அறந்தாங்கியில் ரயில் ஓட்டும் டிரைவரே வண்டியை நிறுத்தி கேட்டை மூடி பின் கேட்டை திறக்கும் அவலம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ต.ค. 2024

ความคิดเห็น • 905

  • @RathnakumarKrishnan
    @RathnakumarKrishnan 6 ปีที่แล้ว +1251

    கேட் கீப்பர் வேலையை விதைவை பெண்கள் ,மாற்றுத்திறனாளி போன்றவர்களுக்கு வழங்கலாம்

    • @rameshradha1165
      @rameshradha1165 6 ปีที่แล้ว +20

      Rathna kumar Krishnan மிக நல்ல யோசனை....👍👍👍👍

    • @rames734
      @rames734 6 ปีที่แล้ว +17

      Rathna kumar Krishnan
      Nice suggestion... But handicapped person cannot do it quick , those people can be assigned for flag men post

    • @harinicomputers3069
      @harinicomputers3069 6 ปีที่แล้ว +63

      குடுப்பானுங்க குடுப்பானுங்க! எவனுக்காவது வடநாட்டு ஆளுக்கு குடுப்பானுங்க

    • @RathnakumarKrishnan
      @RathnakumarKrishnan 6 ปีที่แล้ว +13

      50 % handicap can do ,100% handicap can be employed on Toll collection Booths which requires one hand

    • @RathnakumarKrishnan
      @RathnakumarKrishnan 6 ปีที่แล้ว +1

      HARINI COMPUTERS we need to request government

  • @heathledger5886
    @heathledger5886 4 ปีที่แล้ว +213

    யாரு 2020 பாக்குறது இந்த வீடியோ..?? லைக் மீ

    • @rajmohan6438
      @rajmohan6438 4 ปีที่แล้ว

      I am

    • @tamilnetic1206
      @tamilnetic1206 4 ปีที่แล้ว +1

      Iam

    • @hiphop6044
      @hiphop6044 4 ปีที่แล้ว

      லைக் பன்ன முடியாது,என்ன ____க்கு லைக் போடனும்

  • @vj7630
    @vj7630 6 ปีที่แล้ว +154

    பணத்தை வாங்கிட்டு ஓட்டு போடுங்க எல்லாம் சரியா வந்துடும்
    சரியா மக்களே

    • @praveenempire5557
      @praveenempire5557 4 ปีที่แล้ว +2

      சரி ப்ரோ பணத்த வாங்கம ஓட்டு போட்டா எல்லாம் சரியாயிடுமா...

    • @shivoodhars1502
      @shivoodhars1502 4 ปีที่แล้ว +2

      @@praveenempire5557 kuuthi.... Avan thaan kindal adikiraan athu kuuda therilaaa....... Power of comment section........ Kaaasu vaangi vote podu ellam nala velangidum nu soldraaa

    • @crazybasith
      @crazybasith 4 ปีที่แล้ว

      @@shivoodhars1502 🤣🤣🤣🤣

    • @ganantharaja
      @ganantharaja 4 ปีที่แล้ว +3

      @@praveenempire5557 அய்யா பணத்த வாங்காமல் ஓட்டு போட நாம் முடிவெடுத்து விட்டால் நமக்கானவர்களின் வாய்ப்பு அதிகமாக இருக்கும், அதில் நாம் தேர்ந்தெடுக்க நல்லவர்களும் அதிகமாக இருப்பார்கள், பணம் குடுப்பவர்களில் இரண்டே வாய்ப்பு தான் உள்ளது, ஒருவன் முட்டா திருடன் இன்னொருவன் முரட்டு திருடன் 🤓

    • @praveenempire5557
      @praveenempire5557 4 ปีที่แล้ว

      @@ganantharaja 👍

  • @parthir2774
    @parthir2774 6 ปีที่แล้ว +333

    பொருப்பாக செயல் படும் இரயில் நிர்வாகத்துக்கு நன்றி...

    • @s.ganesansethuraman7608
      @s.ganesansethuraman7608 5 ปีที่แล้ว +1

      Very well said

    • @maniselvan8672
      @maniselvan8672 4 ปีที่แล้ว

      Avanga correct ah tha irukaranga ,train speed onum pogala ,video la man sonnathu wrong

    • @thestranger9957
      @thestranger9957 4 ปีที่แล้ว +1

      Ji porupaga seyal pandrathu railway nirvaagam alla railway staffs uh

    • @thestranger9957
      @thestranger9957 4 ปีที่แล้ว +1

      மணி செல்வன் ..... Ungalukku train pathi edhum theriyala pola adhu local train .... So prob ila idhe express ah irundha enna solveenga sollunga paklam local train naala engayo pakkathula ninnu tu varudhu stationla

    • @abdulnazeem405
      @abdulnazeem405 4 ปีที่แล้ว

      Mani selvan morattu muttu pa🤣😂

  • @kannansuresh4562
    @kannansuresh4562 6 ปีที่แล้ว +461

    Digital India அப்படித்தான் இருக்கும் குறிப்பாக தமிழ்நாட்டில் அப்படித்தான் இருக்கும்

    • @mnk2226
      @mnk2226 6 ปีที่แล้ว +15

      Kannan Suresh theviya paiyya. Digital India means govt documentation laam online la kondu vararthu. Ithukum railway gate la yenna pooling sambanthamo

    • @saravanansaran118
      @saravanansaran118 6 ปีที่แล้ว +3

      amam kannan suresh, digital india anathuku apparamum innum pochu kaluvarathu illa, only papers

    • @tejaswarpjt356
      @tejaswarpjt356 4 ปีที่แล้ว +4

      Gate keepet ilana, loco pilot pannanum adhan rule, edhu teriyaama digital india va elukuriyae thalaiva

    • @selvarajabraham5898
      @selvarajabraham5898 4 ปีที่แล้ว

      @@tejaswarpjt356 vc .

  • @anandchitra1385
    @anandchitra1385 6 ปีที่แล้ว +709

    எட்டு வழி சாலையாம்.... எடு செருப்ப 😂

    • @sgsundaram9523
      @sgsundaram9523 4 ปีที่แล้ว +19

      Dey loosu payaley.
      IRCTC website la complain pannu, central railway minister Facebook and Twitter la tag panni post podu.

    • @sgsundaram9523
      @sgsundaram9523 4 ปีที่แล้ว +4

      Chinna Karan Sri Lanka la Hambantotta port undertake panni military troops erakirukan.
      If 3rd world war begins. Chinna's main target is Tutucorin port, Chennai port, Vaisag port.
      To protect all these we need Air Force emergency take off, landing road facility. We cannot keep all the ordnance in costal region.
      Ethuku solranga ney theriyama pesa vendiyathu

    • @MadhanBoopathy
      @MadhanBoopathy 4 ปีที่แล้ว +3

      @@sgsundaram9523 bro I think that guy who about to say there is no proper maintenance in India..

    • @kalambastudio5657
      @kalambastudio5657 4 ปีที่แล้ว +5

      "நாய" missing sir

    • @badrinathan6971
      @badrinathan6971 4 ปีที่แล้ว +2

      🤣🤣 super brother

  • @selladuraidurai7299
    @selladuraidurai7299 4 ปีที่แล้ว +66

    அடேய் சென்ட்ரல் கவர்மெண்ட் வேலைக்கு எத்தன பேரு அப்ளை பண்ணிருப்பான் எங்கடா அந்த அப்பாவிங்க எல்லாம்😥😥😥

    • @thestranger9957
      @thestranger9957 4 ปีที่แล้ว

      பொறுப்புடன் இருப்பது ரயில் நிர்வாகம் அல்ல ரயில் ஊழியர்

    • @abimani7538
      @abimani7538 4 ปีที่แล้ว

      Athai kelu first waste of writing all this exams

  • @mrsharathgopalanaiyangar8805
    @mrsharathgopalanaiyangar8805 4 ปีที่แล้ว +1

    Seri Anna romba nandri ... !

  • @Mohana5611
    @Mohana5611 6 ปีที่แล้ว +50

    தனி மனிதன் ஒவ்வொருவரும் திறுங்தினால் எல்லாமே மாறும். Govt waste

    • @nselife4296
      @nselife4296 4 ปีที่แล้ว

      How can u say govt waste

  • @karthikg2050
    @karthikg2050 4 ปีที่แล้ว +1

    இது என்ன எங்க ஊருல கேட்ட முடுனா தெரக்க அரை மணி நேரம் முதல் ஒரு மணி நேரம் ஆகும் நீங்க நெனப்பிங்க ஒரு வேளை ரயில் அதிகமா வரும்னு அப்படி ஒன்னும் இல்ல. 5 கிலோ மீட்டர் தூரம் தா பக்கத்து இரயில் நிலையம் அடுத்த இரயில் நிலையம் 12 கிலோ மீட்டர் தா எப்படியும் இரயில் வர 5 முதல் 10 நிமிடம் தா ஆகும் ஆனா இவனுங்க தெரக்க மடிகிறானுங்க இந்த தீபாவளிக்கு இரயில் கேட்ல அனுகுண்ட வச்சிரவன்டியதா இது என்ன சிறப்பு அதுக்கும் மேல இரண்டு வழி இரயில் பாதை வேற இதுக்கு அனுகுண்டு எல்லாம் பத்தாது குவாரி வெடி தா அவ்வளவு கடுப்பா இருக்கோம் ஒரு ஆத்திரம் அவசரத்துக்கு மருத்துவ மனைக்கு போக முடியல வயசானவங்க ஒடம்பு சரியில்லை னா மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்க முடியல இது இப்படியே போனா கண்டிப்பா வெடி வைத்து தகர்ப்போம் இரயில் பாதையை
    இப்படிக்கு
    விருது நகர் மாவட்டம் சூலக்கரை வாசிகள்

  • @pastormpbaburao
    @pastormpbaburao 4 ปีที่แล้ว +1

    Enna Kodumada......

  • @bshankar9533
    @bshankar9533 6 ปีที่แล้ว +150

    ரயில்வேநிர்வாகம்அறுமை.இதைஅப்படியேஇணையத்தில்பதிவிடவும்.மார்தட்டும்மோடிபார்க்கட்டும்.நன்றி.

    • @rajkumarmeshack3465
      @rajkumarmeshack3465 6 ปีที่แล้ว

      Sorry modi doesn't have time to see this.

    • @RaviRavi-xw6ol
      @RaviRavi-xw6ol 6 ปีที่แล้ว

      Shankar balusamy எவண்டாரயில்மந்திரிபுரம்போக்குமோடி.இத
      எல்லாம்உன்கன்நுக்குதெரியலயாஉரைசுத்தும்நீநம்நாட்டைசுற்றிபார்கேனப்பயலுங்களாதிருந்துங்கடாஉலகம்எப்.டிபோகுதுஇந்தியரியல்எஸ்டேட்லமுண்னடிபோகுதுஇயற்கையில்மாசுதான்மிச்சம்எப்படியோபோங்கநீங்களும்உங்க
      அரசியலும்.து

    • @balanr1729
      @balanr1729 6 ปีที่แล้ว +4

      Shankar balusamy. you stupids. What has it got to do with Modi. You Damilians use everyone as Oorugai. Why can't you take up the matter with DRM SR CHENNAI and get a Gateman. Freebies has made you all lazy and capable only to pass either leud or disgusting or irrelevant comments.

    • @sonamuthutravelstirunelvel257
      @sonamuthutravelstirunelvel257 6 ปีที่แล้ว

      Ithu electronic train na

    • @balanr1729
      @balanr1729 6 ปีที่แล้ว

      manikanda moorthi. This loco is DEMU. DO YOU KNOW WHAT THIS STANDS FOR. IF NOT WRITE AGAIN. WILL TELL YOU IFVYOU HAVE PATIENCE AND INTEREST.

  • @rajavelr7838
    @rajavelr7838 ปีที่แล้ว +1

    தமிழ்நாடு அரசு பேருந்து களிலும் இதே நிலை தான் பயணம் மேற்கொள்ளும் நடத்துநர் கள் சரி, பயணம் மேற்கொள்ளா நடத்துநர் பேருந்து நிலையத்தில் மட்டும் நடப்பர்

  • @bharathbalan3092
    @bharathbalan3092 6 ปีที่แล้ว +328

    போங்கடா நீங்களும் உங்க digital indiavum

    • @gabrieldevairakam2671
      @gabrieldevairakam2671 6 ปีที่แล้ว

      bharath 5food
      balan

    • @SriramKrish
      @SriramKrish 4 ปีที่แล้ว +2

      Poda neeyum Italian thalaivium

    • @mohamedrahimkhan2635
      @mohamedrahimkhan2635 4 ปีที่แล้ว

      @@SriramKrish unmaya pesunga athilum nallathai pesunga.

    • @SriramKrish
      @SriramKrish 4 ปีที่แล้ว

      @@mohamedrahimkhan2635 Naanga unmaya than pesarom Ji Oru Kalathula antha Italaliya naaiya Nallavanu Nambinavan than Ana Avanoda Columbia Drug Smuggling Case Patti therincha Apparam Appadiyae Marichu

    • @mohamedrahimkhan2635
      @mohamedrahimkhan2635 4 ปีที่แล้ว

      @@SriramKrish antha italiya koottam nanga illa brother.

  • @danisheela2814
    @danisheela2814 4 ปีที่แล้ว +1

    Pavam nalla manithar God bless you

  • @zebwill
    @zebwill 6 ปีที่แล้ว +156

    Digital india

    • @vicky-mj7cf
      @vicky-mj7cf 6 ปีที่แล้ว +1

      zeb will digital india😂👌

    • @MrAndMrsTiger
      @MrAndMrsTiger 6 ปีที่แล้ว +2

      zeb will . true. You are watching this video because of digital India. Otherwise you might have not known some thing like this is happening.

    • @pravinkumar6912
      @pravinkumar6912 6 ปีที่แล้ว

      Yes bro

    • @Arpicks.
      @Arpicks. 6 ปีที่แล้ว

      zeb will s.. Auto close

    • @Arpicks.
      @Arpicks. 6 ปีที่แล้ว

      zeb will modi vanthu mooduvaru

  • @enjoys3885
    @enjoys3885 6 ปีที่แล้ว +2

    Super sir ungala mathari man nalla varanum sir...

  • @saravananmadhu2625
    @saravananmadhu2625 6 ปีที่แล้ว +7

    Japan la bullet train moonu nimisham save panna oru project rendu varushama 50 kodi selavu pannirukanga...
    To save three minutes travelling in bullet train, Japan had spent 50crore in a project for two years.. earlier train was running at speed of 110kmph and now its running at 130kmph between ueno and omiya states...

  • @SureshKumar-ho7em
    @SureshKumar-ho7em 20 วันที่ผ่านมา

    Hai friends ithu endha railway gate akkum name plz

  • @chennaicitymadhanmichael9906
    @chennaicitymadhanmichael9906 6 ปีที่แล้ว +29

    Thayavu senchu Loco Pilotkku Double Salary podunga.🙄🙄

  • @aravinthrjm1855
    @aravinthrjm1855 4 ปีที่แล้ว +1

    டிஜிட்டல் இந்தியா ஹே.... !!
    Hamara des hey

  • @chinnaduraimaya7931
    @chinnaduraimaya7931 6 ปีที่แล้ว

    வாழ்த்துகள் ஐயா

  • @vadivelumemes8040
    @vadivelumemes8040 6 ปีที่แล้ว +11

    அதிநவீன வளர்ச்சி பெற்ற இந்தியா உலக நாடுகள் நம்மிடம் பிச்சை எடுக்க வேண்டும்

  • @MohamedAli-sn7ly
    @MohamedAli-sn7ly 6 ปีที่แล้ว

    Arumai

  • @balamuruganr8555
    @balamuruganr8555 6 ปีที่แล้ว +108

    இது புதுசா இருக்கே?மோடி பாத்துட போரார் அப்புறம் எல்லா இடங்களிலும் கேட்டில் உள்ள ஆட்களை எடுத்தருவான்.

  • @pmsomasundaram
    @pmsomasundaram 5 ปีที่แล้ว +1

    ரயில்வே கேட் திறந்து இருந்து அங்கு கேட் மேன் இல்லாம இருந்தால் இப்படி செய்ய வேண்டும் என்ற ரூல் இருக்கு! நானும் ட்ரெய்ன் டிரைவர்தான்

  • @sheikbaisal6281
    @sheikbaisal6281 6 ปีที่แล้ว +91

    சினிமா பட்டி 😂😂

    • @krishna2555
      @krishna2555 6 ปีที่แล้ว

      Sheik Baisal 😂😂😂

  • @smarty4485
    @smarty4485 4 ปีที่แล้ว

    Thani manitha poruppuku nandrikal

  • @m2ak921
    @m2ak921 6 ปีที่แล้ว +51

    டிஜிட்டல் இந்தியா.., பாரத் மாதாகீ ஜெய்

    • @Arpicks.
      @Arpicks. 6 ปีที่แล้ว +1

      m2 ak s modi vanthu mooduvaru

    • @al-minas4552
      @al-minas4552 4 ปีที่แล้ว +1

      Epo evannum varamattanga

  • @varshameen9400
    @varshameen9400 4 ปีที่แล้ว

    Ungaluku Oru salute anna

  • @shanthesatheesh5065
    @shanthesatheesh5065 6 ปีที่แล้ว +39

    பவம். ரைவர். நல்ல இருக்கனும்

  • @kallaisuryaboss5782
    @kallaisuryaboss5782 6 ปีที่แล้ว +1

    Nice bro thangs draivar

  • @romanticvideos6383
    @romanticvideos6383 6 ปีที่แล้ว +159

    Ellam eddapadi seyal

    • @goldking9305
      @goldking9305 6 ปีที่แล้ว

      Adadadadadadadadada government vaaaaaaalga

    • @bsb98
      @bsb98 6 ปีที่แล้ว +2

      Otha ithu central govt. Da loosu ku

    • @NaveenKumar-qj5tk
      @NaveenKumar-qj5tk 4 ปีที่แล้ว +1

      Sister neraiya video la unga comment a naan paathirukkeen😄😄

    • @gokuls165
      @gokuls165 4 ปีที่แล้ว +2

      @@NaveenKumar-qj5tk agaa edappadi padhavi vilaga vendum😂😂

    • @NaveenKumar-qj5tk
      @NaveenKumar-qj5tk 4 ปีที่แล้ว

      @@gokuls165 😂😂

  • @பஞ்சாப்.பாங்டா
    @பஞ்சாப்.பாங்டா 4 ปีที่แล้ว +1

    என்னடா.தலைஎழுத்து.இது.

  • @tamizharuvi7097
    @tamizharuvi7097 4 ปีที่แล้ว +23

    மிக அருமை👌 இதுபோல இந்தியாவுல இருக்கின்ற எல்லோ ஓட்டுனர்களும் பொறுப்புடன் செயல்பட்டு gate keeper சம்பளத்தை save பன்னனும்💪😉

  • @SuperSenthilvelan
    @SuperSenthilvelan 4 ปีที่แล้ว +1

    super sir

  • @nihilsanjaib9736
    @nihilsanjaib9736 6 ปีที่แล้ว +16

    conducter illatha busu mathiri gate keeper illatha railway track

  • @mohanaariya6487
    @mohanaariya6487 6 ปีที่แล้ว

    Very beautiful india

  • @al-minas4552
    @al-minas4552 4 ปีที่แล้ว +5

    Central government
    State government
    Yellorum Onna poi shusaid pani kollungal pls edu than digital India 🙏🙏😭😭😭😭

  • @tamilsiraj8436
    @tamilsiraj8436 4 ปีที่แล้ว

    நல்ல டெவலப்பிங்.வாழ்த்துக்கள் சென்டரலுக்கு?

  • @herora1704
    @herora1704 6 ปีที่แล้ว +7

    டிஜிட்டல் இந்தியா...

  • @subasuba1977
    @subasuba1977 4 ปีที่แล้ว +1

    Great👏👏👏👏🙏

  • @tamizhbrilliance4435
    @tamizhbrilliance4435 6 ปีที่แล้ว +15

    ஊழல் அரசியலில் இப்படித்தான் நடக்கும்......

  • @deen19871
    @deen19871 6 ปีที่แล้ว

    Nalla valarchi..

  • @rameshbabugopinathan5044
    @rameshbabugopinathan5044 6 ปีที่แล้ว +5

    Digital India. Wifi in Flight. Express 8 ways highway.
    No man in railway gate.
    Building weak. Basement also weak.

  • @vijaysrivijay9991
    @vijaysrivijay9991 6 ปีที่แล้ว

    Nalla govermentu........

  • @natheemonline5492
    @natheemonline5492 6 ปีที่แล้ว +21

    Modi Sarkar Heyyyyyyy 😴

  • @thirumurugesh2408
    @thirumurugesh2408 5 ปีที่แล้ว +2

    👌

  • @chennaicitymadhanmichael9906
    @chennaicitymadhanmichael9906 6 ปีที่แล้ว +6

    Enna koduma idhu😠

  • @sundar6433
    @sundar6433 4 ปีที่แล้ว

    Wow super bro u get a good job and good human being

  • @muruganandham7559
    @muruganandham7559 6 ปีที่แล้ว +9

    Digital India.... த்தூ....

  • @maha291265
    @maha291265 6 ปีที่แล้ว +1

    30 ஆள் இல்லாத gate இருக்கு அதசுத்தியுல்ல எவருமே கேட்க்கல ரயில உடாதிங்க வேண்டாமுனு நிருத்துங்க எவனும் செய்யமாட்டிங்க குரைமட்டும் நாங்க நல்ல சொல்லுவொமே எங்களுக்கு ரொம்ப பிடிக்குமே

  • @navinkrish8741
    @navinkrish8741 6 ปีที่แล้ว +3

    Salute sir 💂

  • @appugameing1299
    @appugameing1299 4 ปีที่แล้ว

    Sir you or king in rail wave

  • @SureshKumar-bn6sq
    @SureshKumar-bn6sq 6 ปีที่แล้ว +8

    Ena koduma sir ithu

  • @Maruthu8664
    @Maruthu8664 4 ปีที่แล้ว

    Good Man

  • @prabaks4474
    @prabaks4474 6 ปีที่แล้ว +33

    மொடி இந்தியா

  • @skcutz910
    @skcutz910 4 ปีที่แล้ว +1

    Ithu train ah illa townbus ah...😝😝

  • @sonadakings2939
    @sonadakings2939 6 ปีที่แล้ว +12

    Modi entha naatula pa irukaru avarukku oru thanthi kudunga seekiram.....

  • @joysingh2676
    @joysingh2676 6 ปีที่แล้ว

    சிறப்பு

  • @anbutech8211
    @anbutech8211 6 ปีที่แล้ว +3

    Evalavu kevalama pochu indian railway

  • @cuteeyes8334
    @cuteeyes8334 6 ปีที่แล้ว

    Super.. . Good improvement India

  • @sweethasweethasri1701
    @sweethasweethasri1701 6 ปีที่แล้ว +3

    Gta mari eruku

  • @curiouskalai
    @curiouskalai 4 ปีที่แล้ว

    ஆஹ...... எடப்பாடி பழனிச்சாமி பதவி விலக வேண்டும்......

  • @saravanansowmiya3680
    @saravanansowmiya3680 6 ปีที่แล้ว +3

    கேவளமாண அரசாங்கம்

  • @jagadeeshsudhan8514
    @jagadeeshsudhan8514 4 ปีที่แล้ว +2

    Well apprecoated for the train drivers👏👏

  • @thespaceguy8259
    @thespaceguy8259 6 ปีที่แล้ว +24

    What kind of engine is that? Neither electric nor diesel!!!

    • @mpruma
      @mpruma 6 ปีที่แล้ว +1

      The Space Guy DEMU

    • @janarthananrb
      @janarthananrb 6 ปีที่แล้ว +2

      It's demu it's combination of both diesel and electric

    • @thespaceguy8259
      @thespaceguy8259 6 ปีที่แล้ว

      JANARTHANAN R.B Thank you

    • @thespaceguy8259
      @thespaceguy8259 6 ปีที่แล้ว

      Prabahar Muthu Thanks

    • @RajKumar-nn4wp
      @RajKumar-nn4wp 6 ปีที่แล้ว

      It's a diesel , engine bro, it's like normal diesel engine

  • @tamizhpullingo9283
    @tamizhpullingo9283 4 ปีที่แล้ว +1

    கஷ்ட காலம் என்ன செய்வது

  • @govindajithq1711
    @govindajithq1711 6 ปีที่แล้ว +27

    தனி நபர் தவறு செய்தால் கூட மோடி இல்லனா எடப்பாடியை கேள்வி கேக்குறது ஃ அவனை பணியிட நீக்கம் செய்த கம்யூனிஸ்ட் போராட்டம் பண்ணுவங்க அதையும் இந்த கூட்டம் ஆதரிக்கும் ஃ முதல்ல தனி நபர் ஒழுக்கம் தேவை. அது தான் இங்கே பிரச்சனை ...

  • @sanjayvijay3293
    @sanjayvijay3293 6 ปีที่แล้ว

    semma super

  • @ajithaajijoe9457
    @ajithaajijoe9457 6 ปีที่แล้ว +4

    Tamil naadu engaiyooo poiruchu..... 😉

  • @wilbertnadar8806
    @wilbertnadar8806 6 ปีที่แล้ว

    Awesome man he is....

  • @martinnayagamnadar7015
    @martinnayagamnadar7015 6 ปีที่แล้ว +3

    Super tamilnadu eps great leader

    • @vigneshv3765
      @vigneshv3765 6 ปีที่แล้ว +1

      martin nayagam nadar railway central government

  • @praveen-vm7un
    @praveen-vm7un 6 ปีที่แล้ว

    Hats off

  • @kirubakaran766
    @kirubakaran766 6 ปีที่แล้ว +29

    புதிதாக ரயில் இயக்க படுது வாரம் இரண்டு முறை தான் செல்லுது இதுக்கு 30 நபரை வேலைக்கு போட முடியுமா விரைவில் தினமும் செல்லும் பின்னர் நிலமை சரியாகி விடும்

    • @nandhakumarm4814
      @nandhakumarm4814 6 ปีที่แล้ว +7

      Kiruba Karan
      Dai Kiruba... problem Thu Ku support pannala ana lum paravalla....ana ne politicians Ku support panra paru athu than thanga mudila......muditutu po

    • @noormohammed4073
      @noormohammed4073 6 ปีที่แล้ว +7

      டேய் கிருபா என்னடா அறிவு உனக்கு

    • @noormohammed4073
      @noormohammed4073 6 ปีที่แล้ว +9

      மத்தியில் ஆட்சி செய்யும் அரசிற்கு இந்த நிலை யை எப்படி கையாளுவது என்று தெரியவில்லை என்றால் எதற்காக இவர்கள் ஆட்சியில் இருக்கவேண்டும்

    • @kirubakaran766
      @kirubakaran766 6 ปีที่แล้ว +2

      kavitha kavi உங்களுக்கு புரியுதா இல்லையா இப்ப வெல்லோடமாக தான் இந்த ரயில் இயக்கபடுது இது தினசரி இயக்கத்துக்கு வந்த பின் சரியாகி விடும் என்ன நடக்குது என்று தெரியாம விமர்சிக்க வேண்டாம்

    • @WorldFromMyWindow
      @WorldFromMyWindow 6 ปีที่แล้ว +2

      Kiruba Karan
      பிறகு என்ன அரசாங்கம்... ரயில்வே நிதி ??
      இதில் வளைவு நெளிவுக்கு இடம் இல்லை... தெற்கு பகுதியில் வரிகளை வாரிக்குவிக்கும் மத்திய அரசு ..இப்படி மத்திய அரசின் திட்டங்களை கிள்ளிக்கொடுக்கிறது..இதில் அறைகுறை......உபியில் ராமர் கோவில் கட்டுவதே லட்சியம் இப்படி வரிகளை நாசம் பண்ணும் அரசிடம் வளைந்து கொடுப்பது மனதளவில் யாரலும் முடியாது... நீங்கள் பொதுவான அடிப்படையில் பார்த்தால் எப்படி??.

  • @motospeedway6836
    @motospeedway6836 6 ปีที่แล้ว +6

    Itha video edukura nerathula antha train driverku bathil neengale antha gate ha moodi thoranthirukalam
    Ena pothumakalo Ponga🙅🙅

    • @ghsghs2812
      @ghsghs2812 6 ปีที่แล้ว +2

      Moto Speedway pothumakkal antha velaiye seyvathu kutram...and vdo eduthu potta thane intha avalam ulagukku theriyum... ethavathu nallathu nadakkum

    • @motospeedway6836
      @motospeedway6836 6 ปีที่แล้ว

      @@ghsghs2812 Neenga soldrathum correct than🙋👍

    • @thirumalaikumar9247
      @thirumalaikumar9247 6 ปีที่แล้ว

      It’s part of drivers work. So he must do it. More over public won’t know how to operate the gate. It seems to be easy operating it but it isn’t.

  • @smilefy7760
    @smilefy7760 6 ปีที่แล้ว

    Ithu digital india va da ?

  • @rockjackking
    @rockjackking 4 ปีที่แล้ว +4

    Hindi kaarana paathu vela kudutha ippadithan🤣🤣🤣🤣

  • @aravindhs6749
    @aravindhs6749 6 ปีที่แล้ว

    vera level da neenga engayo poitinga da dei

  • @UCMKUMARESHG
    @UCMKUMARESHG 4 ปีที่แล้ว

    Super sir

  • @Toystory753
    @Toystory753 6 ปีที่แล้ว

    Thanks driver bro.. Atleast konja nallavanga irukangalae innum porupugalla

  • @foreverrdstudio1086
    @foreverrdstudio1086 4 ปีที่แล้ว

    நல்ல அரசு

  • @ajithstalin8308
    @ajithstalin8308 6 ปีที่แล้ว

    இதான்டா மோடியின் டிஜிட்டல் இந்தியா,,,,

  • @gopisakthi9987
    @gopisakthi9987 4 ปีที่แล้ว +1

    இது தான் digital இந்தியா

  • @faarishas
    @faarishas 6 ปีที่แล้ว

    Great job

  • @loguravi9136
    @loguravi9136 6 ปีที่แล้ว

    First hatsoff to driver

  • @chandruvijay2176
    @chandruvijay2176 4 ปีที่แล้ว

    sirapu

  • @sutharshansutharshan9520
    @sutharshansutharshan9520 4 ปีที่แล้ว

    Ena place bro

  • @tube.9699
    @tube.9699 4 ปีที่แล้ว

    வாழ்க மோடி ஆட்சி?.

  • @ranjithranjith654
    @ranjithranjith654 6 ปีที่แล้ว +2

    Thank you brother

  • @yasomathi1
    @yasomathi1 4 ปีที่แล้ว +1

    பொறுப்பான முறையில் வேலை செய்யும் விதம்

  • @sivasakthirajasekaran1771
    @sivasakthirajasekaran1771 4 ปีที่แล้ว

    Sir eppudi patta velaiyai ellai manvargaluku allikalam

  • @abithaabitha2665
    @abithaabitha2665 4 ปีที่แล้ว

    Super

  • @sampathr6260
    @sampathr6260 6 ปีที่แล้ว

    Enna koduma sir ethala

  • @safiqsms3222
    @safiqsms3222 6 ปีที่แล้ว

    Good job

  • @sathikbasha3335
    @sathikbasha3335 6 ปีที่แล้ว +1

    I welcom New India

  • @sharmilavprakash271
    @sharmilavprakash271 6 ปีที่แล้ว

    super boss

  • @vanithamani4040
    @vanithamani4040 4 ปีที่แล้ว

    Namma oorla mattum dha ipdi nadakum

  • @nagarajan2175
    @nagarajan2175 4 ปีที่แล้ว

    Vera level.. atheulayum antha anna petti semmaaa

  • @sabulal5106
    @sabulal5106 6 ปีที่แล้ว

    Valarchi valarchi ithu Indian valarchi