அத்திவரதர் குளம் , Athivaradhar Kulam , Ananthasaras
ฝัง
- เผยแพร่เมื่อ 8 ก.พ. 2025
- this video show you current status of athivaradhar kulam and also shows the ranganathan sannathi
for enquiries : ganeshraghav522@gmail.com
if you like to support or sponsor me, you can do it through
Google pay upi id : ganeshraghav522@okaxis
paypal : www.paypal.me/...
facebook: / ganeshraghav. .
twitter: / ganeshraghav2
instagram: / ganeshragha. .
#Athivaradhar #GaneshRaghav
மிக்க நன்றி கணேஷ். இந்த மழையிலும் மற்றவர்களுக்கு தற்போதய காட்சிகளை காட்டவேண்டும் என வந்தமைக்கு மிக்க மகிழ்ச்சி.
Hi Anna naa srilanka ippa unga videos paaka aarambitche. Enaku India varanum anga ulla koviluku poganumnu aasa unga videos paathadhula romba santhosham unga videos super. Naa romba virumbi paathadhu thirupathi kovil. I love vishnu kadaul
ஹாய் கணேஷ் ஹாய் நவீன்
மழையில் நனைந்து கொண்டே அத்திவரதர் குளம் பார்த்ததில் மகிழ்ச்சியே செம செம வீயூ
I like all your videos.m ay God bless you.
Thank you 🙏
@@GaneshRaghav super and thanks Ganesh anna👏👏👏👏👌👌👌👌
வணக்கம் கணேஷ் மற்றும் நவீன் அவர்களே!! மறுபடியும் எங்களுக்கு அத்திவாரத்தாரின் குலத்தை காட்டியதற்கு பெரிய ஒரு நன்றி!! மழையிலும் இந்த தொகுப்பை எடுத்ததற்கு நிறைய நன்றிகள் !! சாலை வழியெல்லாம் பள்ளமும் நீர் தேக்கங்களும் பார்க்கும் போது மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. நகர பராமரிப்பு, சாலையை பாதுகாப்புடன் வைக்க ஏன் இவ்வளவு மெத்தனம் காட்டுகிறார்கள்??? இவற்றை அழகாக பராமரித்தால் நன்மைதானே கிட்டும் ! ஏன் இந்த அரசாங்கம் இப்படி ???
👌👌👍👍🙏🙏🙏🙏🙏
Wow .....சூப்பரா இருக்கு அனந்தசரஸ் குளம்,மழையின் துளிகளோடு குளம் பார்க்க கொள்ளை அழகா இருக்கு,ரொம்ப ரொம்ப நன்றி கணேஷ் .மழையில் ரொம்ப நனையாதீங்க தம்பி,உடம்ப பார்த்துக்கோங்க.bye Ganesh&Naveen
Thanks sir
பார்க்க பார்க்க சலிக்காத வீடியோ இது,எனக்கு அவ்வளவு சந்தோஷமா இருக்கு கணேஷ் 🙏🙏🙏🙏🙏🙏🙏.பகவான் அனந்த சயனத்தில் குளத்தினுள் இருக்கும்போது,எப்படி அந்த நீரை அசுத்தபடுத்த மனம் வருகிறதோ மக்களுக்கு,யாரையும் குளிப்பதற்கு அனுமதிக்க கூடாது,அதை புனித தீர்த்தமாக நினைக்க வேண்டும்,இது என் தனிப்பட்ட கருத்து
நன்றி, நான் நேராக சுற்றி பார்த்த அனுபவம் மற்றும் நான் இந்த முறை ரங்கநாதர் சன்னதி சென்று பார்க்கிறேன். 🙏
கனேசா (ஷ்), நவின்,
இன்றய நிலையில் உள்ள அத்திவரதரை
அனந்தசரஸ் தீர்த்த குலத்தையும் மிகத் தெளிவாக கட்டிய மைக்கு நன்றி நண்பர்களே அத்திவரதர் வீற்றிருக்கும் அனந்த சரக்ஸ் குலத்தையும் காண வேண்டும் என்று பல நாட்களாக தவம் இருந்தேன் ஆனால் என்னால் சென்று காண முடியாத நிலையில் தங்களுக்கும் தங்களது நண்பரும் மிக அழகாக படம் பிடித்து காட்டிய அன்பு சகோதரர்கள் நான் மனதார பாராட்டுகிறேன்
தங்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள்,?!
தாங்கள் ஒலியை பதிவு செய்யும்போது 90 சத விகிதம் பலருக்கு புரியாத ஏதோ ஒரு மொழியை பயன்படுத்துகிறீர்கள் அடுத்து வேற லெவல் வேற லெவல் செல்கிறீர்கள் வேற லெவல் என்றால் என்ன இது தங்களை இன்ற தாய்க்கு தெரியுமா அல்லது புரியுமா ஆங்கிலேயன் சுமார் 200 ஆண்டுகள் நம்மை ஆண்டுவந்தான் ஆனால் நம் தமிழ் மொழி பல்லாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது நம் தமிழ் மொழி விருந்தாளிக்கு கொடுக்கும் அவ்வளவு பெரிய மரியாதையை நம்மை பெற்று வளர்த்து ஆளாகி இன்று தங்களை இந்த உலகமே பார்க்கும்படி செய்த உன் தாய் மொழிக்கு மருவாதை இல்லையா அல்லது தர மனசு இல்லையா நாம் தமிழ் பால் குடித்து தமிழ் தண்ணீர் தமிழ் குடித்து தமிழ் மண்ணை மிதித்து ஓடி ஆடி கபடி கோழி குண்டு கிட்டிப்புள் சில்லு
மீண்டும் வரதர் கணேஷ் ராகவ் டீம் !! மிக்க மகிழ்ச்சி + நன்றி..👐👐💐💐🙏🙏👌👌
Owesome boys both of them take care in the very rainy time you care your health also your shoot is looks very beautiful see you again
அத்தி வரதரை வந்து தரிசிக்க இயலவில்லை.அவர் இருக்கும் அனந்தசரஸ் குளத்தையாவது தரிசிக்க இப்ப முடிந்தது...நன்றி ராகவ்...
மழையில் மாலவன் மாளிகை அருமை குளம் நிறம்பியது குதுகுலம் குளிக்க அனுமதிப்பது வெறுப்பு - நன்றி
Hi thambi i saw your value video and thanks and you were blessed man thats why we are being seen your holy videos and getting blessing from All rare hindu temples and all activities belonging by god in planet and thanks keep doing
I appreciate for your zeal to cover the temple under heavy rains and delighted to see such scenario opposite to Sri Chakkarath Alwar Sannathi; with a fantastic view of temple towers and beautiful water filled tank to the brink of Theppam Mandababm beedam. Long live. Thanks.
ஹாய் கணேஷ் கண்ணா மழையில் நனைந்து கொண்டு பதிவிட்டதற்கு மிகவும் நன்றி ரங்கன் சன்னதி வராஹர் சன்னதி சுற்றி காண்பித்ததற்கு நன்றி பாவம் நவின் சமர்த்து பையன் அவனைப் பார்த்து கலாய்கிறாய் எவ்வளவு சமர்த்தாக உன்னுடன் எல்லா இடங்களுக்கும் வருகிறான் thank you navin மழையில் அதிகம் நனையாதீர்கள் குழந்தைகளே supperrrr take care God bless you Sri rama jayam
ரங்கநாதர் வராகர் சன்னதி காண்பித்ததற்கு நன்றி நீங்க நேராவாரமே ஏன் சுத்தி வந்தீங்க குளத்துல குளிக்ககூடாது குளம் கலீஜ் ஆய்டும்
Thank you amma appa kooda avan pesamaturan
மிக்க நன்றி.வீட்டிலேயே முடங்கி இருக்கும் என்னைப்போன்ற வயதானவர்களுக்கு நீங்கள் செய்யும் மகத்தான செயல்.பல்லாண்டு வாழ்வீர் அஷ்ட ஐஸ்வர்களும் பெற்று.
I'm a Singaporean. Enjoyed watching this video Raghav. India is God's land. I just wish India's people will treat these holy places well and keep it clean and free from litter.
👍👍👍
O my God bless you. My son soTq
Nice bro kopuram and kulam semaya irukku brother romba santhosam second time visit thank you so much brother
Now Athivaradhar kulam looking so Beautiful. You shows Ranganathar sannadhii and around the pond, trees,kopuram all are nice. Naveen and your commody ( pesuda) really enjoyable. Thank you so much to take video even in rainy. Take care both of your health.👌👌👍👍☀️☀️
Thank you 🙏
Hi GR, nice compilation of Ananthasaras in different stages. Happy to see this
For me
மிகவும் நன்றி கணேஷ் தம்பி மழைய்யைப் பொருட்ப்படுத்தாமால் அத்திவரதர் குளம் காண்பித்ததற்கு🙏🙏🙏
Eanga v2ka poi video podu irukinga eanga oru Swamy anaivarkum nanmai nadakum kpm sollrathukula unmaiya romba proud iruku
Thanks Ganesh for showing us the Attivaradar pushkarini. Extremely grateful to you.
Thanks for showing Athi Varadar kulam. My opinion - no one should be allowed to take bath, wash hands and feets. Also, strict action should be taken against those who dirty the Kulam and Temple.
அத்தி வரதர் அன்று பக்தர்கள் மழையில் நனைந்து, இன்று வான் மழையில் நனைகிரார். அவர் ஆழி மழை கண்ணன் அல்லவா, அதான் அருள் செய்து விட்டார்.
Ppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppp
இவ்வளவு மோசமான சாலைகளை பார்க்கும் போது, மக்கள் ஒட்டு போட்டு தேர்தெடுத்த அந்த MLA. வை அதே குண்டுகுங்குழியில் போட்டு மிதிக்க வேண்டும் என்று தோன்றுகிறது.
Super ganesh. I am also thinking about varadhar kulam. Looking beautiful.
super super super....I hope you guys realise what blessed souls you all are:)
video la kovil and other places paakave manasu neranju iruku...neenga daily poreengo...nerla enjoy panreengo..gundum kuzhiyum thaan namma naatu uniqueness...(fix panitaa nanna irukum, but still) ..namma makkal manasu thangam...
God bless good souls everywhere...thank you so much Ganesh Raghav( and family n friends) for everything you do...keep up this great work!
GovindaGovindaGovinda! :)
Thank you mam
அத்தி வரதர் குளம் மிக அருமையான காட்சி நன்றி சார்
Aththi varathari paththi uggalai thavira yarum eppati solla mutiyathu neegal aththi varathari video ku faemash thanks bro Ganesh ragav
Romba super and thank you anna straight aa vandhu pakka mudiyala nalum video la parthutachu.
I like all ur videos anna romba risk eduthu neenga malaila eringa video vum edukaringa romba kastam safe aa irunga anna neenga innu neraya places neenga poitu videos podunga anna unga moolayama pakkardhu happy waiting to see many devotional places thank u. 🙂
Super ganesh.kulathula thanni nerainji irukirathu manathuku makizhchiya iruku.thanks
Thank you Ganesh Raghav.feel very happy to heard about Athivaradhar God bless u.
Thkuhku more videos for showing us around the temple may the Almighty bless both of you
Superb ha irunthuchu thankyou so much brother ❤️
,காஞ்சி கண்ணன் கணேஷ் ராகவ் & நவீன் வணக்கம் .-நீங்கள் போகும்.போது உங்களுடனேயே வந்தோம் ... பார்க்கும் போது பயமாக இருந்த து ...அவ்வளவு பள்ளங்கள் ..ஏதோ விழுந்து எழும்பாமல் அத்திவரதர் கவனமாக கோவிலடிக்கு கூட்டி வந்துவிட்டார் ...நாங்கள் நேரில் வந்தால் கூட இப்படி ஒரு அற்புதமான காட்சி பார்ப்பதற்கு வாய்ப்பே இல்லை ...இருவரும் பேசிய படியே கூட்டி போனது இயற்கையாக இருந்தது ...வீட்டில் இருந்தபடியே கோபுர தரிசனம் & அமிர்தசரஸ்குளம் (அத்திவரதரை அனந்தசயனகோலத்தில் கற்பனையில் )தரிசனம் காண கண் கோடி வேண்டும் ...பிள்ளைகளே ...கணேஷுக்கும் நவீனுக்கும் வரதரின் ஆசீர்வாதங்கள் நிறையவே உரித்தாகட்டும் ...
Thanks amma,🙏🙏🙏
@@GaneshRaghav Oh Dear !!! Thanks for the response...
V shouldn't use this pond bcoz athivaradhar is there. V can sit n meditate there Thank u for d wonderful video Ganesh.
Athiivarather kulum ...... very nice to see with full of water.Nandri
Thank you Ganesh for uploading this video athi varadar kulam ananta saras in this heavy rains
Thank you Mr.Ganesh ,Athivaradar tank focus very super.
Very good views from athivaradhar kulam , thanks Ganesh & naveen
நீங்கள் பேசுவது இயல்பாக உள்ளது. அருமையான பதிவு
alll of us were eargerly waited for this treasure so long KK. trillion likes and tq for both of u..you did an excellent coverage abt athivarathar kulam today.. i paused few minutes just to enjoy the view of mandabam.. very peaceful and divine treat to our eyes and soul.. semme!! one thing i notice in india roadways whereby vehicles will move aside and people will be happily walking in the middle road..they should put up safety wall around athi varathar mandapam and then temple board shld open the kulam for public as how it used to be previously.. for the past 10 years as i observed in previous youtube vids, i notice people were swimming near athi varathar mandapam itself so whats the issue now.. openlah for public also atleast in that way pond can be cleaned frequently. we love athivarathar and definately i dunt want him to be placed in a dirty ananthasaras kulam..
thaannya magesh ... Hi Dear !!! You mentioned saying " vehicles move aside & people walk in the middle of the road " I couldn't stop laughing... Very true ,Dear ...
patama nada i had bad experience when our driver got badly scolded by one pedestrian in vulgar words after asking him to walk aside in chennai.. happy i made u laugh
Thanks a lot akka
சந்தோஷமாக இருக்கிறது நன்றி🙏💕
Athi varather kulam dharsan super thankyou raghav
Thank u so much for this fantastic video coverage..... God bless u
Very nice,I just waited for this video to know more about athi varadar.thanks..one request,y not the temple committee clean the surrounding places.Nirmala from Malaysia
Hi ganesh na kalaiselvi prem ennoda peran ,unga channel athivarthar second dayleirunthu paathutu varen romba happy a iruku ,naveen vayile konjam vasambu theicha nalla pesa varum
Today mor i remind of athivardar......u have uploaded ....super bro
Thank you for your great effort
Thank you very much for showing temple and pond.
Vanakkam varadhar GR Anna. Thank you so much for this video. Athi varathar yepome vungale aasirvadhakitum. Thanks again Anna.
Thanks kavitha akka
Hai thambi after seeing athivaradhar pond Iam very happy and I feel sad that I missed my family member varadhukutty. Thankyou
Very nice view of the temple and tank.Nice video
Hi bro, I also am in kanchipuram but I have seen new temples in ur videos.super
Hi ganesh bro and naveen bro nice to see u talk super conversation keep it up thanks for taking my request give him more space to talk ganesh bro nice video of athivaradhar kulam
மழைலே ஜாலியா ஊரு சுத்தி கோவில் வந்து ரிஸ்க் எடுத்து எங்களுக்கு குளம் காட்டியதற்கு மிகவும் நன்றிப்பா ஜாலியா சிரிச்சிகிட்டே மழைலே நனைஞ்சி வந்தீங்க என்னாலே மழைல கோவிலுக்கு செல்லமுடியவில்லை ஆனால் தாம் செய்த உதவிக்கு மிக்க நன்றிப்பா நவீன் நல்லா பேசணும்னு கடவுளை பிரார்த்தனை பண்ணுங்க 👌🙏🙏🙏🙏
Thanks for the effort taken for showing Ananthasaras kulam.
Great bro.U people are doing very well for the expectation of the subscribers.Athi varadhar blessings be always with you.
We can use motor facility and share water for bathing as a holy water....
Ennaku 1 ru dobut athivarathar ethà kopurathukilla irukaru solugala ..left side atha illa centre la atha
அருமை மகனே அனந்தசரஸ் குளம் நிரம்பி உள்ளதை பார்த்தவுடன் மகிழ்ச்சி யடைந்தேன் மகனே நம் மக்களுக்கு தான் அறிவு கம்மி தானே கடவுள் துயிலும் குளத்தை மாசு படுத்தலாமா
முழுமையாகநிறைந்தமனதுடன்செயல்படும் தங்களுக்குஇறைவன்நிச்சயம்அருள்புரிவார்
மிக அருமையான பதிவு. உபயோகமான தகவல்கள். மிக்க நன்றி
Very nice to see the video thanks
Hi Ganesh Thambi ! Sunday evening rainy day I was there in temple ...I thought to meet you but I had no time ...just only few hours I was there in kanchipuram...Happy to see temple in ur video today...Kavitha Erode
Hi Ganesh .. Navin .. super coverage. நேரில் சென்றால் கூட நடப்பது கடினம். அத்திவரதரின் கருணை மழை இதோ
இந்த வழியாக தான் நாங்களும் கோயிலுக்கு போனோம்....
Nice video on rainy day.
Mikka nandri ganesh god bless you....Murali Malaysia
Hi Ganesh Raghav anna love you always please do vlog for sholinghhur yoga narasimha Swamy and yog anjaneyar temple in sholinghhur
Please try to do it in this karthigai month if possible because in this month yoga narasimha opens his eyes and gives darshan in karthigai masam
Done bro
@@GaneshRaghav
Yes anna thanks for the sholinghhur v log
Thanks a lot ganesh god bless u both
Unga koodave vandhu perumal kovil athivaradhar kulam suththi paatha feeling irukku bro.thanks to uploaded dis video ganesh.🙏🙏🙏
Mazhai peirapa pakarthu supper wowwww.... 😎😎😍😍
Thanking you for this Video.I watch all your videos
Kotum mazhail athivaradhar Kulam chutru puram eyarkai azhagu jore jore ganesh vazhga valamudan
Poonnagai mannnn
Thank you 🙏
Your videos are wonderful
Good one ya. We missed it when we went on athi varadhar festival. Vera vazhila anupitanga crowd athigama irundhadhala.
Hi thampi Tirupati nakkaponathavita nekka natanthupoyi video kanpitharakku thanks super
super raghav good to see the varather kulam again👌👌💐👍👍 naveen talk more no need to feel shay👍👍
Thank you... Waiting for a long time to see Perumal pond again..
Hai ganesh and naveen good view
Very nice Raghav &Naveen. God bless you
Thank you for your Athivarathar update
Anantasaras kulam nalla darisanam nanri ganesh
Very very happy,om namo Laxmi Narayan namo
அக்குளத்தில் குளிக்கவிட்டால் குளத்தின் புணிததன்மை போய்விடும் அதுமட்டும் இல்லை உள்ளே அத்திவரதர் இருக்கிறார் ஆகையால் அவரின் சிலைக்கு சேதம் அடைய வாய்ப்பு உள்ளது. எனவே இதுவே நல்லது மக்கள் பிளாஸ்டிக்கை எந்த இடத்திலும் உபயோகிக்காமல் இருப்பது நல்லது நன்றி
Very very very super very very thanks
Thank you very much for showing at this varadarkulam.do you heard one murugan temple near koyembutur .the place name is thindal.murugan name: "velayudham" it is situated on a beautiful small hill if you go there visite that beautiful velayudam temple
Nice pa this coverage. Even Ananada padmabachari had mentioned so many information about Varathar and vedantha desikar related events on those days in Varathar temple. U have to make a coverage with Anandha padmanabachari swamigal. If u try and make a visit to his place near those Maada Veedhi. It would be very nice coverage above all ur personal willingness. But u have to make more efforts to have a chat with him. U r also known person because u have done those 48 days coverage. We are expecting even if u cover it as Live program 😊
I will try ma
Very nice brother Ganesh. Tq so much for the great sharing🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Naveen you are soooooo sweet. You feel shy that's the problem.
Very informative and useful video
Hai Ganesh nice video. Hello Naveen you spoked a lot in this video
Dear Ganesh Raghavaji, thanks for showing Temple Gopuram from long distance. Thanks for showing Ananth Saras Pushakarni status according to date wise. Thanks for showing Sudarshan Alwar sannidhi once more. Great to see Pushakarni has filled with more water. Nice to hear & see Sri Ranganatha sannidhi and Varaha sannidhi in Kanchipuram main temple. When will be these temples will be opened? Is there any particular timings to see this temple ? Felt very sad by seeing plastic bottles in Athi Vardar Pushakarni. I think it should be not allowed public for bathing, as God is kept there. But proper security must be kept for maintaining this Pushakarni by temple authorities. Thanks for updating the Ananth Saras Pushakarni status once more through this video.
🙏🙏🙏Om aththi varatharajareh namaha 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Roma thanks Anna na ponathilai God bless you
Nice video anna..tq so much.....anna athivarathar entha temple than veliya edutha vachurunthanagalaa.......entha place la athivarathar vachuruntanaga nu solunga anna
Super brother. Thanks
Hi Anna semma view super.thanks for post this video