தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம் | Life of a Tamil Teacher |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ก.ย. 2024
  • -- SUPPORT OUR CHANNEL --
    Gpay / Phonepe / Paytm / Bhim - 8122914369
    ▶ Account Details
    Bank: Axis Bank
    A/c No.: 9230 1002 7986 414
    Branch: Trichy Road
    IFCS Code: UTIB0000477
    Name: Nithilan
    ▶ Become our Channel Member - / @nithilandhandapani
    -- CONNECT --
    ▶ Instagram - / the_immortal_ruler
    ▶ WhatsApp - whatsapp.com/c...
    ▶ Telegram - t.me/nithilan_...
    ▶ Second TH-cam - / ndtalks
    ▶ Email I'd - contactnithilan@gmail.com
    #nithilandhandapani #ndpodcasts #tamil #experience #life #motivation #podcast #podcasts

ความคิดเห็น • 136

  • @deepum26
    @deepum26 หลายเดือนก่อน +15

    1:13 அறிமுகம்
    1:43 வேலை வாழ்க்கை சமநிலையை எவ்வாறு கையாண்டீர்கள்
    4:30 தமிழ் பாடத்தை ஆர்வதுடன் படித்ததா, எதற்ச்சியாக நடந்ததா
    6:34 பிடிக்காத பாடத்தை கட்டாயத்தீல் படிக்கும்போது இருக்கும் மனோநீலை
    12:14 ஆசிரியர் ஆவதற்கு உங்களது ஆசிரியர்யின் பங்கு
    16:50 தாய் மொழி இல் கல்வி கற்றல்யின் முக்கியத்துவம்
    23:15 தமிழர்கள் காட்டுமிராண்டி என்று சித்தறிக்கப்படுவதன் காரணம், தங்கள்ளது கருத்து
    27:16 தமிழ் கற்க எளிய வழிமுறை
    30:12 மாத்திரை பற்றி விளக்கம்
    33:11 எந்த ல/ள/ழ எங்கு எவ்வாறு பயன்படுத்த வேண்டும்
    39:28 தொல்காப்பியம் & நன்னூல் இலக்கண நூல்லின் வித்தியாசம்
    45:12 பழங்காலத்தில் பேசுவதே செய்யுள் வடிவில் இருத்தாத
    46:49 கோவிலில் உள்ள கல்வெட்டு எழுத்துகள் பற்றி விளக்கம்
    51:37 நன்றி

  • @udayakumard4159
    @udayakumard4159 หลายเดือนก่อน +4

    6ஆம் வகுப்பில் 6 மாதம் தமிழ் எழுத்துக்கள் அட்டவணை தினமும் வீட்டுபாடம் எழுத வைத்த தமிழ் ஆசிரியைக்கு நன்றி.

  • @MyLife-zi1st
    @MyLife-zi1st หลายเดือนก่อน +10

    உங்கள் குருவை அறிமுகம் செய்ததற்காக நன்றி.... உங்களை செதுக்கிய சிற்பி அழகா இருக்காங்க அவங்க தமிழ் ரொம்ப அழகு. அம்மா பேச ஆரம்பித்த முதல் நொடியிலே உங்கள் ஆத்மா நெகிழ்ந்து கண்ணீரை அடக்க முயன்றது.... இல்லாதவர்க்கு அருமை அதிகமா புரியும் .. really miss my அம்மா.
    u r really blessed Nithila.. whatever ur busy schedule.... அடிக்கடி ரெண்டு பேரும் குழம்பி date போங்க.😊. அன்பும் ஆசிர்வாதம் நிறைந்து வாழ்க. அழகான பதிவு நன்றி 🙏

  • @Arun-lb5ix
    @Arun-lb5ix หลายเดือนก่อน +17

    அம்மா தானா 🙏

  • @vijayalakshmis1448
    @vijayalakshmis1448 หลายเดือนก่อน +8

    நித்திலன் அம்மாவா காணொளி மிகவும் அருமை அமைதியா இருக்காங்க என்னுடைய நமஸ்காரம் அவங்களுக்கு

  • @vidhya.k5611
    @vidhya.k5611 หลายเดือนก่อน +2

    My assumption is correct becoz you told already my mother is a Tamil teacher.

  • @abishekthangavel8883
    @abishekthangavel8883 หลายเดือนก่อน +8

    She is my tamil teacher ❤🥺

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam หลายเดือนก่อน +2

      @@abishekthangavel8883 தம்பி. அவர்கள் உங்களது தமிழ் ஆசிரியர் தானே, நீங்கள் அவரிடம் தமிழ் கற்கவில்லையா ?

  • @user-xf7ie8iu9t
    @user-xf7ie8iu9t หลายเดือนก่อน +1

    Happy to hear you have a new podcast and I pray as much as your knowledge is valuable for every Tamils around the world I wish your channel growth gives you the wealth and health for you and your family ❤
    Kumar -Singapore

  • @Krishvaaa
    @Krishvaaa หลายเดือนก่อน +4

    நிதிலன் அண்ணா... இந்த காணொளி மிகவும் நன்றாக இருந்தது. மீண்டும் பகுதி 2, 3 எதிர்பார்க்கிறேன்.. பண்டைய காலத்து தமிழ் நூல்களில் கூறப்பட்டு உள்ள ஆன்மீகம் பற்றிய கேள்விகள் எதிர்பார்க்கின்றேன்.. மிக்க நன்றி அம்மா.. உங்கள் அன்பு கலந்த குரல் மனதிற்கு அமைதியை தருகிறது.. நன்றி.

  • @iamaravindh7021
    @iamaravindh7021 หลายเดือนก่อน +5

    Anna ..video is fantastic 😊. But kindly make sure to give enough lighting to the guest. The brightness of the host side dominates than the guest.

  • @Arun-lb5ix
    @Arun-lb5ix หลายเดือนก่อน +6

    தாயைப் போல பிள்ளை நுழை போல சேலை.

  • @Bharathi2397
    @Bharathi2397 หลายเดือนก่อน +1

    வணக்கம் அம்மா🙏.. வாழ்த்துக்கள் அம்மா தங்களது இந்த பதிவு மிகவும் அற்புதமாகவும் எளிய நடையில் தமிழ் கற்கும் வண்ணம் இருந்தது.. எனினும் எனக்கு சில சந்தேகங்கள் உண்டு தங்களிடம் நான் கேட்க விரும்புகிறேன்
    1.தாங்கள் காணி என்றால் ஒரு குறிப்பிட்ட குலத்தவர் வாழ்ந்த இடம் அல்லது ஊரைக் குறிக்கும் என்று கூறினீர்கள். ஆனால் காணி என்பது ஒரு நில அளவை குறிக்கும் சொல் என்று நான் கூற கேட்டிருக்கிறேன்.. காணி என்பது மக்கள் வாழ்ந்த இடத்தை குறிக்குமா அல்லது மக்கள் வாழ்ந்த எல்லையை குறிக்குமா.. எனவே காணி என்பது யாது அம்மா...
    2.நன்னூலை இயற்றியவர் பவணந்தி முனிவர் எனினும் தாங்கள் குறிப்பிட்ட பரிதிமாற் கலைஞர் நன்னூலுக்கு உரை எழுதி இருக்கிறாரா தாங்கள் உரையாசிரியர் என்று பரிதிமாற் கலைஞரை கூறுகிறீர்களா?
    3.வல்லின 'ற' விற்கு அடுத்து மெய் எழுத்து வராது என்று தாங்கள் கூறினீர்கள் ஆனால் 'உறங்கு' 'அறம்' இதையடுத்து மெய்யெழுத்து இடம்பெற்றிருக்கிறது அல்லவா இது எவ்வாறு அம்மா?
    4.தமிழில் மொத்தம் 247 எழுத்துக்கள் எழுத்துக்கள் அம்மா.. முதல் எழுத்துக்களாகிய உயிர் 12 மெய் 18 உயிர் மெய் ஆகிய 216 ஆயுத எழுத்து ஒன்று மொத்தம் 247 தானே அம்மா தாங்கள் முதல் எழுத்துக்களையும் ஆயுத எழுத்தையும் விடுத்து உயிர்மெய் எழுத்துக்களை மட்டும் குறிப்பிட்டு இருக்கிறீர்கள் நாம் தமிழில் மொத்த எழுத்தை குறிப்பிடும் போது 247 என்று கூற வேண்டுமா அல்லது முதல் எழுத்துக்கள் புணர்ந்து வரும் உயிர்மெய் எழுத்தை மட்டும் கூறினால் போதுமா ?
    ஏதேனும் தவறாக கேட்டிருந்தால் மன்னிக்கவும் அம்மா.. நன்றி❤🌹

  • @narmadhamanivannan8949
    @narmadhamanivannan8949 หลายเดือนก่อน +3

    நேரம் போவதே தெரியவில்லை.அருமையாக தமிழின் சிறப்பை பேசும்பொழுது எளிமையாக பேசி விளக்கினார்கள். கல்லூரிகாலம் கண்முன் வந்துபோனது.
    கல்வெட்டு ஆய்வறிவிற்கு பொறுமை வேண்டூம்.
    இருவருக்கும் மிக்க நன்றி. உங்கள் பணி சீரிய நற்பணி. தொடர்க வெல்க. 🎉🎉🎉

  • @mohanaaravinthan8656
    @mohanaaravinthan8656 หลายเดือนก่อน +1

    You are an inspiration to all of us. Thank you 🙏

  • @nabanumuthukumar
    @nabanumuthukumar หลายเดือนก่อน +2

    Hi ND n amma vanakam...
    Amma voice so sweet kanamudi ketka rmba inimaiya iruku
    Exp. Ketka 90s schl days pona mari iruku... vazhthukal ❤

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam หลายเดือนก่อน +1

      @@nabanumuthukumar வணக்கம் பானு, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான, மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகைச் சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam หลายเดือนก่อน +1

      @@nabanumuthukumar சகோதரி, இந்த காணொளியின் தலைப்பே - *"தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்"* என்பது நம் மகாகவி பாரதியார் கூறியது. அப்படிப்பட்ட *இனிமையான, அருமையான, அழகான நம் தமிழை இப்படி கண்றாவியாக தங்கிலீசில் கொச்சைப்படுத்தி, தமிழை நாசம் செய்கிறீர்களே.* உங்களை எல்லாம் படித்த முட்டாள்கள் என கூறுவதா அல்லது வேறு எப்படி கூறுலாம் ?.
      *இதுபோன்ற தமிழ் மொழியின் சிறப்பை, முக்கியத்துவத்தை, அழகை கூறும் காணொளியில் கூட தமிழை சிறிதும் மதிக்காமல் இப்படி இழிவுபடுத்துகிறீர்களே, நீங்கள் எல்லாம் தமிழர்கள் தானா ?,* மிகவும் வெட்கக்கேடான செயல்.
      தயவுகூர்ந்து, தமிழை தமிழாக எழுதுங்கள். மிக்க நன்றி.

  • @gowrisuresh8232
    @gowrisuresh8232 หลายเดือนก่อน

    அருமையான பேட்டி. அவர்கள் தமிழ் எழுத்துக்களின் உச்சரிப்பை சொல்லும்பொழுது என் அம்மா எனக்கு சிறு வயதில் சொல்லி கொடுத்தது ஞாபகம் வந்தது. நன்றிகள் பல.

  • @susendrakumarsubramaniam2655
    @susendrakumarsubramaniam2655 หลายเดือนก่อน

    Fantastic work ND keep doing great work 🫡🇮🇳💪🏾💪🏾💪🏾💪🏾🙏🏽🙏🏽🙏🏽🏴󠁧󠁢󠁳󠁣󠁴󠁿

  • @shantikanna9044
    @shantikanna9044 หลายเดือนก่อน

    ஆஹா!எங்கள் எட்டாம் வகுப்பு தமிழாசிரியை உலகம்மையை நினைவுபடுத்தி விட்டார்கள் உங்கள் அன்னை.இத்தனை அறிவாளியான அன்னையின் வளர்ப்பு குழந்தை நிதிலனின் அறிவு விசாலத்தில் காண்கிறேன்.
    வணங்குகிறேன் அம்மா🙏

  • @umamaheswari0601
    @umamaheswari0601 หลายเดือนก่อน +2

    நித்திலன் அம்மா தானே சிறப்பான நேர்காணல்

  • @AustraliaKAYA
    @AustraliaKAYA หลายเดือนก่อน +2

    Fantastic podcast . She is so calm and answered all the questions very beautifully god bless you guys ❤❤❤❤I love it ❤

  • @anicemohanambal7416
    @anicemohanambal7416 หลายเดือนก่อน +2

    தமிழ் தாய் வணக்கம் ❤

  • @divyaarun2103
    @divyaarun2103 หลายเดือนก่อน +2

    Congratulations Nithilan for your new starts!!!👏🏽 I like podcasts very much. Very good one. Super

  • @p.j.sarathysarathy2875
    @p.j.sarathysarathy2875 หลายเดือนก่อน +1

    தமிழ் மொழி தெய்வீக மொழி இனிமையான மொழி முழுமை பெற்ற மொழி இயல் இசை நாடகம் மூன்றிலும் இனிமையும் சனி சிறப்பும் பெற்றது சொற்களில் உள்ள அட்சரங்கள் சொல்லின் பொருளை மாறுபட்ட விதத்தில் விளக்கும் தன்மை கொண்டது இந்த மொழிக்கு செம்மொழி அந்தஸ்து மிகவும் காலதாமதமாக கிடைத்தது கற்பூர வாசனை அறியாத உலக மக்கள் மிகவும் தாமதமாக அறியப்படும் மொழி

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam หลายเดือนก่อน +1

      @@p.j.sarathysarathy2875 தனிச் சிறப்பு.
      அந்தஸ்து அல்ல, தகுதி.

  • @SathishKumar-di3iz
    @SathishKumar-di3iz หลายเดือนก่อน

    அம்மா வணக்கம்....
    உங்களை நினைக்கவே பெருமையாக உள்ளது சகோதரரே.... வாழ்த்துகள் ...

  • @mathiselvakumar9899
    @mathiselvakumar9899 หลายเดือนก่อน

    அருமை நித்திலன் . அடுத்த அடுத்த பகுதிகள் வரும் என்று நம்புகிறேன். தமிழ் படிக்க மட்டுமல்ல கேட்பதும் இனிக்கிறது. நன்றி வாழ்த்துகள்.

  • @nandhinisuriyakumar7441
    @nandhinisuriyakumar7441 หลายเดือนก่อน +2

    வணக்கம் அம்மா❤️🙏

  • @SusilaDevi-bd4kz
    @SusilaDevi-bd4kz หลายเดือนก่อน

    கம்பன் வீ்ட்டு கட்டுத்தறி .
    உங்கள் சரளமான தமிழ் அம்மா உங்களுக்கு உணவோடு ஊட்டிய அமுது. ❤ வாழ்க தமிழோடு..வளமாக..நலமாக...

  • @lightinfinite7487
    @lightinfinite7487 หลายเดือนก่อน

    அம்மாவுடன் அன்னை மொழி பற்றிய அலவலாவல்.
    அருமை அருமை!!!

  • @chitragiridhar6222
    @chitragiridhar6222 หลายเดือนก่อน +2

    I am excited even before watching the podcast. Thank you

  • @kanikmouni7641
    @kanikmouni7641 หลายเดือนก่อน

    Finally.... We are very happy to have you here ma'am💐
    Thank you for your contribution to this channel.

  • @anandabhi6159
    @anandabhi6159 หลายเดือนก่อน +2

    வணக்கம் 🙏மிக்க சந்தோஷம் 🙏

  • @thilagaraj8316
    @thilagaraj8316 หลายเดือนก่อน +3

    ❤❤அம்மா ❤❤❤

  • @kanikmouni7641
    @kanikmouni7641 หลายเดือนก่อน

    Congratulations ND sir for the new chapter 💐🥳.
    Thumbnail 👌.
    Very inspiring for those who can't read and write our language like me.
    If possible pls talk about the basics of Tamil literature with Ma'am in a simplified manner in future podcast.
    Please convey our gratitude to Amma 💐
    Thank you 🙏

  • @user-cp7yd8yk5h
    @user-cp7yd8yk5h หลายเดือนก่อน

    தமிழ் மொழி போல் இனிது உண்டோ.🙏

  • @muralidharan2727
    @muralidharan2727 หลายเดือนก่อน +1

    அருமை வாழ்த்துக்கள் 👏👏👏🙏🙏🙏

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam หลายเดือนก่อน +1

      @@muralidharan2727 வாழ்த்துகள் என்பதே சரி.

  • @saraswathibalamurugan5621
    @saraswathibalamurugan5621 หลายเดือนก่อน +1

    அருமையான பதிவு ❤

  • @mallikamalli522
    @mallikamalli522 หลายเดือนก่อน

    😊😊😊🙏🙏🙏🙏 beautiful podcast nithilan keep going....👍👍👍👍👍

  • @chitraprakash2001
    @chitraprakash2001 หลายเดือนก่อน +1

    மிக்க மகிழ்ச்சி ❤

  • @nalinkumarmurugesan8763
    @nalinkumarmurugesan8763 หลายเดือนก่อน +1

    அருமை அண்ணா 🎉

  • @Tamizhthagaval786
    @Tamizhthagaval786 หลายเดือนก่อน

    உலகின் அனைத்து மொழிகளும் சிறந்தது,ஆனால் தமிழ் அதில் இனியது, முதலது,முடிவது

  • @rathaparamasivam730
    @rathaparamasivam730 หลายเดือนก่อน

    Arumai arumai , greetings from Malaysia 🙏

  • @riyaav369
    @riyaav369 หลายเดือนก่อน +2

    ❤🎉

  • @priyabalakrishnan6294
    @priyabalakrishnan6294 หลายเดือนก่อน +2

    Nithilan - I can see love and respect in your eyes. The way you look at her. ❤

  • @user-st2lr5tf7o
    @user-st2lr5tf7o หลายเดือนก่อน

    பத்தல இன்னும் அதிகமா எதிர்பார்க்கிறேன் இன்னொரு பாட்காஸ்ட் இவங்களை வச்சு போடுங்க

  • @manonmaninatarajan246
    @manonmaninatarajan246 หลายเดือนก่อน

    நன்றி அம்மா

  • @bharathy11
    @bharathy11 หลายเดือนก่อน +1

    Super sir. Congratulations 💐💐☺️🙏

  • @PremiRaja333
    @PremiRaja333 หลายเดือนก่อน

    ரொம்ப அருமை ❤

  • @iamaravindh7021
    @iamaravindh7021 หลายเดือนก่อน +1

    Anna of possible kindly add "chapters " in the podcast for betterment of viewers 😊

  • @mohanaaravinthan8656
    @mohanaaravinthan8656 หลายเดือนก่อน +1

    Excellent podcast!

  • @user-tl9en3yr3m
    @user-tl9en3yr3m หลายเดือนก่อน

    நீங்களும் உங்கள் அம்மாவும் சூப்பர் ❤😅😊😅❤😍🥰😍

  • @shivsmas
    @shivsmas หลายเดือนก่อน

    Congratulations Anna 🎉 first podcast sooo happy for you 😊wish you all the best!!

  • @exinarts1146
    @exinarts1146 หลายเดือนก่อน

    🌺
    നന്ദി,
    വാഴ്ക വളമുടൻ
    🌷🎉

  • @saikarthik2334
    @saikarthik2334 หลายเดือนก่อน

    தம்பி, எங்களுடைய வணக்கத்தை அம்மாவிடம் தெரிவிக்கவும்.

  • @RA.kaleeswari
    @RA.kaleeswari หลายเดือนก่อน +1

    வணக்கம் நித்திலன்

  • @sivarecord529
    @sivarecord529 หลายเดือนก่อน +1

    நன்றி🎉

  • @ondrekulamoruvanedevan
    @ondrekulamoruvanedevan หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள் ❤

  • @Betternow19
    @Betternow19 หลายเดือนก่อน

    ❤ nandri Amma...

  • @Tamizhthagaval786
    @Tamizhthagaval786 หลายเดือนก่อน +1

    வெற்றி வேல் வீர வேல்

  • @user-st2lr5tf7o
    @user-st2lr5tf7o หลายเดือนก่อน

    நல்ல ஒரு பாட்டு கேஸ்ட் நெத்தில❤

  • @sujathas6822
    @sujathas6822 หลายเดือนก่อน

    வணக்கம் முருகா❤

  • @helenjeni332
    @helenjeni332 หลายเดือนก่อน

    Voice romba arumai ,,,, young girls voice mari eruku

  • @kesavankarthik1924
    @kesavankarthik1924 หลายเดือนก่อน +1

    Morning than nenachen na Tamil ah pathi think pannen evg pottimga ponga

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam หลายเดือนก่อน +1

      @@kesavankarthik1924 வணக்கம் மனிதன், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான, மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகைச் சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam หลายเดือนก่อน

      @@kesavankarthik1924 தம்பி, நீங்கள் ஏன் தமிழை பற்றி நினைத்தீர்கள் ? உங்களுக்கும் தமிழுக்கும் என்ன சம்பந்தம் ?

    • @Hm-cm-24
      @Hm-cm-24 หลายเดือนก่อน

      🙌🏼👌🏽Good Kesavan

    • @kesavankarthik1924
      @kesavankarthik1924 หลายเดือนก่อน +1

      @@Dhurai_Raasalingam ஏனோ அறிந்திடேன் . அவ்வழியோடின் ... இன்புற்று உள்ளூறுதே... ஆதி அறிந்திடத்தான் தேடுதே அந்தமது..

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam หลายเดือนก่อน +1

      @@kesavankarthik1924 மிக்க மகிழ்ச்சி தம்பி. உங்கள் தமிழ் பதிவிற்கு நன்றி. இப்பொழுது உங்களுடைய தமிழ் எழுத்துகள் எவ்வளவு அழகாக, நன்றாக உள்ளது. தாய்த்தமிழுக்கு முதன்மையளித்து தொடர்ந்து தமிழில் எழுதுங்கள், தமிழில் மட்டுமே எழுதுங்கள்.
      நம் தாய்மொழி தமிழை, தமிழ்ச் சொற்களை தமிழில் எழுதாமல் தங்கிலீசில் எழுதுவது, இரு மொழிகளையும் கொலை செய்வதற்கு நிகர்.
      தாய்மொழி என்பது நம் உணர்வோடு, நம்முடைய கனவோடு, நம்முடைய மகிழ்ச்சியோடு, சிரிப்போடு, வாழ்வியலோடு, அனைத்து மெய்ப்பாடுகளோடும் வளர்ந்த மொழி ஆகும். *தாய்மொழிக்கு முதன்மை வழங்குவது என்பது, ஈன்ற தாய்க்கு எவ்வாறு முதன்மை வழங்க வேண்டுமோ அதைப் போன்று ஒரு முதன்மையான கடமையாகும்.* மிக்க நன்றி.
      *வாழ்க தமிழ், வளர்க தமிழ்.*

  • @selvakumaran3098
    @selvakumaran3098 หลายเดือนก่อน

    Great Show Sirji

  • @being_pravin
    @being_pravin หลายเดือนก่อน

    Super na...we're expecting to do more like this

  • @Arun-lb5ix
    @Arun-lb5ix หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள் ஐயா

  • @sarishriappureva3479
    @sarishriappureva3479 หลายเดือนก่อน

    Super guru👏🏼👍🏼🙏🏼

  • @abiramik2912
    @abiramik2912 หลายเดือนก่อน

    Super speech❤

  • @Bharatidivya-en9ky
    @Bharatidivya-en9ky 23 วันที่ผ่านมา

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @chitragiridhar6222
    @chitragiridhar6222 หลายเดือนก่อน

    ரொம்ப மகிழ்ச்சி

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam หลายเดือนก่อน

      @@chitragiridhar6222 மிக்க மகிழ்ச்சி.

  • @samikshaaarumugam7098
    @samikshaaarumugam7098 หลายเดือนก่อน

    Nandri Nandri Magilchi Magilchi 💙💙💙💙💙 vaalthukkal💙🔱💥🙏🏻

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam หลายเดือนก่อน

      @@samikshaaarumugam7098 வணக்கம் சமிக்சா ஆறுமுகம், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான, மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகைச் சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam หลายเดือนก่อน

      @@samikshaaarumugam7098 அதென்ன *மகில்ச்சி ? வால்துக்கள் ?*

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam หลายเดือนก่อน

      @@samikshaaarumugam7098 சகோதரி, இந்த காணொளியின் தலைப்பே - *"தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்"* என்பது நம் மகாகவி பாரதியார் கூறியது. அப்படிப்பட்ட *இனிமையான, அருமையான, அழகான நம் தமிழை இப்படி கண்றாவியாக தங்கிலீசில் கொச்சைப்படுத்தி, தமிழை நாசம் செய்கிறீர்களே.* உங்களை எல்லாம் படித்த முட்டாள்கள் என கூறுவதா அல்லது வேறு எப்படி கூறுலாம் ?.
      *இதுபோன்ற தமிழ் மொழியின் சிறப்பை, முக்கியத்துவத்தை, அழகை கூறும் காணொளியில் கூட தமிழை சிறிதும் மதிக்காமல் இப்படி இழிவுபடுத்துகிறீர்களே, நீங்கள் எல்லாம் தமிழர்கள் தானா ?,* மிகவும் வெட்கக்கேடான செயல்.
      தயவுகூர்ந்து, தமிழை தமிழாக எழுதுங்கள். மிக்க நன்றி.

  • @cc2tb3
    @cc2tb3 หลายเดือนก่อน +1

    நித்திலன் முகத்தில் ஒரு தேஜஸ் தெரியுது... 😅

  • @VinothKumar-te1wk
    @VinothKumar-te1wk หลายเดือนก่อน

    Can you make videos of basic tamil class as 2nd
    #ndpodcasts with simple tips with examples😊😊

  • @selvi1188
    @selvi1188 หลายเดือนก่อน

    Explanation level hilarious ❤

  • @As-zo6tm
    @As-zo6tm หลายเดือนก่อน +1

    மாதா பிதா குரு தெய்வம் ❤❤❤❤

  • @varunsainath6725
    @varunsainath6725 หลายเดือนก่อน +1

    Bro don't split the screen .

  • @user-wn3rq1hx6f
    @user-wn3rq1hx6f หลายเดือนก่อน

    Amma vankam😊

  • @manonmaninatarajan246
    @manonmaninatarajan246 หลายเดือนก่อน +1

    நீங்கள் ஆன்லைனில் வகுப்பு எடுக்கலாமே அம்மா

  • @JayandranJay
    @JayandranJay หลายเดือนก่อน

    Nice Anna ❤❤❤

  • @ragulm4918
    @ragulm4918 หลายเดือนก่อน

    Super video

  • @parthasaj1421
    @parthasaj1421 หลายเดือนก่อน +1

    அம்மா

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam หลายเดือนก่อน +1

      வணக்கம் பார்த்தா, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான, மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகைச் சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

    • @parthasaj1421
      @parthasaj1421 หลายเดือนก่อน

      @@Dhurai_Raasalingam நன்றி

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam หลายเดือนก่อน

      @@parthasaj1421 மிக்க மகிழ்ச்சி தம்பி. உங்கள் தமிழ் பதிவிற்கு மிக்க நன்றி. இப்பொழுது உங்களுடைய தமிழ் எழுத்துகள் எவ்வளவு அழகாக, நன்றாக உள்ளது. தாய்த்தமிழுக்கு முதன்மையளித்து தொடர்ந்து தமிழில் எழுதுங்கள், தமிழில் மட்டுமே எழுதுங்கள்.
      தாய்மொழி என்பது நம் உணர்வோடு, நம்முடைய கனவோடு, நம்முடைய மகிழ்ச்சியோடு, சிரிப்போடு, வாழ்வியலோடு, அனைத்து மெய்ப்பாடுகளோடும் வளர்ந்த மொழி ஆகும். *தாய்மொழிக்கு முதன்மை வழங்குவது என்பது, ஈன்ற தாய்க்கு எவ்வாறு முதன்மை வழங்க வேண்டுமோ அதைப் போன்று ஒரு முதன்மையான கடமையாகும்.* நன்றி.
      *வாழ்க தமிழ், வளர்க தமிழ்.*

  • @thilagaraj8316
    @thilagaraj8316 หลายเดือนก่อน

    வணக்கம் 🙏🏻

  • @pencildraw512
    @pencildraw512 หลายเดือนก่อน

    Arumai! Arumai!🎉🎉

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam หลายเดือนก่อน

      @@pencildraw512 வணக்கம், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான, மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகைச் சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

    • @pencildraw512
      @pencildraw512 หลายเดือนก่อน

      @@Dhurai_Raasalingam Haahaa! The comment is to Nithilan brothers’ new podcast , not to you! Pls look your own way, not others!

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam หลายเดือนก่อน

      @@pencildraw512 தம்பி, இந்த காணொளியின் தலைப்பே - *"தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்"* என்பது நம் மகாகவி பாரதியார் கூறியது. அப்படிப்பட்ட *இனிமையான, அருமையான, அழகான நம் தமிழை இப்படி கண்றாவியாக தங்கிலீசில் கொச்சைப்படுத்தி, தமிழை நாசம் செய்கிறீர்களே.* உங்களை எல்லாம் படித்த முட்டாள்கள் என கூறுவதா அல்லது வேறு எப்படி கூறுவது என தெரியவில்லை.
      *இதுபோன்ற தமிழ் மொழியின் சிறப்பை, முக்கியத்துவத்தை, அழகை கூறும் காணொளியில் கூட தமிழை சிறிதும் மதிக்காமல் இப்படி இழிவுபடுத்துகிறீர்களே, நீங்கள் எல்லாம் தமிழர்கள் தானா,* மிகவும் வெட்கக்கேடான செயல்.
      தயவுகூர்ந்து, தமிழை தமிழாக எழுதுங்கள். மிக்க நன்றி.

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam หลายเดือนก่อน

      @@pencildraw512 தம்பி, இந்த காணொளியின் தலைப்பே - *"தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்"* என்பது நம் மகாகவி பாரதியார் கூறியது. அப்படிப்பட்ட *இனிமையான, அருமையான, அழகான நம் தமிழை இப்படி கண்றாவியாக தங்கிலீசில் கொச்சைப்படுத்தி, தமிழை நாசம் செய்கிறீர்களே.* உங்களை எல்லாம் படித்த முட்டாள்கள் என கூறுவதா அல்லது வேறு எப்படி கூறுவது என தெரியவில்லை.
      *இதுபோன்ற தமிழ் மொழியின் சிறப்பை, முக்கியத்துவத்தை, அழகை கூறும் காணொளியில் கூட தமிழை சிறிதும் மதிக்காமல் இப்படி இழிவுபடுத்துகிறீர்களே, நீங்கள் எல்லாம் தமிழர்கள் தானா,* மிகவும் வெட்கக்கேடான செயல்.
      தயவுகூர்ந்து, தமிழை தமிழாக எழுதுங்கள். நன்றி.

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam หลายเดือนก่อน

      @@pencildraw512 தம்பி, இதுபோன்ற சமுக வலைத்தளத்தில் எவரும் எவருக்கும் அவர்களது கருத்தை கூறலாம், சமுக வலைதளங்களின் சிறப்பே அதுதான்.
      நீங்கள் தமிழை தமிழாக ஒழுங்காக எழுதினால் எவரும் உங்களுக்கு அறிவுரை கூறமாட்டார்கள். நன்றி.

  • @jpartha9894
    @jpartha9894 หลายเดือนก่อน

    Arumai

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam หลายเดือนก่อน

      @@jpartha9894 வணக்கம் பார்த்தா, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான, மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகைச் சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

    • @jpartha9894
      @jpartha9894 หลายเดือนก่อน

      @@Dhurai_Raasalingam தங் கள் கருத்த இத்கு நன்றி

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam หลายเดือนก่อน

      @@jpartha9894 மிக்க மகிழ்ச்சி தம்பி. உங்கள் தமிழ் பதிவிற்கு மிக்க நன்றி.
      இப்பொழுது உங்களுடைய தமிழ் எழுத்துகள் எவ்வளவு அழகாக, நன்றாக உள்ளது. தாய்த்தமிழுக்கு முதன்மையளித்து தொடர்ந்து தமிழில் எழுதுங்கள், தமிழில் மட்டுமே எழுதுங்கள்.
      நம் தாய்மொழி தமிழை, தமிழ்ச் சொற்களை தமிழில் எழுதாமல், இப்படி தேவையற்ற தங்கிலீசில் எழுதுவது, இரு மொழிகளையும் கொலை செய்வதற்கு நிகர்.
      தாய்மொழி என்பது நம் உணர்வோடு, நம்முடைய கனவோடு, நம்முடைய மகிழ்ச்சியோடு, சிரிப்போடு, வாழ்வியலோடு, அனைத்து மெய்ப்பாடுகளோடும் வளர்ந்த மொழி ஆகும். *தாய்மொழிக்கு முதன்மை வழங்குவது என்பது, ஈன்ற தாய்க்கு எவ்வாறு முதன்மை வழங்க வேண்டுமோ அதைப் போன்று ஒரு முதன்மையான கடமையாகும்.* நன்றி.
      *வாழ்க தமிழ், வளர்க தமிழ்.*

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam หลายเดือนก่อน

      @@jpartha9894 தம்பி, இந்த காணொளியின் தலைப்பே - *"தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்"* என்பது நம் மகாகவி பாரதியார் கூறியது. அப்படிப்பட்ட *இனிமையான, அருமையான, அழகான நம் தமிழை இப்படி கண்றாவியாக தங்கிலீசில் கொச்சைப்படுத்தி, தமிழை நாசம் செய்யலாமா.*

  • @aarthisancaran742
    @aarthisancaran742 หลายเดือนก่อน

    Sooo beautiful

  • @ragulm4918
    @ragulm4918 หลายเดือนก่อน

    👍

  • @elamaransivasamy5610
    @elamaransivasamy5610 หลายเดือนก่อน

    🙏🏾❤

  • @renganatharaja4810
    @renganatharaja4810 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤❤

  • @sivanadiyaar.92
    @sivanadiyaar.92 หลายเดือนก่อน

    🙏

  • @chitragiridhar6222
    @chitragiridhar6222 หลายเดือนก่อน +1

    என்னிடம் கவிஞர் பாரதியார் புத்தகம் உள்ளது. அதை எப்படி புரிந்து கொள்ளவது?

  • @lakshminarayanan2158
    @lakshminarayanan2158 หลายเดือนก่อน

    👍👍👍👍👍👍👍👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾❤

  • @nalinkumarmurugesan8763
    @nalinkumarmurugesan8763 หลายเดือนก่อน

    Anna, English laa Thamizh nu mention panugaa... Tamil veenaam...

  • @pandiyanv8926
    @pandiyanv8926 หลายเดือนก่อน

    Bro oru question bro 🙂
    Bogar sithar Hell paththi enna sollirukaaru bro , please reply pannunga because enaku death anxiety romba jaasthiya iruku bro ethu paathalum romba bayama iruku athaan avaru enna sollirukaaru kekrn bro 🙂 please ithuku reply pannunga

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam หลายเดือนก่อน

      @@pandiyanv8926 வணக்கம் பாண்டியன், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான, மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகைச் சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam หลายเดือนก่อน

      @@pandiyanv8926தம்பி, இந்த காணொளியின் தலைப்பே - *"தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்"* என்பது நம் மகாகவி பாரதியார் கூறியது. அப்படிப்பட்ட *இனிமையான, அருமையான, அழகான நம் தமிழை இப்படி கண்றாவியாக தங்கிலீசில் கொச்சைப்படுத்தி, தமிழை நாசம் செய்கிறீர்களே.* உங்களை எல்லாம் படித்த முட்டாள்கள் என கூறுவதா அல்லது வேறு எப்படி கூறுலாம் ?.
      *இதுபோன்ற தமிழ் மொழியின் சிறப்பை, முக்கியத்துவத்தை, அழகை கூறும் காணொளியில் கூட தமிழை சிறிதும் மதிக்காமல் இப்படி இழிவுபடுத்துகிறீர்களே, நீங்கள் எல்லாம் தமிழர்கள் தானா ?,* மிகவும் வெட்கக்கேடான செயல்.
      தயவுகூர்ந்து, தமிழை தமிழாக எழுதுங்கள். மிக்க நன்றி.

  • @user-ho8qw9be9s
    @user-ho8qw9be9s หลายเดือนก่อน

    இவங்க நிதிலன் அம்மாவா பா

  • @lakshminarayanan2158
    @lakshminarayanan2158 หลายเดือนก่อน

    Onga amma thana sir

  • @user-nq7tl7xx1o
    @user-nq7tl7xx1o หลายเดือนก่อน

    Your mom

  • @saththiyambharathiyan8175
    @saththiyambharathiyan8175 หลายเดือนก่อน +1

    மொழி வெறி பிடித்த கூட்டம் தமிழன்....

  • @iamaravindh7021
    @iamaravindh7021 หลายเดือนก่อน

    மிக்க மகிழ்ச்சி ❤

  • @chinnusekar8675
    @chinnusekar8675 หลายเดือนก่อน

    ❤❤❤❤

  • @Thiyagaraj-ts4fn
    @Thiyagaraj-ts4fn หลายเดือนก่อน