Chef Damu வின் அசத்தலான உருளைக்கிழங்கு மிளகு மசாலா & தக்காளி ரசம் | Enna samayalo | JayaTv

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ธ.ค. 2024

ความคิดเห็น • 470

  • @SamuelSinclair-cx5kc
    @SamuelSinclair-cx5kc ปีที่แล้ว +3

    சூப்பர் சார்...எனக்கு மிகவும் பிடித்தது...நன்றி❤🎉❤

  • @anbazhagan7270
    @anbazhagan7270 ปีที่แล้ว +7

    ரசம் செய்து பார்தேன் சார் ரொம்ப நல்லா இருந்து நன்றி தாமு சார்

  • @EsakkiAmmal-o7j
    @EsakkiAmmal-o7j หลายเดือนก่อน +1

    Sir unka samayal ellam enakku rompa pidikkum super

  • @anindianbookmartz4710
    @anindianbookmartz4710 2 ปีที่แล้ว +6

    Cooking theriyadha time la enaku Chef Damu sir programs help panuchu.shanthi BalRam,menu Rani chellam nu avanga programmes

  • @mariedimanche1859
    @mariedimanche1859 2 ปีที่แล้ว +27

    சூப்பராக இருக்கு நீங்க ரொம்ப நல்லா இருக்கனும் ! வீடியோ பாத்துட்டே செய்து விட்டேன்! நன்றிங்க Chef !!

  • @jeyanthicharles2799
    @jeyanthicharles2799 2 ปีที่แล้ว +60

    நன்றி அப்பா நீங்கள் நலமோடு இருக்க கடவுளை வேண்டுகிரேன்

  • @chana6834
    @chana6834 2 ปีที่แล้ว +10

    I tried and I make only this dish always whenever I make potato fry..TQ damu appa.. love u damu appa

    • @meact7884
      @meact7884 5 หลายเดือนก่อน

      Fc 😮

  • @jayanthiedward686
    @jayanthiedward686 2 ปีที่แล้ว +12

    நன்றி சார்

  • @preethikabalasubramanian8618
    @preethikabalasubramanian8618 2 ปีที่แล้ว +17

    Intha thakkali rasam yar vetchalum nalla irukkum. Nan vetchen. Super ah irunththu sir. I drank as soup. Excellent thank u dhamu sir

  • @vijayaprabha2806
    @vijayaprabha2806 ปีที่แล้ว +3

    🙋 very,👍👍 nice 💚💚sir👉🍋🍋I like it 🍎🍎🤗🤗

  • @nirmalaramesh8783
    @nirmalaramesh8783 2 ปีที่แล้ว +5

    சூப்பர் டேஸ்ட் சார் நன்றி

  • @veronicabalasamy1143
    @veronicabalasamy1143 2 ปีที่แล้ว +9

    வாழ்த்துக்கள் சேவ்
    மறுக்க முடியாத உண்மை வார்த்தைகள் நீங்க சொல்றது சரிதான்.

  • @banuraj304
    @banuraj304 2 ปีที่แล้ว +2

    I love rasam super yammy dhamu appa 💐💖🥰🌹💙❤️😋👌👌🙏

  • @panneerselvam4959
    @panneerselvam4959 2 ปีที่แล้ว +28

    ரசம் பெயிலியர் ஆக சான்சே கிடையாது..... சூப்பர் வசனம்

  • @arunadevi1757
    @arunadevi1757 2 ปีที่แล้ว +5

    அண்ணா நன்றி வாழ்க வளமுடன்

  • @rajinirajini505
    @rajinirajini505 2 ปีที่แล้ว +2

    Super sir unga resipy ellame

  • @pastor.john-salem4109
    @pastor.john-salem4109 2 ปีที่แล้ว +5

    Rasam pattukkottai nanum sethutara appa thank you

  • @murugavelaathmanathan6599
    @murugavelaathmanathan6599 2 ปีที่แล้ว +16

    Chef தாமு அவர்களின் சமையல் குறிப்புகள் ரகசியங்கள்
    எல்லாம் மிக மிக அருமை.
    சூப்பர்

  • @meenakshimuralidhar6498
    @meenakshimuralidhar6498 2 ปีที่แล้ว +9

    Arumaiyana Manakum Rasam & Urulai Masala Tips ***** Mikka Nandri🙏🏽🙏🏽

  • @madhanakumar6155
    @madhanakumar6155 หลายเดือนก่อน

    Hi sir really ur foodie man, I like ur style of cooking ( casual type - asalt). Tempting/ mouth watering.

  • @sarthsanju6524
    @sarthsanju6524 หลายเดือนก่อน

    Enoda amma puthu sattila vadithanni two days vachutu ,aparam kaluvi use panuvom sir.🎉❤

  • @V-TREE-ShunmugaSundaram
    @V-TREE-ShunmugaSundaram 4 หลายเดือนก่อน

    16:36 - ல் தங்களின் உணர்வு ❤😂 அதுவும் வாய் ல எச்சில் ஊறியது ன்னு சொல்வது குழந்தை குணம்...👌

  • @gowris9628
    @gowris9628 2 ปีที่แล้ว +12

    Certain things doing with hand is good, even eating with hand is very good

  • @LeelamaryLeelamary
    @LeelamaryLeelamary 6 หลายเดือนก่อน

    சார் சமையல் அருமையோ அருமை❤❤❤❤

  • @saraswathypalani9582
    @saraswathypalani9582 ปีที่แล้ว

    சூப்பரான ரசம் ரெசிபி நாங்க ட்ரை பண்றோம் சார் தேங்க்யூ❤

  • @jaijai917
    @jaijai917 2 ปีที่แล้ว +2

    அருமை அய்யா

  • @appuchutti
    @appuchutti 2 หลายเดือนก่อน

    ரசம் பிரமாதம். Very tasty

  • @ssyg37799
    @ssyg37799 2 ปีที่แล้ว +6

    Hi sir takkali rasam supera irukutu

  • @Comedy-r4o
    @Comedy-r4o 11 หลายเดือนก่อน +1

    Evaru sonna maari rasam vachen semma taste

  • @geetharamesh9913
    @geetharamesh9913 2 ปีที่แล้ว +2

    Super excellent method...PL.MAKE SURE THE TOMATO IS WORM FREE...BCOZ ALWAYZ WE DONT GET CLEAN TOMATOES....Sorry sir....this is my experience

  • @gayatrimanokaran.m2814
    @gayatrimanokaran.m2814 2 ปีที่แล้ว +2

    Appagg.... Na ugaloda biggg fan.... 😍😍😍💓💓💓💓💓💓

  • @govindanbagavandoss3516
    @govindanbagavandoss3516 2 หลายเดือนก่อน

    MR. DHAMU SIR PLEASE EXPLAIN
    HOW VADAKARI LOOKS LIKE INFORM THRU YOUR MENU LIST.

  • @stephenjulius3996
    @stephenjulius3996 2 ปีที่แล้ว +3

    அருமை

  • @MuralidharanAr-u8t
    @MuralidharanAr-u8t 2 หลายเดือนก่อน

    கேடான கோடி நன்றிகள்

  • @chandrannchandrann3913
    @chandrannchandrann3913 2 ปีที่แล้ว +2

    Rasam...Enta yaru potti podrathu....👌👌👌👌

  • @புருஷோத்தமன்விசிகமீடியா

    சுருக்கமாக சொன்னால் சூப்பராக இருக்கும் என்று நான் நம்புகிறேன் ஐயா

  • @arunachalamradhakrishnan1721
    @arunachalamradhakrishnan1721 2 ปีที่แล้ว +10

    நன்றி. செய்து பார்த்து அசத்துகிறேன்.

  • @AmmuAmmu-zt3ig
    @AmmuAmmu-zt3ig 2 ปีที่แล้ว +6

    அப்பாஉங்க சமயல் எல்லாமே அருமையா இருக்கு

  • @laxmimohan7452
    @laxmimohan7452 ปีที่แล้ว +1

    சூப்பர் சார்

  • @munishamaiah.c8989
    @munishamaiah.c8989 2 ปีที่แล้ว +4

    Thamiltheriyadu
    VanakkamThanks

  • @SuryaSuryadivya-f9m
    @SuryaSuryadivya-f9m 3 หลายเดือนก่อน +1

    ரசம் செய்து பார்த்தேன் அப்பா சூப்பராக இருந்தது👍👌

  • @jothimaasamayal
    @jothimaasamayal 2 ปีที่แล้ว +3

    Super super sir itry this recipe thanku🎉🎉🎉🌹

  • @thanushkasarvesh4508
    @thanushkasarvesh4508 ปีที่แล้ว +7

    நன்றி தாமு சார்.இன்னைக்கு உருளைகிழங்கு மிளகு மசாலா செய்தேன். மிக அருமை🙏🙏🙏

  • @vijaydeepak3778
    @vijaydeepak3778 2 ปีที่แล้ว +1

    My favorite dhamu sir...

  • @mariyamnancy667
    @mariyamnancy667 ปีที่แล้ว +1

    very tasty thank you sir.

  • @sudhavnath8433
    @sudhavnath8433 2 ปีที่แล้ว +2

    Sir, Rasam recipe simple 👍. But, poondu thol remove pannaliye. Vayasaanavanga / children thondayil sikkaatha? Manjal podo thevayillayo?

    • @rekagold1554
      @rekagold1554 2 ปีที่แล้ว

      Rasam vaikka poondu thol remove pannakkoodadhu

  • @இயேசுவேதேவன்
    @இயேசுவேதேவன் 2 ปีที่แล้ว

    சூப்பர் .. அருமையாக பேசுகிறார் ......

  • @UdhayaKumar-tk8vc
    @UdhayaKumar-tk8vc 2 ปีที่แล้ว +1

    சூப்பர் ஐயா

  • @sudhachandransudhachandran7590
    @sudhachandransudhachandran7590 2 ปีที่แล้ว +2

    Ippo unga video pathukitte than senjen taste Vera level sir thank u

  • @rosishanthini2999
    @rosishanthini2999 2 ปีที่แล้ว +8

    ரொம்ப நாளாச்சு அப்பா உங்களுடைய ரெசிபி பார்த்து நன்றிங்கப்பா

  • @palanimurugan7375
    @palanimurugan7375 ปีที่แล้ว +1

    ஐயா உங்கள் சமையல் கைவரிசை இன்னும் அதிகமாக வீடியோ போடுங்கள் எங்களுக்கு உதவியாக இருக்கும் நன்றி ஐயா

  • @kanaguramaswamy4344
    @kanaguramaswamy4344 2 ปีที่แล้ว +3

    Thank you!!

  • @Ponni-ze6sn
    @Ponni-ze6sn 2 ปีที่แล้ว

    Thakkali rasam mattrum potatoes varuval nall commenation recepi pakkave beautiful sapittal effalavoo Rudi thank god

  • @tamilselvirtamilselvi613
    @tamilselvirtamilselvi613 ปีที่แล้ว +1

    Appa rasam super come out ,tq appa

  • @krp2020
    @krp2020 2 ปีที่แล้ว +3

    நான் இதை முயற்சி செய்யுறேன் ஐயா நன்றி 🙏

  • @saradhaganapathi1845
    @saradhaganapathi1845 8 หลายเดือนก่อน

    Very nice post suburbs Valthukkal God bless you

  • @sathalakshmid1775
    @sathalakshmid1775 2 ปีที่แล้ว +155

    சார் எப்படி இருக்கிங்க உருளைகிழங்கு மிளகு மசாலா அருமை. அதவிட ஒரு விஷயம் உருளை கிழங்கை எடுத்தபின் அந்த சட்டியில் ஒருபடி சாதம் போட்டு பிரட்டி சாப்பிட்டால் எப்படி இருக்கும்....

    • @anuthanu7934
      @anuthanu7934 2 ปีที่แล้ว +5

      ஒவ்வொரு 1ீ ெீ அஅஅஈஈஈ

    • @nawazbee2451
      @nawazbee2451 2 ปีที่แล้ว

      .fnnfn to vv no. D ..mf.f f.vvvvç cc no no,*\0/*

    • @jamunajeyachandran8025
      @jamunajeyachandran8025 2 ปีที่แล้ว +6

      ஒரு படி இல்லை. பிடி சாதம்

    • @mahadevikannan8813
      @mahadevikannan8813 2 ปีที่แล้ว

      Llppplpĺpl
      lol ĺĺplĺlĺllll

    • @govindarajanp8524
      @govindarajanp8524 2 ปีที่แล้ว

      SippikkulmutbusongrMankathaikelunkal

  • @revanthantony4825
    @revanthantony4825 2 ปีที่แล้ว +2

    Superrr uhh. .... ❤️❤️

  • @Kishorsharma-du2jm
    @Kishorsharma-du2jm 2 ปีที่แล้ว +2

    செம.. செம... சூப்பர் 👍

  • @ushaiyer2253
    @ushaiyer2253 ปีที่แล้ว +1

    Super rasam. and super potato pepper poriyal., mouth watering.

  • @Mr_NK4520
    @Mr_NK4520 2 ปีที่แล้ว +3

    ஒரு நாள் மீன் பிரியாணி பன்னி போடுங்க

  • @tamilarasi9380
    @tamilarasi9380 2 ปีที่แล้ว +1

    Appa neenga seimpothe nalla irukkuppa

  • @veliahodegard368
    @veliahodegard368 2 ปีที่แล้ว +2

    Thank you for sharing ❤️

  • @jagadhamayur3427
    @jagadhamayur3427 11 หลายเดือนก่อน

    Super.tq❤

  • @hepzhiba396
    @hepzhiba396 7 หลายเดือนก่อน

    Yeppa evvla peper powder.

  • @hajirabee763
    @hajirabee763 2 ปีที่แล้ว +5

    Rasam with muttaiporriyal,appalam,nethili samble, cabbage priddal nallayirukkum

  • @ManoSri-l6o
    @ManoSri-l6o 11 หลายเดือนก่อน

    Super tomato rasam 👌👌 appa

  • @jaykrish3566
    @jaykrish3566 2 ปีที่แล้ว +13

    ஏன் சார் குறைந்த அளவு உருளைக்கிழங்குக்கு இத்தனை வரமிளகாய் இத்தனை பச்சை மிளகாய் அது தவிர மிளகு தூள் சேர்த்தால் உடம்புக்கு ஒத்துக் கொள்ளுமா? நீங்கள் உபயோகப்படுத்திய அளவு காரம் சேர்த்தால் சீக்கிரம் அல்சர் மூலநோய் வந்து படுக்கையில் படுக்க வேண்டியது தான்.

  • @Jean-PierreSavarimouttou
    @Jean-PierreSavarimouttou หลายเดือนก่อน

    ❤super Rasam

  • @helenmary5124
    @helenmary5124 ปีที่แล้ว +1

    pls show the recap because i didn't watch from the first & i miss always pls chef

  • @dianaraffles1812
    @dianaraffles1812 2 ปีที่แล้ว +26

    First time i tried this recipe,it come out well, Thank you Damu appa

  • @bakthavatchalam6531
    @bakthavatchalam6531 หลายเดือนก่อน +1

    எனக்கு இந்த மண் சட்டி ரசம் சூப்பர் Sir. My age is 72 உங்க. Student ஆ சேர்த்துக்குவிங்களா

  • @TamilselviM-yf8mh
    @TamilselviM-yf8mh 7 หลายเดือนก่อน

    அப்பா உங்கள yanakku romba புடிக்கு எனக்கு அப்பா இல்ல உங்கள அப்பா அப்டி சொல்லலாமா அப்பா love you பா

  • @saibalaammu6219
    @saibalaammu6219 2 ปีที่แล้ว

    Milagu urulai varuval super tq .

  • @annaitrust3746
    @annaitrust3746 2 ปีที่แล้ว +3

    Nandri appa.iam great fan of you Appa
    🙏🙏🙏🙏🙏

  • @prabhavathyt8152
    @prabhavathyt8152 2 ปีที่แล้ว +3

    Arumauna samayal super sir.

  • @nazimanazima9323
    @nazimanazima9323 ปีที่แล้ว +2

    Nice 👍💐

  • @g.shyamalashyamala2612
    @g.shyamalashyamala2612 2 ปีที่แล้ว +5

    Your cooking style super sir

  • @kolamrangolinote16.1ksub
    @kolamrangolinote16.1ksub 2 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு

  • @saravanasaravana344
    @saravanasaravana344 2 ปีที่แล้ว +2

    Damu sir super very simple

  • @DeviKantha
    @DeviKantha 2 ปีที่แล้ว +8

    Very special rasam , like very much , we love to see your cooking chef

  • @jayanthiedward686
    @jayanthiedward686 2 ปีที่แล้ว +1

    நன்றி சா

  • @fathimasaddam6555
    @fathimasaddam6555 2 ปีที่แล้ว +1

    Na try pannen sir easy&tasty😋super sir tq

  • @sagayamaryreddy429
    @sagayamaryreddy429 2 ปีที่แล้ว +3

    I will try

  • @sivajyothi6997
    @sivajyothi6997 3 หลายเดือนก่อน

    I am Telugu. Please give English subtitles.

  • @santhamanibalu3223
    @santhamanibalu3223 5 หลายเดือนก่อน

    நன்றி அப்பா நன்றி

  • @aadithyas7361
    @aadithyas7361 2 ปีที่แล้ว +1

    Super,rasam,👍👍

  • @ManjulaManjulajayaprakash
    @ManjulaManjulajayaprakash 7 หลายเดือนก่อน +1

    நீங்க என்னுடைய குரு ஐயா

  • @fathimamary1801
    @fathimamary1801 7 หลายเดือนก่อน

    Thank you Sir❤

  • @michaelsheridian9117
    @michaelsheridian9117 2 ปีที่แล้ว

    unga favourite word is kallakkanna taste varum super sir kallakkanna taste kallakkanna taste kallakkanna taste

  • @jaishreejesi6553
    @jaishreejesi6553 2 ปีที่แล้ว

    Sir manjal thool poda koodadha

  • @shivangaming3843
    @shivangaming3843 2 ปีที่แล้ว +2

    Thanks sir

  • @k.sandhyaappukutty1619
    @k.sandhyaappukutty1619 2 ปีที่แล้ว

    அங்கிள் எனக்கு ஒரு டவுட் சொல்லுங்க காலையில வச்ச குழம்பு மதியமும் இரவு பற்றி சாப்பிட முடியுமா நிறைய பேர் சொல்றாங்க காலை வைத்த குழம்பு மதியம் வரைக்கும் தான் நல்லா இருக்கும் இரவு சீக்கிரமாக சாப்பிட்டு எல்லாம் கேட்டு போயிடும் அப்படின்னு சொல்றாங்க
    அதுக்கப்புறம் ரெண்டு பேருக்கு சமைப்பதற்கு எவ்வளவு குழம்பு செய்யணும் அதேபோல சாதம் வடிக்கணும் பத்து பேரு 15 பேரும் வந்தா எப்படி சாதம் அடிக்கணும் குழம்பு வைக்கணும் விளக்கமா சொல்லுங்களேன் அதேபோல காய்கறிகள் தக்காளி வெங்காயம் இதெல்லாம் எவ்வளவு அறிஞ்சு வச்சுக்கணும் எவ்வளவு செலவாகும் எனக்கு கொஞ்சம் எக்ஸ்பிளைன் பண்ணுங்க அதாவது காய்கறிகள் இந்த அளவு தான் போடணும் குறைவா போடக்கூடாதுன்னு இருக்கு இல்லையா

  • @parameswarin5748
    @parameswarin5748 7 หลายเดือนก่อน

    Thank you sir

  • @vigneshk.v.892
    @vigneshk.v.892 2 ปีที่แล้ว +9

    Super chef . Ur cooking is always super 🙏😇👍💥🌹💥👍👌

  • @anjalia9860
    @anjalia9860 ปีที่แล้ว

    All time fav appa unga cooking

  • @davidtitus8126
    @davidtitus8126 2 ปีที่แล้ว +4

    Sir thank you sir. Very simple.

  • @saaronbabu6348
    @saaronbabu6348 2 ปีที่แล้ว +4

    Very useful

  • @XmanviewsTeam
    @XmanviewsTeam ปีที่แล้ว

    Urilaikilangu milagu varuval ❤❤

  • @bharathbharath7581
    @bharathbharath7581 2 ปีที่แล้ว +5

    அருமை அருமை 😋😋