத்தை உண்டாக்குகிறார். இதே போன்றுதான் இராகங்களையும் அவர் மனத்தில் தோன்றும் பல வடிவங்களில் மாற்றி அமைத்து கதைக்கும், கதாபாத்திரங்களுக்கும் ஏற்றவாறு பொருந்தும்படி மெட்டமைத்து ஆயிரக் கணக்கான இனிய பாடல்களை கொடுத்து வியக்க வைக்கிறார. இந்த முறையை இசை ஞானியைப் போல எத்தனை பேர் தொடர்ந்து செய்திருப்பார்கள்? என்று கேட்டால் விடை கூற முடியாது!
ஆனால், என்னை பொறுத்த வரையில் நான் இசை ஞானியை மதிப்பிடுவது பாடல்களுக்கான பின்னணி இசையை வைத்து அல்ல. காரணம், இசை ஞானி அங்கிருந்து காப்பி அடித்தார், இந்த சிம்பொனி இசையை சுட்டு இசை அமைத்தார் என வன்மமும், வயிற்றெரிச்சலாலும், சாதி வெறியாலும் அவரை எப்படியாவது இழிவு செய்ய வேண்டுமென்ற கும்பல் பரப்பரை செய்வதுண்டு. "இன்ஸ்பைர்க்கும்", "காப்பிக்கும்" பொருள் வேறுபாடுகூட தெரியாமல் இசை ஞானி காப்பி அடித்தார் என கூறுவர். ஆனால், படத்தில் வரும் காட்சிகளுக்கான பின்னணி இசையை அவ்வாறுகாப்பி அடித்ததாக எளிதில் பழி போடவே முடியாது! மேலும் படத்தின் கதைக்கும், அதில் வரும் கதாபாத்திரங்கள் வெளிப்படுத்தும் உணர்வுகளை புரிந்து கொண்டு, உரையாடலே இல்லாத போதும் படமாக்கப்பட்ட முறை மூலம் அக்காட்சிகள் எதைச் சொல்கின்றன என்பதையும் இயக்குனரின் எண்ணத்தையும் மிக நன்றாக உள்வாங்கி கொண்டு எந்த காட்சிகளுக்கு இசை இருக்க வேண்டும், எப்படி இருக்க வேண்டும் என்பதையும், எந்த காட்சிகளுக்கு இசை இல்லாமல் அமைதி இருக்க வேண்டும் என்பனவற்றையும், காட்சிகள் ஓடும் நேரத்தையும் கவனத்தில் வைத்துக் கொண்டு அந்த நேரத்திற்குள் சரியான, பொருத்தமான முழு பின்னணி இசையையும் அமைப்பது என்றால் எவ்வளவு பெரிய வேலை? என்பதை எண்ணும் போதுதான் 15 - 18 ரீல்களை கொண்ட ஒரு படத்திற்கான பின்னணி இசை அமைப்பதற்கு மிகப் பெரிய திறமையும், கற்பனை வளமும் தேவை என்பதை உணர முடியும். நான் அதை 100 விழுக்காடு உணர்ந்தவன் என்பதால்தான் இசை ஞானிக்கு முன்பு இருந்த பின்பு வந்த எந்த இசை அமைப்பாளரும் இசை ஞானியை போன்று காட்சிகளுக்கான பின்னணி இசையை அமைத்ததே இல்லை என உறுதியாக என்னால் எப்போதும், எங்கும் கூற முடியும். அந்த வகையில் முழு படத்திற்கான பின்னணி இசை அமைப்பதில் இசை ஞானிக்கு இணையாக ஒருவரும் இல்லை! இல்லை! இல்லவே இல்லை!! அதனால் இசை ஞானியை நான் இந்த அடிப்படையில்தான் அவரை மாமேதை என போற்றுகிறேன்! வெறும் பாடல்களுக்கான இசையை யார் வேண்டுமானாலும் மனத்தை கவரும் வகையில் கொடுக்கலாம். ஆனால், பல நூறு முழுமையான படத்திற்கான பின்னணி இசையை யாராலும் கொடுக்க முடியவே முடியாது! என்பதை மீண்டும் ஒரு முறை அழுத்தமாக அடித்துச் சொல்லி நீண்ட இப்பதிவை நிறைவு செய்கிறேன்!
சிறந்த விளக்கம் 🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹
Yess true100% so love raja sir❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Wonderful and correct statements from your heart .
One more fact u missed to highlight. Every movie BGM has its own style,BGM will have separate characters,it won’t be ,that film songs imitation. BGM melody structure will differ from same movie songs structure.
During his peak,three movies BGM was recorded in a same day,in separate floors. Chinna Veedu,Rajarishi,3 rd movie name forgotten. ,IF u watch all movie in a row,u won’t see any touch of music notes within that three movie movies. He just see the scenes ,notes written,second floor ,next movie. Unimaginable speed. All movies for Diwali release. Three movies finished in 3 to 4 days. No one in this world has such memory. We have to praise him.
இசை வரலாற்றில் ❤❤❤❤❤
நன்றி சுரேஷ் ப்ரோ 😊😊😊
நீங்க ராஜா சாரோட ரசிகையா இல்லை பக்தயா. இவ்ளோ வெறித்தனமா இருக்கீங்க.அருமை 👌❤️
Nandri bro, எல்லாம் கலந்த ஒரு கலவை 😄👍👍👍👍
வரலாற்று அதிசயங்கள் ஒன்று இளையராஜா இசைக்கு தேவர்களின் இசை தேவன்
100% உண்மை
இசை என்றால் என்ன
இசை என்றால் எங்கள் இளையராஜா ஐயா ❤
கரெக்ட் நன்றி உங்க பதிவுக்கு 🙏
He is Gods own mafe .because Nothing is equal to God .
Superb words bro , thanks a lot for ur valuable comment 👍
Vera level 🎉😊
thanks bro 😊😊😊😊😊😊😊
Vere level Raja sir
Thanks bro
அருமை அக்கா 🌼🌼🌼
தேங்க்ஸ் ஆதி தம்பி
கடவுள் கொடுத்த வரம் இசை..
ஆமா
இசைஞானி எனும் கடவுள் கொடுத்த வரம்
இந்த யுகத்தின் மாபெரும் மானுட ஆத்மயியல் இசை....❤❤❤
நன்றி ஜீவா ப்ரோ 🙏🙏🙏🙏
Illayaraja great music composer in the world 🎉🎉
yes vinay bro 👍👍👍
மச்சான பாத்திங்களா 💙👍🏻
yes sis 👍👍👍😊
Uyir irukkum varai ...nan unnai maraven ..🥹 love u raja ❤
God bless you iyya Ilayaraja ❤
நன்றி உங்கள் பதிவுக்கு 😊
நீங்கள் எல்லா கலைஞர்களையும் மேடையில் கௌரவபடுத்த வேண்டும்..
Ok bro
What's the name of the original piece?
Machana paathingala song 🎵
இசைக்கடவுள்
yes 👍
Ulagam alium varai ungal isai nilaitthu nirkkum iyya 🙏
உண்மை உண்மை 🙏🙏🙏🙏🙏
❤❤❤இசைஇறைவன்❤❤❤
Thanks 🙏
Ilayaraja sonof Saraswathi ❤❤❤ fromusilampaty
ok bro
Sister pls one clarify, valli movie songs are composed by Ilayaraja or karthik? Which is truth?
Rendu perum thaan bro 😊😊😊😊
இந்தியாவை விட்டு மிக தூரத்தில் மலேசியா மண்ணில் மூன்றாவது தலமுறையில் பிறந்திருந்தாலும் என்னை தமிழ் மண்ணுடனும் பாரத ஆன்மீகத்துடனும் சேர்ப்பது இளயராஜா என்ற ஒரு பிரபஞ்ச சக்தியே…
அருமை அருமை மாறன் ப்ரோ 👍, இப்போ கூட இங்க இந்த சேனல் ல இருப்பவர்கள் இணைவது ஐயாவின் இசையால் தான், நன்றி மாறன் ப்ரோ உங்க பதிவுக்கு
மிகவும் அருமை
நன்றி ப்ரோ
🙏🙏🙏🙏🙏🙏🙏
👍👍👍👍😊🙏
🎉🎉🎉🎉
thanks bro 👍
Isai mahaan ilaiyaraaja avl.,
👍😊😊😊
That is why he is,, the King of orchestra 👈👌👌👌👌
true bro 👍👍👍😊
@My_life_ilayaraja_sir Thank you Nanba 👍👍👍👍👈
@Nikhil-tamilan நண்பி சொல்லுங்க 🙋♀️
@@My_life_ilayaraja_sir ok Nanbi 👍
@@Nikhil-tamilan 👍
Hi
hai kovardhan bro
@My_life_ilayaraja_sir hi mam keep posting Raja sir Music especially Raja interludes
@@gtgovardan1220 Ok sure I try bro my best 😊
Yaru kadawul
Vera yaaru bro