They threatened to kill my son because we resisted the revival prayer | Sis. Anita Jabez |Eden Tv

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ส.ค. 2022
  • They threatened to kill my son because we resisted the revival prayer | Sis. Anita Jabez |Eden Tv
    #jabez #anitajabez #b2bfamily #b2b #edentvbiblereview
  • บันเทิง

ความคิดเห็น • 551

  • @samuelraja1213
    @samuelraja1213 ปีที่แล้ว +8

    Half baked pastoramma
    1. Matthew 24- jesus said watch and pray to escape tribulations at end times
    2. Ephesians 6- paul said pray for me to preach the gospel
    3. Luke 22- jesus himself says he prayed for peter for his faith
    4. In garden of gethsemane- jesus asks peter and group to pray
    These prayers are not just personal connections..its prayer for others

  • @anudhinadheiveegamanna1413
    @anudhinadheiveegamanna1413 ปีที่แล้ว +5

    பிரதர். அன்பான வேண்டுகோள் தயவுசெய்து இப்படி பட்டவர்களை நீங்கள் பேட்டி எடுக்கும் போது அநேகர் வஞ்சிக்கப் படுவார்கள். தயவுசெய்து இப்படிப்பட்ட நபர்களை தவிர்த்தால் நல்லது

  • @mercyemmanuel6153
    @mercyemmanuel6153 ปีที่แล้ว +11

    புதுசு புதுசா விதண்டாவாதம் பேசறதை நிறுத்துங்கம்மா. மக்கள் தெளிவா இருக்காங்க. அவங்களை குழப்பாதீங்க.

  • @drskb2934
    @drskb2934 ปีที่แล้ว +18

    இதுக்கு இவள் என்ன சொல்லுவாள்"
    👇
    நான் பிரதானமாய்ச் சொல்லுகிற புத்தியென்னவெனில், எல்லா மனுஷருக்காகவும் விண்ணப்பங்களையும் ஜெபங்களையும் வேண்டுதல்களையும் ஸ்தோத்திரங்களையும் பண்ணவேண்டும்.
    1 தீமோத்தேயு 2:1,

  • @mercyemmanuel6153
    @mercyemmanuel6153 ปีที่แล้ว +44

    உங்களது விசித்திரமான கருத்துக்களை உங்களோட வச்சிக்கங்க. மத்தவங்களுக்கு பிரசங்கம் பண்ணாதீங்க

  • @madovfestus.epastor5153
    @madovfestus.epastor5153 ปีที่แล้ว +23

    7 அவர் மாம்சத்திலிருந்த நாட்களில், தம்மை மரணத்தினின்று இரட்சிக்க வல்லமையுள்ளவரை நோக்கி, பலத்த சத்தத்தோடும் கண்ணீரோடும் விண்ணப்பம்பண்ணி, வேண்டுதல்செய்து, தமக்கு உண்டான பயபக்தியினிமித்தம் கேட்கப்பட்டு,
    எபிரேயர் 5

  • @ENJC2022
    @ENJC2022 ปีที่แล้ว +11

    இவங்க நடனம் ஆடினால் தப்பு இல்லயாம், ஆனால் எழுப்புதல் என்று சொன்னால் தப்பு ,என்ன கொடும sir,

  • @johnalexander1943
    @johnalexander1943 ปีที่แล้ว +16

    Tears coming naturally when we pray with burden heart.

    • @imgth765
      @imgth765 11 หลายเดือนก่อน

      Good 4 u

  • @jothika2659
    @jothika2659 ปีที่แล้ว +25

    தயவு செய்து இந்த மாதிரி, ஆட்களை பேட்டி காண வேண்டாம்...

  • @pr.anburaj8284
    @pr.anburaj8284 ปีที่แล้ว +14

    What is Revival? In New Testament.
    The Greek word for revival is ‘anazorpureo’, which means to stir up or rekindle a fire which is slowly dying, to keep in full flame. It is used metaphorically when the apostle Paul wrote to Timothy, ‘…Stir up the gift of God which is in you…’(II Timothy 1:6).
    An outpouring of the Holy Spirit, a visitation, the Holy Spirit falling, the Spirit of God descending, God coming down, God visiting His people a Pentecost, days of Heaven on earth and the presidency of the Holy Spirit in the Church.
    Evangelical Revival
    An evangelical revival is an extraordinary work of God in which Christians repent of their sins as they become intensely aware of his presence in their midst, and they manifest a positive response to God in renewed obedience to the known will of God, resulting in both a deepening of their individual and corporate experience with God, and an increased concern to win other to Christ.
    ஒரு சுவிசேஷ எழுப்புதல் என்பது கடவுளின் ஒரு அசாதாரண வேலையாகும், இதில் கிறிஸ்தவர்கள் தங்கள் பாவங்களுக்காக மனந்திரும்புகிறார்கள், அவர்கள் மத்தியில் அவருடைய இருப்பை அவர்கள் உணர்ந்துகொள்கிறார்கள், மேலும் அவர்கள் கடவுளின் அறியப்பட்ட விருப்பத்திற்கு புதுப்பிக்கப்பட்ட கீழ்ப்படிதலில் கடவுளுக்கு நேர்மறையான பதிலை வெளிப்படுத்துகிறார்கள். கடவுளுடனான அவர்களின் தனிப்பட்ட மற்றும் கூட்டு அனுபவத்தை ஆழமாக்குதல், மேலும் கிறிஸ்துவிடம் மற்றவர்களை நடத்த வேண்டும் என்ற அதிக அக்கறை.

  • @jebasinghp88
    @jebasinghp88 ปีที่แล้ว +33

    அனிதா அக்கா இயேசு ஊழியத்துக்கு அழைத்தார இல்ல அந்திகிறிஸ்து அழைத்தார

  • @smartchristian7258
    @smartchristian7258 ปีที่แล้ว +1

    மிகவும் அருமையான விளக்கம் கொடுத்தீர்கள் சகோதரி அனிதா அவர்களே உங்களுடைய இந்த விசுவாச செயலை எபிரெயரில் தேவன் எழுதி வைத்திருக்கிறார் விசுவாசத்தில் பெண்கள் என்னவெல்லாம் செய்வார்கள் என்று விசுவாசத்தினாலே ராஜ்ஜியங்களை ஜெயித்தார்கள் என்பது இதில் குறிப்பிட விரும்புகிறேன் அதே போல நீங்களும் எழுப்புதல் பற்றிய ஒரு விளக்கத்தை புதிய ஏற்பாட்டின் படி கொடுத்து ஒரு புதிய புரட்சியை கொண்டுவர ஆரம்பித்து விட்டீர்கள் இந்த சின்ன விசுவாச முயற்சி வரும்நாட்களில் கிறிஸ்தவர்கள் மத்தியில் இருக்கிற பாரம்பரியம் என்ற அந்த கோட்டையை ஒவ்வொரு செங்கலாக இடித்து தள்ளி கிறிஸ்தவம் ஒரு மதம் அல்ல கிறிஸ்துவே வழி என்பதை உலகம் அறியும் படி செய்வதற்கு உங்கள் போதனை வழியாக அமையட்டும் என்று உங்களை வாழ்த்துகிறேன்

  • @johnvincentsamraj4606
    @johnvincentsamraj4606 ปีที่แล้ว +11

    It’s a shame that these type of people stated preaching wrong things without knowing the truth. Totally disgraceful as they have not learnt the Bible properly. Don’t mislead stop confusing people.

    • @jacquelinesofia5030
      @jacquelinesofia5030 ปีที่แล้ว

      Please I humbly request you not to write Nagetive about this truth. Would you please listen Pastor Andrew Wommech. Please I humbly request you to have wisdom and revelation in the knowledge of Jesus Christ.

  • @samuelchurchill
    @samuelchurchill ปีที่แล้ว +9

    எழுப்புதல் என்ற சொல்லுக்கு மனதின் எழுச்சி உற்சாகம் கிளர்ச்சி என்று சூழலுக்கேற்ப பல்வேறு பொருள் உண்டு.

  • @pr.anburaj8284
    @pr.anburaj8284 ปีที่แล้ว +11

    ரோமா;, Chapter 10
    1. சகோதரரே, இஸ்ரவேலர் இரட்சிக்கப்படவேண்டும் என்பதே என் இருதயத்தின் விருப்பமும் நான் தேவனை நோக்கிச்செய்யும் விண்ணப்பமுமாயிருக்கிறது.
    எனவே நாம் மற்றவரின்
    இரட்சிப்பிற்காக ஜெபம் செய்தால் என்ன தவறு?

  • @dineshjc4625
    @dineshjc4625 ปีที่แล้ว +16

    1. Greatest revival in the history of the world is recorded in the Bible. The city of Nineveh turned to God. Please read book of Jonah.
    2. Taking responsibility and praying for the people of your nation or your neighbour will only be possible if you love your neighbour as yourself. Love God and Love people are the words of Jesus.
    3. These people who preach about Prosperity, Immortality, and hypergrace often talks about revelation. This revelation is not from the Holy Spirit but from the teachings of Pastor Joseph Prince, Pastor Andrew wommack.

    • @joelblesson7845
      @joelblesson7845 ปีที่แล้ว +1

      Correct bro..
      You have idea on "christ embassy"?
      I think that's a cult too!!

  • @samuelchurchill
    @samuelchurchill ปีที่แล้ว +11

    ஒருவருக்காக ஒருவர் ஜெபம் பண்ணுங்கள் என்று சொல்லப்பட்ட பிரமாணம் மாறாததாகும்.

  • @maryranihitchcock8078
    @maryranihitchcock8078 ปีที่แล้ว +7

    In the Last days, many people will come just like this lady.

  • @pushpadevas1238
    @pushpadevas1238 ปีที่แล้ว +4

    My heart was burning with anger and rage as I was listening to her interview. The reason; she is not in favour of believers crying out and praying. According to her it is not necessary. What an absolute nonsense!
    Prayer is the weapon of christians and not gun or violence. It is an integral part of christian society. No man has ever prayed and cried out so much as the man of God, David. His psalms are full of crying out and praying to God. God delivered him out of all his trouble. Surprisingly, God called him a man after His own heart. So, if anyone does not cry out and pray, no revival can be expected, no healing from sickness and disease, no deliverance from sins and wickedness, no freedom from distress and worries.
    In the old and new testament we read how men of God have cried out and prayed and how their prayers were answered.
    1: Elijah cried out and God brought to life a dead child 1st Kings 17:20-22
    2: Jehoshaphat cried out and God added fifteen years to his life 1st Chr 18:31
    3: Hezekiah cried out and God gave him victory over his enemies 1st Chr 32:20-21
    4:Jesus' disciples cried out to Him in a storm and Jesus calmed the storm Luke 8:23-24
    5: Blind Bartimaeus cried out to Jesus and He restored his sight Mark10:46
    6: How people of Israel cried out for deliverance from their slavery, God set them free.
    I can go on and on but false pastors like you none will satisfy. You pick up verses and give your own interpretation.

    • @johnson.samuvel1983
      @johnson.samuvel1983 ปีที่แล้ว

      Me too sister,, Pushpa ( heart burning with anger)

  • @aarondushaaaron3356
    @aarondushaaaron3356 ปีที่แล้ว +6

    Sister இயேசுவே சொல்கிறார் மேய்ப்பன் இல்லாத ஆடுகளைப் பார்த்து மனது௫கினார்.

  • @vivekignatius513
    @vivekignatius513 ปีที่แล้ว +7

    If Jesus hates crying prayer means then why Jesus cried & prayed. Why He cried for his friend Lazarus.....

  • @mercyemmanuel6153
    @mercyemmanuel6153 ปีที่แล้ว +6

    அம்மா தாயே, நீங்க பேசறது எல்லாமே தப்பு. பைபிளுக்கு புறம்பானது. தயவுசெய்து இப்படி முரண்பாடா பேசறதை முதல்ல நிறுத்துங்க.. ஆண்டவரின் கோபம் உங்கள் மீது வரும்.

  • @madovfestus.epastor5153
    @madovfestus.epastor5153 ปีที่แล้ว +18

    3 நான் இரவும் பகலும் இடைவிடாமல் என் ஜெபங்களில் உன்னை நினைத்து, உன் கண்ணீரை ஞாபகம்பண்ணி, சந்தோஷத்தால் நிறையப்படும்படிக்கு உன்னைக் காண வாஞ்சையாயிருந்து,
    2 தீமோத்தேயு 1

  • @gideonramadoss8032
    @gideonramadoss8032 ปีที่แล้ว +6

    1. சற்று அப்புறம் போய், முகம் குப்புற விழுந்து : என் பிதாவே இந்தப் பாத்திரம் என்னைவிட்டு நீங்கக்கூடுமானால் நீங்கும்படிசெய்யும் : ஆகிலும் என் சித்தத்தின் பாடியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது. என்று ஜெபம் பண்ணினார். இந்த ஜெபம் இயேசு தாமக்காக ஜெபத்தது விளங்குகிறது. 2. அறுவடையோ மிகுதி, அறுவடைக்கு ஆட்களை அனுப்பும் படி அறுவடையின் எஜமானை வேண்டிக்கொள்ளுங்கள். 3. நீங்கள் உங்களுக்காகவும், உங்கள் பிள்ளைகளுக்காகவும் அழுங்கள் என்று பிள்ளைகள் இரட்சிக்கப்படும்படி ஜெபத்தில் அழும்படி சொல்கிறார். 4. யோவான் 17 ஆம் அதிகாரம் முழு வதும் இரட்சிக்கப்பட்ட தம் பிள்ளைகளுக்காக ஜெபித்துள்ளார். மேலும் அடிமையின் ஜெபம் என்று ஒன்று பைபிளில் இல்லாதது போல எழுப்புதலின் ஜெபம் என்று புதிய ஏற்பாட்டில் இல்லை. மொத்தத்தில் நம்முடைய நோக்கம் இயேசு கிறிஸ்துவின் சித்தம் நிறைவேறவேண்டும். நம்முடைய தேவைகளை விசுவாசத்தோடு ஜெபித்து என்பது கேட்டு தேவனுடைய கரத்திலிருந்து பெற்றுக்கொள்ள வண்டும் கொள்ளவேண்டும். எடுத்துக் கொள்ள சொல்ல வில்லை.sister சொல்லகிறார்கள் பிள்ளைகள் அப்பாவிடமிருந்து எடுத்துக் கொள்ளவேண்டும் என்று சொல்வது வேதத்தின் ஒழுங்கு இல்லை.வேதத்திற்கு புறம்பாக கருத்து சொல்லக்கூடாது. உள்ளதை உள்ளதென்றும் இல்லதை இல்லதென்றும் சொல்லவேண்டும் என்பதை நம் தேவன் கற்றுக்கொடுத்து இருக்கிறார். வேதத்தின் படி வாழ்கிற உத்தம மார்க்கத்தார் பாக்கியவன்கள். சகோதரியை கர்த்தர் ஆசீர் வதிப்பாராக, ஆமென்.

  • @refinerfire3184
    @refinerfire3184 ปีที่แล้ว +6

    Pray for the kings and rulers
    Pray for God’s kingdom to come
    Pray for His will to be done
    Pray for all the saints
    Pray for those who persecute you

  • @leninbanuraja7838
    @leninbanuraja7838 ปีที่แล้ว +4

    சகோதரி அனிட்டா ஜெயபாஷ் அவர்களே எழுப்புதல் என்பதற்கு அர்த்தங்கள் அறிந்து பேசுங்கள். ஒரு ஆத்துமா மனம் திரும்புவதே எழுப்புதல் தான். முட்டாள்தனமான விளக்கங்கள் தேவையில்லை.

  • @joshuapaul587
    @joshuapaul587 ปีที่แล้ว +6

    அன்பு சகோதரியாரே!!!!
    ஒன்னுமே புரில,,,,,
    ஆண்டவருக்கு முன்னாடி,
    அழுவதே,,,
    ஆண்டவருக்கு பிடிக்காது, என்று சொல்லுகிறீர்களே,,,,
    அப்படினா...நானு..,சில நேரங்களில்,,,என் தொல்லை,கஷ்டங்கள் மிகுந்த நேரங்களில் நானு அழுதுதானே ஜெபம் பண்ணுவது உண்டு!!!
    இப்படி நானு அழுது ஜெபம் பண்ணீ,,அவரும் அவருடைய தோல் துருத்தியில சேர்த்து வைத்திருக்கிற ,என்னோட கண்ணீர தூக்கீ,, காவாய்யில ஊத்திடுவாரோனு"""இப்போ,,,
    எனக்கே சந்தேகமா இருக்கு!!!!ஜெபிக்கும் போது....
    சில நேரங்களில் சிரிப்புக்கு பதிலா/ கண்ணீரு தானே வருது!!!
    நானும் எவ்வளவோ முயற்சிசெய்றேன்,,, ஜெபத்தில நல்ல சிரிக்கனும்னு,,ஆனா... முடியமாட்டுதே!!!
    தனி ஜெபத்தில/யாரும் இல்லா நேரத்தில/அந்த அந்தரங்கத்தில ஒரு ரெண்டு சொட்டு கண்ணீராவது விட்டாதான்,, திருப்தி வந்தாமாதிரி இருக்கு!!! !!! !!!
    இத போய் ரொம்பொ/ரொம்போ தப்புனு சொல்லிட்டிங்களே!!!!
    ஒன்னுமே புரியல!!!! சகோதரி,,,
    தயவுசெய்து, நீங்க வச்சிருக்கீற பைபிள்ல இந்த வசனம் இருக்கானு, கொஞ்சம் check பண்ணி பார்த்துகோங்க!!!!
    **(திருப்பாடல்கள்/சங்கீதம் 56:8)**
    −−−−−−−−−−−−+−−−−−−−−−−−

    • @saraljeslin5215
      @saraljeslin5215 ปีที่แล้ว

      சிஸ்டர் நீங்க கண்ணீரோடு ஜெபிப்பது கர்த்தர் கேட்பார் சிஸ்டர் ..( கண்ணீரோடு விதைக்கிறவன் கெம்பீரததோடு அறுவடை செய்வான் ) அப்பிடின்னு இயேசு சொல்லிருக்கார் சிஸ்டர்..கவலைபடாதீங்க இவங்க பொய்யான உபதேசம் சொல்றாங்க வேதம் நல்லா படிங்க இயேசுவை நல்லா பிடிச்சுக்குங்க✝️🙏 ஆமென்

    • @jacopjacop8428
      @jacopjacop8428 ปีที่แล้ว

      Anna orvarum ungaluku botheka vendetheli satheya aveyana thatrra valanay ungaluku pothepar nengal yalutheaya varthikaka thavanethel manepu kaylungal goodbless you

  • @ginabenny08
    @ginabenny08 ปีที่แล้ว +38

    “இயேசு இருந்த இடத்தில் மரியாள் வந்து, அவரைக் கண்டவுடனே, அவர் பாதத்தில் விழுந்து: ஆண்டவரே, நீர் இங்கே இருந்தீரானால் என் சகோதரன் மரித்திருக்கமாட்டான் என்றாள். அவள் அழுகிறதையும் அவளோடேகூட வந்த யூதர்கள் அழுகிறதையும் இயேசு கண்டபோது ஆவியிலே கலங்கித் துயரமடைந்து: அவனை எங்கே வைத்தீர்கள் என்றார். ஆண்டவரே, வந்து பாரும் என்றார்கள். இயேசு கண்ணீர் விட்டார்.”
    ‭‭யோவான்‬ ‭11:32-35.
    மரியாள் கண்ணீர் விட்டதையும் சுற்றி இருந்த யூதர்கள் கண்ணீர் விட்டதையும் பார்த்து இயேசு கண்ணீர் விட்டார் என்று பரிசுத்த வேதாகமம் சொல்லுகிறது. தான் லாசருவை உயிரோடு எழுப்ப போகின்றேன் என்று தெரிந்தும் இயேசு கண்ணீர் விட்டார் என்றால் இந்த அம்மையார் சொல்லுகிற காரியத்தை நாம் நிதானித்தோமே என்றால் சபைக்குள் எவ்வளவு துர் உபதேசங்கள் வந்துவிட்டது என்று நினைத்து வேதனையாக உள்ளது. பேட்டி எடுக்கறவர்கள் நல்ல வேத ஞானத்தோடு நிறைந்து இப்படிப்பட்டவர்களை பேட்டி எடுத்தால் நலமாய் இருக்கும். இல்லையென்றால் இவர்கள் கட்டுகிற கட்டுக் கதைகளை நியாயப்படுத்துவதாகிவிடும். மாரநாதா வாரும். உம் திருச்சபையை இந்த கள்ள தீர்க்கதரிசிகள் உபதேசிகளிடமிருந்து காப்பாற்றும்

    • @gideonramadoss8032
      @gideonramadoss8032 ปีที่แล้ว

      எல்லோரும் மாம்சத்திலே கண்ணீர் விட்டார்கள், ஆனால் இயேசு கிறிஸ்து ஆவியிலே கலங்கி கண்ணீர் விட்டார். இயேசுகிறிஸ்து லாசருவை எழுப்பப்போகிறேன் என்று சொல்லியும் அதை நம்பாமல் அவர்கள் அழுகிறதை எண்ணி, நான்சொல்வதை இந்த ஜனங்கள் விசுவாசிக்க வில்லையே என்று (வேதனையுடன் ) ஆவியிலே கலங்கி கண்ணீர் விட்டார் இயேசுவின் கண்ணீரின் நோக்கம் ஒருவிதம், ஆனால் மற்றவர்களின் கண்ணீரின் நோக்கம் வேறு விதம். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமென்.

    • @ginabenny08
      @ginabenny08 ปีที่แล้ว

      @@gideonramadoss8032 இந்தக் கண்ணீர் தான் தேசத்துக்காக ஜெபிக்கிறவர்களும் விடுகிறார்கள் இவ்வளவு உண்மையையும் சத்தியத்தையும் நீதியையும் உடைய ஜீவனுள்ள தேவனை நாங்கள் சொல்லியும் இந்த ஜனங்கள் நம்ப மாட்டிக்கிறாங்களேன்னு வேதனைப்பட்டு பரிசுத்தவான்களாய் ஒன்று கூடி ஆவியில் கண்ணீர் விட்டு ஜெபிக்கின்றார்கள். இந்த அடிப்படையை கூட இந்த அம்மையார் புரிந்து கொள்ளவில்லை என்று தான் நாங்கள் சொல்கிறோம் ஸ்தோத்திரம்.

    • @subam2007
      @subam2007 ปีที่แล้ว

      இப்படி பட்டவர்களை ஒரு பொருட்டாக எடுத்து உரையாடுதல் காலவிரயம்.
      ஜெபம் செய்வோம் இப்படி பட்டவர்கள் கிறிஸ்துவின் இரக்கத்தைப்பெற.

    • @agadhachristy7537
      @agadhachristy7537 ปีที่แล้ว

      In that time our Lord God was not died for us

    • @ginabenny08
      @ginabenny08 ปีที่แล้ว

      @@agadhachristy7537
      Paul says.
      “My children - I am again undergoing birth pains until Christ is formed in you!”
      ‭‭Galatians‬ ‭4‬:‭19‬.
      Will the mothers cry at the time of child Brith. If people do have a real longingness for the unsaved soul. They will cry when they prayed. Tears are the deep emotions of Love. So flush up your mind and listen and follow healthy gospel. These cults will make you to fall in the pit at the end. Awake.

  • @jesusname6450
    @jesusname6450 ปีที่แล้ว +4

    Sister neenga eniyum neraya padikkanum,unga upadesam weast.

  • @ziondeliveranceprayerhouse4613
    @ziondeliveranceprayerhouse4613 ปีที่แล้ว +6

    Jesus poured out and prayed..
    Going a little farther, he fell with his face to the ground and prayed, “My Father, if it is possible, may this cup be taken from me. Yet not as I will, but as you will.”
    Mathew 26:39

    • @newworld6889
      @newworld6889 ปีที่แล้ว +1

      Do you want to do everything that Christ did ? Then be crucified as Christ.

  • @chrishephzibah4139
    @chrishephzibah4139 ปีที่แล้ว

    சத்தியத்திற்காக துணிந்து நிற்கிற மிகுந்த மரியாதைக்குரிய பாஸ்டர் அம்மா அவர்களுக்கு இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் நன்றி. ஆண்டவர் இயேசுவின் அளவில்லா கிருபை உங்களை சுழ்ந்து கொள்வதாக. ஆமென்.

  • @panimosescd8853
    @panimosescd8853 ปีที่แล้ว +6

    Dear all,
    You can refer the word REVIVE.
    Psalm 85:6
    6 Wilt thou not REVIVE us again: that thy people may rejoice in thee?
    Isaiah 57:15
    15 For thus saith the high and lofty One that inhabiteth eternity, whose name is Holy; I dwell in the high and holy place, with him also that is of a contrite and humble spirit, to revive the spirit of the humble, and to REVIVE the heart of the contrite ones.
    Habakkuk 3:2
    2 O LORD, I have heard thy speech, and was afraid: O LORD, REVIVE thy work in the midst of the years, in the midst of the years make known; in wrath remember mercy.
    Ezekiel 37:1-14 - The story is about to REVIVE a dead to LIFE.
    Psalm 51:10
    10 Create in me a clean heart, O God; and RENEW a right spirit within me.

  • @searchthescriptures2214
    @searchthescriptures2214 ปีที่แล้ว +5

    *Faith will bring tears. No tears No faith*
    Luke 7:38 அவருடைய பாதங்களின் அருகே பின்னாக நின்று அழுதுகொண்டு, அவருடைய பாதங்களைத் தன் கண்ணீரினால் நனைத்து, தன் தலைமயிரினால் துடைத்து, அவருடைய பாதங்களை முத்தஞ்செய்து, பரிமளதைலத்தைப் பூசினாள்.
    லூக்கா 7:38
    50 அவர் ஸ்திரீயை நோக்கி: உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது, சமாதானத்தோடே போ என்றார்.
    லூக்கா 7:50

  • @searchthescriptures2214
    @searchthescriptures2214 ปีที่แล้ว +4

    *William booth said "TRY TEARS"*
    Kate and Mary Jackson labored for a couple of years and nothing happened. Those girls worked diligently and went to bed exhausted at night.
    So they wrote William Booth: “Would you kindly move us to another station? We’re so tired and disheartened. We’ve tried everything that we’ve been taught to do. Please move us to another location.”
    Booth sent a telegram back with two words: “Try tears.”
    They did and they saw real revival come. Those girls went to travailing prayer, not just prayer, but travailing prayer, prayer with anguish in it.
    The road to revival is often paved with tears and brokenness.'
    Leonard Ravenhill

  • @kuthukalajeyaraj9941
    @kuthukalajeyaraj9941 ปีที่แล้ว +1

    எழுப்புதல் கூட்டத்தில் ஜெபிக்கின்ற ஒவ்வொருவரும் மனந்திரும்பி ,தேவனுக்குச் சாட்சியாக வாழும்போது மாற்றம் வரும்.

  • @arundave
    @arundave ปีที่แล้ว +1

    Me fool fast and pray 🙏 40 days my lord Jesus prayed anna plz don't get this kind of people . Job prayed for friends 🙏 .

  • @ilangoperiyanayagam9948
    @ilangoperiyanayagam9948 ปีที่แล้ว +5

    She thinks she knows everything. Let God open her eyes.

  • @prabhukumar9568
    @prabhukumar9568 ปีที่แล้ว +18

    All believers have to pray God for the sister to open her spiritual eyes.

  • @benayapaul
    @benayapaul ปีที่แล้ว +12

    I strongly 💪 recommend sister to read Bible and their followers to read Bible too.
    Please below Bible verse...
    Therefore confess your sins to each other and pray for each other so that you may be healed.The prayer of a righteous person is powerful and effective.James 5:16
    Matthew 26:36-46
    John 11:38-44
    Jesus Raises Lazarus From the Dead

  • @santhoshsg
    @santhoshsg ปีที่แล้ว +5

    This video is a good example for the last days, no doubt. People are very interested to work for antichrist these days. Time will delay no longer. As said Rev 22.12 "Rev 22:12 And, behold, I come quickly; and my reward [is] with me, to give every man according as his work shall be"

  • @cicyletc9174
    @cicyletc9174 ปีที่แล้ว +11

    Please இப்படி பட்டவர்களிடம் interview எடுக்காதீர்கள். தவறாக பதில் தருகிறார்கள்

  • @shanthyjesudasan5109
    @shanthyjesudasan5109 ปีที่แล้ว +1

    First seek the kingdom of God and his righteousness then everything will be added unto you

  • @rehobothmathmath9185
    @rehobothmathmath9185 ปีที่แล้ว +3

    Its true but with prayer we can do everything.with prayer we can preach gospel.

  • @gideon8726
    @gideon8726 ปีที่แล้ว +44

    சகோதரிசத்தியத்தின் அடிப்படையில் போதுமான அளவு தெளிவுபெறவில்லை

    • @Johnson.T
      @Johnson.T ปีที่แล้ว

      Amen

    • @selvarajan207
      @selvarajan207 ปีที่แล้ว +3

      உங்களுக்கு ரொம்ப தெரியும்

    • @Robert-mx6sc
      @Robert-mx6sc ปีที่แล้ว +1

      @@selvarajan207 தம்பி. விமர்சனம் பண்ணினால் நிதானிக்க வேண்டும். மற்றவரை குறை சொல்லவேண்டாம். அது தாழ்மைக்கு ஆரம்பம் தம்பி

    • @irjjraj2179
      @irjjraj2179 ปีที่แล้ว

      அந்தம்மா தெளிவாத் தான் இருக்கு. நீதான் sexualogist மாதிரி எழுப்புதல் வேல பாத்துக்கிட்டு இருக்க.

    • @hareeshjohnmaragathamani4352
      @hareeshjohnmaragathamani4352 ปีที่แล้ว

      Correct Brother

  • @maryranihitchcock8078
    @maryranihitchcock8078 ปีที่แล้ว +9

    Do not be deceived by the unwanted words of this lady

  • @ramaninirmala3503
    @ramaninirmala3503 ปีที่แล้ว

    Sister could you please explain the new testament prayer mentioned in Hebrews 5:7
    Who in the days of his flesh, when he had offered up prayers and supplications with strong crying and tears... As per your words Jesus Christ was not aware that he is the only begotten son of Almighty God

  • @prabusantharaj4643
    @prabusantharaj4643 ปีที่แล้ว +5

    Yes sis your right. Religious conscious people against your preaching

  • @judothelabdog1327
    @judothelabdog1327 ปีที่แล้ว +1

    Correct sis, congratulations🎉

  • @jameben
    @jameben ปีที่แล้ว +4

    When prayer can brings healing why prayer won't bring salvation?

  • @selvig1038
    @selvig1038 ปีที่แล้ว +1

    இவங்க இன்னும் இரட்சிப்படையவில்லை பாவம் வேத புரட்டு

  • @human7703
    @human7703 ปีที่แล้ว +13

    Ridiculous to say that the Lord hates crying towards Him

    • @mariapriscilla1704
      @mariapriscilla1704 ปีที่แล้ว

      It's true if you realize that Jesus has given his life and empowered you. Not understanding God's plan and always being a crybaby , will it not irritate him ? In other words you are complaining that he is insensitive to your needs.

    • @sarahjoshua3941
      @sarahjoshua3941 ปีที่แล้ว +2

      @@mariapriscilla1704 your understanding on our ABBA in heaven and Jesus very wrong. You are seeing HIM like your father on this earth. Show me a verse saying, HE is irritated with HIS crybaby children?

    • @jacquelinesofia5030
      @jacquelinesofia5030 ปีที่แล้ว

      Make a jouful shout to the LORD , all you lands! Serve the LORD with gladness. Joy psalm 100

  • @benjaminmuthupandi8562
    @benjaminmuthupandi8562 ปีที่แล้ว +6

    இயேசுவே உங்களுக்காவும் உங்கள் பிள்ளைகளுக்காவும் ஜெபம் பின்னுங்கள் என்று சொல்லியிக்கிறார்

    • @565ghyhhb
      @565ghyhhb ปีที่แล้ว

      அழுங்கள் என்றார். ஜெபம் பணண சொல்ல வில்லை. இவர் பாதி வசனத்தை விழுங்கி பேசுரா.

  • @sarahjoshua3941
    @sarahjoshua3941 ปีที่แล้ว +8

    எபிரெயர் 5:7 (TAM)
    அவர் மாம்சத்திலிருந்த நாட்களில், தம்மை மரணத்தினின்று இரட்சிக்க வல்லமையுள்ளவரை நோக்கி, பலத்த சத்தத்தோடும் கண்ணீரோடும் விண்ணப்பம்பண்ணி, வேண்டுதல்செய்து, தமக்கு உண்டான பயபக்தியினிமித்தம் கேட்கப்பட்டு,
    Hebrews 5:7 (WEBM) He, in the days of his flesh, having offered up prayers and petitions with strong crying and tears to him who was able to save him from death, and having been heard for his godly fear.
    குறிப்பு : இயேசு கண்ணீரோடு விண்ணப்பம் பண்ணினார்.

    • @senthilIT
      @senthilIT ปีที่แล้ว

      Avar yarukita paninar, avar yesuva vida strong person ah,

    • @sarahjoshua3941
      @sarahjoshua3941 ปีที่แล้ว

      @@senthilIT வசனத்தை வாசியுங்கள். குறிப்பையும் வாசியுங்கள்.

    • @senthilIT
      @senthilIT ปีที่แล้ว

      Ena vasanam

    • @sarahjoshua3941
      @sarahjoshua3941 ปีที่แล้ว

      @@senthilIT the above verse. Read it. You will know to whom ..

    • @k.saravanaraj3270
      @k.saravanaraj3270 ปีที่แล้ว

      @@senthilIT yes..
      இயேசு கிறிஸ்து அவருக்கும் மேலான ஒருவரிடம் ஜெபம் செய்தார்..
      என் பிதா என்னிலும்.பெரியவர் என்று அவரே சொல்லி இருக்கிறார்

  • @pr.anburaj8284
    @pr.anburaj8284 ปีที่แล้ว +11

    Revive comes from the Latin roots re-, meaning “again,” and vivere, meaning “to live.” So,
    the word revive means “live again.

    • @elayakumard2098
      @elayakumard2098 ปีที่แล้ว

      Live another Tamil meening is revive..... Tami words meening full...eluppudhal....

    • @VictoriousministriesJJ
      @VictoriousministriesJJ ปีที่แล้ว +1

      She is half boil pastor.

  • @samuel1162
    @samuel1162 ปีที่แล้ว +4

    Because of Evan John Roberts there was a revival during 1904-1905 called the Welsh revival.

  • @imgth765
    @imgth765 11 หลายเดือนก่อน

    I agree with this sister. Listen carefully and decide for yourself. No prejudice.

  • @elayakumard2098
    @elayakumard2098 ปีที่แล้ว

    Sis praise the lord ungal moolamai niraiya per elumbi varugirargal niraiya makkal sabaikku varvadhu dhaan eluppudhal ...adhai thaan neengal seidhu kondu irukkireergal..

  • @prayerisourweapon
    @prayerisourweapon ปีที่แล้ว +1

    இப்படிப்பட்ட ஆட்களை கூப்பிட்டு பேட்டி எடுப்பதே பாவம்தான் பிரதர்..! முதலாவது நீங்கள் மனந்திரும்புங்கள்..!

  • @searchthescriptures2214
    @searchthescriptures2214 ปีที่แล้ว +4

    Sinner should pray “Lord save me“.
    Backslider has to pray “Lord Revive me”.
    5 new Covenant churches in the book of revelations needed revival. Repentance is the part of revival.
    Every believer need to be revived at one stage or the other.
    The mediator of the new Covenant himself is addressing these churches in Revelations 2 &3.
    Coming back to the first love is a kind of revival.
    Western churches who were once believers had become cold in their Christian walk. So men like Evan Roberts, charles Finney prayed and preached for them to be revived.
    India needs salvation.
    Indian churches need revival.
    Praying for the Lord to send labourers to the harvest is taught by the Lord.
    In the same way Praying for revival in churches is necessary.

  • @dev4jgrace
    @dev4jgrace ปีที่แล้ว +5

    😇Sister please read bible properly....

  • @healthwealth20767
    @healthwealth20767 ปีที่แล้ว +5

    எருசலேம் குமாரத்திகளே உங்களுக்காகவும் உங்கள் பிள்ளைகளுக்காகவும் அழுங்கள் என்றாரே அது என்ன❓ சகோதரி

  • @PoliticsPaarvai
    @PoliticsPaarvai ปีที่แล้ว +1

    Excellent interview superb

  • @ajayprakashprakash6234
    @ajayprakashprakash6234 ปีที่แล้ว +3

    டிரஸ் தைக்கவே..ஞான ஏழுப்புதல் உன்டாக்கின தேவன்...அனைவரும்..அவரை தேடுகிர ஞான ஏழுப்புதல் உன்டாக்க ஜெபம் பன்னுவது என்ன தவறு..வேறே வேளை இருந்தா பாருங்கள்..

  • @wordofheavenministries9070
    @wordofheavenministries9070 ปีที่แล้ว +2

    Eden tv ஊழியரே இந்ந சகோதரியை வைத்து இண்டர்வியூ எடுத்து உங்கள் தரத்தை குறைத்துக்கொள்ளாதீர்கள்

  • @paulvasanthkumar6319
    @paulvasanthkumar6319 ปีที่แล้ว +3

    She's beating around the bush... She needs to revisit this clip again & understand what she's trying to communicate.... She's confused

  • @Thenseemai-yz4tx
    @Thenseemai-yz4tx ปีที่แล้ว +9

    எழுப்புதல் - என்ற வார்த்தையின் பொருள் என்ன?!🙄.
    ---> உற்சாகமூட்டுதல்,
    ---> புத்துணர்ச்சியூட்டுதல்
    ---> தூண்டிவிடுதல்
    ---> விழிப்புணர்வு
    ஏற்படுத்துதல்,
    --->ஜாக்கிரதைப்படுத்துதல்.
    ---> உந்தப்படுத்துதல்
    ---> அக்கரைப்படுத்துதல்
    -- போன்ற பொருள் படக்கூடிய வார்த்தை தான் *எழுப்புதல்* என்பதாகும்.
    எழுப்புதல் - என்ற வார்த்தை பைபிளில் இல்லை என்றே வைத்துக்கொள்வோம்🙄.
    தற்போதைய தமிழ்ப் பேச்சுக் கலாச்சாரத்தில் - எழுப்புதல் என்ற வார்த்தையை - தெய்வ ஊழியர்கள் பயன்படுத்துவதில் என்ன தவறு இருக்கிறது??!🙄🙄?! என்பதுதான் கிறிஸ்தவர்களின் கேள்வி.
    அனிதா - என்ற ஊழியக்காரி அவர்கள்
    தான் நிச்சயித்ததில் பிடிவாதமாய் இருக்கிறார்கள்.
    இவர்களைப் பேட்டி எடுக்கும் ஊழியரிடம்
    இந்த ஊழியக்காரி சமயோசிதமாக மற்றும் சாதுரியமாக மற்றும் புத்திசாலித்தனமாக பதில்
    சொல்கிறார்.🙄🙄!!
    ஊழியக்காரி அனிதா அவர்களின் பேச்சுத் திறமை பாராட்டுக்குரியது🙄🙄.
    ••••••••••••••
    # லாசரு - என்பவன் கல்லறையில் இருந்த போது: இயேசு கண்ணீர் விட்டார்.🙄
    # நொறுங்குண்டதும் நறுங்குண்டமான இருதயத்தை தேவன் புறக்கணியார்.🙄.
    # என் கண்ணீர் - உமது துருத்தியில் அல்லவோ இருக்கிறது.
    # இப்பொழுது அழுகிற நீங்கள் பாக்கியவான்கள்.🙄🙄!🙄🙄!🙄🙄🙄!!!!!!👍.
    # பிள்ளையின் அழுகையின் சத்தத்தை கர்த்தர் கேட்டார்.🙄.
    # தேவன் தாமே அவர்கள் கண்ணீர் யாவையும் [இயேசுவின் வருகையின் போது] -- துடைப்பார்.🙄👍
    # உங்களுக்காகவும் உங்கள் பிள்ளைகளுக் காகவும் *அழுங்கள்* - என்றார் இயேசு.🙄😭😭🙄!!
    # எபிரெயர்: 5: 7ல் - அவர்
    (கிறிஸ்து) மாம்சத்தில் இருந்த நாட்களில் .......
    பலத்த சத்தத்தோடும் கண்ணீரோடும் விண்ணப்பம் பண்ணி, வேண்டுதல் செய்தார்.
    # எரேமியா : 3: 21.ல் ..... அழுதுகொண்டு விண்ணப்பஞ்செய்யும் சத்தம் உயர்ந்த ஸ்தானங்களிலே கேட்கப்படும்.
    --- இவை போன்று இன்னும் அனேக வசனங்கள் உண்டு. அழிந்து போகிற ஆத்மாக்களின் பாரம் - ஒருவனுக்கு ஏற்படும் போது : அவன் கண்களில் கண்ணீர் வராமல் இருக்காது.🙄😭😭😭😭!?!!!
    ஜெபம் - என்பது தேவனிடம் சாதுரியமாக பேசுவது அல்ல.🙄🙄?!
    மாறாக அந்த ஆத்மாக்களுக்காக, தேவனோடு உள்ளத்தின் ஆழத்திலிருந்து மன்றாடுவது தான் அழுகையின் ஜெபம்.
    ஆனால் : அனிதா - என்கிற இந்த ஊழியக்காரியோ அழுது ஜெபம் பண்ண வேண்டியது இல்லை என்று சாதிக்கிறார் . போகட்டும்.
    மட்டுமல்ல,
    *ஒருதலைப்பட்சமாக* பேசுவதாக அறியப்படுகிறது.🙄!🙄!🙄!
    கடைசியாக : அப்போஸ்தலனாகிய பவுல் சொன்னதுபோல எவ்விதத்தினாலாகிலும் கிறிஸ்து பிரசங்கிக்கப்படுகிறார் அதுவரை சந்தோஷம்.
    நன்றி 👍👍🙏.

    • @johnalexander1943
      @johnalexander1943 ปีที่แล้ว

      Even then this is too bad. More than 1000 s of pastors sheding their sweat and preaching for the revival in the churches, how one like this can against it?

    • @johnalexander1943
      @johnalexander1943 ปีที่แล้ว

      I really can't accept this. Are we all fools?

    • @vimaljosie
      @vimaljosie ปีที่แล้ว

      really nice explanation...she does not know the real meaning of ezupputhal

  • @subhassamuel3162
    @subhassamuel3162 ปีที่แล้ว +4

    Dear Eden Tv Pl do not encourage this type of fancy people, do not waste your time and reputation and blessings.

  • @Edwinbrowne
    @Edwinbrowne ปีที่แล้ว +3

    Read Math 6 6....for prayer definition.
    Other incidents are for fellowship and to express kindness.
    Elders to pray for the sick , when the sick is not able to pray....
    Other motives are for collection of money, man has created it.
    It depends on how close one is with God, since Holy spirit is guiding the church age, understand the Bible carefully....start reading it and avoid hearing opinion from others.

  • @JesusChrist-ft8cm
    @JesusChrist-ft8cm ปีที่แล้ว +3

    Sister l challenge you .Revival vanthitta unga kalla ministriya niruthivinkala

  • @paulpaul2205
    @paulpaul2205 ปีที่แล้ว +1

    ஏம்மா நீங்கள் சொல்வது கேட்க்கிறதிற்க்கு பிசாசு வந்து ஆலோசனை சொள்வது போல் இருக்கிறது

  • @krupadavid4226
    @krupadavid4226 ปีที่แล้ว +1

    We weep for getting something from our parents only, but as a slave we do not have authority to ask also. A servant will weep for the cruelty of his master.

  • @bhakyavijaya1486
    @bhakyavijaya1486 ปีที่แล้ว

    Yes...sister.Absoultly you are saying...correct.Its.Already happend the Revival..when Jesus came by Human form...but why these peopls are doing this Revival meetings...?there is not single word in the Bible.Amen.Shalom.Maranatha.
    Bhagya Glory
    Mdu

  • @agadhachristy7537
    @agadhachristy7537 ปีที่แล้ว

    My point of view you are correct sis

  • @reformationtoday
    @reformationtoday ปีที่แล้ว +5

    One day She may say:
    We need not to pray and preach the Gospel.
    Read the history of revival through the ministry of Charles Spurgeon, Charles Finney, DL Moody, David Wilkerson, Leonard Ravenhill, Jonathan Edwards and Evan Roberts.
    Study the Scripture and History of the Church properly before opposing the revival.
    The most interesting fact is that no one can resist the revival.
    God initiates the revival and he progresses the revival.
    Why revival tarries?
    and Revival in God's way are wonderful books speak about revival.
    Revival is for the church and nations will be blessed and saved when God revives His church.

    • @stalinemmanuel4
      @stalinemmanuel4 ปีที่แล้ว +1

      Wonderful 👍

    • @reformationtoday
      @reformationtoday ปีที่แล้ว

      @@stalinemmanuel4
      Thank you brother.....a group of Saints is longing to witness a great revival in the Church in India and get into a great harvest in this land.

  • @searchthescriptures2214
    @searchthescriptures2214 ปีที่แล้ว +2

    Sister kindly read the book "Why revival tarries " by Leonard Ravenhill. You will never stop praying for revival in the churches.

  • @user-wv7yv8ns4y
    @user-wv7yv8ns4y ปีที่แล้ว

    Brother, Please interview paul tv pastor karunakaran. He speaks lot of truth. He is trying to establish first century christian faith.

  • @prabhukumar9568
    @prabhukumar9568 ปีที่แล้ว

    Sister, pl read I Timothy: 2 : 1 to 5

  • @searchthescriptures2214
    @searchthescriptures2214 ปีที่แล้ว +1

    *WHO SAID PRAYER WILL NOT CHANGE PEOPLE jacobs all night prayer changed Esau's heart*

  • @searchthescriptures2214
    @searchthescriptures2214 ปีที่แล้ว +2

    *More Love More tears. Less love less tears. No love no tears.*
    47 ஆதலால் நான் எனக்குச் சொல்லுகிறேன்: இவள் செய்த அநேக பாவங்கள் மன்னிக்கப்பட்டது, இவள் மிகவும் அன்பு கூர்ந்தாளே. எவனுக்குக் கொஞ்சம் மன்னிக்கப்படுகிறதோ, அவன் கொஞ்சமாய் அன்புகூருவான் என்ற சொல்லி,
    லூக்கா 7:47

  • @antonyxavier7487
    @antonyxavier7487 ปีที่แล้ว +11

    SISTER YOU ARE JUST TRYING TO ACT TOOOOO SMART, WHERE IS YOUR HUBBY, NOT IN THIS INTERVIEW, NO FACT IN YOUR INTERVIEW, WHAT YOUR SPEAKING IS VERY VERY VERY DANGEROUS IN FUTURE SISTER..... AGAIN N AGAIN N AGAIN YOU ARE STUBBORN SISTER........

    • @mariapriscilla1704
      @mariapriscilla1704 ปีที่แล้ว

      If anything is wrong clearly state it, but I have a feeling that you are a male chauvinist you're not able to accept a woman being bold ,it occurs to you that she is stubborn. First understand that all are equal before God ,if a person is really born again he will understand it.

    • @selvarajan207
      @selvarajan207 ปีที่แล้ว

      She doesn't need your certificate

    • @sureshphilip1280
      @sureshphilip1280 ปีที่แล้ว +2

      @@selvarajan207 offcourse she doesn't need but this certificate is needed for all so that no one should fall in her snare.

    • @johnson.samuvel1983
      @johnson.samuvel1983 ปีที่แล้ว

      TOOOOO SMART.... 🤣🤣🤣

    • @mariapriscilla1704
      @mariapriscilla1704 ปีที่แล้ว

      @@sureshphilip1280 All those who search God for their selfish needs may lose their path not the ones who search with truth because Jesus has said that no one can take a soul which is entrusted to him by his Father. Do you deny it?

  • @dinakaranm9530
    @dinakaranm9530 ปีที่แล้ว +3

    பரிசுத்த ஆவியின் அபிஷேகம்
    பெற்றிருக்கீர்களர?
    தயவுசெய்து தவறான உபதேசம்
    செய்ய வேண்டாம்

  • @valarmathi3621
    @valarmathi3621 ปีที่แล้ว +2

    Please pray for her

  • @j.kathirveldavid9256
    @j.kathirveldavid9256 ปีที่แล้ว

    i am very sorry to hear about this kind of thoughts let them pray in any titles

  • @mogandinesh5059
    @mogandinesh5059 ปีที่แล้ว

    100 per sonnalum poi unmayagathu.
    Oru silar solluvathanale unmai poiyagathu.
    Sagothari .. Aaviyanavar ungalukkul irunthu seyalpadugirar.
    Uliyam enra peyaril maamsathil vantha kiristhuvai maatri thirikkira intha koottam deva aaviyanavaral valinadatthappadavilla.
    Satthiyathirkaga nirpom.
    Satthiyamagiya yesu kiristhuvukkaga jeevanayum koduppom.
    God jesus bless you.

  • @christopherprasannadason6334
    @christopherprasannadason6334 ปีที่แล้ว +3

    சகோதரி தயவு செய்து Jhon Knox ஜ பற்றி படியுங்கள்.
    அவர் மாம்சத்திலிருந்த நாட்களில், தம்மை மரணத்தினின்று இரட்சிக்க வல்லைமையுள்ளவரை நோக்கி, பலத்த சத்தத்தோடும் கண்ணீரோடும் விண்ணப்பம்பண்ணி, வேண்டுதல்செய்து, தமக்கு உண்டான பயபக்தியினிமித்தம் கேட்கப்பட்டு,
    ( எபிரெயர் 5 : 7 )

    • @johnson.samuvel1983
      @johnson.samuvel1983 ปีที่แล้ว

      நீங்க வேற brother,, john knox, john wesly, billy graham, martin luthar.... போன்றோர் பின்பற்றிய சத்தியமே தவறான சத்தியம்,, வேதத்துக்கு புறம்பான சத்தியம் என்று இவர்கள் அடித்து பேசுவார்கள்....

  • @johnalexander1943
    @johnalexander1943 ปีที่แล้ว

    There are new people to learn more things about bible and many things about Jesus. Why now days new people are arising for the revival? We will cry and pray for the revival in the family, then in the church, and for the country.

  • @tamayandeeann1877
    @tamayandeeann1877 ปีที่แล้ว

    You right a new bible

  • @r.gnanaprakashr.gnanapraka7801
    @r.gnanaprakashr.gnanapraka7801 ปีที่แล้ว +1

    super.... migavum, unmaiyana, pathil... 💪

  • @judothelabdog1327
    @judothelabdog1327 ปีที่แล้ว

    மிகவும் அருமையான விளக்கம் சகோதரி. அதிக காலம், அதிகமானோர் ஜெபத்தை தவறாக பயன்படுத்தினாலும் தவறே. கொரோனா காலத்தில் பல டீவி களில் பலவிதத்தில் இந்தியாவில் ஜெபிக்க பட்டது. விளைவு... உலகத்திலேயே இந்தியாவில் தான் அதிகமான உயிரிழப்புகள்... 43 லட்சம் பேர் 🥲

  • @Hi-Siri18
    @Hi-Siri18 ปีที่แล้ว

    5.10 to 5.15 Really true and painful now a days all most every pentagost people are doing the same

  • @shalvininair7536
    @shalvininair7536 ปีที่แล้ว +1

    I stopped half way as l felt she is not eligible to be pastor or preaching. Feel very sad.

  • @vanmathymathy7492
    @vanmathymathy7492 ปีที่แล้ว

    Yes sister, I accept.

  • @divinesounds1874
    @divinesounds1874 ปีที่แล้ว

    இயேசுவின் நாமத்தினாலே சுகம் கிடைக்கும் உங்க முட்டிகால் அல்ல சுகம் கிடைக்காது

  • @gracesonrock8560
    @gracesonrock8560 ปีที่แล้ว +7

    False doctrines

  • @9442275140
    @9442275140 ปีที่แล้ว +6

    False doctrine.. please conclude it as a false doctrine finally

    • @mariapriscilla1704
      @mariapriscilla1704 ปีที่แล้ว

      Being inactive Christian is correct doctrine ? Remember Jesus cursed the fruit less fig tree.

  • @johnalexander1943
    @johnalexander1943 ปีที่แล้ว

    We don't want our country to be a punished sodomgomora, or days of noah. We will tear and pray to save our country,and for the revival.

  • @VictoriousministriesJJ
    @VictoriousministriesJJ ปีที่แล้ว +3

    விண்ணப்பம் என்றால் என்ன சகோதரி அதற்கு முதலில் அர்த்தம் சொல்லுங்கள். பின்பு பேசலாம். விசுவாச அறிக்கை செய்த சொல்லவில்லையே. விண்ணப்பம் செய்ய சொன்னாரே.

  • @sarahjoshua3941
    @sarahjoshua3941 ปีที่แล้ว +1

    Dear brother, please interview people who can edify our faith. This person is full of pride and don't know who is Jesus Christ and the work HE has completed on the Cross. She is confused and confusing others too.

  • @johnjoseph9161
    @johnjoseph9161 ปีที่แล้ว +1

    "மிஞ்சின நீதிமானாயிராதே, உன்னை அதிக ஞானியுமாக்காதே, உன்னை நீ ஏன் கெடுத்துக்கொள்ளவேண்டும்?"
    (பிரசங்கி 7:16)
    எழுப்புதல் என்ற வார்த்தை வேதத்தில் இல்லையாம். ஆகவே இவர்கள் அதை குறித்து வண்டி வண்டியாக பேசுவார்களாம். அதை வேலை வெட்டி இல்லாதவன் பேட்டி எடுப்பான். நாமும் அதை கேட்போம்.
    விசுவாசிகளின் வருமானத்தில் வயிறு வளர்க்கும் இவர்களுக்கு இவ்வளவு தெனாவெட்டிருந்தால் கொடுக்கும் நமக்கு எவ்வளவு இருக்கும்.
    முதலில் காணிக்கை நிறுத்துங்கள். எல்லாம் சரியாகி விடும்

  • @VictoriousministriesJJ
    @VictoriousministriesJJ ปีที่แล้ว +2

    யோவான் 17 இல் சீஷர்களுக்காக ஜெபித்தாரே … அவர்களை உலகத்தில் இருந்து காக்க ஜெபித்தாரே. ஏன் இதை வாசிக்கவில்லியா? பவுல் பிறருக்காக ஜெபிக்க சொன்னதை வாசிக்கலையா? பவுல் தமக்காக ஜெபிக்க சொன்னதை வாசிக்கவில்லையா? விண்ணப்பம் என்ற வார்த்தைக்கு அர்த்தம் என்ன சகோதரி?