மிக்க நன்றி சகோதரி. எண்ணையில் பொரிக்காமல் எப்படி செய்வது என்று நான் கேட்டதற்கு நீங்கள் செய்து காண்பித்ததற்கு ரொம்ப தேங்க்ஸ் சகோதரி. நான் செய்து பார்க்கிறேன். உங்களுடைய எல்லா சமையல் ரெசிபியும் அருமை. நீங்கள் அவல் போட்டு மிக்ஸியில் அரைத்து சப்பாத்தி செய்து காட்டனீர்களே அதேபோல் நானும் செய்து பார்த்தேன். நன்றாக வரவில்லை. ரப்ஃபாக இருந்தது. ஏன் என்று தெரியவில்லை சகோதரி.
Wow! Attaghasam mami.... 😋👌 epdi ippadi ellam yosikareenga... You are great mami.... Edu varaku na edha videolsyum idhu mari tips kettade illa. Super👏👏👏 thanks for your tips mami...
Mam saw this video now and liked it but one small tip add small quantity of chiroti rava for more crispness andbetter shelf life try it once and see the difference
Boil peel salt pepper mix cut the boiled seppan kilangu ina bowel mix salt and peper spred it on the kilangu then soak it then keep asinde for half an hour then keeppan on the stove pour 3 spoon ground nut oil in medium flam bafter little heat 5 minitues add the pieces one by one use wooden spactula fry for 10 minutes add kari leaves then reduce te heat for 5 minutes carelly turn the pieces till turn crishpy eat with sam barsatham or curd satham delecious pepper seppan kilangu varuval N
Enakku romba pidikkum sembu kizhangu this type but nanna oru pidi pidiththuduven. Then will suffer from gastrouble😂😂😂. But some tells that it s good for knee pain. Don't know which is right. Whatever , i will take more always.
சூப்பர் மாமி. நல்லா ரோஸ்ட் ஆயிருக்கு. உங்கள் பக்குவம் அருமை.
இதுபோலத்தான் எப்பவும் பண்ணறேன்.
இந்த ரோஸ்ட் என் பையனுக்கு ரொம்ப பிடிக்கும்
பேச்சு ரொம்ப நயமா இருக்கு unga workum சூப்பரா இருக்கு நீங்க செய்யும்போதே சாப்பிடணும் போல இருக்கு
I like your way of teaching
நீங்க எது செஞ்சாலும் அருமை
சேப்பங்கிழங்கு ரோஸ்ட் நீங்கள் செய்வது போல நானும் செய்தேன். நன்றாக வந்தது. மிக்க நன்றி சகோதரி
அருமையான குறிப்பு மாமி.. மிக்க நன்றி ❤
Rombha arumaya irukku mami part ha udane sapdanum pola irukku.Rombha nanna tips solrel.thankyou so much mami❤🎉
பிரமாதம் போங்கோ 👌🏽🌹
நல்லா tips குடுத்தீங்க மாமி..... நான் இனிமேல் try பண்றேன்... 👌👌👍👍நன்றி மாமி
மிக்க நன்றி சகோதரி. எண்ணையில் பொரிக்காமல் எப்படி செய்வது என்று நான் கேட்டதற்கு நீங்கள் செய்து காண்பித்ததற்கு ரொம்ப தேங்க்ஸ் சகோதரி. நான் செய்து பார்க்கிறேன். உங்களுடைய எல்லா சமையல் ரெசிபியும் அருமை. நீங்கள் அவல் போட்டு மிக்ஸியில் அரைத்து சப்பாத்தி செய்து காட்டனீர்களே அதேபோல் நானும் செய்து பார்த்தேன். நன்றாக வரவில்லை. ரப்ஃபாக இருந்தது. ஏன் என்று தெரியவில்லை சகோதரி.
மாவு பிசையும் போது நல்ல soft ஆக பிசைய வேண்டும்.இன்னொரு முறை செய்து பாருங்கள்.நிறைய பேர் நன்றாக வந்தது என comment போட்டுள்ளார்கள்.
Excellent mami sepankuzhangu roast thanks for sharing
Most welcome 😊
மாமி, கண்ணுக்கே ரொம்ப நன்னா இருக்கு.. அருமை அருமை
Very nice mam. I will try your method. Thank you for sharing
Wow! Attaghasam mami.... 😋👌 epdi ippadi ellam yosikareenga... You are great mami.... Edu varaku na edha videolsyum idhu mari tips kettade illa. Super👏👏👏 thanks for your tips mami...
Excellent atthai
Maami. Super. Inniku lunch ku idhudhan
அருமை மாமி சேப்பங்கிழங்கு வறுவல்
அட்டகாசம் அருமை யான பதிவு.
அருமை அருமை அவசியம் செய்து பார்கிறேன்
உனக்கு சேப்பங்கிழங்கு பிடிக்காதே.இப்படி செய்து பார்
Super ma..arumaiyana tips.neat explnation
Very useful tips. Very well explained. A good thing is no music at background. Thank you
Unmaile superb receipe thank you🙏💕
Sampu koya koya nu irrkkum endru yarum en veetill sapidamatargal Nan in the mathari saithu parkiran solli koduthamyku 🙏🏻🙏🏻 thank you
பிரமாதம் அருமை மாமி. சேப்பங்கிழங்கு roast க்கு ஈடு இணை உண்டோ
Fantastic Aunty👏👏. Neara vandhu sapadlam polirukku.🤤
Welcome
Nanna vandhuthu maami, thanks 👍
Excellent 👌 மாமி... ஜோர் ஆக இருக்கு
Super receipe wellexplained sister thank uou
Welcome 😊
Crispy kizengu super 👌👌👌👌👍🌹
Today I did roast.Really Superb.Thanks for the recipe
Very happy to hear you liked it. 😊
சேப்பங்கிழங்கு ரோஸ்ட் சூப்பர்
excellent 👌 explanation 🎉 crunchy preparation 🎉🎉 thankyou so much for nice 👍 sharing pranaams 🎉🎉
Most welcome 😊
Super pramatham
Great and simple recipe..Tnx a lot
Please post video of iyyengar puliodarai recipe mam….impressed by yr videos
Already posted. Please check playlist.
சேப்பங்கிழங்கு ரோஸ்டூ சூப்பர் மாமி
Excellent. People avoid due it's sticky character. But People like roast crispy😅. Your method is super.
Thank you so much 😀
இப்படி செய்து பார்க்கிறேன்.
All the best
மாமி ரியலா ரொம்ப சூப்பர்🎉
பாரத்தாலே நன்னா ரோஸ்ட் ஆகியிருக்கிறது தெரியரது. செய்யறது சுலபமாத் தான் இருக்கு. நன்றி மாமி.
Super.i will try athige
Super n excellent different recipe
Thanks a lot
Super mami
Mam saw this video now and liked it but one small tip add small quantity of chiroti rava for more crispness andbetter shelf life try it once and see the difference
Not necessary
Super mami, I made this, very crispy and easy
Thanks a lot
Fantastic idea Madam!!
Thanks a lot
Super. Thank you for tips❤
Very nice recepie of Colocasia. Very rare Indian vegetable and rich minerales tasty too with fry as same method ! ! !
Yes, you are right
Super tips mami will follow
Super Mami Sepang kilangu Roast
உங்க வீடியோ பாக்குறச்சே நேக்கு 😢நாக்குல ஜலம் ஊறுறது மாமி
First comment mami ❤
Kazhangu fry super 🎉
நன்றாக உள்ளது
Mami pori use it uggani preparation tell me mam
புரியவில்லை
Wow super. Will surely try❤
All the best
Arumai Mammi..
Nice tips mami...
Simply super
Thank you very much
Wow
Mouthwatering 😊
Simply superb
Expecting somemore unique recipes from you❤❤❤❤
Thanks a lot 😊
Arumai amma ❤❤❤
Superb Madam!!Thank you
Welcome 😊
Super receipe
Super roast Mami.
Very excellent Mami
can we do this for cauliflower curry maami
Yes you can
Super I will try mam
All the best
Excellent mami
Sambar satham apteinu solugama
Ok.Thanks
Thank u for your tips
Welcome 😊
I recal 6decades before how smartly ,prepared the Sepangklangu roast ,finely cut into pencil like tiny pieces .
👍👍
சூப்பர் மாமி
Super Mami
Super very nice ❤
Thank you so much
Nice
Super mam
சூப்பர் மா
Every one lines it in my family. I do it often
Boil peel salt pepper mix cut the boiled seppan kilangu ina bowel mix salt and peper spred it on the kilangu then soak it then keep asinde for half an hour then keeppan on the stove pour 3 spoon ground nut oil in medium flam bafter little heat 5 minitues add the pieces one by one use wooden spactula fry for 10 minutes add kari leaves then reduce te heat for 5 minutes carelly turn the pieces till turn crishpy eat with sam barsatham or curd satham delecious pepper seppan kilangu varuval
N
Excellent
Soopeeb ❤ வாழ்க வளமுடன்
Thanks.
Super
Enakku romba pidikkum sembu kizhangu this type but nanna oru pidi pidiththuduven. Then will suffer from gastrouble😂😂😂.
But some tells that it s good for knee pain. Don't know which is right. Whatever , i will take more always.
சேப்பங்கிழங்கில் நிறைய சத்துக்கள் உள்ளன.இனி அவசியம் அடிக்கடி மோர்க்குழம்பு, ரோஸ்ட் செய்து சாப்பிடுங்கள்.
Super👌
Thank you
Thank you
Very nice🎉🎉🎉🎉
Thks mami
Super!!
அருமை
Very nice
Thanks
Super 💯
Thank you
Super super super super 😊
Thank you very much
Thanks mami
Super
Please senai kelaingu rost poduings
Will upload soon
Awesome 👍👍
Thanks 🤗
Super mam. Thanks
Keep watching
திதி அன்று சேப்பங்கிழங்கு ரோஸ்டு எப்படி செய்யனும்
இதே போல் செய்யலாம்.
i just subscribed. sambar recipe please
சாம்பார் பொடி, சாம்பார் சாதம் செய்வது என நிறைய vedio post செய்துள்ளேன்.
m.th-cam.com/video/SOmqn1VLJko/w-d-xo.html