Free Magnetic Energy Car | இனி பெட்ரோல் தேவை இல்லையா? | Mr.GK

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ต.ค. 2024
  • Facebook: / mrgktamil
    Twitter: / mr_gk_tamil
    Instagram: / mr_gk_tamil
    Telegram: telegram.me/Mr...
    #freeenergy #magnet #MrGK
    Mr.GK stands for Mr.General Knowledge.

ความคิดเห็น • 763

  • @MrGKTamil
    @MrGKTamil  2 ปีที่แล้ว +42

    Do you believe in any other free energy?
    Follow me @ :
    Instagram: instagram.com/Mr_Gk_Tamil
    Telegram: telegram.me/MrGkGroup
    Twitter: twitter.com/Mr_GK_Tamil
    Facebook: facebook.com/MrGKTamil

    • @angryboy252
      @angryboy252 2 ปีที่แล้ว +2

      No

    • @gt8730
      @gt8730 2 ปีที่แล้ว +3

      May be free energy is possible but it's a question mark

    • @antonyrajd5010
      @antonyrajd5010 2 ปีที่แล้ว +1

      Have a doubt about life expectancy of clouds. Hoe long a cloud can live ? Does all clouds pour rain.? If so what is white cloud and black cloud ?

    • @muthukumarselvamani982
      @muthukumarselvamani982 2 ปีที่แล้ว +1

      Insta inbox parunga Anna 🙂

    • @hariHaran-wi2qz
      @hariHaran-wi2qz 2 ปีที่แล้ว +2

      Hyper loop tech a pathi sollunga bro

  • @codenukes5701
    @codenukes5701 2 ปีที่แล้ว +63

    Simple,
    the net force of the system (vehicle + magnet system) is going to be 0 . So there is no energy creation! No displacement!
    Thanks MrGk for sharing this type of content!!!

    • @shanmugaraja4692
      @shanmugaraja4692 2 ปีที่แล้ว

      Electro magenagnet system + vehicle is going to be 100x power

  • @balathalaiva8681
    @balathalaiva8681 2 ปีที่แล้ว +98

    அண்ணா நீங்க சிறப்பு ஆதன் சினிமா இன்டர்வியூ பாத்துட்டு இருந்தேன் உங்க நோட்டிபிகேஷன் 🔥🔥🔥

  • @velmuruganc044
    @velmuruganc044 2 ปีที่แล้ว +88

    Solar is the best option for free energy . It's my opinion..✌😅

    • @mr_pkg1713
      @mr_pkg1713 2 ปีที่แล้ว +8

      ஆனால் குதிரை வண்டி என் சிறந்த இயற்கை ஆற்றல்😂😂😂🐎🐎

    • @uzhavarasan4505
      @uzhavarasan4505 2 ปีที่แล้ว +6

      It's not free, energy of photons converted into electrical energy.

    • @obulikrishnan7328
      @obulikrishnan7328 2 ปีที่แล้ว +6

      Imagine if vehical runs in urine

    • @ranksns408
      @ranksns408 2 ปีที่แล้ว +2

      @@obulikrishnan7328 already done in Uganda

    • @ranksns408
      @ranksns408 2 ปีที่แล้ว +5

      @@obulikrishnan7328 you can use urine in zinc carbon battery as electrolyte

  • @Kumar-pe5zg
    @Kumar-pe5zg 2 ปีที่แล้ว +54

    மிகவும் எதிர்பார்த்த காணொளி...
    மிக்க நன்றி Mr. GK
    No one can explain better than you...

  • @amirthakumar160
    @amirthakumar160 2 ปีที่แล้ว +1

    சொன்னால் நம்ப மாட்டீர்கள்
    நான் thumbnailli உள்ள magnet car iii
    Naan 5 th படிகும் போது நான் யோசித்து செய்தேன்

  • @varunprakash6207
    @varunprakash6207 2 ปีที่แล้ว +11

    2:24 Free Magnetic energy car meme 😃😃 Debugging Free Magnetic energy without Battery 🔋 4:44 Science concept behind the magnetic field explanation with animation 👌 semma super Magnetic energy car not possible but using electro magnetic field we can use in electric cars wow Amazing debugging magnetic energy car by Mr GK with explanation of Magnetic energy problem faced while driving car semma super Animation 👌 + Meme + Science concept + Possibility + Future fuel research + debugging = Mr GK explore the science with fun and explanation concept in simple way 👍

  • @Mr_DUMANGI_4388
    @Mr_DUMANGI_4388 2 ปีที่แล้ว +2

    Mr.GK Sir....... நானும் ஒரு youtube channel வச்சி இருக்கேன் subscribe pannunga neengalum 😍🥰😘😜

  • @ahamedhussain6412
    @ahamedhussain6412 2 ปีที่แล้ว +1

    செலவில்லாத energy சாத்திய படலாம் ஆனால் corporate கம்பெனிகள் விட மாட்டார்கள். ஏன் என்றால் மக்களை சுரண்டி கொள்ளை அடிபதில் அவர்கள் கில்லாடிகள்.அதானல் இது என்றும் சாத்தியம் இல்லை

  • @SharaffAhamed
    @SharaffAhamed 2 ปีที่แล้ว +1

    கந்தம் என்பது இருபக்கம் ஈர்க்க கூடியது ஒரு பக்கம் ஈர்ப்பது கிடையாது
    if you think for 10 min you got the reason why Free Magnetic Energy does not work😅

  • @apsenthil3523
    @apsenthil3523 2 ปีที่แล้ว +1

    பௌர்ணமிக்கு மறுநாள் நிலா மஞ்சள் கலரில் மாறுவது எப்படி அது மட்டும் சொல்லுங்க அண்ணா ப்ளீஸ்

  • @yasinmohd9636
    @yasinmohd9636 2 ปีที่แล้ว +1

    ஒரு அருமையான அறிவியள் பாடம்
    சூப்பர் புரோ வாழ்த்துக்கள் 👌

  • @gowtham9421
    @gowtham9421 2 ปีที่แล้ว +1

    Paathale puriyum athu en possible illanu.. very simple concept. Ithu oru concept nu athukupoyi 10 mins genius maari explanation video vera.. Ithukoodava theriyama irupanga...🤦‍♂️

  • @madasamy9197
    @madasamy9197 2 ปีที่แล้ว +1

    இந்த project ஆக்ஸிடென்ட் கு யூஸ் ஆகுமா

  • @jeevas0714
    @jeevas0714 2 ปีที่แล้ว +3

    Anna string theory pathii NXT video la solluga and it's dimensions

  • @loguavp
    @loguavp 2 ปีที่แล้ว +2

    Entha idea school 9th layae (2004) na panita Bossu,
    Nanum Cuddalore tha bro

  • @periyasamy.2005
    @periyasamy.2005 2 ปีที่แล้ว +1

    2:52 🤣🤣🤣😂😂 அது வேலை செய்வதற்கு வாய்ப்பே இல்லை

  • @prakashboy5110
    @prakashboy5110 2 ปีที่แล้ว +1

    நமக்கு தேவை ஏற்பட்டால் எல்லாத்துலயும் மாற்றம் ஏற்படும்,, அப்படி பார்த்தால் எல்லாமே ஆபத்து தான்....

  • @bulledstar8888
    @bulledstar8888 2 หลายเดือนก่อน +1

    அண்ணா ஏன் மகினட் இன்சின உருவாக்ககூடாது ஒரு வண்டி நகரனுனா இன்சின் சுத்தனும் அத மகனட்முலமா சுத்த வைச்சா வண்டி ஓடுமா?

  • @thuvarahanthayalan8114
    @thuvarahanthayalan8114 2 ปีที่แล้ว +7

    This is a MCQ question of 1993 Srilankan physics A/level paper😂 thankyou for your great explanation 😅

  • @2agamers25
    @2agamers25 ปีที่แล้ว +1

    Anna magnetic insulating material a andha magnets Ku veliya cover pannita andha magnet veliya irukardha affect pannadhu la na, illana halbach array use panni one side matum magnetic field vara vaikalam la na. Adhe mari netforce zero aagama irukardhuku , car a iluka kuudiya side of magnets a neraya power la illana neraya magnets vacha ilukura thanmai adhigam aagum la na

  • @moithinbasha6794
    @moithinbasha6794 2 ปีที่แล้ว +1

    அப்போ 4:40 வரைக்கும் எல்லாம்‌ உருட்டா 🤣🤣🤣

  • @palanisamymadhan3716
    @palanisamymadhan3716 ปีที่แล้ว +1

    Free energy generator making video போடுங்க bro

  • @AB-ve
    @AB-ve 2 ปีที่แล้ว +1

    பத்து வருஷத்துக்கு முன்னாடி நான் இப்படி செய்து பார்த்தேன். முடியல

  • @karthikeyanudhayakumar9525
    @karthikeyanudhayakumar9525 2 ปีที่แล้ว +2

    நியூட்டனின் முதல் விதியிலிருந்து யாராலும் தப்பிக்க முடியாது. புறவிசை ஒன்று செயல்படாத போது நிலையான ஒரு பொருளோ அல்லது இயக்கத்தில் உள்ள ஒரு போருளோ தன் நிலையை மாற்றி கொள்ள முடியாது. அந்த புறவிசை அங்க தான் ட்விஸ்ட் இருக்கு. நியூட்டனின் சிறந்த விஞ்ஞானின்னு சும்மா சொல்லல தலைவா.

  • @BalaMurugan-co5mt
    @BalaMurugan-co5mt 2 ปีที่แล้ว +1

    மாரியம்மன் விழா 🔥🔥🔥நெருப்பு மிதித்தல் எப்படி ???

  • @rockygaming3663
    @rockygaming3663 2 ปีที่แล้ว +1

    Bro enakku oru thought irukku
    Frictionless wheel build panni oru chinna spin kuduttu ada turbine ku connect panna continuous aa suttuna unlimited energy draw pannalam la
    Possible aa bro?

    • @stalinjose8902
      @stalinjose8902 2 ปีที่แล้ว

      Turbocharger working at same principle

  • @prakashgreenenergy3705
    @prakashgreenenergy3705 2 ปีที่แล้ว +1

    Anna water hydrogen enargy pathi sollunga

  • @blackside6530
    @blackside6530 2 ปีที่แล้ว +2

    9:05 ya that is so difficult thing...... That why I had eliminate from our school science expo............... 😁 They found the battery because of my bestie.......... That movement is so embarrassing moment 😔.....................

  • @GyomeiTheStrongest
    @GyomeiTheStrongest 2 ปีที่แล้ว +1

    Ungaluku Science pudikum la neenga-en Students ku solli thara koodathu. Many Students in TamilNadu only seeing any foreign or Hindi Videos to understand any Doubts.
    Neenga yen oru new channel teaching-kunu start panna koodathu bro? It will be helpful for Viewers and You Too.
    Hope You understand my feelings😊, If you have interest please Answer bro. I deeply Hope that you will accept it❤...
    Please see this message and reply Bro🌚

  • @kiruzshorts
    @kiruzshorts 2 ปีที่แล้ว +1

    குதிரை இல்லை அண்ணா அது கழுதை....😒

  • @vigneshan2331
    @vigneshan2331 2 ปีที่แล้ว +1

    For the first 5 minutes I was Collapsed totally 😧😂😂

  • @asirpondavid
    @asirpondavid 2 ปีที่แล้ว +1

    What hapeend to 1:50 minutes to 2:20 minites...in this video.. Y that minutes are skipped automatically!!!! In this video cutted minutes shows in green color..
    In some of other TH-cam channels there are different colors of skips shows?????

  • @siddhu0302
    @siddhu0302 2 ปีที่แล้ว +6

    Pls make a video about hyperloop and how satellites and telescope's are getting signal from that far

  • @surutha8870
    @surutha8870 2 ปีที่แล้ว +1

    எனக்கு இந்த யோசனை வந்தது 😂😂

  • @Literary_detective
    @Literary_detective 2 ปีที่แล้ว +2

    Second Comment Romba perumaya Irukku ❤️❤️

  • @naventharac8524
    @naventharac8524 2 ปีที่แล้ว +1

    1doller 1rubees vantha ennavaagum athu sollunga bro

  • @Adam_zyzz
    @Adam_zyzz 2 ปีที่แล้ว +1

    Sir please make a video about preventing climate change

  • @mynameis...9211
    @mynameis...9211 2 ปีที่แล้ว +1

    2:40 அது குதிரை இல்லை. அது கழுதை😅

  • @ஆழ்கடல்-ங2ற
    @ஆழ்கடல்-ங2ற 2 ปีที่แล้ว

    Bro unga intro rombo super a irukku..
    Unga cap style is an awesome..👌🏻

  • @Mrsurya-ve9sb
    @Mrsurya-ve9sb 2 ปีที่แล้ว +1

    நம்ம ஊரு ரோடு சூப்பர இருக்கும் 😂

  • @dheeban.s2524
    @dheeban.s2524 2 ปีที่แล้ว +1

    Bro hydrogen cell mulama odakudiya car varapothu nu soldrangalea atha paathi oru video podunga useful ah irrukum

  • @brightgod4228
    @brightgod4228 2 ปีที่แล้ว +1

    Sir if there is a difference in forces exerted by the two magnets then whthere the object move because the net is not zero

  • @alagesh.v581
    @alagesh.v581 2 ปีที่แล้ว +1

    There is possiblity for the car go reverse without control 🤯

  • @manohara4016
    @manohara4016 2 ปีที่แล้ว +1

    Bro edhi free energy eila edhi vadhi. ( permanent magnetic energe ).. electric energa mathala indhi true because this is my 2 years project ungaliki indha project

    • @manohara4016
      @manohara4016 2 ปีที่แล้ว

      Do you want this project

  • @gobinath4512
    @gobinath4512 2 ปีที่แล้ว

    முக்கிய காரணம்.... பெட்ரோல் டீசல் விலை காரணம் காட்டி...அரசியல்வாதிகள் கொள்ளை அடிக்க முடியாது......

  • @mathankumar4422
    @mathankumar4422 2 ปีที่แล้ว

    சூப்பர் sir நிங்க சம்பாத்தியத்திக்க videos போடுற னு நெனச்சேன் ஆனா நிங்க தமிழ் உலகத்துக்கு எதோ சொல்லி தாரிங்க. நன்றி........சந்தோஷம்

  • @jbenadict5259
    @jbenadict5259 2 ปีที่แล้ว +1

    Then How Earth rotates . May be God rotates the Earth with his hand

  • @techedit6284
    @techedit6284 2 ปีที่แล้ว +2

    Apa epdi magnetic train oduthu?

    • @jeevanraj5305
      @jeevanraj5305 2 ปีที่แล้ว

      That's different bro. Magnets are used to suspend the train above the track and very High Power magnets are used to push the train and they are fixed in the track. Not in the train itself.

  • @venkatkudil3361
    @venkatkudil3361 2 ปีที่แล้ว +10

    Again, we can't succed any projects without any physics theoram, exsapecially newton's 1 law. ஒரு பொருளின் மீது வெளிப்புறவிசையொன்று செயல்படும் வரை எந்த ஒரு பொருளும் தனது ஓய்வு நிலையையோ அல்லது நேர்க்கோட்டில் அமைந்த சீரான இயக்க நிலையையோ மாற்றிக் கொள்ளாது.

    • @deepakjack8633
      @deepakjack8633 2 ปีที่แล้ว

      Super bro 100%

    • @nobody2379
      @nobody2379 2 ปีที่แล้ว

      Bro inga antha magnet thaan external force

  • @RajaSekar-ep6xe
    @RajaSekar-ep6xe 10 หลายเดือนก่อน

    போங்க சார்....BM லேப்ல ராக்கெட்ட விட்டு சக்சஸ் பண்ணியாச்சு |||!!!!! சகலகலா TVகாரருக்கு தெரியும்....அவருக்கு 500 கோடி கிடைச்சது.

  • @mymusic455
    @mymusic455 2 ปีที่แล้ว +1

    Why rockets use panna kudathu ... with perfect plan oooda ..

  • @YoursColourfully
    @YoursColourfully 2 ปีที่แล้ว +4

    Mr Gk, I'm one of your followers since 2018. Please answer this question, Can we run a e-cycle using the electricity from its own cycle Dynamo?? Please answer this.....

  • @mechkarthicki
    @mechkarthicki 2 ปีที่แล้ว +1

    4:37 நக்கல்யா😅😅😅

  • @aasimabdulqadir1522
    @aasimabdulqadir1522 2 ปีที่แล้ว

    சூரியன் அதனுடைய ஆற்றல் முடிந்து விட்டால் black hole la marumma

  • @lpclletsplaywithcompiterla372
    @lpclletsplaywithcompiterla372 2 ปีที่แล้ว

    Sorry mr Gk, 1 sec ல உங்கள தப்ப நினைத்து விட்டேன் .... சூப்பர் டிரிக் for your video...

  • @manimani-labs
    @manimani-labs 2 ปีที่แล้ว

    எளிமையாக புரிய வைக்க, ஒருவகை ஆற்றல் அழிந்தால்தான் இன்னொரு வகை ஆற்றல் உருவாகும். ஆற்றல் மாறா கோட்பாடு

  • @raghuramanthulasiraman1103
    @raghuramanthulasiraman1103 2 ปีที่แล้ว

    நண்பரே
    சமீபத்தில் crazy channel சில மாதங்களுக்கு முன் ஒரு video
    Car alternator மூலம் 10000watts
    Videoஐ பற்றி விளக்கவும்
    நன்றி

  • @thamizhpattalam2744
    @thamizhpattalam2744 ปีที่แล้ว

    Vandiya izhukura magnet oda power adhigamavum.... Vandila fix panni vechurukka magnet oda low ah irundha appo moment nadakkuma!!??? Sollunga bro.......

  • @sakthivelrangasamy9691
    @sakthivelrangasamy9691 2 ปีที่แล้ว

    Free energe water pumping video வில் வருவது போல வாட்டர் பம்பு செய்ய முடியுமா

  • @Aru-lk8ti
    @Aru-lk8ti 2 ปีที่แล้ว

    Bro electric vehicle wheelsla Dinamo vachu battery charge pani otamudiuma.....?

  • @mohanrajs277
    @mohanrajs277 ปีที่แล้ว

    ஆற்றலை ஆக்கவோ அழிக்கவோ முடியாது அனால் ஒரு ஆற்றலை மறு ஆற்றலாக மாட்றா முடியும். FREE ENERGY சாத்தியமே காலம் பதில் சொல்லும்...

  • @karthikj3167
    @karthikj3167 2 ปีที่แล้ว

    அறிவியல் பேசுறீங்க மத சம்மந்த விடயங்களை எதிர்க்குறீங்க ஆனா மத பண்டிகையின் போது உங்களுக்கு இந்த ஆஃபர் இருக்கு அது இருக்குனு ப்ரோமோட் செய்ரீங்க என்னயா இதெல்லாம் 🤷‍♂️

  • @Fks7708
    @Fks7708 2 ปีที่แล้ว +1

    தெளிவான விளக்கம் அண்ணா👍👌👌👌

  • @parthavenu6071
    @parthavenu6071 2 ปีที่แล้ว

    Anna...! Jaadhagam a Nambalama athula irukra Visiyangal ellam Unmaiya...???? Athan padi thaan Vazhgai Murai Amaiyuma...???? Itha pathi oru clarification video podunga annna please it's my humble request 🙏 😊....

  • @parthibanperumal8716
    @parthibanperumal8716 2 ปีที่แล้ว

    சூப்பரான விளக்கம் அருமையானவீடியோ நன்றி mr gk

  • @shanmugadhas
    @shanmugadhas 2 ปีที่แล้ว

    காரணம் இது இல்லை. புதிதாய் கார் பஸ் போன்ற வாகனம் செயல்பட magnet engine தயாராகி கொண்டு இருக்கிறது. வரும் காலங்களில் அதுவே நிரந்தரமாக இருக்கும். கூடிய விரைவில் அறிவிப்போம்.

  • @arunofficialyt2324
    @arunofficialyt2324 2 ปีที่แล้ว

    நீங்க சொன்ன மாதிரியே north south வட்சா போகதுதன் அப்ரோம் எப்படி புள்ள்ட் train வேலை செய்து
    அண்ணா எனக்கு ஒரு யோசனை இருக்கு North north வட்ச work ஆகுமா

  • @PraveenKumar-og8sx
    @PraveenKumar-og8sx 2 ปีที่แล้ว +5

    I'm an inventor. My invention was criticized with this same image. But now my invention is has made its 1st step to make a revolution in that particular field. I'll be waiting to be interviewed by Mr.GK.

  • @Jackiechanarmy
    @Jackiechanarmy 2 ปีที่แล้ว +1

    ennoda comment a mathichi video podatharku nandri GK sir

  • @askraskr1590
    @askraskr1590 10 หลายเดือนก่อน

    மேக்னட் எனர்ஜியை பயன்படுத்தி மின்சாரம் ஏனென்றால் ஒரு மோட்டார் மின்சாரத்தில் இயங்கும். ஆனால் அந்த ஒரு காந்த விசையை பயன்படுத்தி அதன் மூலமாகத்தான் செயல்படுகிறது

  • @commentschoice4493
    @commentschoice4493 2 ปีที่แล้ว +1

    how do we can learn physics for life long

  • @gobiganesh1570
    @gobiganesh1570 2 ปีที่แล้ว

    வணக்கம் நண்பரே எனக்கு ரொம்ப நாளாக ஒரு ஆசை இருக்கு நாம தூங்கும்போது கனவு வராது usual, அது ஒரு சில நேரங்கள் ல உண்மை ஆவதும் உண்டு அதுவும் ரொம்ப rare, அந்த கனவை ஜேம்ஸ் கேம்ரூன் movie ஆகவே எடுத்துட்டாரு, எனக்கு என்ன ஆசைனா நாம கானரா கனவை record பண்ண முடிஞ்சா எப்படி இருக்கும், அதுக்கு எதாவது டெக்னாலஜி எதிர்காலத்துல வந்தா அது எப்படி இருக்கும், இது சாத்யமா, இது ஒரு ஆசை மட்டுமே, உங்களுக்கு இதை பற்றி ஒரு வீடியோ போட ஆர்வம் இருந்தால் கண்டிப்பாக போடுங்க, காத்துக்கொண்டிருக்கிறேன் ............... நன்றி...........

  • @PRABHU_00_
    @PRABHU_00_ 2 ปีที่แล้ว

    Hello sir vanakam MR GK, ipo sun athegama vepatha veliethuthu eni ithu thaan futur solar system ipo nama Earth la solarlapanels vichu transport. Varuma? ilyaa? Na neikuren varum without petrol desal. Illama intha Earth solarpanel vichu power yedupanga. All transport. Atha pati solunga sir

  • @onairtamiloli4151
    @onairtamiloli4151 2 ปีที่แล้ว

    நல்ல தலைப்பு !! என்னை சுமார் 45 வருடங்களுக்கு முன்னாள் அழைத்து சென்று விட்டிர்கள், இதை அப்போது இரண்டு toy கார்கள் கொண்டு முயற்சித்திருக்கிறேன். இரண்டு ஒரு மக்னேட்டை வெளியில் வைக்கும்போது car ஓடியது. அதையே அந்த car ல் இணைத்து வைக்கும்போது ஓடவில்லை... இதற்க்கு உண்டான விளக்கத்தை அருமையாக விளக்கியிருக்கிறார் !! வாழ்த்துக்கள் 👌👌🎉👍

  • @sesu_raja
    @sesu_raja 2 ปีที่แล้ว

    ஐயா, தண்ணீரால் ஓடும் வண்டியை பற்றி தாங்கள் என்ன நினைக்கிறீர்கள்...

  • @ts.nathan7786
    @ts.nathan7786 2 ปีที่แล้ว

    இந்த வீடியோவில் வரும் மோட்டார் அனிமேஷன் நீங்கள் தயாரித்ததா. இல்லை வேறு இடத்திலிருந்து பெறப்பட்டதா. நீங்கள் தயாரித்திருந்தால் எந்த மென்பொருள், என்ன கோடிங் பயன் படுத்தினீர்கள்.

  • @tomic5555
    @tomic5555 2 ปีที่แล้ว

    தலைவா வேற லெவல் தலைவா அந்த மாதிரி பண்ணி பாக்கலாமாடா வண்டி ரெடி பண்ணலாம் அப்படின்னு யோசிச்சு கிட்டு இருந்தேன்

  • @vinayakvinayak4810
    @vinayakvinayak4810 2 ปีที่แล้ว

    Bro next வீடியோ ல Tatto பச்சை குத்தினா நம்ம . தோள்ல இருந்து ஏன் போக மாட்டுது அதைப் பற்றி ஒரு வீடியோ போடுங்க please நீங்க Explain பண்ணா நல்லா இருக்கும்

  • @mdtb3901
    @mdtb3901 2 ปีที่แล้ว

    நான் கூட என்னடா லூசுத்தனமா இதை சப்போர்ட் பண்றாரே ஜிகே னு நினைச்சேன். கடைசியில் உண்மையை சொல்டாரு

  • @poovarasanm798
    @poovarasanm798 2 ปีที่แล้ว +1

    Gk anna weekly science🔬 news pootu romba nal aiduchi weekly science news podunga anna. 😉

  • @vijayalakshmiilango8920
    @vijayalakshmiilango8920 2 ปีที่แล้ว

    இதற்கு முன் ஒரு முறை கேட்டு இருந்தேன்,காற்றை பயன்படுத்தி (Air piston)வண்டியை இயக்கலாமே?free இல்லை குறைந்தசெலவில்!

  • @dyno9230
    @dyno9230 2 ปีที่แล้ว +1

    Bro about multivers please

  • @jeyapalraj8387
    @jeyapalraj8387 2 ปีที่แล้ว

    நீங்கள் உங்களது அறிவியல் மூலம் இந்த பூமியில் கடவுள் இல்லை என்று கூறுகிறீர்கள் ஒரு நாள் கடவுள் உண்மை என்று தெரிய வரும் பொழுது மக்கள் அனைவரும் உங்கள் அறிவியல் குறுஞ்செய்தியை யார் காண்பர்

  • @pragakaushik676
    @pragakaushik676 2 ปีที่แล้ว

    Thumbnail
    அதே கதவுல தாழ்பாள் போட்ட நிக்காது.

  • @bowbow1359
    @bowbow1359 2 ปีที่แล้ว

    ஆனா டுதகாமோன் கத்திய ஏலியன் கத்தினு சொன்ன பாத்தியா 😂😂😂👌 ஆயுத தேசம் என்ற நூல் உள்ளது ... தமிழர் என்ற காரணத்திற்காக படிக்காமல் உண்மையில் அது உண்மையா என்று பார்த்து விட்டு ஒரு காணொளி போடுங்க சார்வாள் 😂

  • @aim4857
    @aim4857 2 ปีที่แล้ว

    தம்பி ப்ரோ உங்களோட எல்லோரையும் பார்த்துகிட்டு இருக்கோம்
    நல்லாதான் இருக்கு
    நீங்களும் மற்ற சேனல் மாதிரி டைவர்ட் ஹா ஹா ஹா ம பழைய மாதிரியே நீங்க எப்பவும் போல இருங்க ஐ ரியலி அப்பிரெஷட் யூ யுவர் ஆல் வீடியோஸ்
    எல்லாமே நல்லா இருக்கு ப்ரோ பழைய மாதிரி நீங்க எல்லாமே பண்ணுங்களேன் ஐ ரியலி பிரவுட் ஆஃ யூ மை ப்ரோ அண்ட் கிரேட் தமிழன்

  • @nextedisonramesh9952
    @nextedisonramesh9952 2 ปีที่แล้ว

    ஜி இது சின்ன பசங்க வரைந்தது இதை ஒரு தொகுப்பா வச்சி ஒரு நாள் வீடியோ போட்டிங்க என்னிடம் பேசுங்க என்னோட ஐடியா வேற லெவலுக்கு இருக்கும்

  • @cruzruban8096
    @cruzruban8096 2 ปีที่แล้ว +2

    கடினமான தலைப்பு ஆனால் எப்போதும் போல் எளிமையான விளக்கம். நன்றி MR.GK and The TEAM.

  • @ganeshjagajeevanram9028
    @ganeshjagajeevanram9028 2 ปีที่แล้ว +1

    Also l imagined this in my childhood

  • @al-kimiaemas6650
    @al-kimiaemas6650 2 ปีที่แล้ว

    Instagram paththula oru video kedachichidichi en bro...sema 👌👌

  • @village5498
    @village5498 2 ปีที่แล้ว

    அண்ணா உக்ரைன் செர்னோபில் அணு உலை வெடிப்பு பத்தி ஒரு வீடியோ போடுங்க அண்ணா

  • @aim4857
    @aim4857 2 ปีที่แล้ว

    ப்ரோ என்னோட பையனுக்குக் கூட உங்களோட சேனலை சப்ஸ்கிரைப் பண்ண சொல்லியிருக்கிறேன் உங்கள் சேனல் எல்லாமே அருமை ப்ரோ ஒரு வாத்தியார் சொல்லித் தராத விஷயத்தை கூட நீங்க சொல்லி இருக்கீங்க
    நன்றி ப்ரோ
    இன்னும் நிறைய உங்ககிட்ட இருந்து நல்ல நல்ல விஷயங்களை எதிர்பார்க் கிறோம் புரோ
    ஒரு சிறந்த மாற்றங்களை உருவாக்கும் வல்லமை படைத்தராக
    ஒரு சமுதாய மாற்றத்தை உருவாக்கிய தமிழனாக இருக்க வாழ்த்துக்கள் ப்ரோ

  • @ஹமாஸ்போராளி-ற7ற
    @ஹமாஸ்போராளி-ற7ற 2 ปีที่แล้ว

    ஒரே ஒரு நாள் அரபு நாடுகள் பெட்ரோல் கொடுக்கும் மற்றும் என்று சொல்லிவிட்டால் உலகநாடுகள் பசி பட்டினியில் தவித்து விலைவாசி உயர்வு அதிகமாகி உலகப் போர் நடைபெறும்

  • @g.thirumeninathanvairampre3634
    @g.thirumeninathanvairampre3634 2 ปีที่แล้ว +4

    Sir☺️👍😊I like to see you

  • @testing5741
    @testing5741 2 ปีที่แล้ว

    Bro 786 number pathi video panunga bro ....adhula ena thaa irukunu thriyanum...

  • @sriniphysics8491
    @sriniphysics8491 2 ปีที่แล้ว

    பாதி வீடியோ வரைக்கும் பாத்துட்டு உங்களை தப்பா நினைச்சிட்டேன் ஐயோ அண்ணா தப்பான விளக்கத்தை கொடுக்கிறாரே என்று பிறகு கரெக்டா விளக்கம் கொடுத்ததற்கு நன்றி

  • @jayarajan6625
    @jayarajan6625 2 ปีที่แล้ว

    Prabhanjam pattriya puraanam koorum thagavalgala pathina video poodunga Mr. Gk
    Sanscrit and tamil books, cultural relation pathina video poodunga Mr. Gk

  • @nameisgokulraj
    @nameisgokulraj 2 ปีที่แล้ว +4

    " ENERGY CAN NEITHER BE CREATED NOR BE DESTROYED BUT IT CAN BE TRANSFORMED FROM ONE SOURCE TO ANOTHER "

  • @okok90k22
    @okok90k22 2 ปีที่แล้ว

    அண்ணா ஒரு டூவீலரில் முன்னாடி fan வச்சு
    வண்டி ரன்னிங்ல அதுல இருந்து எனர்ஜி எடுத்து வண்டிய ரன் பண்ணலாம?? 🤔🤔