நள்ளிரவில் குளத்தை நோக்கி அத்திவரதர் எடுத்துச்செல்லப்பட்ட காட்சி..! | Athivaradhar

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ก.พ. 2025
  • #puthiyathalaimuraitv #livenews #news
    Puthiyathalaimurai TV | Puthiyathalaimurai News | Puthiyathalaimurai News Live | Puthiyathalaimurai Live | Tamil News | News Live | Live News | News Live Tamil | News Today | Today News Tamil | Today News Tamil Live | Today News | Live Update | Latest News | TN Govt | CM MK Stalin | Puthiyathalaimurai Breaking | Breaking News நள்ளிரவில் குளத்தை நோக்கி அத்திவரதர் எடுத்துச்செல்லப்பட்ட காட்சி..! | Athivaradhar
    Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
    Connect with Puthiya Thalaimurai TV Online:
    SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
    Nerpada Pesu: bit.ly/2vk69ef
    Agni Parichai: bit.ly/2v9CB3E
    Puthu Puthu Arthangal:bit.ly/2xnqO2k
    Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimu...
    Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
    Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
    WATCH Puthiya Thalaimurai Live TV in ANDROID /IPHONE/ROKU/AMAZON FIRE TV
    Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
    Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
    Roku Device app for Smart tv: tinyurl.com/j2o...
    Amazon Fire Tv: tinyurl.com/jq5...
    About Puthiya Thalaimurai TV
    Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011.Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favour or oppose any individual, ideology, group, government, organisation or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of week end programmes.
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines- Puthiya Thalaimurai and Kalvi.
    #Puthiyathalaimurai #PuthiyathalaimuraiLive #PuthiyathalaimuraiLiveNews #PuthiyathalaimuraiNews #PuthiyathalaimuraiTv #PuthiyathalaimuraiLatestNews #PuthiyathalaimuraiTvLive
    Tamil News, Puthiya Thalaimurai News, Election News, Tamilnadu News, Political News, Sports News, Funny Videos, Speech, Parliament Election, Live Tamil News, Election speech, Modi, IPL , CSK, MS Dhoni, Suresh Raina, DMK, ADMK, BJP, OPS, EPS

ความคิดเห็น • 940

  • @friendsfilms7772
    @friendsfilms7772 5 ปีที่แล้ว +18

    நீருக்குள்ளே மூழ்கினாலும் நீதி சகாது.... நெஞ்சுக்குள்ளே வாழும் எங்கள் ஜோதி சகாது...

  • @keerthanakeethu1487
    @keerthanakeethu1487 5 ปีที่แล้ว +14

    நான் உங்களை நேரில்கண்டபோது மெய்சிலிர்து பாேனேன்அடுத்த நாற்பது ஆண்டு கலித்து மீண்டும் உங்களை காண வருவேன் வரதர் மக்கள் கண்ணீர் மழைல நனைந்து விட்ரார் அவர் கன்டிபாக குளிர்ந்து இருப்பார் உன்னை பார்த்தவர்கள் உன்னை மனதில் நினைத்து இருந்தவர்கள் அனை வருக்கும் அருள்புரீவாய் அப்பா அத்திமர ஆணழகா நீ தண்ணீர்கடியில் இருந்தாலும் எங்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துவிட்டாய் அடுத்த 40 ஆண்டுகள் கலித்து உனை சரணடையும் பக்தர்களுக்கு அருள்புரீவாய் அப்பா உனக்கு காேடான காேடி நன்றி அப்பா

  • @dharmarajan7030
    @dharmarajan7030 5 ปีที่แล้ว +7

    வருங்காலம் இந்திய மக்களுக்கு வளத்தையும் நிம்மதியுடன் கூடிய வாழ்வையும் தர வாழ்த்தி இதுநாள் வரை காட்சிதந்த அத்திவரதருக்கும்,அரசுக்கும்,காவல் மற் றும் வருவாய் துறைக்கும்,அர்ச்சகர்களுக்கும்,இடையூறுகளைப் பொருட்படுத்தாமல்,பொறுமையுடன் தரிசினம்
    செய்த பொது மக்களுக்கும்
    வளமுடன் கூடிய வாழ்வு கிட்ட மீண்டும் அத்திவரதரை வேண்டுவோம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!

    • @srinivasaraghavan8277
      @srinivasaraghavan8277 5 ปีที่แล้ว

      Beautiful statement. Only thing is, God Athivathar is not with us right now. We will have to wait for another 40 years.

  • @Chandrutr
    @Chandrutr 5 ปีที่แล้ว +285

    என்னதான் கம்யூட்டர், அளவில்லா அறிவியல் வளர்ச்சி இருந்தாலும் அத்திவரதர் மக்களின் இறை நம்பிக்கைக்கு ஒரு கோடி சாட்சி...

  • @karthik-r9315
    @karthik-r9315 5 ปีที่แล้ว +72

    ஸ்ரீ ஆதி அத்தி வரதரை நினைக்கும் போது எல்லாம் உடம்பு சீலிர்க்கிறது ...
    ஓம் நமமோ நாராயண நமஹா ,🙏🙏🙏

    • @KaranKaran-md7ey
      @KaranKaran-md7ey 5 ปีที่แล้ว +1

      gud time start

    • @justrelax6123
      @justrelax6123 5 ปีที่แล้ว +2

      Om..Namo Naraayanaa..!!!

    • @mailamamenakustomkpainadiv6468
      @mailamamenakustomkpainadiv6468 5 ปีที่แล้ว +1

      Aththi varathar ah pakka mudiala avara cell phone la dhan nalla parthen 40 years ku aprom naa avara paakanumnu aasa padren

  • @mothermediastudio
    @mothermediastudio 5 ปีที่แล้ว +131

    எங்கள் குடும்பத்தில் இருந்து ஒருவர் பிரிவது போலவே தோன்றுகிறது... என் கண்களில் என்னை அறியாமல் கண்ணீர் வருகிறது.... உம்மை நேராக பார்க்க முடியாத துர்பாக்கியசாலி நான்...இன்னும் 40 ஆண்டுகள் கழித்து இருப்பேனா இல்லையோ தெரியாது... உன்னை Tv லயாவது பார்த்து விட்டேன்...எல்லா ஜீவராசிகளும் நல்லா இருக்க அருள் புரிய வேண்டும் என் அத்திவரதப்பெருமானே...

    • @manikandansathyamani
      @manikandansathyamani ปีที่แล้ว

      நானும் தன் நண்பா பார்க தவறி விட்டான் நண்பரே ஒம் நாமே நாராயணா ஒம் நாமே நாராயணா

  • @selvarajkrishnan7182
    @selvarajkrishnan7182 5 ปีที่แล้ว +420

    அத்திவரதர் இருந்த 48 நாளும் அவர பத்தி பெருசா நான் எடுக்கல..
    அங்க போகனும்கர எண்ணமும் வர்ல..
    பெரியளவில் நம்பிக்கையும் வந்ததா தெர்ல...
    ஆனா..
    நேற்று அவர் அனந்த சயனம் செல்லும்போது என் கண்களில் கண்ணிர்...
    இது ஏன்னும் தெரீல...

  • @endrums.venkat271
    @endrums.venkat271 5 ปีที่แล้ว +1

    அனந்த சயனத்தில், பள்ளி எழுந்து வாராய் திருமாலே,
    உன் அன்பரை எல்லாம் துன்பத்தில் இருந்து காப்பாய் பெருமாளே.....என்று காண்பேன் என் பேரருளாளனை....பேசும் தெய்வமே வா......நாராயண எப்போது வருவ? என் சாமி.. சீக்கிரம் வா வரதா.....

  • @gobinathsourimuthu9689
    @gobinathsourimuthu9689 5 ปีที่แล้ว +1655

    நான் இன்னும் நாற்பது (40) வருஷத்துக்கு பின் உயிரோட இருந்தால் இந்த கமெண்ட் அ வந்து பாப்பேன்....

    • @NarenMariappan
      @NarenMariappan 5 ปีที่แล้ว +81

      Adhukula google engayo irukkum, neenga irupenga aana comment irukuma teriyala. TH-cam virtual reality, augmented reality nu develop aagi irukkum. But yes we all can look forward to see how the world would have changed.

    • @ammukutti8227
      @ammukutti8227 5 ปีที่แล้ว +47

      Apti sollathinga bro uyiroda irupinga

    • @arunsivaagri8253
      @arunsivaagri8253 5 ปีที่แล้ว +65

      Intha comment ah konjam nerathuku munnadi thaan thanthi tv video la paathan, athuvum nee thaan 🤣

    • @zainuzafirah7098
      @zainuzafirah7098 5 ปีที่แล้ว +25

      நீங்கள் இருப்பீங்க இறைவன் நாடினால் பட் டெக்னாலஜி எங்கயோ போய்ருக்கும் சார்

    • @logesh5783
      @logesh5783 5 ปีที่แล้ว +3

      @arun Kumar naanum paatha IPO than

  • @kirubakarankiruba1762
    @kirubakarankiruba1762 4 ปีที่แล้ว +2

    ஶ்ரீஆதிஅத்திவரதா போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி

  • @manikandaprasanna3407
    @manikandaprasanna3407 5 ปีที่แล้ว +4

    முகம் ஒன்று போதும்
    .. பார்த்துக் கொண்டே இருக்கலாம்.. என்ன ஒரு அருமையான புன்னகை...

  • @revathi3794
    @revathi3794 5 ปีที่แล้ว +3

    தெய்வீக இசையுடன் உம்மை காணும் போது கண்களில் இருந்து கண்ணீர் வருகிறது என்னை அறியாமல். ஓம் நமோ நாராயணா 🙏🙏🙏

  • @5c38suryavs2
    @5c38suryavs2 5 ปีที่แล้ว +3

    ஆதி அத்தி வரத பெருமானே என் குடும்பத்தோடு வந்து உங்களை தரிசித்தேன் மிக்க நன்றி நமோ நாராயனா

  • @n.mithileshth3860
    @n.mithileshth3860 5 ปีที่แล้ว +1

    மிகவும் வருத்தமாக உள்ளது. என்னால் ஜீரனிக்கமுடியவில்லை. மறுமுறை பார்க்கவேண்டும், நம் உடன் இருந்தவர் இப்போது வெளிச்சம் இல்லாமல் எப்படி இருப்பார், அவர் முகத்தில் எவ்வளவு புன்னகை, அந்த புன்னகை அரசரை மறுமுறை பார்க்கமாட்டேனா என உள்ளம் வருந்துகிறது. ஓம் நமோ நாராயணா,

  • @rnmuthu7280
    @rnmuthu7280 5 ปีที่แล้ว +6

    சயனகோலம் ..நின்றகோலம் ..இரண்டையும் எனக்கு காண பாக்கியம் அளித்தாய் அத்திவரதா..2059லும் பார்க்க ஆசை

  • @RDXSUNDER
    @RDXSUNDER 3 ปีที่แล้ว +2

    40 ஆண்டுகளுக்கு பிறகு இந்த காமேண்ட்டா பார்க்குற வங்க லைக் போடுங்க

  • @saravananbalasubramaniyan8308
    @saravananbalasubramaniyan8308 5 ปีที่แล้ว +13

    ஸ்ரீ அத்திவரதர் அய்யா எங்கள் குடும்பத்தினர் களுக்கு வாழ்வு கொடு அடுத்த முறை உன்னை தரிசனம் செய்வதற்கு
    ஓம் நமோ நாராயணா ஓம் நமோ நாராயணா ஓம் நமோ நாராயணா ஓம் நமோ நாராயணா ஓம் நமோ நாராயணா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா

  • @madhuvandhini4035
    @madhuvandhini4035 5 ปีที่แล้ว +376

    காவல்துறையினர் பணி போற்றுதலுக்குரியது
    . 2059 ல யும் தரிசிப்போம்

  • @oneandonlythalapathyvijay1463
    @oneandonlythalapathyvijay1463 5 ปีที่แล้ว +120

    அத்திவரதர் காண கண் கோடி வேண்டும்🙏🙏🙏 என்னால் அதிவரதரை நேரில் தரிசிக்க முடியவில்லை ஊடகங்கள் வாயிலாக தினமும் கண்டேன் நான் கண்ட அணைத்து ஊடகத்திற்கும் என் நன்றி கள்🙏🙏🙏

    • @sachusachu33
      @sachusachu33 5 ปีที่แล้ว

      Deergayisu Bhava

    • @seshatiriiyer6846
      @seshatiriiyer6846 2 หลายเดือนก่อน +1

      Mind is only important nanba,God bless you

  • @அமுதும்அருளும்
    @அமுதும்அருளும் 5 ปีที่แล้ว +4

    இது தான் ஆன்மிக தமிழ் மண்

  • @kirubad7439
    @kirubad7439 5 ปีที่แล้ว +7

    ஶ்ரீவிஷ்ணு ஶ்ரீகாஞ்சி ஆதிஅத்திவரதர் போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி

  • @MahendraBabuRajendran
    @MahendraBabuRajendran 5 ปีที่แล้ว +2

    என்னை தரிசித்தால் நீ நன்றாக வாழலாம் - இனி நன்றாக வாழ்ந்தால் மட்டுமே என்னை நீ மீண்டும் தரிசிக்க முடியும்! இதில் நம் படிப்பு, ஒழுக்கம், வளர்ச்சி, குடும்பம், சமுதாயம் என்று அனைத்தும் அடக்கம். அத்தி வரதர் டா... 💪

  • @oooo5187
    @oooo5187 5 ปีที่แล้ว +4

    My Appa saw Athi Varadar thrice...now at the age of 90...I had darshan twice in my life...Like my father if am alive i will see you at the age of 92.....Hope I will be graced by Perumal.....Om Namo Narayana....

  • @RM-rb6vj
    @RM-rb6vj 5 ปีที่แล้ว +42

    pavam avar....namma koodave irukkalam la....thaniya vittuteenga.
    evlo feel pannuvaru illa.
    ivvalavu naal enna kondadittu ippa thirumbavum enna thaniya vidareengannu.
    literally i cry when seeing him send like this.

    • @Jothisekar-v7o
      @Jothisekar-v7o 11 หลายเดือนก่อน

      Aattivaratharennakunallavazhikattu

  • @nityakumaark.s6264
    @nityakumaark.s6264 5 ปีที่แล้ว +7

    Familyla oruthara miss pandra allavuku feel avuthu
    Miss you so much Athivaratha

    • @jayanthim3575
      @jayanthim3575 5 ปีที่แล้ว +1

      The.
      😄😄😅😃😁😁😄😄😁😁😄😄😄😄 , வி

  • @sumidurai8283
    @sumidurai8283 5 ปีที่แล้ว

    My father had worshipped in 1979 with God's grace he got the chance to worship second time too. With God's grace we too get the second chance to
    worship.
    அத்திவரதர் ஆசிகள் இவ்வுலகை இரட்சிக்கட்டும்
    அமைதி மகிழ்ச்சி என்றும் நிலவட்டும்.

  • @barathraj8975
    @barathraj8975 5 ปีที่แล้ว +168

    CM பேர் போட்ட கல்வெட்டு வச்சீங்களா? என்னடா இது... அத்திவரதருக்கு வந்த சோதனை...

  • @bhuvanapriya8083
    @bhuvanapriya8083 5 ปีที่แล้ว +70

    நாற்பது வருட பிரிவை நினைத்தால் மனம் கனமாகிறது கண்கள் குளமாகிறது

    • @sraja8034
      @sraja8034 5 ปีที่แล้ว

      He will be there even after 40,80,120....years but we'll not be here on coming 40years

  • @SaravanaKumar-wb7zd
    @SaravanaKumar-wb7zd 5 ปีที่แล้ว +7

    90's Kids Ku அப்போது வயது 70🥺;)
    ஆனால் அப்போதும் அத்திக்கு வயசாகாது🤗..

  • @kulandaivelua6998
    @kulandaivelua6998 5 ปีที่แล้ว +1

    அத்திவரதசுவாமியை நான் இரண்டு முறை தரிசிக்கும் வாய்ப்பு பெற்றேன்.அந்த நேரத்தில் காவல் துறை நண்பர்கள் தானாகமுன்வந்து ஓரு தாய் உள்ளத்துடன் பணி செய்தது பாராட்டதக்கது.துப்புறவு பணி நண்பர்கள் சிறப்பாக பணிசெய்தார்கள் அத்திவரதர் அருள் அவர்களுக்கு நிச்சயம் உண்டு. நன்றி

  • @selvamg441
    @selvamg441 5 ปีที่แล้ว +163

    தூய்மை பணியாளர்கள் மிகவும் போற்றுதலுக்குரியவர்கள்.... காவல் துறை பணியும் கூட....

  • @ganesanr3553
    @ganesanr3553 5 ปีที่แล้ว +48

    Police department done excellent job..... then we miss him very much....all love Athivaradar...

  • @sridharanappia2164
    @sridharanappia2164 5 ปีที่แล้ว +6

    I wish to see Athi Varadar again in 2059. Om Namo Narayana ....

  • @lavanyaveniR02
    @lavanyaveniR02 5 ปีที่แล้ว +2

    Miss u athi varada

  • @yoviniru9862
    @yoviniru9862 5 ปีที่แล้ว +32

    நான் இன்னும் 40 வருடத்துக்கு பிறகு உயிரோடு இருந்தால் நிச்சயம் பார்க்க வருவேன்.

  • @mrprakashvaradan3573
    @mrprakashvaradan3573 4 ปีที่แล้ว +1

    அவர் எங்கேயும் போகல. அந்த குளத்தை அவர் இருக்கும் கருவறையாக நினைத்து வணங்குவோம். திருகுலத்தை சுற்றி வாருங்கள்.

  • @VimalKumar-nb4ix
    @VimalKumar-nb4ix 5 ปีที่แล้ว +78

    My age is 16 now. After 40 years I will be 56. With God Grace I should
    see athivaradar again.

  • @arumugamchengalvarayanc6357
    @arumugamchengalvarayanc6357 5 ปีที่แล้ว

    1979இல் அத்தி வரதராஜரை பார்த்தேன் 10 வயதில் 2019இல் சயனக்கோலம் மற்றும் நின்றகோலம் இரண்டையும் பார்த்தேன் மிக்க மகிழ்ச்சி

  • @karthika4805
    @karthika4805 5 ปีที่แล้ว +192

    🙏🙏🙏..I don't know why am I feeling?..Hari Om Narayana 🙏

    • @sangeetha3372
      @sangeetha3372 5 ปีที่แล้ว +2

      Me too..

    • @srinivasaraghavan8277
      @srinivasaraghavan8277 5 ปีที่แล้ว +2

      Not only you madam. Everybody is having a similar feeling. Will take lot of time to get over from that feeling. Whenever I see him, I used to cry.

    • @sachusachu33
      @sachusachu33 5 ปีที่แล้ว +1

      Good

    • @ATARASU
      @ATARASU 5 ปีที่แล้ว

      Same

  • @vikrambajaict1008
    @vikrambajaict1008 5 ปีที่แล้ว +1

    நானும் நான் நாற்பது ஆண்டுகளில் உயிரோடு இருப்பேன் என்று தெரியவில்லை எல்லாம் ஏழுமலையானின் அருள் பெற்று தான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்

  • @priyajp8870
    @priyajp8870 2 ปีที่แล้ว +2

    மீண்டும் உன்னை காண தருணம் நேரிடுமோ....

  • @shreecharanramkumar7588
    @shreecharanramkumar7588 5 ปีที่แล้ว +2

    Miss you athi varadha!
    இவ்வளவு நாட்கள் எங்களுடன் இருந்து அனைவருக்கும் அருள்பாலித்தாய்!
    இப்போது நீ 40 வருடங்கள் குளத்தில் சயணிக்க செல்கிறாய் என்று நினைக்கும் பொழுது ,என் மனது மிகவும் வருந்துகிறது!
    கண்களில் கண்ணீர் வழிகிறது!
    பிராப்தம் இருந்தால்,
    நான் பெற்ற உன் ஆசி மேலும் 40 ஆண்டுகள் நீடித்தால்,
    நிச்சயம் உன் ஆசிகளை பெற வருவேன்....
    2059 இல்......

  • @m.mathan5037
    @m.mathan5037 5 ปีที่แล้ว +4

    இரண்டு கோலத்திலும் படுத்த சயனகோலத்திலும் நின்ற கோலத்திலும் நான் அத்திவரதரை தரிசித்தேன் இப்படி தங்களை இரண்டு நிலைகளிலும் தங்களை தரிசித்த நான் ஒரு பாக்கியசாலியாகவே கருதுகிறேன்...இப்படி தங்களை தரிசிக்கும் பாக்கியம் அருளிய ஓம் ஸ்ரீ அத்தி வரதரே போற்றி போற்றி... 🙏🙏🙏🙏...நான்...தமிழா.M.MATHAN.B.A.DGMDP.PHOTOSHOP..🎥🎥🎬🎬

  • @ravinthirakumarsutharshana4735
    @ravinthirakumarsutharshana4735 5 ปีที่แล้ว +6

    I am not a Hindu. I don't know why I am crying to see this farewell.

    • @rvigneshwaran7624
      @rvigneshwaran7624 5 ปีที่แล้ว

      Don't worry my friend your a god bless person

    • @Raja-si4ub
      @Raja-si4ub 5 ปีที่แล้ว

      Because you are hindhu root

  • @itsmanoj2225
    @itsmanoj2225 5 ปีที่แล้ว +4

    Who all are want to see again
    Like
    You will have a long life to see
    The Lord athi varadhar

  • @senthilks4058
    @senthilks4058 5 ปีที่แล้ว +6

    I don't think I will see him next time but thanks to his divine Grace I could see his darshan this time .Om namo narayana

    • @srinivasaraghavan8277
      @srinivasaraghavan8277 5 ปีที่แล้ว +2

      Just pray to him, and ask him not to go anywhere. Prayers will always be obeyed

    • @senthilks4058
      @senthilks4058 5 ปีที่แล้ว

      He will not go anywhere .He is immortal but We are just mortals so no guarantee or warranty for us😅😅

  • @krishkrish4557
    @krishkrish4557 5 ปีที่แล้ว +13

    Romba kashtama iruku avara romba Miss pandrom 😖 two times pathuta 😊 athi varathar 🙏🙏

  • @sibichakk3912
    @sibichakk3912 5 ปีที่แล้ว +515

    இப்ப 27 வயது...67 வயதுல கண்டிப்பா உண்ண பார்ப்பேன் வரதா....

    • @sabariDeeps
      @sabariDeeps 5 ปีที่แล้ว +8

      Profile picture super

    • @navamkamal7069
      @navamkamal7069 5 ปีที่แล้ว +2

      Eppa 34 chance kuraivuthaan

    • @b.r.gnanasundaram2156
      @b.r.gnanasundaram2156 5 ปีที่แล้ว +10

      எனக்கு 37 வயது 77 வயதில் நான் உயிரோடு இருந்தால் அடுத்த 40 ஆண்டில் நிச்சயமா தரிசிப்பேன்

    • @srinivasaraghavan8277
      @srinivasaraghavan8277 5 ปีที่แล้ว +4

      Don't worry. You would definitely have another chance, whereas I wont'. My humble request is to take as much as persons with you. Don't worry about the crowd.

    • @lakshmisridharan4005
      @lakshmisridharan4005 5 ปีที่แล้ว +5

      Yes..same here. I missed in 1979 @ 27. 67 yrs la now I had darshan...txS..ATHi VARADHA...🙏🙏🙏

  • @drashdoctor
    @drashdoctor 5 ปีที่แล้ว +21

    July 1st to August 18th was a milestone in the history of TamilNadu. Memorable and Ravishing. Hindus were united in celebrating our belief and culture. Athivaradhar For Ever 💕

  • @Dinesh-ec9mh
    @Dinesh-ec9mh 5 ปีที่แล้ว +1

    அத்திவரதர் 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @prakaash3712
    @prakaash3712 5 ปีที่แล้ว +5

    Rain all over Tamilnadu..... Power of athivaradar🔥❤️

  • @surendar966
    @surendar966 5 ปีที่แล้ว +1

    Athivaratharai paakama miss pandravanga is 😭😭😭like pannunga

  • @RameshRamesh-sd7xy
    @RameshRamesh-sd7xy 5 ปีที่แล้ว +4

    அதி அத்தி வரதர் துணை

  • @Raja-si4ub
    @Raja-si4ub 5 ปีที่แล้ว +1

    No 1 Trending இத பார்த்த பெரியார் குஞ்சுகளுக்கும், திராவிட திருடர்களுக்கும், சில துலக்க தீவரவாதிகளுக்கும், சில பவாட பரதேசிகளுக்கும் எரியும். பரவாயில்லை அவர்களுக்காக வேண்டுகிறேன் வரதனை 40 வருடங்களுக்கு பிறகு இந்த காத்திக்கும், துப்பாக்குக்கு பயந்ததும்,பணத்துக்கும், ரொட்டிக்கும் ஆசப்பட்டு மதம் மாறனவனுடைய அடுத்த தலைமுறை மனம் திருந்தி உன்னை தரிசிக்க வருவான் என்று நம்புகிறேன்.
    Om Namo Narayana,Jai Sri Ram.

  • @pankajavalli60
    @pankajavalli60 5 ปีที่แล้ว +4

    நானும் பார்கவில்லை ஆனாலும் என் கனவில் தோன்றினார் ஓர் இரவு மட்டும் ஆகையால் நான் புண்ணியம் செய்திருக்க வேண்டும் நமோ அத்திகிரி வரதா!!

  • @parthipank7744
    @parthipank7744 5 ปีที่แล้ว +3

    நேரில் பார்க்கும் பாக்கியம் இல்லை உயிரோடு இருந்தால் கண்டிப்பாக அடுத்த முறை பார்ப்பேன் 🙋🙋🙋🙋

  • @minnalmin2987
    @minnalmin2987 5 ปีที่แล้ว +40

    Enamo varathar porathu kojm manasuku kastama iruku udambu silurkuthu miss u varathar kannu kalanguthu😌😔

  • @indurgeethamcom
    @indurgeethamcom 5 ปีที่แล้ว +4

    Y i am crying by seeing this video that's is God power

  • @yogeshvenkatesh1132
    @yogeshvenkatesh1132 5 ปีที่แล้ว +70

    அய்யா நீ இங்கேயே இரு. உள்ளே போக வேண்டாம். 😥

  • @barbie5439
    @barbie5439 5 ปีที่แล้ว +90

    I am waiting for 2059 to see.
    Athivarathar 🤗🙏

    • @VigneshvipVigneshvip
      @VigneshvipVigneshvip 5 ปีที่แล้ว +2

      யாரெல்லாம் இருப்போம்மோ

    • @sritharrajagopal8651
      @sritharrajagopal8651 5 ปีที่แล้ว +4

      @@VigneshvipVigneshvip illathavan avaridamae irupan

  • @akilasenthilkanth5906
    @akilasenthilkanth5906 5 ปีที่แล้ว +24

    Athi varathar face la oru positivity iruku.. thank you god🙏

  • @ksk6409
    @ksk6409 5 ปีที่แล้ว +36

    ஓம் நமோ நாராயணாய

    • @enrichingexchanges
      @enrichingexchanges 5 ปีที่แล้ว

      Today happens to be a very special and important day for us when we are seeking everyone's blessings. I was watching the program, and then saw the comments. And then, I see the name "KSK"!!! That is how (my now departed) father was called! With that name, you wrote the most sacred ashtaakshara mantra, "ஓம் நமோ நாராயணாய". I feel as if my own father is blessing us through your beautiful words. Thank you and may God Bless You! May God Bless All!

  • @maheshr307
    @maheshr307 5 ปีที่แล้ว +9

    Love you athivarathar, will see you soon 😘

  • @varathapillaiarumugam316
    @varathapillaiarumugam316 5 ปีที่แล้ว +1

    அத்திவரதர் தரிசனம் மனம் நிறைவு தந்தது

  • @thilak333
    @thilak333 5 ปีที่แล้ว +3

    1 million view...athivarathar rockzzz

  • @Jagannath.4
    @Jagannath.4 5 ปีที่แล้ว +2

    ஆரம்பத்தில் கேலி கிண்டலுக்கு ஆளானாலும் இறுதியில் அனைவரின் கண்களில் கண்ணீரை வரவழைத்து விட்டார்

  • @muruganandham7559
    @muruganandham7559 5 ปีที่แล้ว +17

    அடுத்த முறையும் உம்மை தரிசனம் செய்யும் பாக்கியம் அருள்வாய் பகவானே ...72 வயதில்

  • @selvamselsar787
    @selvamselsar787 5 ปีที่แล้ว +14

    இம்முறை என்னை நீங்கள் அழைக்கவில்லை காரணம் என்ன வென்று தெரியவில்லை அடுத்த முறை நிச்சயம் என்னை அழைப்பிர்கள் என்ற நம்பிக்கை உடன் காத்திருக்கிறேன் கண்ணீர் உடன் நான் மட்டும் அல்ல அந்த வானமும் மழையாக!!!

  • @muhiljai7670
    @muhiljai7670 5 ปีที่แล้ว +5

    எனக்கு இப்போது குழந்தை எல்லை 3 வருடம் .2019என்னும் 40 வருடம் கழித்து எங்களுக்கு குழந்தை இருந்தால் உங்களை கான குழந்தைகளுடன் வருகிறோம்.....muhiljai

  • @rslgr1266
    @rslgr1266 5 ปีที่แล้ว +19

    எடப்பாடி பெயர் கொண்ட கல்வெட்டு அங்கே தேவையா - பதவி ஆணவம்

  • @pandian1218
    @pandian1218 5 ปีที่แล้ว +278

    மாற்று மதத்தினர் இங்கே COMMENT இல் பேச வேண்டாம்.... ஒரு மத நம்பிக்கைக்கு உரியது...... எங்கள் சாஸ்திகம் சம்பிரதாயம் நீங்கள் அவதூறாக பேச வேண்டாம்..

    • @SharifAhamed-j3x
      @SharifAhamed-j3x 5 ปีที่แล้ว +20

      Rampa sari sahothara un Matham unaku yen markam yanaku

    • @arunvenkat8344
      @arunvenkat8344 5 ปีที่แล้ว +4

      Em mathamum sambanthamae mattra mathathai thavaraga peasatha varaiill 😊

    • @balajielumalai1367
      @balajielumalai1367 5 ปีที่แล้ว +12

      @@SharifAhamed-j3x Dai Athu unaku maram ma irukalam da Ana engaluku Kadavul da punda Ni kadaisi varaikum Antha kuti sevaruku mutukuthunu oru🖕🖕

    • @davasrisubramanian1161
      @davasrisubramanian1161 5 ปีที่แล้ว +2

      @@SharifAhamed-j3x u said yen maram or yen matham???

    • @vasukidevi4109
      @vasukidevi4109 5 ปีที่แล้ว +4

      @@balajielumalai1367 actually en matham enaku nu solla vanthurupar bro... spelling mistakes aghi maram nu vanthurukum
      ..

  • @ponnaiahponnaiah9244
    @ponnaiahponnaiah9244 5 ปีที่แล้ว

    தரிசனம் தந்தபோது தரிசிக்க தோனவில்லை
    மீண்டும் சயணத்திற்கு செல்லும்போது மனம் சொன்னது ஓம் நமோ நாராயணா

  • @vasukidevi4109
    @vasukidevi4109 5 ปีที่แล้ว +17

    I miss him... Alugaiya varuthu... miss you so much dear God....

  • @AnguAnandaPrasannaPalaniswamy
    @AnguAnandaPrasannaPalaniswamy 3 ปีที่แล้ว

    Great !!!!!!

  • @vigneshanand5412
    @vigneshanand5412 5 ปีที่แล้ว +45

    ஆண்மீகம் வென்றது அத்திவரதர்

  • @manojkumarking2338
    @manojkumarking2338 5 ปีที่แล้ว

    அத்திவரதர் தரிசனம் 🙏🙏🙏

  • @venkat3832
    @venkat3832 5 ปีที่แล้ว +5

    This is the great example that Hinduism is still strongly in the minds of Tamilnadu... Even after forty years of this dmk and DK couldn't change it... Parties may not exist... Hinduism will prevail...

  • @sivatr.6793
    @sivatr.6793 5 ปีที่แล้ว +3

    ஓம் நமோ நாராயணா

  • @suganyakannansuganyakannan9043
    @suganyakannansuganyakannan9043 5 ปีที่แล้ว +14

    Udal silirkirathu Ayyaaa🙏🙏🙏🙏

  • @SatheeshKumar-wm8ws
    @SatheeshKumar-wm8ws 5 ปีที่แล้ว +3

    ஓம் நமோ நாரயணா🙏🙏🙏

  • @sabariDeeps
    @sabariDeeps 5 ปีที่แล้ว +27

    கண்கள் கலங்குகிறது..!!

  • @SujathaChandrasekaran
    @SujathaChandrasekaran 5 ปีที่แล้ว +1

    பக்தி இல்லா கல் நெஞ்சையும் கண்ணீரில் கரையவிட்டு.. தன்னை காண வராதவற்கும் தன்
    இருப்பை உணர்த்திய அத்தி வரதா.. இந்த கண்ணீர் துளிகள் வழியே எங்களுக்கும் பக்தி என்றால் என்னவென்று உணர வைத்தாய்.. வராத பக்தியும் வரவைத்து அருள் செய்த அத்தி வரதா.. இனி உன்னை நான் எங்கு காண்பேனோ.. 😢😢😭😭

  • @radhakrishnabhaktiyogam108
    @radhakrishnabhaktiyogam108 5 ปีที่แล้ว +5

    athi Varadha Perumal ki jai ho!
    Hare Krishna🌷🌷🌷🌷🌷🌷

  • @suriyar1655
    @suriyar1655 5 ปีที่แล้ว +1

    Varatha unna nerula pakka mudilanu romba kastama iruku..
    NA kandipa adutha murai en family oda pakka varuvan...
    Athu varikum Naga uiroda irupom..
    I love you and I miss you athivaratha😍😘😍😘😭😭😭❤️❤️😭😭😭

  • @sakthiVel-xo1zd
    @sakthiVel-xo1zd 5 ปีที่แล้ว +54

    சாமிக்கும் அரசியல்வாதிக்ககும் என்ன சம்மந்தம் ஏன் முதலமைச்சர் பெயர் கல்வெட்டில் பொரித்தார்கல்

    • @vijayavinod9059
      @vijayavinod9059 5 ปีที่แล้ว +5

      Sema question bro

    • @as-tl4jl
      @as-tl4jl 5 ปีที่แล้ว +1

      Apdi paatha kovil katna mannan perum endha kovillaiyum iruka koodathunu solringala?CM is not king but arasrgal perum kovil la irukakoodadhu dhane?

    • @faujibindaas90skid
      @faujibindaas90skid 5 ปีที่แล้ว +2

      Ella varusam Kalvattu irukku from 1830 varai irundhu ipo...... Record venum

    • @murugesanc1572
      @murugesanc1572 5 ปีที่แล้ว +4

      @@faujibindaas90skid 2019 varusam yaru chef minister nu makkalu eapdi theriyum adukudhan

    • @faujibindaas90skid
      @faujibindaas90skid 5 ปีที่แล้ว +1

      @@murugesanc1572 yes... Adhe thaan

  • @Sainarendra28
    @Sainarendra28 5 ปีที่แล้ว +1

    Adutha murai Nan unnai pakamal indha ulagam vitu pomaten.. if u wish to see him after 40 years.. likes here

  • @balakumarm8829
    @balakumarm8829 5 ปีที่แล้ว +3

    பணியாற்றிய அனைத்து நல்உள்ளங்களுக்கும் நன்றி

  • @Manikandan-ki6iw
    @Manikandan-ki6iw 5 ปีที่แล้ว +2

    Miss u athi:-(

  • @rajavelkmr9408
    @rajavelkmr9408 5 ปีที่แล้ว +41

    கோபுர தரிசனம் கோடி புண்ணியம் ஆலய தரிசனம் பாவ விமோட்சனம் வாழ்வில் ஒரு முறை மட்டும் தான் அத்தி வரதர் தரிசனம்

    • @maduraiveeran8481
      @maduraiveeran8481 5 ปีที่แล้ว

      அப்ப கல்வி வேலைவாய்பு வேண்டாம் ? பண்டார மா ேபாக வேண்டியது தானே?

    • @maduraiveeran8481
      @maduraiveeran8481 3 ปีที่แล้ว

      @@visualeffects3965 அது உனக்கும். பொருந்தும் அல்லவா? இந்த மண்ணில் பூர்வகுடிகள் மதம் மாறினார்கள். ஆர்ய சனாதன அடக்குமுறையால்.பார் பணர்களே வந்தேறிகள்......

    • @maduraiveeran8481
      @maduraiveeran8481 3 ปีที่แล้ว

      @@visualeffects3965 உன் குடும்ப பெயரை சொன்னாலும். உன் குடும்ப பழக்கவழக்கங்களையும் என்னிடம் சொன்னால் எப்படி? தெரியும். எனக்கு தெரியாது. இதை உன்
      குடும்பத்திலும், நண்பர்களிடமும் சொல் எனக்கு தெரியாது.....

    • @maduraiveeran8481
      @maduraiveeran8481 3 ปีที่แล้ว

      @@visualeffects3965நீ சொன்ன பெயர் கொடுத்த மனு சுருதி எழிதியவனிடம். கேள். உனக்கு பெயர் கொடுத்தவன் (தேவடியா மகன் நீ சொன்னது) சொல்வான். என்னிடம் கேட்டால் வரலாற்றை படி....

    • @maduraiveeran8481
      @maduraiveeran8481 3 ปีที่แล้ว

      @@visualeffects3965 நீ பார்பணனாக இருக்க முடியாது. அவன் சொன்னது மனுசுருதியில்.பார் பணா ன் அல்லாத அனைவரும்.தேவடியா மகன் என்று .உன்னை நீயே அடையாளபடுத்தி கொள்கிறாய்..

  • @nirmalajagdish4713
    @nirmalajagdish4713 5 ปีที่แล้ว

    நன்றி கள்பல. 🙏🙏🙏🙏

  • @vimalvimal2489
    @vimalvimal2489 5 ปีที่แล้ว +8

    Tamilnadu la neriya place la malai tha peithu...bangalore la kuda... Namo narayana🙏🙏🙏🙏

  • @jagadeesh1221
    @jagadeesh1221 5 ปีที่แล้ว +1

    Entha kadavul irunthalum manithargal nallavargalaga irunthal mattume ulagil nanmai nadakkum....

  • @rajinikanth2121
    @rajinikanth2121 5 ปีที่แล้ว +3

    Miss u Swamy...Love you so much

  • @jothi.rjothi.r407
    @jothi.rjothi.r407 5 ปีที่แล้ว

    Enaku romba pudicha kadul....... 🙏🙏🙏🙏

  • @ashan4948
    @ashan4948 5 ปีที่แล้ว +3

    On behalf of Renuka mam from pachaiyappa college kanchi, myself my husband and my sis saw athivarathar on 47TH day without any struggle in crowd jus in 1hr . Thank u Renu mam . Perumalei நல்லதே செய் 🙏

  • @arunven1111
    @arunven1111 5 ปีที่แล้ว

    After keeping Athivardar inside the Pond 33k crore Demigods (Deva's) showered their flowers to him in the form of rain.. What a miracle is happening around us beyond our knowledge 😍😍

  • @Suresh-do1pj
    @Suresh-do1pj 5 ปีที่แล้ว +26

    CM Mr. EPS is extremely blessed and lucky to have his name right next to AThi Varadhar forever.

  • @deepikasaravanakumarr65
    @deepikasaravanakumarr65 5 ปีที่แล้ว

    Pull arikuthu pa ....Govinda Govinda 🙏🙏🙏🙏🙏🙏

  • @nnatarajan3091
    @nnatarajan3091 5 ปีที่แล้ว +36

    Miss u 😔😔athivaratha perumale🙏🙏

  • @ganadganad1257
    @ganadganad1257 5 ปีที่แล้ว +2

    2059 திலும் உம்மை பார்க காத்திருக்கேன் பெருமளே