"சினிமா படங்கள் & பாடல்கள் மூலம் மக்களை தந்திரமாய் பிடிக்கும் பிசாசு" | Pas. Dinesh | Part 5 | Eden

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ก.ย. 2024
  • "ஊழியக்காரர்களை அழிக்க பிசாசு பயன்படுத்தும் மூன்று காரியங்கள் இதுதான்" | Pas. Dinesh | Part 4 | Eden
    Part 1 Video Link :
    • "ஒரு வீடு பிசாசினால் ப...
    Part 2 Video Link :
    • "லட்சத்தில் சம்பளம் வா...
    Part 3 Video Link :
    • "இரண்டாவது திருமணம் செ...
    Part 4 Video Link :
    • "ஊழியக்காரர்களை அழிக்க...
    #pastordinesh #dinesh #padappai #nightprayer #testimony #testimonial #christiantestimony #amavasai #jesusisalivechurch #devil #dreams #bible
    Pas. Dinesh ( Padappai ): +91 84284 20086
    Church Address:
    No.2/A, Anbu Street, David Nagar, Padappai, Chennai
    ---------------------------------
    Eden Tv Bible Review
    ----------------------------------
    இந்தியா முழுவதும் பயணம் செய்யும் உங்கள் ஈடன் டிவி ஊழியத்திற்கு நீங்கள் விதைக்க விரும்பினால்.
    Gpay : 8428196238
    Phonepe : 8428196238
    Bank Details:
    Name : Deva Praveen
    Axis Bank
    Account no: 920010055973878
    IFSC code: UTIB0003302
    Valasaravakam, Chennai
    UPI ID: devapraveenmba-3@okaxis
    Facebook :
    / edentvbiblereview
    Instagram:
    / edentvbible
    WhatsApp Only : 8428196238
    Email ID: edentvbiblereview@gmail.com
    ------------------------------------

ความคิดเห็น • 110

  • @jesuschrist-jt5tj
    @jesuschrist-jt5tj 4 หลายเดือนก่อน +30

    100% True Anna நீங்க சொல்றாது .நீங்க பண்றா விடுதலை ஊழியம் சாதாரணமான ஊழியம் இல்லை.கர்த்தர் உ,ங்களோடு இருப்பதினால் அநேகருக்கு தேவன் விடுதலை தருகிறார்.❤❤

  • @hepsibaharish8509
    @hepsibaharish8509 4 หลายเดือนก่อน +19

    உண்மைதான் பாஸ்டர். 👍👍👍👍. வேதனையான அனுபவங்கள் வழியாக சென்றவர்களுக்கு தான் தெரியும். அனுபவம் இல்லாவிட்டால் அவர்களுக்கு ஒன்றும் தெரியாது என்பது உண்மையான வார்த்தை.

  • @reginav4038
    @reginav4038 4 หลายเดือนก่อน +8

    Praise the lord Jesus 🕎 இப்படி பட்ட ஊழியத்தை நான் வாஞ்சிக்கிறேன்.

  • @mariaparimalakanthan4444
    @mariaparimalakanthan4444 12 วันที่ผ่านมา

    Glory to The Lord Jesus

  • @birundamohankumar2320
    @birundamohankumar2320 4 หลายเดือนก่อน +9

    Eden tv did a wonderful job. Intreviewer questions are very good, respectful. I think over all all the videos. Pastor. Dinesh testimony and the explanation are very good. Powerful about living holy life is the strength of evanglist. 🎉🎉

  • @vickyanna5411
    @vickyanna5411 4 หลายเดือนก่อน +7

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம். 🙏 உங்கள் மூலம் கர்த்தருடைய நாமம் மகிமைபடுவதற்காகவும், ஜனங்கள் இரட்சிக்கப்படுவதற்காகவும் ஆமென்.

  • @JebamaeJeyam
    @JebamaeJeyam 4 หลายเดือนก่อน +6

    Amazing. தேவ நடத்துதல் மிகவும் ஆச்சரியமானவை.
    கர்த்தர் இன்னும் வல்லமை யாய் பயன்படுத்தி அநேக ருக்கு ஆசிர்வாத மாக மகிமை அடைவா ராக..God bless more and more pastor.

  • @murugesannatarajan7387
    @murugesannatarajan7387 หลายเดือนก่อน +1

    இயேசு 🎉 போதுமே ❤

  • @francissahayaraj7025
    @francissahayaraj7025 3 หลายเดือนก่อน +2

    அண்னா என்னுடய பெயர் ஜான்சி எனக்காகா ஜெபம் பன்னிக்கங்கணா கர்தருடையா வார்த்தை சொல்லுகிறது என்னை விசுவாசிக்கிறவன் எண்ணிலும் பெரிய காரியங்களை செய்வான் என்று உங்களைகொன்டும் அப்படியே செய்யாட்டும்❤

  • @bhuvaneswarivellaisamy8194
    @bhuvaneswarivellaisamy8194 4 หลายเดือนก่อน +4

    Thank you Jesus for given us Truthful Ministry Such wonderful person Ps Dinesh.

  • @sureshphilip1280
    @sureshphilip1280 4 หลายเดือนก่อน +3

    Thank you Eden tv for this interview. Really of all the interviews , this is really useful for us gave much enlightenment on spiritual realm. The questions you asked is really clarifying our doubts.
    Thank you brother
    Thank you so much Dinesh pastor
    Regina Suresh

  • @kemilakemi903
    @kemilakemi903 4 หลายเดือนก่อน +4

    God bless you dinesh Anna

  • @Vijaykumar-ys3zb
    @Vijaykumar-ys3zb 4 หลายเดือนก่อน +2

    100% correct, same problem for me and now delivered, thanks

  • @santhyramanathan5104
    @santhyramanathan5104 3 หลายเดือนก่อน +2

    2 தீமோத்தேயு 1:7
    தேவன் நமக்குப் பயமுள்ள ஆவியைக் கொடாமல், பலமும் அன்பும் தெளிந்த புத்தியுமுள்ள ஆவியையே கொடுத்திருக்கிறார். Read your Bible and pray my dear brothers and sisters in Christ

  • @shanthyjaya4527
    @shanthyjaya4527 4 หลายเดือนก่อน +3

    God bless you pastor 🙏

  • @VashneeAbiya-bm2si
    @VashneeAbiya-bm2si 4 หลายเดือนก่อน +1

    💯 truth I too experienced this pain in my head. In my dream a witchcraft spirit hit my head with a pencil like thing. Immediately I fell down to ground I don't know I should pray. So now I lost my Spiritual life and leading a life of failure. Please pray for me pastor that I should get deliverance from that demonic spirit.

  • @Deryshy
    @Deryshy 4 หลายเดือนก่อน +1

    Ayya Neengalum unga family um eppavum nalla irupinga . Pirar vazhi unarnthu help panringa , pirar nalla vazhanumnu Asai paduringa, neenga un wife unga kuzhantha unga family nalla vazhanumnu en Appa yesu asai paduranga.
    Neenga nalla irukganumnu na daily prayer pannikirean ayya.

  • @hamendirannarshima215
    @hamendirannarshima215 4 วันที่ผ่านมา

    Very useful video... Came to know how evil spirits operates... May Lord use the man of God more... Eden tv interviewer hats off he on the behalf of the viewer asking the question so twisted😅

  • @margretmary9342
    @margretmary9342 4 หลายเดือนก่อน +4

    Indha anubavam karthar enakum thandirukar

  • @user-tv9bw3cr7x
    @user-tv9bw3cr7x 4 หลายเดือนก่อน +1

    All words are true in deliverance ministry. God blessed you pastor. Keep rocking. God with you.

  • @user-oj1uq6un2n
    @user-oj1uq6un2n 4 หลายเดือนก่อน

    Praise the lord pastor. Intha interview enikke romba asirvadamayirunnu.

  • @mariachithra3961
    @mariachithra3961 4 หลายเดือนก่อน

    Thank you Eden tv for this interview ...God bless your channel ❤

  • @birundamohankumar2320
    @birundamohankumar2320 4 หลายเดือนก่อน +2

    Very nice explanation.

  • @jesuschrist-jt5tj
    @jesuschrist-jt5tj 4 หลายเดือนก่อน +1

    Vera Level interview Anna.God is with you.❤❤❤❤❤❤

  • @mathioliselwyn
    @mathioliselwyn 4 หลายเดือนก่อน +2

    Praise God pastor

  • @VasanthySuppiah-ej5yh
    @VasanthySuppiah-ej5yh 4 หลายเดือนก่อน

    Praise the Lord hallelujah amen

  • @kirubajeba753
    @kirubajeba753 4 หลายเดือนก่อน

    Ok brother Thank you I understand praise the lord

  • @Rabboni_r
    @Rabboni_r หลายเดือนก่อน

    Glory to God

  • @endtimeministry_bahrain
    @endtimeministry_bahrain 4 หลายเดือนก่อน +1

    Good clarification
    God bless you pastor

  • @stellajuliet262
    @stellajuliet262 4 หลายเดือนก่อน +1

    Praise the lord

  • @benielg.2336
    @benielg.2336 4 หลายเดือนก่อน +1

    Very useful pastor

  • @arulmozhiei1752
    @arulmozhiei1752 4 หลายเดือนก่อน +1

    Praise the Lord Pastor

    • @stellajuliet262
      @stellajuliet262 4 หลายเดือนก่อน

      Praise the lord...
      I'm Julie watching from Coimbatore

  • @mathioliselwyn
    @mathioliselwyn 4 หลายเดือนก่อน +3

    Super conversation and clarification. All Glory and Praises to God alone!

  • @selwyndiscipleshiptraining
    @selwyndiscipleshiptraining 4 หลายเดือนก่อน +1

    நான் பல போதகர்களின் மனைவியிடமிருந்து பல பிசாசுகளை விரட்டியிருக்கிறேன்

    • @albertvinotha9084
      @albertvinotha9084 3 หลายเดือนก่อน +1

      பிசாசு உங்களுக்கு பயந்து ஓடுகிறதா, இல்ல, ஜீசஸ் கு பயந்து ஓடுதா.. யோசிங்க. நான்
      ஓட்டினேன் னு சொல்ல கூடாது

    • @selwyndiscipleshiptraining
      @selwyndiscipleshiptraining 3 หลายเดือนก่อน

      @@albertvinotha9084 8 வியாதியுள்ளவர்களைச் சொஸ்தமாக்குங்கள், குஷ்டரோகிகளைச் சுத்தம்பண்ணுங்கள், மரித்தோரை எழுப்புங்கள், பிசாசுகளைத் துரத்துங்கள், இலவசமாய்ப் பெற்றீர்கள், இலவசமாய்க் கொடுங்கள்.
      மத்தேயு 10:8

  • @MithraKishore-yh9hw
    @MithraKishore-yh9hw 4 หลายเดือนก่อน +1

    💯 true God give me vision it like smoke

  • @amudhagopi
    @amudhagopi 4 หลายเดือนก่อน

    Praise the Lord.

  • @user-zo4lz5gr4u
    @user-zo4lz5gr4u 4 หลายเดือนก่อน

    A selvianandan praise the Lord🙏

  • @rajeshmadurai213
    @rajeshmadurai213 4 หลายเดือนก่อน +1

    Anna 5th video wahooo... Superb Praise God

  • @sheebarajkumar887
    @sheebarajkumar887 4 หลายเดือนก่อน

    TRUE paster

  • @JAYARAMRobert
    @JAYARAMRobert 4 หลายเดือนก่อน

    Amen,ur correct

  • @CryptoTamilTalk
    @CryptoTamilTalk 4 หลายเดือนก่อน +1

    Vaana mandala spirit thurathanuna thanippatta alaipou vendum ellarum thuratha kudathu

  • @jeyaruby8826
    @jeyaruby8826 4 หลายเดือนก่อน

    Wow❤😊🎉

  • @naveenantony3693
    @naveenantony3693 4 หลายเดือนก่อน +1

    என் பிள்ளைக்காக பிசாசி பிடியிலிருந்து விடுபட செபியுங்கள்

  • @jayapandian3678
    @jayapandian3678 4 หลายเดือนก่อน

    ❤good

  • @sampathkittusamy9177
    @sampathkittusamy9177 4 หลายเดือนก่อน

    Ayya pothagar manaivikku pisasu entra unga tharpurumaya venachu purumai patten

  • @stellajoshua8872
    @stellajoshua8872 4 หลายเดือนก่อน

    I have seen evil spirits with my own eyes. They can be any form.

  • @vinitagracelin9598
    @vinitagracelin9598 4 หลายเดือนก่อน

    Pray for my daughter's and my deliverance

  • @user-rg7zd7uz5u
    @user-rg7zd7uz5u 4 หลายเดือนก่อน +5

    பிசாசு யாரை விழுங்கலாம் என்று அலைகிறான்😂😭😭

  • @jonnywincent663
    @jonnywincent663 4 หลายเดือนก่อน

    Please preach the love of God and how to win the soul not for the devil.

  • @ArputhaKani-tk5xg
    @ArputhaKani-tk5xg 4 หลายเดือนก่อน

    Pray for my family salvation

  • @joshuasamson-pw4vt
    @joshuasamson-pw4vt 4 หลายเดือนก่อน

    You are deceiving yourself and deceiving others also. YOU SHALL KNOW THE TRUTH AND TRUTH SHALL DELIVER YOU

  • @KarunakaranPaulEvangelist
    @KarunakaranPaulEvangelist 4 หลายเดือนก่อน

    Best massage Eva Paul karunakaran Trincomalee but some liye
    s also included

    • @user-zt7cg2bg6q
      @user-zt7cg2bg6q 4 หลายเดือนก่อน +2

      Dai Paul, unnaku vantha ratham mathavangaluku vantha athu thakali chatiniya??

  • @daisyrani5727
    @daisyrani5727 4 หลายเดือนก่อน

    எனக்கும் இந்த அனுபவம் ஏற்பட்டது (காலில் ஊசி வைத்து குத்தியது)

  • @mathioliselwyn
    @mathioliselwyn 4 หลายเดือนก่อน +5

    Watching cinemas and hearing cinema songs are the channel to devil. This truth must be revealed to all Christians. Many are in addiction of that sin. From morning till night some people are immersed in that sin. How can we deliver those people or how can we help them to come out?

    • @deborahjames5389
      @deborahjames5389 4 หลายเดือนก่อน +2

      That's true cinema songs ,and serial tv show many many Christians simply watching they don't know devil cunning

    • @JebamaeJeyam
      @JebamaeJeyam 4 หลายเดือนก่อน +1

      Somebody says nothing to hear cine songs even from a pastor 's family.it's a music only. How dare..
      இது தான் மனசாட்சி யில் சூது ண்ட பொய்யர் ..

    • @miltonmilz4641
      @miltonmilz4641 4 หลายเดือนก่อน

      @@JebamaeJeyam nee podra dress la irundhu... sapdra rice varaikum yellam poojai panni dhan varudhu... sapdama irukkiya? Illa dress podaama irukkiya? Yelame demonic dhan

  • @vijayavasuki9559
    @vijayavasuki9559 หลายเดือนก่อน

    andavar namakku kodutha varangalai pisasu edukka mudiyuma paster

  • @antonysiluvai3215
    @antonysiluvai3215 3 หลายเดือนก่อน +1

    ஐயா நல்லா சொல்லிக் கொண்டே இருந்தீர்கள் இடையில் வாந்தி என்றீர்கள்... வாந்தி எல்லாருக்கும் வருமா....ஐயா பவுல் எழுதிய கடிதத்தில் கூறி இருப்பதாவது என்னிடத்தில் கண்டும் கேட்டும் கற்று இருக்கிறவைகள் எவைகளோ அவைகளை செய்யுங்கள் என்று பவுல் சொல்கிறார்.. காணதவைகளில் துணிவாக நுழைய கூடாது என்று வேதம் நம்மை எச்சரிக்கிறது..ஆண்டவரின் கிருபையால் நாங்கள் செய்யும் கர்த்தருடைய ஊழியத்தில் ஏராளமான ஏராளமான பிசாசுகள் ஒடியிருக்கிறது... ஒன்றையும் வீடியோ எடுக்கவில்லை காரணம் இயேசு சொன்ன வார்த்தை அனுப்பினவரின் மகிமையை தேடுகிறவனே உண்மையுள்ளவன்... பவுல், பேதுரு, யோவான், தேவமனிதர்கள் யாரும் தங்கள் நிருபங்களில் தங்கள் ஊழியத்தில் நடந்த எதையும் சொல்லி விளம்பரம் செய்யவில்லை... உண்மையாக ஊழியம் செய்தால் கர்த்தரே வெளியே கொண்டு வருவார்... விளம்பரம் தேவையில்லை... எமில் ஜெபசிங், அகஸ்டின் ஜெபக்குமார், R. ஸ்டான்லி, இன்னும் எத்தனையோ தேவ மனிதர்கள் மறைந்து ஊழியம் செய்து கொண்டிருக்கிறார்கள்... தேவனுக்கே மகிமை

  • @aswinjoel8644
    @aswinjoel8644 4 หลายเดือนก่อน

    Enakkum sarbathin aviyilirunthu vviduthalai era jebiyungal

  • @gnanammalasaithambi6282
    @gnanammalasaithambi6282 4 หลายเดือนก่อน

    Karther nallaver

  • @sprabakaran5718
    @sprabakaran5718 4 หลายเดือนก่อน

    The pastor is patiently explaining about deliverance minister very vividly. But the person asking the questions is making foolish interruptions.

  • @dorothydavid1982
    @dorothydavid1982 4 หลายเดือนก่อน

    We can't say it's Jesus' style. But the leading of the Holy Spirit. We need not ask the demons about their information. The Holy Spirit will tell us what kind of spirit it is, what should be done to get rid of it.

  • @joshuasamson-pw4vt
    @joshuasamson-pw4vt 4 หลายเดือนก่อน

    Spiritual eyes means seeing the devils?

  • @jcfculaganathapuram
    @jcfculaganathapuram 3 หลายเดือนก่อน

    Manithan irantha piragu poomila avanukku idamillai. Mariththavargal aavi pidikkathu. Athu thannai thantha thevanidathirku poividum. Saththanin senaigalthan asuththa avigal.

  • @Charismen
    @Charismen 4 หลายเดือนก่อน

    Hi brother...I hav a small concern, how could we trust what the devil say is true? If the devil says he's sent by God, It should be God who confirms right?

  • @muthupandianmosespandian4035
    @muthupandianmosespandian4035 4 หลายเดือนก่อน

    Devil is in spirit and does not have any structure. It will operate in the human body. It will speak. We can cast out if we have the gift of casting demons.

    • @user-zt7cg2bg6q
      @user-zt7cg2bg6q 4 หลายเดือนก่อน

      super brother😊😊😊how many have you casted out so far? Any experience in deliverance ministry?

  • @georgeedmondfelix4808
    @georgeedmondfelix4808 4 หลายเดือนก่อน

    When your zoom meeting, which ID.?

  • @anithasamu626
    @anithasamu626 4 หลายเดือนก่อน +1

    Praise the Lord brother, i have one doubt. If someone have a evil spirits how can he read bible and pray to God for hrs, how is it possible. Demon wil allow to pray or read Bible. . Many of people don't we have evil spirits, they have been keep on pray to jesus.

    • @aaravee8489
      @aaravee8489 4 หลายเดือนก่อน

      Demon allow them to pray and read bible but not them to allow obey god words...

    • @Judithladdu
      @Judithladdu 2 หลายเดือนก่อน

      Am sorry am not going to argue about this but one thing I will tell you we know about yudas karioth he spent more time with Jesus and he ate with him but he was attracted by evil spirit and also Peter

    • @Judithladdu
      @Judithladdu 2 หลายเดือนก่อน

      Am sorry am not going to argue about this but one thing I will tell you we know about yucas chariot he spent more time with Jesus and he ate with him but he was attracted by evil spirit and also Peter

  • @joshuasamson-pw4vt
    @joshuasamson-pw4vt 4 หลายเดือนก่อน

    Deceiving the people with blatant lies about Satan/demons, strengthening your lies by adding little God's truth.

  • @rajasundar2877
    @rajasundar2877 4 หลายเดือนก่อน +1

    Paster, இந்த Deliverance ministry பன்றவங்களை ,உழியக்காரங்களை Troll பன்றாங்கள்ல அவங்களை பிசாசு பிடிக்காதா?

  • @ravikumarks6928
    @ravikumarks6928 4 หลายเดือนก่อน

    Bro phone no pl my daughter mandram saivanai iruku pl pray

  • @muthupandianmosespandian4035
    @muthupandianmosespandian4035 4 หลายเดือนก่อน

    Are you baptized at your age 7 -14 years as you explained that you are filled with the Holy Spirit? Holy Spirit does not make you filled with fire as you said. Only the evil spirit will do. The devil is in spirit and can not be seen. But you say that you have seen the devil.

  • @joshuasamson-pw4vt
    @joshuasamson-pw4vt 4 หลายเดือนก่อน

    As you said, This is your style of ministry, your method of deliverance, differs from Jesus, Not of God

  • @ciciliyajohn9837
    @ciciliyajohn9837 4 หลายเดือนก่อน +2

    You are disturbing bro dinesh.let him to speak.

  • @GidhiyonGidhiyon
    @GidhiyonGidhiyon 4 หลายเดือนก่อน

    Thavaru seyginravargalukku pisasu pidikkalam ok aana nigal solvathu ellam payaiya Katha new cavanant sattappadi Jesus siluvaiyil jayam petru sathanin athigaram ellam urinthu gondu siluvaiyil vetry cranthar
    Enru parkinrom.avarai eatru kondavergal avarudaya pillaigal aagum badi athigaram koduththar enru m,aver namaththil visvasamai ullavargal kettu ppovathilai enru vetham solliyerukka ungalinpisasin thanthirathai prsangiththu Jesus kaiyal agathavar ponrum avere pisasiyedam oppukoduppar enrum thavarana sathiyathai solli pisasu ottum atkal ninayginra ninaivu ethu bibleukku. Verathamanavargalin ninaivu ethu magathavaru Rajeyathin suvisesaththai ariyatha ratchikkavepadavill evargal so suvisesathi visuvasikkinrvagalkku thevan thrum aaseir vathangal evvalavu enbathi. Bible solvathaithedungal aservathamai eiruppergal amen

    • @GidhiyonGidhiyon
      @GidhiyonGidhiyon 4 หลายเดือนก่อน

      Pisasu ottubavar anivarum eratchikkappattavargal alla. Uyeyarum alla evargali palar bathalathil eruppargal so pisasu ottum nabarai alla saththiyathin unmaigalai arvipavargalai eattru kondu aaservathangalai pettru kondu sugeppergalaga amen amen.

  • @qwertjbbcghkmnb5738
    @qwertjbbcghkmnb5738 4 หลายเดือนก่อน

    Area demon?

  • @davidkumar2804
    @davidkumar2804 3 หลายเดือนก่อน

    உங்களுக்கு வேறு ஊழியம் இல்லையா நேரத்தை ஏன் வீணாக்கிறீர்கள் உங்க மனைவிகள் மேல் உள்ள பிசாசுகளை முதலில் துரத்துங்கள்

  • @murughanathamm3322
    @murughanathamm3322 4 หลายเดือนก่อน

    It is gods mistake to create a world with both evil sprit and humans tigers and deers pigeon and and vultures. It is his duty to save people

    • @user-zt7cg2bg6q
      @user-zt7cg2bg6q 4 หลายเดือนก่อน

      the biggest mistake is still keeping you alive 😂😂😂😂😂😂😂😂

    • @komers8314
      @komers8314 4 หลายเดือนก่อน +1

      கிறுத்துவின் ஆவி இல்லாமல் இருக்கிற அத்துனை பேர்களிலும் பிசாசு இருக்கும்

    • @jamesjames6644
      @jamesjames6644 3 หลายเดือนก่อน +1

      🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤

  • @komers8314
    @komers8314 4 หลายเดือนก่อน

    எதை சொல்லனுமோ அதை மட்டும் சொல்லுங்கள்

    • @user-zt7cg2bg6q
      @user-zt7cg2bg6q 4 หลายเดือนก่อน +5

      எதை எடுத்துக் கொள்ள வேண்டுமோ அதை மாத்திரம் எடுத்துக் கொள்ள வேண்டும்

    • @komers8314
      @komers8314 4 หลายเดือนก่อน

      @@user-zt7cg2bg6q எனக்கு ஒன்றும் பிரச்சனையில்லை,மற்றவர்களுக்கு சரியாக இருக்காது,பிறகு உங்கள் விருப்பம்

    • @jesuschrist-jt5tj
      @jesuschrist-jt5tj 4 หลายเดือนก่อน +5

      Sis அவர் உண்மையை சொல்கிறார்.உங்களுக்கு விருப்பம் இருந்தால் கேளுங்கள்.இல்லையென்றால் கேட்காதீர்கள்.

  • @user-kz2jd1dm7v
    @user-kz2jd1dm7v 4 หลายเดือนก่อน

    Thambi neesolvathu ellam karpanai

    • @sharon_rose333
      @sharon_rose333 4 หลายเดือนก่อน +3

      No it's true .. I too have this gift ..

    • @RithiTimes
      @RithiTimes 4 หลายเดือนก่อน +2

      Neenga experience pannathanala ithu ungalukku karpanaiya theriyuthu.

    • @messaiyamedia9164
      @messaiyamedia9164 3 หลายเดือนก่อน +1

      💯 true Pastor words

  • @dulciasuresh617
    @dulciasuresh617 4 หลายเดือนก่อน

    Praise the Lord