நல்ல விளக்கமான தகவல்கள் கரும்பு முருங்கையைப் பற்றி இதுபோல் யாரும் பதிவு போட இல்லை என நினைக்கிறேன். ஆனால் கமெண்ட்டில் பல்வேறு எதிர்மறையான கருத்துக்கள் சொல்கின்றனரே ..அதுபற்றி அவர் விளக்கம் அளிப்பார் என நினைக்கிறேன் ..மேலும் இதுபோல் விரிவான வீடியோக்கள் பதிவிடவும். வாழ்த்துக்கள் அருமை
இது லாபத்தை குறிப்பிட வில்லை அவர் மழை காலங்களில் 6டன் வரை மகசூல் எடுத்தார் அதில் அவருக்கு கனிசமான வருவாய் கிடைத்தது அதனால் அவரால் 8லட்சம் சாத்தியம் அதை போல் அவர் செடிகள் வாங்குங்கள் என்றும் கூற வில்லை குச்சிகள் கிடைத்தாலும் நடவு செய்யுங்கள் என்றும் குறிப்பிட்டார் அதை போல் உழைப்பு மற்றும் பூச்சிகட்டுபாடு அவர்கள் குடும்பமே உழைக்கிறது அதையும் குறிப்பிடாடுள்ளார் ஒரு கட்டத்தில் வெங்காயம் 200 ரூபாய்க்கு விற்பனை ஆனாது அப்போது கோடீஸ்வரன் ஆன விஷயத்தையும் கேள்வி பட்டிருக்கோம். சரி லாபத்தை ஒரம் கட்டி வேளாண் பல்கலைக்கழகங்கள் குறிப்பிடுகிறது முருங்கையில் 150 கிலோ சாத்தியம் என்று அப்படி முறையான விவசாயம் செய்தால் 400×150=60000 கிலோ எடுக்கலாம் பத்து ரூபாய்க்கு விற்றாலும் 6லட்சம் சாத்தியம் ஆனால் லாபம் கண்டிப்பாக இருக்காது அது வேறு விஷயம்
எங்க வீட்ல ஒரு மரம் இருந்துச்சு... சீசன்க்கு 2000 காய் காய்க்கும்... பட் நாங்க ஒரு டைம் கூட கவாத்து பண்ணதில்ல... தண்ணியும் ஊத்தினது இல்லை... 10+ வருஷம் இருந்துச்சு... வீடு பெருசா கட்டும்போது, மரத்தை தோண்டி எடுத்துட்டோம்💔... கம்பளி பூச்சி அடி மரத்தில் வரும்... தீ பந்தம் வெச்சு தொரத்தணும்... அதுவே காத்து மழைல உடைஞ்சிடும்...காய் செம டேஸ்டா இருக்கும் 👌 என்ன ரகம்னு எனக்கு தெரியல... இலை சிறுசா இருக்கு... காய் தோல் லேசா இருக்கும்... சதை பற்றா இருக்கும் காய்..
நானும் இரண்டு ஏக்கர் கரும்பு முருங்கை போட்டிருக்கேன்.... ஏக்கர் ஒரு லட்சம் வருவதற்கே நாக்கு தள்ளுது .... எப்படி எட்டு லட்சம்... ?? பொய் சொன்னாலும் ஒரு அளவு இல்லையா....?
1999 ஆம் ஆண்டு ஒரு நாள் நாமக்கல் மாவட்டம், மோர்பாளையம் கிராமத்தில் சந்தையில் முருங்கை வரத்து அதிகம். அதகாலை ஒரு சிப்பம்/ மூட்டை முருங்கைகாய் 25 ரூபாய். காலை எட்டு மணிக்கு வியாபாரிகள்/ புரோக்கர்ஸ் கலந்து பேசி15 ரூபாயக்கு வாங்கினர் ஒரு அரை மணி நேரம் கழித்து காய் வரத்து அதிகமாக இருந்ததால் மூட்டை 10 ரூபாய் என்று நிர்ணயித்தனர். ஆத்திரம் அடைந்த விவசாயிகள் ஒரு மூட்டை காய் பறிக்கும் செலவே பத்து ரூபாய் ஆகிறது என்று தார் ரோட்டில் கொட்டி போராட்டம் நடத்தினார்கள். சமார் ஐம்பது டிராக்டர் காய் இருக்கும். முழங்கால் உயரம் இருபதடி அகல சாலையில் சுமார் பத்து மீட்டர் தூரம் குவிந்து கிடந்த்து. பின்னர் போலீஸ் எஸ்ஐ தாணில்தார் வந்து போராட்டம் முடிந்த்து. உண்மை சம்பவம். அவனவன் தன் இஷ்டத்துக்கு கதை விடுறானுவ.
Ipadi solli vida mudiyadhu. Murungai porutha varai madippu kutti vutral nalla profit kidaikum. Pattai ,pisin , pookkal, keerai, keerai podi, kaihal, kai podi nu yellame sale pannalam. Sale panna than thiramai venum.
@@addsmano3710 we have to build godown to stock the vegetables, all farmers cultivate same type of vegetables in same time so quantity increase and rate became less ,stock it properly and sell when demand high
அண்ணா ராஜ்குமார் அண்ணா உங்கள் மேல் மிகவும் மதிப்பு வைத்திருக்கும் ஒரு விவசாயி அண்ணா இது மாதிரி பொய்யான தகவல்கள் பதிவிட வேண்டாம் நீங்கள் ஆராய்ந்து அதன்பின் பதிவு செய்யவும்...🙏
நண்பா லாபம் என்று பார்த்தால் விவசாயத்தில் நஷ்டம் தான் அவர் குறிப்பிடுவது வருவாய் தான். லாப நஷ்ட கணக்கு பார்த்தால் மிஞ்சுவது வீட்டுக்கு வைத்த முருங்கை சாம்பர் தான் ஆனால் உண்மையில் முருங்கையில் லாமப் இருக்கிறது முறையாக செய்தால்
பசுமை விகடனில் வரும் தகவல்களை பார்த்தால் வெளிநாட்டில் இருப்பவர்கள் வேலையை விட்டுவிடலாம் விவசாயம் செய்தால் அதிக லாபம் ஈட்ட முடியும் நினைத்து வேலையை விட்டவர்கள் உண்டு
தவறான தகவல் நான் கரும்பு முருங்கை பெயர் பெற்ற கப்பல்பட்டி கிராமம் 4 ஏக்கர் 15 வருடங்களாக முருங்கை உள்ளது . ஆனால் நீங்கள் சொல்லும் அளவிற்கு வருமானம் கிடையாது. ஏக்கருக்கு 1 லட்சம் கிடைக்கும். விலை கிலோ 20 மேல் விற்றால் கொஞ்சம் அதிக வருமானம் கிடைக்க வாய்ப்புள்ளது.
ஊருக்குதகுந்தவாறு தண்ணீர்வசதிய பொருத்து இடத்துக்கு இடம் மாறுபடும்,வரண்ட நிலம் குறைவாக இருக்கும் போர்போட்டு சொட்டுநீர்பாசனம் மூலமாக நவீனப்படி செய்யலாம்.குறைந்தநிலம் தனியாகவோ அல்லது சிலர் சேர்ந்துவாங்கி கூட்டுபண்ணயம் செய்யலாம்.
திருவாரூர் மாவட்டத்தில் நெல் விளையும் வயல்களில் சாகுபடி செய்யலாமா? இந்த நெல் விளையும் நிலங்களில் மழைகாலத்தில் தண்ணீர் நிற்கும் வேர் பகுதியில் தண்ணீர் நின்றால் மரம் இறந்து விடுமா ?
இது மிகவும் தவறான பதிவு. ஒரு முருங்கைக் என்று கிட்டத்தட்ட 25 ரூபாய்க்கு வாங்கி வைத்தோம். நாங்கள் 200 கன்றுகள் வைத்தோம்.. இந்த முருங்கை மரத்துக்கு வாரம் ஒரு முறை மருந்து அடிக்க வேண்டும். இந்த கரும்பு முருங்கை கன்றுகள் நாட்டு முருங்கை மரம் போல நோய் எதிர்ப்பு சக்தி கிடையாது... மரம் எப்பொழுதும் மருந்து கொண்டே வளர்க்கப்பட முடியும்... இந்த கரும்பு முருங்கை மரத்திற்கு அதிக அளவு உரமும் பூச்சிக் கொல்லி மருந்து தேவைப்படுகிறது....மாதத்துக்கு குறைந்தது இரண்டு முறை மருந்து அடிக்க வேண்டும். இல்லையென்றால் பூச்சித் தாக்கம் அதிகமாக இருக்கும்.
@@ulavaninkural அதுக்கும் வழி இல்லை.. மூனு மாதம் நீர் அதிகமாக இருக்கும்... பிறகு இருக்காது... அந்த ஏரியாவில் இரண்டு போகம் நெல் பயிரிடுராங்க... நாட்டு மர வகைகள் எல்லாமே இருக்கு... வேப்பமரம் நுனா புங்கன் நாட்டு தென்னை...
Dont give wrong information of getting 8 lakhs per acre...i am cultivating this murugai...i difficult to earn 50 thousand per acre.....we need spray insecticide every 10 days interval...in rainy season only price will high around 100 per kg.....other days the price will low 10 to 30 rupees depends on demand........on festival time...marriage function time...onam festival in time...if continous rain in north india ....the price may little bit high...the maintenance cost of this murgai is high than country murugai.....
இந்த மாதிரி பொய் சொல்ல கூடாது நான் மூன்று ஏக்கர் முருங்கை விவசாயாம் செய்து உள்ளேன் வருடம் இரன்டு லட்சம் தான் வருமானம் வருது எட்டு லட்சம் எப்படி வருது தோழரே
முருங்கை பற்றி இதுவரை கேள்விபடாத தகவல்களை தெரிவித்தீர்கள் நன்றி
നന്നായിട്ടുണ്ട് വീഡിയോ വളരുക വളർത്തുക ഭാവുകങ്ങൾ...
நல்ல விளக்கமான தகவல்கள் கரும்பு முருங்கையைப் பற்றி இதுபோல் யாரும் பதிவு போட இல்லை என நினைக்கிறேன். ஆனால் கமெண்ட்டில் பல்வேறு எதிர்மறையான கருத்துக்கள் சொல்கின்றனரே ..அதுபற்றி அவர் விளக்கம் அளிப்பார் என நினைக்கிறேன் ..மேலும் இதுபோல் விரிவான வீடியோக்கள் பதிவிடவும். வாழ்த்துக்கள் அருமை
அனைவரின் கேள்விக்கும் பதில் அளிக்கிறேன்
எப்போது விளக்கம் தருவீர்கள்
இது லாபத்தை குறிப்பிட வில்லை அவர் மழை காலங்களில் 6டன் வரை மகசூல் எடுத்தார் அதில் அவருக்கு கனிசமான வருவாய் கிடைத்தது அதனால் அவரால் 8லட்சம் சாத்தியம் அதை போல் அவர் செடிகள் வாங்குங்கள் என்றும் கூற வில்லை குச்சிகள் கிடைத்தாலும் நடவு செய்யுங்கள் என்றும் குறிப்பிட்டார் அதை போல் உழைப்பு மற்றும் பூச்சிகட்டுபாடு அவர்கள் குடும்பமே உழைக்கிறது அதையும் குறிப்பிடாடுள்ளார்
ஒரு கட்டத்தில் வெங்காயம் 200 ரூபாய்க்கு விற்பனை ஆனாது அப்போது கோடீஸ்வரன் ஆன விஷயத்தையும் கேள்வி பட்டிருக்கோம்.
சரி லாபத்தை ஒரம் கட்டி வேளாண் பல்கலைக்கழகங்கள் குறிப்பிடுகிறது முருங்கையில் 150 கிலோ சாத்தியம் என்று அப்படி முறையான விவசாயம் செய்தால் 400×150=60000 கிலோ எடுக்கலாம் பத்து ரூபாய்க்கு விற்றாலும் 6லட்சம் சாத்தியம் ஆனால் லாபம் கண்டிப்பாக இருக்காது அது வேறு விஷயம்
10ஏக்கர்க்குஇரண்டுவருடவருமாணம்8லட்சம்...எல்லாரும்.தப்பாபுரிஞ்சுடீங்க
நானும் ஏழு ஏக்கர் முருங்கை விவசாயம் பண்ணுகிறேன்..
ஆனால் 8 லட்சம் கிடைப்பதில்லை..
கரும்பு முருங்கை வையுங்க எப்பவும் விலை கிடைக்காது மரத்த மறந்துடுச்சு பருவம் மாத்தி காய்க்க வைக்க வேண்டும்
Super ga
அப்போ 7 லக்சம் கிடைக்குமா
எவ்வளவுதான் ஏக்கருக்கு கிடைத்தது என்ற பதிவிடலாமே
கேட்க நல்லா இருக்கு. செய்கிறவனுக்குத்தான் சிரம்ம் தெரியும்
எங்க வீட்ல ஒரு மரம் இருந்துச்சு... சீசன்க்கு 2000 காய் காய்க்கும்... பட் நாங்க ஒரு டைம் கூட கவாத்து பண்ணதில்ல... தண்ணியும் ஊத்தினது இல்லை... 10+ வருஷம் இருந்துச்சு... வீடு பெருசா கட்டும்போது, மரத்தை தோண்டி எடுத்துட்டோம்💔... கம்பளி பூச்சி அடி மரத்தில் வரும்... தீ பந்தம் வெச்சு தொரத்தணும்... அதுவே காத்து மழைல உடைஞ்சிடும்...காய் செம டேஸ்டா இருக்கும் 👌 என்ன ரகம்னு எனக்கு தெரியல... இலை சிறுசா இருக்கு... காய் தோல் லேசா இருக்கும்... சதை பற்றா இருக்கும் காய்..
சரியான சமயத்தில் சரியான தகவல் நன்றி தம்பி. நான் முயற்சிக்கிறேன்
நன்றி எனக்கு இரண்டு முருங்கை மட்டும் தான் தெரியும் கரும்பு முருங்கை தகவல் பதிவு அருமை
Excited to hear your experience.
Thank you ❤
நானும் இரண்டு ஏக்கர் கரும்பு முருங்கை போட்டிருக்கேன்.... ஏக்கர் ஒரு லட்சம் வருவதற்கே நாக்கு தள்ளுது .... எப்படி எட்டு லட்சம்... ?? பொய் சொன்னாலும் ஒரு அளவு இல்லையா....?
முழுமையாக பார்த்தால் புரியும்
என்ன முழுமையாக பார்த்தாலும் .... முருங்கைக்காய் எல்லாம் தங்கமாக மாறினால் தான் எட்டு லட்சம் எடுக்க முடியும்....
முருங்கை கன்று ஒட்டு கட்டி கன்று sale பண்ண 8 லட்சம் வருமா இருக்கும் bro.. முருங்க காய் sale பன்ன profit வராது..
, அப்படி போட்டால் தானே அனைவரும் பார்ப்பார்கள்
@@ulavaninkural youtube income Unaku varum athuku tha Full paka solura
எனக்கு தெரிந்து நிறைய விவசாயிகள் போதிய விலை கிடைக்காமல் மரங்களை அழித்து விட்டனர். நீங்கள் உங்கள் கன்றுகளை விற்பனை செய்ய தான் இந்த வீடியோ போடுகிறீர்கள்
1999 ஆம் ஆண்டு ஒரு நாள் நாமக்கல் மாவட்டம், மோர்பாளையம் கிராமத்தில் சந்தையில் முருங்கை வரத்து அதிகம். அதகாலை ஒரு சிப்பம்/ மூட்டை முருங்கைகாய் 25 ரூபாய். காலை எட்டு மணிக்கு வியாபாரிகள்/ புரோக்கர்ஸ் கலந்து பேசி15 ரூபாயக்கு வாங்கினர் ஒரு அரை மணி நேரம் கழித்து காய் வரத்து அதிகமாக இருந்ததால் மூட்டை 10 ரூபாய் என்று நிர்ணயித்தனர். ஆத்திரம் அடைந்த விவசாயிகள் ஒரு மூட்டை காய் பறிக்கும் செலவே பத்து ரூபாய் ஆகிறது என்று தார் ரோட்டில் கொட்டி போராட்டம் நடத்தினார்கள். சமார் ஐம்பது டிராக்டர் காய் இருக்கும். முழங்கால் உயரம் இருபதடி அகல சாலையில் சுமார் பத்து மீட்டர் தூரம் குவிந்து கிடந்த்து. பின்னர் போலீஸ் எஸ்ஐ தாணில்தார் வந்து போராட்டம் முடிந்த்து. உண்மை சம்பவம். அவனவன் தன் இஷ்டத்துக்கு கதை விடுறானுவ.
@@alagudurai9806 10 rs above for 1 mootai...lose agriculture..
@@alagudurai9806 விவசாயிக்கு இழப்பை தடுக்க எந்த திட்டமும் வேளாண்துறையில் இல்லையா?
Ipadi solli vida mudiyadhu. Murungai porutha varai madippu kutti vutral nalla profit kidaikum. Pattai ,pisin , pookkal, keerai, keerai podi, kaihal, kai podi nu yellame sale pannalam. Sale panna than thiramai venum.
@@addsmano3710 we have to build godown to stock the vegetables, all farmers cultivate same type of vegetables in same time so quantity increase and rate became less ,stock it properly and sell when demand high
அண்ணா ராஜ்குமார் அண்ணா உங்கள் மேல் மிகவும் மதிப்பு வைத்திருக்கும் ஒரு விவசாயி அண்ணா இது மாதிரி பொய்யான தகவல்கள் பதிவிட வேண்டாம் நீங்கள் ஆராய்ந்து அதன்பின் பதிவு செய்யவும்...🙏
நண்பா லாபம் என்று பார்த்தால் விவசாயத்தில் நஷ்டம் தான் அவர் குறிப்பிடுவது வருவாய் தான்.
லாப நஷ்ட கணக்கு பார்த்தால் மிஞ்சுவது வீட்டுக்கு வைத்த முருங்கை சாம்பர் தான் ஆனால் உண்மையில் முருங்கையில் லாமப் இருக்கிறது முறையாக செய்தால்
@@ulavaninkural வருவாய் வேறு...லாபம் வேறா?
ஆம் மகசூலில் கிடைப்பது வருவாய் உரம் வேலை கூலி கழித்து வர கூடியது லாபம்
@@ulavaninkural பொய்
@@ltthiruppathi6767 ஏம்ப்பா இதுல
பொய் சொல்லி, என்ன ஆகப்போகுது.
Superb explanations! Keep going 👍🏻
உங்கள் லாபத்திற்காக திட்டம் போட்டு உருவாக்கப்பட்ட காணொலி.
எட்டுலட்சம் என்பது வெறும் பேப்பர்லத்வரும்.
நிஜத்தில் அல்ல.
விவசாயம் அரசு தொழில் ஆகட்டும்
Good information ...Thanks 👏👏👏👍👍👍💐💐💐
Thanks for sharing this with us and so informative ☘️☘️☘️
சிறப்பா கவனித்தால் 2laksh per acre
முருங்கை கண்டுவிட்டால் மட்டுமே லாபம் சம்பாதிக்க முடியும் முருங்கை மரத்தை வைத்து ஒன்றும் லாபம் சம்பாதிக்க முடியவில்லை 🙏🙏🙏🙏🙏🙏
Mmmmmmmmmmmmmm
Mmmmm
Mmp
Mmmmmmm
Mmmmmmmmmmmmmmmmmmmmmmmmpmmmmp
ஒரு ஏக்கரில் எட்டு லட்சம்.
ஏண்டா திருந்தவே மாட்டீங்களா.
எதுக்குடா இப்படி அள்ளி விடுரீங்க.
இப்படி..அள்ளி.விடுகிற.கதலகளைத்தானே...இப்போது..சில.பைத்தியங்கள்..நம்புதுங்க...எனவே..பொய்..நிஜமாகிறது....நிஜமே..பல.சமயங்களில்..பொய்யாகி...விடுகிறதே...ஏமாறுகிற.மனுஷங்க..புத்தியைக்கூர்மையாக்கி...வைத்துக்கொள்ளாது..மழுங்கிய....நிலையிலே..கிடக்கிற..வரைக்கும்...கிரிமினல்களிடம்..ஏமாந்துட்டே..போகவேண்டியதுதான்.......,
அள்ளி.விடுகிற...க.தை.க.ளை.த்.தானே......
பசுமை விகடனில் வரும் தகவல்களை பார்த்தால் வெளிநாட்டில் இருப்பவர்கள் வேலையை விட்டுவிடலாம் விவசாயம் செய்தால் அதிக லாபம் ஈட்ட முடியும் நினைத்து வேலையை விட்டவர்கள் உண்டு
சூப்பர்
வடிவேலு டயலாக் தான் ஞாபகம் வருது
இப்டி உசுப்பேத்தி உசுப்பேத்தி யே உடம்பை ரணகளம் ஆக்கிடறாங்கபா
அருமை ❤
Exceĺent description
நல்ல பதிவு நண்பா
அருமை
Thanks Brother Om Shanti
Super brother 🍀🥦
மிகைப்படுத்தப்பட்ட தெய்தி
அவ்வளவு வருமானமெல்லாம் வருவது இல்லை
தவறான தகவல் நான் கரும்பு முருங்கை பெயர் பெற்ற கப்பல்பட்டி கிராமம் 4 ஏக்கர் 15 வருடங்களாக முருங்கை உள்ளது . ஆனால் நீங்கள் சொல்லும் அளவிற்கு வருமானம் கிடையாது. ஏக்கருக்கு 1 லட்சம் கிடைக்கும். விலை கிலோ 20 மேல் விற்றால் கொஞ்சம் அதிக வருமானம் கிடைக்க வாய்ப்புள்ளது.
நான் ஸ்ரீ லங்கா எங்க நாட்ல 100 தொடக்கம் 300 or 400 வரை விலை போகும்
வணக்கங்க முருங்கை கீரை லாபம் மா (அ) காய் லாபமா ங்க மற்றும் விதை கிடைக்குமா
ThanksGod and God bless you and you're family's and I will call you Monday thanks for you to +++
Cheap agricultural land locations places share panna viewers will try
land prices are too high to invest. I am looking around coimbatore region
Hi
Hi
ஊருக்குதகுந்தவாறு தண்ணீர்வசதிய பொருத்து இடத்துக்கு இடம் மாறுபடும்,வரண்ட நிலம் குறைவாக இருக்கும் போர்போட்டு சொட்டுநீர்பாசனம் மூலமாக நவீனப்படி செய்யலாம்.குறைந்தநிலம் தனியாகவோ அல்லது சிலர் சேர்ந்துவாங்கி கூட்டுபண்ணயம் செய்யலாம்.
Murugai maram maintanence illaya vachu paruga apotha murugai evlo kastam theriyum...... Ivanga sollra alavukula profit varathu
ஐயா, ஒரு மடங்கு வர்ரத நூறுமடங்காச்சொல்லி விவசாயிகள ஏமாத்தாதிங்கயா.ஏற்க ணவே அடிபட்டு எந்திரிக்க முடியாம இருக்காங்க.
திருவாரூர் மாவட்டத்தில் நெல் விளையும் வயல்களில் சாகுபடி செய்யலாமா?
இந்த நெல் விளையும் நிலங்களில் மழைகாலத்தில் தண்ணீர் நிற்கும்
வேர் பகுதியில் தண்ணீர் நின்றால் மரம் இறந்து விடுமா ?
Super bro...
நான் ஒரு விவசாயி தான் எட்டு லட்ச ரூபா ஒரு ஏக்கர் முருகனது இது ஒரு ஏமாற்று வேலை
5 yekkar la kidaikum nga
Super bro 🍀☘️☘️🌴🌳🌳
Super good...
சார் வணக்கம் நன்றி
அவர் முருங்கை கன்று சேல்ஸ் பண்றது சேத்து சொல்லறாரு
Murungai kandru 40 Rs,kandru sales panniyavan crores kanakkil Panam pannivittaan,by Naattaraayan
Good bro good
Air layer அல்லது pocket கன்று.... எது சிறந்தது ங்க ?
Don't bluf and misguide viewers about the income from drumstick just for selling Ur seedlings since we are cultivating hereditarly.
Murungai nattavan verum hands udan povaan,Panam kottaathu,poi solluraar,by Naattaraayan
I want visit your site. Please prove your income and expenditure.
நாங்களும் முருங்கை வச்சிருக்கம் வருடம் ஒரு லட்சத்து 50 ஆயிரம் மேல லாபம் பார்க்க முடியவில்லை
எத்தனை செடிகள் என்ன ரகம் மகசூல் பற்றி குறிப்பிடவும் நண்பா அனைவருக்கும் பயன்படடுட்டும்
கரும்பு முருங்கை ஒரு ஏக்கர் 350 மரம்
@@ulavaninkuralஒரு ஏக்கர்கு 15 அடி வைத்தாள் 200 முருங்கை கூட
நட முடியாது..
மகசூல் எப்படி வருகிறது
Entha area nanba
Morings leaf powder 100 gram in uk £ 10 UK.
Super super
Sir betha enga kidaikum
Super
ராஜ் குமார் அவர்களே குருந்த மரம் என்றால் என்னவென்று விளக்கவும்.
அண்ணா நீங்க எந்த ஊரில் இன்டெர்வியூ எடுக்குறீங்க சொல்லுங்க நான் எல்லாருக்கும் ஷேர் பண்ணனும்
தமிழ்நாடு முழுவதும் இது எடுக்கப்பட்டது ஒட்டன்சத்திரம்
@@ulavaninkural
My
முருங்கை குறித்து சிறப்பான விளக்கம் சென்னையில கிடைக்குமா
கிடைக்கும் Greenland Nursery
Varu varumanathai income tax kattamaaliruka ippadi solgirargal
கடைசி வரைக்கும் முருங்கை க் கா யை க் காட்டவில்லை !?
எட்டு.லட்சம்..வருமானமில்லையா.....எனவே..அந்தக்காயைக்காட்ணவே.மாட்டானே..ஏனென்றால்..நீங்கள்ளாமே..கண்ணு..வச்சுட்டா....??...பிறகு..அவர்களின்...பிழைப்பு...??
இது மிகவும் தவறான பதிவு. ஒரு முருங்கைக் என்று கிட்டத்தட்ட 25 ரூபாய்க்கு வாங்கி வைத்தோம். நாங்கள் 200 கன்றுகள் வைத்தோம்.. இந்த முருங்கை மரத்துக்கு வாரம் ஒரு முறை மருந்து அடிக்க வேண்டும். இந்த கரும்பு முருங்கை கன்றுகள் நாட்டு முருங்கை மரம் போல நோய் எதிர்ப்பு சக்தி கிடையாது... மரம் எப்பொழுதும் மருந்து கொண்டே வளர்க்கப்பட முடியும்... இந்த கரும்பு முருங்கை மரத்திற்கு அதிக அளவு உரமும் பூச்சிக் கொல்லி மருந்து தேவைப்படுகிறது....மாதத்துக்கு குறைந்தது இரண்டு முறை மருந்து அடிக்க வேண்டும். இல்லையென்றால் பூச்சித் தாக்கம் அதிகமாக இருக்கும்.
அதை தான் அவரும் கூறி இருப்பார்
😇😇😇😇😇
Can you send one piece to Kollam
Sir, l want 2 pocket stem/plant. I m at Chennai.
Pl contact below no
ஒட்டன்சத்திரம் வாட்டரத்தில் கரும்பு முருங்கை பிரபலமனா ரகம்
நன்றி ஐயா
Sir
10x10 moringa (your variety). What if it is alternated with neem (veppa maram) short variety with 15x15 spacing.
J Krishnamohan
Your information is insufficient. What is the age and size of neem tree? You may call mobile in the description.
நல்ல பயனுள்ள தகவல் எந்த ஊரு சார் உங்கள் போன் நம்பர்
கீழே தரப்பட்டுள்ளது ஒட்டன்சத்திரம்
Vangu na lancha pannatha white ah matha tha intha 8 lak varumanam
எந்த மாதம் காவத்து பண்ணனும்
வாழ்கவளமுடன்!!!வாழ்க வனமுடன்!!!
Sir
I need this stem 1 piece only for my garden , kindly confirm sir
Pl connect below no
Sir
Can I get flowers pls??
Reply
Pl connect below no
Drumsticks flowers are eaten away by squirrel...any solution
எலிக்கூண்டுல தக்காளி வச்சி அணில் பிடிக்கலாம்
@@avinashgowtham6618 I don't know to read tamil
8 lakhs yearly super da?
எங்கள் முருங்கை மரத்தில் பூ நிறையா உள்ளது. ஆனால் காய் வரவே மாட்டேங்குது. என்னபண்ணுவது?
காய் காய்ப்பதற்க்கு என்ன பண்ணுவது என்று தான் கேட்கிறேன்.
வுடியோவில் அவரே அதுக்குண்டான வழிமுறை கூறியிருப்பார்
ஒன்று கூட வருவதில்லையா இல்லை அதிகப்படியாக வருவதில்லையா
பூ மட்டும் தான் பூக்கிறது, காய் காய்க்கவில்லை.
உரம் என்ன, எப்படி, எப்போது போடுவது?
Poisollaraan, kandru sale panni Panam samparikkaraan,kandru sales panni kodikanakkil Panam sampaathithavargal undu, murungai vivasaayam nasttam varum, yennudaya anupavam.
Varusam20000loss nee8lachprudaudaraiya poochimarunduvangavekadanvangavendirukku
Fake varusam 20000 than varum
Poisolli bisnus pannaathadaa,by naatu
இது எப்படி சாத்தியம்
நீர் பிடிப்பு பகுதியில் வளர்க்க ஏதாவது யோசனை இருக்கா...
மீன் வளர்க்கலாம் முழு விவரம் கூறவும் 8946059070
@@ulavaninkural
அதுக்கும் வழி இல்லை..
மூனு மாதம் நீர் அதிகமாக இருக்கும்...
பிறகு இருக்காது...
அந்த ஏரியாவில் இரண்டு போகம் நெல் பயிரிடுராங்க...
நாட்டு மர வகைகள் எல்லாமே இருக்கு...
வேப்பமரம்
நுனா
புங்கன்
நாட்டு தென்னை...
களி மண்ணில் வளருமா ?
தண்ணீர் தேங்கினால் ஆபத்து தான்
@@ulavaninkural அந்த அளவிற்க்கு தண்ணீர் தேங்காது , வடிகால் வசதி உள்ளது
முயற்சிக்கலாம் கண்டிப்பாக வரும் இப்போது என்ன விவசாயம் நடக்கிறது
ம்ம் வளரும்
@@ulavaninkural நெற்பயிர் , சோதனையாக செடி முருங்கை 5 சென்ட் போட்டுள்ளேன்
Dont give wrong information of getting 8 lakhs per acre...i am cultivating this murugai...i difficult to earn 50 thousand per acre.....we need spray insecticide every 10 days interval...in rainy season only price will high around 100 per kg.....other days the price will low 10 to 30 rupees depends on demand........on festival time...marriage function time...onam festival in time...if continous rain in north india ....the price may little bit high...the maintenance cost of this murgai is high than country murugai.....
Which place u r from..
Let's see why u r so low in profit
Bro karumpu murangai la leaf la yellow va agi ..elai ellam uthirunthu vitahu....epo ena pantrathu ?
கவாத் என்றால் என்ன
கிளைகளை கட் செய்தல்
இந்த மாதிரி பொய் சொல்ல கூடாது நான் மூன்று ஏக்கர் முருங்கை விவசாயாம் செய்து உள்ளேன் வருடம் இரன்டு லட்சம் தான் வருமானம் வருது எட்டு லட்சம் எப்படி வருது தோழரே
கிலோ என்ன ரூபாய்க்கு விற்பனை செய்கிறார்கள் எவ்வளவு மகசூல்
முருங்கைக்கு நிரந்தரமாக விலை கிடையாது சாதாரண முருங்கை ரூ 2 முதல் கறும்பு முருங்கை ரூ3 முதல் சீசனில் விலைதான்
@@vishaganraj649 எங்க நாட்ல 100. 150. ரூபா விலை போகும். 300. 400 வரை விலை போர சீசனும் இருக்கு. from Sri Lanka 🇱🇰🇱🇰🇱🇰
இது உண்மையா சார்? 1லட்சம் வருவதே பெரிய விசயம்
அனைத்து நேரங்களிலும் வருவதில்லை
L
Enku 20 kannu venu sir
Good
கம்பி கட்ற வேலை அவ்வளவு லாபம் கிடைக்காது
Great I love to buy some how can I contact you
10 கன்று கிடைக்குமா
எனக்கு 10 செடி வேண்டும்
Enakum terrace top gadanuku 4 pcs venum
Pondicherry.
Pl connect bellow no
நர்சரி வியாபாரியா நீங்க?
2 lak varum per Aecre
You were in a respectable position. Why do you misguide people who respect and esteem you? Very bad.
பொரிச்சு இல்ல பரித்தல் சரி
Evlo chedi onnu
என்னடா தலைப்பு வைக்கிறீங்க.. ஒரு நியாயம் வேண்டாமா?
Description is too long with unnecessary speech in these related events. It's very boring.
News18 tamilnad channel algarsamy
Engaluku vivasaya nilame illaye.
Ippadi naathu viyabarathukaga poi solli makkalai ematrathirgal.... Naathu potu viyabaram seivathum vivasayam seivathum onnu alla
Thank
Kindly speak truth